3 Simple Exercise for Sciatica | Sciatica நரம்பு வலி குணமாக 3 பயிற்சிகள் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 719

  • @SKMOdishafilm25
    @SKMOdishafilm25 4 месяца назад +34

    சார் மிக்க நன்றி.‌மூன்று வருடத்தில் பல வீடியோக்கள் பார்த்து உள்ளேன். ஆனால் உங்களது எளிமையான விளக்க உரை ... நீங்கள் உடனிருந்து பயிற்பிப்பது போல உள்ளது.
    டாக்டர்களுக்கு தேவையான ... பொறுமை மற்றும் புரியும்படி எடுத்து சொல்வது... மிக்க மகிழ்ச்சி. உங்களிடம் மருத்துவம் செய்து கொள்ள வருபவர்கள் விரைவிலேயே குணமடைவார்கள் என நம்புகிறேன்.

  • @தமிழேகதி
    @தமிழேகதி 7 месяцев назад +26

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. ஒருவர் பாதிக்கப்பட்ட பின் என்ன மாதிரியான வலிகள் மற்றும் பிரச்சினைகளை அடைவார்கள். என்பதை தெள்ளத் தெளிவாக அழகிய தமிழில் எடுத்து உரைத்தீர்கள்.. உங்கள் அறிவுரை 75% வலியை குணப்படுத்தும்... அனைத்து பயிற்சி முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. சார்.. உங்கள் பதிவுகள் தொடர்ந்து ஷேர் பண்ணுங்க.. வயதானவர்கள் மற்றும் இன்றைய தலைமுறையினர்களுக்கு நல்ல தகவல்... மிகவும் நன்றி.. சார்..🎉❤

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 3 месяца назад +5

    மருத்துவர் அய்யா! மிகவும் எளிமையாக விளக்கமாக பயிற்சிகளை சொல்லிக் kodutheergal! மிக்க பயனுள்ள பதிவு! நன்றி ! நன்றி!!

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 7 месяцев назад +10

    டாகடர் சார் இது உபயோகமான தகவல் மருத்துவபணிசெய்யும் தங்களைப் போன்றவர்கள் சாதாரணமக்களும் பயனடையும் வழியிலே கொடுக்கும் அறிவுரைகள் சிறப்பானது சிகரமானது நன்றி அய்யா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      THANK YOU VERY MUCH

    • @tabithalaaron9871
      @tabithalaaron9871 6 месяцев назад

      ரொம்ப நன்றி டாக்டர் ஆண்டவர் இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @PriyankaPriya-uw3nn
    @PriyankaPriya-uw3nn 5 месяцев назад +21

    ஐயா. உங்கள் சேவை மிக்க மகத்துவமானது. இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் எண்ணற்ற மக்கள் அவதி பட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னையும் உள்பட. உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வளத்துடன் வாழ்க. 🌹🙏🙇👑🥰🥳👏🤝👍💯🌹

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад +4

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @palaniswamyannamalai7909
    @palaniswamyannamalai7909 Месяц назад +1

    Doctor you are an excellent teacher.
    இந்த அளவுக்கு மிகத்
    தெளிவாக சொன்னவர்கள் இருப்பார்களா என்று
    தெரியவில்லை.
    மிக்க நன்றி

  • @Gomathi-sk4sx
    @Gomathi-sk4sx 7 месяцев назад +7

    மிக்க நன்றி.
    எனக்கு 10 நாட்களாக இந்த வலி இருக்கிறது. நீங்கள் சொன்ன அறிகுறியோடு.
    கொஞ்சநேரம் வலி இருக்கிறது கொஞ்சநேரம் இல்லை.
    இது எந்த ஸ்டேஜ்?
    நீங்கள் செய்த உடற்பயிற்சி என்னால் செய்ய முடிகிறது.
    சரி ஆகிடுமா.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @davidsuresh9532
    @davidsuresh9532 7 месяцев назад +7

    Ayya நீங்க உண்மையாவே ரொம்ப அருமையா விளக்கம் சொல்லித்தாரிங்க உங்களை போன்ற நல்ல என்னங்கள் உள்ளவர்களை கடவுள் மென்மேலும் ஆசீர்வதிப்பார் 🙏🏻

  • @kokilapriya3557
    @kokilapriya3557 7 месяцев назад +6

    Thankyou so much sir.your advice for my pain relief solution. Enna problem nu theriyama pain oda life move pannitu iruntha.ippo super solution thanthathuku rimpa thanks sir.

  • @vijayakumarisubramanian8680
    @vijayakumarisubramanian8680 7 месяцев назад +4

    Sir really ur great. I suffered from this pain for past 7 days. I did this exercise for only 10 min. Got relieved.

  • @gloryj5543
    @gloryj5543 3 дня назад

    Thank you for everything which you explain Amen ❤️❤️🙏🙏

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 6 месяцев назад +16

    மருத்துவர் ஐயா அருமையான விளக்கம்
    பெரும்பாலான மருத்துவர்கள் நோயாளிகள் நேரில் சந்திக்கும் போது ஐந்து நிமிடம் கூட பேசவோ
    பிரச்சனையை கேட்கவோ மறக்கின்றனர்
    என்னுடைய அனுபவம்
    பதிவை தவறாக கருதவேண்டாம்🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад +2

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @elangohnarasimhan9956
    @elangohnarasimhan9956 5 месяцев назад +3

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 7 месяцев назад +3

    Sciatica பற்றிய நல்ல பதிவு stages சிகிச்சைகள் stretches exercises பற்றிய விவரங்கள் மிக மிக பயனுள்ளவை Disc bulge அல்லது வலி இருக்கும் போது எப்படி கையாளவேண்டும் என்று தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад +2

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 7 месяцев назад +1

      ​@@DrBalasubramanianநிச்சயமாக டாக்டர்.. உங்கள் நல்ல மருத்துவ சேவை சிறப்பாக எளியோருக்கும் உதவும் என்று வாழ்த்துக்கள்

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 7 месяцев назад +2

    மருத்துவர் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள். வாழ்கநலமுடன்

  • @rubyd2693
    @rubyd2693 7 месяцев назад +6

    Amazing Explanation 🎉🎉🎉. Thank You 👍👍👍🙏🙏🙏

  • @gurudevsenthil
    @gurudevsenthil 7 месяцев назад +2

    First excesice seiurappa valikkala sir, செகண்ட், third excesice
    seiurappa வலிக்குது சார் ப்ளீஸ் ஹெல்ப் மீ sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @GopinathGopi-ui2mc
    @GopinathGopi-ui2mc 2 дня назад

    THANK U SIR. 100% RELIEF.

  • @maragathasundar6778
    @maragathasundar6778 7 месяцев назад +2

    மிகவும் நன்றி தம்பி

  • @meenuandkumar
    @meenuandkumar 7 месяцев назад +4

    Thank you for doing videos in your busy schedules to educate the public Doctor 🙏😊

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 6 месяцев назад +2

    நன்றி டாக்டர் மிகவும் பயனுள்ள தகவல்கள் ❤❤❤

  • @suseelasamraj5341
    @suseelasamraj5341 7 месяцев назад +4

    Thank you Sir. Explained and clarified all we need

  • @sathyasathya2468
    @sathyasathya2468 5 месяцев назад +2

    வணக்கம் ஐயா நீங்கள் வீடியோவில் பதிவு செய்யத இந்த சாயட்டிக்க கால் வழி இருக்கிறது இதற்கு என்ன மாதிரியான மாத்திரைகள் சாப்பிடவேண்டும் உங்கள் பதிவு அருமை பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @ameenazeem9861
    @ameenazeem9861 7 месяцев назад +1

    Enakkum sciatica pain than neenga sonna intha exercise than doctorum enkkau solli kuduthange thank you very much doctor

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @gopalakrishnanb8601
    @gopalakrishnanb8601 7 месяцев назад +8

    நல்ல அறிவுரை நன்றி ஐயா. எனக்கு இந்த பிரச்சனை உள்ளது அதற்காக நான் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் வலி குறைந்த நிலையில் நீங்கள் கூறிய பயிற்சி ஈடுபட உள்ளேன். நன்றி!

  • @Rajee_rajeswariprakasam
    @Rajee_rajeswariprakasam 7 месяцев назад +1

    Well explained and easy to remember Doctor. Definitely will be useful for those who has sciatica and even those who doesn't.. I was suffering with tightness in calf muscle recently...would try these exercises for sure..
    Rather having multiple exercises, very simple 3 exercises are definitely pushing me to do without any delay. Thank you for making it simple for us. Congratulations for views on sciatica video, and its really good approach in addressing the same issue with solutions, those many people have got the solution now... Keep rocking Doctor. Thank you 🙏

  • @indiranithiyagarajan9136
    @indiranithiyagarajan9136 2 месяца назад

    மிகவும் தெளிவாக சொல்லிக் கொடுத்ததற்கு

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 6 месяцев назад +2

    RESPECTED SIR VERY USEFUL INFORMATION ABOUT NERVES PAIN LOTS OF THANKS

  • @geetharani9104
    @geetharani9104 6 месяцев назад +2

    Very good valuable information about the sciatica symptoms sir tq very much

  • @hariniharini9245
    @hariniharini9245 7 месяцев назад +1

    Well explanation sir ... Sir oru kaal ku mattuma illa rendu kalikkum pannalaama adiyum sollunga sir....very useful video sir...well done sir😊

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @anandkumbakonam2189
    @anandkumbakonam2189 7 месяцев назад +1

    Thank you so much for your better information sir.

  • @pushpamjaganathan7884
    @pushpamjaganathan7884 2 месяца назад

    I am affected by this yesterday only I consult neurologist at Pollachi and take medicines for 10 days if not well he adviced to take MRI scane. I am aged 68 yrs. old. Your video is very useful. Thank you sir.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Месяц назад

      With no further delay, please call me in 9843859353,9134343535,8428438444

  • @venkateshwaran192
    @venkateshwaran192 3 месяца назад

    Hi Doctor, Thanks for your videos to educate the peoples about the issues and the remedies. I have few questions...
    1.What is the best way to identify the pillows and matress for person who had sciatica nerve issue / lower back pain and undergone microdiscectomy surgery.
    2. Post spine surgery, what are the precautions to be taken to ensure again disc herniation issue should not repeat.
    3. Post microdiscectomy surgery, how to remediate calf muscle pain and foot (toe) stiffness.
    Thanks in Advance...

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 месяца назад

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @chellappaasirvatham2486
    @chellappaasirvatham2486 3 месяца назад

    Thank you for the valuable tips for fixing sciatica pain when waking up after sleep.

  • @BharathKkumar-w3s
    @BharathKkumar-w3s 6 месяцев назад +1

    மிக்க நன்றி ஐயா மிக முக்கியமான தகவல்

  • @nalinisekar7762
    @nalinisekar7762 2 месяца назад +2

    Vanakam sir enaku 7varushamaga indha valiyal migavum avadhi padugiren ungal video migsvum payanulladhaga ulladhu nandri sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 месяца назад +1

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @thirumagalkothandaraman9859
    @thirumagalkothandaraman9859 24 дня назад

    Meraldjia parasittikka .... May I do this exercise Sir? Thank you very much for your kind heart and great information Sir.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  20 дней назад

      couldn't understand what do u mean... With no further delay, please call me in 9843859353,9134343535,8428438444

  • @SanthaParthasarathy
    @SanthaParthasarathy 6 месяцев назад +3

    5 yeara iruku pain nan exercise pandran apa than kekkuthu thirumbavum pain aramichiduthu ..26 aguthu age oru kal illuthu pudikithu. ..doctora pathukittu than irukan sir selavu than aguthu thoongamudiyala nit la paina iruku sir romba

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @allbysharvesh8547
    @allbysharvesh8547 6 месяцев назад

    Hello sir,
    I came to you yesterday sir and had so much advice on my feet pain. You were really patient in listening to all my problems and a very clear explanation. From today I started listening to your videos. Hope to get better in my feet very soon. Thank you so much Sir.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @kirubakarang6056
    @kirubakarang6056 2 месяца назад

    Thanks for your good advise Doctor... Very useful information 😊

  • @shabnaeliyas5195
    @shabnaeliyas5195 5 месяцев назад +1

    Really superb sir.. clear information... Thanks a lot sir...

  • @marycheliyan9078
    @marycheliyan9078 7 месяцев назад +4

    Thanks God bless you

  • @Balaji-d7l
    @Balaji-d7l 5 месяцев назад

    Nantri sir Try panni pakkuren 22 Age le irunthu irukku sir Sare Aguma oru Accident le irunthu proplam

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @ganeshv3549
    @ganeshv3549 6 месяцев назад

    Good guidance for sciatica nightmare, (choosing the right excercise) great doctor, thanks🌹

  • @MuniswariMunis1976
    @MuniswariMunis1976 5 месяцев назад +1

    நன்றி சார் அருமையான பதிவு நன்றாக புரிந்தது எனக்கு எனக்கு ரெண்டு காலும் இடுப்பு ஆரம்பித்து பாதம் வரை ரொம்ப எருச்சல் வேதனை இருந்து அட்மிஷன் போட்டு இடுப்பு போட்டாங்க ஆனால் இடுப்பு வேதனை அதிகமாக இருக்கு வலதுகால் பாதம் வரை வேதனை இப்பவும் இருக்கு இடுப்பில் ஊசி போட்டால் சரியாகும் சொன்னாங்க கேக்கலை😢😢 ஏதாவது நீங்கள் சொன்ன கால் வேதனை பாதம் வரை இருக்கு பயிற்சி சொன்னதர்க்கு நன்றி சார்

  • @saranyakarthikeyan7456
    @saranyakarthikeyan7456 6 месяцев назад

    Thank you so much sir I came for my Mom today both of us got very clarified explanation through your video thanks a lot sir

  • @Balaji-d7l
    @Balaji-d7l 5 месяцев назад

    Nantri sir Try panni pakkuren 22 Age le irunthu irukku sir Sare Aguma oru Accident le irunthu proplam❤

  • @ayyappan.r4733
    @ayyappan.r4733 День назад

    "Enaku mild herination of disc L4-l5, l5-s1 apdinnu MRI Scan reportlah vanthurku..naan entha stagelah irkan naan enna exercise pannanum sir????

  • @danieljs4861
    @danieljs4861 24 дня назад

    Thanks for your advice sir

  • @aliceleonard9470
    @aliceleonard9470 11 дней назад

    Omg this pain is so painful n horrible 😢, shall follow these exercises

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 дней назад

      YES. PLS TRY. With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @pushprajan7152
    @pushprajan7152 4 месяца назад

    Thank you so much doctor very useful video

  • @ramaniadinarayanan6283
    @ramaniadinarayanan6283 6 месяцев назад

    Thanks for the wonderful Guidance Dr

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 7 месяцев назад +1

    Good information
    Thanks dr

  • @SNATARAJAN-d8r
    @SNATARAJAN-d8r 7 месяцев назад +1

    மிக்க நன்றி அய்யா.

  • @rajagopal924
    @rajagopal924 4 месяца назад

    நன்றி.. சிறப்பு

  • @nagalingamthayanithy1735
    @nagalingamthayanithy1735 5 месяцев назад

    Thanks Doctor good information 🙏 I am getting numbness on the right leg as soon as get up from bed in the morning and that numbness continues throughout the day. Very often feel like some battery working on the the thigh on the right leg outside. Please give me some solution. Will these 3 exercises help ne to get rid this numbness. Slight low back pain akso I get often.

  • @ravindranm3071
    @ravindranm3071 6 месяцев назад

    My wife suffering this pain your explain very useful any doubt ask your phone sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @shanthiu4421
    @shanthiu4421 Месяц назад

    நன்றி அய்யா

  • @mayandimonisha
    @mayandimonisha 5 месяцев назад

    very good experience sir thank you 🙏

  • @padminikrishnaswamy84
    @padminikrishnaswamy84 4 месяца назад

    I am in Amerca watching u r video very benificIal thank u. My son diagosed as radioclapthy suffering and lot of pain burning whatto do? He going for some kind of back treatment still he is having pain and burning what is that?how can we contact u tell us thanks

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 месяца назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @premkumarparthasarathy2428
    @premkumarparthasarathy2428 6 месяцев назад

    Doctor.. Ur exercise s super.. Thank u ❤🌹🙏

  • @praveenapraveena.p.709
    @praveenapraveena.p.709 Месяц назад

    Good eve sir. Yenoda age 40. Weight 70. Yenoda Right side leg la pain.. Pain.. Means fst குதிகால் வலி. 1yr ra eruku.. Morning la தூங்கி எழுந்து நடக்கும் போது பயங்கரமா வலி.. கொஞ்ச நேரம்.. அப்புறம் கொஞ்சம் சரியா போய்டும்.. இப்போ last 2or 3month.. இடுப்பு ல இருந்து கால் பாதம் வரைக்கும் back side la பயங்கரமா வலி..10mints கூட நடக்க முடியல.. நின்னுட்டு 5mints இருந்தாலோ நடந்தாலோ அந்த ஒரு கால் மட்டும் மறுத்து போய்ட்ட மாதிரி இருக்கு.. அத என்னால் உணர முடியுது. But உக்காந்து இருந்தாவோ படுத்து இருந்தாவோ எந்த வலியும் இல்லை..1கால் மட்டும் இடுப்புல இருந்து பாதம் வரைக்கும் back side ல வலி.. கணு கால் ல இருந்து பாதம் வரைக்கும் நடக்கும் போது மறுத்து போய்ட்ட மாதிரி இருக்கு.. Pls doctor naan yena pananum.. Help me🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Месяц назад

      With no further delay, please call me in 9843859353,9134343535

  • @mahalingammuthaiahpillai6330
    @mahalingammuthaiahpillai6330 5 месяцев назад

    மிக்க நன்றி.

  • @GeethaKarunakaran-p4v
    @GeethaKarunakaran-p4v 3 месяца назад

    ரொம்ப நன்றிங்க சார்

  • @rajendranraja-jj9ib
    @rajendranraja-jj9ib 2 месяца назад

    Thank u dr. God bless u

  • @francisanthony846
    @francisanthony846 7 месяцев назад +1

    This video useful for me thank you sir❤

  • @sukumararun8375
    @sukumararun8375 7 месяцев назад +1

    Thanks Doctor.Good explanation.

  • @MahendraKumar-ez5yz
    @MahendraKumar-ez5yz 6 месяцев назад

    மிக்க நன்றி...டாக்டர் ..

  • @PriyaMala-x9m
    @PriyaMala-x9m 3 месяца назад +1

    நன்றி ஐயா🙏

  • @shibeson.s
    @shibeson.s Месяц назад

    After sciatica Cure gym la enna workout pana kudathu sir
    leg workout pannalama

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Месяц назад

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 90 86 86 96 96 for further clarifications and appointments

  • @shine1902
    @shine1902 2 месяца назад

    Sir i am suffering from this pain. I get this pain only when i lie down to sleep. That too will not come immediately but in the middle of sleep. That time i cannot move or get down or do anything. The pain which i cannot explain but is equallent to Labour pain / Death pain. Dr gave some medicines (not pain killers) for 1 month for strengthening my muscles, nerves n bones. Also the same exercises what u taught us now plus kegel exercise. l Dr said even after one month it is not cured, then he advised me to take MRI scan.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 месяца назад

      Pls book online consultation, call 9843859353 for online appointments and we will have virtual meeting, post which we will send prescription and medicines thru courier.

  • @MurugeasanPriya
    @MurugeasanPriya 4 месяца назад

    13 years old tail bone pain errku .pain kuraiya tablet eruka doctor.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 месяца назад

      @@MurugeasanPriya please call me in 9843859353,9134343535,8428438444

  • @kamalrikaz2630
    @kamalrikaz2630 3 месяца назад +2

    Masha Allah it's fantastic sir

  • @sanjaiprasath5515
    @sanjaiprasath5515 13 дней назад

    வணக்கம் சார், நீங்கள் சொன்ன உடற்பயிற்சி எப்போதும் வேண்டும் என்றாலும் செய்வது கொள்ளலாமா அல்லது குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் செய்ய வேண்டுமா.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  13 дней назад

      வலி நிற்கும் வரை செய்யலாம்.. Pls call me at 9134343535 or 9843859353

  • @Ilaiyanilaanbu
    @Ilaiyanilaanbu День назад

    👍🙏🙏🙏🙏🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @umamalathy2357
    @umamalathy2357 7 месяцев назад +3

    Super o Super explanation doctor thank you so much valka Valamudan

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад +1

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @geethanath3111
    @geethanath3111 5 месяцев назад

    Very good information thank you

  • @anithasakthivel5823
    @anithasakthivel5823 7 месяцев назад +6

    Thank you so much sir excellent information sir

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 5 месяцев назад

    Thank you so much for sharing 🙏😊

  • @Shashi-ze5me
    @Shashi-ze5me 6 месяцев назад

    மிக்க நன்றி நமச்சிவாய

  • @shridevi4066
    @shridevi4066 7 месяцев назад

    அருமையான விளக்கம். பகிர்வுக்கு நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      THANK YOU VERY MUCH

    • @shridevi4066
      @shridevi4066 7 месяцев назад

      இடது காலில் வலி அதிகம் உள்ளது. Hamstring பகுதியில்.. கடந்த 20 நாட்கள் low pain treatment எடுத்து பின்னர். Hamstring வலி ஏற்பட்டுள்ளது. Physiotherapy எடுத்து கொண்டு உள்ளேன். அறுவை சிகிச்சை செய்யும் நிலை வருமா?

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 6 месяцев назад

    Thank you so much Dr ....🙏🙏🙏

  • @me_rk16
    @me_rk16 6 месяцев назад

    I am physically challenged wirh polio on right leg. But feeling severe tightness in left leg so walking is very difficult. Any spl tips for people like me.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @nakeerank4904
    @nakeerank4904 6 месяцев назад

    Well explained and demonstrated.👍🌹🙏

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 7 месяцев назад

    Ortho Dr advice for advanced micro decetomy for l4 l5 bulging. Physiotherapy Dr advice for physiotherapy exercise Intotal patient is in a confusion with pain.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @arunachalammurugaiah8624
    @arunachalammurugaiah8624 3 месяца назад

    nic doctor. we will follow.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 месяца назад

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @antonyruby2014
    @antonyruby2014 Месяц назад

    நன்றி ❤

  • @padgop
    @padgop 7 месяцев назад

    Dr ok I saw it. But what about for those who r not able to do these, mainly factor.

    • @padgop
      @padgop 7 месяцев назад

      Age factoe

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @deepasundari9239
    @deepasundari9239 7 месяцев назад

    Nice explanation sir..
    Thank u so much..

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 Месяц назад

    Good explanation

  • @rehsakapoor21rrr76
    @rehsakapoor21rrr76 5 месяцев назад

    Intha sciatica pirachanai yethanal varugirathu... Solla mudiuma doctor.. Please

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @FahisFahis-gy4en
    @FahisFahis-gy4en 6 месяцев назад +1

    Im Sri lanka Doctor my husbenku 2mathagkalaha kaal vali irikki Doctor maranthu eduthu saryaha villai Doctor please ethavathu sollugka 😢

  • @sandhyakv4111
    @sandhyakv4111 7 месяцев назад

    Doctor I have been diagnosed with Arthritis and I am having pain in and around the left knee and hence limping. Can I take " SYNOWELL" tablets for pain relief. If so, for how long can I take that continuously.
    Kindly advise me Doctor.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @SunilN-hv4pu
    @SunilN-hv4pu 11 дней назад

    நன்றி சார் அண்டவர் இன்னும் உங்களை மெண்மையாய் வைப்பர்

  • @MuraliThamban
    @MuraliThamban 6 месяцев назад

    Good explanation Thanks

  • @monishamuruganantham
    @monishamuruganantham 7 месяцев назад

    Sir please sollunga intha problem ku food enna yeduthukalamm. Pls sollunga sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @manom1231
    @manom1231 7 месяцев назад +2

    Well said

  • @MayanaveenMayanaveen
    @MayanaveenMayanaveen 5 месяцев назад +2

    சார் வணக்கம் எனக்கு பாதஎரிச்சல் வலது கால் வலது கால வந்து ஸ்டெப் ஏறி நடக்க முடியல ரெண்டு கால கூச்சம் அதிகமா இருக்கு இதற்கு சரியான தீர்வு சொல்லுங்க

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @manjuganesh7671
    @manjuganesh7671 7 месяцев назад

    Enakkum intha pain irukku sir. Pasr 10 days treatment in hospital, physiotherapy treatment sir..after treatment naan intha exercise pannuren sir. Thank you so much sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Flora_Charms
    @Flora_Charms 7 месяцев назад

    Left leg also paining , not much pain very less only , I can able to to do this exercise, should I follow the same for left leg also

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444