Exercise and Foods to reduce knee pain in tamil | Doctor Karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 3,7 тыс.

  • @drkarthik
    @drkarthik  3 года назад +269

    என்னுடைய மற்ற வீடியோக்கள்:
    உங்கள் உடல் எதிர்ப்பு சக்தி எவ்வளவு - ruclips.net/video/HfyCEz1y7js/видео.html
    எட்டு நடைபயிற்சி - ruclips.net/video/tSspKHYbPo4/видео.html
    கண் பார்வை நன்றாக் இருக்க பயிற்சிகள் - ruclips.net/video/gE5x1QRV10c/видео.html
    எலும்பு தேய்மானம் குணமாக - ruclips.net/video/sYMeJf7eM50/видео.html
    சேற்றுப் புண் குணமாக - ruclips.net/video/HNEsOwj_pGg/видео.html
    காலை தும்மல் அலர்ஜி வீடியோ 2 - ruclips.net/video/ocJ2DU1yomg/видео.html
    காலை தும்மல் அலர்ஜி குணமாக வீடியோ 1 - ruclips.net/video/Wez0E-aRo4I/видео.html
    தலைமுடி கொட்டுவரை தவிர்க்க - ruclips.net/video/0JECifHNkl0/видео.html
    சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா - ruclips.net/video/Aww8I-EvD2E/видео.html
    மது பழக்கத்தில் இருந்து வெளியேற விடுபட - ruclips.net/video/BxyyvJ9A-dU/видео.html
    கை கால் மூட்டு வலி உடற்பயிற்சிகள் - ruclips.net/video/Alb47SuTaOI/видео.html
    பக்க வாதம் அறிகுறீகள் - ruclips.net/video/K3ApP2YQbUw/видео.html
    கழுத்து வலி குணமாக உடற்பயிற்சிகள் - ruclips.net/video/snH9l8l6El4/видео.html
    புகை பழக்கத்தில் இருந்து விடுபட - ruclips.net/video/uxk-E9IivOs/видео.html
    பொடுகு பிரச்சினை குறைய - ruclips.net/video/AtoVpTEpeGY/видео.html
    தைராய்டு பிரச்சினை மருத்துவம் - ruclips.net/video/cjfDSc27t5g/видео.html
    எப்படி இருமினால் சளி வெளியேறும் - ruclips.net/video/k_XINrTpXIA/видео.html
    சைனஸ் தொந்திரவு சளி மூக்கடைப்பு குணமாக - ruclips.net/video/o2R9rs7DNzU/видео.html
    தசை பிடிப்பு கொரக்கலி வலி உடற்பயிற்சிகள் - ruclips.net/video/BZmnXAenIKM/видео.html
    முதுகு வலியிலிருந்து விடுபட உடற்பயிற்சிகள் - ruclips.net/video/9JKlMn7TGn4/видео.html
    மாரடைப்பு அறிகுறீகள் - ruclips.net/video/GXKlfQfMV0A/видео.html
    கண் புரை மருத்துவம் தமிழில் - ruclips.net/video/GTt4OCX5J00/видео.html
    குறட்டை குறைய மருத்துவம் - ruclips.net/video/Axf2VTuoKRI/видео.html
    கால் ஆணி பித்த வெடிப்புகள் குணமாக - ruclips.net/video/etJRiAqyyGc/видео.html
    வெரிகோஸ் வெயின் தொந்திரவு - ruclips.net/video/-kSuG9T6emA/видео.html
    கொழுப்பு கட்டி மருத்துவம் - ruclips.net/video/bSPiV_F91kU/видео.html
    வெரிகோஸ் இரத்த கட்டி - ruclips.net/video/aypZh5Gt21c/видео.html
    பித்த பை கட்டிகள் குணமாக மருத்துவம் - ruclips.net/video/0kOO4HJyou0/видео.html
    மலச்சிக்கல் குணமாக மருத்துவம் - ruclips.net/video/wDU-HNqZlaM/видео.html
    கிட்னி கற்கள் கரைய உணவு மருத்துவம் - ruclips.net/video/gxeprQysseA/видео.html
    வயிற்றில் புண் எரிச்சல் என்ன உணவு என்ன மருத்துவம் - ruclips.net/video/CPNeFZzLb2c/видео.html
    காது வலி - ruclips.net/video/pz-QOMMmZGw/видео.html
    சர்க்கரை வியாதிக்கு உடற்பயிற்சி உணவுகள் - ruclips.net/video/bpbOTcxklW4/видео.html
    கால் மூட்டு வலிக்கு உடற்பயிற்சி உணவுகள் - ruclips.net/video/uukcRLrSZ98/видео.html
    கொரோனாவிற்கு என்ன உடற்பயிற்சி - ruclips.net/video/A4ekuvFW_xU/видео.html
    உணவில் கலந்திருக்கும் பூச்சி கொல்லி மருந்துகள் - ruclips.net/video/bCqYR1PnYWY/видео.html
    சர்க்கரை வியாதிக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம் - ruclips.net/video/bqhcRulzX7o/видео.html
    கிராம்பு சோம்பு மிளகு மருத்துவ பயன்கள் - ruclips.net/video/wNHOlN-sBac/видео.html
    டீ காபி குடித்தல் நல்லதா - ruclips.net/video/CepTE0EY3Rc/видео.html
    சரிவிகித உணவு முறை என்றால் என்ன -ruclips.net/video/y3Rwh1gyiLg/видео.html
    தேங்காய் எண்ணெயும் பல் துலக்கும் முறையும் - ruclips.net/video/UMeYzj5fUXc/видео.html
    எந்த எண்ணெய் சமையலுக்கும் உடலுக்கும் ஏற்றது - ruclips.net/video/ZUoL0ZOmP08/видео.html
    மசாலா வகைகளும் உடல் ஆரோக்கியமும் - ruclips.net/video/M7moPiLtFiY/видео.html
    உங்களுக்கு நல்ல கெட்ட கொழுப்பு அதிகமா- ruclips.net/video/z77YuaHDvWM/видео.html|
    சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - ruclips.net/video/BwIn1OOK9Mw/видео.html
    பேலியோ உணவுமுறை குறித்த பதிவு - ruclips.net/video/oIrkilboCjM/видео.html
    சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - ruclips.net/video/xjEQG0OFajI/видео.html
    சர்க்கரை வியாதிக்கான உணவுமுறை - ruclips.net/video/p_Wm2itiV_Q/видео.html
    இரத்த கொதிப்பை குறைக்க எளிய உடற்பயிற்சிகள் - ruclips.net/video/8Oi9NO5WI7s/видео.html
    கீழ் முதுகு வலி உடற்பயிற்சிகள் - ruclips.net/video/5i5BmzPUZlY/видео.html
    கொரோனாவிற்கு உடற்பயிற்சிகள் - ruclips.net/video/m3k385ozaUw/видео.html
    கொசுக்கடி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - ruclips.net/video/epPuY3lcRcU/видео.html
    நகைச்சுவையும் உடல் ஆரோக்கியமும் - ruclips.net/video/7IQjqCmJoOg/видео.html
    டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 1 - ruclips.net/video/BPoG2V5Snmk/видео.html
    டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 2 - ruclips.net/video/FH9PlfA6SSg/видео.html
    கோபத்தை குறைக்க எளிய வழிமுறைகள் - ruclips.net/video/mbCEpicbTps/видео.html
    சர்க்கரை வரும்முன் வரும் தோல் நோய்கள் - ruclips.net/video/mbCEpicbTps/видео.html
    வெள்ளை முடி கருப்பாக - ruclips.net/video/yC1oh81fvVw/видео.html
    ஞாபக மறதி குறைய - ruclips.net/video/XJ0Q7GpMKHk/видео.html
    கர்ப்ப கால சர்க்கரை நோய் - ruclips.net/video/7IrpTi62_-U/видео.html
    முகப்பரு குறைய மருத்துவம் - ruclips.net/video/GPUoQyWWWZY/видео.html
    இரவு விரதமிருக்கலாமே - ruclips.net/video/dnnf4EdWtoQ/видео.html

  • @rajapushpam171
    @rajapushpam171 Год назад +22

    நீங்கள் டாக்டர் ‌ராஅல்லது உடல் பயிற்சி யாளரா or சமையல் காரரா எல்லா வற்றிலும் ஜொலிக்கிறிர்கள் வாழ்க வளமுடன் நீங்கள் நல்ல டாக்டர் 🎉🙏🙏🙏🎉

  • @rajeshanthony552
    @rajeshanthony552 Год назад +11

    உங்கள் புன்னகை முகமே.....
    பாதி நோய் தீர்தத்திற்கு சமம்.....
    அன்பு டாக்டர்....❤❤❤

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 года назад +31

    மருத்துவர் ஐயா, உங்கள் அறிவுரைபடி சைக்கில் ஓட்டி வருகிறேன், இப்போது மூட்டுவலி குறைந்து விட்டது , உங்கள் ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி, ஆன்ராய்டு போன் வந்திருக்கா விட்டால் உங்களை பற்றி உலகத்துத்துக்கு தெரிய வாய்ப்பில்லை, உங்கள் நல்ல. இதயத்தை வணங்குகிறேன். நீங்கள் நலமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.2_11_2022

  • @girijasivaraman6513
    @girijasivaraman6513 3 года назад +417

    மருத்துவரிடம் நேராக போனால் கூட யாரும் இவ்வளவு தெளிவாக விளக்கம் அளிப்பதில்லை. நன்கு புரியும் வண்ணம் விளக்கிய தங்களுக்கு மிக்க நன்றி சகோதரரே

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 года назад +30

    யாராலும் இவ்வளவு பொறுமையாக தெளிவாக கற்றுத் தர இயலாது. பல கோடி நன்றிகள்!!! வாழ்க வளமுடன்! 🙏🙏🙏

  • @rselvaraj5094
    @rselvaraj5094 Год назад +21

    தங்களுடைய வீடியோ கிளிப்பை பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது உடற்பயிற்சி ஒரு வாரம் செய்தேன் என்னிடம் இருந்த மூட்டுவலி காணாமல் போய்விட்டது எனக்கு வயது 68 தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையட்டும்

    • @sivasangari5987
      @sivasangari5987 7 месяцев назад

      Nandri sir

    • @cpandiammal1646
      @cpandiammal1646 4 месяца назад

      ஐயா பல்லாண்டு வாழ கடவுள் அருள் புரிய வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்

  • @உழவர்சந்தைவிவசாயி

    நல்ல விஷயம் வாழ்த்துக்கள் நண்பரே இந்த பதிவை பார்த்தேன் உங்கள் செயல் பாராட்டுக்குரியது பணமாபாக்காம நம்மால முடிந்ததை செய்வதே சிறந்தது அதை பெரிய அளவில் செய்து காப்பாற்றும் முயற்சிக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @sivalingamlingam3672
    @sivalingamlingam3672 3 года назад +12

    டாக்டர் சார் நான் (60 வயது) வலது முழங்கால் வலியால் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களது ஆலோசனைகளை கேட்டு அறிந்து கொண்டேன். நாளை முதல் உரிய பயிற்சி செய்ய இருக்கிறேன்.
    தங்களது அனைத்து விளக்கங்களும் எளிமையான முறையில் இருப்பதோடு ஒரு மருத்துவர் இவ்வளவு தெளிவாக விவரிப்பது ஆச்சரியம் அளிக்கிறது. வாழ்க தங்களது சிறந்த சேவை..

  • @mathivathaniselvaraj6065
    @mathivathaniselvaraj6065 Год назад +7

    மனமார்ந்த நன்றி டாக்டர்! மூட்டு வலிக்கு மிகச்சிறந்த தீர்வை கொடுத்துள்ளீர்கள்! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 4 месяца назад +4

    சார் மருத்துவரில்....
    ஒரு மனிதனை பார்க்கமுடியும் என்றால் ஒங்களை🎉கானமுடிகிறது வாழ்க பல்லாண்டு வாழ்த்துகள்🎉🎉🎉
    சார் நீங்க தயலுசெய்து ஆயுர்வேத சிகிச்சையிலும் ஆர்வம்காட்டுங்கள்.....

  • @karthikasrikumaran3828
    @karthikasrikumaran3828 2 года назад +5

    மிகவும் நன்றி டாக்டர். இப்படி ஒரு பதிவு தந்ததற்கு. மூட்டு வலி இருக்கும் அனைவருக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி 👌👌👌

    • @ramezah3196
      @ramezah3196 2 года назад

      Doctor thankyou
      You are living god

  • @saradhabalu7173
    @saradhabalu7173 2 года назад +2

    நான் உங்க வீடியோ ஒன்று, ஒன்றாக ஸ்டேட்டஸ்ல போடுவேன். எல்லோரும் மிக்க பயனுள்ளதாக கூடுகின்றனர். வாழ்க வளமுடன். மிக்க நன்றி.

  • @qryu651
    @qryu651 2 года назад +4

    திறமையாக விளக்கம் கொடுத்திரிக்கிறீர்கள், மிகவும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
    நன்றி Doctor
    வாழ்த்துக்கள்.

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 Год назад +10

    மிகச்சிறந்த ‌அட்வைஸ் ஆனால் தினமும் ‌ஓழுக்கத்துடன் செய்தால் போதும் பாக்கியம் உள்ளவர் நோய் நீங்கும் வாழ்த்துக்கள் மருக‌கடவுளே

  • @muruganuthirapathy995
    @muruganuthirapathy995 Год назад +5

    வேற லெவல் டாக்டர் நீங்க. உங்கள் சேவை தொடரட்டும்

  • @AnnaviMurugian
    @AnnaviMurugian Год назад +8

    வணக்கம் மருத்துவர் ஐயா நீங்கள் உன்மையானவர் என்று உங்கள் விளக்கம் மிகவும் அருமை வாழ்க வளமுடன்.

    • @jayalakshmigurusamy9628
      @jayalakshmigurusamy9628 2 месяца назад

      அருமையான விளக்கம் சார்சிரித்தழுகத்தோடுகொடுக்கும்விளக்கம்தெளிவானபேச்சுஅருமைசார்உங்களுக்குநன்றிகள்பல உடற்பயிற்சி அழகாசொல்லிதாரீங்கபயன்உள்ளநல்லதகவல்நன்றிசார்

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 года назад +72

    மிக அழகாக, விளக்கமாக, அருமையான முறையில் எளிமையான உடற்பயிற்சி கற்றுக் கொடுத்தீர்கள். மருத்துவருக்கு என் நன்றி 🙏

    • @amirthavallik3834
      @amirthavallik3834 2 года назад

      AMIRTH
      AVALLIநன்றிமருத்துவருக்கு

    • @GowriM-js8fm
      @GowriM-js8fm 10 месяцев назад

      சார் உங்கள பாக்குறதுக்கு அப்பாயின்மென்ட் கிடைக்குமா

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 2 месяца назад +1

    தங்களின் அனைத்து பகிர்தலும் சிரித்த முகத்துடன், மிகவும் தெளிவான புரியும்படியான விளக்கத்துடனும் கேட்க, பார்க்க தூண்டும் வகையில் உள்ளது. Such an amazing explanation. No question of doubt will arise but only to comment thanks. நன்றி Dr.

  • @nskvelu6489
    @nskvelu6489 3 года назад +27

    இந்த மூட்டு வலியால் எனது வாழ்க்கையே இழந்துவிட்டேன்....வலியும்
    வேதனையும் நிறைந்து
    விட்டது.உங்கள் வார்த்தை
    மயில் இறகால் மருந்தை
    தடவுவதை போல் உள்ளது.நன்றி டாக்டர்.

    • @aselvimgs
      @aselvimgs 7 месяцев назад +2

      நன்றி சார்👍

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 3 года назад +9

    அருமையான பதிவு. மிகவும் பிரயோசனமாயுள்ளது.வாழ்த்துகள் டாக்டர். நன்றியுடன் சுவிட்சர்லாந்திலிருந்து

    • @drkarthik
      @drkarthik  3 года назад +1

      மிக்க நன்றி

  • @meeramuthu3205
    @meeramuthu3205 4 месяца назад +1

    No body will explain like this. You have give life to people those who are suffering from arthritis problems. Only thing they have follow.
    May God bless you 🙏🏼

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 3 года назад +7

    மிகச்சிறப்பான விளக்கங்கள்,செய்முறை பயிற்சிகளை இன்முகத்துடன் நீங்களே செய்து காண்பித்தது பாராட்டிற்குரியது. மனமார்ந்த நன்றிகள் டாக்டர் வாழ்க வளமுடன். தங்களை தொடர்பு கொள்ள முகவரி தொலைபேசி எண் அளிக்கும்படி கனிவுடன் வேண்டுகிறேன். மிக்க நன்றி 💐💐💐🙏🙏

  • @vasanthamani9710
    @vasanthamani9710 2 года назад +22

    ஜயா நீங்கள் டாக்டர் இல்ல மனித ரூபத்தில் இருக்கும் தெய்வம். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் பல்லாண்டு வாழ்க.

  • @premarani9673
    @premarani9673 День назад

    தாங்கள் உடல் பயிற்சி ஆசிரியரா அல்லது டாக்டரா.மிக அருமையான விளக்கம் தந்திருக்கின்றிர்கள்.டாக்டரை பார்க்கமலே மூட்டு வலியை சரிசெய்ய ஒரு நல்ல மருத்துவம்.மிக்க நன்றி டாக்டர்.உங்கள் பணி சிறப்பான வாழ்த்துக்கள் சார்

  • @ramanivijayaragavan2633
    @ramanivijayaragavan2633 2 года назад +9

    மிகவும் நன்றி டாக்டர்... அருமையான விளக்கம்.. தெளிவான எடுத்துக்காட்டு.. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..வாழ்க நீங்கள் 💐

  • @loonafashion6308
    @loonafashion6308 2 года назад +4

    மிகவும் பயனுள்ள, எளிய முறையில் உங்கள் பதிவுகள் உள்ளன. மிக்க நன்றி டாக்டர். AO உள்ளளவர், தரையில் சம்மணகால் போட்டு உட்காரலாமா?

  • @ksumathi6071
    @ksumathi6071 Год назад

    மிகவும் பல நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள்... எந்த டாக்டர் பட்டம் புகழ் பெற்றாலும் தங்கள் கருணை பிரபஞ்சம் பிரகாசம் உருவாக்கும் அருமை வாழ்த்துக்கள் டாக்டர் சார் எந்த டாக்டர் அந்தளவுக்கு மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது மிகத்தெளிவாக உள்ளது உங்கள் வீடியோ ❤❤❤❤❤❤❤

  • @subbu.t5639
    @subbu.t5639 9 месяцев назад +8

    டாக்டர் ஐயா அவர்களுக்கு,
    மிக நேர்த்தியாக மூட்டு வலியை போக்க அடிப்படையான விளக்கங்களை சொல்லி இருந்தீர்கள்.அதன் படியே தங்களுடைய வழிகாட்டுதலின் படி பயிற்சிகளை மேற்கொண்டு நெடு நாட்களாக அவதிப்பட்டு வந்த மூட்டு வலி யில் இருந்து தற்போது மீண்ட ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.எனது வயது 70+.
    மிகவும் நன்றி அய்யா.

  • @ramakrishnansaa4667
    @ramakrishnansaa4667 3 года назад +23

    Thank you Dr Karthikeyan for your elaborate description to treat knee pain. God Bless you.

  • @periasamymuniappan3666
    @periasamymuniappan3666 2 года назад

    மிகவும் அருமை யான எளிமையான பயிற்சிகள்.
    மிகவும் தெளிவாக விளக்குகிறது.
    மருத்துவர். திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு மிக்க நன்றி.
    என் போன்ற 75 வயதினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @jesusonly2532
    @jesusonly2532 3 года назад +23

    மிக மிக அருமையான பதிவு! ஊக்கம் தரும் வகையில் உள்ளது! மிக்க நன்றி!

  • @ednafernando6378
    @ednafernando6378 3 года назад +14

    நல்ல தகவல்கள் மிகவும் நன்றி Doctor from Germany

  • @arifmohammed6736
    @arifmohammed6736 Месяц назад

    வாழ்த்துக்கள் டாக்டர் கட்டணம் பெறும் மருத்துவர் கூட இவ்வளவு விரிவாக கூறியதில்லை நன்றி

  • @fransiscatheivendrarajah9095
    @fransiscatheivendrarajah9095 3 года назад +12

    மிகவும் பயனுள்ள பயிற்ச்சிகள். பொறுமையாக விளக்கியுள்ளீர்கள். மிகவும் நன்றி.

  • @alliswell9167
    @alliswell9167 3 года назад +20

    அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான விளக்கம். அருமை. சேவை தொடர வாழ்த்துக்கள்.💐💐

  • @selvakumaran2762
    @selvakumaran2762 2 года назад

    மிக்க நன்றி டாக்டர் மிக எளிமையான விளக்கம் அருகில் இருந்து சொல்லி கொடுப்பது போல் மிக அழகாக இருந்தது.

  • @sivaramankalaiselvan3787
    @sivaramankalaiselvan3787 3 года назад +13

    அருமையான மிகவும் பயனுள்ள பதிவு . மிக்க நன்றி டாக்டர்.🙏🙏🙏

  • @jayanthinarasimhan8372
    @jayanthinarasimhan8372 3 года назад +5

    Helo sir I have seviour knee pain. Iam watching your video and follow the excercise it is very useful and my knee pain is gradually reducing thank you so much sir

  • @gurugurunathan1131
    @gurugurunathan1131 Год назад

    Dr.காத்திகேயன் சார் அவர்களுக்கு நன்றி. மூட்டு வலி உள்ளவர்களுக்கு யோக மற்றும் உணவு வகைகள் மூலம் குணபடுத்துவதற்கு எளிய முறைகளை மிகவும் தெளிவாக சொன்னீர்கள். மிக்க நன்றி . நானும் அவற்றை செய்துபார்க்கிறேன். வணக்கம் சார். நா.குருநாதன் ஸ்ரீவில்லிபுத்தூர்.

  • @sofiaponmalar9492
    @sofiaponmalar9492 2 года назад +10

    Heartfelt thanks doctor, really doing a wonderful service.May God bless you and your family 🙏👍

  • @chandranjayam5385
    @chandranjayam5385 Год назад

    முழங்கால் மூட்டுவலி டாக்டர்
    ஆவர்களின்விளக்கம்மற்றும்
    அதற்கான நிவாரணம்
    பயிற்சி முறைகள் குறித்த
    விளக்கம் மிகவும் பயனுள்ளதாக
    இருந்தது.மிக்கநன்றிஐயா👌🙏

  • @victoria-pw3vr
    @victoria-pw3vr 3 года назад +5

    A very good explanation sir. I am suffering from knee pain past 10 years. Tqsm for the info. I will do the exercises you suggested.

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 3 года назад +13

    அருமையான விளக்கம் … பயனுள்ள பதிவு.. மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 💕

  • @blessedwithyogatamil
    @blessedwithyogatamil Год назад

    மருத்துவர் குருவே சரணம். குருவே துணை.. வாழ்க வளமுடன் சகோதரரே....உங்களைப் பார்த்தாலே போதும்.பாதி உடல்நலம் சரியாகிவிடும்..பிறகு வீடியோவைப் பார்த்து, அதில் நீங்கள் சொல்வது போல் செய்ய.... உடல் நலம் சரியாகும்... வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக்கடும்பமும்...🙏🙏🙏🙏

  • @gunasekarans9538
    @gunasekarans9538 3 года назад +6

    எளிய சுலபமாக பின்பற்றக்கூடிய நல்ல பயிற்சிகளை சிறந்த முறையில் விளக்கி உள்ளீர்கள். மிக்க நன்றி

  • @kalairavichandran9362
    @kalairavichandran9362 2 года назад +4

    Thank you Dr. For your elaborate explanation regarding arthritis problem.

  • @MittaKasi
    @MittaKasi 10 месяцев назад

    டாக்டர் சார் மிகவும் பயனுள்ள பதிவு , எளிமையாக நிதானமாக அனைவருக்கும் புரியும்படி விளக்க தங்களுக்கு மிக்க நன்றி🙏💕

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 года назад +26

    Dr.Karthi is a best doctor, very good teacher, great master in medi field. 🙏

  • @nagarajanpalanisamy8434
    @nagarajanpalanisamy8434 3 года назад +5

    I have more joint pain in legs during sit small tool within 7mints.After 7days doing this excercise I found no pain even one hour sit small tool there's no pain. Thanks.👌

  • @sugunabala4399
    @sugunabala4399 11 месяцев назад +1

    Amazing and useful exercises Doctor. May God bless u and ur family. Your explanation are so simple and easy to follow . Thank you so much Doctor you are preciousin this selfish world

  • @padmaprakash6354
    @padmaprakash6354 3 года назад +5

    A big relief to many who suffer from knee pain dr, well explained. Thankq so...much

  • @alandurradhakrishnanchakkr276
    @alandurradhakrishnanchakkr276 3 года назад +6

    Wonderful speech. Explanatory physio exercises easily understandable, especially any low impact stretching 11 exercises with chair, mat , shawls,pillows to maintain knee. I am 69. Very useful Post. Dr. வாழ்க வளமுடன். 16 செல்வமும் பெற வாழ்த்துக்கள். 🙏🙏🙏

  • @sivakumarm4763
    @sivakumarm4763 Год назад

    மிகவும் எளிதான எக்ச சைஸ் எங்களுக்கு புரிதல் மிகவும் இசையாகும் இருந்தது இனி முயற்சி செய்வோம் நன்றி மிக்க நன்றி

  • @christianselvaraj719
    @christianselvaraj719 3 года назад +8

    Excellent description. Really worthy for knee pain relief Thanks Doctor. Long live

    • @renur2406
      @renur2406 2 года назад

      உங்களுடைய விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது புரியும்படியும் இருந்தது பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி

    • @renur2406
      @renur2406 2 года назад

      நிறைய தெரிந்து கொண்டோம் இதன் மூலம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @gopalakrishnanprema3651
    @gopalakrishnanprema3651 3 года назад +10

    dear Doctor,
    I have been having knee pain on my right knee. due to covid staying indoor not going for walk and lack of exercise.all these factors have made my knee weak. i started having pain. now i saw your presentation. I willfollow your instructions. Thanks.prema

  • @dhamodharanraju2358
    @dhamodharanraju2358 2 года назад +2

    Dr.Katthikeyan is very clear in demo's.very very useful to the listeners.God bless you Doctor.

  • @panneerselvi5416
    @panneerselvi5416 3 года назад +7

    Thanks a lot Sir it was so useful for me. Because I was suffering from vitamin D deficiency I had pain in my Thigh,knee thank you so much.

    • @alangarakumar5030
      @alangarakumar5030 3 года назад

      அய்யா நான் ஒரு இதயநோயாளி இதய அறுவைசிகிச்சை செய்து 5வருடங்கள் ஆகின்றன தற்பொழுது இரண்டு கால்மசில்ஸ் வலிஉள்ளது வாக்கிங் செல்லமுடியவில்லை அதற்க்கான தீர்வு சொல்லவும் நீரழிவும்உண்டு நன்றி

  • @ramponnarath7923
    @ramponnarath7923 3 года назад +8

    REALLY SUPERB. TALKING VERY FRIENDLY AND GOOD INFORMATION. THANK U DOCTOR SAAB.

    • @dharanidhayanithy4906
      @dharanidhayanithy4906 3 года назад

      my son venkat works in IIM HE GETS KNEEPAIN FREQUENT LY SO. PLESASE SUGGEST SOME METHOD

  • @radhakannan3318
    @radhakannan3318 Год назад

    Excellent n very very nice explanation Dr. My all doubts purely clear thru ur video. Today only i saw ur 6 videos. Now i had 53. After menopause i m affecting very much of knee pain. I m a sugar patient but yhis knee pain i could not continue my walking. But i go to try ur tips. Thanks s lot Dr.

  • @sudhanarasimhan7302
    @sudhanarasimhan7302 3 года назад +6

    Some excersise I am doing daily. Really I got relief. Thank you

  • @anjaliraju2711
    @anjaliraju2711 3 года назад +5

    நன்றி dr. அவர்களுக்கு தங்களது அனைத்து பதிவுகளும் அருமையானது ஒருவருக்கு ஏற்பட கூடிய நோய் ,அதனைப்பற்றிய அடிப்படை விளக்கம் புரிந்து கொள்ளும் வகையில் தங்களது வீடியோ காட்சிகள் அனைத்தும் அமைந்துள்ளது சிறப்பானது

  • @shashikala7294
    @shashikala7294 2 года назад +1

    Thank you Doctor 🙏very good explanation. I'm 51years old, working women, and my weight also 50.for day more than four thousand steps I walk. I'm suffering from knee pain last from one month. But I never stop walking doctor please give me permanent solution 🙏

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 года назад +14

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா வாழ்க 🙏👍 எங்களை போன்றவர்களுக்கு இங்கு மிகவும் நன்றி

    • @rajalakshmiramanathan9612
      @rajalakshmiramanathan9612 3 года назад

      அருமையானதகவல்நன்றிஐயா

    • @lakshmilakshmikanthan4918
      @lakshmilakshmikanthan4918 3 года назад

      Thanks Dr

    • @nalinisampath3667
      @nalinisampath3667 3 года назад +1

      நான் டயாபடீஸ் பேஷன்ட் ஆன்லைன் appointment கிடைக்குமா சார்

  • @venkatramambujavalli7164
    @venkatramambujavalli7164 3 года назад +5

    அருமையான விளக்கம் எளிய
    பயிற்சி மிகவும் உபயோகமாக
    இருந்தது நன்றி கார்த்தி

  • @kanchanas6971
    @kanchanas6971 2 года назад +1

    Thank you sir. Your teaching is very clear. This is very much useful to me, because 2years a I am suffering this moottuvali.

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 3 года назад +4

    Very much useful video Doctor.... thanks you...... I intend to adapt all your recommended tips both physically and via food.

  • @rajhamanik1660
    @rajhamanik1660 3 года назад +26

    Admirable explanation doctor. Simply superb. No words to express thanks the way you have explained. May God bless you. whosoever gets benefit or relief by following the exercises and other things narrated by you will certainly bless you no doubt. My sincere thanks and blessings. I am a senior citizen of 70 yrs. old.

  • @sevanthirisanth8323
    @sevanthirisanth8323 Год назад +2

    Thanks a lot for your great services Doctor 🙏🏻🙏🏻🙏🏻
    Most of the patients getting recover without cost with your costliest suggestions Doctor 👍👍

  • @jancyd1705
    @jancyd1705 3 года назад +6

    Thanks for the info Dr. I have 2 qns. 1.How does Machanical devise helps? Can everyone use this ? 2. Is that possible to get back the normal/ healthy knee after it affected?

  • @panickerpvprasad5085
    @panickerpvprasad5085 3 года назад +5

    மிகஃஅறுமை. ஜயா கழுத்துபின்புறவலிக்கு ஒர் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் நன்றி.

  • @bhavaniragunanthan3698
    @bhavaniragunanthan3698 Год назад

    Thank you doctor. Recently I have got knee pain. I am 62 years. I will follow your instructions and hope I will get better.

  • @fathimafazlafayazfayaz6135
    @fathimafazlafayazfayaz6135 3 года назад +6

    I have been having knee pain on my right knee and lots of cracking noise as well .and i was worried about a lot.but i feel so confident after watching this video .very useful clip .thanks a lot doctor .bunch of informative for those who search like me.thanks once again

  • @sheelamathew5188
    @sheelamathew5188 2 года назад +15

    😀 Thank you doctor for your patient and wonderful explanation about osteoarthritis and also the exercises that you taught is very useful.You have given me the confidence that l can overcome this condition that l'm suffering by doing these exercises.Thank you once again 🙏🙏

  • @vamsicreations5026
    @vamsicreations5026 Год назад +2

    நன்றி டாக்டர்
    நீங்களும் உங்களுடைய அன்புக்குடும்பமும் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤❤

  • @tamileniyan4027
    @tamileniyan4027 3 года назад +4

    Thank you Sir....wonderful explaining for knee pain reduce in Tamil. Almighty, May God bless you...

    • @rangaswamyka3601
      @rangaswamyka3601 3 года назад

      Very good exercise & explanation, Thank you.
      வாழ்க பல்லாண்டு, சிறக்கட்டும் தமது சேவை
      K A RANGASWAMY, Coimbatore-29

    • @leelat9118
      @leelat9118 3 года назад

      @@rangaswamyka3601 2

  • @m.muthumeenamurugaboopathy6825
    @m.muthumeenamurugaboopathy6825 3 года назад +8

    Your explanation and suggestions are superb doctor. Very happy to know about simple exercises to reduce joint pain. May you live a long life with happiness and health 🙏

    • @sundararajanjambo799
      @sundararajanjambo799 3 года назад

      4

    • @periasamymuniappan3666
      @periasamymuniappan3666 2 года назад

      Excellent explanation.
      Dr. Deserves highest appreciation.
      Thanks a lot for your noble services to the people.
      Please keep it up.
      Hearty congratulations and
      Best wishes.

  • @ranganayakik8708
    @ranganayakik8708 11 месяцев назад +1

    Thankyou for. Your good advice. About knee pain iam a such patient suffering a lot under the treatment of. Paracetamol and deflocort iwill skip the tablets and follow your advice god bless you thankyou

  • @subhamv984
    @subhamv984 3 года назад +20

    U r a complete package sir. Thk u so much sir.

  • @katharmohaideen3268
    @katharmohaideen3268 3 года назад +5

    நல்ல தகவல் மிகவும் நன்றி டாக்டர்

  • @tamilmanid1554
    @tamilmanid1554 2 года назад

    Very good lecture about knee and pain and also very good exercise,l am having knee pain and will follow the instructions l am 68 yrs
    ..

  • @vijisundar1067
    @vijisundar1067 3 года назад +4

    3 years ah romba kastapaten one week nalla valli! Kurenji eruku, thank u soooo much sir

    • @Mythili-g9j
      @Mythili-g9j 10 месяцев назад

      காலை வீட்டில்தான் தரையில் அமர்ந்து கொண்டு இருப்பேன். ‌சம்மணம் இட்டு அமரும் போது ஒரு நொடியில் முட்டியில் வலி ஏற்படும்.

  • @aditiya.s7831
    @aditiya.s7831 3 года назад +9

    Very Well Explained Doctor. Thank you. I am obese & have knee pain. Will follow up your advice & instructions, exercise. Am continuously following up your vlog.

    • @chandrachiliyan
      @chandrachiliyan 2 года назад

      அருமையான பதிவு சார்

  • @balampiaibala7983
    @balampiaibala7983 Год назад

    மிகவும் அழகான பயிற்சி God bless you பீனிசம் நோய் பற்றி அறிக்கை தரவும்

  • @vargheespeter8176
    @vargheespeter8176 3 года назад +4

    நல்ல அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @bitu6939
    @bitu6939 3 года назад +4

    Very useful information. Many of us are suffering from OA. Your information will definitely help many of them. Continue your good work sir. Thank you

  • @veeradasm590
    @veeradasm590 Год назад +1

    Enjoyed n well informed Dr Karthickeyan
    I had listened to many but yours is the best
    Great service to 😊

  • @rangarajansaroja7222
    @rangarajansaroja7222 3 года назад +9

    Doctor you are giving useful tips and I am already doing this But still my right knee is stiff not flexible I had knee replacement also both the knees 3 years back Left leg is alright Please advice

    • @rathuradhu9864
      @rathuradhu9864 3 года назад

      What reply Dr gave you. Dr phone number please.

  • @swaminathanchinnathambi2393
    @swaminathanchinnathambi2393 3 года назад +4

    Beautiful explanation doctor Exercises are shown in practical Even a layman can understand your lecture I am already doing some of the exercises Expecting more videos from you Thank you doctor -Prof S Chinnathambi

    • @drkarthik
      @drkarthik  3 года назад +1

      welcome sir

    • @tripurakumar748
      @tripurakumar748 3 года назад

      Suffering from knee pain.you have shown the simple exercises which is very useful.kindly send your contact no .to this phone no.thank you so much.iam from Bangalore.

    • @tripurakumar748
      @tripurakumar748 3 года назад

      @@drkarthik kindly share your no.

    • @muthuvijayalakshmi3763
      @muthuvijayalakshmi3763 2 года назад

      எனக்கு சென்ற ஆகஸ்டு மாதம் 2021 -ல் மூட்டுவலி உள்ளது.அக்குபஞ்சர்,வர்மக்கலை மசாஜ் செய்தும் இன்னும் சரியாகவில்லை.உட்காரவோ,எழுந்திருக்கவோ முடியவில்லை. 2011 -ல் கர்ப்ப பை ,ஓவரி எடுத்துவிட்டனர். அப்போது இருந்து அலோபதி விடுத்து ஹோமியோபதி ட்ரீட்மெண்ட் மட்டுமே எடுத்து வந்தேன். தற்போது அலோபதி மருத்துவத்தால் அலர்ஜி ஏற்படுகிறது. தற்போது கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன்.நான் தற்போது என்ன செய்வது என்று கூறுங்கள்.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 года назад

    Superb. Very good explanation. I am 68 yrs old lady, now only i got knee pain clearly explanation i can understand your exercise,but i cant do all this because knee is full of pain even i touch this point is also so i can do 1or 2 . God bless you. Thank you very much.Ill try my best.

  • @ganapathyswarna2179
    @ganapathyswarna2179 Год назад +4

    one light exercise which you missed is rotating the hip clockwise and anti clockwise 10 times each since this will help blood circulation to the area as also no bending of knees is involved.. Easy to act.

  • @natarajankannan5908
    @natarajankannan5908 3 года назад +18

    மருந்தில்லா
    மருத்துவம்
    என்பதே
    மகத்தான
    செயல்
    நன்றி டாக்டர்,
    வாழ்க வளமுடன்.

  • @marystella9852
    @marystella9852 3 года назад +7

    Dr. Please teach exercise for ankle pain and swelling

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 3 года назад +9

    Well being 💅.Estimable DR.Karthikeyan ji. Precisely I owe so much to your glimpse of unique skill and embellished very briefly to avoid knee pain regularly with necessary exercise without medicines and details of diet restrictions too.Thank Q so much for your praise worthily remedy for knee pain and thanks for viewing this eye opening video 🙏.

    • @parisas6643
      @parisas6643 3 года назад

      Thank u so much for Doctor's demonstration with kind and smiling faces. I am also suffering by knee pain for the past few years. Doctors advised me for the total replacement
      .I am ⁶4 yes old woman. Sir, your advice to avoid knee pain regularly are very helpful. Thank u so much for ur Good treatment without medicine and surgery Sir. Pray to Allah the Great Almighty to give u Sir, the wealth of Good Cheers, Good health and Good luck..💯🌳🤲

  • @gsamundeswaripupsandhivadi2033
    @gsamundeswaripupsandhivadi2033 7 месяцев назад

    வணக்கம் டாக்டர், உங்கள் விளக்கமும் , உடற்பயிற்சியும் மிக அருமை, நன்றி சார்🎉

  • @palanik5359
    @palanik5359 3 года назад +6

    தமிழில் மிகவும் புரியும் படியாகவும்.செய்முறை 😡 விலக்கமும் செய்து காண்பித்தீர்கள் மிக்க நன்றி

  • @ranibalu3640
    @ranibalu3640 2 года назад +18

    Thank you doctor. I am 69 years old. Suffering from Osteo arthritis since 12 years. Walking with the help of a walker. I am following most of the exercise you mentioned today. You are explaining very well we get confidence when we listen to you. I am unable to reduce weight. My knees ache so much. Only thses exercises help me. I am managing normal household work

    • @rselvaraj5094
      @rselvaraj5094 2 года назад +4

      டாக்டர் நீங்கள் கொடுத்த பயிற்சி மிகவும் சிறப்பாக இருந்தது இப்போது நான் மிகவும் நன்றாக நடக்க காலில் எந்த வலியும் இல்லை நன்றி எனக்கு வயது 70

    • @saraswathisubramanyam8851
      @saraswathisubramanyam8851 Год назад +2

      7iì

    • @ganapathyswarna2179
      @ganapathyswarna2179 Год назад +1

      Do some cycling in the house. Start with one or two minutes for the week to half an hour in the morning and evening after 15-20 weeks. Weight will start reducing from the 8 or 9 th month and can be reduced by 10 Kgs in two years time. Don't look at the time frame, start doing and then see the results

    • @stellapeters2219
      @stellapeters2219 Год назад +1

      Thank you for the beautiful explanations and helpful advice.

    • @vathsalar9105
      @vathsalar9105 Год назад +2

      Good pl do excs mam.

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 Год назад

    🙏sir. சூப்பர் treatment for knee pain. I will try and i hope
    Solved knee pain problems. Thank you dr. 🙏🙏

  • @sundarameenakshipounrajan8550
    @sundarameenakshipounrajan8550 3 года назад +4

    மிக மிக அருமை நன்றி கள் கோடி

    • @thangavel2234
      @thangavel2234 3 года назад

      Thank you Dr, i try for my knee swelling

  • @jebaranic4691
    @jebaranic4691 3 года назад +4

    Super sir. I am also suffering with arthritis pain. It is very useful to me. Thank you so much for this information sir. God bless you abundantly