High Calcium Foods You Should Be Eating | No More Calcium Deficiency - Dr.P.Sivakumar - In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2024
  • #drsivakumar #chennaidentist #drsivashaleandhealthy #dentshinechennai #calcium #calciumrichfood #calciumdeficiency #calciumsupplements #healthylifestyle #calciumrichfoods #healthylife #healthylifemotivation #healthyliving #healthylivingtips #superfood #superfoods #nutritionfacts #healthyfood #healthyfoods #healthyfoodstips #nutritiontips #nutritiousfood #dietfood #diettips #calciumrich #highcalciumfood
    #nutritiouseating
    Follow me on / dentshine_chennai
    This video deals with:
    1. How much calcium do we need in a day?
    2. What are the uses of calcium?
    3. Vegetarian nondiary sources of calcium
    4. Non vegetarian sources of calcium
    Watch the video till the end and you will get an understanding.
    Please subscribe to the channel and click the bell button to receive regular updates on video releases.
    For details:
    Address: Dr. P. Sivakumar MDS.,
    Dentshine Dental Clinic,
    4, 8th Avenue, Manthope Colony,
    Ashok Nagar,
    Chennai - 83.
    Contact no: 9884174123, 044 24742521
    Gmail: sivakumarpalanivelu@gmail.com
  • НаукаНаука

Комментарии • 583

  • @user-xf1ds3hh5b
    @user-xf1ds3hh5b 5 месяцев назад +58

    மிகச்சிறப்பான பதிவு தம்பி அருமையான விளக்கம் அனைவருக்கும் கட்டாயம் தேவையான குறிப்பு மிகச்சிறப்பு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏❤❤❤👍👍

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 5 месяцев назад +31

    அருமையான சுத்தமான தெளிவான தமிழில் மக்களுக்கிம் நமக்கு பிரயோசனமாக இருந்தது ஆண்டவர்உங்களை ஆசீவதிப்பாராக!
    மிக்க நன்றி டொக்டர்🙏🏼🙌💐

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  5 месяцев назад +4

      வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா 🙏

  • @Abdullah-qk9qc
    @Abdullah-qk9qc 5 месяцев назад +17

    மிகவும் நல்ல தெளிவான விளக்கம்... மனிதனையும், உயிரினங்களையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன்... அவற்றின் நன்மைக்காக... நல்வாழ்வுக்காக... எண்ணிலடங்கா... உணவுகளையும் படைத்து... அதன் நன்மைகளையும் விளங்க வைத்த... பேராற்றல் கொண்ட, யாவும் அறிந்த படைத்தவனாகிய... ☝🏿இறைவனுக்கே எல்லாப் புகழும் உரிமையானது.

  • @sherlydcruzsherlydcruz4744
    @sherlydcruzsherlydcruz4744 4 месяца назад +20

    அருமையாகவும் அழகாகவும் நல்ல புரியும்படி தமிழில் தெளிவாக எடுத்து சொன்னீர்கள் .
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TheTmmraj
    @TheTmmraj 5 месяцев назад +30

    ரொம்ப அருமையான பதிவு...... மிக்க நன்றி.

  • @ajaniharshadhath
    @ajaniharshadhath 4 дня назад +1

    உங்கள் பதிவுகள் எவ்வளவு பயன் உள்ளது, உதவி என்பது எனக்கு தெரியும்... மக்கள் அவர்கள் உணவில் பயன்படுத்த வேண்டும் ...
    அருமையாக தெளிவாக பதிவு தந்துள்ளீர்கள் ஐயா .. நன்றி

  • @nepaltamilan2902
    @nepaltamilan2902 2 месяца назад +4

    நெருஞ்சிக் கீரையின் புதிய தகவலும் அரிதான தகவலும் மிக விளக்கமான புரியும் தமிழில் புகைப்படம் மற்றும் அதன் அளவுகளும் தேவைகளும் உங்கள் சேவைகளும் தெடர வாழ்த்துக்கள்🎉❤

  • @bhuvanamohan1630
    @bhuvanamohan1630 5 месяцев назад +19

    இது வரை தெரியாத தகவல்களை பயனுள்ள வகையில் பதிவு செய்து உள்ளீர்கள்.நன்றி ஐயா.🙏🙏

  • @amirthavalliaristos3947
    @amirthavalliaristos3947 5 месяцев назад +7

    அருமையான தெள்ள தெளிவான விளக்கம் ஐயா. மிக்க நன்றி.

  • @ETERNALFLORA18
    @ETERNALFLORA18 Месяц назад +3

    அருமையான அனைவருக்கும் மிகவும் தேவையுள்ள பதிவு மிகவும் நன்றி கடவுள் நேரில் வருவதில்லை தங்களைப்போல் நல்லவரை படைத்து அவ்வப்போது தான் இருப்பதாக நிரூபித்துள்ளார். 🌹உங்கள் சேவை எங்களுக்கு மிகவும் தேவை கோடான கோடி நன்றி இந்த பதிவின் மூலம் நான் உட்பட பலபேர் நன்மை அடைவார்கள் தூய தமிழில் மிகவும் தெளிவாக கூறியதற்கு நன்றி ஐயா 🌹🌹🙏🙏🙏

  • @vc7569
    @vc7569 4 месяца назад +4

    Amazing explanation sir.. no allopathy dr will explain like this...if you could give us some daily requirement .calcium diet plan for kids....it would be great for us.. we are vegetarian..so many parents like us will be benefitted....

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 5 месяцев назад +3

    சிறப்பான பதிவு விளக்கிய விதம் அருமை மருத்துவர் ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கம்

  • @tamilselvisujay2640
    @tamilselvisujay2640 Месяц назад +1

    மிக மிக அருமை அனைவருக்கும் புரியும் படி எளியோரும் பயன்பெறும் வகையில் தெளிவான பேச்சு.இறைவனுக்கு நன்றி 🙏

  • @artcraftofjayashreebabu616
    @artcraftofjayashreebabu616 3 месяца назад +4

    அருமை அய்யா.முதல்முறையாகமருத்துவ பயன்கள் மற்றும்கால்சியம் அதிகம் உள்ள பொருள்கள் பற்றிய விளக்கம் அருமை

  • @yogam6156
    @yogam6156 5 месяцев назад

    Thank you so much sir, papillary carcinoma va la thyroid gland remove panitanga nearaya heath issues iruku activa iruka mudila ena mathri diet follow panrathu sir gland remove panathuku apram ena mathri vishayam lam follow pananum sola mudiyuma sir

  • @nshanmugavel5890
    @nshanmugavel5890 5 месяцев назад +17

    மிக்க பயனுள்ள தகவல் அய்யா
    மிக்க நன்றி அய்யா

  • @rameshr8031
    @rameshr8031 3 месяца назад +4

    Suoer Dictir. Mydhal murai parkiren unga video. Very informative. Keep posting useful videos. God bless you.

  • @radharavi3038
    @radharavi3038 4 месяца назад +2

    You explain slowly and patiently. Sooper 👌👌

  • @mallikavengat4566
    @mallikavengat4566 5 месяцев назад +117

    அழுத்தம் திருத்தமான உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  5 месяцев назад +9

      நன்றி 🙏

    • @mohandoss7616
      @mohandoss7616 5 месяцев назад +2

      நன்றி ஐயா அருமையான பதிவு

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  5 месяцев назад +1

      🙏😊

    • @VaijayanthimalaVelusamy
      @VaijayanthimalaVelusamy 3 месяца назад +1

      😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢🎉

    • @anbazhagigopal9029
      @anbazhagigopal9029 3 месяца назад +1

      ❤❤ppppppp❤

  • @mohandakshin6868
    @mohandakshin6868 5 месяцев назад +1

    Thanks for rhe videos sir. Unga pechula oru nalla positivity irruku, just by gods grace unga video pathen and now i started taking oats as my breakfast. Vera naraiya videos paathirukiren but ungaludaiya andha pechu thiranaala nalla vilakam thareenga. Thanks for your efforts sir..

  • @banubanumathi4946
    @banubanumathi4946 5 месяцев назад +1

    Super...mulumayana.pathivu.sir.thankyou....

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 4 месяца назад +1

    அருமையான மற்றும் மிகவும் தேவையான பதிவு. நன்றி நண்பரே👏👏👏👏

  • @herbalpatti2795
    @herbalpatti2795 2 месяца назад +1

    டாக்டர் அருமையான விளக்கங்கள் சொன்னீங்க ரொம்ப எங்களுக்கு உபயோகமாக இருக்கும் இருக்கும்

  • @vasanthilk6653
    @vasanthilk6653 3 месяца назад +1

    Romba. Nalla vizhayam sonninga sir. Mikka nandri

  • @Deepaprabu.p
    @Deepaprabu.p 5 месяцев назад +2

    Thank u for ur valuable informations Dr.

  • @ammukutty2746
    @ammukutty2746 4 месяца назад +1

    மிக்க நன்றி தோழர் அருமையான பதிவு

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 Месяц назад +2

    என் மனைவி வயிற்றுப் போக்கால் பெரும் அவதி பட்டுக் கொண்டிருந்தார் .... சரி பால் உபயோகத்தை நிறுத்திப் பார்ப்போம் என்று நாங்கள் முடிவு செய்து 10 நாட்களாக வயிற்றுப் போக்கிலிருந்து விடுபட்டுவிட்டார்..... எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்து வந்தது பால் தான் காரணமா? என்று இதோ இன்று உங்கள் உரை எனக்கு தெளிவை ஏற்படுத்தி விட்டது .... உள்ளம் நிறைந்த நன்றி ... உங்கள் பணி தொடரவும் எங்கள் பிணி நீங்கவும் விளைகின்றேன்

  • @subbiahvel4746
    @subbiahvel4746 4 месяца назад +1

    Very nice &superp Thank you sir

  • @sarvika.s6258
    @sarvika.s6258 5 месяцев назад

    Akki problem pathi detail ah video podunga sir.1 year mudinjum erichal iruku sollution sollunga sir

  • @selvibahavathip8659
    @selvibahavathip8659 3 месяца назад +1

    Sir ரொம்ப அருமையான தெளிவான வீடியோ
    ரொம்ப நன்றி

  • @kmeenalskasi5747
    @kmeenalskasi5747 4 месяца назад +1

    Simple and சிறப்பு. Short time video soooperrrr.sir

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 2 дня назад +1

    Thank you Doctor for sharing the information.

  • @jayaramachandran2530
    @jayaramachandran2530 5 месяцев назад +1

    Tha
    N
    Thank you. Doctor. Very good explanation srimati
    Jaya,

  • @lalithakarunakaran8556
    @lalithakarunakaran8556 2 месяца назад +1

    Tq for your valuable information Tq so.much🙏🙏🙏

  • @anithaarun409
    @anithaarun409 Месяц назад +1

    அருமையான பதிவு... பயனுள்ள பதிவு.... மிக்க நன்றி....

  • @shivashankarim6538
    @shivashankarim6538 Месяц назад +1

    Thanks sir for such a wonderful explaination.

  • @vanithaanbazhagan9227
    @vanithaanbazhagan9227 5 месяцев назад +2

    You are a First impression is the best impresion.❤

  • @karthigarithiga7994
    @karthigarithiga7994 Месяц назад +1

    Unga speech elarukum useful la irukara mathiri , nala theliva, puriyara mathiri , solirukenga sir

  • @user-rq8oi3fv2p
    @user-rq8oi3fv2p 5 месяцев назад +2

    Very useful health tips
    For calcium contents cheap food
    Thanks Dr

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 5 месяцев назад +1

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @elizabethmary8576
    @elizabethmary8576 2 месяца назад +1

    Thank u sir for ur detailed information it will be really useful for me and forevery one God bless u sir

  • @rajasekaran6721
    @rajasekaran6721 4 месяца назад +1

    உங்களது விளக்கம் மிகவும் அருமை தெளிவாக புரிகிறது

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Месяц назад +1

    மிகபயனுள்ளபதிவாகும் நன்றி வணக்கம் அய்யா

  • @jayanthiayyangar1900
    @jayanthiayyangar1900 4 месяца назад +1

    Thanks Doctor for this very useful information on calcium.

  • @shiva-ml1cl
    @shiva-ml1cl 5 месяцев назад +4

    அருமையான விளக்கம்

  • @hepsibahv5284
    @hepsibahv5284 5 месяцев назад +1

    Thank you brother very useful message

  • @sudhab6430
    @sudhab6430 3 месяца назад +1

    மிக அருமையான பதிவு நன்றி 🎉🎉

  • @shivadhanapal8832
    @shivadhanapal8832 Месяц назад +1

    Very important information which will help for our body, Thanks doctor

  • @sarojaravi-ux5jb
    @sarojaravi-ux5jb 5 месяцев назад +1

    Super sir. Very useful explanatin, thankyou sir

  • @user-dw1hw2pt7t
    @user-dw1hw2pt7t 2 месяца назад +1

    Very useful and super explanation sir....thankyou..

  • @radhika7338
    @radhika7338 Месяц назад +1

    மிகவும் முக்கியமான தகவல்கள் சார்🙏🤝 மிக்க நன்றி சார்🙏💕

  • @najeemashakkoor6337
    @najeemashakkoor6337 4 месяца назад +1

    Nalla pathivu. kidney stone irukiravanka
    Enna panirathe cholunka calcium thewai annal stonukkum calicium aahaathe.

  • @saibabamahimaigal3877
    @saibabamahimaigal3877 Месяц назад +1

    Thank you doctor, God bless.

  • @anbalagana5614
    @anbalagana5614 5 месяцев назад +1

    A very good and necessary message of human.Thanks

  • @Bkniwin
    @Bkniwin 4 месяца назад +2

    Helpful tips sir Thank you so much

  • @anbalagana5614
    @anbalagana5614 Месяц назад +1

    Very good explanation.Thanks Sir

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 5 месяцев назад +1

    அருமை படங்களோடு விளக்கியமை

  • @user-qw9hy9hr5c
    @user-qw9hy9hr5c 3 месяца назад +1

    Well explained sir.. Thanks much .. recently i was adviced calcium and vitamin D tablets.. this video is an eye opener before i move on with tablets

  • @kasthurigunaseelan1770
    @kasthurigunaseelan1770 Месяц назад +1

    Mikaum arumaiyana thelivana vilakkam thanthirkal mikka nanrikal vazhkavalamudan dr.

  • @rchandranrangan3735
    @rchandranrangan3735 5 дней назад +1

    Super vazhgavalamudan.sir

  • @abirama2594
    @abirama2594 5 месяцев назад +6

    Thanks a lot doctor... Please make iron rich foods videos just like this..not only iron other minerals such as magnesium,fiber,vit E, selenium,zinc,folic,vit D,vitA,vitC rich foods list please..

  • @user-ks5il5ds8z
    @user-ks5il5ds8z 5 месяцев назад +2

    Super. Thank you so much.

  • @helenthambyahpillai5495
    @helenthambyahpillai5495 5 месяцев назад +1

    Excellent explanation n good knowledge of calcium mny tks

  • @buvibuvana800
    @buvibuvana800 5 месяцев назад +2

    Very useful information thank you sir

  • @suhashinisenthil1076
    @suhashinisenthil1076 4 месяца назад

    Sir nerunji keerai enbathu nerinjimul illa chedi ya andha keerai samachu sapidalama

  • @p.arockiaamalan7881
    @p.arockiaamalan7881 2 месяца назад +1

    I'm fond of calcium doctor...
    Excellent and useful video ...

  • @gowri-bsage7405
    @gowri-bsage7405 Месяц назад +1

    Thanks sir your advice and guidence

  • @antonetjoana1927
    @antonetjoana1927 5 месяцев назад +3

    Thankyou Doctor your very clear explanation decreases patients and helps to create a society of happy and healthy humanbeings

  • @divisam226
    @divisam226 5 месяцев назад +1

    Thank you sir very useful information sir🙏🏻

  • @fathimarameesha4194
    @fathimarameesha4194 5 месяцев назад

    அன்பிற்குரிய டாக்டர் அவர்களே அருமை அருமை என்
    குழந்தைகளுக்கு நல்ல
    உணவுகளை சாப்பிட
    வழிகாட்டியமைக்கு நிங்களும் ஆரோக்கித்துடன் நீண்ட ஆயுள் வாழ வாழ்த்து
    3 வருட பழைய அடிபட்ட இடம் சுடாகவும் சில நேரம் வளியாக வியாதிக்கு
    தீர்வு என்ன? டாக்டர்
    நன்றி

  • @nirmalapeter6815
    @nirmalapeter6815 5 месяцев назад +1

    Really useful messages thankyou sir

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 4 месяца назад +1

    👍👍👌👌🙏🙏Great Explain ❤thank you so much sir 👏👏

  • @balamohanathas9565
    @balamohanathas9565 4 месяца назад +1

    மிக்க நன்றி.🙏👍

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 29 дней назад +1

    அருமையான பதிவுகள் சார் ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @haripriyasubbramaniam5903
    @haripriyasubbramaniam5903 5 месяцев назад +1

    Very clear. Well explained .

  • @thoma1982
    @thoma1982 5 месяцев назад +3

    Super Doctor. Excellent

  • @TheSrajaputhiran
    @TheSrajaputhiran 5 месяцев назад +2

    Thank You Dr ! 🎉❤

  • @saiprasathsubramanian6632
    @saiprasathsubramanian6632 5 месяцев назад +8

    Very good explanation sir
    Thankyou somuch

  • @sudhabala4385
    @sudhabala4385 Месяц назад +1

    Clean and crisp video! Superb!

  • @margaretnirmala8443
    @margaretnirmala8443 5 месяцев назад +1

    Very good information thanks

  • @haripriyasubramanian2565
    @haripriyasubramanian2565 5 месяцев назад +1

    Superb Dr... Pls tell about murungai keerai calcium level as well

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  5 месяцев назад

      Thank you.
      Murungai keerai calcium content was told in the video. It is 448mg for 100gms of keerai.

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg 5 месяцев назад +1

    Very useful message tq sir

  • @vinokanthanmayilipodi-tv4uy
    @vinokanthanmayilipodi-tv4uy Месяц назад

    Sir nan 16 vayasula irunthu Arishi senkal kari ithugku ellam Adimai Aaki eppo udampula neraya problem eppo 29 vayasu eppothan vitdu irugkan blood ella elumpu pirasana kuthikal vatham baby ella 4 year 😢 3month tha nega solra sappadu edugkuran

  • @suriyakala.slakshmanan5301
    @suriyakala.slakshmanan5301 5 месяцев назад +1

    Thank you somuch sir👌🙏💐

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 5 месяцев назад +3

    சிறப்பு பநல்ல உச்சரிப்பு

  • @jayalakshmidorai1253
    @jayalakshmidorai1253 5 месяцев назад +1

    Good information sir... u speak so clearly..!

  • @swtlalitha3146
    @swtlalitha3146 4 месяца назад +1

    Very clear and neat explanation

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 5 месяцев назад +8

    Really very good explanation useful and clearful explaination thanks

  • @btstamilarmy4596
    @btstamilarmy4596 25 дней назад

    Palai sugar kamiya pottu pal cova panni saapdalama athu paalah kudikirathuku equal aaguma?

  • @jothimaniv3484
    @jothimaniv3484 2 месяца назад +1

    Good information sir, thank you sir

  • @ramadeviramadevidhamodhara7031
    @ramadeviramadevidhamodhara7031 4 месяца назад +1

    மிகவும் நன்றிங்க சார்

  • @smbrothers2816
    @smbrothers2816 4 месяца назад

    Sir vanakkam sir annutaya pasanga 12 years&14 years avangalukku enna food morning night kodukkalam sollunga sir enn ennral avanga verum dosa than ketguranga sir

  • @kunjaramp5175
    @kunjaramp5175 5 месяцев назад +1

    Thank you doctor. Vegu arumai

  • @anuravi6717
    @anuravi6717 5 месяцев назад +8

    Thank you sir very good explanation thank you so much

  • @seethaseetha6174
    @seethaseetha6174 Месяц назад +1

    நல்ல முறையில் நிகழ்ச்சி அருமையான பதிவு

  • @usharajesh4164
    @usharajesh4164 2 месяца назад +1

    Tnk u for ur valuable information sir👍👍

  • @Kavithasuresh87
    @Kavithasuresh87 5 месяцев назад +3

    Nose bone DNS problem pathi full details video podunga sir,athuku solution solunga sir.

  • @santhinagarajan355
    @santhinagarajan355 5 месяцев назад +1

    Excellent explanation.

  • @PsRajan-fo1jh
    @PsRajan-fo1jh 21 день назад +2

    அருமை யா ன பதிவுவ் 🙏

  • @mangai.k9114
    @mangai.k9114 5 месяцев назад +1

    Wonderful explanation 🎉🎉🎉.