Back Pain - இடுப்பு வலி - சியாடிக்கா (Sciatica) A to Z தீர்வு !

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 884

  • @abdulrahim1652
    @abdulrahim1652 5 месяцев назад +217

    இப்படி ஒரு விளக்கம் எந்த மருத்துவரும் கொடுப்பதில்லை அதனால் மக்களும் பொருட்படுத்துவதில்லை பிரச்சனைகளும் பயமும் பெரிதாகிவிடுகிறது இந்த விளக்கம் அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் your are great doctor

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад +13

      THANK YOU VERY MUCH

    • @josephinem8677
      @josephinem8677 5 месяцев назад +7

      மிகவும் அழகான விளக்கம் மிக்க நன்றி
      எனக்கு L5-S1 பிரச்சினை 31:26 31:26

    • @manikandan.gkavai6265
      @manikandan.gkavai6265 5 месяцев назад

      ​@@josephinem8677ippo epdi irukku bro, sary acha enakkum same problem ,ena treatment panninga

    • @It_job-easy
      @It_job-easy 5 месяцев назад +7

      ​@DrBalasubramani ஆமாங்க சார் நாங்களும் பல வீடியோக்களை பார்க்கவும் உங்களைப் போல் விளக்கம் யாரும் தருவதில்லை❤an

    • @meganathank9880
      @meganathank9880 5 месяцев назад

      😮😮😮😮

  • @marianathan6351
    @marianathan6351 2 месяца назад +7

    சார் எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்த தகவல் இருந்து. மிக்க நன்றி..

  • @GeethaKarunakaran-p4v
    @GeethaKarunakaran-p4v 2 месяца назад +8

    நன்றி சார் அருமையான விளக்கம் வணக்கம்

  • @GeethaSonti
    @GeethaSonti 23 дня назад +2

    Dr Balasubramanian, your explanation is extraordinary.
    Watching from Australia 🌏
    Thanks Millions ❤❤❤

  • @powerofgod762
    @powerofgod762 5 месяцев назад +58

    பயமுறுத்தாமல் அருமையாக சொன்னீர்கள். நன்றி டாக்டர்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад +2

      THANK YOU VERY MUCH

    • @powerofgod762
      @powerofgod762 5 месяцев назад +2

      ​@@DrBalasubramanianGod bless you doctor

    • @chandranchandran6691
      @chandranchandran6691 5 месяцев назад +1

      Fcc cccc ccccccccccccccccc cccccccccccccccccccccccccccccc cçccç ccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccc😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
      N AA
      😊😊

  • @starhome4751
    @starhome4751 Месяц назад +5

    மிக மிக சிறப்பாக இருந்தது தங்களின் விளக்கம் படிக்காத பாமர மக்களுக்கும் மிக எளிதாக புரிந்து கொள்வார்கள்.

  • @ragupathiperumal2982
    @ragupathiperumal2982 3 месяца назад +12

    எளியவர்க்கும் புரியும்படி அருமையான விளக்கம் கொடுத்த தங்களுக்கு நன்றி டாக்டர் ஐயா.

  • @skakshaya4819
    @skakshaya4819 5 месяцев назад +39

    தங்களின் தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததுங்க
    சார் 🙏 மிகவும் நன்றீங்க சார் 🙏

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 2 месяца назад +3

    Highly knowledged Dr.thanks a lot your presentation.Humanbeing ulagil valarattum.

  • @ajays1751
    @ajays1751 5 дней назад +1

    Excellent prepping ❤

  • @vknraja1964
    @vknraja1964 2 месяца назад +4

    மிக மிக தெளிவான விளக்கம் அருமை நன்றி அய்யா வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டுகாலம்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 месяца назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @kalpanadybdo587
    @kalpanadybdo587 2 месяца назад +6

    அருமையான விளக்கம் டாக்டர்,தங்களால் நிறைய பேர் குணமாகட்டும் god bless you sir

  • @arunachalammurugaiah8624
    @arunachalammurugaiah8624 2 месяца назад +4

    excellant doctor .pl. create centers in all districtsso that allsorts of people will be benifited.

  • @dhanasekarmurugesan5539
    @dhanasekarmurugesan5539 3 месяца назад +35

    பல வருடங்கள் பல வீடியோக்களை பார்த்து சிறுக சிறுக நான் தெரிந்து கொண்ட அனைத்து விஷயங்கள் ஒரே வீடியோவில் மிக தெளிவாக மக்களுக்கு புரியும்படி சொன்னார் டாக்டர். இதுபோன்ற காணொளிகள் முன்பு இல்லாமல் போனது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த காணொளி ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டியது. பிரச்சனை வந்தவர்கள் சரி செய்து கொள்வதற்கும், வராதவர்கள் பிரச்சினை வராமல் தடுப்பதற்கு இது ஒரு அவசியமான வீடியோ. டாக்டர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 месяца назад +2

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @rajraje5988
      @rajraje5988 3 месяца назад

      Great அய்யா

    • @lakshmisadagopan2139
      @lakshmisadagopan2139 2 месяца назад

      😊😅😅😊

    • @ravin1021
      @ravin1021 Месяц назад

      நல்ல விளக்கம் டாக்டர் நன்றி

    • @selwynsathiarajchelladurai1052
      @selwynsathiarajchelladurai1052 19 дней назад

      அருமையான விளக்கம் டாக்டருக்கு வாழ்த்துக்கள், ❤🎉

  • @Slnaleem
    @Slnaleem 5 месяцев назад +40

    Super sir, பாமர மக்களுக்கும் விளங்கும் வகையில் தெளிவாக விளக்கியுள்ளிர்கள் நன்றி சேர்

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 2 месяца назад +3

    மிக மிக அற்புதமான பதிவு.நன்றி டாக்டர்.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 месяцев назад +39

    இடுப்பு வலி சியாட்டிகா பிரச்சினை பற்றிய விரிவான பதிவு அந்த வலி எப்படி இருக்கும் எதனால் ஏற்படுகிறது என்ன மாதிரி பிரச்சினைகள் உள்ளன. தீர்வுகள் எப்படி சரிசெய்வது சமாளிப்பது என்று நல்ல தெளிவான தகவல்கள் பயனுள்ள பதிவுக்கு நன்றி டாக்டர்

  • @kumarashok8280
    @kumarashok8280 5 месяцев назад +14

    மிகவும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி.

  • @screenwellindia7753
    @screenwellindia7753 5 дней назад +1

    No words to appreciate your explanations.Almighty bless you for long life.

  • @rajithlingam7454
    @rajithlingam7454 3 месяца назад +5

    தெளிவான அருமையான விளக்கம் டாக்டர் நன்றி

  • @Mratha4764
    @Mratha4764 5 дней назад +1

    Excellent

  • @srisaimathythiruvarasan8480
    @srisaimathythiruvarasan8480 3 месяца назад +4

    நன்றி சார் மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்.உங்கள் சேவைகள் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @preveenmarriage9573
    @preveenmarriage9573 5 месяцев назад +11

    Super clear explanation.god bless u dr

  • @venkatesanmtc6655
    @venkatesanmtc6655 2 месяца назад +5

    சார் ‌வணக்கம் படத்துடன் விளக்கம் மிக மிக தெல்ல தெளிவாக கூறினார். மிக்க நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 месяца назад

      வணக்கம்...மிக்க நன்றி

  • @Aniabi143
    @Aniabi143 5 месяцев назад +10

    மிக அருமையான விளக்கம். நன்றி

  • @fatimapadmini137
    @fatimapadmini137 15 дней назад +2

    Good explanation.thank you

  • @dharmalingamm5020
    @dharmalingamm5020 8 дней назад +1

    Sir, வணக்கம், மிகவும் நல்ல பயனுள்ள தகவல்

  • @gamingpasanga944
    @gamingpasanga944 2 месяца назад +2

    மிக்கத்தெளிவான விளக்கத்திற்கு நன்றி

  • @sn34kboi74
    @sn34kboi74 2 месяца назад +2

    Very clear explanation and information doctor, thank you very much and God bless you doctor

  • @RamSethu-w2d
    @RamSethu-w2d 15 дней назад +3

    தெளிவான விளக்கம் ஐயா.. மிக்க நன்றி

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 22 дня назад +1

    Thank you Doctor for the wonderful explanation about the pain and treatment.🌸🙏🌺

  • @viswaa4554
    @viswaa4554 5 месяцев назад +10

    உங்களுடைய விளக்கம் அருமை நன்றி நன்றி

  • @marybridget-ux2fd
    @marybridget-ux2fd 17 дней назад +1

    Really very good explanation.Thank you so much for this useful vedio doctor.

  • @shafiullahkarur8289
    @shafiullahkarur8289 2 месяца назад +14

    டாக்டர் நீங்க சொல்ற எல்லா பிரச்சனையும் எனக்கு இருக்கு முதுகுவலி பாதவலி பாத எரிச்சல் பாதம் மரத்துபோதல் பாதவீக்கம் பாதகுடச்சல் . ஆனால் ஆப்ரேஷன் செய்தால் முதுகுக்கு கீழே உணர்ச்சி இல்லாமல் போய் விடும் கை கால் வராமல் போகலாம் என்று சொல்கிறார்கள் ஒரு சிலருக்கு அனைவருக்கும் அல்ல இது உண்மையா தங்களின் விளக்கம் தேவை . நல்ல விளக்கம் தந்தமைக்கு நன்றி.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 месяца назад

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

    • @devkiruthikd.m4766
      @devkiruthikd.m4766 2 месяца назад

      Yes sir, yellarukkum appadi varavillai, enakku four months agi than sariyachu age 34 , but aged person 75 panunaga avangalukku odane sari agiduchu...so don't fear...

    • @swarnaa6605
      @swarnaa6605 22 дня назад

      Sir, very clear explanation..
      I have pain taowards the back side of the legs and numbness in my middle three toes,wen I use toilet or climbing steps, but sometimes it is not there...is this Sciatica?no lowback pain...I am 46 years..

  • @PathmasanyVaratharajah-ru4iy
    @PathmasanyVaratharajah-ru4iy 5 месяцев назад +5

    Very clear explanation thank you doctor.Followed as a student.

  • @elavazhagansabari8961
    @elavazhagansabari8961 3 месяца назад +4

    பாமர மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு தெள்ளத் தெளிவாக மருத்துவ முறைகளை கூறியதற்கு மிக்க நன்றி dr❤

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 месяца назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @gamingwithstar2515
    @gamingwithstar2515 5 месяцев назад +6

    மிக சிறந்த உண்மையான பதிவு வழங்கிய மருத்துவர் அவர்களுக்கு நன்றி

  • @saleemkh42
    @saleemkh42 4 месяца назад +2

    Super , super ,super Sir, no one explained this much beautifully, I am very grateful to you, as me and my wife suffer from the back pain, it is very useful information for us.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 месяца назад +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @ggopalkrishnan9829
    @ggopalkrishnan9829 5 месяцев назад +5

    Hi sir I am Gopal நல்லா இருக்கீங்களா சார். அருமை அருமை சார் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்.

  • @muruganv8927
    @muruganv8927 3 месяца назад +2

    மிகவும் அருமையான விளக்கம் சார்.நன❤

  • @MuruganChand
    @MuruganChand 3 месяца назад +3

    Super explanation sir,tks sir.

  • @kamalanathan2408
    @kamalanathan2408 5 месяцев назад +5

    மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நன்றி.

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg Месяц назад +1

    Best advice for patients crisis congratulation doctor

  • @dhanalakshmijayaraj819
    @dhanalakshmijayaraj819 Месяц назад +1

    இது ஒரு அறிவுப்பூர்வமான மனித குலத்திற்கு உபயோகமான ஒரு பதிவு. உங்கள் பணி சிறக்கட்டும். மிக்க நன்றி.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 месяцев назад +5

    All positive comments appreciating valuable informations and your kind service God bless you Doctor

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Месяц назад +1

    சிறப்பு Dr

  • @anojanmra
    @anojanmra 24 дня назад +1

    அருமையான தெளிவான விளக்கம் 👍

  • @rffcgospel8750
    @rffcgospel8750 3 месяца назад +5

    It's good and useful explanation..Thank u Doctor.

  • @saivino1105
    @saivino1105 5 месяцев назад +9

    Great and Good doctor. I got operation by this doctor. Now iam good. I recomed to everyone. By Vinothkumar from Vellore

  • @snselwin3699
    @snselwin3699 11 дней назад +1

    Very good explanation doctor

  • @vinothrubini722
    @vinothrubini722 19 дней назад +1

    Sir super theliva sonninga sir🙏🙏

  • @senthamarais9339
    @senthamarais9339 5 месяцев назад +3

    அருமையான விளக்கம் டாக்டர்

  • @poovendransaravanamuttu5616
    @poovendransaravanamuttu5616 4 месяца назад +1

    Congratulations doctor for your simple and very clearly manner. You explained the cause, any effects sciatica back pain slip discs including the treatment methods.
    Thank you so much .
    Sri Lanka

  • @valladurai1386
    @valladurai1386 5 месяцев назад +5

    அருமையான பதிவு ஐயா🙏🙏🙏

  • @Tamilarasi-b3h
    @Tamilarasi-b3h 2 месяца назад +2

    Thankyou sir evalavu vilakkamaka sonnatharku

  • @kannanroshan6906
    @kannanroshan6906 5 месяцев назад +4

    Very nice explanation dr thanks for the awarnrss

  • @moneymc2486
    @moneymc2486 5 месяцев назад +4

    Thank you very much for your information doctor. I am also having the same problem, mostly morning time ,slowly gone off,please suggest for the treatment.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @padmavathiarumugam9549
    @padmavathiarumugam9549 2 месяца назад +4

    நன்றி டாக்டர்

  • @ChinnakkannanG
    @ChinnakkannanG 2 месяца назад +2

    நன்றி டாக்டர் விபரமாக விளக்கி கூரினீர்கள்

  • @PuwaneshwaryPuwaneshwary-dv6rg
    @PuwaneshwaryPuwaneshwary-dv6rg 27 дней назад +2

    Arummayana vilakkam sar nanriy

  • @khadeersyed2167
    @khadeersyed2167 6 дней назад +1

    Good experience sharing sir thank you ❤

  • @ganeshbabu4094
    @ganeshbabu4094 5 месяцев назад +4

    அருமையான விளக்கம் சார் நன்றி

  • @thangamalar9992
    @thangamalar9992 17 дней назад +1

    நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா இதை முன்னமே எனக்கு சொல்லி தர ஒருத்தரும் இருக்கவில்லை நான் இந்த பிரச்சினையால் 20 வருடமா அனுபவித்து கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 5 месяцев назад +9

    நன்றிகள் ஐயா

  • @mohamedismil814
    @mohamedismil814 4 месяца назад +5

    Excellent doctor it's highly beneficial and appreciatable information. Thank you so much

  • @crisnnysagallyaah181
    @crisnnysagallyaah181 4 месяца назад +3

    Super explain sir no one doctor explain like this doctor..tq ao much

  • @graceivyvinitha9034
    @graceivyvinitha9034 2 месяца назад +1

    Thank you so much Dr such a beautiful explanation🙏🏻

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan9574 5 месяцев назад +6

    நல்ல விளக்கம் நன்றி ❤❤❤❤❤

  • @umaa1153
    @umaa1153 13 дней назад +1

    Thankyou Dr.

  • @sankaranarayanank2618
    @sankaranarayanank2618 5 месяцев назад +7

    Good explain sir.

  • @drajagopalan3553
    @drajagopalan3553 5 месяцев назад +3

    வெகு நேர்த்தியாக விளக்கினீர்கள். மிக்க நன்றி. வணக்கம்.

  • @PremilaAlex
    @PremilaAlex 14 дней назад +1

    Well explained doctor...

  • @DasDevadas-lw9ev
    @DasDevadas-lw9ev Месяц назад +1

    Very good explanation

  • @nagalingakumark6549
    @nagalingakumark6549 2 месяца назад +3

    Good information, thank you sir

  • @periyasamy6002-s5v
    @periyasamy6002-s5v 3 дня назад +2

    மிகவும் பயன் தரும் பதிவு அண்ணா என் பெயர் பெரியசாமி சின்னசேலம் பக்கத்தில் பாண்டியன் குப்பம் கிராமம் அண்ணா உங்கள்லிடம் வைய்த்தியம் பார்க்கலாம் மா அண்ணா 13=10=2024இரவு 9=30=மணி அளவில் வீடியோ பார்த்தேன் அண்ணா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 дня назад +1

      நிச்சயமாக, தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 90 86 86 96 96..மிக்க நன்றி

  • @ArivarasiA-lq3oo
    @ArivarasiA-lq3oo 5 месяцев назад +6

    Thank you so much for your information Bala sir

  • @bagyalakshmi9451
    @bagyalakshmi9451 4 дня назад +1

    Super explanation sir

  • @Prakash-n5k
    @Prakash-n5k 2 дня назад +1

    Verygood doctor.prakasamperambalur

  • @anbu4636
    @anbu4636 3 месяца назад +2

    Thank you so much for your information sir

  • @umaranishanmugam4864
    @umaranishanmugam4864 5 месяцев назад +4

    நன்றி.டாக்டர்🙏

  • @manom1231
    @manom1231 5 месяцев назад +3

    Bcoz ur videos r very helpful for me

  • @gramesh4491
    @gramesh4491 Месяц назад +2

    Super sir

  • @aruchamyg6539
    @aruchamyg6539 3 месяца назад +4

    நல்ல விழிப்புணர்வு விளக்கம் நன்றிசார்🙏
    எனது மனைவிக்கு இதே பயம் ,என்ன சொல்லியும்
    கேட்கவே மாட்டேன் என்று
    சொல்கிறார்..ஆயுசு பூர வலியும்,வேதனையும் இருந்தாலும் சகித்துக்கொண்டு
    வாழ்க்கையை ஓட்டுகிறார்.ஆபரேஷன் பண்ணவே கூடாது என்று நிறைய பேர் சொல்லி விட்டதே இதன் முழு காரணம்.

  • @Rajee_rajeswariprakasam
    @Rajee_rajeswariprakasam 5 месяцев назад +2

    A to Z information... Felt like a consultation taken from you... Not only about single stage condition...got clarity on all stages and preventive measures, exercise and sleeping methods - these all have given us the confidence to approach an ortho doctor as soon as we get pain.. More than a medical video, I felt like attending a science class...well lectured Doctor.. 🙏🏼
    Created awareness on being afraid of spinal injection, especially for women.
    Thank you so much for your efforts taken for the public ! 🙏🏼😊
    .

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @aaladiprabhu5748
    @aaladiprabhu5748 2 месяца назад +1

    Fusionsurgeey vs artificial disc replacement surgery
    Which is better doctor
    What about difference doctor

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 месяца назад

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 Месяц назад

    Super message

  • @vasanthvelan5548
    @vasanthvelan5548 5 месяцев назад +3

    Nalla vilakkam thanku sir

  • @ravin1021
    @ravin1021 Месяц назад

    நன்றி❤❤❤

  • @jansythomas4091
    @jansythomas4091 4 месяца назад

    Thanks a lot sir, really you explained well .May God bless you and make more useful videos 🙏

  • @rajagopal924
    @rajagopal924 3 месяца назад

    மிகவும் சிறப்பு டாக்டர்

  • @sarojinydevi6080
    @sarojinydevi6080 3 месяца назад

    பயனுள்ள தகவல் நன்றி

  • @vijayanK-i5c
    @vijayanK-i5c 2 месяца назад

    Excellent Dr.

  • @kannansubramanian7314
    @kannansubramanian7314 4 месяца назад

    One of the best explanation I have heard. Thanks a lot.

  • @senthilc5062
    @senthilc5062 3 месяца назад

    Thanks doctor. We will reach out to you sooner for the visit

  • @duraimurugans6415
    @duraimurugans6415 2 месяца назад

    You are great sir...super explanation

  • @kurichiramaier791
    @kurichiramaier791 4 месяца назад

    மிக அருமையான விளக்கம் நன்றி

  • @ramranji0057
    @ramranji0057 3 месяца назад

    Thanks sir nice clear explanation...... Keep rocking sir.. 🎉🎉

  • @vigneswaranvijeyaratnam1317
    @vigneswaranvijeyaratnam1317 5 месяцев назад +1

    மிக அருமையான விழக்கம்❤

  • @hanianas5151
    @hanianas5151 2 месяца назад

    very very supper sir
    Thankyou so much sir

  • @vinoliajeyamani3164
    @vinoliajeyamani3164 5 месяцев назад

    Exlent explanation sir ,I had the same problem I understood what is my problem, now I am alright,thank u sir