நரம்பு தளர்ச்சியை குணப்ப்டுத்தும் ஆற்றல் இந்த விதைக்கு உள்ளதா? seeds health benefits?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 59

  • @ulagu9486
    @ulagu9486 Месяц назад +60

    டாக்டர்னா பாதி English பேசி முழு விளக்கம் தெளிவு பெற முடியாமல் போவதைத் தான் எனது 50 வயது வரை பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள முழு தமிழில் பேசுவது அந்த கருணைக் கடவுளே பேசுவது மாதிரியே உள்ளது. உங்களைப் பார்க்கும்போதே pasitive கிடைக்கிறது. நீங்கள் தொடர்ந்து வருவது கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ உயிர்களை காப்பாற்றுகிறீர்கள்.

  • @kavikanal2495
    @kavikanal2495 Месяц назад +19

    சார் உங்க பதிவு அனைத்தும் மிகவும் முக்கியமான பதிவுகள் அருமை சார் அதைவிட நீங்கள் சிரித்து கொண்டே சொல்லும் விதம் பாதி வியாதியே போய் விடும்.

  • @agriindia964
    @agriindia964 Месяц назад +28

    Dr, இந்த விதையை 4 பருப்பு வரை ஒரு நாள் ஒன்றுக்கு அப்படியே சாப்பிடலாம், 6 விதைக்கு மேல் சாப்பிட்டால் வயிற்றை பிரட்டி ஒரு முறை லூஸ் மோஷன் ஆகலாம், எனவே 4 விதை மிக அற்புதம்,நான் தினமும் 4 பருப்பு சாப்பிடுகிறேன் மிக அருமை

  • @JayaharLove
    @JayaharLove Месяц назад +11

    நரம்பு தளர்ச்சி எப்படி ஏற்படுகிறது. அதை எப்படி சரி பண்ண முடியும். Pls அதை பற்றி அடுத்து vedio போடுங்க sir

  • @hussainj4811
    @hussainj4811 Месяц назад +6

    நெல்லிக்காய் சுவை போன்று இருக்கும் நானும் இதை சாப்பிட்டு இருக்கேன் நல்லா இருக்கும் வாழ்க வளமுடன் வணக்கம் டாக்டர் கார்த்திகேயன்

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 Месяц назад +6

    எங்கள் தோட்டத்தில் கிளிகள் வி ரும்பி சாப்பிடுகிறது டாக்டர் மிகவும் பயனுள்ள பதிவு டாக்டர் நன்றி டாக்டர் 🙂🙏

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 Месяц назад +9

    அருமையான தகவல் ✍️ தயவுசெய்து இந்த மாதிரியான தகவல்கள் மிகவும் அவசியம் ✍️ தயவுசெய்து

  • @jayachandrans8800
    @jayachandrans8800 Месяц назад +2

    என்றும் ❤️ அன்பு ❤️ டன்!You are very greate DR.வாழ்க!வளர்க!உயர்க!🙏🙏🙌🙌

  • @saraswathypunniyakodi155
    @saraswathypunniyakodi155 Месяц назад +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 Месяц назад +3

    அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 Месяц назад +2

    EXCELLENT EXPLANATION SIR ❤❤❤❤❤

  • @goodlove4121
    @goodlove4121 Месяц назад +20

    சரிதான் இந்த விசயம் உங்களுக்கும் தெரிந்து விட்டதா டாக்டர்?? இனி எல்லாருக்கும் தெரிந்து விடும்

  • @vanathip2494
    @vanathip2494 Месяц назад +2

    அருமையான பயனுள்ள பதிவு.நன்றி சார் 🙏🙏

  • @RajaKumar-nx2kc
    @RajaKumar-nx2kc Месяц назад +4

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @SumathiSumathi-ff9tz
    @SumathiSumathi-ff9tz Месяц назад +1

    Epadi chrichgitea pesuringa nanum ungalappathu chiruchgitea padam nadathuren thank u doctor

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Месяц назад +2

    Many thanks doctor sir 🙏🙏🙏

  • @Smathiyas
    @Smathiyas Месяц назад +7

    எத்தனை நாள்கள் சப்பிடனும் ஆகரதுக்கு முன் ro பின் .சொல்லுக dr

  • @SV-hr6uk
    @SV-hr6uk Месяц назад +4

    Doctor hepatitis types and treatment pathi oru awareness video podunga sir,my friend diagnosed with heppattis b, recently diagnosed sir now she is 10week pregnant women.kindly share video sir🙏

  • @siddusiddu5117
    @siddusiddu5117 Месяц назад +2

    Thank you for your information

  • @umasankar916
    @umasankar916 Месяц назад +1

    Super Dr. 😊

  • @sumathin1005
    @sumathin1005 Месяц назад

    Arumai Sir
    Thank you

  • @balasubramanianv-vg3si
    @balasubramanianv-vg3si Месяц назад +1

    Vanakkam DR. Ivvalvu nal enkalukku theriyamalponathu migavumnantri

  • @jkkumari6151
    @jkkumari6151 Месяц назад +1

    நன்றி சகோதர.

  • @Burfibaby
    @Burfibaby Месяц назад +1

    Lupus - SLE patient diet food pathi sollunga Dr

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 Месяц назад +1

    Very useful doctor

  • @karaikudiselvaraj
    @karaikudiselvaraj Месяц назад +2

    Super post sir..any possible to get from online (with out pesticide)

  • @yuvaprakash1002
    @yuvaprakash1002 Месяц назад +1

    Hello docter.. Shoulder and neck between placela tightness irukku... Weight thookanathukku apram.. Relief excercise podunga please

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Месяц назад +2

    நன்றி டாக்டர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @Elango-f3x
    @Elango-f3x Месяц назад +1

    Super❤

  • @aksagency658
    @aksagency658 Месяц назад +1

    Thank you

  • @dharmarajkandasami158
    @dharmarajkandasami158 Месяц назад +1

    Very informative sir

  • @SivaKarthi-l7e
    @SivaKarthi-l7e Месяц назад +3

    சிரித்த முகம்

  • @santhibalakrishnan4583
    @santhibalakrishnan4583 Месяц назад +1

    Sir u really good god

  • @aksagency658
    @aksagency658 Месяц назад +1

    Nanri sir

  • @umasheshadri4731
    @umasheshadri4731 Месяц назад +2

    What a wonderful information doctor 😊Never knew that this is such a wonder seed 😊 thank you so much for sharing such valuable information 😊

  • @ramarajan468
    @ramarajan468 Месяц назад +2

    விதைகள் தனியாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்குமா?

  • @agriindia964
    @agriindia964 Месяц назад +4

    சீனர்கள் இந்த விதையை மிக அதிகமாக வாங்குகிறார்கள்

  • @pramilchella5057
    @pramilchella5057 Месяц назад +1

    Gud info doc

  • @davidpaul6176
    @davidpaul6176 Месяц назад +2

    Dr 5 seeds how many days to eat

  • @bamamaniselvam
    @bamamaniselvam Месяц назад +1

    Rempa nantri thanks

  • @banumathi5416
    @banumathi5416 Месяц назад

    நன்றி சகோ❤

  • @MohammadEasa-5656
    @MohammadEasa-5656 Месяц назад +1

    How fast memory please please please please upload 😭😭😭 Dr

  • @jsathyaraj8068
    @jsathyaraj8068 Месяц назад +3

    வணக்கம் டாக்டர் ஐயா 🙏கர்பகாலங்களில் 🫄🧑‍🍼 DIABETICS(கொடிசுத்தி)(NUCHAL CORD) குழைந்தை பிறப்பதற்கான காரணங்கள் என்ன? குழைந்தை (BLUE LIGHT-ல்) வைப்பதற்கு
    என்ன காரணங்கள்? தங்களால் விளக்க முடியுமா ?

  • @inbaraj5067
    @inbaraj5067 Месяц назад +1

    Sir, is there any duration or quantity for this seeds to take.... means in empty stomach or after food,if intake as tea... kindly tell the procedures for diabetic patient.I hope you will reply this.🙏

  • @LearnWarehousing85
    @LearnWarehousing85 17 дней назад

    என் வயது 64. என் வாய் மற்றும் நாக்கு காய்ந்து புண்ணா எரிகிறதே. என்ன காரணம். எளிமையான கை மருத்துவம் சொல்லுங்களேன் டாக்டர்

  • @Sundar6956
    @Sundar6956 18 дней назад

    Powder ஆக கடையில் கிடைக்கிறது , அதை சாப்பிடலாமா சார்

  • @SARAVANANSaravanan-uj8lf
    @SARAVANANSaravanan-uj8lf Месяц назад +1

    👍👍👌

  • @geetharavi2529
    @geetharavi2529 Месяц назад

    Hello Dr Sir

  • @dhanapalv5619
    @dhanapalv5619 Месяц назад +1

    👍sir

  • @RajaRaja-c3e1w
    @RajaRaja-c3e1w Месяц назад

    தைராய்டூ இருந்தால் ஏன் இந்த விதையை சாப்பிட கூடாது?

  • @poongothaimurugan5523
    @poongothaimurugan5523 Месяц назад +1

    Gud noon Dr.Type 2 diabetic,BP iruku.Thyroid ku 100mg tablet yedukirean.Age 57 running.hand shaking iruku.write panna mudiyala.Moringa seeds kuraiva yedukalama Dr.Reply plz Dr.Thank u

  • @SivaC-n6d
    @SivaC-n6d Месяц назад +3

    🎉

  • @murugan21958
    @murugan21958 Месяц назад +1

    🙏🙏🙏

  • @vinayagamps2258
    @vinayagamps2258 Месяц назад +1

    🌹🌹🌹🌹

  • @swaminathanvaithyanathan1733
    @swaminathanvaithyanathan1733 Месяц назад +1

    My ayurveda and vegetables doctor recomanded only 2 seeds per day

  • @vedaganesankumarasamy5853
    @vedaganesankumarasamy5853 Месяц назад

    🙏🙏🙏🙏

  • @vedaganesankumarasamy5853
    @vedaganesankumarasamy5853 Месяц назад +1

    🙏🙏🙏🙏