மூட்டு வலிக்கு காரணமே இதுதான்: ஆதாரத்தோட விளக்கும் டாக்டர் | Positivitea

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • We speak with Prashanth Hospital doctor Dr. Arumugam. S MBBS, D.Ortho, M.S Ortho, M.Ch Orth, Fellow Joint Replacement Surgeon
    Orthopaedics
    Dr Arumugam
    Prashanth hospitals
    For appointments : 7358222325
    In this episode of Positivitea, We discuss with knee doctor about how to take care of our knees, how to take care of our legs, how to manage our work loads, how to get relief from knee pain, how to get rid of joint pain, knee pain relief, knee pain treatment, knee pain relief treatment, sitting positions, skipping etc...
    மூட்டு வலியைப் போக்குவது எப்படி, உட்காரும்போது எப்படி உட்கார வேண்டும், படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது நல்லதா, Skipping பண்ணுவது நல்லதா, எப்படியெல்லாம் நமது மூட்டை பாதுகாக்க வேண்டும், முட்டியைப் பாதுகாக்க உள்ள சிகிச்சைகள் என்னென்ன, கால்களை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்வோம்!
    Hope this video gives you the required awareness and treatment knowledge about how our knee problems are treated.
    Thank you for your kindness and support! #positivitea #theneeridaivelai #Orthodoctor
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Комментарии • 706

  • @thirugnanamkumutha843
    @thirugnanamkumutha843 2 часа назад

    அருமையான நேர் காணல் டாக்டரின் விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் டாக்டர் சார் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @RamKumar-kv2bf
    @RamKumar-kv2bf 2 месяца назад +22

    வியாபார நோக்கில் இல்லாமல், அனைவரும் பயன் பெறவேண்டும் என்ற நோக்கில் இருந்தது உங்களுடைய இந்த் நேர்காணல். மிக்க நன்றி மருத்துவர் திரு. ஆறுமுகம் ஐயா .

  • @r.packiasowmiya3268
    @r.packiasowmiya3268 2 месяца назад +20

    Sir உங்களை பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது இவ்வளவு திறமையான மருத்துவர் மிக எளிமையாக தெளிவாக விளக்கம் அளித்தமைக்கு ரொம்ப நன்றி சார் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆண்டவர் நீண்ட ஆயுளை கொடுத்து உங்கள் சேவை தொடர வேண்டும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @lakshminarayananr5773
    @lakshminarayananr5773 16 дней назад +3

    Very informative. Thank you.கேள்வி கேட்டவர்க்கு கூடுதல் பாராட்டுக்கள்.

  • @WalkingWarriors143
    @WalkingWarriors143 5 месяцев назад +5

    சம்மணம் கால் போட முடியாததற்கு காரணம் என்ன plss tell me

  • @sivagamiperianan5637
    @sivagamiperianan5637 2 месяца назад +90

    Dr.ஆறுமுகம், அருமையான டாக்டர், எனக்கு இரண்டு காலிலும் ஒரே தடவையிலே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.ரோபோட்டிக் தான் செய்துகொண்டேன்,மிகவும் அற்புதமான டாக்டர்,வலி யே இல்லை. 2மாதம்தான் ஆகிறது,சிகிச்சைக்கு பிறகு டாக்டர் சொன்னபடி செய்தேன், இப்ப நான் வெளிலே வாக்கிங் போறேன், சமையல் பண்ணுறேன்,ரெம்ப சந்தோஷமா இருக்கேன்,Dr.ஆறுமுகம் சாருக்கு ரெம்ப,ரெம்ப நன்றி !! எனக்கு வயது 70, கடந்த 10ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டேன்,,,எனக்கு கடவுள் கொடுத்த கிப்ட் தான் டாக்டர், நல்லா இருக்கனும் அவர் 😊

    • @MSRaman-ly3sj
      @MSRaman-ly3sj 2 месяца назад +2

      Sir entha oor enga epdi doctor a paakanum sir

    • @sivagamiperianan5637
      @sivagamiperianan5637 2 месяца назад +2

      Dr.ஆறுமுகம்,பிரசாந்த் Hospital,வேளச்சேரி,சென்னை.

    • @parthasarathyraghavan5268
      @parthasarathyraghavan5268 2 месяца назад +2

      Sir please thoongumbodu kaalgal neetavenduma alladu muttygal madangalama?please sir

    • @BridgittaMary
      @BridgittaMary 2 месяца назад

      ❤​@@sivagamiperianan5637

    • @sivagamiperianan5637
      @sivagamiperianan5637 2 месяца назад +1

      Dr.சொல்லுற மாதிரி Physiotherapi பண்ணுனா காலை படுக்கும் போது தாரளமா மடக்கலாம்,நீட்டலாம்,

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 5 месяцев назад +18

    எந்த ஊர் நாங்கள் பரிசோதனை செய்ய விருப்பம்

  • @gubangopi3766
    @gubangopi3766 5 месяцев назад +127

    இது சாதாரண பேட்டி அல்ல 38 நிமிட சிறப்பான தியானம் மிக்க நன்றி

    • @LakshmiLoganathan-fq4hf
      @LakshmiLoganathan-fq4hf 3 месяца назад +2

      லட்சுமி லோகநாதன் மிகப் பயனுள்ள பேட்டி அருமையாக இருந்தது டாக்டர்

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 5 месяцев назад +105

    சார் இந்த டாக்டரின் பேட்டி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சார் உங்களுக்கு

  • @AadhiThamizhanUlagam
    @AadhiThamizhanUlagam Час назад

    Nalla thagaval

  • @deepamuthuraja8687
    @deepamuthuraja8687 4 месяца назад +5

    சார் எனக்கு பிண்ணங்காலில் வலிக்குது இடுப்பு ஜாயின்ட்ல இருந்து கனுகால் வரை என்ன பன்றது தெரியல.

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 5 месяцев назад +19

    சார் இந்த டாக்டரிடம் குதிகால் வலி பற்றி பேட்டி எடுங்கள் சார்

  • @gnanasekar8334
    @gnanasekar8334 5 месяцев назад +29

    அருமையான விளக்கம் அளித்துள்ளார் இவருக்கு நன்றி🙏💕

  • @stellamary8924
    @stellamary8924 2 месяца назад +10

    Dr, சூப்பர் இந்த மாதிரி விளக்கம் எந்த dr ம் சொன்னதீல்ல நிறைய doctors சரியா பேச கூட மாட்டாங்க, தல கணம் இல்லாத dr. Correct அவர் பேச, பேச கேட்டுட்டே இருக்கலாம். நல்ல தெளிவான பேச்சு 🎉இன்னும் பெரிய லெவல்ல வரணும்

  • @andrewkarunakaran60
    @andrewkarunakaran60 5 месяцев назад +34

    அருமையான விளக்கங்கள் நல்லதோர் நேர்காணல் வாழ்த்துகள் தேனீர் இடைவேளை குழுவினர் .ஒரு வாய்ப்பு இருந்தால் இதே மருத்துவருடன் மீண்டும் ஒரு நேர்காணல் வேறு சில பரிமாண கேள்விகள் உடன் நன்றி🙏💕🎉

    • @theneeridaivelai
      @theneeridaivelai  5 месяцев назад +2

      நன்றி 🙌

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 5 месяцев назад +2

      என் மனதில் உள்ள பாரமே
      குறைஞ்சிடுச்சு.

  • @hariharanparamasivamhariha8542
    @hariharanparamasivamhariha8542 4 месяца назад +57

    கேட்க்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளது இந்த பேட்டி. மக்களே பாராட்டோடு நிற்காமல் பயனுள்ள பயிற்சிகளை உடனே செய்ய ஆரம்பிங்க. டாக்டருக்கும், நெறியாளருக்கும் மிக்க நன்றி.

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 5 месяцев назад +8

    ப்ரகதீஷ் சகோ ! Bow legs பற்றி கேட்டிருக்கலாம். பயிற்சி மூலம் சரி செய்ய முடியுமா? Bow legs காரணமாக உயரம் குறைய வாய்ப்புள்ளதா? இது குறித்து அதே மருத்துவரிடம் மீண்டும் ஒரு நேர்காணலில் விளக்கம் கேட்கவும். பிறவில் நன்றாக இருந்தது. கடந்த ஓராண்டு காலமாகத் தான் வளைவு காணப்படுகிறது. Im female age 66. Super interview. 🙏👌. I never miss your interviews in Theneer idaivelai channel. Thank you❤🌹🙏 so much Dr. for your crystal clear explanation.

  • @chockalingamv3630
    @chockalingamv3630 3 месяца назад +12

    பயனுள்ள பேட்டி.மருத்துவருக்கு வாழ்த்துகள்.நெறியாளருக்கும் பாராட்டுக கை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 5 месяцев назад +138

    மிகத் திறமையான முறையில் கேள்வி கேட்டு , டாக்டரிடமிருந்து மிகத்தெளிவான பதிலைப் பெற வைத்த நெறியாளருக்கும் டாக்டருக்கும் வாழ்த்துக்கள்.

    • @smpitchai1947
      @smpitchai1947 5 месяцев назад +6

      Very good questions and Drs, Answers Thank you

    • @smpitchai1947
      @smpitchai1947 5 месяцев назад +4

      Good advice

    • @kundu74
      @kundu74 5 месяцев назад +2

      ​97⁷oh8i

  • @ganandhan5432
    @ganandhan5432 4 месяца назад +2

    பயனுள்ள பேட்டி அப்படியே உணவு சம்பந்தமா அட்வைஸ் கேட்டுருக்கலாம் என்ன சப்புடலாம் என்ன சாப்புடக்கூடாது

  • @USHARANI-jf3fo
    @USHARANI-jf3fo 3 месяца назад +65

    சத்தியமாய் சொல்கிறேன் டாக்டரும் சரி பேட்டி எடுத்த தம்பியிம் சரி மிக மிக பயனுள்ள செய்தியை தந்தீர்கள். மூட்டு வலியை குறைந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது. டாக்டர் சொன்ன படி உடல் உழைப்பு இருந்தால். நன்றி
    தம்பி உங்கள் தொடர் பயணம் எங்களுக்கு பல பயனுள்ள ஆரோக்கிய தகவலை தர வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தம்பி வாழ்க வளமுடன்.

  • @MeenakshiRamanathan-j2j
    @MeenakshiRamanathan-j2j Месяц назад +4

    8 வடிவ நடைப்பயிற்சியால் நானும் அவதிப்பட்டேன், இந்த video வைப் பார்த்திருந்தால் அப்போதே avoid பண்ணி இருப்பேன், அருமையான எளிமையான மருத்துவர், வாழ்க வளமுடன் 🙏

  • @vimalad635
    @vimalad635 5 месяцев назад +3

    .எட்டு ேபாட்டு நான் பட்டபாடுதலை சுற்றுவந்து அவதி நீங்கள் சொன்ன காரணம் சரியானது

  • @thendralgandhimani9260
    @thendralgandhimani9260 4 месяца назад +22

    மருத்துவருக்கும் மற்றும் பேட்டி எடுத்த சகோதரருக்கும் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @skHibiscus
    @skHibiscus 5 месяцев назад +15

    Very Sweet Doctor. Pray God to give you more energy to serve your mission.

  • @anandtobra
    @anandtobra 4 месяца назад +11

    மிகவும் அவசியமான பேட்டி.. இந்த வித பேட்டி எந்த மருத்துவரும் சாதாரணமாக தெரிவிக்க மாட்டார்கள். இந்த மருத்துவர் மிகவும் சிறப்பான மருத்துவர்..அருமையான விளக்கமும் தெளிவானதும்.. மிக்க நன்றி இருவருக்கும்.மருத்துவர் மருத்துவம் பார்க்கும் ஆஸ்பத்திரி விலாசம் சொல்லுங்க.

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 5 месяцев назад +11

    🙏💐 பயன்மிகு செவ்வி…! சிறப்பான விளக்கங்கள் மருத்துவரே….👌😍

  • @prabhuvairavan3852
    @prabhuvairavan3852 5 месяцев назад +10

    அருமையான பதிவு நன்றி ❤

  • @karthikrajappa2264
    @karthikrajappa2264 5 месяцев назад +17

    நிகழ்ச்சியின் முடிவில் விருந்தினரை பேசச்சொல்லும் பொழுது "கடைசியாக" என்ற வார்த்தையை தவிர்க்கலாமே

    • @SyedAli-lk8ce
      @SyedAli-lk8ce 4 месяца назад

      Loose, கடைசியாக என்று கேட்டால் என்ன , அதன் பிறகு அவர் இறந்து விடுவாரா, நீ பார்க்கவேண்டிய அவசியமே இல்லை.

  • @ponnambalamthandapani1964
    @ponnambalamthandapani1964 5 месяцев назад +9

    மூட்டு வலி குறித்த விளக்கம் ௮௫மை .பாராட்டுக்கள்.

  • @kanimozhiravi4238
    @kanimozhiravi4238 4 месяца назад +2

    Sir, enakku 4th stage Orthritis irukku cycling pannalaama? Please ryply sir

  • @Ganapathi_GS
    @Ganapathi_GS 5 месяцев назад +23

    அருமையான பொறுமையான தெளிவான விளக்கம்..... நன்றிகள் பல ❤

  • @sang7845
    @sang7845 24 дня назад +1

    ஹாஸ்பிட்டல் முகவரி

  • @pspadmanaban653
    @pspadmanaban653 5 месяцев назад +8

    Very useful video. Dr.explains very well.
    Thank you sir.
    Thank you for Intervier.
    I am seeing innocence in Dr's answers.

  • @venkatavaradansundaram4362
    @venkatavaradansundaram4362 4 месяца назад +4

    " UDAL VALARTHEN.... UYIR VALARTHENEY. " Regular practice brings happiness. Knee means.... Nee (You are). Best advice by Dr.Sri Arumugam.

  • @rukmanipalani9339
    @rukmanipalani9339 4 месяца назад +2

    தகவலுக்கு மிக்க நன்றி. ஆனால் எனக்கு 25 வயதில் 35 கிலோ எடை இருந்தேன் மிக ஒல்லியாக இருந்தேன் அப்போது இருந்து தற்போது 60 வயது ஆகிறது மிக அதிக மூட்டு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன் தற்போது 85 கிலோ எடை இருக்கிறேன் பஸ் பயணம் செய்யவே முடியாது. ஏதாவது உபாயம் இருந்தால் கூறவும் தயவு செய்து.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 5 месяцев назад +3

    indian toilet பழகினவங்களுக்கு நல்லது. சரியா சொல்லுங்க

  • @Sunadvocates
    @Sunadvocates 5 месяцев назад +4

    வணக்கம் தங்கள் தேநீர் இணையம் பல விழிப்புணர்வு
    தர உதவுகிறது இதனில் அவ்வாறே அது போல் வாக்ஸ் ஆப்பிள் , வெள்ளை சக்கரை ரீபைண் உப்பு ரீபைன் எண்ணெய் மைதா ஊதுவத்தி கொசுவத்தி ஆரோக்யகேடு களை சாலைவிபத்து சட்டவிழிப்புணர்வு தர நாங்க தயார் வாழ்த்துகள்
    நன்றி

  • @NONARUMAIZA-qx2sb
    @NONARUMAIZA-qx2sb День назад +1

    Vankam nanri. sir ❤

  • @rizanaariff7340
    @rizanaariff7340 5 месяцев назад +8

    Very useful information.Thanks a lot!

  • @jayanthir2012
    @jayanthir2012 5 месяцев назад +8

    Doctor interview was very useful and doctor is also very nice person

  • @rajitharkt5520
    @rajitharkt5520 5 месяцев назад +3

    Excellent detailed explanation.Thank yoú doctor.whére ís your clinic in Chennai?

  • @johnstephen5166
    @johnstephen5166 3 месяца назад +28

    ஒல்லியா இருந்தா மூட்டுவலி, இடுப்பு வலி வராதா

    • @kaviyarasanrevathi1908
      @kaviyarasanrevathi1908 2 месяца назад +3

      உடல் உழைப்பு இல்லாமல் போனால் கண்டிப்பாக ஒல்லியானவர்களுக்கும் மூட்டு வலி வரும்

    • @ranidrk5787
      @ranidrk5787 2 месяца назад

      😊😊😊😊😊,

    • @arasapattyanand6558
      @arasapattyanand6558 2 месяца назад +1

      ஒல்லியா இருந்தா நீங்கள் அரோக்கியமாக இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்

    • @sarojini763
      @sarojini763 2 месяца назад

      Thank you

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 5 месяцев назад +8

    சிறப்பான பேட்டி நல்ல தகவல்கள் நன்றி தம்பி 👍🏻

  • @ramalakshmivelu2619
    @ramalakshmivelu2619 5 месяцев назад +10

    நல்ல செய்தி நன்றி டாக்டர்

  • @SKStoriev
    @SKStoriev 5 месяцев назад +5

    Super Anna
    Thanks for this wonderful information ☺️👍🙏😊ℹ️

  • @DelightfulRacoon-je4mo
    @DelightfulRacoon-je4mo 5 месяцев назад +7

    Very clear explanation doctor thank you very much. 🙏🙏🙏

  • @vijayashekar5756
    @vijayashekar5756 2 месяца назад +13

    ஸஹீஹ் என்னால் கீழே உட்கார முடியாது. அப்படியே உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது. எழுவதற்கு முயற்சி செய்தால் முட்டியிலிருந்து இடுப்பின் கீழே இருந்து வலி உயிர் போகும். இதற்கு என்ன தீர்வு . தயவுசெய்து கூறுங்கள். DR.

  • @MeeraKarunakar-zu9sh
    @MeeraKarunakar-zu9sh 4 месяца назад +4

    Excellent information
    Thank u so much doc
    God bless u with abundance
    Anchor was just superb

  • @murugadassdass4503
    @murugadassdass4503 2 месяца назад +3

    நல்ல தகவல் தந்த டாக்டர் அவர்களுக்கும் பேட்டி எடுத்த நண்பர் அவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள் பல....

  • @narasimhanvasudevan4694
    @narasimhanvasudevan4694 4 месяца назад +7

    சூப்பர் அட்வைஸ். பேட்டி எடுத்தவருக்கு பாராட்டுக்கள்

  • @r.packiasowmiya3268
    @r.packiasowmiya3268 5 месяцев назад +11

    31:02 Good evening sir உங்களோட அதீத திறமை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கட்டும்
    100 வயது வரை நீங்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மக்களுக்கு - சேவை செய்ய இறைவனிடம் வேண்டுகிறேன் மிக்க நன்றி சார்

  • @santhathandapani5589
    @santhathandapani5589 5 месяцев назад +5

    Thank you very much doctor. Very useful interview. Thank you once again for your advice.

  • @karthe
    @karthe 4 месяца назад +1

    //"20:30" சும்மா பிசியோ மாறி கால ஆட்டி ஆட்டி நீட்டுங்க//
    Lack of knowledge about the role of Physiotherapy🤷🏻‍♂️

  • @globaz007
    @globaz007 4 месяца назад +4

    அருமையான பதிவு.., நடப்போம்‌...ஓடுவோம்... மகிழ்வோம்... வாழ்த்துக்கள்...

  • @dhevanathan1440
    @dhevanathan1440 4 месяца назад +6

    Clear explanation for all kind of pain at their stage of it. Super. God bless you sir.

  • @krishnann7849
    @krishnann7849 2 месяца назад +1

    Namma Tirunelveli ya pesumpothe theriyuthu sir perumaiya irukku🙏💐

  • @shakthicivilenggconsulting5161
    @shakthicivilenggconsulting5161 22 часа назад

    மிகவும் அருமையான பேட்டி நல்ல விளக்கம், டாக்டர் ஐயா வாழ்க வளமுடன்.

  • @KarthigaiSelviAyyaswamy
    @KarthigaiSelviAyyaswamy 5 месяцев назад +7

    மிகவும் பயனுள்ளகுறிப்புகளை
    சொன்னதற்கு நன்றி, மிகநன்றி.

  • @supriyasri2007
    @supriyasri2007 5 месяцев назад +8

    Very useful interview and well explained in a simple manner.

  • @divojj2150
    @divojj2150 15 дней назад

    கால் பாதம் கூசுது dr.. காரணம் என்ன... Treatment என்ன பண்ணனும்

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 4 месяца назад +3

    Thank you for the valid information and advice shared Very useful tips given. நெறியாளர் தனது பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளீர் நன்றி ஐய்யா.

  • @sampoornadominic5944
    @sampoornadominic5944 4 месяца назад +3

    Very good advice Doctor. I really appreciate this program 🙏 🙌 ❤️. I have personally met you for my treatment. I am also from Mumbai.

  • @sureshbabunp-x8g
    @sureshbabunp-x8g Месяц назад +2

    You are Precious to Mankind and society Dr. Simple Person.
    Living form of God.

  • @kamalbasha4820
    @kamalbasha4820 22 часа назад

    Excellent advice from Doctor No doctor will explain so much exhaustive like him even if we meetthem and ask our doubts 🤤 So very very thanks for knowledgeable Anchor bro who shot up tens of doubts one by one like a patient but he is all young and healthy Wishing him long life

  • @seenuvasanv478
    @seenuvasanv478 5 месяцев назад +5

    அருமையான பதிவு!! மருத்துவருக்கு சிறப்பு வணக்கங்கள்💐

  • @kalaiselvi8745
    @kalaiselvi8745 4 месяца назад +4

    மிக முக்கியமான காணொளி. மருத்துவருக்கும், தேனீர் இடைவேளைக்கும் மிகவும் நன்றி.

  • @shainadass8459
    @shainadass8459 5 месяцев назад +6

    Very useful massage thank you doctor 🎉

  • @skHibiscus
    @skHibiscus 5 месяцев назад +2

    Nice interview. Useful questions were asked. Weight loss video வேணும்

  • @chandrasekaranc9131
    @chandrasekaranc9131 5 месяцев назад +3

    Super Interview . Excellence questioning. Well done . Many explanation very useful. He is the Best in all youtuber.

  • @geethaaus5941
    @geethaaus5941 3 дня назад

    I am a stage 3.5 patient; I wish I have heard this video before.I could saved my knee. Thank you for being so clear in your explanation

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 5 месяцев назад +33

    பேட்டி எடுப்பவர் சரியான முந்திரி கொட்டை போல.. டாக்டர் பேசி முடித்ததும் பேசினால் நல்லது

    • @SRIRAMGURUMURTHY
      @SRIRAMGURUMURTHY 5 месяцев назад +2

      He will not listen and will never change

    • @Vedimuthu333
      @Vedimuthu333 4 месяца назад +3

      அவனுடைய நினைப்பில் அவனுடைய கிண்டலுக்கும் கேலிக்காகவும் வீடியோ பார்ப்பதாக நினைப்பு! இளநீர் விற்கிறவன்கிட்ட பேட்டி எடுத்துட்டு நேராக இங்கே வந்துவிட்டான்! 😂

    • @narayananpl7789
      @narayananpl7789 4 месяца назад +1

      Stop over talking

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 5 месяцев назад +3

    Nice bro .ur sppech ,way of choosing question,frankly speaking without hesitation and final touch of take away reviews are really wonderful and appreciable. Keep rocking brother.Really this video helps to so many people🎉 Thanks a lot to Doctor too.He explains very well and can noticed his real concern about his speech.

  • @ramamurthy2788
    @ramamurthy2788 4 месяца назад +14

    நல்ல பயனுள்ள வகையில் நேர்காணல். நன்கு புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளித்த மருத்துவர் அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி

    • @radhavennilakumar-wo1kl
      @radhavennilakumar-wo1kl 4 месяца назад +1

      பயனுள்ள நிகழ்ச்சி. எதுவும் நாம் செய்யும் பயிற்சியில் தான் இருக்கிறது.

  • @navamanir6495
    @navamanir6495 5 месяцев назад +4

    அருமையான பதிவு, எப்பொழுதும் போல. வாழ்த்துகள்

  • @SeethaladeviBala-o3d
    @SeethaladeviBala-o3d 12 дней назад

    Dr. ஆறுமுகம் சார் வணக்கம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலம் செய்யலாமா கூறுங்கள்

  • @renukadevi2767
    @renukadevi2767 4 месяца назад +9

    டாக்டர் சார் நீங்கள் தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாத கடவுளாக காட்சி தருகிறீர்கள். உங்களின் பேச்சு பாதி வியாதியை குணப்படுத்தி விடும். அருமையான பதிவு

  • @muruganv6118
    @muruganv6118 3 месяца назад +1

    அந்தந்த வயதிற்கு தகுந்தாற்போல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ❤
    பொதுவாக இலேசான exercise போதும்❤

  • @selvisubramaniam4855
    @selvisubramaniam4855 5 месяцев назад +4

    தம்பி எனக்கு முடக்குவாதம் 18 வருடமாக உள்ளது 3 வருடமாக மருந்து தொடர்ந்து எடுத்து வருகிறேன் வலியால் கஷ்டப்படுகிறேன் வயது 48 எடை 81 கிலோ ஒரு முறை இந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற விரும்புகிறேன் முகவரி தந்து உதவுமாறு தேனீர்இடைவேளை சேனலை கேட்டுகொள்கிறேன் நன்றி

    • @geetha2843
      @geetha2843 4 месяца назад +1

      Dr.ARUMUGAM
      PRASHANT HOSPITAL
      36 VELACHERY, VELACHERY,CHENNAI -42

    • @srihari3011
      @srihari3011 4 месяца назад

      Wonderful Useful Time in my life. Thank you very much Dr.

    • @lakshmilakshman785
      @lakshmilakshman785 4 месяца назад

      👏👏👏👍please kindly tell about varicose pain how to get rid of that

  • @srmurthy2009
    @srmurthy2009 День назад

    Compper arukkathe
    Allow the doctor to speak. If not we will not watch your Utube

  • @Vency-p7l
    @Vency-p7l 3 месяца назад +3

    மிகவும் தெளிவான அருமையான பதிவு கேள்விகள் கேட்டிருக்கும் தெளிவான பதில் சொன்ன டாக்டருக்கும் நன்றி

  • @chokks748
    @chokks748 4 месяца назад +19

    மிகவும் தேவையான காணொளி. நிகழ்ச்சி தயாரிப்பு, கேள்விகள், கேட்ட பாங்கும் அருமை.
    என்னிடம் வராமலிருக்க வழிகளை கூறும் இவர் போன்ற மருத்துவர்களை காண்பது மிக அரிது. மிக்க நன்றி.

  • @kannanmani98
    @kannanmani98 Месяц назад +2

    மிகவும் பயனுள்ள தகவல் இக்காலகட்டத்தில் இது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் டாக்டருக்கும் உங்களுக்கும் நன்றி

  • @hayathbasha8151
    @hayathbasha8151 7 дней назад

    Description poi paruga doctor details irruku and google pannuga ellam kaila irruku. Therilana therijanvanga kittla keluga nabiya anavanga kitta ❤

  • @vairamuthupuvanachandran2821
    @vairamuthupuvanachandran2821 4 дня назад

    I am in Canada, 78 years old. I need to see this doctor for consultation.
    How can I contact him over WhatsApp?

  • @sabasettu8017
    @sabasettu8017 4 месяца назад +1

    மூட்டு வலி அறுவை சிகிச்சை எவ்வளவு செலவு ஆகும் என்று சொல்லி இரு‌ந்தா‌ல் மிகவு‌ம் ந‌ல்லது

  • @kannammaesther2501
    @kannammaesther2501 Месяц назад +1

    May.lord.jesus.will.give.you.god.health.and.wealth.god.blessyou.

  • @ranjiniravindran8990
    @ranjiniravindran8990 5 месяцев назад +13

    மிகமிக சிறப்பான அறிவாந்த
    விளக்கம் நன்றி டாக்டர்

  • @gayathrithiyagarajan4310
    @gayathrithiyagarajan4310 4 месяца назад +1

    Treadmill ill nadappathu nallatha

  • @duraiviswa3763
    @duraiviswa3763 5 месяцев назад +1

    நன்றி தேநீர் இடைவேளை சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகமாக பாத எரிச்சல் வருதுல அது எதனால அது சரி பண்ண முடியுமா பயனுள்ள வீடியோ நன்றி

  • @shanthie332
    @shanthie332 4 месяца назад +3

    Very useful information and advice by Doctor. Thank you so much

  • @vasudevans3505
    @vasudevans3505 4 месяца назад +13

    அருமையாக விளக்கும் இந்த டாக்டருக்கு நன்றிகள் பல. பல நல்ல விஷயங்களையும், பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளும், என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதையும் நெற்றி பொட்டில் அறைந்தா மாதிரி விளக்கியது சூப்பர் டாக்டர்.
    ஒரு விசேஷமான பேட்டி.

  • @varatharajanmunuswamy8499
    @varatharajanmunuswamy8499 5 месяцев назад +5

    Good understanding explanation. Thank you.

  • @swathilakshmi397
    @swathilakshmi397 4 месяца назад +3

    Thanks for this very useful video

  • @malarveniraja7801
    @malarveniraja7801 9 дней назад

    எந்த மருத்துவமனையில் உள்ளார் தெரியப்படுத்தவும்

  • @malarveniraja7801
    @malarveniraja7801 9 дней назад

    எந்த மருத்துவமனையில் உள்ளார் தெரியப்படுத்தவும்

  • @loganathanpichandi40
    @loganathanpichandi40 4 месяца назад +3

    நன்றி டாக்டர் அல்லதெய்வபிறவி

  • @அணில்-ம1ன
    @அணில்-ம1ன 4 месяца назад +1

    சார் எலும்பு வலிமையாக இருக்க என்ன சார் சாப்பிடனும்.

  • @KrishanP-fk3rh
    @KrishanP-fk3rh 5 месяцев назад +4

    Super.Thanks.Vaallthukall.

  • @priyadharshinipeter5494
    @priyadharshinipeter5494 Месяц назад +2

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா