Fatty Liver : கல்லீரல் பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சி தகவல்ககள் 😱 | Liver | Positivitea

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 5 месяцев назад +1158

    நான் இனிமேல் காலையில் எழுந்து ஒரு பத்து நிமிடமாவது வெயிலில் நிற்பேன். உடற்பயிற்சி செய்வேன். வீட்டு வேலைகள் செய்வேன். எனக்கு ஒரு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்காக நான் நலமாக இருந்து அவளை வளர்த்து ஆளாக்க வேண்டும். 😢😢

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 5 месяцев назад +220

    கிட்டத்தட்ட 35 நிமிடத்திற்கு மேல் ஓடும் இந்த வீடியோவில் மக்கள் நலனை மற்றும் கருத்தில் கொண்டு எந்த விளம்பரமும் இல்லாமல் மக்கள் சேவை செய்த உங்களுக்கு குழுவிற்கும் தெளிவாக எடுத்துறைத்த டாக்டர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @SudhagarS-wl9zt
      @SudhagarS-wl9zt 3 месяца назад +5

      4 தடவை விளம்பரம் வந்தது

    • @umarkather3772
      @umarkather3772 2 месяца назад

      ❤❤❤❤❤

  • @veluvelu6362
    @veluvelu6362 5 месяцев назад +279

    நமது உடலில் ராஜ உறுப்புகளில் ஒன்றாகிய கல்லீரலின் பயன்களை பற்றியும், அதன் செயல்திறன், மற்றும் அதன் பாதுகாப்பு பற்றிய அருமையான தெளிவான விளக்கம் அளித்த திரு டாக்டர் மனோகர் அவர்களுக்கும் தேனீர் இடைவேளை சேனலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏 வாழ்த்துக்கள்.

    • @RajaRaja-qt9qc
      @RajaRaja-qt9qc 5 месяцев назад +4

      அருமை சார்

    • @leelavathyleelavathy9428
      @leelavathyleelavathy9428 5 месяцев назад +2

      Super sir

    • @arjunan.vsamyarjunan3192
      @arjunan.vsamyarjunan3192 5 месяцев назад +1

      நன்றி சார்..பல பேர் திருந்துவதற்கு ஒரு விழிப்புணர்வு காணொளியாக இருந்தது...

    • @SivaKumar-ug3zw
      @SivaKumar-ug3zw 5 месяцев назад

      கல்லீரல் கெடுவதே இவர்களின் மாத்திரைகளில் தான் அதை அவர்களை ஒத்துக்க சொல்லுங்கள் . Pain killer tablets and antibiotic tablets are more dangers they given this what ever disease attacked u tis doctor taken money only from people de doesn't cure anything u will be sitting like dall . Our body cure everything without tablets .he is not a doctor he is killer english mbbs should be destroyed one. Infertility increased because of mbbs . Pls every one go get nature medicine like homoeopathy or accuputure that only safe u . Avoid this type of doctor guideness if ur liver damage 50percentage his medicine kill ur parts every thing . Dont take his suggestion avoid food one month ur body will be regenerate itself with out fake doctor

    • @SivaKumar-ug3zw
      @SivaKumar-ug3zw 5 месяцев назад

      Liquer have chemical ok accept his tablets and injection also have chemical this also create more disease dont make this type of video

  • @sumithramuthu449
    @sumithramuthu449 4 месяца назад +72

    எவ்வளவு அழகாக பதிவு.... இந்த டாக்டர் மிகவும் தெளிவாக சொன்னார்... மிக்க நன்றி.... மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர் அவர்களுக்கும் மிக்க நன்றி....

  • @ecr-friends
    @ecr-friends 5 месяцев назад +370

    போன வருஷம் இதே நாள் (2023) Fatty liver grade 3 இருந்துச்சி...
    My age 30
    இப்போ liver fresh ah மாத்திட்டேன் 👌🏼
    1.Life style change பண்ணேன்.
    2.கலோரி குறைவா எடுத்துக்கிட்டேன்(1800kcal.
    3.இனிப்பு சாப்பிடாம இருந்தேன்.
    4.ஒரு நாளைக்கு 10000 steps நடந்தேன்
    5.உணவை பாதிய கொறச்சேன்.
    6.மது புகை சுத்தமா எடுத்துக்கல.
    7.மாவு சத்து உணவை பாதியா கொறச்சுக்கிட்டேன்
    8.மனச கட்டுப்படுத்திகிட்டேன்.
    ஒரு வருஷம் கழிச்சு இப்போ ரிப்போர்ட் எடுத்து பாத்தேன் zero fat in my லிவர். 👏🏼👏🏼👏🏼👏🏼...
    எப்போதும் போல வழக்கம் போல மது குடிக்க கிளம்புனேன் may 7 2023 எனக்குள்ள ஒரு மாற்றம் எப்படினு தெரில life styel ah மாத்துனேன்.131kg weight இருந்தேன் இப்போ 91kg இருக்கேன். எது வேணாலும் மாத்தலாம்.... கட்டுப்பாடு அவசியம். இப்போ எங்க வீட்ல எல்லாரும் happy.... ஒரு நாளைக்கு 300 rs மதுவுக்கு செலவு செஞ்சேன் இப்போ சுத்தமா இல்லை.... இப்போ நிறைய saving பண்ணிருக்கேன்...
    குறிப்பு :- இந்த நோய்க்கு மருந்து மாத்திரை இல்லை. இதற்க்கு மருந்து மேலே நான் சொன்ன 8 விசியம் மட்டுமே 👍🏼.
    யாரிடமும் காசு கொடுத்து எமராதீங்க

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 3 месяца назад +13

    விலங்கியல் பட்டதாரி ஆன நான் மிகவும் விழிப்புணர்வு பெற்ற மிகச்சிறந்த மருத்துவ நேர்காணல். மிகச்சிறந்த கேள்விகள், தெளிவான பதில்கள். நெறியாளருக்கும் மருத்துவர் ஐயா விற்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். ❤❤

  • @kannathathsan2746
    @kannathathsan2746 5 месяцев назад +41

    அதற்காக தான் அப்படி பட்ட நல்ல உயிரைகாப்பாற்றும் மருத்துவர்களை கடவுளுக்கு நிகராக கருதுகிறோம்.வாழ்த்துக்கள் ஐயா.

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq Месяц назад

      சசிகலா புருஷன் நட ரா‌‌ஜன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து தான் இறந்து போனார்

  • @dhanalaksmik6208
    @dhanalaksmik6208 5 месяцев назад +72

    ❤❤❤ wow என்னே விளக்கம் சார் சார் நீங்க dr இல்ல சார் கடவுளே நேர்ல பேசுற மாதிரி இருக்கு சார் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏 drs இவ்ளோ எளிமையான பாமரர்க்கும் புரியுற மாதிரி பேசுறதில்லை எவ்ளோ பெரிய dr இவ்ளோ எளிமையாக இனிமையாக சொல்றது மிக மிக சிறப்பு சார்

    • @arockiasamyantonymsl5559
      @arockiasamyantonymsl5559 4 месяца назад +2

      இது தான் உண்மை, இவர் கடவுள் தான், இவரால் எண்ணில் அடங்கா உயிர்கள் காப்பாற்ற பட்டுள்ளது.. 🙏🙏❤❤

  • @saisankarsai9304
    @saisankarsai9304 4 месяца назад +30

    கண்முன் தெரியும் கடவுள் இவர்கள் தான். ஓம் நமசிவாய...

  • @karthikakarthika4113
    @karthikakarthika4113 5 месяцев назад +99

    எனது 17 வயதிலிருந்தே சிகரெட் அதிகமாக ஆல்கஹால் நன்பர்களுடன் பழகத்தில் இருந்தேன் தற்ப்பேரது 1 வருடம் 2 மாதம் இந்த கெட்ட பழக்கதில் இல்லை வெளியே குடி தண்ணீர் கூட எடுத்துக்கெள்வதில்லை தினமும் உடற்ப்பயாற்ச்சி மிக ஆரேரக்யமாக உள்ளேன் தயவு செய்து உங்கள் மணனைவி குழந்தைகளை நினைத்துப்பாரத்து திருந்தவும்

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 5 месяцев назад +66

    தேனீர் இடைவேளைக்கு மிகவும் நன்றிகள்🙏, டாக்டர் மனோஹரன் சார் அவளுக்கும், மயக்க மருந்து நிபுணர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏. அனைத்து ஜீவன் களையும் இந்த அளவுக்கு படைத்த இறைவன் & இறைவி பெரிய மிக மிக நன்றிகள் 🕉️🙏🙏🙏🙏🙏

  • @vinothpanneerselvam1109
    @vinothpanneerselvam1109 5 месяцев назад +197

    கேள்விகள் அருமையாக கேட்டு எல்லோருக்கும் தெரியும் புரியும்படி செய்யும் உங்களுக்கு நன்றி

  • @jagam4383
    @jagam4383 3 месяца назад +20

    யூ டியூப்ல எத்தனையோ தேவையில்லாத செய்திகள் வருது இது போன்று நல்ல பயனுல்ல தகவல்கள் பரிமாறியதற்கு இரண்டு தெய்வங்களுக்கும் எனது குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 5 месяцев назад +71

    மெடிக்கல் காலேஜ் போனால் தான் இதை பற்றி கற்று கொள்ள முடியும் என்று நினைப்பது தவறு இது போன்ற தெளிவாக புரியவைத்த டாக்டர் நெறியாளருக்கு நன்றி பா😭🙏

    • @ulso7904
      @ulso7904 5 месяцев назад +6

      Thanks. Dr Manokaran Thanks Theneer. Idavelai 🙏🙏🙏🙏

  • @sivachandran4185
    @sivachandran4185 5 месяцев назад +77

    குடிப்பதால் ஏற்படும் தீமை துன்பங்களை அனுபவித்து நான் மீண்டு வந்து இருக்கிறேன் குடி வேண்டாம்❤❤❤❤

    • @ammuchitra8169
      @ammuchitra8169 5 месяцев назад +1

      Eppadi niruthininga

    • @sivachandran4185
      @sivachandran4185 5 месяцев назад

      @@ammuchitra8169 மனசு தான் காரணம்... எனக்கு கோவாம் வந்த யாராவது என்னை வெறுப்பு எட்ரும் பேதும் அதனால் தான் குடித்தேன் ஆனால் இப்போது யார் வந்தாலும் நாம் வாழ்கை நமக்கு தான் முக்கியம் நாம் உடல் நிலை சரியில்லை என்றால் ஒரு நாய் கூட மதிகது என்பதால் மனம் நொந்து குடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்...💖

    • @sivachandran4185
      @sivachandran4185 5 месяцев назад

      @@ammuchitra8169 குடித்தால் கேடு நமக்கு எப்போதும் உண்டு என்று குடிக்கவில்லை 1வருடம் மேலாக💪💪💪😂😂

    • @pratheeban7867
      @pratheeban7867 5 месяцев назад +4

      உங்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🤝. பல குடி மன்னர்களும் திருந்திவிட்டால் தங்களது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். சம்பாதிக்கிற பணத்தையும் சேமிக்கலாம்.

    • @anbumanik9313
      @anbumanik9313 5 месяцев назад +1

      வாழ்த்துக்கள்

  • @KABISHTHANGESWARI
    @KABISHTHANGESWARI 5 месяцев назад +39

    கல்லீரலின் மகத்துவத்தை இன்று தான் நான் தெரிந்து கொண்டேன் ஆதலால் இன்றே நான் எனது கனத்த இதயத்துடன் கல்லீரலுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...மேலும் கல்லீரலை பற்றி சொல்லிய மருத்துவர் மனோகரன் ஐயாஅவர்களின் தெளிவான விளக்கங்களுக்கு மதிப்பளித்து வணக்கம் சொல்லிக் கொள்கிறேன் தேநீர் இடைவேளையின் தொகுப்பாளர்க்கும் மிக்க மிக்க மிக்க நன்றி

    • @perumalkamalanathan1799
      @perumalkamalanathan1799 5 месяцев назад +2

      இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த பதிவு எல்லோரும் சென்றடைய முயற்சி செய்கிறேன்

    • @hemaranis357
      @hemaranis357 2 месяца назад

  • @Udayakumar-fh3qc
    @Udayakumar-fh3qc 5 месяцев назад +85

    நெறியாளர் அவர்களே, உங்கள் கேள்விகள் மிக மிக அருமை உங்களின் கேள்விகளுக்கு டாக்டரும் மிகவும் விளக்கமாக நிதானத்துடன் அளித்த பதில்கள் எங்களை தெளிவு படுத்தியதற்கு உங்கள் இருவருக்கும் நன்றிகள்.

  • @geethaelango2434
    @geethaelango2434 5 месяцев назад +131

    மிகவும் பயனுள்ள பதிவு.திரு டாக்டர் மனோகர் அவர்களுக்கும், தேனீர் இடைவேளை குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @thulasinathan6681
    @thulasinathan6681 5 месяцев назад +41

    நானும் அவர்களுக்கு மனமார்ந்த மனம் நெகிழ்ந்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்❤❤❤

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 5 месяцев назад +23

    நெறியாளரின் கேள்விகள் சூப்பர் பதில் அளிக்கும் டாக்டர் கடவுள் 🎉

  • @albismifashion7013
    @albismifashion7013 5 месяцев назад +19

    உங்களைப் போன்ற மருத்துவர்கள் நீண்ட ஆயுட்காலம் வாழ பிரார்த்திப்போம்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 4 месяца назад +14

    Hats off 🎉 கல்லீரல் குற்றங்கள் மருத்துவ தீர்வு... மருத்துவர் 🎉 நெறியாளர் 🎉 பேட்டி அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🙏🙏🙏🙏🙏👌👌

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 5 месяцев назад +153

    யாரெல்லாம் நெரியாளர் மிகத்தெளிவான கேள்விகளை முன் வைத்தார் என்று நினைக்கறீங்க,சல்யூட்❤❤❤❤❤

    • @angayarkannikumaresan7557
      @angayarkannikumaresan7557 5 месяцев назад +2

      ❤❤❤

    • @maxpayneaero1987
      @maxpayneaero1987 5 месяцев назад +3

      He asked all commercial questions and there is not many questions which tells how to preserve the liver. Which is more important in these type of interviews- what we are going to do with the information of how they do surgeries or how much it will cost for the surgery? Useless info…It seems like ad video for that hospital. And the doctor also very happy to do more operations even after his retirement. That’s the funny part of the video. 😂

    • @FarookJinna-j7v
      @FarookJinna-j7v 4 месяца назад +1

      ❤❤❤,🎉🎉😂❤❤ God bless you thank you sir 😊

    • @rajkumara8341
      @rajkumara8341 4 месяца назад

      ❤❤❤

    • @amarisclinical9742
      @amarisclinical9742 4 месяца назад

      ​@@maxpayneaero1987 I'm from London I dont no tamil

  • @ravikrishnan6764
    @ravikrishnan6764 5 месяцев назад +46

    அனஸ்தீஸியா தெய்வங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @karunanithilakshmanan1173
    @karunanithilakshmanan1173 5 месяцев назад +22

    மிக மிக சிறந்த விளக்கம் தந்தீர்கள்
    உங்களை போல்
    சிறந்த மருத்துவர்
    கிடைப்பது அறிது
    நீண்டகாலம் தாங்கள்
    பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @gunasundari7415
    @gunasundari7415 4 месяца назад +7

    இம்மாதிரி விளக்கமான உரையை வழங்கிய மருத்துவர் மனோகரன் அவர்களுக்கு மிக்க நன்றி. பயனுள்ள தகவல்கள். இப்பதிவு நிறைய பேர் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவரும்.

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 5 месяцев назад +12

    எத்தனை அறபுதமான உரை .... நன்றி தேனீர் இடைவேளை..... டாக்டர் லிவர் நாளைக்கு தேவைப்படும் என்று கொழுப்பை சேமித்து வைத்துக் கொள்ளும் என்று கூறும் பொழுது எனக்கு ஒரு கஞ்சப் பிரபு நினைவில் வந்தார் ... ஒரு கருமி நாளை வேண்டும் நாளை வேண்டும் என்று சேமித்து வைத்து வாழ்வை துயரத்தில் ஆழ்த்துவது போல் என் லிவரும் என்னை துயத்தில் ஆழ்த்தும் என்பதை டாக்டரின் நுண்ணிய அறிவை அழகு தமிழில் வெளிப்படுத்தி எங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு மனம் நிறைந்த ஈரலின் பெருமையை உணர்ந்த நன்றி .... எப்புகழும் இப்புவியையும் என்னையும் படைத்த இறைவனுக்கே

  • @shankarvadivelu1976
    @shankarvadivelu1976 4 месяца назад +12

    நிறைவான செய்திகள் தெளிவான விளக்கம். நன்றி.

  • @sumathikumaran8298
    @sumathikumaran8298 5 месяцев назад +14

    தெளிவான விளக்கம் சார் உங்களுக்கும் மயக்கவியல் மருத்துவருக்கும்கோடான கோடி நன்றிகள். ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா உங்களை ஆசிர்வதிக்கட்டும்

  • @Rengasamy72
    @Rengasamy72 4 месяца назад +14

    மிக மிக தெளிவான கேள்வியின் மூலம் சிறப்பான பதிலை வாங்கி இருக்கிறார் மக்களுக்கு புரிய வைத்திருக்கிறார் வாழ்த்துக்கள் இதன் பிறகு நானும் லிபர் ஃபேட் என்ற நோயை பரிசோதனை செய்ய விரும்புகிறேன் விரைவில் செய்வேன்...

  • @HariDharshan-d9r
    @HariDharshan-d9r 3 месяца назад +13

    அருமையான கேள்விகள் அற்புதமான பதில்கள்🎉🎉🎉🎉

  • @manivasahanb1456
    @manivasahanb1456 5 месяцев назад +9

    மிகவும் அருமையான மற்றும் பயனுள்ள பதிவு. திரு டாக்டர் மனோகர் அவர்களுக்கும், தேனீர் இடைவேளை குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • @unnikrishnan.p.lalitha6439
    @unnikrishnan.p.lalitha6439 4 месяца назад +16

    தேநீர் இடைவேளை நெறியாளர் அவர்களுக்கும், டாக்டர் ஐயா அவர்களுக்கும், மற்றும் மயக்கமருந்து நிபுணர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @RajMohan-go5db
    @RajMohan-go5db 4 месяца назад +18

    மிகவும் அருமையான தகவல்👌
    உடலின் மொழி புரிந்து நடந்து கொண்டால் இந்த உலகில்
    அனைவரும் ஆரோக்கியமானவர்களே..
    போதுமான விழிப்புணர்வு இல்லாத
    அறியாமை மக்கள் தான்
    நோய் நொடிகளோடு ஆயுள் முழுவதும் மருத்துவரையே நாடுகிறார்கள்..

  • @muthushanmugam
    @muthushanmugam 4 месяца назад +7

    நமது உடலில் ராஜ உறுப்புகளில் ஒன்றாகிய கல்லீரலின் பயன்களை பற்றியும், அதன் செயல்திறன், மற்றும் அதன் பாதுகாப்பு பற்றிய அருமையான தெளிவான விளக்கம்

  • @intellepower
    @intellepower 5 месяцев назад +14

    மரியாதைகுறிய டாக்டர் ஐயா அவர்கள் மற்றும் மக்கள் மனதின் கேள்விகளை கேட்ட சிறப்பான நெறியாளர் அவர்களுக்கும் நன்றிகள்.

    • @Lilly-oe5qw
      @Lilly-oe5qw 5 месяцев назад

      மருத்துவ ரேநீங்கள் கூறுவது சரிதான் என் பிள்ளை க்குஇரத்தபுற்றுநோயபதிக்கபட்டுஇறந்துவிட்டன்கல்லிரல்பிரச்சணைமஞ்சகாமளைபதிக்கபட்டான்பெரியநோயல்பதிக்கப்பட்டான்கேன்சர்இருந்துஉள்ளதுஎன்மகன்வயது16வயதிலேஎன்மகனைஇழந்துவிட்டேன்மேலும்மிகுந்ஏழைக்குடும்பம்உங்கள்அறிவுரைக்குமிக்கநன்றி

  • @gj.tipbilk9719
    @gj.tipbilk9719 3 месяца назад +10

    Dr சொன்னது போல் இரு நபர்களை பார்த்தேன் . உரையாடல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @m.sampathm.sampath2526
    @m.sampathm.sampath2526 5 месяцев назад +10

    நல்ல விழிப்புணர்வு நேர் காணல். வாழ்க பல்லாண்டு மருத்துவர் மற்றும் தேநீர் இடைவேளை நண்பர்.

  • @sathishkumar-cy1mp
    @sathishkumar-cy1mp 3 месяца назад +11

    ரொம்ப நன்றி தேநீர் இடைவேளை மற்றும் டாக்டர் 🙏🙏🙏

  • @pandianl.n6185
    @pandianl.n6185 5 месяцев назад +27

    Fatty liver பற்றிய விழிப்புணர்வு பதிவு.
    வரவேற்ப்புக்கும்,
    பாராட்டுக்கும் தகுதியானதே...
    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @ganesh8713
    @ganesh8713 4 месяца назад +20

    தேநீர் குழுவிற்கும் மருத்துவர் மனோகரன் அவர்களுக்கும் மிகப்பெரிய வாழ்த்துகள்..

  • @MurukanR-p7v
    @MurukanR-p7v 2 месяца назад +4

    டாக்டர் தெய்வத்திற்குசமம் நல்ல டாக்டர் நீடுழி வாழ்க

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 5 месяцев назад +29

    மருத்துவரின் விளக்கம் அதிக பட்சமாக பரவி அனைவரும் நலம் பெற வேண்டும்

  • @jeyaramakrishnan8131
    @jeyaramakrishnan8131 5 месяцев назад +62

    நான் பார்த்த உண்மையான அக்கறை உள்ள மருத்துவர் வாழ்கவளமுடன்

  • @AGTR8621
    @AGTR8621 5 месяцев назад +23

    மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றிகள் பல.... மருத்துவர் அவர்களுக்கும் நன்றிகள்...

  • @Stallard1970
    @Stallard1970 5 месяцев назад +6

    மருத்துவர்கள் பெற்ற தாய்க்கு சமமானவர்கள் என்பதை இந்த காணொளி மூலம் உணர்ந்து கொண்டேன் நன்றி

  • @silenttalkies1
    @silenttalkies1 3 месяца назад +3

    For the firrrssssttttt time I see a surgeon praising an Anesthetist. That shows your experience and good will Doc. Thank you for your service 🙏

  • @mohamedyousuff5486
    @mohamedyousuff5486 5 месяцев назад +12

    சிறந்த மருத்துவரான மனோகரன் சாரின் தெளிவான விளக்கத்துக்கும், தேநீர் இடைவேளைக்கும் மிக்க நன்றி.

  • @rvenkatesan9575
    @rvenkatesan9575 3 месяца назад +3

    அருமையான பதிவு.நடமாடும் தெய்வம் காட்சி பெரியவர் மட்டும் அல்ல.தங்களை போன்ற மருத்துவர்களும்தான்

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 5 месяцев назад +33

    எனக்குள் ஒரு விழிப்புணர்வை இந்த வீடியோ மூலம் பதிவு செய்த உங்களுக்கு நன்றி. நான் இனிமேல் என் வாழ்க்கை முறையை மாற்றி கொள்கிறேன். நான் fatty liver ஆல் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் அது ஒன்றும் பெரிய பயப்படக்கூடிய விஷயமில்லை என்று மருத்துவரே சொன்னதால் அலட்சியமாக இருந்து விட்டேன். 😢😢

    • @ranisangeetha82
      @ranisangeetha82 5 месяцев назад +1

      எனக்கும் இருக்கு மா 6 வயது குழந்தை உள்ளது அவனுக்காக நான் கொஞ்ச நாள் வாழ வேண்டும்

    • @4080ChandabiChannel
      @4080ChandabiChannel 5 месяцев назад +1

      @@ranisangeetha82 கொஞ்ச நாளா? அவனோட பிள்ளையையும் நீங்கள் கொஞ்சணும்.. அதெல்லாம் ஆரோக்கியமா இருப்பீங்க

    • @chandanakumar5370
      @chandanakumar5370 5 месяцев назад

      ​@@ranisangeetha82Avoids oily and spices in food

    • @chandanakumar5370
      @chandanakumar5370 5 месяцев назад +1

      Avoid spices and oily food

    • @4080ChandabiChannel
      @4080ChandabiChannel 5 месяцев назад

      @@chandanakumar5370 ok sure bro.

  • @thangaraj.s7593
    @thangaraj.s7593 5 месяцев назад +4

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த காணொளி இருந்தது.
    நீங்களும் உங்கள் குழுவும் வளத்துடன் வாழ்க பல்லாண்டு.

  • @sivachandran4185
    @sivachandran4185 5 месяцев назад +211

    லிவர் போனால் இறப்பு தா🎉ன் பணம் எண்ணிடம் இல்லை... நான் திருந்தி விட்டேன்... 1வருடம் 4மாதம் ஆகிறது குடிப்பதை நிறுத்தி... வேண்டாம் நண்பர்களே குடி என் வாழ்க்கை அழித்து விட்டது 35வயது ஆகிறது... கணயம் பாதிப்பு அடைந்தது எனக்கு கடுமையான வயிறு வலி தவித்தேன்... குடியால் பட்டு திருந்தியதில் நானும் ஒருவன்😊😊😊

  • @SadhaSelva-i9i
    @SadhaSelva-i9i Месяц назад +1

    தேநீர் இடைவேளை நெறியாளர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மற்றும் அருமையான பதில்களை தந்து, நமது உடலில் உள்ள ராஜ உறுப்புகளில் ஒன்றான கல்லீரலின் பயன் மற்றும் அதை பாதுகாப்பது பற்றி தெரிவித்த மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 5 месяцев назад +9

    உண்மை சகோதரா மயக்க மருந்து மருத்துவரை பற்றி தெரிந்ததும் என் கண்கள் கலங்கி விட்டது 😢🙏🙏🙏🙏

  • @RaviKumar-jm4fb
    @RaviKumar-jm4fb 5 месяцев назад +88

    தாய் தமிழில் பேசுவது அழகு

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 5 месяцев назад +5

    வாழ்த்துக்கள் dr முதல் முறையா பெரம்பலூர் டாக்டர் நேர்காணல் நீங்கள் என் நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள் dr

  • @ReshmadharaOfficiall
    @ReshmadharaOfficiall 5 месяцев назад +15

    மிக அருமையான பதிவு மக்கள் அனைவரும் இதை அவசியம் கேட்டு பிறருக்கு பகிரவும்! டாக்டருக்கு மிக்க நன்றி 🌹 சேனலுக்கு நெறியாளருக்கும் நன்றி

  • @rajkumart6953
    @rajkumart6953 5 месяцев назад +20

    அருமை டாக்டர். நன்றி. மிக்க நன்றி.

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu 5 месяцев назад +6

    டாக்டர் மனோகரன் ஐயாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கள் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வணக்கம்

  • @vijiyan3883
    @vijiyan3883 5 месяцев назад +6

    Dr. Spoke about anesthesiologist..... Superb

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 5 месяцев назад +13

    தேனீர் இடைவேளை சேனல் மிக்க நன்றி நண்பரே

  • @jashALLWAYS
    @jashALLWAYS 5 месяцев назад +5

    நல்ல பயனுள்ள நேர்காணல், பங்களிப்பு செய்த மருத்துவர் உட்பட அனைவருக்கும் நன்றி!

  • @AffenderVP
    @AffenderVP 5 месяцев назад +12

    From a Medico perspective Anesthesiologists are the real unsung heros ❤.

  • @lakshmiriya3521
    @lakshmiriya3521 5 месяцев назад +26

    மனோகரன் சார் தான் எனக்கு கடவுள் அவர்கிட்ட சிகிச்சை செய்த பிறகு நான் நன்றாக இருக்கிறேன்

    • @sathyachellappan3721
      @sathyachellappan3721 5 месяцев назад +4

      வாழ்துகள்.
      மருத்துவர் அலைபேசி எண், ஊர். பதிவுசெய்திடுங்கள்.
      சிவாயநம!, 🙏

    • @darshahealthyrecipes2062
      @darshahealthyrecipes2062 5 месяцев назад

      Amt solunga treatment ku...useful for others

  • @sathishkumar-zw1vk
    @sathishkumar-zw1vk 5 месяцев назад +4

    One of the greatest video in RUclips channel.

  • @palanisamy8976
    @palanisamy8976 5 месяцев назад +4

    மிக்க நன்றி டாக்டர் உங்கள் ஆலோசனை மிகவும் நன்று

  • @நம்மாழ்வர்-ப3ர
    @நம்மாழ்வர்-ப3ர 5 месяцев назад +3

    கல்லீரல் பற்றிய தகவல்கள் மிக மிக தெளிவாக கேள்விக்கு பதில் சொன்ன டாக்டர்க்கு மிக்க நன்றி

  • @MiracleMinute413
    @MiracleMinute413 5 месяцев назад +15

    Cuddalor Sipcot surrounding Villages, People affected by Cancer, kidney stone Problems. Please "Theneer Edavelai"publish one awarness video.

  • @Route2gotamil
    @Route2gotamil 5 месяцев назад +14

    மிக்க நன்றி தேனீர் இடைவேளை சேனலுக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் மிக அழகாகவும் தெளிவாகவும் புரியும் படியும் விளக்கியதற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்❤❤❤

  • @rahmatjailani7720
    @rahmatjailani7720 2 месяца назад +1

    Drக்கு ரொம்ப நன்றி நான் கேட்க நினைத்த கேள்வி ளை கேட்டு எனக்கு தெளிவு படுத்தியவர்கும் ரொம்ப நன்றி

  • @kamaleswariv9524
    @kamaleswariv9524 5 месяцев назад +21

    உங்களுக்கும் டாக்டருக்கும் மிகவும் நன்றி வரும் முன் காப்போம்.liver fatty வந்தால் அதன் வலியும் வேதனையும் மிக கொடுமையானது.நா அனுபவத்துல சொல்கிறேன்

  • @user-lp3rd8jc8v
    @user-lp3rd8jc8v 5 месяцев назад +2

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்

  • @palanichamy3030
    @palanichamy3030 5 месяцев назад +8

    பயன் உள்ள ஒரு காணொளியை பதிவு செய்தமைக்கு நன்றி 🙏
    தேனீர் இடைவேளை வலையொளி மக்களின் நலன் கருதி இது போன்ற காணொளிகளை பதிவு செய்து வருகிறது. இதை தொடர்ந்து செய்ய வேண்டுகிறேன். அது போல இந்த அவசியமான ஆரோக்கியமான வாழ்வுக்கு தேவையானவற்றை தேனீர் இடைவேளை வலை தளத்தில் பார்த்தவர்கள் தங்கள் வாழ்வியல் முறையை நல்ல விதமாக மாற்றிக் கொண்டால் தங்களுக்கு பயன் அளிப்பது போல இந்த தேனீர் இடைவேளை வலைதளத்தினரின் பயனுள்ள பங்கு வெற்றி அடைந்து மகிழ்ச்சியை அவர்களும் அடைவார்கள் இதுவே பயன் அடைந்தவர்கள் பயன் பெற உதவிய உள்ளங்களுக்கு செய்யும் நன்றி 🙏

  • @m.loganathan5691
    @m.loganathan5691 4 месяца назад +2

    அருமையான கேள்வி அருமையான பதில்
    அருமையான பதிவு

  • @anbuanbutamil195
    @anbuanbutamil195 5 месяцев назад +4

    டாக்டர் நீங்கள்தான் மனிதர்களுக்கு கடவுளே கொடுத்த டாக்டர் நீங்கள் பேசி விளக்கும் முறை தெய்விகமானது

  • @rojadevi2613
    @rojadevi2613 4 месяца назад +1

    மிக்க நன்றி டாக்டர் 🙏 இந்த பதிவை கொடுத்த உங்களுக்கு ம் மிக்க நன்றி 🙏

  • @Kalaiyarasi_Prabhu
    @Kalaiyarasi_Prabhu 3 месяца назад +11

    மிகச்சிறப்பான வீடியோவை பதிவிட்டதற்கு கோடி நன்றிகள் தேனீர் இடைவேளை குழுவிற்கு 🙏🏼🙏🏼🙏🏼

  • @AK_GLOBAL_KITCHEN
    @AK_GLOBAL_KITCHEN 3 месяца назад +1

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் ஒவ்வொருவரும் தங்கள் உடல் நலனை காத்துக் கொள்ள வேண்டும்.

  • @baskar.mbaskar.m4408
    @baskar.mbaskar.m4408 5 месяцев назад +4

    அருமையான கேள்விகள், பதில்கள் அருமை❤🎉

  • @AcuPoongodi
    @AcuPoongodi 2 месяца назад +2

    எங்கள் மனதில் எழுந்த கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைத்தது. தேநீர் இடைவேளை சகோதரருக்கும், நமது நலனில் அக்கறை கொண்ட மருத்துவர் ஐயா அவர்களுக்கும் மற்றும் மயக்க மருந்து நிபுணர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே🤝🤝👍👍💐💐🙏🙏🙏

  • @Ravikumar-nz9nb
    @Ravikumar-nz9nb 5 месяцев назад +20

    மிகவும் பயனுள்ள பதிவு ..நன்றி தேநீர் இடைவேளை குழுக்களுக்கு ...

  • @abrahamfaithman
    @abrahamfaithman Месяц назад

    அருமை அருமை அருமை மிகவும் சிந்திக்க வைத்த...
    சிந்திக்க வேண்டிய பதிவு இது! நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐

  • @Ravi_With_Ram
    @Ravi_With_Ram 5 месяцев назад +30

    அருமையான காணொளி!!!.... மிகவும் பயனுள்ள தகவல்கள்! மருத்துவருக்கும், தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல🙏

  • @umamaheswarivenkatrao9326
    @umamaheswarivenkatrao9326 4 месяца назад +2

    It was a very elaborate , educative and interesting and useful video. Thanks to Dr. Manoharan and the interviewer. His questions were precise and intelligent. Thank you for the wonderful experience.

  • @PandiyarajanS-vc4xm
    @PandiyarajanS-vc4xm 5 месяцев назад +24

    குடிகார மக்கள் முக்கியமாக பார்த்து திருந்தினால் மட்டுமே குடும்பமே மகிழும், நன்றி, வணக்கம்,

    • @BSS-2011
      @BSS-2011 5 месяцев назад

      10 lakhs.

    • @vijiseeniviji5354
      @vijiseeniviji5354 3 месяца назад

      Kudikara makkal
      manasu vasa thirunthalam aana thirunthatha jenmamun iruku😢

  • @subramaniyamsampathkumar7341
    @subramaniyamsampathkumar7341 5 месяцев назад +2

    விழிப்புணர்வு பதிவு. பாராட்டுக்கள். அனைவரும் குறைவாக சாப்பிடுதல், உணவுமுறை ஒழுக்கம் மிக மிக அவசியம். ருசியான உணவை நாக்கு எதிர்பார்க்கும்.நாம் உடல் ஆரோக்கியம் குறித்து எப்பொழுதும் மனதில் இருத்துக்கொள்ளவேண்டும்.

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 5 месяцев назад +4

    அற்புதமான கேள்விகள் தெளிவான விளக்கம் ❤❤❤

  • @rajaraman9423
    @rajaraman9423 Месяц назад +1

    மிகமிக பயனுள்ள பதிவு. எளிமையான விளக்கமளித்த மருத்துவருக்கு நன்றி. PositiviTea டீமுக்கு ஓர் வேண்டுகோள். உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புகின்றவர் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் அனுகவேண்டிய அதிகாரிகள் பற்றிய விளக்கமான பதிவு போடவும்.

  • @balasubramaniand9880
    @balasubramaniand9880 5 месяцев назад +8

    மிகவும் பயனுள்ள பதிவு, குடிமகன் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு. மிக்க நன்றிகள் சார், தேனீர் இடைவேளை சேனலுக்கு நன்றி 👌🙏

  • @palanic7815
    @palanic7815 4 месяца назад +2

    மயக்க மருந்துகொடுத்து சத்திர சிகிச்சைக்கு துணையாக மருத்துவர்களுக்குநன்றிகள் வாழ்த்துக்கNள்சார் !

  • @padgaran8146
    @padgaran8146 5 месяцев назад +6

    மிக மிக பயனுள்ள பதிவு
    மிக்க நன்றிகள்.

  • @mariyaseelan9760
    @mariyaseelan9760 5 месяцев назад +20

    அதிகமா ஆங்கிலம் பேசாமல் அழகான தமிழில் அழகான விளக்கம் தந்த மருத்துவருக்கும் நேர்கண்டவருக்கும் நண்றி. எனக்கும் இந்த நோய் இருக்கு😢😢😢

    • @RevathiSelvaraj-vr8wj
      @RevathiSelvaraj-vr8wj 4 месяца назад

      கடவுள்.அருளால்.சிக்கிரம்.குணமாகும்.வாழ்க. வளமுடன்

  • @It_job-easy
    @It_job-easy 9 дней назад

    இது போன்ற விளக்கமான வீடியோ நான் இதுவரை பார்த்ததே இல்லை❤

  • @annamalain9013
    @annamalain9013 4 месяца назад +7

    அவசியமான கேள்விகள் ஆரோக்கியமான பதில்கள்❤👌👍🔥💐

  • @shafnabegum3989
    @shafnabegum3989 5 месяцев назад +2

    Very useful information! Thank you dr for sharing this with us! Thank you channel!

  • @Cantycrush
    @Cantycrush 5 месяцев назад +72

    உண்மை தான் மயக்க டாக்டர் தான் ஒரு நோயாளிக்கு ஆபரேஷன் பண்ணலாமா அவர்கள் உடல் அதற்கு ஒத்துழைக்குமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கிறார். அவரும் one of the hero தான். அவர் சொன்னால் தான் ஆபரேஷன் நடக்கும்.

  • @N.shanmugalingesanN.shan-wo9pj
    @N.shanmugalingesanN.shan-wo9pj 3 месяца назад +1

    நன்றி ஐயா உங்கள் மருத்துவ சேவைக்கு மனம் மார்ந்த நன்றி வாழ்க வளமுடன்

  • @புதுமொழி-ம4ல
    @புதுமொழி-ம4ல 5 месяцев назад +3

    ஐயா, வியாபாரமின்றி நீங்கள் செய்யும் இந்த சேவை அளப்பரியது!
    தாங்கள் இருவரும் பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக்கொள்கிறேன்!
    நன்றி!

  • @lankacorner70
    @lankacorner70 5 месяцев назад +4

    Very good questions and very good explanations and answers. Super anchor and doctor. Thank you

  • @smak4894
    @smak4894 5 месяцев назад +4

    Super interview, very useful, eye opening information. Thanks to doctor and also to Theneer Idaivelai for arranging such a wonderful event.