இந்த அற்புத பயிற்சியால் உங்கள் கால் மூட்டு வலி நீங்கும்|exercise to reduce knee pain Dr Karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #kneepain #HomeRemedies || #Healthtips|| #tips || #drkarthikeyantamil
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises #cartilage #tamil #india #doctorkarthikeyan
    knee pain exercises
    knee strengthening exercises
    knee pain relief exercise
    knee pain relief treatment at home
    கால் வலி நீங்க
    கால் மூட்டு வலிக்கு என்ன செய்வது
    கால் மூட்டு ஜவ்வு தேய்மானம்
    கால் மூட்டு சவ்வு மருத்துவம்
    கால் மூட்டு சத்தம்
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA 1 ..........
    www.sciencedai...
    DATA 2 ..........
    www.sciencedir...
    DATA 3 ..........
    www.sciencedir...
    DATA 4 ..........
    www.qmul.ac.uk...
    Recommended Videos:
    Exercise and Foods to reduce knee pain in tamil | Doctor Karthikeyan
    • Exercise and Foods to ...
    Magic soup to reduce knee pain
    • magic soup to reduce k...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Комментарии • 376

  • @saouriradjanevirappane8785
    @saouriradjanevirappane8785 7 месяцев назад +80

    வணக்கம் டாக்டர் எனக்கு 56 வயது . தங்கள் பதிவை தொடர்ந்து பார்த்து கொண்டு உள்ளேன்.இந்த வயது உள்ளவர்களுக்கு அருமை.நனறி நன்றி நன்றி டாக்டர்

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 7 месяцев назад +11

      நன்றிடாக்டர்சார்

    • @IndraniIndrani-p9i
      @IndraniIndrani-p9i 7 месяцев назад +5

      நன்றி டாக்டர் 2:21

    • @yogeswaritamil319
      @yogeswaritamil319 7 месяцев назад +5

      இவ்வளவு விலாவாரியாக உடற்பயிற்சியில் சரியாகும் என்று யாரும் சொன்னதில்லை மேலும் உடற்பயிற்சி எலும்புகளுக்கு எவ்விதத்தில் வேலை செய்கிறது என ஆராய்ந்து சொன்னதற்கு நன்றி உங்கள் வீடியோவை ஸ்கிப் பண்ணாமல் பார்த்தால் நன்றாக எல்லாருக்கும் புரியும்

    • @ramathilagama7654
      @ramathilagama7654 7 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤​@@meenatchichellan7553

    • @gopalkk1966
      @gopalkk1966 2 месяца назад

      Thank you for your information Dr. Karthik.

  • @venkatacahalapathivenkates7720
    @venkatacahalapathivenkates7720 7 месяцев назад +36

    நல்ல ஒரு மகனை உங்கள் தாய் தந்தையர் இந்த சமுதாயத்திற்கு
    கொடுத்திருக்கின்றனர் நீங்கள் ஒரு
    தவபுதல்வன் தான்
    சார் முதுமக்கள் ஆசிகள் உங்களுக்கும்
    உங்கள் குடும்பத்தாருக்கும்
    நிச்சயம் கிடைக்கும்

  • @ahilaadnan9056
    @ahilaadnan9056 7 месяцев назад +10

    அருமையான விளக்கம் 👏👏
    கீழே உட்காருவதில் சிரமம் இருக்கு. என்ன மாதிரி எக்சசைஸ் பண்ணலாம்

  • @kalidossp1721
    @kalidossp1721 7 месяцев назад +53

    இந்த காலத்தில் இப்படி ஒரு மருத்துவரை பார்த்ததே இல்லை. நீங்கள் நல்ல உடல்நலத்துடன், குடும்பத்தில் உள்ளவர்களும், நலத்துடனும் ,ஆசீர்வாதத்துடன் இருக்க ஆண்டவரை பிராத்தனை செய்கிறேன். நன்றி ஐயா! உங்கள் நற்பணி தொடரட்டும்.

  • @meenarajavel9739
    @meenarajavel9739 7 месяцев назад +27

    டாக்டர் சார் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நீங்க உங்க குடும்பம் நல்லா இருக்கனும் ரொம்ப நன்றி

  • @prakash-pf7ct
    @prakash-pf7ct 7 месяцев назад +7

    வணக்கம் டாக்டர் உங்கள் video எல்லாமே மிகவும் பயன் உள்ளதா இருக்குது நன்றி

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u Месяц назад +2

    Great salute Dr sir no words to say thanks Vera level Dr sir I am 53 yrs I hope to reduce this problem to do your explanation and exercise Dr sir thank you

  • @velvizhiarumugam4352
    @velvizhiarumugam4352 7 месяцев назад +4

    நன்கு தெளிவாக சொன்னீர்கள் டாக்டர் நன்றி

  • @porkodin9128
    @porkodin9128 7 месяцев назад +7

    மிக மிக நன்றிங்க டாக்டர்.
    சைக்ளிங் செய்ய லாம் எனில் தையல் எந்திரத்தில் தைக்கலாமாங் சார். மூட்டு வலி ஆரம்ப நிலை ஏற்பட்டுள்ளது

  • @rameshrajendran5393
    @rameshrajendran5393 7 месяцев назад +4

    நம்பிக்கை அளித்த தங்களுக்கு நன்றிகள் பல

  • @dineshkumar-sg5xy
    @dineshkumar-sg5xy 7 месяцев назад +22

    உங்களுடைய பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. Low pressure normal aga yana yana foods sapdanum..

  • @anandraja5496
    @anandraja5496 7 месяцев назад +8

    அருமை அருமை அருமை டாக்டர்
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @shriaandavar7351
    @shriaandavar7351 7 месяцев назад +5

    மிகவும் நன்றி இந்த மாதிரி டாக்டர் கள் இருக்கும் வரை தான் மனித இனம் வாழும்

  • @kailaimurthy6281
    @kailaimurthy6281 7 месяцев назад +21

    தங்களின் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி டாக்டர் இது அனைவருக்கும் பயனுள்ள பதிவு டாக்டர்

  • @jeyapradha1069
    @jeyapradha1069 7 месяцев назад +15

    டாக்டர், நன்றி அருமையான பதிவு. இந்த exercise பண்ணும் போது முட்டியில் சத்தம் கேட்கிறது. சத்தம் கேட்டாலும் exercise பண்ணலாமா.

  • @beevifathima6196
    @beevifathima6196 7 месяцев назад +5

    இதற்காக எடுத்துக் கொள்ளவேண்டிய முக்கிய உணவுகள் சொல்லுங்க டாக்டர்

  • @kanthimathi6665
    @kanthimathi6665 7 месяцев назад +20

    தெய்வமே மிகவும் நன்றி என் கால்வலி பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்தது நன்றி நன்றி 🙏🙏🙏🙏👍👍👍

  • @ramachandran9092
    @ramachandran9092 7 месяцев назад +2

    நன்றி நன்றி சார் ஒரு நல்ல தெளிவான பதிவு அடுத்ததாக தொப்பை குறைவதற்கு தங்கள் தெளிவான பதிவு போட வேண்டும் நன்றி சார்

  • @PirabaThiru
    @PirabaThiru 7 месяцев назад +5

    மிக்க நன்றி நீண்ட ஆயுள் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @malaparameswari6293
    @malaparameswari6293 7 месяцев назад +7

    நனறி ஐயா. நான் மெஷின் இல்லாமல் யோகாவில் cycling exercise செய்கிறேன்.
    Because all can't buy the machines that you mentuon, but do yogic exercises in yoga. I do that and I shall follow your walking method. Usually I do normal walking. Thank you 🙏 once again Sir.

  • @behindstories...3160
    @behindstories...3160 7 месяцев назад +10

    ஆஹா.... அருமையான தகவல். இன்னும் ஒரு வருஷத்துல நான் எப்படி ஓடப் போறேன்னு பாருங்க! நன்றி 'தெய்வ ' டாக்டர்!

  • @jowahernisha6123
    @jowahernisha6123 7 месяцев назад +10

    Sir one small request, உங்களை நேரில் பார்க்க வேண்டும் முடியுமா சார்

  • @seetharamansrinivasagam1794
    @seetharamansrinivasagam1794 7 месяцев назад +3

    பயனுள்ள காணொளி பதிவு.மிக்க நன்றி.

  • @parimaladevi4873
    @parimaladevi4873 7 месяцев назад +5

    ரொம்ப நன்றிங்க டாக்டர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @kumaresanhul2597
    @kumaresanhul2597 7 месяцев назад +3

    மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி ஐயா..

  • @Mythili-g9j
    @Mythili-g9j 2 дня назад

    தங்களின் shirt colour, மிகவும் நன்றாக உள்ளது. மிக நன்று.

  • @Shreeiyer
    @Shreeiyer 7 месяцев назад +2

    நல்ல பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 7 месяцев назад +2

    மிக்க நன்றி டாக்டர்

  • @sk-yn7dn
    @sk-yn7dn 21 день назад +1

    Thanks for your vedio services

  • @crpthiyagarajan978
    @crpthiyagarajan978 7 месяцев назад +2

    ❤❤❤வாழ்த்தூக்கள் டாக்டர்

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 5 дней назад

    Beautiful explanation,Dr May God bless you 🎉❤🎉❤.

  • @ashokantony694
    @ashokantony694 7 дней назад

    Doctors like him are Gods in earth . Thank you doctor sir

  • @sripriyakeerthivasan8513
    @sripriyakeerthivasan8513 16 дней назад +1

    Very very informative

  • @menaka2613
    @menaka2613 6 месяцев назад +1

    Nandri Dr vazgha valamudan

  • @arulmuthamilkamal7681
    @arulmuthamilkamal7681 2 месяца назад +1

    Excellent explanation Sir....
    Thanks a lot Sir

  • @geethamohan3090
    @geethamohan3090 3 месяца назад +1

    Very good explanation doctor. God bless you.

  • @ananthselvaraj9115
    @ananthselvaraj9115 11 дней назад

    Sir
    Very very super and valuable advise
    Thanking you

  • @deserteagle0002
    @deserteagle0002 7 месяцев назад +2

    COVID vaccine problem solluga sir Western countries la heart attack brain blood clots la vanthuttu 😢
    Itha pathi oru video podunga

  • @swarnambigairaajaraajan5370
    @swarnambigairaajaraajan5370 7 месяцев назад +3

    4th stageல் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்.

  • @hardlion50
    @hardlion50 7 месяцев назад +2

    This is a very important video Doc. All these days I have been told that cartilage cant be repaired/rejuvenated. Your information is really path-breaking and extremely useful. Thank you very much,sir.

  • @lourduraninavis3294
    @lourduraninavis3294 7 месяцев назад +2

    Thank you sir Tmj ku remedy solungha dr

  • @kcggroups
    @kcggroups 2 часа назад

    Nandri

  • @kcggroups
    @kcggroups 2 часа назад

    Thankyou docter

  • @gobuvel4491
    @gobuvel4491 7 месяцев назад +1

    Sir , i had acl reconstruction surgery , i did operation oct-23 shall do this clycling sir

  • @mahalakshmisridharan7265
    @mahalakshmisridharan7265 Месяц назад +1

    Thank you doctor.

  • @a.m-e4
    @a.m-e4 7 месяцев назад +2

    Sir குருத்தெலும்பு strong pana exercise sollunga sir pls ippo intha video ku rombo thanks sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 7 месяцев назад +1

    நன்றி அருமை வணக்கம் சார்.

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 7 месяцев назад +1

    அருமையான,எளிமையான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.

  • @ayyasamiparameswari8604
    @ayyasamiparameswari8604 7 месяцев назад +2

    thanks for your service. I m78 years.i have severe knee joint pain for almost 15 years. I m unable to do cycle exercise. Is there any other exercise to improve my joints?

  • @anuramakrishnababu4213
    @anuramakrishnababu4213 7 месяцев назад +1

    Hi sir, I am having serious sciatica pain and knee pain, pl suggest some excercise

  • @arivumohan3895
    @arivumohan3895 5 месяцев назад +1

    நன்றி டாக்டர்

  • @sujathaelangovan4450
    @sujathaelangovan4450 7 месяцев назад

    Romba thanks Dr.. Evlo easy uh solli tharinga... Romba nandri.. Yennakku vericose eruku.. Neenga sonna exercises panni one week la nalla result sir.. Pain reduce agitu varuthu... Pain tab daily onnu eduthutu errunthen.. Eppo am feeling relief sir.. Tab kuda three days uh eduthukala... Again solren romba nandri sir..

  • @arthiramesh6011
    @arthiramesh6011 5 дней назад

    Thank you sooo much sir

  • @annandavallip2088
    @annandavallip2088 7 месяцев назад +1

    Can u tell me exercises for scotic pain

  • @heinebursch8940
    @heinebursch8940 2 месяца назад

    Dr Athradees ynral vathanoja sir itharggu ynna Kai vajeththiyam chjyalam sollungal

  • @maabdeen6786
    @maabdeen6786 Месяц назад

    ❤❤❤From SriLanka! I was diagnosed for oseo arthritis on 10/09/2024. I was eagerly browsing the "youtube", found this tutorial very useful and driven off my anxiety to a lesser degree. Thanks Doctor.

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 7 месяцев назад +1

    Resu. Thank you sir for your kind advices ..

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 7 месяцев назад +6

    Thank you soo much Doctor nice explanation 👍 👏

  • @chitrapv3974
    @chitrapv3974 7 месяцев назад +1

    மூட்டு வலி, வீக்கம் , கால்களில் இறுக்கம் உள்ளது. மிகவும் slow vaga nadakkiran.ortho D saravangi yengirar.but blood test report is negative .HCQS &Calcium tab கொடுத்து ullar.hcq yenbadu yena? இதை சாப்பிட்டால் கிட்னி ப்ராப்ளம் வருமா.நடக்க முடியாமல் job ah விட்டுட்டு veetla இருக்கன்.give me suitable exercise sir

  • @mmaruthupandiyan7683
    @mmaruthupandiyan7683 7 месяцев назад +2

    உங்களுக்கு மிக்க நன்றி ஐயா❤❤❤

  • @meenasooryamoorthy6621
    @meenasooryamoorthy6621 7 месяцев назад +1

    Respected Sir, could cof, Nebulization awareness towards to me all people 🙏

  • @selvitg3422
    @selvitg3422 7 месяцев назад +11

    மூட்டு வலி மற்றும் கால் வீக்கம் ஏற்படுகிறது. முதுகு வலியும் இருக்கிறது. எந்த மாதிரியான பயிற்சி எடுக்கலாம்❤வயது 42 ஆகிறது

  • @ara1352
    @ara1352 7 месяцев назад +1

    Dr I have been following(subscriber) your channel for the past 3 years. Great medical content with simple language and visuals for all Tamil people. Really appreciate all your efforts.

  • @A.NaimunishaA.Naimunisha
    @A.NaimunishaA.Naimunisha Месяц назад +1

    Thank u 🙏

  • @anushaca_YO
    @anushaca_YO 7 месяцев назад +2

    Very good information, Doctor can L3L4 spine surgery (done 7 years before) person do this cycling exercise

  • @mahameena24
    @mahameena24 7 месяцев назад

    For seniors exercises with out knee replacement kindly post video dr your videos r v much helpful

  • @leelalakshmi8172
    @leelalakshmi8172 6 месяцев назад

    அய்யா உங்க விளக்கம் ரொம்ப நன்றாக உள்ளது

  • @processcontrolify
    @processcontrolify 6 месяцев назад +1

    Thanks!

  • @lathaiyer1927
    @lathaiyer1927 7 месяцев назад

    Please tell aɓout elbows joint exercise. Thank you

  • @poorni162
    @poorni162 7 месяцев назад +1

    Gd evening dr. Good info. Stage 2 meniscus tear due to injury. Having swelling & pain fr last two yrs. Age 48, shall i try cycling.

  • @mahavenkat562
    @mahavenkat562 7 месяцев назад

    Good morning dr.
    I got clarification about knee pain. Excellent explanation sir.
    Sir my husband is working in a pharma company. Often he is having ankle and foot swelling and pain . What is the remedy . Please help us . This will be the greatest help from you sir.

  • @rajendrangovindasamy8601
    @rajendrangovindasamy8601 2 месяца назад

    Dr-Kartigeyan, your ( Yew tube ) video I was watching when im free time !mr-kartig, your video very useful to age peoples and young persons who has joint problems, thaks to you, I , Rajan,singapore, ang mo kio, bye

  • @selvi2006ramesh
    @selvi2006ramesh 7 месяцев назад

    Vanakkam Doctor, ACL surgery failed & OA 3rd stage patients cycling seiyalama...

  • @radhavenkatesan6796
    @radhavenkatesan6796 5 месяцев назад

    Ur explanations very simple sir, Thanks

  • @vamshidvlogs
    @vamshidvlogs 3 месяца назад

    Can we do these non impact exercises when I just recovered from acl ligament tear?

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 7 месяцев назад +2

    Very good doctor vaazhthukkal vashga valathudan 💐

  • @leelalakshmi8172
    @leelalakshmi8172 6 месяцев назад

    Useful and valuable message sir

  • @anuswami85
    @anuswami85 7 месяцев назад

    Beautiful Dr...Thanks for sharing such encouraging and informative segments...Words of confidence are more effective than anything...May God bless with that radiant smile forever...Keep growing and glowing ❤

  • @vairavanm6018
    @vairavanm6018 7 месяцев назад +1

    👍👍👍அருமை 👍👍👍

  • @vathsalar9105
    @vathsalar9105 7 месяцев назад +3

    Super dr useful infn. Vaaaazhga valamudan doctor

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan 7 месяцев назад +1

    Thanks doctor

  • @s.kavitha201
    @s.kavitha201 7 месяцев назад

    Sir I'm suffering from golf elbow pain. Please give remedies sir

  • @jasminejoseph6919
    @jasminejoseph6919 7 месяцев назад +2

    Good information tq Dr

  • @Kaliyaperumalm-z6d
    @Kaliyaperumalm-z6d 7 месяцев назад +2

    சூப்பர் டாக்டர்

  • @chandrabosen.2058
    @chandrabosen.2058 7 месяцев назад +2

    Dear Dr, இதற்கு வயது வரம்பு உள்ளதா? என்னால் வஜ்ராசனம் 10நமிடங்களுக்கு மேல் உட்கார்ந்து இருக்க முடியும்!

  • @santhijamadagni5609
    @santhijamadagni5609 7 месяцев назад +7

    Dr. Your explanation is so simple. Every one can understand. I am 74 years old. Last year after seeing your video, I have been doing all your exercises. Now I am relieved from knee pain. Thank you.

    • @theashmytheash6506
      @theashmytheash6506 7 месяцев назад

      Unga contact thangalan.. epidi kunamaana? Enakum leg pain

    • @chithrakannan377
      @chithrakannan377 7 месяцев назад

      Sir, I am 61yrs old . ortho dr said knee replacement is the only solution for me . may I do the exercises which you have suggested . please guide me sir.

  • @nallammahkulanthaivelu997
    @nallammahkulanthaivelu997 2 месяца назад

    Thank you Useful Information.

  • @rajendiranrathinam8491
    @rajendiranrathinam8491 6 месяцев назад

    Dr.please put date of your daily video. Very useful. Thank you Dr.

  • @revathibalakrishnan4736
    @revathibalakrishnan4736 7 месяцев назад +1

    Sir. I am 75 years old. Sugar. B. P. Control. Every day morning kal iiralgal ondodu ondru oddikolkirathu. Enna pannalam? Doctor sir.

  • @Shruthilayam-w8s
    @Shruthilayam-w8s 8 дней назад

    அருமை டாக்டர் எனக்கு இடுப்பிற்கும் முட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் அரை மணி நேரம் Chair ல் உட்கார்ந்து எழுந்தால் வலி ஏற்படுகிறது. Balm தடவிக் கொள்கிறேன் .வேறு ஏதேனும் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?

  • @sk-yn7dn
    @sk-yn7dn 21 день назад +1

    Nice

  • @jayasudha6632
    @jayasudha6632 7 месяцев назад

    Good evening doctor we shall use normal cycle for this .

  • @parvathybalasubramanian1403
    @parvathybalasubramanian1403 2 дня назад

    Suggest if there is no elliptical machine, for ordinary people who cannot go to gym.

  • @jega123456
    @jega123456 7 месяцев назад +1

    Tennis elbow pain pathi video podunga please

  • @rubanakanagaraj3459
    @rubanakanagaraj3459 6 месяцев назад

    Nice information Dr.I am using Static cycle.I can feel the improvement.

  • @vasanthirajagopalan6290
    @vasanthirajagopalan6290 7 месяцев назад +2

    It's really a great service

  • @bdharmichand6503
    @bdharmichand6503 5 месяцев назад

    Sir,
    Plz tell which foods are good for cartilage., ligament

  • @SamuelJebaseelan-l5k
    @SamuelJebaseelan-l5k 7 месяцев назад +1

    I’m in the 2nd and 3rd stage arthritis. Can I do exercise in elliptical

  • @jesmivayo9590
    @jesmivayo9590 7 месяцев назад +2

    Super explanation sir can i appointment sir

  • @porkodirajaram7099
    @porkodirajaram7099 7 месяцев назад +1

    Thank you very much sir for your valuable information for knee pain and causes for it.Generally, We know very little about this.l lost my hope also. Now ,I have knowledge and hope to recover my knee. Once again thank you sir.