Calcium Food in Tamil-10 Calcium-Rich Food | எலும்புகளை உறுதியாக்கும் 10 உணவுகள்-Dr.Balasubramanian

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 2,1 тыс.

  • @DrBalasubramanian
    @DrBalasubramanian  3 года назад +99

    Subscribe For More Videos
    bit.ly/3yO0n5T

    • @rgeetha771
      @rgeetha771 3 года назад +8

      Thank you sir 👌

    • @mah6104
      @mah6104 3 года назад +3

      ஐயா நான் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வருகிறேன் எனக்கு வெயிட் தூங்கியதால் நடு எலும்பில் ஜவ்வு விலகி சிறிது வெளியில் வந்திருப்பதாக MRI ஸ்கேன் பார்த்து டாக்டர் கூறுகின்றனர் இடுப்பு முதல் குதிக்கால் வரை வலி நான் ஓட்டுனர் வேலை பார்ப்பதால் இடுப்பும் வலி என்னச்செய்யலாம்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад

      @@mah6104 ayya muthuku belt pottu vandi ottalam kal valikku maaththirai pada vendum ayya melum ungalakku santhekam irunthaal call pannunga 9843859353

    • @premadasanpremadasan7723
      @premadasanpremadasan7723 3 года назад +1

      @@rgeetha771 q

    • @ss-zz6lk
      @ss-zz6lk 3 года назад

      Romba nanri ayya

  • @anuantonyanuantony7666
    @anuantonyanuantony7666 Год назад +11

    நன்றி ஐயா இந்த கால்சியம் சத்து எனக்கு மிக குறைவாக உள்ளது . நீங்கள் சொல்வது மிகவும் எனக்கு பயன்உள்ளது நன்றி நன்றி

  • @thirumal5219
    @thirumal5219 3 года назад +256

    ஆங்கில மருத்துவத்தை பரிந்துரை செய்யாமல் இருந்ததற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா மருத்துவர் பணி என்பது இறைவனுக்கு ஒப்பான பணி ஆனால் ஒரு ஒரு சிலர்கள் அந்த பணியை தவறாக பயன்படுத்தி வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள்

    • @ramkumar-jb3pp
      @ramkumar-jb3pp 3 года назад +9

      Rendu Kanu mathiri than English and ayurvedic medicines. Heart attack ungaluku vantha ila accident aana emergency ku sidha povingala ila hospital povingala.mothala pirichu pakara palakatha vidunga. elathulayum arasiyal pesathinga.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад +35

      Some diseases can be preventable by good life style , appropriate diets , following some principles for those problems can be Managed by any method of treatment like allopathy homeopathy Ayurvedic
      Some diseases ends with disability in spite of best treatment methods for those disease like rheumatoid , degenerative in extreme old age , infective like tb spine and tuberculous joint , sports related injuries and. Joint fractures which needs perfect correction for near normal life which can be managed by other native treatment also which will have sub optimal result in complicated cases
      Lots of advancement in medical technology like Techinical advantage in other fields like mobile phone from touch phone to smart phone and
      WhatsApp, Facebook , you tube to communicate to the society directly from the experts
      If we speak genuinity and transparency in any field we can't get 100 percent answer for that
      My humble respect I learned lesson from our lovable hounorable past president Apj Abdul kalam ayya .. think positive , do positive dont discuss and debate the the negative issues
      Instead of debating the negative issues , we can use the same energy to the positive aspect like helping others sharing the good things to the community avoiding the negative issues and negative debates
      This is not to hurt others
      If I spoke wrong , please comment it , I will correct myself because I may be wrong sometime

    • @farzeenrahuman9934
      @farzeenrahuman9934 3 года назад +6

      @@DrBalasubramanian you are a good soul

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад +13

      @@farzeenrahuman9934 Thank You For The Appreciation. First this for public benefit some people may comment wrongly but our aim is to help them also
      Reason why they are commenting it is not there mistake they are hurtled by somebody they are just reflecting their affection basically every person are good that's why they are reflecting in this form it is appreciatble thing , try to correct and have to give solution for their hurt as much as possible from our side
      Thank you once again

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 3 года назад +3

      @@DrBalasubramanian Already viewed for many times I appreciate your attitude human values and service mindedness god bless you Dr

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 Год назад +20

    ரொம்ப ரொம்ப நன்றிகள் தம்பி. எனக்குத் தேவையான மருந்து சொல்லிட்டீங்க. நான் என்ன பண்ணப் போறேன்னு புலம்பிட்டிருந்தேன். சரியான நேரத்தில் சரியான உணவைப்பற்றி சொல்லிட்டீங்க. நன்றி இயேசப்பா🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад +3

      மிக்க மிக்க நன்றி அம்மா காலதாமதம் ஏதாவது ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் நன்றி அம்மா

    • @josephinejosephdaniel429
      @josephinejosephdaniel429 7 месяцев назад +1

      நானும் உங்களை போலவே sister doctor க்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்த நிமிடம் வரையும் நான் முட்டி வலியோடு தான் இருக்கிறேன். Operation பண்ண வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். நான் இன்னும் பயந்துக் கொண்டு பண்ணாமல் இருக்கிறேன். Doctor சொன்ன message காக doctor க்கு நன்றி. இந்த வீடியோவை காண செய்த இயேசப்பாவுக்கு நன்றி.

    • @josephinejosephdaniel429
      @josephinejosephdaniel429 7 месяцев назад

      Thank you Doctor

  • @sailakshmi793
    @sailakshmi793 2 года назад +3

    ஹேர் ப்ராப்ளம் பத்தி வீடியோ போடுங்க சார். Alopecia ப்ராளம் இருக்கு 5 இயர்ஸ். ப்ளீஸ் ரிப்ளை. அண்ட் கிவ் ரைட் suggestion.

  • @saisaran3357
    @saisaran3357 3 года назад +33

    அற்புதம் மிக அற்புதம் நன்றி மிக்க நன்றி சார்

  • @jameelavelcomradenbee1601
    @jameelavelcomradenbee1601 2 года назад +4

    நன்றி Dr சரியான நேரத்தில் என் மன கவல நீங்கிவிட்டது. நிறைய விஷயம் தெரிந்துகொண்டேன் என் ஏறும்பு வலிகள் காரணமும் புரிந்தது வணக்கம் |🙏🙏

  • @yashothanpothiyalagan5451
    @yashothanpothiyalagan5451 3 года назад +8

    எளிதாக கிடைக்க கூடிய கால்சியம் மிகுந்த பொருட்கள் சொன்னீங்க ரொம்ப ரொம்ப நன்றிங்க டாக்டர் 🙏🙏🙏

  • @pugazthiya8402
    @pugazthiya8402 Год назад +37

    டாக்டர் முதலில் தமிழில் பேசியதற்காக நன்றி..... உங்கள் இந்த அறிவுறுத்தல்கள் மிகவும் ஏழ்மையான மக்களுக்கு உதவும்..... உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.....🙏🙏🙏🙏🙏🙏 .... சில மருத்துவ ர்கள் ஆங்கிலத்தில் பேசி வருகின்றனர்......

    • @pugazthiya8402
      @pugazthiya8402 Год назад

      குடல் இறக்கம் அறுவை சிகிச்சை நல்லதா...? இல்லை உணவு மூலம் சரி செய்யலாமா...? அப்படி அறுவை சிகிச்சை செய்தால் பின் விளைவு இருக்குமா.... ? திருமணம் ஆகவில்லை....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔

    • @petslover492
      @petslover492 11 месяцев назад +1

      Atha tirupur coimbature karude palakkavazhakkam

    • @banumathijanarthanan1412
      @banumathijanarthanan1412 7 месяцев назад

      Arumaiyaagha solli erukireerghal.Puriyumbadi erundhadhu.Romba Thanks Dr. Vazhgha Valamudan

  • @KalaiSelvi-su5et
    @KalaiSelvi-su5et 2 месяца назад +1

    Thank you sir

  • @jayakavi4514
    @jayakavi4514 6 месяцев назад +1

    Romba nanri sir

  • @sknk306
    @sknk306 3 года назад +11

    மிக்க நன்றி டாக்டர். இந்த பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 2 года назад +3

    Sir,,நீங்கள் SBP sir,photo வச்சிருக்கீங்க,,ரொம்ப சந்தோஷம் sir,,

  • @sivakamithangaraj2135
    @sivakamithangaraj2135 3 года назад +16

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி சார்

  • @senthilkumar-pi9ib
    @senthilkumar-pi9ib 2 месяца назад

    Excellent Dr. Sir 🙏🏻

  • @meiyappanvenkatachalam7998
    @meiyappanvenkatachalam7998 2 года назад +1

    Nall pathivul kuduthute irunga sir
    Nandri

  • @ezhilarasuk5916
    @ezhilarasuk5916 2 года назад +6

    Good explanation Anna

  • @a.b.v.guptha4051
    @a.b.v.guptha4051 3 года назад +34

    Very very clear explanation, everyone can easily understand.
    Very nice efforts Doctor.

  • @_simply_Z_piration_736
    @_simply_Z_piration_736 3 года назад +7

    மிகவும் அருமையான பதிவு நன்றி. அத்துடன் SPB Sir உடைய படம் வைத்துள்ளீர்கள். எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும் அதற்கும் நன்றி டாக்டர்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад +7

      I like him very much I spend minimum one hour per day hearing spb songs as my routine and stress relief method he is my stress relieving doctor always

    • @JesiJesi-ln7np
      @JesiJesi-ln7np 8 месяцев назад

      ❤😂

  • @sivaravindirankrishnasami7747
    @sivaravindirankrishnasami7747 4 месяца назад

    Highly informative

  • @dsdsdsdsk
    @dsdsdsdsk 3 года назад +10

    good information in simple language on calcium

  • @visavisa9806
    @visavisa9806 Год назад +3

    அரூமையான பதிவு சார்

  • @Nanthini-cn6wq
    @Nanthini-cn6wq 4 месяца назад

    Thanks for the information sir 🥺🙏🙏

  • @santhoshkumar-ik7cm
    @santhoshkumar-ik7cm 3 года назад +5

    நன்றி சார்.

  • @premilabenjamin4444
    @premilabenjamin4444 3 года назад +9

    God bless you and your family and give you the desires of your heart.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад

      Thank you mam for the appreciation, blessing from your kindheart

  • @humerabegum625
    @humerabegum625 5 месяцев назад +1

    Thank Q Son my age is 60 Will follow your advice God bless U
    With. Your family

  • @baskaranm5614
    @baskaranm5614 2 месяца назад

    Tq sir

  • @abdulazeezm9781
    @abdulazeezm9781 3 года назад +4

    Nice Information, Thanks Doctor

  • @samuelraj9204
    @samuelraj9204 3 года назад +5

    Thank you very much Doctor.

  • @AAGoodvibes
    @AAGoodvibes 8 месяцев назад +1

    Dr recently addicted to ur good videos on ortho related with good explanation

  • @pramilasathish8977
    @pramilasathish8977 3 года назад +8

    Thank you for your useful message about calcium.. because I'm also searching about calcium.. once again thank you sir.. really it is very useful.

  • @vanaja2707
    @vanaja2707 Год назад +6

    Thank you doctor, very good explaining sir.

  • @aravindht1240
    @aravindht1240 2 года назад +1

    Nandri iya

  • @parimaladevi2607
    @parimaladevi2607 Месяц назад

    Supper doctor thanks-!

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 3 года назад +8

    Sir so happy to see spb sir's photo frame.god bless you.👌👌👌👌👌

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад +2

      THANK YOU VERY MUCH

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад +5

      I like him very much because of him only I am surviving , still I am living with him by hearing songs seeing videos of him

  • @blackpasanga
    @blackpasanga 3 года назад +4

    Super dr.

    • @Tirupurkrr
      @Tirupurkrr 3 года назад

      Super sir...தெளிவான விளக்கம்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад

      Thank You For The Appreciation

  • @arunmozhia8647
    @arunmozhia8647 3 года назад +11

    Very excellent explanation sir.short and sweet . Thank you so much.God bless you and your family.

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Год назад +1

    நன்றி ங்க ஐயா நன்றி ங்க

  • @doctorstamilil
    @doctorstamilil 3 года назад +9

    Good. Nice explanations Bala!👏👏👏👏

  • @pushpalathaappu9695
    @pushpalathaappu9695 3 года назад +8

    Thank you so much sir🙏 It's very helpful for me🙂

  • @mdhanalakshmi18
    @mdhanalakshmi18 3 года назад +3

    Thank u so so much for the great info sir..... My brother just share this video to me.... It's very useful for me nd my family members sir 💖💖💖🙏🙏🙏🙏🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад +1

      Thank you ma Thanks for the support இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @mothilalr9208
    @mothilalr9208 Месяц назад

    very useful massage sir thank you

  • @ganthirajp2437
    @ganthirajp2437 3 года назад +4

    Nice information and explanation Sir 👌👌

  • @raakhesh.v3247
    @raakhesh.v3247 2 года назад +3

    Sir I have done tooth bone grafting, does these food help me grow my teeth bone

  • @malarvizhi2933
    @malarvizhi2933 3 года назад +11

    Sir, I have removed uterus 4 years ago, now I'm experiencing
    severe pain in spinal cord, I'm taking Calcium HD tablet 1 per day. Can you please tell me why?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад

      Now you can take calcium tablet 1000 mg along with vitamin d per day. Along with you can see our video of calcium rich food also which will reduce the pain still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection
      Please Click the Video link below and see the video ruclips.net/video/8RwFSGbSw9I/видео.html

    • @geethachandran5941
      @geethachandran5941 3 года назад +2

      You need d3, natural way to get, stand in the early morning sunlight atleast 30 to 40 minutes. And pls follow the doctor advice.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад +1

      @@geethachandran5941 yes Thank you

  • @kannans2308
    @kannans2308 26 дней назад

    Arumaiyana pathivu. Nanri sir.

  • @angelinedeepa4470
    @angelinedeepa4470 3 года назад +6

    Doctors like you are the need of the day. Thank you for sharing useful information. Keep rocking, Sir.

  • @silambarasi80
    @silambarasi80 3 года назад +4

    Very useful message and clear explanation thank you doctor 🙏

  • @skakshaya4819
    @skakshaya4819 Год назад +2

    மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை கூறியதுக்கு மிகவும் நன்றீங்க சார்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @ஆன்மீகஅறிவியல்-ச6ற

    சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர் பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் பாலா அவர்களுக்கு

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 3 года назад +4

    Yes Doctor..what you said is absolutely correct..I am having the same weakness..thank you somuch sir.

  • @dasariganapathy4204
    @dasariganapathy4204 3 года назад +4

    Thank you very much Sir. Food for sciatica pain relief

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад

      Please do physiotheraphy for sciatica , food for nerve compression like sciatica green leaf vegetables and non veg but Physio rest and medication as per ortho doctor opinion please if you need clarification call me to my mobile number 9843859353

    • @sapinashsapi5883
      @sapinashsapi5883 3 года назад

      @@DrBalasubramanian --+&'

  • @vijayakumarselvan7237
    @vijayakumarselvan7237 Год назад +11

    கழுத்து எலும்பு தேய்மானம் சரி ஆக உணவுகள் அடையாள படுத்துங்கள் சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @Rajkumar-uh4qt
    @Rajkumar-uh4qt Год назад +1

    தெளிவான விளக்கத்திற்கு நன்றி மேலும் பலவித நோய்களை பற்றி தெளிவாக இதேபோன்று கூறுங்கள் ஐயா

  • @aarthikaarunika8096
    @aarthikaarunika8096 3 года назад +3

    Amazing work uncle everyone get benefit by your tips 😊...

  • @savitha2540
    @savitha2540 3 года назад +6

    Such a needed nutrition information. Hats off to u sir. Instead of taking calcium tablets, we can add these food to our diet.

  • @madhua-z3606
    @madhua-z3606 3 года назад +13

    But you missed most most important one.. That is pirandai which is rich in calcium than milk

    • @balasubramaniannallasamy272
      @balasubramaniannallasamy272 3 года назад +6

      sorry i missed both pirandai and moringa leaves ( murangai )

    • @madhua-z3606
      @madhua-z3606 3 года назад +3

      @@balasubramaniannallasamy272 no need sorry ji.. Just I wanted to let you know... First of all thanks for your reply🙏🏻☺very happy ji.... And also we r having calcium in ladies finger, karunaikizhangu so please do another part about this ji.. It will be helpful for others... It's just a request... Happy vinayagar Chadhurthi to everyone 🙏🏻🙏🏻🙏🏻❤

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад +1

      @@madhua-z3606 Thank You Sir

    • @madhua-z3606
      @madhua-z3606 3 года назад

      @@DrBalasubramanian most welcome sir☺🙏🏻

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад +1

      I put separate video for pirandai sir
      Please see the video tell any comments and suggestions
      Thanks for the motivation sir

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 2 месяца назад

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஆரோக்கியமாகவும் அன்பாகவும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இளமையாகவும் ஆனந்தமாகவும் வாழ வாழ்த்துக்கள் ஐயா நன்றி🙏💕

  • @raphealthomas0
    @raphealthomas0 Год назад +1

    நன்று டாக்டர். மக்கள் நலம் கருதி நல்ல கருத்துக்களை வெளியிடுவதற்கு நன்றி. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்

  • @Balan2080
    @Balan2080 3 года назад +5

    Your explanation is elaborative and user friendly. Major calcium elements which is contained Cereals, Pulses, Vegetables. Dr,,, What is your opinion on Moringa Leaves( Drumstick tree). Kindly inform us, . Dr PG Balan, DHARAPURAM.

    • @balasubramaniannallasamy272
      @balasubramaniannallasamy272 3 года назад

      Thank you

    • @balasubramaniannallasamy272
      @balasubramaniannallasamy272 3 года назад +1

      Thank for the observation and reply and I missed the drumstick tree - moringa leaves - murungai - 100 GM murungai contains 185 mg calcium once again I thank you for the important information it also contains many vitamins b

  • @balasubramaniannallasamy272
    @balasubramaniannallasamy272 3 года назад +20

    Thank you all for the unconditioned support

  • @HariKumar-pb5fq
    @HariKumar-pb5fq 7 месяцев назад +1

    Thanku so much sir , Enakum Intha problem iruku na kandipa neenga sonna ella foods sapduven sir ,
    Enna pannalanu kavalaiya irunthen ipo Enaku confidence vanthuruku sir . Thanku so much sir

  • @balasubramaniamrathinam2793
    @balasubramaniamrathinam2793 2 года назад +1

    Good doctor

  • @rajangamsi
    @rajangamsi 5 месяцев назад

    தாங்கள் சொன்ன தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது டாக்டர் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @karthikarthi4429
    @karthikarthi4429 Год назад +1

    Sir neenga romba super sir enga appa ku vandhu pathom anga neenga sonnadhu dhan sir ennor hospital koda sonnaga neenga super sir na nearaya peruku sollierukan sir edhache vaki na unga kitta poga solli unga video eillam share pannierukan sir enakum 29 age dhan hagudhu edupu mutti kall valikudhu sir daily 11 hours ninnuteq veala seiran 10 yearsa unga kitta enga appa opreation pannitu appuram nanum varan sir romba super and good sir neenga

  • @paulinemarys691
    @paulinemarys691 9 месяцев назад

    Thank you very much SIR

  • @marybeulah734
    @marybeulah734 3 месяца назад

    Thank you doctor sir .Very much thank you doctor sir.

  • @annuradhang7273
    @annuradhang7273 4 месяца назад

    விரைவாக
    தெளிவாக
    சொன்னது வெகு அருமை.
    Saved.

  • @Latha-il1mh
    @Latha-il1mh 2 года назад +1

    Good speech Godbless you myson

  • @aruljothi.ssaravanan1453
    @aruljothi.ssaravanan1453 2 месяца назад

    Thank you sir. Your tamil language is easily understood for the un educated people s also. God bless you🙏🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 месяца назад

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @vidhyarani3646
    @vidhyarani3646 2 года назад +1

    All video good 👍
    Use ful support food activity
    Thank you all
    Vaazga valamudan

  • @julius.pjulius.p4794
    @julius.pjulius.p4794 4 месяца назад

    டாக்டர் மிகவும் பயனுள்ள தகவல், எனக்கு இந்த Problem இருக்கு, ரொம்ப நன்றி டாக்டர்

  • @mahaprabhu5924
    @mahaprabhu5924 2 года назад +1

    thank you

  • @indianmuslimtv8474
    @indianmuslimtv8474 2 года назад +1

    Use. Full

  • @dorothyvimala9494
    @dorothyvimala9494 2 года назад +1

    Thank u Doctor

  • @babusha9113
    @babusha9113 Год назад +1

    உங்களுடைய அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமை. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுகிறார்கள் நன்றி ஐயா

  • @SriLatha-tg1tc
    @SriLatha-tg1tc Год назад

    Dr sir nenga tirupur..ah super..im tirupur nenga solra ellame romba usefull ah iruku ..🎉

  • @vaazthal_inidhu
    @vaazthal_inidhu 3 года назад

    நன்றி டாக்டர்.. நீங்கள் சொன்ன அனைத்து பிரச்னைகளும் எனக்கு உள்ளது. காரணம் தெரியாமல் இருந்தேன். காரணமும் தீர்வும் சொன்னதற்கு மிக்க நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад +1

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம் THANK YOU VERY MUCH

  • @lakshmanasamy.r1440
    @lakshmanasamy.r1440 Год назад +1

    நல்ல புரிதலை புரிய வைக்கும் மிகச் சிறந்த விளக்கம். ❤.

  • @mahi2625
    @mahi2625 9 месяцев назад

    டாக்டர் அவர்களுக்கு நன்றி 🙏👍🙏

  • @jeniferjeni3495
    @jeniferjeni3495 Год назад +1

    Super Super sir thank you

  • @ashabadar2047
    @ashabadar2047 3 года назад +1

    Blessings your family

  • @Vijaylakshmi-wy9zi
    @Vijaylakshmi-wy9zi Год назад +1

    அருமை நண்பரே..

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Год назад +1

    நன்றி ஐயா. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      என்றும் உங்கள் ஆசிர்வாதத்துடன்

  • @malathiannadurai228
    @malathiannadurai228 Месяц назад

    Thanks doctor.... Enakku ippa dhan menopause achi.... So correct an time la ungha video pardhen... Thanks a lot🙏🙏🙏🙏

  • @kamalar5500
    @kamalar5500 3 года назад

    மிக மிக அழகாக இயற்கை உணவுகள் காய்கறிகள் மூலம் மாத்திரைகளை தவிர்த்து விளக்கமாக சொன்னீர்கள் சார்
    நன்று👌👌👌

  • @jayaseelana7982
    @jayaseelana7982 3 года назад +1

    அருமை ஐயா சிறப்பான பரிந்துரை அக்கறையுள்ள பரிந்துரை நன்றி மிக்க நன்றி

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.புள்ளிவிபரங்களுடன் ,பாமரரும் நன்கு புரிந்துகொண்டு நல்வா ழ்வுவாழ உதவிடும் டாக்ட ரின்வீடியோசூப்பரோ!சூப்பர்! ! 🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @balameenashe4542
    @balameenashe4542 3 года назад

    Vazhga valamudan Sairam. From:Bala

  • @venbad6899
    @venbad6899 Год назад +1

    Sir video parthutu tha shoulder impingement ku treatment ponen tabletlaye sari panniralamnu solli tablet kuduthar 8 months ah painoda avasthai patten epo 100%betterah erukku rlots oh, thanks fr DR. Bala sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @reyannacutechannel
    @reyannacutechannel Год назад

    நன்றி🙏💕🙏💕🙏💕 டாக்டர்❤

  • @arivuselvamselvam458
    @arivuselvamselvam458 3 года назад

    மிக அருமையான தகவல் நன்றி ஐயா.தாய்மொழி தமிழை எழுத பயன்படுத்துவோம்.தவறானால் மன்னிக்கவும்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад

      கண்டிப்பாக பயன்படுத்துகிறேன் அய்யா

  • @k.visalatchikarthikeyan7652
    @k.visalatchikarthikeyan7652 3 года назад +1

    நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @kumarramakrishnan3382
    @kumarramakrishnan3382 Год назад

    Thank you doctor for putting SPB photo

  • @JokerJoker-ld5ln
    @JokerJoker-ld5ln Год назад

    நன்றி டாக்டர். பெண்களுக்கு மிகவும் அருமையான பதிவு. 🙏

  • @jayagowri9898
    @jayagowri9898 2 года назад +1

    very useful thanks

  • @sabarijeya5257
    @sabarijeya5257 Год назад

    ரொம்ப ரொம்ப நன்றி ங்க சார், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @sivachandra7218
    @sivachandra7218 Год назад +1

    நன்றி சார்

  • @VK_5564
    @VK_5564 Год назад +2

    Super Doctor Thanks Sir
    எல்லாவற்றிற்க்கும் மேலாக Dr. சாரின் Office ல் SRI SPB SIR அவர்களின் படம் இருப்பது அடடா அடடா.

  • @darusenthu3525
    @darusenthu3525 3 года назад

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்களது மருத்துவமனை எங்கு உள்ளது

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 года назад

      Bala ortho hospital , 704, PKMR street, dhrapuram road , opp to govt hospital , near bharat petrol punk , tirupur -641604.
      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection