மூட்டு வலி பயிற்சிகள் knee pain exercises

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2024
  • #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA:
    Recommended Videos:
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Комментарии • 335

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 Месяц назад +34

    எனக்கு மூட்டு அறுவை சிகிச்சை பன்ன வேண்டும் என்று சொன்னாங்க நீங்க சொல்லுவதை அப்படியே கடை பிடிக்க நன்றாக இருக்கின்றேன். தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன்.
    இன்று நான் நன்றாக இருக்கிறேன். மனமார்ந்த நன்றிங்க 🎉🎉

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 18 дней назад +12

    அன்பார்ந்த டாக்டர் அவர்களுக்கு நீங்கள் இப்படி இப்படி பயிற்சிகள் செய்து கொண்டு வாருங்கள் என்று வாய் மூலமாக மட்டும் சொல்லி விடாமல் நீங்களே உடனிருந்து செய்து காட்டுவது எங்களை போன்ற வயதானவர்களுக்கு சோம்பல் தனப்படாமல் கூடவே செய்து முடிக்க வேண்டும் என்ற உத்வேகம் கிடைக்கின்றது. மிகவும் பயனுள்ள உதவி தம்பி.நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.

  • @kannagimani1645
    @kannagimani1645 16 дней назад +3

    என் வயது 80. அருமையாக செய்து காட்டினீர்கள். சிலவற்றை நான் சில வருடங்களாக செய்து வந்தாலும் உங்கள் விளக்கத்தால் சோம்பலில்லாமல் தொடர்ந்து செய்ய தூண்டி விட்டமைக்கு மிக்க நன்றி டாக்டர்

  • @unnamalaiangamuthu4917
    @unnamalaiangamuthu4917 24 дня назад +6

    இந்த கால் பயிற்சி மிகவும் வித்தியாசமான ஒன்று.
    பயிற்சி செய்தால் நாள்
    முழுவதும் கால்வலி இல்லாமல் நம்மால் நடக்க
    முடியும். மிகவும் பயனுள்ள
    பயிற்சி . நன்றி டாக்டர் ‌சார்.

  • @lalithasubramanianlalitham208
    @lalithasubramanianlalitham208 21 день назад +8

    எனக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லி உள்ளார் டாக்டர்.ஆனால் இன்று உங்களுடைய இந்த பயிற்ச்சியை பார்க்க நேர்ந்தது.மிகவும் எளிமையான பயிற்சியாக உள்ளது.பயனுள்ளதா உள்ளது.மிக்க நன்றி.

    • @SaroJai-zc9lu
      @SaroJai-zc9lu 3 дня назад

      எனக்கு பயிற்சியை செய்த பிறகு தொடைபகுதி வலிக்கிறது அதற்கு வெந்நீர் ஒத்தடம் தரலாமா

  • @gomathirajen9979
    @gomathirajen9979 2 дня назад +1

    இந்த பயிற்சி மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றிகள் கோடி வணக்கம் டாக்டர் 🙏🙏🙏🙏🙏👍🏿👍🏿👍🏿

  • @malarazhagiri2429
    @malarazhagiri2429 28 дней назад +8

    அருமை சார் இன்றே செய்கிறேன் என் வயது 50 வலது கால் மூட்டு வலி கால் முழுவதும் வலி உள்ளது

  • @user-ey7lg4ek8u
    @user-ey7lg4ek8u Месяц назад +3

    மிக நன்று சார்.மகிழ்ச்சி எளிமையான சிறப்பானப் பயிற்சி 70வயதிற்கு மேற்பட்டவர்களும் செய்யுமாறு உள்ளது.

  • @jayaponnuvel5358
    @jayaponnuvel5358 18 дней назад +2

    நன்றிகள் பல டாக்டர் ஐயா
    இந்த பயிற்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    வாழ்த்துக்கள் டாக்டர் ஐயா

  • @abucader6213
    @abucader6213 20 дней назад +3

    ஐயா நல்ல முறையில் சொன்னீர்கள்.நான் தினமும் செய்கிறேன்.

  • @rathnasabapathy317
    @rathnasabapathy317 Месяц назад +3

    தங்களுடைய ‌எளிய பயிற்சி முறைகள் மிகவும் பயனுள்ள வை கள் மிக்க நன்றி

  • @balasundaramguruswamy9374
    @balasundaramguruswamy9374 20 дней назад +2

    Sir. Iam already doing this excise. And it is very useful and entire my pain gone. Please all follow doctor instructions ,,100 percent result you enjoy

  • @sankarselvi8420
    @sankarselvi8420 Месяц назад +5

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி எனக்கு வலது கை மூட்டு வலி அதிகமாக உள்ளது தீர்வு சொல்லவும் மிக்கநன்றி

    • @subramanianp8377
      @subramanianp8377 21 день назад

      மிகவும் சுலபமாக எளிய
      பயிற்சி வாழ்த்துக்கள்

  • @maharajas3233
    @maharajas3233 22 дня назад +2

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது.நன்றி டாக்டர்.🎉

  • @indhuindhu7403
    @indhuindhu7403 26 дней назад +4

    வணக்கம் சார் நிங்கள் சொல்லிகூடுக்கு எக்சைசஸ் மிகவும் பயன் உன்னதுபிஸ் கூடுத்து கூட நன்ராக கவனிக்கமாட்டாங்க ஆனான் நீங்கள் தெளிவாகசொல்லி தாரிங்கள் சுப்பர்

  • @rajamanickamvenkatraman6046
    @rajamanickamvenkatraman6046 29 дней назад +3

    Doctor Sir
    ஒரே வார்த்தையில் சொன்னால்
    நீங்க, கடவுள்.

  • @nellaiappansubramoniapilla9280
    @nellaiappansubramoniapilla9280 8 дней назад +1

    Thank you very much Doctor, Simple techniques but effective .

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 Месяц назад +11

    முதல் நாள் இவ்வளவு வேகமாக இவ்வளவு பயிற்சிகள் (6x10 - 20 நிமிஷம்) இளைஞர்கள் செய்துவிடுவார்கள். ஆனால் வயதான, ஏற்கெனவே மூட்டுவலி உள்ளவர்கள், அடுத்தநாள் காலை எழும்போது வலியில்லை என்றால் சந்தோஷம். வலித்தாலும் இப்படியே தொடரலாமா?

  • @nirmalakrishnan5307
    @nirmalakrishnan5307 Месяц назад +3

    Very much useful doctor. Simple and most powerful exercise. God bless you

  • @shanthimuralidharan9837
    @shanthimuralidharan9837 Месяц назад +3

    Very useful video Dr. Thank u so much

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 Месяц назад +2

    Doctor super. Very useful. Thank you so much

  • @sivarj601
    @sivarj601 26 дней назад +2

    Very simple but very effective Dr. Thank you so much

  • @user-lk6zb6gj5o
    @user-lk6zb6gj5o Месяц назад +3

    Nice idea foctor very helpful🎉🎉

  • @shanthibalu5044
    @shanthibalu5044 24 дня назад +2

    தேங்க்யூ டாக்டர் சார் எனக்கு மூட்டு ஆப்ரேஷன் செய்ய சொல்லி இருக்காங்க உங்கள் பயிற்சிக்கு நன்றி

  • @user-nn7jh2yk7s
    @user-nn7jh2yk7s 4 месяца назад +6

    Thanks a lot doctor. Today only I joined as a member. I will follow all exercises sir. By Karunakaran from Hyderabad

  • @mohanasekar5776
    @mohanasekar5776 18 дней назад

    Very Useful God blessed. Doctor vazgha valamudan Nalamudan

  • @senthilkumars5326
    @senthilkumars5326 4 месяца назад +4

    நன்றி ஐயா..

  • @bagavathim3833
    @bagavathim3833 Месяц назад +1

    Super. Thanks sir.

  • @kamakshipadmanaban5173
    @kamakshipadmanaban5173 25 дней назад +1

    Thank you doctor.very useful exercise.

  • @smarthindilearn
    @smarthindilearn 21 день назад +2

    Superb ....tn q so much doctor....

  • @malar8303
    @malar8303 Месяц назад +1

    Thank you very much sir 🙏

  • @rajalakshmis9676
    @rajalakshmis9676 Месяц назад

    Thanks for your valuable information. And personal excersize also.

  • @worldwatchers24x77
    @worldwatchers24x77 4 месяца назад +1

    Vaalga valamudan Doctor

  • @vijayaduraisamy357
    @vijayaduraisamy357 4 месяца назад +1

    Excellent sir ,thanks 👏

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 Месяц назад +1

    thanks nandre sir

  • @jayanthips1160
    @jayanthips1160 29 дней назад +1

    Super Thank you Dr sir

  • @gmohandass8490
    @gmohandass8490 Месяц назад +1

    மிக்க நன்றி🙏

  • @jackiejacob8764
    @jackiejacob8764 23 дня назад +1

    Doctor every time I am watching your video, i have knee pain watching your video now thank you so much doctor. God bless you and your work.

  • @malinijanardhanan-fw2wv
    @malinijanardhanan-fw2wv Месяц назад +2

    Very useful sir. U r really doing great service sir.

  • @vijayakumari5303
    @vijayakumari5303 21 день назад +1

    Very useful exercises you teach us today Doctor
    .Tku so much. Dr. I wl do it. regularly.

  • @manoramu632
    @manoramu632 Месяц назад +1

    Thank you doctor, innikutha naan paarthen, naanum ungaluden exercise seithen, thank you so much. 🎉Continue pannuven.

  • @loganathan8463
    @loganathan8463 2 дня назад

    Best Guidelines. Thank you so much my best wishes for your social service Thanks

  • @vasugipraburam4615
    @vasugipraburam4615 5 дней назад

    Vazhga valamudan sir

  • @kalap8874
    @kalap8874 23 дня назад

    Supperdr. Thankyou. Verymuch. Dr.

  • @NagendiranMuthu
    @NagendiranMuthu 21 день назад +2

    சிறப்பு கால் மூட்டு வலி உடற்பயிற்சி நன்றி அய்யா

  • @arulmani1471
    @arulmani1471 Месяц назад

    Thank you so much 🙏🙏🙏

  • @chinthajanz4048
    @chinthajanz4048 4 дня назад

    Thank you so much 🙏

  • @jean3194
    @jean3194 День назад

    Clearly explained doctor
    God bless you 🙂

  • @advenkatesh9428
    @advenkatesh9428 Месяц назад +1

    Very good sir God bless you🙏

  • @mahadeviganesan940
    @mahadeviganesan940 Месяц назад +1

    Romba nalla saidhu kanbitirkal valgavalamudan.

  • @umarani4417
    @umarani4417 28 дней назад

    Super doctor. Thank you.

  • @midhunstalentedskills4456
    @midhunstalentedskills4456 Месяц назад +1

    Very useful tips for sr.citizen

  • @rajaveluponnusami9388
    @rajaveluponnusami9388 Месяц назад +1

    Verysimple every moments cando easily we eagarly waching and sure to continue the valueble exercise thanks lot doctor.

  • @selvarajahkiruba620
    @selvarajahkiruba620 27 дней назад

    Very informative.Thank you Sir.

  • @kpmuthuswamimuthuswami8206
    @kpmuthuswamimuthuswami8206 Месяц назад +1

    நன்றி டாக்டர்.

  • @praveenavenkat3960
    @praveenavenkat3960 Месяц назад

    Thankyou very much doctor

  • @kannammaesther2501
    @kannammaesther2501 Месяц назад +1

    Docter.good.morning.sir.thankyou.for.your.kind.ness.and.humble.ness

  • @solaisolai-4556
    @solaisolai-4556 20 дней назад +1

    வித்யாசமானது பயிற்சி புதுமையாக இருக்கு

  • @lathark2377
    @lathark2377 5 дней назад

    Vanakam sir, enakum migavum adikamaga knee pain iruku, ungaludeya exercise pannapogiren migavum help aagum, nandri ayya🙏🙏

  • @maryjabu2772
    @maryjabu2772 Месяц назад +1

    Thank you sir

  • @maheswarymanickavasakar8077
    @maheswarymanickavasakar8077 Месяц назад

    Thank u so much sir.

  • @thyagarajank5494
    @thyagarajank5494 10 дней назад

    Dr.sir.Arumaiana.Exercise Nanum kudave seithen Good Tq.God bless you

  • @selvamselvi472
    @selvamselvi472 25 дней назад

    Very simple. Dr thank you

  • @ammanageswary5907
    @ammanageswary5907 Месяц назад +2

    Thank you doctor (From srilanka)

  • @BhanumathiBhanu-ie4qe
    @BhanumathiBhanu-ie4qe 9 дней назад

    Very many thanks sir

  • @sreenivasant6006
    @sreenivasant6006 17 дней назад

    Excellent brother, thank you.

  • @neelasanthanam8541
    @neelasanthanam8541 25 дней назад

    Very useful Thanks

  • @user-jn7xb9zv8g
    @user-jn7xb9zv8g 22 дня назад

    Mahalakshmi. Dr nice teaching .valghavalamuden sir 🙏🙏

  • @rajeswarys6613
    @rajeswarys6613 25 дней назад

    God blessed... Doctor

  • @kanishk.dancer
    @kanishk.dancer 12 дней назад +1

    Thanks doctor...

  • @sheelamichael5723
    @sheelamichael5723 Месяц назад

    Thank you Dr

  • @masterknrajan5376
    @masterknrajan5376 Месяц назад +1

    Super sir God's blessing s and my heartfulness Guru Daji blessingsto you always healthy and happiness for ever green👍life🌹🌹q🙏❤️❤️t🙌

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 22 дня назад

    Thank u so much

  • @kalaiselvi5749
    @kalaiselvi5749 10 дней назад

    Thanks a lot Doctor. Useful information 🎉

  • @sarithaskitchen7241
    @sarithaskitchen7241 23 дня назад

    Very clearly explained Dr.Tq so much

  • @thangarajks2020
    @thangarajks2020 Месяц назад

    Thank you Doctor 🎉

  • @malliga6633
    @malliga6633 10 дней назад

    Sir, Good morning
    Sir, i saw today only
    Thank you very much
    I started from today only
    I feel relaxed .i will follow
    The same
    I was suffered with knee pain
    Thank you sir

  • @ranganathansampath1715
    @ranganathansampath1715 15 дней назад

    Excellent Exercise Taught by You Doctor. Thanks a lot

  • @lathaa664
    @lathaa664 3 дня назад

    இன்று முதல் நாளிலேயே மூட்டு வலி குறைந்துள்ளது நன்றிங்க சார்

  • @vijyalakshmi5670
    @vijyalakshmi5670 13 дней назад +1

    Thanks sir

  • @sreenivasennatarajan8443
    @sreenivasennatarajan8443 7 дней назад

    Dr Good evening. Super. Very useful for all ages particularly for all senior citizens. Thank you 🙌

  • @rvrsingam
    @rvrsingam 22 дня назад

    Good exercise doctor, because it is simple enough! I will start doing it. Thank you!

  • @malinishunmugam453
    @malinishunmugam453 Месяц назад

    Very clear teaching

  • @veshanko6
    @veshanko6 Месяц назад

    Thanks doctor

  • @gsaraswathi3043
    @gsaraswathi3043 10 дней назад

    Thankyou sir

  • @Aimb2k
    @Aimb2k 18 дней назад

    Thank you mush Doctor

  • @rathikamoorthy9160
    @rathikamoorthy9160 Месяц назад

    Thank you doctor

  • @SasikalaRavi-kb3kc
    @SasikalaRavi-kb3kc 12 дней назад +1

    Thank you thank you thank you thank you very much sir

  • @saravanana4764
    @saravanana4764 Месяц назад

    Thank you sor

  • @babypaulinah2459
    @babypaulinah2459 Месяц назад

    Really you are great doctor, ur video' s are very useful,and ur instructions are super, really how much effort you are taking so I can say that u r a very good doctor.

  • @Umamaheswari-hc1rh
    @Umamaheswari-hc1rh 27 дней назад

    Very good Explanation sir

  • @user-to5bt9og6m
    @user-to5bt9og6m Месяц назад

    Dr Thank you so much this is very much helpful 🙏🙏🙏🙏🙏🙏 So much thank you Sir

  • @geethamanoharan7349
    @geethamanoharan7349 17 дней назад

    Thank You Sir

  • @francisfernando1779
    @francisfernando1779 9 дней назад

    May God bless you

  • @arumugamdhakshanamurthy8496
    @arumugamdhakshanamurthy8496 3 дня назад

    Super, 👨‍⚕doctor

  • @sankarapandian.s.pandian484
    @sankarapandian.s.pandian484 Месяц назад

    Very good effort Doctor. God bless you ❤

  • @vijayaselladurai3799
    @vijayaselladurai3799 11 дней назад

    Dr எனக்கு49 வயசு மூட்டு மாற்று அறுவை பன்னனும் சொன்னாங்க பயங்கர முழங்கால் வலி நடக்கவே முடியல நா இந்தப்பயிற்சிய முயற்சிக்கிறேன் பதிவுக்கு நன்றிங்க சார்

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 Месяц назад +1

    Very useful video Dr. Now a days every one are suffering from this knee pain. Tq for sharing this video Dr. All your videos are excellent and amazing Dr 👏 ❤️

    • @user-zb8sv2tu8t
      @user-zb8sv2tu8t 14 дней назад

      சார் உங்கள் பயிர்சிக்கு ரோம்ப நன்றி சார்🇮🇳🇮🇳

  • @sarthsanju6524
    @sarthsanju6524 10 дней назад

    Neega seidhu kaatuvadhu anaivarukum oru active ha iruku. Painoda irukavanluku oru varaprsadham ....thank you sir🎉

  • @premalathap9444
    @premalathap9444 Месяц назад +1

    Sir I am really very happy