Thank you so much, sir. God bless you and your family. I just learned this valuable information today, even after 50 years! Please continue to share such important knowledge with others-it's truly a blessing. Unfortunately, many doctors don't share such details and seem more focused on money. sorry to say this,
நான் தூங்கி எழும்போது ஈருகளில் இரத்தம் கசிந்து வாயில் இருக்கிறது .dentist kitte kattinaal ஈறு சொத்தை பல்லில் வளர்கிறது என்று சொல்கிறார் ஆனால் எனக்கு அது தெரியவில்லை வளர்கிறது என்ன செய்கிறது என்று தெரியவில்லை. இப்போ நீங்க சொன்ன remidy செய்து பார்கிறேன் டாக்டர்
இவர் மஞ்சள் எடுத்த அளவுக்கு கடுக்காய்ப் பொடி எடுத்துக் கொண்டு அதில் 5ல் ஒரு பங்கு மட்டும் சிறிதளவு உப்பு சேர்த்து சிறிதளவு நீர் விட்டு பசை போல் கலந்து பல் துலக்கலாம்.... எல்லா toothpaste களிலும் மிகவும் கொடிய இரசாயணங்கள் உள்ளன.... ஏனெனில் அவை இல்லாமல் toothpaste தயாரிக்கவே முடியாது.... இதற்குப் பதில் ஒரு நாள் வேப்பங்குச்சி ஒரு நாள் கடுக்காய்ப பொடி என மாற்றி மாற்றி பல் துலக்கினாலே போதும்.... பல்லும் ஈறும் மட்டுமல்ல வாய் முதல் வயிறு வரை பாதிப்பில்லாமல் வாழலாம்.....
டாக்டர்.பல்லில் நூல் செல்லாத அளவுக்கு இடைவெளி இல்லையென்றால் என்ன செய்வது.மேலும் இது போல் தினமும் செய்தால் இரு பற்களுக்கு இடையே சிறு இடைவெளி ஏற்பட்டு முன் பற்கள் அசிங்கமாகிவிடும். எதற்கு இந்த சத்தியசோதனை. இருவேளை பிரஷ்பண்ணுவதே போதுமானது என நினைக்கிறேன். நன்றி.
Good morning doctor. I know, you studied in salem balamandir school. Because my brother Desigan is your classmate. Now Desigan is in Japan with is family.
Hello Doctor, tooth scaling panrathu nalatha ila ketatha? Pana teeth week aagidum nu solranga... but doctors ipave scaling panalana inum prachana than athigamagum scaling pana than gums prblm varathunu solranga??... which is best Doctor?...
நான் ஒரு பல் மருத்துவர்
மக்களுக்கு பல் மருத்துவம் பற்றி விழிப்புணர்வு கொடுத்தத ற்கு மிக்க நன்றி சார்
மகிழ்ச்சி பல் மருத்துவரே! 🙏
பற்கலின் பாதுகாப்பு பற்றி தெளிவாக எடுத்துக் சொன்ன விதம் அருமை பா நன்றி வாழ்க வளமுடன் 🎉🎉
புது வருட நல்வாழ்த்துக்கள் டாக்டர் சார்..❤🎉❤
வணக்கம் டாக்டர்.என்னுடைய வயது 45 ஆகிறது.இப்போது பல் ஆடுகிறது.இதிலிருந்து பல்லை பாதுக்காக்க வழிமுறையை தயவுசெய்து கூறவும்.
Arumai doctor..... Ovovuru murai neengal ultimate doctor nu prove pannikite irukeenga ponga.......🎉 Tq so much doctor
அற்புதமான பதிவு, வாழ்த்துகள் டாக்டர்
பற்கலின் பாதுகாப்பு பற்றி தெளிவாக எடுத்துக் சொன்ன விதம் அருமை
மிக்க நன்றிங்க சார். மிக பயனுள்ள பதிவு. பலருக்கு அனுப்பியுள்ளேன். ஆனால் வேலங்குச்சி மற்றும் ஆலங்குச்சி உபயோகம் பற்றியும் பதிவிடுங்கள் . 🙏
அருமையான, விளக்கமான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
மிக்க நன்றி டாக்டர் 🙏 எந்தப் பிரச்சினைக்கு எந்த டாக்டர் பார்க்கணும் kindly post video sir
கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
Clear explanation about how tooth and gums get damaged 🎉
சொத்தைப்பல் சரியாக என்ன செய்வது சொல்லுங்க டாக்டர்
அருமையான தகவல்கள் மருத்துவ ருக்கு நன்றி பிரபஞ்ச தி ற்கு நன்றி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா
நன்றி டாக்டர் 🎉😊
சார் எல்லோருக்கும் புரியும் வண்ணம் அழகா சொன்னிங்க.இனிமையான தமிழ் பேச்சு அழகு
Thank you so much, sir. God bless you and your family. I just learned this valuable information today, even after 50 years! Please continue to share such important knowledge with others-it's truly a blessing. Unfortunately, many doctors don't share such details and seem more focused on money. sorry to say this,
நான் தூங்கி எழும்போது ஈருகளில் இரத்தம் கசிந்து வாயில் இருக்கிறது .dentist kitte kattinaal ஈறு சொத்தை பல்லில் வளர்கிறது என்று சொல்கிறார் ஆனால் எனக்கு அது தெரியவில்லை வளர்கிறது என்ன செய்கிறது என்று தெரியவில்லை. இப்போ நீங்க சொன்ன remidy செய்து பார்கிறேன் டாக்டர்
@@UniversePower-y3k how is now
Aalum velum pallukurudi. Floride paste vittu, goa leaves, krambu oil.
Aalam pattai powder, nayuruvi rock salt. Vembu comb available. Kadukka podi for massage. Ty doc. Long live
நன்றி டாக்டர் ❤❤🎉🎉🎉
எளிர் என்றும் சொல்லலாம்...🎉
டாக்டர் கடுக்காய் பொடியில் பால் தேய்பது அல்லது வேப்பங்குச்சி கருவேல மர குச்சி பால் தேய்பது மிகவும் நல்லது 🎉
Kadukai podi epadi use pannurathu
வேப்பங்குச்சி மட்டும் use செய்தால் போதுமா டாக்டர் சொல்லும் இந்த incridiantக்கு பதில்
இவர் மஞ்சள் எடுத்த அளவுக்கு கடுக்காய்ப் பொடி எடுத்துக் கொண்டு
அதில் 5ல் ஒரு பங்கு மட்டும் சிறிதளவு உப்பு சேர்த்து
சிறிதளவு நீர் விட்டு பசை போல் கலந்து
பல் துலக்கலாம்....
எல்லா toothpaste களிலும்
மிகவும் கொடிய இரசாயணங்கள் உள்ளன.... ஏனெனில் அவை இல்லாமல் toothpaste தயாரிக்கவே முடியாது....
இதற்குப் பதில்
ஒரு நாள்
வேப்பங்குச்சி
ஒரு நாள்
கடுக்காய்ப பொடி
என மாற்றி மாற்றி
பல் துலக்கினாலே போதும்....
பல்லும் ஈறும் மட்டுமல்ல
வாய் முதல் வயிறு வரை பாதிப்பில்லாமல் வாழலாம்.....
Kadukai podi ah vachi brush la vachi pananuma ila kai laya
Thank you for taking the time to share your knowledge, Doctor.
❤ நன்றி சார்
Thankyou somuch doctor very useful
You are the best, thanks for your kind words!
It's V.nice. excellent.
V good idea sir
Very very informative.thankyou
Thank you sir, very useful and effective message.
Sothai pal kunapaduthamudiyath
டாக்டர் பல் அழகு படுத்துதல்பற்றி விரிவாக சொல்லுங்கள் என்னால் சிரிக்க கஸ்டமாக இருக்கு ப்ளீஸ்
மிகவும் உபயோகமான தகவல் ✍️
Thanks for the great information doctor🎉
Super sir🎉and thank you sir for making people awareness about dental hygiene....
Wonderful demonstration Doctor on how to brush our teeth, thank you doctor ❤
Vara level uncle 😊😊😊
Dentist kita ketu ayurvedic tooth paste use panrathuthan nallathu nu
Advise koduthurukinga.
THANK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏
Please explain about prostate cellulitis
thanks for u r valuable information sir....
Romba nandri doctor
🎉🎉🎉🎉 happy new year doctor ❤🎉🎉🎉🎉🎉
Super explain DR❤
Oh.... nice doctor
மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கம். எனக்கு திடீரென்று இடதுபக்க கடைசி பல்லில் ஏதோ நீர் சுரப்பு போல் இருக்கிறது. இதற்கு என்ன செய்வது?
Thankyou dr.good information
Thank you for the information.
நல்ல பதிவு சார் நன்றி
Thanks Doctor. What about clean tooth with tooth powder with Finger
Super thanks sir🙏🏻
நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏
நன்றி டாக்டர் சார் இந்த ஐடியா மக்கள் பயன் பெற முடியும்
Thank you very much Dr.
Thank you sir... its more useful to me...
Well explanation sir 🤝
Happy new year Dr
Doctor Theresa sir great salute sir valga vadamudan
Nice super doctor❤❤❤
அருமையான பதிவு
Dr. Very Nice .
❤❤❤ thankyou Dr.
Romba use ful doctor
டாக்டர்.பல்லில் நூல் செல்லாத அளவுக்கு இடைவெளி இல்லையென்றால் என்ன செய்வது.மேலும் இது போல் தினமும் செய்தால் இரு பற்களுக்கு இடையே சிறு இடைவெளி ஏற்பட்டு முன் பற்கள் அசிங்கமாகிவிடும்.
எதற்கு இந்த சத்தியசோதனை.
இருவேளை பிரஷ்பண்ணுவதே போதுமானது என நினைக்கிறேன்.
நன்றி.
Same dout
Thanks sir..
Thank u Dr. Vazhga Valamudan. ❤
Super tips🎉🎉🎉🎉🎉
Thank you so much Sir for clear the details❤❤❤
சூப்பர் ஐயா
பல்லை தேய்க்க காண்பித்திர். நன்றி ஐயா.
Vanakkam super tips tq sir. From malaysia.
Thank you for your information sir .😊
Oil pulling should be done in the morning or before sleep
Clove oil use panalama sir ?
Thank you so much sir😊😊
தங்களை தொடர்புகொள்ள வேண்டும் நெம்பர் பதிவிடுங்கள் சார்
நன்றி நல்ல விளக்கம் மலம் போகும்போது ரத்தம் வருகிறது இதற்கு காரணம் பற்றி வீடியோ போடுங்கள் டாக்டர்
Good morning doctor. I know, you studied in salem balamandir school. Because my brother Desigan is your classmate. Now Desigan is in Japan with is family.
wow...great .... yes desigan is my classmate. so did you also studied in ssbm?
Super sir Happy New year
Very nice Dr
Really amazing
உங்களுடையவிவரத்திற்குநன்றி எனக்குவேர் சிகிச்சை செய்தபிறகு வலிக்கிறது அதற்குஎன்ன தீர்வு எனக்கு மூன்று முறை வேர் சிகிச்சை செய்தார்கள் டாக்டர்
மிக்க நன்றி
Doctor kindly share the smart board brand u r using and itz price, am in urgent need
Thank you so much sir
நன்றி டாக்டர்
Hello Doctor, tooth scaling panrathu nalatha ila ketatha? Pana teeth week aagidum nu solranga... but doctors ipave scaling panalana inum prachana than athigamagum scaling pana than gums prblm varathunu solranga??... which is best Doctor?...
it depends on how much teeth is affected. without seeing your teeth, we cannot tell correctly
காரம் அதிகமான உணவுகளை சாப்பிட்டால் பற்களை சுற்றி வெள்ளையாக லேயர் உருவாகிறது என்ன செய்வது சார்?
thank you doctor..!❤❤❤🎉
Sir ungala epdi contact pandrathunga sir
Thank you doctor 🇭🇰
Happy New Year Doctor
Gum massage is also helping gums and infections in gum as per research.
Night saptathu ku aparam brush panum ah sir
Good explain edk
Coconut oil ku alternative a gingelly oil use pannalama
டாக்டர் ரொம்ப தெளிவுடன் விளக்கினார்கள் நன்றி
Bro pls put short like summary
வனக்கம் ஈர்அறிப்பு இருந்தால் திரும்ப ஈர் வளருமா பதில்தாருங்கள்
Tjankssir
Dental flossing செய்வதால் பல்லுக்கு இடையே இடைவெளி உருவாகும் அதில் உணவு துகள் சேர வாய்ப்பு இருக்கிறதா? Electronic flosser use பண்ணலாமா?