MCL -மூட்டு ஜவ்வு கிழிதல் மருத்துவத்தின் தீர்வு | Knee Meniscus Tear treatment -Dr Balasubramanian

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @Amudhan234
    @Amudhan234 Год назад +159

    சார் எல்லாரும் படிச்சிட்டு ஆங்கிலத்துல பேசுவாங்க பாதி புரியும் பாதி புரியாது ஆனா நீங்கள் தமிழில் விளக்கியது அருமை டாக்டர்❤❤❤

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад +14

      THANK YOU VERY MUCH

    • @raashcreations
      @raashcreations Год назад +4

      ​@@DrBalasubramanianI want contact you doctor please

    • @keerthanaa9797
      @keerthanaa9797 11 месяцев назад +2

      ​@@DrBalasubramanianUnga hospital enga iruku sir

    • @keerthanaa9797
      @keerthanaa9797 11 месяцев назад +1

      ​​@@DrBalasubramanian Sir ipo meniscus javvu kilinji 8months agudhu sir so pain adhigama iruku surgery panna normal a nadaka mudiyuma sir edhachum side effects iruka cure aga evlo naal agum arthroscopy surgery pannalamnu doctor sollirukaru sir indha operation edhachum prblm aguma

    • @Mouli-k2z
      @Mouli-k2z 11 месяцев назад

      😮😮888​@@DrBalasubramanian

  • @suriyams3519
    @suriyams3519 Год назад +65

    எல்லாரும் படித்துவிட்டு பணம் சம்பாதிக்கும் வேலையில், ஒரு சாதாரண மனிதன் கூட புரிந்து கொள்ளக்கூடிய அளவில் மிகச் சிறப்பான காணோளி. சமுக மனம் கொண்ட மக்களுக்கான அர்ப்பணிப்பு க்கு நன்றி அன்னா.

  • @elavarasi_views
    @elavarasi_views 9 месяцев назад +6

    I have got a chance to meet this Doctor. Wonderful person he is' the way he talk' the way he handle is amazing. Half of the health issues gone during his consultation.
    Keep rocking Doctor !

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @anbarasani9762
    @anbarasani9762 Месяц назад +2

    ஐயா உங்களுக்குள் சமூகம் குறித்த அக்கறை மற்றும் கடவுளின் அன்பு காணப்படுகிறது நன்றி ஐயா

  • @rathnakumarviswanathan1234
    @rathnakumarviswanathan1234 2 месяца назад +6

    அருமையான விளக்கம்.பாதிக்கபட்டவர்கள் மருத்துவரிடம் செல்லாமலேயே வீட்டிலேயே மருத்துவம் செய்து கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளீர்கள்.நன்றி 🙏🙏👏👏

  • @marychr5531
    @marychr5531 Год назад +17

    மிகவும் பொறுமையும் தெளிவாகவும் விளக்கி வலியால் தவிக்கும் பலரின் புதிய நம்பிக்கை தந்த மருத்துவருக்கு நனறிகள்

  • @sundarmoorthy7827
    @sundarmoorthy7827 2 года назад +29

    உங்கள் அருமையான விளக்கத்திற்கு நன்றி வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 месяца назад +2

    உங்களின் இந்த பதிவு தெளிவாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருமையான நம்பிக்கை தருவதாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 года назад +9

    மூட்டு ஜவ்வு கிழிதல் பற்றிய விரிவான தெளிவான பயனுள்ள பதிவு எப்படி வலியை சமாளிப்பது உணவுமுறை மாத்திரைகள் ஊசி உடல் பயிற்சி என‌ நன்றாக விளக்கியது பயனுள்ளது நன்றி டாக்டர்

  • @sadhasivamgovindaraj2684
    @sadhasivamgovindaraj2684 7 месяцев назад +11

    வணக்கம் டாக்டர் சார்
    நீங்க டாக்டர் மட்டுமல்ல
    நல்ல மனிதர்
    வாழ்க பல்லாண்டு
    கற்றத சாமான்ய
    மக்களிடம் சேர்கும்
    பகிறும் பெரிய மனம்
    வாழ்க வளமுடன்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      THANK YOU VERY MUCH

    • @muthugopaltp9718
      @muthugopaltp9718 3 месяца назад

      மனித தெய்வம்.அறிவியல் வழிகாட்டியாக வந்திருக்கும் மருத்துவர் ஐயா தாங்கள் மனிதர்களின் நலனுக்காக எடுத்துள்ள சிறந்த முயற்சி. மகிழ்ச்சி. நன்றியுடன் வணக்கம்.

  • @shivashri
    @shivashri 2 года назад +17

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் தெளிவான உச்சரிப்பு பாமர மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கங்கள் வாழ்த்துக்கள் பாலா சார். எங்கள் ஆதரவு என்றென்றும் உங்களுக்கு இருக்கும் எங்களின் பிரார்த்தனைகளும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் மருத்துவமனையில் பணிபுரியும் அனைவருக்கும் என்றென்றும் இருக்கும்

  • @elcymohan4163
    @elcymohan4163 Год назад +11

    Well explained doctor. Highly informative, especially about PRP treatment.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад +2

      THANK YOU VERY MUCH

    • @ManiManikandan-uf9wy
      @ManiManikandan-uf9wy Год назад +1

      சார் அடிபட்டு ஒரு வருஷம் ஆய்ட்டு சார் முட்டிய மடக்க முடியல பாதமும் மமடக்கமுடியாது என்ன சார் பன்றது 28வயசு தான் சார் ஆகுது 1வருஷமா வாக்கர்லதா சார் நடக்குற Help pannunga sir please 😭

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      @@ManiManikandan-uf9wy please call me in 9843859353,9134343535,8428438444

  • @karthickml6679
    @karthickml6679 Год назад +2

    தங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ரொம்ப நன்றி தங்களால் முடிந்தவரை மக்களுக்கு இதுபோன்ற நல்ல விஷயங்களை தெரியப்படுத்துங்கள்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      உங்களைப் போன்ற நல்லோர்களின் நல்லாசியுடன் தொடர்ந்து இது போன்ற பதிவுகளை நம் மக்களுக்காக தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பேன்

  • @jayanthisridhar1327
    @jayanthisridhar1327 11 месяцев назад +2

    Very very encouraging and promising explanation with absolute clarity . Thank you Dr . Noble service ..

  • @anbuselvi1301
    @anbuselvi1301 Год назад +12

    மிகுந்த மிகுந்த அருமையான தெளிவான அற்புதமான பதிவுங்க டாக்டர் . தங்களுடைய வார்த்தைகளின் வலிமை தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.. நன்றிகள் டாக்டர்.🙏🙏

  • @AmmuJothisivan
    @AmmuJothisivan Год назад +2

    வணக்கம் உங்கள் தெளிவான விளக்கம் அருமை டாக்டர் இந்த அளவுக்கு புரியும் அளவுக்கு மிகவும் 👌

  • @zahirajahannawabjan6185
    @zahirajahannawabjan6185 Год назад +6

    Your explanation gave me confidence to heal

  • @sundarraj1958
    @sundarraj1958 Год назад +1

    ஐயா மருத்துவர் மூட்டு சவ்வு கிழிதல் பற்றின விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது பிரயோஜனம் உள்ளதாக இருந்தது உங்களுடைய மருத்துவ தொழில் மென்மேலும் சிறக்க கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்

  • @samasargunam6391
    @samasargunam6391 2 месяца назад +2

    ஐயா உன்மை யான மருத்துவர் அருமை தெளிவான தமிழ் விளக்கம் பாராட்ட வார்தையில்லை

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 месяца назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🏼😊

  • @suseelasamraj5341
    @suseelasamraj5341 2 года назад +7

    Thank you sir. Very useful information. Well explained ❤

  • @RaviKumar-jm6nq
    @RaviKumar-jm6nq Месяц назад +2

    தாங்கள் ஒரு மிகச்சிறந்த மருத்துவர்

  • @subbaiyanhstuddedoutright6630
    @subbaiyanhstuddedoutright6630 2 года назад +3

    Great Demonstration sir

  • @aarizreagan1714
    @aarizreagan1714 7 месяцев назад

    Excellent demo Doctor. தங்களின் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போது எங்களுக்கு மனதில் எழும் சந்தேகங்களுக்கு அதை போக்கக்கூடிய பதில்களையும் தாங்களே கூறுவது உண்மையிலேயே பாராட்டக் கூடிய ஒன்று. இது திறமையான மருத்துவர்களால் மட்டுமே செய்யக் கூடியது. அப்படிப்பட்ட திறமை மிக்கவர்களில் தாங்களும் ஒருவர் என்பதை நிரூபித்து உள்ளீர்கள் Doctor. நன்றி.
    .

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      THANK YOU VERY MUCH sir for the support and appreciation
      Your appreciation will be the best gift in our life sir

  • @saravana4385
    @saravana4385 2 года назад +4

    Thanks for your information ❤️

  • @kavithakrishna7729
    @kavithakrishna7729 Год назад

    அற்புதமான.விளக்கம்..எந்த.மருத்துவரும்முன்வந்து.சொல்ல.முடியாத.அற்புதமான.விளக்கம்..என்ன.சொல்வதென்றே.தெரியவில்லை...மனமுருகி.பரார்த்திக்கிறேன்.நீண்ட.ஆயுள்.நிறை.செல்வம்.பெற்று.வாழ்வாங்கு.வாழ....ஆங்கில.அறிவு.எத்தனை.இருந்தாலும்.நீங்கள்.தமிழில்.சொல்லும்.அழகே.அழகு...எககாரணம்கொண்டும்.இப்பணியைநிறுத்திவிடாதீர்கள்....வாழ்க.வளமுடன்....நன்றி

  • @RajKumar-ol7xn
    @RajKumar-ol7xn 2 года назад +3

    Very very informative doctor 🙏🙏
    God bless u

  • @unnik8377
    @unnik8377 2 года назад +2

    அருமை டாக்டர் நல்ல positive விளக்கம். Thank you.

  • @drugmusic662
    @drugmusic662 2 года назад +4

    Useful information sir 👍

  • @P.Jayaraman-p3s
    @P.Jayaraman-p3s 5 месяцев назад +1

    Sir புரியும்படி அருமையாக பதில் இருந்ததது jayaraman

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 Год назад +6

    மருத்துவர் என்றால் கடவுளுக்கு சமம் என்று சொல்லுவார்கள் அதை நீங்கள் எல்லா விதத்திலும் நிரூபித்து விட்டீர்கள்.
    உங்கள் விளக்கம் ஒன்றே மக்களுக்கு போதுமான நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகின்றது.
    மேலும் சிகிட்ச்சைக்கான சிலவுகள் அதிகம் இருக்காது என்று நம்புகின்றேன், அதையும் கொஞ்சம விளக்கப் படுத்தி விட்டால் நன்றாக இருக்கும்.
    நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад +2

      Thank you if you have any doubts please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @venkatachalamrmv5287
    @venkatachalamrmv5287 7 месяцев назад +1

    Your Explanation is quite descriptive and much useful.Thank you Dr.

  • @dharmalingamdharmu517
    @dharmalingamdharmu517 10 дней назад

    சார் நீங்க நல்லா சொல்லி கொடுத்திர்கள் ரொம்ப நன்றி சார்

  • @NarenchellaThrisanth
    @NarenchellaThrisanth 8 месяцев назад +2

    மிகவும் அருமை ஐயா 💐💐👌👌👌👌👌👌

  • @JaiKumar-kp2bg
    @JaiKumar-kp2bg Год назад

    Thanks

  • @velusamyg7936
    @velusamyg7936 Год назад

    🙏 டாக்டர்!
    அஅருமையாக விளக்கங்கள் கொடுத்தீர்கள்! நன்றி டாக்டர்!!!

  • @kandasamyt583
    @kandasamyt583 Месяц назад +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @Elumalai-jn4mo
    @Elumalai-jn4mo Год назад +1

    தெளிவான விளக்கம் . மிகவும் பயனுள்ள தகவல் நன்றி மருத்துவரே.

  • @Vickymah18
    @Vickymah18 Год назад +1

    சார் சொல்லிகுடுக்கற விதம் அருமை சார் .நான் நல்ல புரிந்துக்கொண்டேன் சார். நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு புரிதலை ஏற்படுத்தி அதற்காக

  • @balasuntharamkanthavanam9046
    @balasuntharamkanthavanam9046 Год назад

    வணக்கம் டாக்டர் உங்கள் விளக்கம்
    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றாக விளக்கம் அளித்தீர்கள்
    நான் உங்களிடம் கேட்ட வினாவிற்கு நல்லாக விளக்கம் அளித்தீர்கள் பலகோடி நன்றிகள்
    டாக்டர் நாங்கள் உங்கு வரும்போது
    தங்களை நேரில் சந்திக்க வேண்டும்.உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் ஆண்டவரை வேண்டுகிறோம்.நன்றி வணக்கம் டாக்டர்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @peacelover7074
    @peacelover7074 2 года назад +2

    மிகவும் அருமையான பதிவு அதுவும் நம் தமிழில் விளக்கும் போது நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது ஒரு முறைக்கு இரண்டு முறை திரும்ப திரும்ப கேட்கும் போது நம்முடைய முழங்கால் பிரச்சினை எப்படிப்பட்டது இதற்கு எந்த மாதிரியான சிகிச்சை செய்யலாம் என்று ஒரு தெளிவு கிடைக்குறது மிக்கநன்றி மிக்கமிக்கநன்றி மருத்துவர் அவர்களுக்கு 🙏🙏🙏

    • @pandiarajanpandiarajan5740
      @pandiarajanpandiarajan5740 2 года назад

      Nice explain sur

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 года назад

      THANK YOU VERY MUCH இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @divisdevotional7561
    @divisdevotional7561 Год назад

    மிகவும் தெளிவான விளக்கம். எனக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு நடக்கும் போது மூட்டு விலகி ஜவ்வு கிழிந்து தற்போது ஓய்வில் உள்ளேன். பல விதமான குழப்பங்கள் இருந்தது, இப்போது தெளிவாகிவிட்டது. நன்றிகள்.வாழ்க வளமுடன். தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      THANK YOU VERY MUCH

    • @divisdevotional7561
      @divisdevotional7561 Год назад

      எதாவது வீடியோ பாத்தா இன்னும் குழப்பம் அதிகமாகிடும்னு எதையும் பாக்கல தற்செயலா உங்க வீடியோ play ஆகிடுச்சு. என்னுடைய குழப்பத்திற்கு இறைவனின் பதில்.

    • @divisdevotional7561
      @divisdevotional7561 Год назад

      நன்றிகள் 🙏🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      @@divisdevotional7561 Thank you

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 Год назад

    மிக்க நன்றிங்க மருத்துவ ஐயா....
    பயனுள்ள முக்கிய தகவல்கள்...
    🙏🙏🙏🙏🙏

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு doctor . ரொம்ப நன்றிங்க 🙏 நல்ல் தெளிவான அறிவுரைகள். God bless you sir 🙏

  • @renganathanpalanimuthu7970
    @renganathanpalanimuthu7970 Год назад +1

    அருமையாக விளக்கம் அளித்ததற்க்கு மிக்க நன்றிகள் டாக்டர்

  • @karthideepa9165
    @karthideepa9165 3 месяца назад

    Fantastic explanation sir..doing your duty and in a honest way.god is seen in you sir❤

  • @masilamani7762
    @masilamani7762 Год назад

    சார் நல்ல தமிழ்ல விளங்குற படி கூறினீர் நன்றி வாழ்த்துக்கள் சார் கீழே உட்கார்ந்து எந்திரிக்கும்போது சவுதி கிழியிறது நன்கு தெரிகிறது உணர்கிறேன் நீங்கள் கூறியபடி ஃபாலோ பண்ணி பார்க்கிறேன்

  • @rsjeshwarisanthanakrishnan6340
    @rsjeshwarisanthanakrishnan6340 2 месяца назад

    சிவசிவ 🙏 டாக்டர் அருமையாக சொல்லியிருக்கீங்க சிறப்பு

  • @MohamedAli-bn7zn
    @MohamedAli-bn7zn Год назад

    அருமை.சாமனியனுக்கும் புரியும்படி தெளிவான விளக்கம் கொடுத்தீங்க

  • @kumark3394
    @kumark3394 3 месяца назад +1

    நேரில் சந்திக்க வேண்டும் செண்ணை மருத்துவமணை முகவரி தரவும் அருமையான உரை நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 месяца назад

      Visiting consultant @ Chennai national hospital,
      With no further delay, please call me in 9843859353,9134343535,8428438444

  • @chandrasekarand8285
    @chandrasekarand8285 Год назад +1

    அ௫மையான பதிவு, வாழ்த்துகள் !

  • @RajTkKumar
    @RajTkKumar Год назад

    நன்றி சார் மிகவும் சிறப்பாக விளக்கம் கொடுத்து எங்களுக்கு மன நீம்மதி கொடுத்துள் ளி ர் கள் சார் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @niyaskalam2182
    @niyaskalam2182 11 месяцев назад +1

    Jazak Allah Khair for your valuable information and speech.
    May Allah bless you

  • @sundaramurthyc3512
    @sundaramurthyc3512 4 месяца назад +1

    டாக்டர் அருமையணா பதிவு.

  • @suganthymurthy9013
    @suganthymurthy9013 4 месяца назад

    அருமையான பதிவு டாக்டர் மூட்டு வலியைப் பற்றி தெளிவாக விளக்கம் டாக்டர் மிகவும் நன்றி

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Год назад

    Arumaiyana padhivu in clear voice. Explained A to Z vividly. Thanks a lot Sir

  • @anithahari8175
    @anithahari8175 3 месяца назад

    Very easily explained by the doctor.Thanks a lot

  • @ramum9599
    @ramum9599 2 месяца назад

    டாக்டர் தங்கள் வீடியோ அற்புதம் ....என் 1/2 " நீள மெனிஸ்கஸ் டேர்க்கு தையல் போடசொன்னார் சர்ஜன்.. 2×2 L ஆகும்னாரு.... ஆனா நான் போடலை/!!!!பிஆர்பி போடுவேன் ..... தங்கள் சுயநலமற்ற சேவை பாராட்டுக்குரியது !!!நன்றிகள் !!🎉🎉❤❤

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 месяца назад

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353

  • @muthulashmi
    @muthulashmi 27 дней назад

    Sir, how u explain! Amazing. Thank u very much sir.

  • @ChitraRavikumar-h1w
    @ChitraRavikumar-h1w Месяц назад

    இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது

  • @bharathiilaykiyaperavai6271
    @bharathiilaykiyaperavai6271 7 месяцев назад

    அருமையான
    புரிகிறமாதிரியான விளக்கம்...
    சிறப்பு..
    வாழ்த்துகள்..🌷🌷

  • @rajesha5697
    @rajesha5697 6 месяцев назад

    Gives good awareness to ordinary people to face their ortho problems, Thanks

  • @ravip3349
    @ravip3349 3 месяца назад

    மிகத் தெளிவான விளக்கம் அய்யா நன்றி

  • @yvschannel9824
    @yvschannel9824 3 месяца назад

    Super dr 100% perfect matching for me, I clearly understood grade 1,2,3. I'm suffering grade 2 like a minor bike accident,my ortho dr also explained like this way. Thank you dr for sharing valuable information.

  • @srvimal2126
    @srvimal2126 5 месяцев назад

    Thank-you very much for your great help
    Very Useful sir..God bless 🙌 Very simple and thoughtfulness
    Vazhga valamodu...

  • @gunasundari7033
    @gunasundari7033 8 месяцев назад

    Thank you so much sir for your guidence. My daughter affected this problem. We got clear idea now. Thank you so much sir .God bless you and your family and your staffs🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Lakshmiram0509
    @Lakshmiram0509 10 месяцев назад

    Very clear explanation. Recently I met accident and got damage in mcl and acl. Useful for me at right time. Thank you doctor

  • @vanithaanbalagan9921
    @vanithaanbalagan9921 2 года назад

    நாமக்கல் அன்பழகன். லாரி டிரைவர் சார். ஏசில் அருவை சிகிச்சை செய்தேன். நல்ல நிலையில் உள்ளேன். நன்றி சார். வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 года назад

      அன்பழகன் நன்றாக காலை பார்த்துக் கொள்ளுங்கள் சரியாக உடற்பயிற்சி செய்யுங்கள் ஏதேனும் தொந்தரவு இருந்தால் உடனே தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வணக்கம்

  • @333enterprises
    @333enterprises Год назад +2

    Really very satisfaction u r video sir

  • @fazilvahithabanu5757
    @fazilvahithabanu5757 5 месяцев назад

    Thank you very much doctor. Great explanation. God bless you 🙏🏼

  • @BalaProfessor
    @BalaProfessor Месяц назад

    Very good explanation doctor

  • @musicvirals-multivoice
    @musicvirals-multivoice 5 месяцев назад

    Realistic explanation for even layman Doctor. I subscribed.

  • @nagalaxmibhat1313
    @nagalaxmibhat1313 2 месяца назад

    Thank you so much it's a very crystal.Clear your advice.🙏🙏🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 месяца назад

      Thank you so much for the appreciation 🙏🏼😊

  • @danithaani9285
    @danithaani9285 Год назад

    Doctor sir நீங்கள் சொல்வது என் பையனுக்கு இருக்கிறது.இப்போது treatment பண்ணி கொண்டு இருக்கோம்.ரொம்ப தெளிவாக சாதாரண ஆள் கூட புரிந்து கொள்ளும் படி explain பண்ணியிருக்கிறீர்கள். Thank you Doctor

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @kamarrajn2103
    @kamarrajn2103 4 месяца назад

    டாக்டர், அருமையான பதிவு. நன்றி.

  • @BharathAnanthan
    @BharathAnanthan 8 месяцев назад

    உங்கள் அருமையான விளக்கத்திற்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @Sundhararajan-t9f
    @Sundhararajan-t9f Год назад +1

    மிகவும் நன்றி டாக்டர், நான் கடந்த மூன்று மாதமாகக் கடுமையான முழங்கால் வலியினால் அவதிப்பட்டு எங்கள் பகுதியில் உள்ள மருத்துவரிடம் காண்பித்து ஊசி மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகின்றேன். தற்போது 90 சதவிகிதம் நன்றாகவே உள்ளேன். உங்கள் வீடியோ பார்த்து நன்கு தெளிவடைந்தேன். நன்றி.

  • @devisri3847
    @devisri3847 Год назад +1

    Good explaination sir..... I also have same medial meniscus problem... Need to meet u sir.....

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Bala ortho hospital , 704, PKMR street, dhrapuram road , opp to govt hospital , near bharat petrol punk , tirupur -641604., Bala Ortho Hospital 0421 432 2226 g.co/kgs/YdV4Wu.

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 2 месяца назад

    Well explained,Dr🎉❤🎉❤

  • @anish5194
    @anish5194 8 месяцев назад

    Unkaloda speech keta knee pain sariygumpla very very thanks sir good doctor 🌹🌹🌹

  • @shahsyed7546
    @shahsyed7546 Месяц назад

    சிறப்பான விளக்கம் ஐயா

  • @nishithamadu9522
    @nishithamadu9522 11 месяцев назад

    Good explanation hope in SINGAPORE they have this treatment 👍

  • @tdharma8513
    @tdharma8513 5 месяцев назад

    ஐயா, மிகச்சிறந்த காணொளி. நன்றி

  • @P.M.Rajendran
    @P.M.Rajendran 5 месяцев назад

    Super instructions sir wonderful explain sir Thank you so much sir

  • @sivakamimaheswaranbjperode9670
    @sivakamimaheswaranbjperode9670 Год назад +1

    மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 8 месяцев назад

    Well explained Dr. Also Informative. My family member have a miniscule tear. Kindly post the exercises please

  • @ramum9599
    @ramum9599 Месяц назад

    டாக்டர் தங்கள் வீடியோ நம்பிக்கை ஊட்டுது ...84 வயது ..நல்ல ஹெல்த்.
    ஆனா 2 மூட்டு வலி..பிஆர்பி ட்ரை பார்க்கிறேன் நன்றிகள் பல !!!🎉🎉❤❤

  • @gowrishankar6582
    @gowrishankar6582 Месяц назад

    நன்றி டாக்டர் தெளிவாக உள்ளது

  • @BSSrivatsan-ge2ok
    @BSSrivatsan-ge2ok 4 месяца назад

    தெளிவாக தெரிந்தது அய்யா நன்றி

  • @beebijankhader5003
    @beebijankhader5003 7 месяцев назад

    Marsha Allah you are great sir what affluent explanation god bless you Dr

  • @elancheliyanarumugam1746
    @elancheliyanarumugam1746 Год назад +1

    வணக்கம் டாக்டர் 🙏என் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை என்னும் தீபமேற்றி இருக்கின்றார்
    ஊக்கம் உணர்வு நம்பிக்கை அளிக்கிறது வாடிய பயிர்களுக்கு வருண பகவான் வான் மழை பொழியும் பொது அந்த பயிர்களுக்கு எவ்வளவு ஒரு சந்தோசம் இருக்கும் அதேமாதிரி
    நான் ரொம்ப சந்தோசம் படுகிறேன் டாக்டர் 🙏💐🙏

  • @shanmugamm1427
    @shanmugamm1427 8 месяцев назад

    Sir, You are Great🎉🎉🎉🎉🎉

  • @NiyamathBB
    @NiyamathBB Год назад

    மிக தெளிவான விளக்கம்.
    நன்றிகள்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад +1

      THANK YOU VERY MUCH

    • @NiyamathBB
      @NiyamathBB Год назад

      @@DrBalasubramanian It's my pleasure to get reply from you doctor.
      இப்ப என் வலது கால் ஜவ்வு கிழிஞ்சுடுச்சு னு x ray பார்த்ததுல தெரிய வந்தது PRP injection போடனும்னு சொன்னாங்க. எனக்கு பயமா இருக்கு PRP னால வருங்காலத்துல பக்கவிளைவுகள் வருமானு.....!

  • @priyanagarajm2356
    @priyanagarajm2356 8 месяцев назад

    மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி.வாழ்க வளமுடன்

  • @Mohana850
    @Mohana850 11 месяцев назад

    Excellent explanation. Thanks a ton Doctor for the advice and info provided here.👌🙏

  • @sckani3432
    @sckani3432 3 месяца назад

    Thank you, doctor. It helps a lot of people. S Chitrai Kani

  • @SuganyaSuganya-si5tb
    @SuganyaSuganya-si5tb 6 месяцев назад +1

    Nice explanation

  • @vanisviews2240
    @vanisviews2240 Год назад

    Arumai...ivalavu thelivaaga yaarum sollamudiyaathu...
    Vanangukiren...

  • @shanthimuthu4343
    @shanthimuthu4343 2 месяца назад

    Arumai explanation doctor

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 месяца назад

      Thank you so much for the appreciation 🙏🏼😊

  • @VIJAYAC-t3c
    @VIJAYAC-t3c 4 месяца назад

    மிக அருமை நன்றி ஐயா,

  • @Ramki87
    @Ramki87 2 года назад +1

    Thanks for the advice Dr.
    I am going to try this.🙏