Thank you sir. I had knee joint pain. I added seeragam, pepper, coriander, mustard seeds, fenugreek, ginger, garlic, turmeric and asafoetida in my food regularly. And had sukkumalli coffee regularly. Exercised regularly and also emptied my stomach regularly. Now I don't have knee joint pain. Thank you sir for your service.
@@tamizhazhagan9796 வணக்கம் வாழ்க வளமுடன் ஐயா, எனக்கு முழங்கால் வலி உடம்பில் வாயு அதிகமாக தேங்கி இருக்கும் போது உருவாகிறது. தினமும் மலம் கழிப்பது வாயு உடலில் தேங்காமல் இருக்க உதவுகிறது. உணவில் நிச்சயமாக சீரகம், மிளகு, கொத்தமல்லி, பெருங்காயம், வெந்தயம், கடுகு, இஞ்சி, பூண்டு, மஞ்சள் போன்ற நம் பாரம்பரிய பொருட்களை அளவுடன் சேர்த்துக் கொள்கிறேன். தினமும் வேதாத்திரி மகரிஷியின் எளியமுறை உடற்பயிற்சி செய்கிறேன். தற்போது எனக்கு முழங்கால் வலி முற்றிலும் இல்லை ஐயா. நன்றி. வாழ்க வளமுடன்.
Thanks a lot doctor. Past 10 years I got hand pain, taking loads of medicine . I take the food for past one month as per advice now I got lots of improvement and almost I stopped the medicine. Feeling like blessed. Keep posting lots of info doctor to make our lifestyle healthy ❤️
Kasapu, thuvarpu, kadal uppu, half boiled green vegetables, fresh organic fruits, nalla ennai, thenga ennai, thengaipaal, black pepper ithellam athigama saapudunga. Thyroxine tablets, Sugar in any form, white rice, maida, wheat flour and chillies should stop. 45 minutes workout or atleast fast walk is important. Within 3 months you can see the big change.
ஐயா..! எலும்பு நோய்களை பற்றி பதிவிடும் போது, ஆஸ்டியோ மைலிடிஸ்( osteomyelitis) பாதிப்பை பேசினால் நன்றியுடன் இருப்பேன்.. கடந்த ஐந்து ஆண்டுகளாக அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன்.. தமிழ் மருத்துவத்தில் வழி உண்டா?
Anaithu vidhamana maruthuvargalum orey idathil,orey maruthuvamanaiyil irundhal, Patients ku Nalla results kedaikum nu neenga sonnadhu romba nalla idea ayya....Idha dhan odaney Namma naatla konduvaranum...Indha maadhiri yaaru suggestions koduthadhu illa Ayya...romba Nandi...thodarndhu padhivugal poodungal...
அருமையான பதிவு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
மிக உபயோகமான பதிவு. இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமானது. - இராம சொக்கலிங்கம்.
Thank you sir. I had knee joint pain. I added seeragam, pepper, coriander, mustard seeds, fenugreek, ginger, garlic, turmeric and asafoetida in my food regularly. And had sukkumalli coffee regularly. Exercised regularly and also emptied my stomach regularly. Now I don't have knee joint pain. Thank you sir for your service.
Tamila kojam soluka
@@tamizhazhagan9796 வணக்கம் வாழ்க வளமுடன் ஐயா,
எனக்கு முழங்கால் வலி உடம்பில் வாயு அதிகமாக தேங்கி இருக்கும் போது உருவாகிறது. தினமும் மலம் கழிப்பது வாயு உடலில் தேங்காமல் இருக்க உதவுகிறது. உணவில் நிச்சயமாக சீரகம், மிளகு, கொத்தமல்லி, பெருங்காயம், வெந்தயம், கடுகு, இஞ்சி, பூண்டு, மஞ்சள் போன்ற நம் பாரம்பரிய பொருட்களை அளவுடன் சேர்த்துக் கொள்கிறேன். தினமும் வேதாத்திரி மகரிஷியின் எளியமுறை உடற்பயிற்சி செய்கிறேன். தற்போது எனக்கு முழங்கால் வலி முற்றிலும் இல்லை ஐயா. நன்றி. வாழ்க வளமுடன்.
@@tamizhazhagan9796à😅n. ❤❤ fee❤..😅😅😅 by MP
,
@@tamizhazhagan9796LLP ko p hu CT t ji bubb se
மிகவும் அருமை அருமை சார் 🙏மிகவும் நன்றி சார்🙋🙏🙏
அற்புதம்.
தோழர்.மருத்துவர். சிவராமன்.
நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது
நன்றி ங்க ஐயா உளமார்ந்த நன்றி ங்க
அருமையான பதிவு நன்றி.உணவே மருந்து.🙏
Rheumatoid arthritis treatment sollunga sir
மிகவும் அருமையா க சொன்னீர்கள்
தம்பி நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
Supera sonneega sir thank you
Thanks Dr. In my country not even a good doctor will explain like this. No utube Dr. Love to watch India's utube. Good explanation.
Nanri ayya vazhgha valamudan
Thanks dr. Unga pathivai pathu nanga moyarichi paninom nalla palan iruku rompa nandri
பயனுள்ள தகவல்கள் நன்றி
Thanks Dr
Very useful information
I am blood cancer patients
Treat ment going
Now I sick in antharits
Your video useful msgs for me
Thanks again 🙏
Very nice message.....thank you doctor.........🖒🖒🖒🖒
மிக சிறப்பான பதிவு அய்யா...நன்றி 👏🙏🙏🙏
Thanks a lot doctor. Past 10 years I got hand pain, taking loads of medicine . I take the food for past one month as per advice now I got lots of improvement and almost I stopped the medicine.
Feeling like blessed. Keep posting lots of info doctor to make our lifestyle healthy ❤️
அருமையான பதிவு ஐயா பயன்பாடுத்திக் கொள்கிறேன் நன்றியுடன்
Thank you Sir. Very useful information. Will you please say something about knee pain and stiffness
Tq very much for the update.❤
Thank you sir.good information.🙏🙏
பொது மக்கள் வாழ்க்கையில் உங்களுடைய பங்கு எண்ணிலடங்கா சேவை வாழ்த்துக்கள் நன்றி
❤❤❤
நன்றி ஐயா மிகவும் தெளிவான விளக்கம்.
நன்றி டாக்டர் 🙏
Wonderful information for Aged peoples. Thanks to Dr. Siva raman.
🙏Sir, thanks a lot for your illustrations,. Sir, one request why don't you show the asanas along with your illustrations please. 🙏
Vanakkam 🙏🏻Ayya
Migavom Arumaiyana padivogal
Vazganalamudan Nanry 🙏🏻
💐🌸💐👏👏👏
,,
மிக அருமையாக சொன்னீங்க டாக்டர்
Arumaiyana pathivu Sir tq
Complete information to avoid knee pain. Thanks Doctor.
Vanakam Dr. Thank you very much for the valuable tips. I will follow as instructed as i have this pain now. 🙏
Dear sir ' very good information.
One request, can I eat mudakathan keerai daily day. please reply
Very useful tips doctor. Thanks doctor
Please doctor can you give the list of protein free food items.
Humble request doctor.
Thank you doctor🙏 Arumayana Thagaval🙏🙏
மிகவும் பயனுள்ளதகவல் நன்றி சகோதரரே உங்கள் கைபேசி எண் அனுப்பவும்
Theivame nanri
அருமையானத் தகவல் அய்யா.
மிகவும் அருமையாக புரிய கிறது.நன்றி டாக்டர்.
காலை மதியம் இரவு சாப்பாடு list போட்டு கொடுத்தால் நலம் சார்
Excellent sir . Siddha medicine ...internal sir
Thanks Dr I will follow all your advice I'm with severe osteoarthritis
Excellent way of explaining about knee pain. Very articulate disclosure on this topic 🙏
😅
காலை வணக்க்கம் அய்யா இந்த அரிவுறைக்கு உங்களுக்கு நன்றி
Pls sir give information for Uric acid problem
Im suffering with rheumatoid arthritis from the age of 20 sir,
Please talk about it sir
Super sir.very good information
அருமையான பதிவுகள்
Superb sir. .. plz talk about Gout.....
Neraya puli sapduven sir
Enaku ipa konja nala muttu vandhuthu. Neenga sonna tips follow pannitu comment la solren sir🙏🙏🙏
Thank you sir yours valuable suggestions
Dr hats off,really you are super,not able to get appointment with you , I am suffering a lot .🙏🙏🙏
Nanri doctor
Excellent sir tq so much
மிக்க நன்றி ஐயா.
Rombaaaaaaa thanks for information
Naa Ungala pappa appa Naa ungallukku umma tharuvaaaan sir
மிகவும் பயனுல்லது நன்றி
always welcome for these kinds of info.
Super brother
நீங்கள் மனித குல தெய்வம் அய்யா
03:43 உணவு பழக்கம்
Thank you so much for your valuable words..sir... Sir en husband Ku 2 yrs a back pain iruku .athuku solution sollunga sir
PAIN RELIEF HERBAL OIL AVAILABLE CONTACT COURIER AVAILABLE 9047069711
Very much informative information .much useful .Thank you sir.
நன்றி
Very USEFUL Thank U Sir 🙏🙏🙏
Sir unga pechukku naan adimai
Very well doctor
Nalla padhivu👌
Sir enaku rehumatiod arthritis iruku sir. Age 32 sir. Pain romba athigama iruku sir. I will take Siddha medicine & acupuncture treatment sir. Nan sariyaga enna seyanum? Enna sapidanum sir? Sollunga please please please 😭 😭😭😭😭😭😭😭
Lemon use panalama
Ayya neengal sollum atthanaiyum yenaku ullathu , age 40 pain jashthi ullathu...
Thank you sir ,innum neraya advoice kudunga plz
Super dr
Thanks for your useful information DR.
Thank s sir
Thank you very much Sir
You're my favorite hero
மிக அருமை
Muttu javvu vilagitu Sir , treatment sollunge sir
Subscription
Thanks sir body weight 40 kg than avargalukkum mutu vali vera karana.
How to taken venthayam sir
Sir pls ankylosing spondylitis pathie solunga pls
Please give remedies for hypothyroidism
Kasapu, thuvarpu, kadal uppu, half boiled green vegetables, fresh organic fruits, nalla ennai, thenga ennai, thengaipaal, black pepper ithellam athigama saapudunga. Thyroxine tablets, Sugar in any form, white rice, maida, wheat flour and chillies should stop. 45 minutes workout or atleast fast walk is important. Within 3 months you can see the big change.
I can reverse thyroid pls call me @9940982349
Thank you very much Doctor.
Mudukkuvatham soriyasis nadakka mudiyamal irkkinren itharkku theervu sollungal sir
Super VALTHUKKAL
Connective tissue disorders pathi sollunga
Good
Health concise people should watch this video.
ஐயா..! எலும்பு நோய்களை பற்றி பதிவிடும் போது, ஆஸ்டியோ மைலிடிஸ்( osteomyelitis) பாதிப்பை பேசினால் நன்றியுடன் இருப்பேன்..
கடந்த ஐந்து ஆண்டுகளாக அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன்..
தமிழ் மருத்துவத்தில் வழி உண்டா?
Sir please explain the exercise sir I am suffering so sir I am 58 year's old sir I am suffering too much sir
Nanri sir
நன்றி ஐயா.
Did you have any clinic in Chennai?
Mutrilum unmai ayya nandri
Sir pls explain about gout
நன்றி சார்
டாக்டர் அவர்களை எப்படி சந்திப்பது pls பதில் அளிக்கும் படி கேட்கிறேன்.
Some health problem unga kitta ketkanum Dr. Hand problem sir.
சார் எனக்கு வெரிகோஸ் வெயின் இருக்கு அதற்க்கு வீட்டு வைத்தியம் என்ன செய்யலாம் நிரந்தர தீர்வு வேண்டும் மகேஷ்வரேன் திருப்பூர்