அம்மா! நீங்கள் படிக்கும் போது, எல்லா மூலிகைகளையும் பார்க்காமலே உங்களுக்குத் தெரியுமா? மூலிகையைக் காட்டி அதை எப்படி அடையாளம் காணலாம் என்று சொல்லி, அதன் பெயரையும் எழுதிக் காட்டினால் அன்றி இந்த கானொலி அர்த்தமற்ற தாகும். இது விளங்காத நீங்கள் இப்படி ஒலிபரப்பு களைச் செய்து உங்கள் நேரத்தையும், எங்கள் நேரத்தையும் தயவு செய்து வீணாக்காதீர்கள்.
சகோதரி நல்ல அருமையா விளக்கத்தை சொன்னதுக்கு மிக மிக நன்றி
அருமையான பதிவு அம்மா ❤❤❤
ஒவ்வொரு மூலிகை பெயரையும் குறிப்பிடும்போது அதன் புகைப்படத்தை பக்கத்தில் பகிரலாமே
க்ஸ்,
நான் நினைத்தேன் நீங்கள் உணர்த்தி விட்டீர்கள்.... நன்றி
Ss
அருமை பதிவு
Very good. Super Explanation.Thank you Daughter.
மூலிகளின் படங்களை காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
சிறுகண் பீளை அல்லது பொங்கப்பூ பூளை பூ....இதன் பெயர்
Nantri
முதல் முதலில் கூறிய மூலிகையின் பெயர் சரி வர புரிய வில்லை மூலிகையின் பெயரை எழுத்து மூலம் காட்டினால் நல்லது
சிறு கன் பீலை.மூக்கிரட்டை, யானை நெருஞ்சில்.
முதல் மூலிகை கிராமத்தில் பூலா பூ என்று சொல்வாங்க
நன்றி
சிரு கண் பிள்ளை செடியை இரவில் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடணுமா
ரணகள்ளி இலை சாப்பிடலாம்
மிக சிறந்த மூலிகை🎉🎉🎉
நீங்கள் சாப்பிட்டு உள்ளீர்களா சார் @@tamilmechanicthemechanic319
Na daliyum sapuduran enakku 17 mm stone iruku😢
Thanks
Yanai nerunjil.mookirattai .sirukan peelai sedi!! Nenjil sedi .mullangi Thaniya!! Banana tree water🎉🎉
உண்மை. உண்மை..
Best remedy is Allopathic treatment only
செடிகளை காட்டவில்லையே
🎉🎉🎉
கிரேட் டாக்டர்
அம்மா! நீங்கள் படிக்கும் போது, எல்லா மூலிகைகளையும் பார்க்காமலே உங்களுக்குத் தெரியுமா?
மூலிகையைக் காட்டி அதை எப்படி அடையாளம் காணலாம் என்று சொல்லி, அதன் பெயரையும் எழுதிக் காட்டினால் அன்றி இந்த கானொலி அர்த்தமற்ற தாகும்.
இது விளங்காத நீங்கள் இப்படி ஒலிபரப்பு களைச் செய்து உங்கள் நேரத்தையும், எங்கள் நேரத்தையும் தயவு செய்து வீணாக்காதீர்கள்.
செடியுடன்பெயர்சொன்னால்நல்லாயிருக்கும்
Pogal ku first day veetila koola poo.mavilai sethu kattuvom
12 mm iruntha enna seilam medam
இவங்க சொல்றத பாலோ பண்ணுங்க
Hospital la admit pannuga
Beans treatment next day ready
Enakku 12 mm
Age
காப்புகட்டும் பூலைப்பூ
Poi ithu
நன்றி
கன்னுப்பிள்ளைசெடிஎன்றும்சொல்வார்கள்