கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் என்று சொல்வார்கள்... ஒவ்வொரு விசயங்களையும் தக்க உதாரணங்களோடு மிகவும் அழகாக பதிவு செய்வது மிகவும் அற்புதம் டாக்டர்..மனதில் பதிவு செய்து கொண்டால் என்றைக்கும் மறக்காது.. பிரைட் இட்லி சொன்னீர்களே.. அருமை.. ஆவியில் வேக வைத்து உண்ணும் ஒரே உணவு இதுதான்..இதையும் பிரைட் ஆக்குவதா.. பதிவில் ஒவ்வொரு வரிகளும் அருமை..அருமை.. மனமார்ந்த நன்றிகள் டாக்டர்🙏
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.இன்றைய நாட்களில் இரவு தூக்கம் என்பது கேள்வி குறியாக போச்சு.முன்பின்முரணான சாப்பாடு பழக்கம்.கோடிகொடுத்தாலும் இரவில் வேலையை நவிர்ப்பவர்களுக்கே தங்கள் அறிவுரை சாத்தியம்.நன்றி
அருமையான பதிவு டாக்டர் சார்.உங்கள் பதிவுகள் அனைத்தையும் பின்பற்றினாலே நாங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டிய வேலை இருக்காது ஐயா.நீங்க நல்லா இருக்கனும் ஐயா .
Fruits not to be consumed after 5 pm that is after sun set even Dr and nutrients say? Please confirm whether we can take fruits, if so what fruits can be safely taken and what fruits to be avoided. Also confirm whether we can drink milk. It would be best what menu you follow three times, every day, to maintain a nice personality like you. Before what time should we finish dinner? Dr. this video should have been extended to cover all these matters. Awaiting for another video relating Dinner
Very well explained. Thank you so much Dr. I must follow ur health tips. Let me start as early as possible. Thank you once again for your interest towards the health of the society 🙏
super sir asathu kireerkal makkalukku arumaiyana meaning ful message .tharukireerkal aarogyam thaan romba ippothuthevai padukirathu ungal moolam athu kidaithatharkku mikka nandry god bless you sir❤❤
ஐயா ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா.ஐயா ஒரு கேள்வி இந்நேரம் உங்களை கார்ப்பரேட் கும்பல் போலி மருத்துவர் சொல்லி டார்ச்சர் தந்து இருப்பாங்களா தம் மக்களை விழிப்படைய வைத்து காப்பாற்றுகிறார்கள் நன்றி ஐயா
Sir , can we do Surya namaskar 108 daily , enough to fit our body ,, without any other exercise pls explain..make one video about doing Surya namaskar for weight loss and strengthening
Hi Ma'am, Surya namaskar is one of the best exercises, but overdoing it may damage your body as a result of injuries. Start it in small numbers and as your stamina improves gradually increase the numbers.
Very Much worthy for us to keep our body with excellent healthy condition. Thanks a lot & May God Bless You Abundantly To Be Of Help In Bringing Up A Best And A Healthy Society. 👍👍👍👍🙏🙏🙏🙏
Dr Sir, This Health AWARENESS has to reach Every Indian and Each person needs to Follow so that HEALTHY INDIA to work Sincerely for DEVELOPMENT of our Mother India, Modern Bharat.
டாக்டர், நான் பல வருடங்களாக இரவு உணவை மாலை 5.30-6.00 க்குள் முடித்துவிடுவேன். ஆனால் இரவில் நொறுக்குத்தீனி சாப்பிடுவேன். நன்றாக உறக்கம் வரும்போது ஒரு டம்ளர் நல்ல சூடான வென்னீர் சாப்பிட்டுப் படுப்பேன. செமை தூக்கம். ஆனால் 3-4 மணி நேரம்தான். 1-2 நடு இரவு பாத்ரூம்போகவேண்டி வரும். அவ்வளவுதான் நல்ல உறக்கம். மீண்டும் 3-3.30க்குப் படுத்து 1 மணி நேரத்தில் எழுந்துவிடுவேன். இப்போது சில நாட்களாக அந்த நொறுக்குத் தீனியை நிறுத்திவிட்டேன். படுக்கும் முன் வென்னீர் குடிப்பதும் இல்லை. இன்னும் தொடர்ந்து 2 மணி நேரம் உறங்குகிறேன். கண்டுபிடித்துவிட்டேன். மாலை 6 மணிக்கு அப்புறம் தண்ணீர்கூடக் குடிக்காமல் இருந்தால் தொடர்ந்து 6 மணி நேரம் உறங்கலாம்.
அருமை ஐயா...நான் காலையில் வேலைக்கு போனால் இரவு 10 மணிக்கு தான் வீட்டிற்கு வருவேன்.காலையில் சமைத்த சப்பாத்தி ஏதாவது கிரேவி இரவு 8 மணிக்கு வேலை செய்யும் இடத்திலேயே சாப்பிடுவேன்.அவ்வாறு காலையில் சமைத்த உணவை இரவு சாப்பிடலாமா ஐயா...
Hi sir , Recently am watching your videos... really it's very usefull to us...thank u so much for ur good and great effort...keep posting like these healthy videos.Am addicted in drinking tea ....am trying to avoid ...but I can't..after drinking tea I feel very bad😢..but daily am doing this... drinking tea and worrying...I want to know...tea is good or bad ...if it's bad means...how to avoid.. any tips please tell me...am waiting for ur reply msg and video regarding my question.
Dr.🙏its been wonderful watching n noting the usefulness in your programs.. Your simple way of explanation is very down to earth,,,which is why your episodes are interesting and understandable even to the school going children Thank u and regards Best wishes 🤝
It's a Blessing for our society to hv such a excellent doctor who expresses his views in a most systematic way,,,that gets imprinted in our minds,,,, The do's n don'ts are well expressed and there is no mincing of words.... Continue you good service to the society,,Dr 🙏
Hi Sir how are you I am from Bangalore Nithya sir I like to eat food but because of food only sir I get lots of problem last week I get piles operation so now I want to take care of my health please tell me sir how I can do follow food and my lifestyle I see your videos continuously sir it is very useful for me please guide me sir😢 thank u sir
Hi Ma'am, a healthy and balanced diet along with regular daily exercise will surely make you fit. Start following these two from today and in 3 months you will see a very good change. All the best.
You said vegetable and fruits salads can be taken as foods. In addition to this what all foods can be taken as night foods.kindly inform us, Doctor. In this connection I wish to mention that I always take oil less wheat dosai with pottu kadalai or peanut cocunut chutney
💯🔥🔥 🙏🙏ரொம்ப சரியாக சொன்னீங்க Sir. ❤❤ இரவில் ஜீரணிக்க சிரமப்படும் உணவு அல்லது அதிகப்படியான உணவு இவைகளை எடுத்துக் கொண்டால் தூக்கம் தடைபடும் .. அடுத்த நாள் சோர்வாக இருக்கும் மற்றும் சர்க்கரையின் அளவு கூடும் ❗நீங்க சொன்னபடியே செய்தால் உடல் நலம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும் சார் .. வாழ்த்துக்கள் 🍀🍀💯💯
Hi Ma'am, for people with rheumatoid arthritis it is always better to avoid foods that cause or increase inflammation like foods containing trans fat, refined carbohydrate, refined sugar, fried and processed foods. And try to eat more of antioxidant rich foods which help in reducing inflammation. For antioxidant foods, kindly check with the link below 👇 ruclips.net/video/X74Glc-W-ps/видео.htmlsi=81SbdWTfWxvIKm9h
Sir, my kids are 13 yrs and 7 yrs old respectively. Mostly their dinner will be rasam rice with vegetables. My younger son especially needs rice @ night. After watching this video, i m confused whether i can give them rice @ night or not. Kindly suggest me something for their healthy life.
Ma'am, children need a lot of energy when compared to adults. So rice is a good source of carbohydrates and gives them a lot of energy but make sure about the quantity of rice you give and in course of time change the white rice to red rice, brown rice or any other millets (basically whole grains) so that they don't get addicted to white rice. And also increase the quantity of vegetables as they grow.
கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் என்று சொல்வார்கள்...
ஒவ்வொரு விசயங்களையும் தக்க உதாரணங்களோடு மிகவும் அழகாக பதிவு செய்வது மிகவும் அற்புதம் டாக்டர்..மனதில் பதிவு செய்து கொண்டால் என்றைக்கும் மறக்காது..
பிரைட் இட்லி சொன்னீர்களே..
அருமை..
ஆவியில் வேக வைத்து உண்ணும் ஒரே உணவு இதுதான்..இதையும் பிரைட் ஆக்குவதா..
பதிவில் ஒவ்வொரு வரிகளும் அருமை..அருமை..
மனமார்ந்த நன்றிகள் டாக்டர்🙏
மிக்க மகிழ்ச்சி 🙏
டாக்டர் அருமையாகவும் எளிமையாகவும் அனைவருக்கும் புரியும்படி கூறிய கருத்துக்கள் மிகவும் அருமை அனைவரும் பயன் படுத்தி பலனை பெறவேண்டும்
மிக்க நன்றி 🙏
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.இன்றைய நாட்களில் இரவு தூக்கம் என்பது கேள்வி குறியாக போச்சு.முன்பின்முரணான சாப்பாடு பழக்கம்.கோடிகொடுத்தாலும் இரவில் வேலையை நவிர்ப்பவர்களுக்கே தங்கள் அறிவுரை சாத்தியம்.நன்றி
🙏
அருமையான பதிவு டாக்டர் சார்.உங்கள் பதிவுகள் அனைத்தையும் பின்பற்றினாலே நாங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டிய வேலை இருக்காது ஐயா.நீங்க நல்லா இருக்கனும் ஐயா .
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா. 🙏
You are the only doctor who reply viewers comments so kind of you sir
👍😊
@@dr.sivashaleandhealthy😅.......m😅
டாக்டர் சிறந்த பணி.நல்ல அறிவுரை கூறினீர்கள்.நன்றி.வாழ்க வளமுடன்.
🙏
Fruits not to be consumed after 5 pm that is after sun set even Dr and nutrients say? Please confirm whether we can take fruits, if so what fruits can be safely taken and what fruits to be avoided. Also confirm whether we can drink milk. It would be best what menu you follow three times, every day, to maintain a nice personality like you. Before what time should we finish dinner? Dr. this video should have been extended to cover all these matters. Awaiting for another video relating Dinner
It's a very useful video. You are a good doctor and good speaker.
Thanks a lot sir.
Welcome Ma'am 🙏
நன்றாக புரியும் படி சொல்வது 🙏🙏
🙏👍
Dr. You are too good. Your precise and clear information is very well explained and very understandable. Thank you very much. Valamudan vaalge.
மிக்க நன்றி 🙏
Vitamin d 3. Deficiency
Llllllllllllllllllllllllllllllllllllllllll
❤@@dr.sivashaleandhealthy
Sar இரவு முழுவதும் வேலை பார்த்துவிட்டு பகலில் தூங்குவதினால் இந்த பிரச்சினைகள் வரவாய்ப்புள்ளதா சற்று விளக்கவும்
Very well explained. Thank you so much Dr. I must follow ur health tips. Let me start as early as possible. Thank you once again for your interest towards the health of the society 🙏
Glad to hear that, thank you.
மிக மிக அருமையான பதிவு. மிகவும் நன்றி டாக்டர்.
🙏
Super Sir Rompa Porumaya Vilakam kodutheenga sir Thank U
Welcome 🙏
டாக்டர் ஐயா, நீங்கள் எந்த தகவலைக் கொடுத்தாலும் அது மிகவும் சரியானது மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. உங்களின் வழிகாட்டுதலை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்
🙏
Huge respects sir 🙏🙏🙏please continue your service through these videos🙏
Much obliged Sir 🙏
நன்றி. நல்ல வழி காட்டியமைக்கு.
🙏
Niruthi nidhanamaga armayaga puriyadhavargalukkum puriyum vagyil sollugindra vidham miga arumai. Thanks to dr. Siva.
நன்றி 🙏
வாழ்க்கையை மேம்படுத்த சிறப்பான பதிவு. நன்றி 🙏🏽
🙏
super sir asathu kireerkal makkalukku arumaiyana meaning ful message .tharukireerkal aarogyam thaan romba ippothuthevai padukirathu ungal moolam athu kidaithatharkku mikka nandry god bless you sir❤❤
🙏
Doctor sir, your video,if followed,will reduce hospitals & unnecessary treatments. Thanks for your valuable video Doctor!
Thank you for your kind words 🙏
I am sure, there's no other way to explain easyer than this.
Dr.இரவு சாப்பாட்டில் Ragi Seeds மற்றும் சிவப்பு பச்சை அரிசி மாவு உணவு சேர்க்கலாமா
Yes, you can.
For best dinner foods, kindly check the link below 👇
ruclips.net/video/ff_VuYLPPM8/видео.htmlsi=01ZznEauwMPDyPsL
You are a Very good Teacher Keep it Up Thank you Very Much. 10:15
Really I appreciated your kindness! Be blessed doctor 😊
One day one meal,take lunch with one cut off fish and vegetables that's all early morning go for morning walk for healthy life
Arumaiyana padhivu doctor. Thank you. Following this is little tough.
Hi Ma'am, stopping these foods immediately will be very difficult but we can start trying to stop them one by one for the goodness of our health.
Thank u doctor for good advice 🙏🙏
Welcome Ma'am 🙏
ஐயா ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா.ஐயா ஒரு கேள்வி இந்நேரம் உங்களை கார்ப்பரேட் கும்பல் போலி மருத்துவர் சொல்லி டார்ச்சர் தந்து இருப்பாங்களா தம் மக்களை விழிப்படைய வைத்து காப்பாற்றுகிறார்கள் நன்றி ஐயா
👍
Thanks for your awareness talk for suitable foods at rt times, Dr Siva
Most welcome
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தங்களின் மேலான கருத்துக்களை கேட்கும் போது
மிக்க நன்றி அய்யா
மகிழ்ச்சி ஐயா 🙏
Nalla,nidaanama ,puriyara madiri soliirukinga,thanks
Most welcome
Sir , can we do Surya namaskar 108 daily , enough to fit our body ,, without any other exercise pls explain..make one video about doing Surya namaskar for weight loss and strengthening
Hi Ma'am, Surya namaskar is one of the best exercises, but overdoing it may damage your body as a result of injuries. Start it in small numbers and as your stamina improves gradually increase the numbers.
Very Much worthy for us to keep our body with excellent healthy condition. Thanks a lot & May God Bless You Abundantly To Be Of Help In Bringing Up A Best And A Healthy Society. 👍👍👍👍🙏🙏🙏🙏
Thank you 🙏
All ur vedios are very informative. Trying to follow good diet sir. Thank u so much.
Welcome Ma'am 🙏
Thank you thank you so much sir right time la intha video paathu irukkan❤❤
My pleasure Ma'am 🙏
அருமையான பதிவு நன்றி சேர்.
🙏
Sir unga, speech romba motive ah irukku innum neraiyya vedio podunga and calcium food pathi sollunga calcium food eduthutta weight loss ku helpfull ah irukkama illa weight gain aaguma adha pathi konjam sollunga pls 🙏🙏🙏
🙏👍
Kindly check the link below for calcium rich foods
ruclips.net/video/tnP3VT4Ray0/видео.htmlsi=-oMZf3GTkxpYk1PN
Dr Sir, This Health AWARENESS has to reach Every Indian and Each person needs to Follow so that HEALTHY INDIA to work Sincerely for DEVELOPMENT of our Mother India, Modern Bharat.
👍🙏
அருமையான விளக்கம் , நன்றி DR..!
Thank you
Doctor awesome explanation! unique information. Thanks lot
Sir.. I am happy with your speech.. I have irritable bowel syndrome and excessive gas formation.. What kind of food i can take sir
Kindly check the link below 👇
ruclips.net/video/BKrep-DvB3A/видео.htmlsi=szNv25fJLuVjyjNo
டாக்டர், நான் பல வருடங்களாக இரவு உணவை மாலை 5.30-6.00 க்குள் முடித்துவிடுவேன். ஆனால் இரவில் நொறுக்குத்தீனி சாப்பிடுவேன். நன்றாக உறக்கம் வரும்போது ஒரு டம்ளர் நல்ல சூடான வென்னீர் சாப்பிட்டுப் படுப்பேன. செமை தூக்கம். ஆனால் 3-4 மணி நேரம்தான். 1-2 நடு இரவு பாத்ரூம்போகவேண்டி வரும். அவ்வளவுதான் நல்ல உறக்கம். மீண்டும் 3-3.30க்குப் படுத்து 1 மணி நேரத்தில் எழுந்துவிடுவேன். இப்போது சில நாட்களாக அந்த நொறுக்குத் தீனியை நிறுத்திவிட்டேன். படுக்கும் முன் வென்னீர் குடிப்பதும் இல்லை. இன்னும் தொடர்ந்து 2 மணி நேரம் உறங்குகிறேன். கண்டுபிடித்துவிட்டேன். மாலை 6 மணிக்கு அப்புறம் தண்ணீர்கூடக் குடிக்காமல் இருந்தால் தொடர்ந்து 6 மணி நேரம் உறங்கலாம்.
👍
😂 11:30 11:30
😂😂😂
❤❤ 11:30 11:30 11:30 11:30
தாகம் எடுத்தால் கண்டிப்பாக தண்ணீர் குடித்து விடுங்கள் dr advice வருணன்.
தெளிவான விளக்கம் .
வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி 🙏
எப்பவும் உடம்பு சோர்வாக இருக்க காரணம் என்ன சொல்லுங்க சேர்்Please
Ma'am, kindly check the link below
ruclips.net/video/WW2k2RnPYmM/видео.htmlsi=RgyxKyB44XgROhKf
11:30 11:30 11:30 11:30 11:30 11:30
Yes 100 % unmai sariya sonninga brother.Dr.
🙏
Thank you Doctor, the information was very very helpful. Thanks once again.
Welcome
அருமை ஐயா...நான் காலையில் வேலைக்கு போனால் இரவு 10 மணிக்கு தான் வீட்டிற்கு வருவேன்.காலையில் சமைத்த சப்பாத்தி ஏதாவது கிரேவி இரவு 8 மணிக்கு வேலை செய்யும் இடத்திலேயே சாப்பிடுவேன்.அவ்வாறு காலையில் சமைத்த உணவை இரவு சாப்பிடலாமா ஐயா...
ஐயா, வெளியில் வாங்கி சாப்பிடும் உணவை விட நம் வீட்டிலேயே காலையில் செய்த உணவை இரவில் சாப்பிடுவது எவ்வளவோ மேல்.
Herbalife products edukkalama sir??
Doctor l last 27 years eating outside foods only. Not only me so many peoples staying aboard like me. What is your opinion? Tell us what to eat.
Hi sir , Recently am watching your videos... really it's very usefull to us...thank u so much for ur good and great effort...keep posting like these healthy videos.Am addicted in drinking tea ....am trying to avoid ...but I can't..after drinking tea I feel very bad😢..but daily am doing this... drinking tea and worrying...I want to know...tea is good or bad ...if it's bad means...how to avoid.. any tips please tell me...am waiting for ur reply msg and video regarding my question.
Thank you 🙏 so much for your kind information and advice
Most welcome
நீங்கள் எனக்கு ஆசிரியர் மாக் இருந்தால் நான் டாக்டர் ஆகிஇருப்பேன் நல்ல பதிவு நன்றி
🙏
இரவு நேரங்களில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
Sure, will do 👍
Shall I eat cucumber, during intermittent fasting. After I took my dinner at 6 pm, if I feel hungry?
Yes sir, you can eat cucumber during the 8 hours of eating window but not during the 16 hours of fasting window.
Dr.🙏its been wonderful watching n noting the usefulness in your programs..
Your simple way of explanation is very down to earth,,,which is why your episodes are interesting and understandable even to the school going children
Thank u and regards
Best wishes 🤝
Thank you for your kind words Ma'am 🙏
It's a Blessing for our society to hv such a excellent doctor who expresses his views in a most systematic way,,,that gets imprinted in our minds,,,,
The do's n don'ts are well expressed and there is no mincing of words....
Continue you good service to the society,,Dr 🙏
🙏👍
Hi Sir how are you I am from Bangalore Nithya sir I like to eat food but because of food only sir I get lots of problem last week I get piles operation so now I want to take care of my health please tell me sir how I can do follow food and my lifestyle I see your videos continuously sir it is very useful for me please guide me sir😢 thank u sir
Hi Ma'am, a healthy and balanced diet along with regular daily exercise will surely make you fit. Start following these two from today and in 3 months you will see a very good change. All the best.
👍👍👍🙏 Excellent explanation Doctor thanks for this very useful program
Welcome Ma'am 🙏
❤super sir ❤
@LoganLogan-ur5kl
Thank you
Thnkyu very much sir.. Perfect explanation.. Even a small age groups can understand this topic . such a perfect explanation.. Im yur fan sir.. Thnkyu
Pleasure is mine, Sir 🙏
100per true doctor, thank u for the awarness
My pleasure Ma'am 🙏
Thanks Dr sir vazgavalamudan .porumiya na speeh 🎉🎉🎉🎉🎉
🙏😊
You said vegetable and fruits salads can be taken as foods. In addition to this what all foods can be taken as night foods.kindly inform us, Doctor. In this connection I wish to mention that I always take oil less wheat dosai with pottu kadalai or peanut cocunut chutney
Kindly check the link below 👇
ruclips.net/video/ff_VuYLPPM8/видео.htmlsi=iS3EWQAGYZmqHw8p
Good morning doctor. Very nicely said. God bless
Thank you
Dr shiva Execellent diet advice superb thanks please I am Mumbai geeta
நல்லதொரு அவசியமாகும் வளர்ச்சி க்கான விளக்கம்
🙏
டாக்டர் இரவு வேளை பாத்துட்டு பகல் தூங்குறவுங்களுக்கு சொல்லங்க எந்த மாதிரி உணவு எடுக்கிறது
Kindly check the link below 👇
ruclips.net/video/XEQNr4DNQqI/видео.htmlsi=1RwVyujI9mTOIIFV
சூப்பர் சார் அருமையான விளக்கம்
🙏
💯🔥🔥 🙏🙏ரொம்ப சரியாக சொன்னீங்க Sir. ❤❤ இரவில் ஜீரணிக்க சிரமப்படும் உணவு அல்லது அதிகப்படியான உணவு இவைகளை எடுத்துக் கொண்டால் தூக்கம் தடைபடும் .. அடுத்த நாள் சோர்வாக இருக்கும் மற்றும் சர்க்கரையின் அளவு கூடும் ❗நீங்க சொன்னபடியே செய்தால் உடல் நலம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும் சார் .. வாழ்த்துக்கள் 🍀🍀💯💯
நன்றி 🙏
11:30 😂 ho😊🎉😂🎉😅h🎉😢h pp
😊 😊😂@@saidikshudeeshu7902k. D
Super sir romba azhaga porumaiya explain panringa ❤
Thank you
Good one Doctor. Could you please create a video for fatty liver.
Sure Sir, will do in sometime 👍
Extremely Good Content Dr Sir
Really Fantasy Information
Thang You So Much 🙏❤
Always welcome Sir 🙏
Sir we admire and follow ur advice tq sir this is an eye open.
🙏😊
Good nice sir give more news like this to all thanks Jesus yesu yesappa yeshua bless you and all
🙏
It is very useful for sugar patient
🙏
Very good comment and advice thank u❤
🙏
Very useful video sir thank you so much ❤😘👌👍🙋♀️
Welcome Sir 🙏
Thanks you so much doctor ❤❤❤very useful information 💯💯💯%correct ❤
Welcome 🙏
Sir morning we can take idly...made of white rice....
But night idly dosai should be avoided...isnt it
Sir, idli and dosa can be had at night but the quantity should be very minimal. Try to include more of vegetables and fruits in your dinner.
Please sir add video how to overcome sleeping problem how to get sound sleep
Kindly check the link below 👇
ruclips.net/video/JbTbgUyaYWA/видео.htmlsi=CcK--GYhKYnNQopu
மிகவும் அருமையான பதிவு சார்.ஃ👌
நன்றி 🙏
மிக மிக தெளிவு டாக்டர்...u r.really great. Hats off
Thank you
Arpudhamana vilakkam enghal makkalin doctor yaru siva doctor only Romba thalivaa irunthathu
🙏
Good Message Thank You Sr 🙏🙏🙏
Welcome 🙏
Thank you, doctor, for the valuable information and addressing each of the questions from the comments section. 🙏
My pleasure 🙏
Sir, nyt dinner ku aprm walking polama poga kudatha?? Plzz konjam solunga sir
Yes Ma'am, you can walk after dinner. Try to avoid high intensity workouts after dinner.
பயனுள்ள பதிவு நன்றி ஐயா,,,
🙏
Thank you very much doctor very very useful video
Welcome Ma'am 🙏
Very nice information. Hat's off Dr. Sir
Thank you Ma'am 🙏
அருமை .நன்றி டாக்டர் சார்.
🙏
Sir , kindly share diet plan for rheumatoid arthritis
Hi Ma'am, for people with rheumatoid arthritis it is always better to avoid foods that cause or increase inflammation like foods containing trans fat, refined carbohydrate, refined sugar, fried and processed foods.
And try to eat more of antioxidant rich foods which help in reducing inflammation. For antioxidant foods, kindly check with the link below 👇
ruclips.net/video/X74Glc-W-ps/видео.htmlsi=81SbdWTfWxvIKm9h
Everyone take care of this advice and information.Thanks
🙏
Nightla enna food sapitavendum please tell me
Sir, my kids are 13 yrs and 7 yrs old respectively. Mostly their dinner will be rasam rice with vegetables. My younger son especially needs rice @ night. After watching this video, i m confused whether i can give them rice @ night or not. Kindly suggest me something for their healthy life.
Ma'am, children need a lot of energy when compared to adults. So rice is a good source of carbohydrates and gives them a lot of energy but make sure about the quantity of rice you give and in course of time change the white rice to red rice, brown rice or any other millets (basically whole grains) so that they don't get addicted to white rice. And also increase the quantity of vegetables as they grow.
@dr.sivashalehealthy1954 sure sir. Thank you
Dr thanks for your advice
🙏
Very nice tips,we are lucky, Doctor ,
Thank you
நல்லகருத்துக்கள்தெரிவித்தீர்கள்
நன்றி 🙏
Superb neat explanation
Thank you
Thanks sir very useful health information
Welcome Ma'am
பரோட்டா கடைகளிலும்
பிரியாணி கடைகளிலும்
இரவில் தான் நல்லா
வியாபாரம் நடக்குது
ஆரோக்கியகேடுதான்.
👍
Excellent explanations thank you sir
🙏
Night food explanation super ❤
Thank you
New to this channel. Just like that I have watched. Excellent video
Thank you