மூட்டு தேய்மானம் உள்ளவர்கள் நடைப்பயிற்சி செய்தால் தேய்மானம் அதிகரிக்குமா ?
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- In this video, renowned orthopedic expert Dr. Arun Kannan sheds light on whether regular walking is safe for individuals with knee osteoarthritis (OA). Dr. Kannan shares valuable insights on how walking can benefit those with knee pain and the precautions to take for a safer and more effective walking routine.
Topics covered include:
The role of walking in managing knee osteoarthritis
Benefits of regular walking for pain relief and mobility
Proper techniques for walking to avoid strain on the knees
Key tips for incorporating walking into your OA management plan
When to consult your doctor before starting a walking regimen
If you're dealing with knee osteoarthritis and looking for ways to stay active, this video will help you understand how to make walking a part of your routine without worsening symptoms.
Make sure to like, comment, and subscribe for more expert advice on managing osteoarthritis and improving joint health.
Contact Details :
Jayam Ortho Clinic,
Kodambakkam, Chennai
Call or Whatsapp: 93604 38720
Email: arunkannan.arun@gmail.com
#KneeOsteoarthritis #Osteoarthritis #KneePain #WalkingForOA #JointHealth #DrArunKannan #KneeHealth #ArthritisManagement #HealthyKnees #OsteoarthritisRelief #ExerciseForOA #PainRelief #KneeExercises #OsteoarthritisTreatment #StayActive #OrthopedicExpert #OsteoarthritisTips #WalkingForHealth #OAManagement
Knee Osteoarthritis, Osteoarthritis, Knee Pain, Walking For OA, Joint Health, Dr. Arun Kannan, Knee Health, Arthritis Management, Healthy Knees, Osteoarthritis Relief, Exercise For OA, Pain Relief, Knee Exercises, Osteoarthritis Treatment, Stay Active, Orthopedic Expert, Osteoarthritis Tips, Walking For Health, OA Management, Knee Osteoarthritis Walking, OA Exercise Tips
ஓரளவு பயமுருத்தாமல் சொல்லி இருக்கிறார் இந்த டாக்டர். நன்றி வாழ்த்துக்கள்
டாக்டர் அருன் கண்ணன் இந்த உரையாடல் மூலம் தெரயபடுத்திய தகவல்கள் மிகவும் வயதானவர்களுக்கு பயன்தரும்.நன்றி டாக்டர்.
👌👌👌👌👏👏👏👍👍💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
புதிய விசயங்கள் நிறைய..ரொம்ப எதார்த்தமான அணுகுமுறை..🎉🎉
வாக்கிங் பற்றி தாங்கள் கூறியது மிகவும் பயன்
தரும் உங்கள் காணொளி.
Knee pain பற்றிய தங்கள்
கருத்துக்களை பின்பற்றினால் வலி அதிகமாக போக வாய்ப்பு
இல்லை. நன்றி Dr 🙏🙏
வணக்கம் மிகவும் அழகாக அருமையாக மூட்டு தேய்மானம் பற்றியும் அவர்கள் எப்படி நடந்தால் வலி இருக்காது என்றும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
இதில் உடல் எடையையும் கவனித்து சொன்னால் சிறப்பு, அவர்களுக்கான உடற்பயிற்சிகளையும் சேர்த்து சொல்வது சிறப்பு நன்றிங்க
அறிவியல் பூர்வமாக மூட்டு தேய்மானம் பற்றி மிகவும் எளிதாக தமிழில் பேசியதற்கு நன்றி டாக்டர்.அறுவை சிகிச்சை இல்லாமல் மாற்றுவழி பற்றி நீங்கள் ஆலோசனை வழங்கலாம்.வாழ்த்துகள்
Super advice Dr. I am 62, got knee pain for the last three months, will try your advice. Thanks a lot sir.
Thanks Doctor for your's advice.It will definitely be more helpful to the persons who are suffering knee pain.
டாக்டர் உங்கள் பதிவு மூட்டு வலி உள்ள நிறைய மக்களுக்கு பெரிதும் பலன் கொடுக்கும் ஒரு நம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.மிக்க நன்றி
Thank you sir
Sir you did both the knee transplant for me during 2021.Now Im feeling much better. You did a good surgery. Let God give healthy and wealthy life. Asirvad. Advance New year wishes You got devine healing hands. Vazgavalamudan
சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
Mikka nandrigal doctor,
Now a days specialist doctor fees
Can't afford by everyone. You are so helpful. Thanks again, God Bless you and your family.❤
Thanks Doctor for your excellent explain about arthritis and knee pain patients thanks a lot for your suggestions!
You are great Doctor we salute for your Best service🎉
I'm Bharathan from Bindu❤
Thanks a lot dr. Very good explanation for how to walk when a patient is having arthritis. God bless you abundantly.
I too have severe leg pain due to knees. I was wondering taking rest helps me. But now I will walk for 20 minutes more or less.
Thanks for the proper guidance.
Informative video, Thank you Dr for explaining the knee related problems n how to take care.
மிகவும் அருமையாக இருந்தது டாக்டர் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம். நானும் மூட்டு வலியினால் கஷ்டப்பட்டோன் இந்த பதிவுக்கு நன்றி டாக்டர் ❤❤❤❤❤❤
மிக்க நன்றி டாக்டர், ரொம்ப உபயோக மான பதிவு. 🙏🏻
நல்லபதிவுமிக்கநன்றி
Very good and clearful explaination thanks doctor update more videos like this
சூப்பர் சார் நல்ல அறிவுரை வாழ்க வளமுடன்
டாக்டர் சார் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏❤️❤️❤️🤔🤔🤔
Excellent definition dr. Very useful one
Very good and clear infn.
Thank you very much Sir.
🙏🙏🙏
Very nicely explained. Complicated things explained in a simple way. Explained in a a crisp manner. One of the best video on health and very pragmatic. Thanks doctor. We are extremely benefitted. Regards
Super advice for those who have knee pain.Thank you.
மிக்க நன்றி Dr.
என் வயது 62.
தற்போது ஒரு வருடமாக வலியும் தற்போது வீக்கமும் ஏற்படுகிறது. இந்த Video எனக்கு உபயோகமாக உள்ளது.
மிகவும் - பயனுள்ள - பதிவு.....நன்றிகள் பல....❤
Nice explanation very informative thanks Dr. Ellam azhaga chonnenga. God’s blessings always.
Thank you for your useful Guidence sir 🙏
Good information doctor . Very simple in your language and easy to follow exercises. Thanks
Thank you very much doctor. The video is very informative and
helpful. Since 2 years I have been suffering from knee joint pain. I am using walking stick.
I am 84 years with diabetes. HbA1c. 7.2
Currently..using Insulin. please advise .
Super Dr. Thank you so much for clarifying so many common doubts.
Nandri sir excellent explain very nice
Excellent very nice
Iseful information. Thanks Dr.
Very informative .Thank you somuch
Excellent message doctor sir. Hats off to you ❤
Superb Arun.Thanks for sharing unknown things.Hope you innovate new methods in knee healing,new methods in surgery and new medicine in healing in all parts of bone in humans.
Thank you sir,It is very useful to me 🙏
Super sir very clear 👏👏👏👏👋👋👋👋
தங்கள் வீடியோவுக்கு நன்றி டாக்டர்
எனக்கு வயது 72. எனக்கு நீண்ட நாட்களாக மூட்டு வலி இருப்பதால் மருத்துவர்கள் அறிவுரைப் படி நடைபயிற்சியை நிறுத்தி விட்டேன்.அதற்குப் பதிலாக வீட்டில் இருந்து கொண்டே செய்யக் கூடிய கால்களுக்கான சில பயிற்சிகளை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
அவற்றைத் தொடர்ந்து செய்வதால் எனக்கு நல்ல பலன் கிடைப்பதாக உணருகிறேன். என்னைப் போன்ற முதியவர்கள் இந்தப் பயிற்சியை மட்டும் செய்தால் போதுமா?அல்லது இதனுடன் சேர்த்து முடிந்தவரை நடைபயிற்சியும் செய்ய வேண்டுமா? விளக்கம் அளித்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
excellent talk, very useful.
Thank you doctor
Thank-you very much Doctor.🙏🙏
How long can I ride a bicycle, I m a initial stage osteo arthritis
அருமை டாக்டர்.
Toe out gate ,2 minutes nadakalama Dr? படி ஏறுறது நீங்க சொல்ற மாதிரிதான் நடக்குறேன் Dr. எனக்கு வயது 50. House wife Dr.
Ayurvedic edkuren sir.neenga solra mathirithan aavungalum solraanga.
Thank you Doctor God bless you always
Thankyou for advice perumal
Thank you very much DOCTOR.
Very helpful message sir thank you
Thk u Dr I was waiting for this cos Ive Osteoarthritis happy I must walk 20 min
Nalla help ful message
Very useful. Thank you Doctor.
Tks. for sharing Doc.
அட்வைஸ் மிகவும் நன்றாக இருக்கிறது.. எனக்கும் மூட்டு தேய்மானம் உள்ளது
நன்றி.
சம்பத்
Have a long life👍
Thank you doctor for your valuable advice 🙏
நல்ல பரிந்துரை
Excellent talk. I have had knees osteoarthritis for the past 2 years. My pain is more on the patella of my both knees. My right knee is more severe. While 10:22 walking I get sharp pain. How can i improve my daily walk without pain
டாக்டர் எனக்கு இடதுகால் மூட்டுதேய்மானம் வந்து ஒரு வருடம் ஆகிறது. இப்போது வலதுகால் மூட்டு ஜவ்வுவில் நீர்கோர்த்து வலி இரண்டு மாதமாக வலி மாத்திரை போட்டுக்கொண்டு இருக்கிறேன். சரியாக்கவில்லை. தினசரி வேலை செய்ய முடியவில்லை மூட்டுவீக்கம் வந்துவிடுகிறது. சரியாகுமா டாக்டர்
Very good suggestion.
Thanks Dr.❤
I am 76 years old and facing knee problems. I have stopped going for morning or evening walk due to severe pain. After listening your video I want to go for morning or evening walk. Will contact you after 15 days. Thanks.
Okay
Sir, Thanks for urgent guidance. Very useful. Can u suggest some oil or gel for relief. Nearly 40 mins walking. In winter facing some pain in right knee. I am walking in our compound itself. Tiles flooring. Two times angio did. Taking medicine regularly. I am trying to reduce my weight, Pl clarify doctor. Thanks. I am male. It's my wife id
It was very useful article but if I get pain like pricking like needle what is the problem can you explain Dr thank you
Very nice information
தெளிவான அறிவுரைக்கு நன்றி டாக்டர் .எந்த நிலையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் என்பதையும் கூறினால் நலமாக இருக்கும் .நன்றி.
ruclips.net/video/BMouucNVYNI/видео.htmlsi=9-p2H6NFcauGkxE7
மூட்டு தேய்மானதின் படிநிலை மற்றும் அதற்கான வைத்தியங்களும் மேற்குறிப்பிட்ட link- ல் விளக்கப்பட்டுள்ளன.
Sir we can do exercise
Dr. I have swelling in my ankle when ever I sit for a longer period or while travelling in car . What should I do ?... Thankyou
Good explanations sir🎉🎉🎉
Thank you sir ❤🎉
Thank you very much
Good morning doctor. what to do for hip joint pain due to தேய்மானம்.
Thank you for Nice advice. Is it good to use kneecap.
Sir, Is it good to use treadmill instead of hard surface walking Dr.
Kindly advise.
Tks Dr for yr valuable suggestions
மிக்க நன்றி டாக்டர்
How long the surgery can be avoid for knee replacement
Please suggest
Thank you doctor
🙏 எனக்கு வயது 58 மூட்டு தேய்மானம் உள்ளது எக்சசைஸ் , உணவு மூலம் சரி செய்ய முடியுமா டாக்டர் நன்றி.
Dr my left knee has gone in slightly , so not able to walk , have swelling above knees , what treatment to take , I am obese also as can’t walk
Good,apt message
Thank you sir
What is the correct way to walk to avoid further damage to the knees?
Can I wear braces for knee and walk if I have pain
Dear dr pls tell us about revision surgery
These things can be prevented if you go for Marathan run which I do at 80 years of age.
Sir, can we wear belt for knee pain, and also Pl clarify whether we can wear fir long time. Thank you.
Thank you very much doctor🙏
எனக்கு தேவையான தகவல் நன்றி
Dear Doctor
I am 68 years old on Warfarin 7 to Warfarim 8 for the last 7 years due to mitralvalve replacement. Recently i observe pain in both the knees. I have to continue warfarin life long. How to manage/address the pain. As of now pain is bearable and able to walk also. Please suggest. Thank you
Super sir..
ஐயா வணக்கம் எனது வயது 71 இன்றுதான் 2 வீடியோ காட்சிகள் கேட்டேன் நன்றி வணக்கம் முக்கியமானது இனி வரும் பதிவுகளில் தாங்கள் கூறவேண்டும் சிகிரட்🎉 பிடிக்காத ஈர்க்கும் தண்ணி அடிக்காதிருங்கள் இன்று நிலைமை அதிகமாக உள்ளது இவை
What type of shoes should we wear? Can you suggest? I walked with sketchers shoes but then also it's paining.
எனக்கு வயது 55 மூட்டு வலி அதிகமாக உள்ளது. சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்தேன். மேற்கொண்டு வழி அதிகமாகிவிட்டது.
Everybody will lead you in their own style but the fact is you should try one simple ointment. You will forget knee pain and try ammeitz yoko yoko made in Japan. Buy it from Malaysia costs only 40 myr. If possible try this.
நன்றி
வணக்கம் 🙏
Is swelling common for knee wear and tear. How to reduce swelling an pain ? Kindly advise Dr.
Useful sir thank u
It's useful for me 🎉.
Dr yenakku muthugu theimanam irukku Dr back pain irukku Dr please yenakku yenna diet chollungo Dr please. Thank you Dr
Sir while using staircase hearing some noises in right kee but no pain this indicates what? Age is 45 weight 64 please reply