இந்த இனிப்பு டீ நரம்புகளை பலப்படுத்துமா? 10 licorice root home remedies

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 206

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 2 месяца назад +204

    மெனக்கெட்டு இவ்வளவு விஷயங்களை அழகாக விளக்கி சொன்னீங்க டாக்டர். நீங்களே எங்களுக்கு மதுரம் தான் டாக்டர்.

  • @vanathyr1750
    @vanathyr1750 2 месяца назад +91

    உங்களை போன்ற டாக்டர்கள் ஆண்டவன் கிருபையால் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் 🙏

  • @chandraravindran8602
    @chandraravindran8602 2 месяца назад +34

    Thank you Doctor ♥️ எவ்வளவு அழகாக தெளிவாக, மலர்ந்த முகத்தோடு ஒவ்வொரு விடயங்களையும் விளங்கப்படுத்துகிறீர்கள்! உங்களோடு நேரிலும் பேசவேண்டுமென்ற ஆவல் ஏற்படுகிறது.

  • @pokkisham58
    @pokkisham58 2 месяца назад +45

    மிகவும் அருமை டாக்டர் சார் நீங்கள் சிரித்துக் கொண்டே நிறைய கருத்துக்களை மக்களுக்கு கொடுக்குறீங்க ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏 என் தாத்தாவும் என் பாட்டியும் படிக்காத சித்த மருத்துவர்கள்
    நிறைய மக்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள்..
    என் பாட்டியின் தம்பியும் அவர் மகனும் மகள்களும் பட்டம் பெற்ற சித்த வைத்தியர்கள்.. அவர்களுக்கு உங்கள் வீடியோவை அனுப்பி உள்ளேன். மிகவும் நன்றி... நன்றி......

  • @saikanth2993
    @saikanth2993 2 месяца назад +34

    Dr. லயே நீங்க சூப்பர் ⭐....என்ன style Dr. Sooper

  • @thilagarajan2117
    @thilagarajan2117 2 месяца назад +89

    நாட்டுக்கு தேவையான நல்லமருத்துவர்..வாழ்த்துக்கள் அய்யா..

  • @GomathyS1818-tf3fy
    @GomathyS1818-tf3fy 2 месяца назад +61

    குளிர் மற்றும் மழைகாலத்திற்கேற்ற ஆரோக்கியமான பதிவு நன்றி சார்

  • @SuganthiLax
    @SuganthiLax 2 месяца назад +25

    சூப்பர் ஸ்டார் டாக்டர் கார்த்திகேயன்!💖👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @maryjothi5153
    @maryjothi5153 2 месяца назад +22

    அருமையா பேசுறீங்க டாக்டர் நல்ல நல்ல கருத்துக்களையும் சொல்றீங்க வாழ்த்துக்கள் இவண் dr....

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 месяца назад +32

    அதிமதிரம் மிகவும் அருமையான வீட்டு வைத்தியம் ❤❤

  • @vijayakumarmk7357
    @vijayakumarmk7357 2 месяца назад +17

    உங்கள் வீடியோக்கள் கூட அதிக மதுரம் தானுங்க 😂😂😂❤❤❤ நன்றிகள் டாக்டர்

  • @Yousuf0653
    @Yousuf0653 2 месяца назад +28

    ஐயா தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் பேரருள் செய்யட்டும்!
    இம்மையிலும் மறுமையிலும் வெற்றியைத் தரட்டும்!

  • @adimm7806
    @adimm7806 2 месяца назад +20

    Athimathuram Rajini style la super sir. THANK YOU DOCTOR.😀👍👌👌🙏🙏🙏

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 2 месяца назад +26

    இளைய தலைமுறை க்கு நல்ல மருந்து தான் 🎉🎉 சூப்பர்

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 2 месяца назад +6

    தங்களைப்போன்றவர்களைப்பார்க்கும்போது மனமகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை டாக்டர்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 11 дней назад +2

    Good speech keep it up Dr and long live Dr 🙏

  • @perumalr9919
    @perumalr9919 2 месяца назад +8

    எல்லாம் உண்மை தினசரி வாழ்க்கையில் இதை பயன் படுத்த வேண்டும் அருமை அருமை யான அற்புத மருந்து

  • @hussainj4811
    @hussainj4811 24 дня назад +2

    சூப்பர் டாக்டர் சார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤

  • @Parimala218
    @Parimala218 2 месяца назад +6

    ஐயா, மருத்துவர் ஐயா, ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. 🙏🙏🙏🙏

  • @ThirumalaiKumaran-jv9ou
    @ThirumalaiKumaran-jv9ou 2 месяца назад +9

    Sir really you are doing a wonderful job. Keep up your great work 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @geetharavi2529
    @geetharavi2529 2 месяца назад +15

    அதி மதுரம் மிக இனிப்பான video Dr Sir

  • @BasalMohamed
    @BasalMohamed Месяц назад +2

    ❤ இறைவன் உங்களுக்கு அருள் புரிவாராக.

  • @dakshinamurthym8970
    @dakshinamurthym8970 27 дней назад +2

    நல்ல தகவல் கொடுத்துள்ளீர்கள் நன்றி

  • @skkumar8178
    @skkumar8178 2 месяца назад +9

    Doctor Athimathuram video Athi useful. Your concern full madhuram. Thanks doctor.🙏🙏🙏

  • @ahamedhussain7961
    @ahamedhussain7961 26 дней назад

    மிக நேர்த்தியாக மருத்துவ பயன் நன்றி டாக்டர்...

  • @jayaseelan8582
    @jayaseelan8582 7 дней назад

    Wow
    What a useful message with patience explanation

  • @astymini4035
    @astymini4035 2 месяца назад +9

    நன்றி டாக்டர் ஐயா 💖🙏🏼👍🏼

  • @mohanjaya906
    @mohanjaya906 28 дней назад

    செய்முறை மற்றும் மருந்துவ விளக்கம் அருமை. நன்றி டாக்டர்

  • @jayaramanashok1868
    @jayaramanashok1868 2 месяца назад +24

    சார் ரஜனி மாதிரி வாயில் போட்டீங்கலே சூப்பர்

  • @ravikumardripirrigation7499
    @ravikumardripirrigation7499 2 месяца назад +3

    Great explanation Doctor. I have personally experienced the goodness of this.

  • @SIDDHESH1510
    @SIDDHESH1510 2 месяца назад +19

    நாங்க இதை பல வருடங்களாக பயன்படுத்திட்டு வரோம்

  • @rajeswarysouriappan8966
    @rajeswarysouriappan8966 Месяц назад +1

    ஐயா பயனுள்ள குறிப்பு நன்றி

  • @RVS_MAS
    @RVS_MAS 2 месяца назад +65

    வறட்டு இருமலுக்கு மட்டும் தான் அதிமதுரம்..சளி அதிகம் இருந்தால் சித்தரத்தை+ சுக்கு+ மிளகு+ திப்பிலி கசாயம் மட்டுமே

  • @kohkalm8742
    @kohkalm8742 Месяц назад

    Thank you very much Doctor.
    Valga valamudan.

  • @neelavathi8570
    @neelavathi8570 2 месяца назад +1

    Dr. Sir eppadi. Than. Enaku kai. Kall. Each.ing. Sir. 👌👌 Naan. Use. Panrean. Dr. Thanku. 🙏🙏🙏

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Месяц назад +1

    WOW NICE 👌 EXCELLENT DOCTOR❤❤🎉🎉

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 23 дня назад

    வாழ்த்து க்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை நல்ல முறையில் நடக்கும்

  • @yathum
    @yathum 29 дней назад

    சூப்பர் சார் மிக்க நன்றி👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jothijothi2379
    @jothijothi2379 2 месяца назад +4

    நன்றி - தங்கள் பணி சிரக்க வாழ்த்துக்கள்..டாக்டர் அவர்களுக்கு🎉

  • @Pranaav_27
    @Pranaav_27 2 месяца назад +1

    Very useful information....thank you doctor....the way you put the stick in your mouth was ultimate...

  • @missionjupiter1946
    @missionjupiter1946 2 месяца назад +4

    You spread positivity and valuable advises to all of us. Thank you sir .

  • @Vasanthi-o8v
    @Vasanthi-o8v 2 месяца назад +1

    Excellent class, Long life vzavendum, God bless u Sir, thank u so much

  • @River-b9e
    @River-b9e 2 месяца назад +2

    God bless you. Giving all such wonderful information.

  • @ramilaramee5909
    @ramilaramee5909 Месяц назад

    Super post sir. So thanks sir. வாழ்க பல்லாண்டு.

  • @umapillai6245
    @umapillai6245 2 месяца назад +11

    Tq for the useful post Dr.
    Mostly allopathy doctors didn't accept the siddha or ayurveda medicines.
    U are a genuine Dr.
    I frequently use this in winter season .Tq again for the clarification

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 21 день назад

    நன்றி சார் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 месяца назад +2

    Super vilakkam. Arumai Dr

  • @murugaraj100
    @murugaraj100 2 месяца назад +2

    அழகாக விளக்கி சொன்னீங்க டாக்டர்

  • @geetharavi2529
    @geetharavi2529 2 месяца назад +15

    சளி இருமல், inflammation,ulcer, சக்கரை அளவு குறையும்.1 கிராம் அளவு.

  • @neelavathi8570
    @neelavathi8570 2 месяца назад

    👌dr. Neegale. Yaingluku.👌 Medicine. 🙏🙏🙏🙏🙏🙏

  • @umasheshadri4731
    @umasheshadri4731 Месяц назад

    Rajini style 😊 thank you so much for sharing such invaluable information about licorice and its benefits & uses.

  • @gopalts2082
    @gopalts2082 21 день назад

    Thank you so much doctor. Your advices very useful. Tq so much Doctor

  • @godsgift8211
    @godsgift8211 2 месяца назад

    மிகவும் அருமை 🎉 நன்றி

  • @antonidasssavarimuth770
    @antonidasssavarimuth770 2 месяца назад +5

    Very great. Dr did it with Athimathuram stick just like Actor Rajinikanth, of course he does not smoke now a days.
    I sometimes chew slowly one small stick to have a bit clear voice. It does work.
    Thank Dr.

  • @ArunKumar-de8ul
    @ArunKumar-de8ul 2 месяца назад +10

    டாக்டர் கடைசியாக ஒன்னு பண்ணிங்களே.. தலைவர் ஸ்டைல்...அல்டிமேட்😅😅😅😅

  • @premalatha-pt8pq
    @premalatha-pt8pq 2 месяца назад

    Dr you are great great in all aspects. God bless you all for your good heart . Thanks Doctor 🎉🎉

  • @ValliKaruppiah-t1b
    @ValliKaruppiah-t1b 2 месяца назад +1

    Vallikaruppiah from Malaysia romba nandri ayya athimathurathil eyvallow nanmaigal.👌👌👌

  • @smselvakumar
    @smselvakumar 2 месяца назад +5

    மிக்க நன்றி Doctor...👍

  • @agnesarms7423
    @agnesarms7423 2 месяца назад +1

    Thank you Dr.super.God bless you

  • @vimalajames2931
    @vimalajames2931 9 дней назад

    Sweet 😅👍
    Useful 😊

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 2 месяца назад +3

    Thank you Doctor🙏

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 27 дней назад

    God bless you sir 🙏❤️🎉👍💪👌

  • @raniyeshwanth6425
    @raniyeshwanth6425 7 дней назад

    That last Rajini style will stay in mind and remind Doctor.😊

  • @spkporkodi9939
    @spkporkodi9939 2 месяца назад +6

    நன்றி. பல்லாண்டு நலமுடன் வாழக. கடவுளை வேண்டுகிறேன்

  • @saraswathypunniyakodi155
    @saraswathypunniyakodi155 22 дня назад

    Thank you 🙏

  • @narchisanb3364
    @narchisanb3364 2 месяца назад +1

    நல்ல தகவல் sir
    அருமை

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 2 месяца назад

    Great info Dr.K..
    🙏🙏❤️❤️❤️

  • @jeyamalara9576
    @jeyamalara9576 2 месяца назад +2

    சார் வணக்கம் அருமையான பதிவு வணக்கம்

  • @MeenaSekar-z5r
    @MeenaSekar-z5r 7 дней назад

    ❤❤❤❤ 16:46

  • @geetharavi2529
    @geetharavi2529 2 месяца назад +8

    அதி மதுரம்,மிளகு, ஏலக்காய் டீ
    செய்முறையில் மிளகு கிராம்பு அதி மதுரம்
    சொன்னாங்க நீங்க ஏலக்காய் மிளகு அதிமதுரம் டீ சொன்னிங்க Dr Sir
    2 முறை try பண்ணலாம் Dr Sir

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy 2 месяца назад

    நன்றி டாக்டர். 🙏🙏

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 27 дней назад

    ❤🙏 Thank you Dr sir

  • @geetharavi2529
    @geetharavi2529 2 месяца назад +9

    Licorice மிட்டாய் super Dr Sir

  • @MelwinPrinceRohan.J
    @MelwinPrinceRohan.J Месяц назад

    Tq u very much Dr🎉

  • @Neera8181
    @Neera8181 2 месяца назад

    Best remedy for this season sir. Thank you so much
    Style super sir

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 2 месяца назад +2

    Thanks, doctor.

  • @jayadamu731
    @jayadamu731 2 месяца назад +3

    Super very nice❤

  • @AYISABanu-db4fg
    @AYISABanu-db4fg 13 дней назад +1

    Can I use stevia leaf powder instead of other sugars sir?

  • @mathikala8103
    @mathikala8103 21 день назад

    Nandri dr

  • @ThinkPossitive-mx9xq
    @ThinkPossitive-mx9xq 2 месяца назад

    00:23 ஸ்டைல் ​​சூப்பர்

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 25 дней назад

    Narambu❤thalarchikku❤yetra❤marunthu❤

  • @vanilesworld307
    @vanilesworld307 2 месяца назад +4

    yes here called reglise mittai this one athimadhuram mittai . useful informations dr thq u

  • @rajeswarileethiyal4623
    @rajeswarileethiyal4623 2 месяца назад

    Super. நன்றி

  • @lawrence7348
    @lawrence7348 21 день назад

    Neenga senje Rajini style super

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 2 месяца назад +5

    நம்ம நாட்டு மருந்துகளோ ,வீட்டு வைத்தியங்களுக்கு கூட FDA எல்லாம் சொல்லணும்னு எதிர்ப்பார்க்கலாமா,
    அவன் கெமிக்கல் மருந்துகளை நாம் ஆராய வேண்டுமே ஒழிய நம்ம வைத்தியங்களுக்கு அவன் சொல்ல தகுதியானவன் கிடையாது. காலம்காலமாக நம்ம சமையலறையில் பயன்படுத்துவது அனைவருக்கும் நல்லதே.
    இத்துடன் கொஞ்சம் துளசி இலைகள் ,புதினா இலைகள், ஒரு வெற்றிலை ,கொஞ்சம் தூதுவளை இலைகள், கொஞ்சம் சித்தரத்தை போட்டு காய்ச்சி அனைவரும் ஆனந்தமாய் பருகலாம்.இதனால் சளி,இருமல்,சலதோசம்,சுவாசக் கோளாறு ,மூச்சிரைச்சல் எல்லாம் நீங்குவதை உணரலாம்.

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 2 месяца назад

    Doctor Theresa sir thank you very much

  • @Luxurylambo
    @Luxurylambo 2 месяца назад +1

    Thank you very much sir.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 25 дней назад

    Pattai❤oru, ❤ nalla❤marunthu❤athimathurAm❤

  • @muraliaj5129
    @muraliaj5129 2 месяца назад

    Super sir , Athimathuram pattri theriyammal irunthen ,ippo payanpadutha thayaraagivitten , mikka nanri

  • @gurubalaguru7101
    @gurubalaguru7101 26 дней назад

    Super Super Super 👌

  • @balav57psw
    @balav57psw 2 месяца назад +5

    புகைப்பிடிக்கும் பழக்கம் நிறுத்துவது பற்றிய முந்தைய பதிவில் , அதிமதுரம் பற்றிய தகவல்கள் தெரிவிக்கவில்லை. முற்றிலும் உண்மை.... ஆம் குறிப்பிடப்படவில்லை.......

  • @thooyamaniganesan7148
    @thooyamaniganesan7148 2 месяца назад

    Realy great. Correct information at the correct time because mostly everybody is scare of sugar automaticaly go for alopathy medicine without prefer or wait for the other like this🤣

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 2 месяца назад +1

    In morocco 🇲🇦 when I went there they used to hive many herbal tea in that one was this athimathuram,Anise and other some herbal mixed tea it was very good

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 2 месяца назад

    நன்றி சார்.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 25 дней назад

    Sittha❤piramai❤kku❤yetra❤marunthu❤

  • @ramkrishnan1310
    @ramkrishnan1310 26 дней назад

    Thank u dr

  • @kumarravindran9940
    @kumarravindran9940 2 месяца назад

    Rajini style super Dr. ❤❤

  • @venkataramananrengan1913
    @venkataramananrengan1913 23 дня назад

    சர்வரோக நிவாரணி ❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 25 дней назад

    Paaludan❤kalanthum❤sabidalaam❤

  • @missionjupiter1946
    @missionjupiter1946 2 месяца назад +2

    Sir please give some advise for memory, and active life, positivity boosting food for teens. Preparing for public exams.