Is palm oil (palmolein) healthy for cooking? Does it increase bad cholesterol? | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 982

  • @ipskannan
    @ipskannan Год назад +1049

    இத்தனை நாட்களாக இருந்து வந்த பயம் நீங்கியது. பரம ஏழையான என்னைப் போன்றவர்களுக்கு இந்த தகவல் மிகவும் உபயோகமானது. மிக்க நன்றி மருத்துவர் ஐயா.

  • @jeyashivanisridhar9851
    @jeyashivanisridhar9851 11 месяцев назад +137

    அப்பா... என் மனசுல இருந்த பாரமே இறங்கிடுச்சு நன்றி டாக்டர் 🙏🙏

  • @subramaniyamvinayagam5689
    @subramaniyamvinayagam5689 Год назад +137

    20 வருடமாக பாமாயில் பயன்படுத்தி வருகிறோம் எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாகதான் இருக்கிறார்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு கொடுத்த டாக்டருக்கு நன்றி

    • @subramaniyamvinayagam5689
      @subramaniyamvinayagam5689 Год назад +8

      20 வருடமாக நல்லெண்ணெய் கடலை எண்ணெய் பாமாயில் சன் பிளவர் ஆயில் ஆகியவைகளை மாற்றி மாற்றி பயப்படுத்தி வருகிறோம் நன்றாகத்தான் உள்ளோம் பாமாயில் பயன்படுத்தும் போது உடலுக்கு எந்தவித தீங்கும் தெரியவில்லை உபயோகப்படுத்தி வருகிறோம்

    • @aakashchakaravarthy3387
      @aakashchakaravarthy3387 Год назад

      😊00😊000😊⁰⁰0000😊⁰😊000

    • @srikamakhyatantric9974
      @srikamakhyatantric9974 Год назад +5

      நாங்கள் 25 வருடம் பயன்படுத்துகிறோம்.

    • @Rajanpriyam
      @Rajanpriyam Год назад +3

      gal vali varalaya

    • @Rajanpriyam
      @Rajanpriyam Год назад +4

      varum en 25 ag varuthu pa

  • @duplicateshots8349
    @duplicateshots8349 Год назад +131

    எங்களின் பல வருட சந்தேகத்தை தீர்த்து வைத்துவிட்டீர்கள் தெய்வமே... 🙏😊

  • @nmsnms8093
    @nmsnms8093 Год назад +81

    அதிகபட்சம்,பாம்மாயில்தான் நாங்கள் உபயோக்கிரோம்.
    ஆண்டவன் கிருபையால் யாருக்கும் எந்த தீங்கும் இல்லை.

    • @magicmoments6168
      @magicmoments6168 3 дня назад

      ஆண்டவன் வாழ்க.... கிருப கிருப.. கிருபா... ஆஆ.... வாழ்க.... பாமயிலும் வாழ்க

  • @jvideochannel1468
    @jvideochannel1468 Год назад +72

    Seruppadi video for bandhaa high class society... Super sir....

    • @Devaki-dd5wo
      @Devaki-dd5wo 4 месяца назад

      Bandha kadayathu bayamthaan 150 paththuttu heart attack vanthuda koodathula ana palmoil usepanra taste intha refined oilla varuvathillai

  • @vib4777
    @vib4777 Год назад +95

    மிக சிறப்பாக, அறிவியல் பூர்வமாக , பொது மக்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொன்னதற்க்கு மிக்க நன்றி Dr.

  • @banumathidharmalingam6420
    @banumathidharmalingam6420 Год назад +40

    ஏழைகளின் பயத்தை போக்கிய உங்களுக்கு எங்கள் நன்றிகள்

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq Год назад +9

    கோடான கோடி மக்களின் பயத்தை தீர்த்தமைக்கு நன்றி சார் நாங்க அனேகமா பாமாயில் தான் பயன்படுத்துகிரோம்

  • @anandhakumarcdesai
    @anandhakumarcdesai 6 месяцев назад +9

    நல்ல தகவல் டாக்டர் 🙏😍 எனக்கு 47வயது..... இன்றுவரை பாமாயில் மட்டுமே உபயோகிக்கின்றேன்👍 தங்களது ஆய்வு அறிக்கைக்கு நன்றிகள் பல🙏🙏🙏

  • @user-zw5uw9ip2z
    @user-zw5uw9ip2z 8 месяцев назад +62

    தமிழில் கருத்து தெரிவித்த ஒரு சில நண்பர்களுக்கு மட்டும் நன்றி

  • @kanagaraja3248
    @kanagaraja3248 Год назад +82

    சிறப்பான விளக்கம்.நன்றி டாக்டர்!
    பொதுவாகவே விலை குறைவாக இருந்தால் அதைத் தரம் குறைவாக இருக்கும் என்று நினைப்பது ஒரு காரணம்.
    மற்றொன்று வாகனம் ,கல்வி,உடை போன்றவற்றில் மற்றவர்களை விட 'உசத்தியானது' தனக்கு வேண்டும் என்கிற எண்ணமும் ஒரு காரணம்.

    • @selviselvi8420
      @selviselvi8420 Год назад

      🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-tx4hy7md1p
      @user-tx4hy7md1p 9 месяцев назад

      Super👌👌well said👏👏👏👏👏👍🙏

    • @Kanagalakshmi-hu2ik
      @Kanagalakshmi-hu2ik 6 месяцев назад

      @@selviselvi8420 000000

    • @958yuvi
      @958yuvi 4 месяца назад

      Super explanation. Well done dr.

  • @MaNIKANDAN-831
    @MaNIKANDAN-831 Год назад +34

    இது வரை பாமாயில் பற்றி இருந்த என்னுடைய கண்ணோட்டம் 🤔 மாறியது நன்றி🙏டாக்டர்..😊

  • @ebhugnaanapragaasan9204
    @ebhugnaanapragaasan9204 Год назад +19

    மிக அருமையான விளக்கம்! தமிழ்ச் சமுகத்தின் ஒரு பரவலான மூடநம்பிக்கையைத் தகர்த்து விட்டீர்கள்!

  • @user-my8pc7bh4l
    @user-my8pc7bh4l Год назад +9

    தேங்காய் எண்ணெய் தவிர மற்ற எல்லா வகையான எண்ணெய் களிலும் பாமாயில் உள்ளதாமேஉண்மையா
    மக்கள் பேசுகின்றனர்
    சிறியவன்

  • @rajisankar993
    @rajisankar993 11 месяцев назад +12

    தெளிவான மற்றும் தேவையான பதிவு ❤
    நன்றி❤❤

  • @chandraarunothayam2744
    @chandraarunothayam2744 5 месяцев назад +3

    தெளிவு படுத்தியதற்கு நன்றி டாக்டர்.

  • @yaminisaravanan1105
    @yaminisaravanan1105 5 месяцев назад +2

    தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே

  • @manigokul8717
    @manigokul8717 Год назад +23

    ❤❤❤இதைவிட வேற யாரும் விளக்கமாக கூறமாட்டார்கள் நன்றிடாக்டர் சார்

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 Год назад +20

    மிக அருமையான விளக்கம். ஐயா. நன்றி 🙏🙏🙏🙏

  • @Anitha.Hari91
    @Anitha.Hari91 Год назад +33

    Literally Unga videos middle class people ku romba useful ah iruku sir. Continue your work sir thank you

    • @karthikkarthikeyan4053
      @karthikkarthikeyan4053 Год назад

      பாமாயில் நல்லது 🤔 ரீபைன்டு ஆயில் நல்லது 🤔சூரிய காந்தி எண்ணெய் நல்லது 🤔ஆலிவ் ஆயில் நல்லது 🤔 தேங்காய் எண்ணெய் கொழுப்பு. கடலை எண்ணெய் கொழுப்பு இப்படி சொல்லி தானே ஏமாத்தினார்கள் இதே அய்யோபதி மருத்துவர்கள். பின் எப்படி கடலை, எள், தேங்காய் செக்கு எண்ணெய் சாப்பிட்ட போது வராத மாரடைப்பு இப்போ பல மடங்கு அதிகரித்தது 😡😡😡கேட்டால் உணவு முறை மாறிவிட்டது என்று கம்பு சுத்துவீங்க 😡 ஏண்டா டேய் உணவு முறையை மாற்றியதே நீங்கள் தானடா 😡 பழைய சோறு சாப்பிட்டால் சுகர் வரும் ணு உருட்டுன திருட்டு வியாபாரிகள் தானே நீங்கள் 😡😡😡

    • @sajnan2297
      @sajnan2297 Год назад +1

      Yes

    • @jeri2ben
      @jeri2ben 2 месяца назад

      Yes

  • @ThenmozhiThenu-rm3zo
    @ThenmozhiThenu-rm3zo 4 месяца назад +1

    மிகவும் பெருமைப்படுத்திவிட்டீர் கள் ஜயாபாமாயிலை. நன்றி ஐயா.

  • @abusalmaan8358
    @abusalmaan8358 Год назад +22

    நன்றி 🙏மருத்துவர் (டாக்டர்) ஐயா, நான் பல வருடங்களாக (பாமயில் கெடுதி என்ற எண்ணத்தில் (விலை மலிவாக
    கிடைத்த போதிலும்) அதை வாங்கி உபோயோகிக்காமல் இருந்தேன். தற்பொழுது | தங்களின் அருமையான, தெளிவான விளக்கம் என் பயத்தை போக்கிவிட்டது. மிக்க நன்றி🙏...............

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Год назад +69

    மருத்துவர் அய்யா
    ரேஷன் கடையில் கொடுக்கும் அனைத்து பொருட்களும் தரமானதோ??
    இல்லையோ??
    எங்கள் குடும்பம் அதை தான் சாப்பிட்டு வருகிறோம்.
    விலைவாசி நாளுக்கு நாள் வின்னை தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டே போகிறது.
    இந்த காரணத்தினால்!!
    ரேஷன் கடை தான் எங்களை போன்ற நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு ஆறுதல்...

    • @lias4788
      @lias4788 4 месяца назад +1

      Ration Kadai la kidurathu Ella Mae good one, what we are getting outside by paying high is not good
      Rice, oil, wheat all these are good one

    • @Devine_of_soul
      @Devine_of_soul Месяц назад +1

      ​@@lias4788 ரேஷன் அரிசி செறிவூட்டப்பட்டது. கோதுமை மரபணு மாற்றம் செய்யப்பட்டது. வெள்ளை சர்க்கரை பிலீச். தரம் என்பது?

    • @lias4788
      @lias4788 Месяц назад

      @@Devine_of_soul read properly what I mentioned , ration la irrukurathu far better than paying and getting cleaned one in shop . For bleaching and cleaning they ll add more chemicals

    • @Devine_of_soul
      @Devine_of_soul Месяц назад

      @@lias4788 I red thoroughly you mentioned we get clean product for low price..but my point is about health

    • @Devine_of_soul
      @Devine_of_soul Месяц назад

      @@lias4788 i red thoroughly. You mentioned about clean product and my view is about health

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Год назад +34

    எண்ணெய் பற்றிய அறிவியல் விளக்கத்திற்க்கு நன்றி.
    மேலும் நாம் அடிக்கடி உணவில் உபயோகப் படுத்தும் பயறு வகைகள் (தட்டப்பயிர். மொச்சை. கொள்ளு,) எந்த அளவுக்கு உணவில் சேர்த்து கொள்ளலாம் என்பதை விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். குறை மாவு உணவு சாப்பிடுபவர்கள் எந்த அளவுக்கு இந்த பயறு வகைகள் சேர்த்து கொள்ளலாம் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
    நன்றி.

  • @rajus9052
    @rajus9052 Год назад +82

    சமைக்கும் oil பற்றி விளக்கமாக கூறி.. மக்கள் ஆயுள் அதிகரிக்க அக்கறைபடும் உங்களுக்கு நன்றி Dr sir..

    • @elizabethrani8589
      @elizabethrani8589 Год назад +3

      Thank you doctor for your advice, @ ur reply of palm oil

  • @RaviKumar-ep2xm
    @RaviKumar-ep2xm 4 месяца назад +7

    நீங்கள் சொல்வது போல் ரேசன் கடைகளில் வாங்கும் பாமாயில் தண்ணீயா இல்லை நல்லா கொழகொழனு கொஞ்சம் கட்டியா குருடாயில் மாதிரி தான் இருக்கும்

  • @silambam___sandhiya548
    @silambam___sandhiya548 Год назад +2

    மிக்க நன்றி டாக்டர் நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Год назад +5

    பயனுள்ள கருத்துக்களை கூறிய அமைதிக்கு நன்றி வணக்கம்

  • @sivakamunagarajan3668
    @sivakamunagarajan3668 10 месяцев назад +1

    வெகு நாளைய. சந்தேகம் நிவர்த்தியானது. நன்றி Dr.

  • @jaganathanr4026
    @jaganathanr4026 Год назад +19

    ஒரே வகை ஆயில் தொடர்ந்து பயன்படுத்தாமல் எல்லா ஆயில்களையும் சுழற்சி முறையில் பயன்படுத்துவது நல்லதா கெட்டதா சற்று விளக்கம் தாருங்கள்.... நன்றி.

  • @dhayakathir1222
    @dhayakathir1222 Месяц назад

    நன்றி சார் பாமாயில் பற்றிய என் கண்ணோட்டத்திற்கு சரியான பதில் கிடைத்துள்ளது

  • @micmohan82
    @micmohan82 5 месяцев назад +36

    யோவ் நீ டாக்டரா .. pediactrics ஆ இல்லாட்டி ..கெமிஸ்டா….ஆல் இன் ஒன் கடவுளா.. எல்லா விபரம் தெரிஞ்சி சொல்றியே நீ தான் சூப்பர்மேன் (ஒருமையில் சொல்வதால் கோவம் வேண்டாம் அவ்ளோ பிடிக்கும் உன்னை ) நான் ஒரு utility maintenance engineer நான் துபாய் ல குக்கிங்ஆயில் கம்பெனி ள ஒர்க் பண்றேன்

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 Год назад +10

    மிக மிக மிக தெளிவாக பாமாயில் பற்றி மக்களுக்கு புரியவைத்தமைக்கு மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் பணி

    • @sundaramsundaram3584
      @sundaramsundaram3584 Год назад

      5

    • @dmvddm123
      @dmvddm123 Год назад

      மக்கள் தொகை குறைப்பு நடவடிக்கைக்கு யார் யார் உடந்தை

  • @rajaramesh3554
    @rajaramesh3554 Год назад +1

    மிக்க நன்றி மருத்துவர் அவர்களே இத்தனை நாட்களா பயந்து கொண்டு நான் இருந்தேன்

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 Год назад +26

    அருமையான தெளிவான விளக்கம். மிக்க நன்றி Dr.

  • @gmariservai3776
    @gmariservai3776 6 месяцев назад +1

    சார்!
    மிகவும் பயன் உள்ள செய்தி!
    நனறியுடன்.

  • @kadersultanrahman533
    @kadersultanrahman533 11 месяцев назад +98

    டாக்ட்டர்.... நான் மலேசியன். பாம் ஆயிலில் பல வகை உண்டு.... தமிழ்நாட்டுக்கு இறக்குமதியாகும் என்னய் சீப்ப்பான என்னையை தான் இறக்குமதி செய்யிறங்க... இங்கே நாங்கள் சுத்தமான கொழுப்பு ஜிரோ உள்ள என்னையை பயன் படுத்து கிறோம் விலை கொஞ்சம் அதிகம்... ஆனால் எல்லா சமையலுக்கும் அந்த பாம்ஆயிலைத்தான் யூஸ் பண்ணுறோம் நீங்க தான் அரசாங்கத்திடம் முறையிட்டு சரி படுத்துங்க.... நன்றி

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 8 месяцев назад +21

      அருமையானகருத்து சொன்னீர்கள் எந்த அரசும் அவ்வளவு நல்ல என்னம் கொண்டவர்கள் இல்லை

    • @maslj.
      @maslj. 8 месяцев назад

      😇👌

    • @user-wm9tp1qm8k
      @user-wm9tp1qm8k 8 месяцев назад +6

      கொழுப்பு என்பது Fat. அது உடலுக்கு தேவையானது. நீங்கள் Zero Cholesterol எண்ணெய் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Cholesterol பற்றி நிறைய தவறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளது. Inflammation எனப்படும் கட்டிகள் உருவாவதே, cholesterol உருவாவதற்கும், heart attack வருவதற்கும் காரணி. இந்த inflammation எனப்படும் கட்டிகள் வருவதற்கு glucose அல்லது carbohydrates தான் காரணம். கொழுப்பு, நம் உடலுக்கு தீங்கானது அல்ல. அதே போல் இந்தியாவிற்கு ஏற்றுமதி ஆகும் எண்ணெய் தரம் தாழ்ந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என நண்பரை கேட்டு கொள்கிறேன் 🙏

    • @shanmugasundarampoologapan9335
      @shanmugasundarampoologapan9335 8 месяцев назад +3

      இது பாமாயில் பற்றி சரியான புரிதல் இல்லாத, தவறான கருத்து. டாக்டர்.கூறியது முற்றிலும் உண்மை. இந்தியா இறக்குமதி செய்வதும் தரமான எண்ணைய்தான்.

    • @jayalakshmib7438
      @jayalakshmib7438 8 месяцев назад +1

      ​@@user-wm9tp1qm8kp
      Please explain the effect of consuming Pop ccorn

  • @teddybearchannel7474
    @teddybearchannel7474 6 месяцев назад +2

    எந்த ஆயில் இருந்தாலும் அளவாக பயன்படுத்தினால் நல்லது.ஆமா வா டாக்டர்😊😊😊

  • @darglinejoy569
    @darglinejoy569 Год назад +5

    சார் உங்களுடைய எல்லாப்பதிவுகளும் மிக அருமை. சார் குழந்தைகளுக்கு எந்த பிஸ்கட் தரலாம் பிஸ்கட் கொடுப்பது நல்லதா?

  • @user-tks123
    @user-tks123 3 месяца назад

    சார் மிக்க நன்றி 🙏🙏🙏 உபயோகமான தகவல்கள் தெரிந்துகொண்டேன்... நீண்டகால சந்தேகம் தீர்ந்தது.

  • @kannank5460
    @kannank5460 Год назад +3

    அருமை யான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோ நாராயணா நமக

  • @user-sc3or1vw7s
    @user-sc3or1vw7s 4 месяца назад +1

    Thank you doctor life long happyaa irunga sir unga family oda

  • @mega62518
    @mega62518 Год назад +73

    Dr. you have given us a clear-cut explanation about the palm oil , 🙏.our people's are not buying the palm oil at PDS shops but the same oil was distributed to local hotels and snack shoppers . Most people's are consuming the same snacks and foods particularly those who are avoided on the ration shop ! Doubted pupils will sleep peacefully .
    Anyhow this video is awesome and timely needed , wow 👍👏

  • @abianutwins3908
    @abianutwins3908 8 месяцев назад +1

    நல்ல பதிவு..பாமாயில் பயன்படுத்தலாமா , இல்லையா என்ற கேள்விக்கு தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி..❤❤❤❤

  • @ushachinnasamy8998
    @ushachinnasamy8998 Год назад +7

    Nan resan oil than santhegathoda payanbadithitu irunthen sir, thanks for information sir

  • @vigumasri1906
    @vigumasri1906 Год назад +2

    tq for ur 👌👌 explanation doctor
    ration porul endrala namma place poruthavaraikum keduthal endra kanottam
    👍

  • @pandariraman8755
    @pandariraman8755 Год назад +6

    In my experience explanation is absolutely correct.simple experiment,dip your hand in palm oil and in washing with ordinary water without any detergent hand is being cleaned without any oily stickene, which is not with any other oil.

  • @esakkirajl5315
    @esakkirajl5315 5 месяцев назад

    Dr சரியாக விளங்கமாக சொன்னீர்கள் நன்றி ❤

  • @bhuvaneswarin9510
    @bhuvaneswarin9510 Год назад +33

    My grandmother in Village, after buying from ration shop, used to heat the full pocket oil in a kadai with a little bit of tamarind and Ginger and keep it aside for sometime. Then throw the 2 ingredients and use this oil for good health.

  • @sudhakaran1037
    @sudhakaran1037 5 месяцев назад

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @gnanakannan4956
    @gnanakannan4956 Год назад +12

    அமெரிக்க மண்ணெண்ணெய் என்று சொல்லக்கூடிய கச்சா எண்ணெய் இல் இருந்து எடுத்தது போக மீதம் உள்ள எண்ணெய் அதாவது molasus. அந்த molasus இல் நல்ல எண்ணெய், கடல எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் என்று சொல்லி விற்கப்படும் எண்ணெய் பற்றி சொல்லவும்

  • @gomathidevi92
    @gomathidevi92 Год назад +1

    மிக்க நன்றி அண்ணா என் குழப்பம் தீர்ந்தது.♥️♥️

  • @pragikrishieniya5128
    @pragikrishieniya5128 Год назад +4

    Super sir excellent nan nan ethuvaraikum nan entha oil use pannathu ella use panni pakaren sir thanks sir

  • @lilly6846
    @lilly6846 8 месяцев назад +2

    Useful information for middle class people.Thank u sir 🙏

  • @SK-Videos87
    @SK-Videos87 Год назад +3

    நல்ல தகவலுக்கு நன்றி ஐயா

  • @jayakumaruthirapathi4252
    @jayakumaruthirapathi4252 Год назад

    தங்களின் பாம் ஆயில் விளக்கம் மிக தெளிவு சார் நன்றி.நன்றி.

  • @kasthurimohan
    @kasthurimohan Год назад +11

    Thank you Dr perfect explanation I was expecting this kind of video for about 15years I am also using ground nut oil and ration pamoil

  • @kuttymalove7329
    @kuttymalove7329 Год назад +1

    Sir romba romba thanks enaku payam irunthuchu ipo unga video patha piragu periya oru thenbu vantha mathiri iruku... Thanks sir

  • @jayagowri9898
    @jayagowri9898 Год назад +4

    ஹலோ, அருமையான பதிவிற்கு நன்றி நன்றி.... 👍🌹

  • @mv-yz4pl
    @mv-yz4pl 7 месяцев назад +1

    உண்மையான விளக்கம் நன்றி

  • @jananim8448
    @jananim8448 4 месяца назад

    Superb ra ah sonninga sir ...

  • @Sivabharani
    @Sivabharani Год назад +7

    Romba useful information sir. Thank you 🙏

    • @sethu8800
      @sethu8800 Год назад

      Thalaivare ninga yenga Inga...

    • @Sivabharani
      @Sivabharani Год назад +1

      @@sethu8800 doctor oda videos ellam papen bro. Adhan 🙌

  • @karthikeyana7888
    @karthikeyana7888 8 месяцев назад +2

    "Adayar Anandha Bhavan" also using "Palm Oil" only for it's Sweets and Savouries and all food items.

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Год назад +3

    Middle class so nice information 👌 thank you sir

  • @user-lq8rc8qk1x
    @user-lq8rc8qk1x 7 месяцев назад +1

    Nengalu ivlo nall use panna payanthutha iruntho sir tnq sir clear explain ahh useful ah iruku sir

  • @babys8573
    @babys8573 Год назад +4

    நல்ல தகவல் doctor thank you very much, doctor

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 Год назад +2

    Excellent information thank you neengal ezhai makkalukku nalla information choneerkal thank you

  • @tsepravinkumar
    @tsepravinkumar Год назад +25

    Thank you for all the content you are publishing. One thing, there is no word called refination. It is refinement or refining.

  • @muhamathiram5184
    @muhamathiram5184 Год назад +1

    நன்றி சார். மிகவும் தெளிவான பயனுள்ள பதிவு சார். மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +13

    Palm olein =palm oil is healthy oil explained deeply and clear our doubts Than yo Dr Sir

  • @varma_aari_boutiq_vlogs
    @varma_aari_boutiq_vlogs Год назад +2

    Romba naal doubt clear aiduchi sir romba tnx

  • @devibalaparthiban353
    @devibalaparthiban353 Год назад +11

    Ration rice is good or not sir please give ur explanation all middle class peoples used so this is very useful information irrukkum

  • @kuppusami5980
    @kuppusami5980 Год назад +2

    அருமையான விளக்கம் . நன்றி அய்யா

  • @ramudb4978
    @ramudb4978 Год назад +8

    நல்ல பதிவு🙏🙏🙏

  • @chithrajeeva6778
    @chithrajeeva6778 11 месяцев назад +1

    அருமையான. விளக்கம் நன்றி

  • @senthilkumarkumar9179
    @senthilkumarkumar9179 Год назад +12

    சார் வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் தயவு செய்து தீர்த்து வையுங்கள் தமிழ்நாட்டில் உணவகங்களில் அஜினமோட்டோ சமையலுக்கு பயன்படுத்தலாமா இல்லை தமிழக அரசு அதை தடை செய்யப்பட்டதா?

  • @neelavathiswaminathan4865
    @neelavathiswaminathan4865 Год назад

    அடடா இவ்வளவு நாள் தெரியாமபோச்சே நல்லதகவல் Dr

  • @jesussoul5655
    @jesussoul5655 Год назад +10

    Sir toothpaste and brush pathi podunga sir

  • @kgbaskar22
    @kgbaskar22 4 месяца назад

    நன்றி சார் சில பேர் பாமாயில் பற்றி தவறான தகவல்களை சொல்லி அதை நிறுத்திவிட்டு இப்பொழுது ரைஸ் பிரான் ஆயில் பயன்படுத்துகிறேன் உங்கள் பாமாயில் பற்றிய விளக்கங்களுக்கு நன்றி

  • @Baskaran777053
    @Baskaran777053 Год назад +10

    Please explain about refined oil doctor

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 10 месяцев назад

    நன்றி சார் நீன்ட நாள் சந்தேகம் தீர்தது.

  • @tamilselvi9748
    @tamilselvi9748 Год назад +11

    Praise the Lord. Thank you for the information. Best clearance for the long time doubt about palmoil

  • @nisha4940
    @nisha4940 Год назад +2

    Ayya naan en veetil intha palm oil than use panren engaloda varumaanathuku intha ennai than vaanga mudiyum ivlo naalum rompa kavalaiyoda than intha oil use panren.rompa nantri ayyaa

  • @mathivan9501
    @mathivan9501 Год назад +4

    நன்றி டாக்டர்!

  • @sivagnanam3502
    @sivagnanam3502 Год назад +1

    இத்தனை நாட்களாக இருந்து வந்த பயம் நீங்கியது நன்றிடாக்டர்

  • @vijayalakshmie8838
    @vijayalakshmie8838 Год назад +3

    நன்றி ங்க டாக்டர் நானும் இந்த விசயத்தில் குழப்பமாக இருந்தேன் விலக்கம் சொன்னது க்கு ரொம்ப நன்றி ❤❤

  • @dreamworld7898
    @dreamworld7898 11 месяцев назад

    Wow wow super 👏👏👏 aaka motthathula palmolien oil antha alavukku kettathu illa. Ration kadai oil use pandravanga kooda arockiyama than irukkaanga. Heart attack la poravanga atha use pandrathilla. Sinthikkanum makkale😅

  • @user-nd8xm4qi7r
    @user-nd8xm4qi7r Год назад +1

    நன்றி சார் தெளிவடைந்தேன்

  • @saravna-bp8pt
    @saravna-bp8pt Год назад +4

    நன்றி ஐயா தெளிவான விளக்கம்🙏🙏🙏🙏

  • @user-gk5vf6on5s
    @user-gk5vf6on5s 10 месяцев назад +1

    Super Dr en payam ungalal poivittadhu thankyou so much dr

  • @vel948
    @vel948 Год назад +10

    சார் இங்க பாம் எண்ணெய் தவறுன்னு இங்க யாரும் சொல்லல. ஆனா அதை தயாரிக்கும் முறை சரிதானா என்பது தான் பிரச்சினை. கலப்படமும் பிரச்சினை

  • @silverstar2522
    @silverstar2522 5 месяцев назад

    நல்ல பதிவு 🎉 மிகவும் சால சிறந்தது 🎉

  • @j.vennilasekarj451
    @j.vennilasekarj451 Год назад +11

    Rice bran oil pathi vedio poadunga Doctor.

    • @mega62518
      @mega62518 Год назад +1

      Compare with palm oil pack and calculate the ratios then you can get a clear idea .

  • @devipriya4511
    @devipriya4511 8 месяцев назад +2

    Sunflower oil pathi sollunga Dr.

  • @thaanasendhakootam3340
    @thaanasendhakootam3340 Год назад +4

    Such an eye opening video .. Thank you so much

  • @ashvini7545
    @ashvini7545 5 месяцев назад

    Romba nal iruntha santhegam ne clear pannitynga sir romba use full video

  • @tamilan.tamilnadu
    @tamilan.tamilnadu 5 месяцев назад +14

    நீங்க உண்மையாவே டாக்டரா? எங்க ஊர்ல டாக்டர்லா பேசவே மாட்டானுங்க.அதுஉ என்னமாதிரி middle class ஆலுங்கல பார்த்தாலே ஏதோ ஏலியன பார்த்த மாதிரி மொகத்த சுலிப்பானுங்க .ஆனா நீங்க தமிழ்ல இவலோ தெலிவா பேசுறீங்க நன்றி

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Год назад +4

    நாங்கள்
    பாமாயிலில்
    பெரிய துண்டு இஞ்சி ,உருண்டை புளி இவற்றை பொரித்து எடுத்த பிறகே பொரித்து உண்கிறோம்

  • @saarulatha3939
    @saarulatha3939 10 месяцев назад +2

    Dr ur explanations are satisfying, but practically I have used coconut oil, ground nut oil & palm oil. In my case no problem caused for coconut and ground nut oil, but heavy fatigue results only on using palm oil.