Disclaimer: இந்த வீடியோ போடுவதற்காக எந்த பிராய்லர் கோழி கம்பெனியும் நயா பைசா தரவில்லை. இந்த வீடியோ போட்ட பிறகும் கூட, கோழி கடைக்காரர் எப்பொழுதும் போல் எல்லோரிடமும் விற்கும் விலையில் தான் கோழிக்கறி எங்களுக்கு தருகிறார் (எக்ஸ்ட்ரா லெக் பீஸ் கேட்டால் கூட கொடுப்பதில்லை) என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ,😅😁😉 Jokes apart, கோழிப்பண்ணைகள் சென்று பார்த்து, பல கால்நடை மருத்துவர்களிடம் பேசிய பிறகுதான், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கூகுளில் கதை படித்து வெளியிடப்படவில்லை.
கோழி வளர்க்கும் தொழிற்சாலையை பார்த்து ஆராய்ந்து விடியோ போடுங்கள். Even I can handle sarcasm with people's health more than you Factors determining standard poultry meat :- Feeds quality Environment condition Both these are utterly ruined for the broiler.
West Bengal University of fishery and science Study says by eating poultry with antibiotics feed, for people in kolkata they are resistance to antibiotics Antibiotics and Drugs make the poultry gain 1kg with 1.6 feed These Antibiotics and DRUGS were BANNED all over developed countries but not in INDIA You might Afford good standard Broiler but not everyone More Antibiotic Resistance, more antibiotic Tablets to consume for more duration.
@@FrozenflowersKiruba 1. Country Chicken is not mass produced in Manufacturing units. 2. I never seen a country chicken too obese, unable to stand. Even If Banned Antibiotics is added it's really bad Broilers were good decades ago. Buy broiler chicks make the chicken that BIG with your home feed. Guess what you CAN'T !
Thanks Doc. I entered poultry farming in 1979. Selling was difficult then. Stopped poultry in 1994. I have been repeatedly explaining that broilers are harmless. But now it is an entirely developed field.
தரவுகளும் ஆதாரங்களும் மட்டுமே வாதத்தை நிரூபிக்கும். எதுவும் இல்லாமல் என்ன வேண்டுமானாலும் சொல்லி பயமுறுத்தி காசு பார்க்கிறார்கள். இதன் மத்தியில் ஆய்வுகளின் அடிப்படையில் உண்மைகளை அறிவியல் பூர்வமாக சொல்லி வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!
Sir...I think you dint understand....the only thing that Arun sir hates is "excessive eating of carbohydrates". So I told in vijayakanth style, " tamil la ennaku pudikatha thu maavu sathu'
உங்கள்தகவல்கள் அனைத்தும் உண்மை Dr.மக்களின் கேள்விகள்கோழிகள்பற்றி சந்தேகம் கேட்பவை வரவேற்கிறேன் அதே போல ஏன்டா தீபாவளி கொண்டாடடுகிறோம்னு யோசிச்சு கேள்வி கேட்கவேண்டும்.
Thanks, Doctor very informative, but please tell me why we are using antibiotic injection for the Broiler chickens when it wasn't needed for the chickens growing in the homes and backyards?
Thank yu doctor for this awareness video for all.. I'm from Poultry sector. We will try to avoid strong base antibiotics in future. Eat chicken, live healthy...
Sir...neenga Mathavanga leb la search panna Result solratha veeda....oru naal kazhi pannaila poi search panna unmaiyana Brailar kozhi Result kidaikkumnnu Ninaikkurean....Antibiotic kammiya use panna thaan nallathu sir....Brailar kozhiyum konjama saapta nallathu thaan...
Sir... Thanq so much.. romba naala indha video ku dhan neraya pear waiting including me.. super explanation sir.. ungaluku evlo time நன்றி சொன்னாலும் போதாது sir.. my hearty thanks sir 👨🏼⚕️👏👏
Real fact you explained about broiler industry dr. Thank you. But there is no broiler eggs in market. Its layer egg. Birds which are rear for meat that is called broiler. Birds which are grown for eggs that is called layer. Both are different strain. I am a veterinarian.
Super, doctor, enaku oru doubt sir, பேரீச்சம்பழத்தில் எது நல்லது sir, விலை, குறைவானது சாப்பிடலாமா? இல்லை விலை அதிகமானது தான் சாப்பிடணுமா? ரெண்டுக்கும் என்ன வித்யாசம், சொல்லுங்க sir, please
Disclaimer:
இந்த வீடியோ போடுவதற்காக எந்த பிராய்லர் கோழி கம்பெனியும் நயா பைசா தரவில்லை.
இந்த வீடியோ போட்ட பிறகும் கூட, கோழி கடைக்காரர் எப்பொழுதும் போல் எல்லோரிடமும் விற்கும் விலையில் தான் கோழிக்கறி எங்களுக்கு தருகிறார் (எக்ஸ்ட்ரா லெக் பீஸ் கேட்டால் கூட கொடுப்பதில்லை) என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ,😅😁😉
Jokes apart,
கோழிப்பண்ணைகள் சென்று பார்த்து,
பல கால்நடை மருத்துவர்களிடம் பேசிய பிறகுதான்,
இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
கூகுளில் கதை படித்து வெளியிடப்படவில்லை.
கோழி வளர்க்கும் தொழிற்சாலையை பார்த்து ஆராய்ந்து விடியோ போடுங்கள்.
Even I can handle sarcasm with people's health more than you
Factors determining standard poultry meat :-
Feeds quality
Environment condition
Both these are utterly ruined for the broiler.
West Bengal University of fishery and science Study says by eating poultry with antibiotics feed, for people in kolkata they are resistance to antibiotics
Antibiotics and Drugs make the poultry gain 1kg with 1.6 feed
These Antibiotics and DRUGS were BANNED all over developed countries but not in INDIA
You might Afford good standard Broiler but not everyone
More Antibiotic Resistance, more antibiotic Tablets to consume for more duration.
Sorry to say this but
You are a Doctor not a Scientist
YOU ONLY PRESCRIBE,
YOU DON'T DEVELOPE DRUGS.
@@seshanartist5956 Aren't the country chicken grown by provided with antibiotics and additional stuffs?
@@FrozenflowersKiruba
1. Country Chicken is not mass produced in Manufacturing units.
2. I never seen a country chicken too obese, unable to stand.
Even If Banned Antibiotics is added it's really bad
Broilers were good decades ago.
Buy broiler chicks make the chicken that BIG with your home feed. Guess what you CAN'T !
உங்களின் எளிமையான தமிழும் துல்லியமாக கருத்துக்களும் மிக சிறப்பாக உள்ளது
உணவு மற்றும் சமுதாய விழிப்புணர்வு மருத்துவர் என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள்
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. நன்றி ஐயன் திருவள்ளுவர் அவர்களே!!!.
நல்ல பதிவு டாக்டர் மக்களின் நீண்ட நாள் சந்தேகத்திர்கு நல்ல தீர்வு வாழ்த்துக்கள் டாக்டர் ரொம்ப நன்றி
மிக அருமையான தகவலை தந்த மருத்துவர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் Dr ...
This is the power of knowledge .. அறிவு உலகை வேறு கோணத்தில் பார்க்க செய்யும்
மிக அருமையான விளக்கவுரை வாழ்த்துக்கள் நண்பரே♥️♥️♥️
உங்கள் நகைச்சுவை கலந்த பேச்சு பாராட்டுக்குரியது. வாழ்க. வளர்க உங்கள் தொண்டு.
டாக்டர் நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி.
உளமாற நன்றி என் அருமை மருத்துவரே!!!❤😂🎉
சூப்பர் டாக்டர் ரொம்ப நாளா பயந்து பயந்து நிம்மதியா சாப்பிட முடியல 👌
Perfect timing, Sunday morning
ஆமாம்.மனசு தெளிவோடு ஒரு 1/2 கிலோ சேர்த்து வாங்கலாம்.நிம்மதியா சாப்பிடலாம்.
Without bothering abt the rumors & myths, we hv been taking broiler chicken for the past 20yrs nd more.
ரொம்ப நாளாக எதிர்பார்த்த விஷயம் ரொம்ப நாள் குழப்பத்தை தீர்த்துட்டீங்க.. 😍😍😍 நன்றி நன்றி 🤗
Chicken dangerous
கோழி பிரச்சினை இல்லை ஆனால்
கோழிக்கு குடுக்க படுகின்ற உணவு , வளர்ப்பு முறை
Makka solem kalenthe unevuthan, athu nalle protein food.. So no problem
Enna unavu nu sollunga
ஏழைகளின் அசைவ உணவு பிராய்லர்...
Tru
True
@@priyar6196 .
இல்ல எல்லா வீடுகளிலும் நாட்டு கோழி இருக்கு
இல்லை... மீன்கள் தான். இன்னைக்கு எங்கள் வீட்டில் 50 ரூபாய்க்கு மத்தி மீன் வாங்குனோம்
Really super தகவல் உங்கள் மனைவிக்கு ஒரு ஆளு எங்க ஊர் முழுக்க என்னை இந்த உலகம் முழுக்க நான் எல்லாத்தையும் சொல்லி பெருமை❤
ஐயா காலை வணக்கம் உங்கள் கருத்து மிகத் தெளிவாக இருந்தது மேய்ச்சல் விடுவதற்கு இயற்கை வளங்களை முற்றிலும் காக்கப்படனும் நன்றி
முதலிலேயே உண்மையை சொல்லிவிட்டீர்கள்
He proved that he is an allopathy doctor..one simple truth about health food is it should be natural ly grown..
Quite True. It is a simple and an important point which the Doctor has missed.
Thanks Doc. I entered poultry farming in 1979. Selling was difficult then. Stopped poultry in 1994. I have been repeatedly explaining that broilers are harmless. But now it is an entirely developed field.
Romba naal irundha doubt sir 😊... Clear explanation
Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.
@Kings Man Adha neenga avanga kitta dhaan kekkanum. Avanga Vera vazhiyillaama saapiduraanga. Antibiotic podaada muttai illa naattu muttai kidacha mudhalla adhudhaan prefer pannuvaanga.
சூப்பரா பேசுறீங்க சார் நல்ல நல்ல நியூஸா போடுறீங்க ரொம்ப ரொம்ப நன்றி சார்
பணி,தொடரட்டும்.நண்றி!!இலங்கைலிருந்து,, Jabir..ji
Deivameyyyyyyy....romba nal itha na enga v2 pakathula...relative kita sonnathuku enna lusu paya nu sollitanga....lots of thanks...........
actully unga veetuku pakkathula iruka relatives than lusu pasanga
Super doctor குழப்பம் தீர்ந்தது
நான் கோழி தீவனம் கம்பெனி யில் வேலை பார்க்கிறேன் 10வருடம் . இவர் சொல்வது 100-% உண்மை🙏
Appadiya..ninga yendha oor
என்னா கோழி பன்ன அணண்னா நல்லா பாத்து சொல்லுங்க
@@shineyshiney5783 naa salem anna
@@omnamasivayam3733 appadiya unga name
Pavatha serkathiga
மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களுடைய தகவல் மிகவும் நன்றி
Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.
Govt should take action to ban over antibiotic, thank you sir
ஐயா வணக்கம்... இது தான் எதார்த்தமான உண்மை... தங்கள் தெளிவான விளக்கத்திற்கு வாழ்த்துக்கள் 👍
மனித உடம்புக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்து க்களும்
நமது பாரம்பரிய உணவில் உள்ளது.. எவனோ கொடுக்கற செயற்கை அசைவு உணவுக்கு துணை போகாதீர்கள்..
Parampara unavu'laam innaiku kidaikaathu bro. Ellame artificial food dhaan.
மிக்க நன்றி தங்களது பணி மற்றும் சமூக சேவை இரண்டும் மிக சிறப்பு📝 நன்றி
Neenga kadavul deivame! naan sonna enga vetla irukkuravanga nampamaattanga. Ippa avangalukku purinchu irukkum. Thank you sir.
Superb doctor.....big doubt....resolving this video important problems
உங்கள் குரல் அருமை & இனிமை. தகவல் அருமை
Dr..descent & local words mix panni pesaradhu I like it 👍
எதார்த்தமான கொங்கு தமிழ் அருமை👌
கோழி தீவுனத்துல ரசாயனம் உண்டு, கோழிகளுக்கு டானிக் மூலம் ரசாயனம் அதிகமாக வளர்ச்சிக்காக கொடுப்பதும் உண்டு.
இந்த மாதிரி மொட்டையா சொன்னா எப்படி
உண்மை யை ஒப்புக்கொண்டதற்கு நன்றி!!!
You are the greatest gift to us doctor.. your videos are fantastic.
அருமையான விளக்கம் டாக்டர்
Sir, please talk about sunflower oil...there are so many things going in social media
Corruption guy
அருமையான உரை. பயனுள்ள தகவல் நன்றி
தரவுகளும் ஆதாரங்களும் மட்டுமே வாதத்தை நிரூபிக்கும். எதுவும் இல்லாமல் என்ன வேண்டுமானாலும் சொல்லி பயமுறுத்தி காசு பார்க்கிறார்கள். இதன் மத்தியில் ஆய்வுகளின் அடிப்படையில் உண்மைகளை அறிவியல் பூர்வமாக சொல்லி வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!
Last points so great doctor! Vazhga Valamudan!
I was seeking for lot of clarification on this boiler chicken , thanks Dr you cleared it well , you explained It beautiful
Read all comments,..
@@dineshalbert5413 jnt
Tjhrh
@@dineshalbert5413 jnt
Tjhrhn
Broiler.
Thank you Dr. உங்களைப் போல் ஆய்வு செய்யாமல் (அறிவியல் ரீதியாக) தீர்ப்பு வழங்கக்கூடாது
Sir, Similarly we have doubt in cow milk also
மிகவும் தெளிவான பதிவு.
Super sir.. lot of research. Dr. Arun be like " the only word that I don't like in tamil is "maavu sathu"
Tamila sonnaa kevalamaa yeiiiii😡
Sir...I think you dint understand....the only thing that Arun sir hates is "excessive eating of carbohydrates". So I told in vijayakanth style, " tamil la ennaku pudikatha thu maavu sathu'
@@chweetgurl6476 yeah,, you are right,👍👌
Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.
@@முருககுமார் bro naatu koligalum, pannai valatharavaranga, anti biotic potu tha valatharanga.. Etha tha sapadarathu aprom..
Naa broiler chicken sapradu ille, broiler egg mattum tha..
Broiler mosam nu solravanga, entha oru atharamum illama pesaranga.. Makkal confuse aga tha seivange..
Semma doctor romba romba theliva sonneega thank you bayapadaama saapadala
Very informative and useful, Simple and Clear explanation, Thank you Doctor
மிகச் சரியான பதிவு... தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
பெண்கள் குறைந்த வயதிலே பருவம் எய்துவது, குழந்தை பேறு அற்று போக
சுற்று சூழல் மாற்றம் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது
ஆதாரம் சொல்லு பா வாயாலயே வடை சுடாதா பா?
கண்டிப்பாக இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
Dear Doctor sir, Please talk about himalayan pink salt.. people are saying it it good for health and helps in weight loss..
ruclips.net/video/-oh8FbIUR4M/видео.html
Rock salt
@@ippovekannakattuthea1652 yes our rock salt is enough
Himalayan pink salt is from pakistan. many thought that it is from indian himalayas
@@semaavideomachi342 may be s
மிகவும் நன்றிங்க மருத்துவர் அவர்களே.
Dr.. Food craving pathi oru video podunga.. & cooker white polished rice podunga.. Bcz daily polish rice than sapidurom..
உங்கள்தகவல்கள் அனைத்தும் உண்மை Dr.மக்களின் கேள்விகள்கோழிகள்பற்றி சந்தேகம் கேட்பவை வரவேற்கிறேன் அதே போல ஏன்டா தீபாவளி கொண்டாடடுகிறோம்னு யோசிச்சு கேள்வி கேட்கவேண்டும்.
Thankyou sir குழப்பம் தீர்ந்தது நன்றி👍👍👍👍.
Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்.... ரொம்ப நாள் சந்தேகம் இன்று தீர்ந்தது.... இனிமேல் broiler chicken பயம் இல்லாமல் சாப்பிடுவேன் டாக்டர். நன்றி
நீண்ட நாள் எதிர்பார்த்த காணொளி நன்றி ஐயா.
இது போன்ற ஆராய்ச்சி கட்டுரைகளை எந்த வலைதளத்தில் தேடி படிப்பது ஐயா?
Pubmed
@@doctorarunkumar நன்றி ஐயா
மாடு ஆடுகளுக்கும் தான் நோய் தடுப்பூசி போடப்படுகிறது.நன்றி ஐயா
Many families only thinking price
காலைவணக்கம்
Dr . முட்டை பற்றி கூறவும். நன்றி.
அருமை டாக்டர் .
எதாற்தமான பார்வை உண்மை
What he is telling us true regarding hormone
நாம் தற்போது சத்தான உணவுகளை சாப்பிடுகிறோம் என சொல்கிறீர்கள் ஆனால் நாம் தற்போதைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுகள் சத்தான உணவுகள் அல்ல
அருமையான பேச்சு தெளிவான முடிவு அண்ணன்
Na doctor kita pogum pothu protein ku chicken eduthuka sonnga you are true sir
Casual, detailed, perfect talk sir
நல்லபதிவுஅருமையானகருத்துடாக்டர்
Good & Quality Doctors = Living God’s 🙏
சிறந்த பதிவு. மிகவும் அற்புதமான முன்வைப்பு
உங்களோட தகவல்களுக்கு நன்றி. வணக்கம்
பீதியில் இருந்த பிராய்லர் கோழி பிரியர்கள் வயிற்றில் பால வார்த்துட்டிங்க டாக்டர். பால வார்த்துட்டிங்க.
😁 😁 😁 Nan gym ku poran 1 month aa ipa broiler chicken daily ku change pannitan enakum bidhi ya dhan irundhudhu ipa I'm ok
Same feeling bro
Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.
@@முருககுமார் he also mentioned about it bro.
@@balajihb7082 Government steps edukiraangannu avar sonnadhey poyi. Tamil naadu muzhuvadhum ettana kilo antibiotic chemical niraindha kozhigalai saapidraagannu maraichukittu avar. Kuzhandaigalai migavum noyaali aakkugiradhu, ivar appattamaana poi solgiraar, broiler chicken nalladhunnu solli, nirubikka mudiyum. Makkaley ushaar, Teera visaaripadhey mei. Ivarai complaint panni ulla tallanum, poosi mozhugi pesi niraya pera noyaaliyaakki kuzhandaigalai.
நியாயமான வார்த்தை ஐயா
கெமிக்கல் நல்லதா கெட்டதா என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்...அதுவே இதற்கு பதில்
Uuudhasss nallavana kettavanaa🤔🤔🤔
Super doctor , குக்கரில் சமைத்த சாதம் நல்லதா??
சகோ.... கண்டிப்பாக தவிர்க்கவும்
Thanks, Doctor very informative, but please tell me why we are using antibiotic injection for the Broiler chickens when it wasn't needed for the chickens growing in the homes and backyards?
நல்லதுங்க, ,அருமைங்க நம்ம கோயமுத்தூர் தமிழுங்க
Thank yu doctor for this awareness video for all.. I'm from Poultry sector. We will try to avoid strong base antibiotics in future. Eat chicken, live healthy...
நல்ல விஷயம்
தேவையான பதிவு🙏
Sir...neenga Mathavanga leb la search panna Result solratha veeda....oru naal kazhi pannaila poi search panna unmaiyana Brailar kozhi Result kidaikkumnnu Ninaikkurean....Antibiotic kammiya use panna thaan nallathu sir....Brailar kozhiyum konjama saapta nallathu thaan...
Welldone
செயற்கை என்றுமே இயற்கைக்கு இணையாகது டாக்டர்.
பிராய்லர் கெட்டது தான்.
தவறான நம்பிக்கைகளை தகர்த்தெறிவதில் உங்களை எவரும் மிகைக்க முடியாது, நன்றி டாக்டர்.
நீங்கள் உணவு ஆலோசகர் !
Sir... Thanq so much.. romba naala indha video ku dhan neraya pear waiting including me.. super explanation sir.. ungaluku evlo time நன்றி சொன்னாலும் போதாது sir.. my hearty thanks sir 👨🏼⚕️👏👏
சிறப்பான பார்வை
Cleared long term doubt, Thanks sir🙏
எதையும் கண்டு காள்ளாத சாப்பாட்டு பிரியர்களுக்கு நல்ல செய்தி
Thanks for not saying subscribe, press notification button .. etc. I subscribed.
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் . விஞ்ஞான ரீதியாக மிகச்சிறந்த விளக்கம் . தந்தை பெரியார் தோன்றிய மண்ணல்லவா ,பகுத்தறிந்த விளக்கம் .
If a doctor says something, anything can be true la! People believe in doctors that much. 😭😭😭
Side effects kandippa erukku
நன்றி நண்பா... தொடர்ந்து செய்க... வாழ்த்துக்கள்.
Real fact you explained about broiler industry dr. Thank you. But there is no broiler eggs in market. Its layer egg. Birds which are rear for meat that is called broiler. Birds which are grown for eggs that is called layer. Both are different strain. I am a veterinarian.
Yes sir, thanks for info. I am familiar with the terms layer and broiler. But sometimes I use general terms to make people understand better.
Layer egg sapta ena side effect varum sir ?
@@தமிழ்-ய8ய no side effect sir. Its also a hen which can lay eggs.
@@mohanavels7814
Do u agree the facts told by Dr. Arun reg Broiler Chicken?
@@moorthymanickam5779 yes. It's scientific broiler chicken is safe.
Super, doctor, enaku oru doubt sir, பேரீச்சம்பழத்தில் எது நல்லது sir, விலை, குறைவானது சாப்பிடலாமா? இல்லை விலை அதிகமானது தான் சாப்பிடணுமா? ரெண்டுக்கும் என்ன வித்யாசம், சொல்லுங்க sir, please
Bro nanum broiler farm vachi iruken, but normal vaccine thavera, full natural tha bro, greens, carrot, curd, milk, egg, grains, etc use panren bro