உங்கள் அருமையான மருத்துவ அறிவுரைகளை கேட்டு முடிந்தவரை ஏராளமானவர்களுக்கு எங்கள் குழுவில் உள்ளவர்களுக்கு பகிர்கிரேன் டாக்டர் அவர்களே. நண்றீங்க! வாழ்த்துக்கள்!!
வணக்கம் அய்யா, வாழ்க்கை என்பது ஒருவருக்கு தான் சார்ந்த துறை,செயல்,நேர்மை,தர்மம், விடாமுயற்சி,நலம் பயக்கும் சிந்தனை ஆகியவை களைப் பொறுத்து அமைகிறது. ஆகவே நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை தர்மம் நிலவுகிறது. தாங்கள் ஓர் மருத்துவ குல மாணிக்கம். தங்கள் பணி தொடர இறைவனை துதிக்கின்றேன்.வாழ்க வளமுடன், தங்கள் கலைமகள் அழகன், மயிலை.
நான் ஒரு பெரியவங்க சொல்லி இந்த வாசம்பை பூச்சி வராமல் இருக்க அலமாரிகளில் போட்டும், அரிசி, பருப்பு போன்ற வற்றில் போட்டு வைத்து உள்ளேன், பூச்சி வரவில்லை டாக்டர், நன்றி ங்க சார்
தங்களின் அரிய சேவை அளப்பரியது. . தாங்கள் அனைத்து மருத்துவத் துறையிலும் தங்களின் திறமை வெளிப்படுத்தும் விதம் அருமை 👋🏼👋🏼👋🏼👋🏼. நம் முன்னோர்கள் வசம்பின் அருமை களை தெரிந்ததால் தான் அதனை வீட்டில் மருந்தாக பயன்படுத்துள்ளார்கள். சித்த மருத்துவரைக் கொண்டே வசமாபின் தன்மைகள் மற்றும் பயன்களையும் விளக்கம் அளித்தது அருமையோ அருமை. தாங்கள் தங்களின் பங்குக்கு அதன் பயன்பாடு, பயன்படுத்தும் முறைகளையும் தெளிவாக விளக்கம் அளித்து பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼. வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
வசம்பு பற்றிய நிறைய தகவல்கள் உங்களின் மூலம் தெரிந்து கொண்டோம் Dr மிக்க நன்றி 🙏🙏.... நீங்கள் சொல்வது போல் வசம்பு குறைவாகவே உபயோகிக்க வேண்டும்...இது ஒரு herbal steroids ... நான் இதனை சில வருடங்களாக உபயோகித்து வருகிறேன்...வசம்பினை சிறிதளவு நசுக்கி ஒரு காட்டன் துணியில் சிறு , சிறு மூட்டைகளாகக் கட்டி அலமாரிகள் , பட்டுத் துணிகள் மற்றும் கம்பளிகள் இருக்கும் இடங்களில் போட்டு வைத்து வருகிறேன் அருமையான வாசனை , பூச்சிகள் அரிக்காமல் காக்கிறது....இதனை பற்றி மேலும் தெரிந்து கொண்டேன் உங்களின் வீடியோ மூலமாக நன்றிகள் பல 🙏🙏👍💐💐
ஐயா அவர்களின் ஒவ்வொரு மருத்துவ குறிப்புகளும் அருமை எங்க அம்மா இப்படி எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க பயன்படுத்துற உண்மையிலேயே அருமை அனைவரும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வத்தோடு வாழ வேண்டும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤😊🙌
வணக்கம் ஐயா தாங்கள் சொல்வது உண்மை மேலும் இந்த வசம்பில் நெய் தடவி அகல் விளக்கில் காட்டி அதில் உள்ள கரி எடுத்து ஒவ்வொரு நாளும் சிறிது நெற்றியில் வைத்துக்கொண்டு எங்கே சென்று வந்தாலும் கண் திருஷ்டி விழாது நன்றி வணக்கம் ஐயா ❤❤❤
It is really a surprise while watching your video because being a MBBS doctor, you have a good knowledge of these sidha/ natural medicine, which now a days the allopathy doctors are not accepting. But as you told our old sidha ayurveda, etc. have medicines for more diseases. Thanks for reminding people about it. Doing a very good job sir.
வணக்கம் சார் எனது கணவருக்கு விபத்து நடத்ததில் தலையில் அறுவைசிகிக்சை பண்ணினோம் அவர் சுயநினைவை இழந்து விட்டார்கள் 3 வருடம் எந்த நினைவுகளும் இல்லை இப்பொது ஒரு குழந்தை போலவே இருக்கிறார்கள் பேசச்சு வரவில்லை ஆனால் நினைவுகள் 25% இருக்கிறது பழைய நினைவுகள் எல்லாம் இல்லை சார் என் கணவருக்கு வசம்பு கொடுக்கலாமா திருமணம் நடந்து 1 1/2 வருடத்தில் விபத்து நடந்தது 11 வருடமாக பாத்துக்கொள்கிறேன் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுக சார்
உண்மையில் நீங்கள் ஒரு மனித குல மாணிக்கம். கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்கள் அதிகரித்து வரும் நிலையில், தங்களது ஆசா பாசங்களை கட்டுப்படுத்திக் கொண்டு 11 வருடங்களுக்கு மேலாக சுயநினைவற்ற கணவனை ஒரு குழந்தை போல பராமரித்து வருவது மாபெரும் தியாகம். உங்களுக்கு இறைவனின் ஆசிர்வாதம் எப்பொழுதும் இருக்கட்டும்....
Universal Human Doctor., learning good things and bringing in simple our eniya Tamiz language. Very rare to see like God or Angel. God bless this Doctor and his family ever.
ஐயா சித்த மருத்துவம் &ஆங்கில மருத்துவம் இரண்டையும் ஒப்பிட்டு விளக்கு விதம் புதுவித சாதனை மிகவும் சிறப்பு வாய்ந்தது. வசியதன்மைக்கும் உகந்த மை. வசம்புமை.
சார் நான் உங்க வீடியோவை தொடர்ந்து பார்த்துட்டு வரேன் உங்க வீடியோவில் இருக்கிற மருத்துவ குணங்களை எல்லாத்தையும் பார்க்கிறேன் இதுல இருக்கிற எல்லாமே நல்லதுக்கு தான் நல்லா யூஸ் ஆகுது...சார் இதோட நன்மைகள் எல்லாத்தையும் சொன்னிங்க இதுல இருக்கிற சைட் எஃபக்ட்ஸ் என்ன என்பதை சொன்னீங்கன்னா யூஸ் புல்லா இருக்கும் அதாவது என்ன சொல்ல வரேன்னா,,,யார் மட்டும் யூஸ் பண்ணனும் யார் யூஸ் பண்ண கூடாது எந்த டைம்ல யூஸ் பண்ணலாம் எந்த டைம்ல இதை யூஸ் பண்ண கூடாது அப்படின்னு சொன்னீங்கன்னா இன்னும் கொஞ்சம் பெட்டர்...thanks sir✨✨
Dear Doctor . Great respects & salute to you & your family.God bless to keep continuing your health information to all . My grandmother used to treat us during our childhood. She expired at the age of 95 yrs. My wife also follows tamil medicine. Thanks a lot sir . 🙏💐
Super Dr.🎉Bryophyllam plant is referred by child hood days as katti pottal kutti valarum like mayil iragu kept in between the pages of school books.All your videos n illustration very nice and useful Really you are blessed DOCTOR.GB your family and the noble profession.,👍👍❤️❤️
இதை பிள்ளை வளர்பான் என்று சொல்லுவார்கள். சுமார்40 வருடங்களுக்கு முன்னர் , என்னுடைய மகன் குழந்தையாய் இருக்கும் பொழது காரணம் புரியாமல் அழும் போது எனது மாமியார் வசம்பை குழைத்து வயிற்றில் தடவுவார். சிறிது நேரத்தில் வயிற்று வலி நீங்கி அழுவது நின்றுவிடும்.
நான் சின்ன பையனா இருக்கும் போது வசம்பு கல்லு ல உரசு கொஞ்சம் தண்ணீர் கலக்கி கிளி நாக்குல தேச்சு இருக்கேன் காரணம் சீக்கிரமாக கிளி மனிதன் மாதிரி பேசு அப்படின்னு எங்க பாட்டி சொன்னாங்க அதனால் தேய்ச்சேன் கிளியும் மனிதன் மாதிரி சீக்கிரமாக வாயும் பேசியது❤❤
Thank you doctor without fees you are giving lot of tips and suggestions first of all you are a gift for our people doctor God bless your family and especially take care yourself all the best
பாராட்டுகிறேன். ஆங்கில மருத்துவரான நீங்கள் ஏனைய மருத்துவ முறைகளில் உள்ள நல்ல விடயங்களை அறிவியல் பூர்வமாக கொடுப்பது உண்மையிலேயே நல்ல விடயம் 🙏
உண்மையிலேயே தாங்கள் ஒரு தெய்வ பிறவி ஐயா🙏🙏🙏
வணக்கம் டாக்டர்....உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை...சேவை தொடரட்டும்... நன்றி
ஆங்கில மருத்துவத்துவம்தான் உயர்ந்தது மற்றவைகளை உதாசீனப்படுத்துவார்கள் ஆனால் தாங்கள் பகுத்தறிந்து செயல்படுகிறார்கள் really superb
ஐயோ டாக்டர்! 💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏 உங்களை எப்படி பாராட்டுவது 👏👏👏👏👏👏👏 அருமை.
மிக்க நன்றி டாக்டர் ஆயுர்வேதம்,அலோபதி,சித்தா துறைகள் இணைந்து செயல்பட்டால் மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்
ஐயா உண்மையில் உங்களை பாராட்ட வார்த்தை இல்லை.தொடரட்டும் உங்க மனதநேயமிக்க தன்னலமற்ற பதிவுகள்.❤
உங்கள் அருமையான மருத்துவ அறிவுரைகளை கேட்டு முடிந்தவரை ஏராளமானவர்களுக்கு எங்கள் குழுவில் உள்ளவர்களுக்கு பகிர்கிரேன்
டாக்டர் அவர்களே.
நண்றீங்க!
வாழ்த்துக்கள்!!
மருத்துவ உலக திலகம் ஐயா நீங்கள் தான்... ✍️வணக்கம் 🙏
doctor neenga romba varusham nalla irrukkanum.God Bless you bro 🙏🙏
வணக்கம் அய்யா, வாழ்க்கை என்பது ஒருவருக்கு தான் சார்ந்த துறை,செயல்,நேர்மை,தர்மம், விடாமுயற்சி,நலம் பயக்கும் சிந்தனை ஆகியவை களைப் பொறுத்து அமைகிறது. ஆகவே நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை தர்மம் நிலவுகிறது. தாங்கள் ஓர் மருத்துவ குல மாணிக்கம். தங்கள் பணி தொடர இறைவனை துதிக்கின்றேன்.வாழ்க வளமுடன், தங்கள் கலைமகள் அழகன், மயிலை.
நான் ஒரு பெரியவங்க சொல்லி இந்த வாசம்பை பூச்சி வராமல் இருக்க அலமாரிகளில் போட்டும், அரிசி, பருப்பு போன்ற வற்றில் போட்டு வைத்து உள்ளேன், பூச்சி வரவில்லை டாக்டர், நன்றி ங்க சார்
நானும் இப்படி செய்வேன்.பூச்சி வரல
Nangal pillar vallarppan enru.
sollovom
தங்களின் அரிய சேவை அளப்பரியது. . தாங்கள் அனைத்து மருத்துவத் துறையிலும் தங்களின் திறமை வெளிப்படுத்தும் விதம் அருமை 👋🏼👋🏼👋🏼👋🏼. நம் முன்னோர்கள் வசம்பின் அருமை களை தெரிந்ததால் தான் அதனை வீட்டில் மருந்தாக பயன்படுத்துள்ளார்கள். சித்த மருத்துவரைக் கொண்டே வசமாபின் தன்மைகள் மற்றும் பயன்களையும் விளக்கம் அளித்தது அருமையோ அருமை. தாங்கள் தங்களின் பங்குக்கு அதன் பயன்பாடு, பயன்படுத்தும் முறைகளையும் தெளிவாக விளக்கம் அளித்து பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼. வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
வசம்பு பற்றிய நிறைய தகவல்கள் உங்களின் மூலம் தெரிந்து கொண்டோம் Dr மிக்க நன்றி 🙏🙏.... நீங்கள் சொல்வது போல் வசம்பு குறைவாகவே உபயோகிக்க வேண்டும்...இது ஒரு herbal steroids ... நான் இதனை சில வருடங்களாக உபயோகித்து வருகிறேன்...வசம்பினை சிறிதளவு நசுக்கி ஒரு காட்டன் துணியில் சிறு , சிறு மூட்டைகளாகக் கட்டி அலமாரிகள் , பட்டுத் துணிகள் மற்றும் கம்பளிகள் இருக்கும் இடங்களில் போட்டு வைத்து வருகிறேன் அருமையான வாசனை , பூச்சிகள் அரிக்காமல் காக்கிறது....இதனை பற்றி மேலும் தெரிந்து கொண்டேன் உங்களின் வீடியோ மூலமாக நன்றிகள் பல 🙏🙏👍💐💐
தங்கம் தங்கம் நீங்க நல்லா இருக்கணும்❤❤❤❤❤
நன்றி. எளிமையாக விளக்கி, அனைவரும் பயன்படுத்த வழி காட்டியதற்காக, நன்றி, நல்வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை.
இனிய சொல் பேசி நல்ல பல கருத்துக்கள் கூறி இன்புற்று வழ வழி சொல்லி வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉
இக்கால சந்ததிகளுக்கு பல மூலிகைகளை அறிந்து கொள்வதுற்கு உதவிக்கு நன்றிகள்.
ஐயா அவர்களின் ஒவ்வொரு மருத்துவ குறிப்புகளும் அருமை எங்க அம்மா இப்படி எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க பயன்படுத்துற உண்மையிலேயே அருமை அனைவரும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வத்தோடு வாழ வேண்டும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤😊🙌
டாக்டர் உங்க சிரிப்பில் ஒரு ஈர்ப்பு இருக்கு!
வணக்கம் ஐயா தாங்கள் சொல்வது உண்மை மேலும் இந்த வசம்பில் நெய் தடவி அகல் விளக்கில் காட்டி அதில் உள்ள கரி எடுத்து ஒவ்வொரு நாளும் சிறிது நெற்றியில் வைத்துக்கொண்டு எங்கே சென்று வந்தாலும் கண் திருஷ்டி விழாது நன்றி வணக்கம் ஐயா ❤❤❤
மனித நேயம் மிகுந்த மருத்துவர். நன்றி ஐயா
அருமை ! தொடர்க நிம் பணி ! நற்பணிக்கு வாழ்த்துக்கள் !
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி டாக்டர்.
நன்றி ஐயா பலர் மறந்த காரியம் நினைப்பூட்டி எழுப்பியதற்கு
மிகவும் முக்கியமான பயனுள்ள தகவல்கள் கொடுத்ததற்காக மருத்துவருக்கு வாழ்த்துக்கள்,🌹🌹🌹
உண்மையிலேயே டாக்டர் அவர்கள் பாராட்டுக்குரியவர்.
அருமையான உபயோகமான பதிவு சார் மிக்க நன்றி ஐயா 👍🌹🙏🙏🙏🙏🙏🙏!.
நன்றி சார்.உங்களோடைய வீடியோக்கள் அனைத்து ம் பார்ப்பேன்.அனைத்தும் அருமையாக உள்ளது சார்.
Dr. நீங்கள் பேசும்போதே எங்கள் வியாதிகள் பறந்து ஓடுகின்றன வாழ்க வளமுடன்
செட்டிநாட்டுப் பகுதிகளில் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் நாங்கள் வசம்பு பெருங்காயம் ஓமம் வெற்றிலை இவைகள் எப்போதும் வைத்திருப்போம்.
அய்யா அருமை வாழ்க தங்கள் தொண்டு.
ஐயா.நீங்க.வசம்பு.பற்றி.சொன்னவிதம்.எங்களுக்கு.நன்மை.உன்டகும்.நன்றி.ஜெய்ஹிந்த்
It is really a surprise while watching your video because being a MBBS doctor, you have a good knowledge of these sidha/ natural medicine, which now a days the allopathy doctors are not accepting. But as you told our old sidha ayurveda, etc. have medicines for more diseases. Thanks for reminding people about it. Doing a very good job sir.
வணக்கம் மருத்துவர் ஐய்யா புன்னகை... நோய்களை விரட்டி விடும்.சிறப்பான காணொளிகள் உங்கள் சேவை.. தொடர இறைவன் அருள் புரிவானாக.நன்றி❤❤❤.
வணக்கம் சார்.நிறைய மருத்துவர்கள் அரசுக்கு பரிந்துரைக்கும் எல்லா மருத்துவமும் கலந்த சேவையை தாங்கள் தனிப்பட்ட முறையில் செய்கிறீர்கள்.நன்றி டாக்டர்.
Dear doctor, namaskaram, you are really having helping tendencies to protect people health! You are a really educated doctor🙏🏻🙏🏻🙏🏻
வார்த்தை உச்சரிப்பு சரியாக வரவில்லை என்றால் உன் வாயில் வசம்பை வைத்து தேய்க்க என்று சொல்வார்கள். தமிழ் உச்சரிப்பு வரவில்லை என்றால் இப்படி சொல்வார்கள்
வணகம்சார் உங்கேவீடியோபயன்உள்ளதாகேஉள்ளது நன்றிசார் என்மகன்வயது18 அவனுக்குபிக்ஸ்வரும் குலந்தைலேஇருந்தே மாத்திரைசாப்பர்ரார் இப்போது வசம்புஎப்படி எந்தேமாதிரி அலுவுதருவது விளக்கம்தேவைசார் ❤
வசம்பை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால்,நாக்கு தடித்து திக்குவாய் உண்டாக வாய்ப்பு உள்ளது.😮😂
கொள்ளு எப்படி உபயோகப்படுத்த வேண்டும் - உடல் எடையை குறைக்க? Please explain, Doctor.
Excellent doctor.You are down to earth.Highly practical in sharing these home remedies which are so beneficial
Thank you.God bless you.
வணக்கம் சார் எனது கணவருக்கு விபத்து நடத்ததில் தலையில் அறுவைசிகிக்சை பண்ணினோம் அவர் சுயநினைவை இழந்து விட்டார்கள் 3 வருடம் எந்த நினைவுகளும் இல்லை இப்பொது ஒரு குழந்தை போலவே இருக்கிறார்கள் பேசச்சு வரவில்லை ஆனால் நினைவுகள் 25% இருக்கிறது பழைய நினைவுகள் எல்லாம் இல்லை சார் என் கணவருக்கு வசம்பு கொடுக்கலாமா திருமணம் நடந்து 1 1/2 வருடத்தில் விபத்து நடந்தது 11 வருடமாக பாத்துக்கொள்கிறேன் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுக சார்
உண்மையில் நீங்கள் ஒரு மனித குல மாணிக்கம். கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்கள் அதிகரித்து வரும் நிலையில், தங்களது ஆசா பாசங்களை கட்டுப்படுத்திக் கொண்டு 11 வருடங்களுக்கு மேலாக சுயநினைவற்ற கணவனை ஒரு குழந்தை போல பராமரித்து வருவது மாபெரும் தியாகம். உங்களுக்கு இறைவனின் ஆசிர்வாதம் எப்பொழுதும் இருக்கட்டும்....
சூப்பர் அருமை சார் வாழ்த்துக்கள்
நன்றி டாக்டர் இந்த தலைமுறைகளுக்கு இது அவசியம்
Very nice and useful video.அப்ப
டியே ஆவாரம் பூ பற்றி video போட்டால் நன்மை பயக்கும்.நன்றி
உபயோகமான தகவல் வாழ்த்துக்கள் சார்
வாழ்த்துக்கள் Doctor... அதிமதுரம் பற்றி ஒரு video பதிவு செய்து வெளியிடுங்கள். நன்றி
பெரிய பெரிய கடைகளில் பட்டுப்புடவைகள் உள்ள அலமாரிகளில் வசம்பு இருக்கும். எங்கள் வீட்டிலும்தான் டாக்டர்.
அருமையான பதிவு ஐயா❤👌
நன்றி டாக்டர் சார்❤❤
DR SIR I AM HAPPY AND APPRECIATE YOU TO PRESERVING /PROMOTING OUR ANCIENT TRADITIONAL SIDDA MEDICINE THE BLESS OF SIDDARGAL WILL SAVE YOU
Thank you Dr. Avargalay. Practicing english then also vetu marundu remonding thank u very much.
அவஸ்யமான பயனுள்ள குறிப்புகள் மிக்க நன்றி.
Universal Human Doctor., learning good things and bringing in simple our eniya Tamiz language. Very rare to see like God or Angel. God bless this Doctor and his family ever.
Neenga podera vedio ellame usefulla irukku sir thankyou sir
நீங்கள் நீடூழி வாழனும் டாக்டர் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் பயனுள்ள வகையில் இருந்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Appreciate your curing methods without any prejudice
ஐயா சித்த மருத்துவம் &ஆங்கில மருத்துவம் இரண்டையும் ஒப்பிட்டு
விளக்கு விதம் புதுவித சாதனை
மிகவும் சிறப்பு வாய்ந்தது.
வசியதன்மைக்கும் உகந்த மை.
வசம்புமை.
About vercose vein please post ur valuable video doctor.my husband suffering from vercos vein
சார் நான் உங்க வீடியோவை தொடர்ந்து பார்த்துட்டு வரேன் உங்க வீடியோவில் இருக்கிற மருத்துவ குணங்களை எல்லாத்தையும் பார்க்கிறேன் இதுல இருக்கிற எல்லாமே நல்லதுக்கு தான் நல்லா யூஸ் ஆகுது...சார் இதோட நன்மைகள் எல்லாத்தையும் சொன்னிங்க இதுல இருக்கிற சைட் எஃபக்ட்ஸ் என்ன என்பதை சொன்னீங்கன்னா யூஸ் புல்லா இருக்கும் அதாவது என்ன சொல்ல வரேன்னா,,,யார் மட்டும் யூஸ் பண்ணனும் யார் யூஸ் பண்ண கூடாது எந்த டைம்ல யூஸ் பண்ணலாம் எந்த டைம்ல இதை யூஸ் பண்ண கூடாது அப்படின்னு சொன்னீங்கன்னா இன்னும் கொஞ்சம் பெட்டர்...thanks sir✨✨
Dear Doctor . Great respects & salute to you & your family.God bless to keep continuing your health information to all . My grandmother used to treat us during our childhood. She expired at the age of 95 yrs. My wife also follows tamil medicine. Thanks a lot sir . 🙏💐
You have very good heart doctor god bless u 🎉
வணக்கம் பா இது குழந்தை வளர்ப்பு என்று சொல்லவும் நல்ல பதிவு பா நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் பா 🎉🎉
அருமையான பதிவு. மிக்க நன்றி
நல்ல பதிவு நன்றி வணக்கம்
நல்ல மருந்து. நன்றி
டாக்டர் வசம்பு பற்றி அருமை விளக்கம் !!!!🎉🎉🎉🎉❤❤❤❤😊😊
நன்றி Doctors. Thank you ❤
நல்ல தகவல் தந்தைமைக்கு நன்றி ஐயா
Super Dr.🎉Bryophyllam plant is referred by child hood days as katti pottal kutti valarum like mayil iragu kept in between the pages of school books.All your videos n illustration very nice and useful Really you are blessed DOCTOR.GB your family and the noble profession.,👍👍❤️❤️
❤❤❤ thank you very much doctor 🙏🙏🙏🙏
Good doctor. Thank you so much. 🎉🎉🎉🎉
மிகவும் நன்றி டாக்டர்.
Thanks Doctor. God bless you so much❤
Kozhanthaigalukku Kodukkumboothu(vaaiyil thadavuvanga)
Yengal paatti,
Amma yellam
60 galil idhai
"PEYAR SOLLATHATHU"yenbargal.
BALE Dr Karthikeyan
Nice nice,nice
Thank you doctor. Valkavalamudan.
🙏🙏🙏நன்றி ஐயா 🙏🙏🙏
Very good information thanks 👍😊
நான் என் பிள்ளைகளுக்கு குளிக்க வைத்து பிறகு வசம்பை சுட்டு கல்லில் உரசி நாக்குல தேய்த்து விடுவோம். அதுலதான் பொட்டு வைப்போம்.
Good, Awesome, thank you Doctor.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இதை பிள்ளை வளர்பான் என்று சொல்லுவார்கள். சுமார்40 வருடங்களுக்கு முன்னர் , என்னுடைய மகன் குழந்தையாய் இருக்கும் பொழது காரணம் புரியாமல் அழும் போது எனது மாமியார் வசம்பை குழைத்து வயிற்றில் தடவுவார். சிறிது நேரத்தில் வயிற்று வலி நீங்கி அழுவது நின்றுவிடும்.
You are great Dr ,well explained.
நான் சின்ன பையனா இருக்கும் போது வசம்பு கல்லு ல உரசு கொஞ்சம் தண்ணீர் கலக்கி கிளி நாக்குல தேச்சு இருக்கேன் காரணம் சீக்கிரமாக கிளி மனிதன் மாதிரி பேசு அப்படின்னு எங்க பாட்டி சொன்னாங்க அதனால் தேய்ச்சேன் கிளியும் மனிதன் மாதிரி சீக்கிரமாக வாயும் பேசியது❤❤
நன்றி டாக்டர் நல்ல பதிவு
Ok toctor gob I'm Jothamalar from srilanka yes 🇱🇰 👌👌👌👌👌👌💐💐💐💐💐🌷🌷🌷🌷
Very interesting and useful sir. Thank you sir
குதிக்கால் வலிக்கு மருத்துவம் சொல்லவும் டாக்டர். 1:53
Thanks for giving this remady for multipel treatment
🎉 fits problem how to use vasambu plz reply sir Your service is superb
Very useful information yíuvare giving dictir Really superb Thanks a lot
தங்கள் காணொளி மிக்க பயனுள்ளது நன்றி
Sir ..Great Journey
Keep it up
Thank you doctor without fees you are giving lot of tips and suggestions first of all you are a gift for our people doctor God bless your family and especially take care yourself all the best
அருமை யான பதிவு
Thank you doctor god bless you
பிள்ளை வளர்ப்பான் என்றும் சொல்வார்கள் என நினைக்கிறேன்
இதை கல்லில் இழைத்து தேனில் கலந்து குழைத்து குழந்தைகளின் நாக்கில் தடவும் பழக்கம் இருந்தது..
இதுக்கு பிள்ளை வளர்ப்பான் என்ற பெயரும் உண்டு 😅
Thanks dr very useful may God bless you
Hats of thanks, Doctor 🙏
Thank you so much doctor. 🎉