சார் இப்படி ஒரு வீடியோவுக்கு தயவு செஞ்சு சப்போர்ட் பண்ணாதீங்க ஒருவர் தொழில் லாபத்துக்காக சப்போர்ட் பண்ணாதீங்க இது பல இது பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு எப்பவுமே பாதிப்பு தாங்க
இவர் சொல்வது சரியோ தவறோ தெரியவில்லை.. அதை ஆராயச்சி செய்வதற்கு நம்மிடம் நேரமில்லை.. ஆனால் அளவோடு எடுத்துக்கொள்ளும் உணவு அரு மருந்து தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் மனிதர்களே 🙏🙏🙏
Aattu kari Rs 950 per kg Naatu kozhi Rs 650 per kg Maatu kari Rs 400 per kg Vanjiram meen Rs 1000 per kg Etha yallam saapida nama bank la than loan vaanganum appadi saapitaalum 100 varusam vaalaporathu ila Athuku na 2kg broiler kozhi Rs 400 vaangi 1 kg briyani arusi vaangi Rs 85 1 kg ballari Rs 30 vaangi 300 ml gee Rs120 vaangi Rs50 ku milaga koththa malli puthina thakkali yallam vaangi Rs35 ku pattai yalaka vaangi Rs 65 ku roobini oil vaangi Rs 25 chicken masala vaangi 8 payru saapidura mathiri briyani senjidalaam Athum Rs800 kulla yallathaium correct pannidalam
Naa MBA mudichuittu broiler farm vachuirukka nanba.. doctor sollaratha vida farm innume less medicine and vaccination tha... Romba safe nanba... Nambhunga... Illa oru 40 days neengaley poi oru farm ah daily visit pannunga..
நாங்கள் ஒருமுறை பிராய்லர் கோழி வளர்க்க நேர்ந்தது, அப்போது மழை நேரம், கோழிகள் குளிர் தாங்காமலே இறந்து போயின. நாட்டுக் கோழிகள் வளர்ப்பவர்கள் அதனால் எங்களுக்கு பிராய்லர் கோழி வளர்ப்பு பற்றி தெரியாது. நாட்டு கோழிகளுக்கு அதிக வெயில் தான் நோய் வர செய்யும். மழை நேரம் மழையில் நனைந்தாலும் ஒன்றும் ஆகாது. நாட்டுக் கோழி சாப்பிடுபவர்களுக்கு தெரியும் அதன் ருசி என்ன வென்று. .
at present,i am going for injecting broiler hen to popultary farm by taking training for 3 months cerficate course.per hen cost only 40-50 paisa only and refill of injecting method is once it refill means able to inject 15-17 hen due it size.so,don't belive if any person said there is no harmone injection at all!!!
அருமையான மருத்துவர் இந்த மருத்துவரின் பேச்சைக் கேட்டு தான் அனைவரும் நடக்க வேண்டும் மக்கள் அனைவரும் முட்டாள்களாகவே வாழ வேண்டும் என்று நினைக்கிறார் போலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு பொதுவாகவே ஆண்களுக்கு இருவருக்கும் இருந்த குறைபாடுகளை விட இன்று பல குறைபாடுகள் இருக்கிறது குழந்தை வேண்டுமா என்று இன்றுதான் வீதிக்கு வீதி தெருவுக்கு தெரு உங்களைப் போன்ற மருத்துவர்கள் மருத்துவமனையில் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் மருத்துவம் என்பது மக்களின் உயிரையும் மனதையும் பேணிப் பாதுகாக்கும் ஒரு விஷயம் அதை வைத்து வியாபாரம் செய்யாதீர்கள்
இவனைப் போன்ற டாக்டர்கள் தான் மக்கள் அனைவரும் நோயாளிகளாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். புத்தி இருப்பவன் பிழைத்து கொள்ளட்டும் இல்லாதவன் அவதிப்படட்டும்.
இவர் டாக்டரா என்கிற சந்தேகம் தான் ??? நாட்டு கோழி சாப்பிடுவதே சிறந்தது !!! மிக குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வது கோழிக்கான வாழ்க்கை சுழற்ச்சியை நம் சுய லாபத்திற்க்காக முடமாக்கி ஆனும் இல்லாத பெண்ணும் இல்லாத ஒரு ஜடமாக இருக்கும் ஒரு உயிரினத்தை உருவாக்கி வியாபாரம் மட்டுமே நோக்கமாக கொண்டது!!! பெண் பிள்ளைகள் மிக சீக்கிரமாக பூப்பெய்வதும் இதை உண்பதாலேயே குழந்தைகள் மந்தமாக பிராய்லர் கோழி போல் இருப்பதும் இதனாலேயே !!!
சார் 2022 ல நிறைய பேர் சிக்கன், சிக்கன் பிரியாணி சாப்டு இறந்து போய்ட்டாங்க , ஆன யாருமே வீட்ல சமச்சீ சாப்டு சாகல. ஓட்டல் போய் சாப்டதுநாளதா இறந்து போய்ட்டாங்க
Eat broiler chickens well weekly twice. Nothing will happen anyone. I love broiler chickens, fish and full boiled eggs. I am 66 years happy and healthy.
Well said...nailed it... You've busted many myths about the broiler chicken... 👌👌👌...My husband being a vet and a poultry specialist we tell everyone the same.... In our household, broiler chicken is the second most favourite protein, the first being fish.....
I'm having naatu kozhi once in a week. I can't tell the taste difference at once. I like the taste of naatu kozhi and wasn't able to like broiler again. Price is the reason broiler is preferred.
All good. the only issue with broilers is the fat content. If you remove the skin (adipose tissue below the skin) and fat from meat. then it is even better.
Yes we are ideations haaa. நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு மருத்துவர் வந்து கூறினார். கரி கட்டையில் பல் துலக்க கூடாது. மாட்டு பால் வாங்காதீர்கள் பாக்டீரியா சுத்தம் இல்லாதது கெளஸ்டிரால் அதிகம் இருக்கும் வாங்காதீர்கள். பாக்கெட் பால் நல்லதுன்னு சொன்னார். அன்று குழந்தைகள் மனதில் நல்லவை களை தவறானதாக சித்தரித்து கூறி மனதின் எண்ணங்களை மாற்றினார். அதே போல் உள்ளது.
இந்த மாதிரி கோட் சூட் போட்டுட்டு இதை சாப்பிடலாம் நல்லது அது சாப்பிடலாம் நல்லது பயப்படாம சாப்பிடுங்கன்னு சொல்றவனுக்கு இருக்கிற வரைக்கும் நாம ஏமாந்துக்கிட்டே தான் இருக்கணும்... எந்த ஒரு கோழியுமே வெறும் முப்பது நாட்களில் இரண்டு கிலோ வராது அது எப்படி வருகிறது என்று இவர்கள் சொல்ல முடியுமா, கண்களில் சொட்டு மருந்து இறக்கைக்கு அடியில் ஊசி எங்கேயும் சுந்தரமாக மேய விடாமல் அடைத்து வைத்து தீவனத்தை போட்டு வளர்த்தும் அப்படிப்பட்ட ஒரு கறியை நாங்கள் எதற்கு உண்ண வேண்டும்,
ஏல அறிவு கெட்ட டாக்டர் நீ கார்பரேட் கம்பெனி காரணல நீ வேணும் னா தின்னு உன் பொண்ட்டட்டி புள்ள க்கு ம் கொடு மத்தவங்கள கெடுத்து சாவடிக்காத நீ வேணும்னா தின்னுட்டு சாவு
டெய்லி 4 piece சிக்கன்,4 பரோட்டா சாப்பிடுங்க..ஒரு one or two years ல மூச்சு திணறல் கண்டிப்பா வரும்.இது என் நண்பனுக்கு நடந்தது.. அவன் இப்படித்தான் சொல்றத்தை கேக்காம டெய்லி night 4 பரோட்டா oru சிக்கன் plate 4 piece சாப்பிட்டான்.2 வருஷத்துல மூச்சு விட கஷ்டம்,மூச்சு திணறல் வந்து மரண அவஸ்தை பட்டான்.protein வேணும் நா வாழைக்காய் இருக்கு,பயறு வகைகள் இருக்கு அதுக்கு மேல என்ன வேணும்.மாசம் ஒரு முறை ஒரு ஆசைக்கு கொஞ்சமா broiler சாப்பிட்டு உடம்ப பாத்துகொங்க.
எனக்கு ஒரு சந்தேகம்? ஒரு லிட்டர் தண்ணீரில் சில சொட்டுக்கள் விஷத்தை விட்டு ஒரு மணி நேரம் கொதிக்க வைத்தால் அந்த தண்ணீரில் உள்ள விஷம் அதன் வீரியத்தை முற்றிலும் இழந்து விடுமா?
நீங்கள் நிஜமாகவே டாக்டர் தானா ???? நாங்கள் பிராய்லர் கோழி பண்ணை வைத்து இருந்தோம். 45 to55 நாட்களில் இன்ஜெக்ஷன் போட்டு தான் வளரும். அதற்கு நோய் எதிர்ப்பு சக்தியே மிகக் குறைவு அதை சாப்பிட்டு நிறைய கேடுகள் வருகிறது. வளர்வதை நீங்கள் பார்த்தால் சாப்பிடவே மாட்டீர்கள். ஏன் மக்களை குழப்புகிறீர்கள். இயற்கைக்கும் செயற்கைக்கும் வித்தியாசம் உண்டு. scientific proof இல்லை என்று சொல்லி ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்.
பிராய்லர் கோழி கறியை நன்றாக வேகவைத்து சமைத்து சாப்பிடுவதால் எந்த நோயும் வராது.... சிலர் கோழி கறியில் இரசாயனம் கலந்த பொடியை போட்டு எண்ணெயில் வறுத்து சாப்பிடுவதால் மட்டுமே ஹார்மோன்ஸ் மாற்றம்... கேன்சர் நோய் இவை வரும்... இந்த வீடீயோ லிங்க் பாருங்கள் ruclips.net/video/08Mm-Y3nbyA/видео.html
இந்த கோழி வந்த பிறகு தான் இன்று பத்து வயதில் பெண் குழந்தைகள் மனுஷி ஆகி விடுகிறார்கள் மேலும் 50 சதவீதம் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை கர்ப்பம் தரிக்கவே பல மருத்துவம் பார்க்க வேண்டி இருக்கிறது இந்த கோழி வந்த பிறகு தான் இன்று கருத்தரிப்பு மையங்கள் அதிகமாகி விட்டது.....
நான் 80 kids. என் church ல ஒரு பொண்ணு 8 வயதில் பருவமடைந்தாள். நான் 11 வயதில்.... நம்ம வாழ்ந்த காலத்தில் யார் broiler சாப்பிட்டாங்க...... எங்க வீட்டுல 90% மீன் தான் வாங்குவோம்......
பிராய்லர் கோழி நல்லதோ கெடுதலோ எனக்கு தெரியாது... ஆனால் நாட்டுக்கோழி.. அதுவும் திறந்த வெளியில் வளர்ந்த நாட்டுக்கோழி ரொம்ப நல்லது 👍 குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்

சார் இப்போது வளரும் பசங்க எல்லாம் பிராய்லர் சிக்கன் அதிகம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் 18 வயது இருப்பவர் கூட தோற்றத்தில் உடல் வளர்ச்சியில் 26 28 வயது இருப்பவர் போல தோற்றம் அளிக்கிறார் இதனால் உடல் வளர்ச்சி அவரின் அபரிவிதமாக ஏற்படுகிறது என்பது போல தானே இருக்கிறது ஆனால் நீங்கள் சொல்வது முரண்பாடாக இருக்கிறது சுவைக்காக பிராய்லர் சிக்கன் மாதத்திற்கு இரண்டு முறை சாப்பிடுவது தவறில்லை என நான் நினைக்கிறேன் நன்றி.
எங்கள் தமிழ் நாட்டில் எங்கள் முன்னோர்கள் சாப்பிட உணவு கம்பு கேழ்வரகு சோளம் கம்பு ராகி போன்றவைகளில் மனிதனுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது கோழி இறைச்சியில் அதிக அளவில் hormone செலுத்தப்படுகிறது என்பது நன்கு அறியப்பட்ட உண்மை
ஏன் நாட்டு கோழியோட விலை அதிகமா இருக்குன்னா அதோட உற்பத்தி ரொம்ப குறைவா இருக்கு டிமாண்ட் அதிகமா இருக்கு அதனால தான் விலையும் அதிகமா இருக்கு ஒருவேளை எல்லோரும் பிராய்லர் கோழி வாங்குவதை நிறுத்திவிட்டு நாட்டுக்கோழி வாங்கத் தொடங்கினால் டிமான்டுக்கு ஏத்த மாதிரி உற்பத்தி பெருகும் உற்பத்தி பெருகினால் விலையும் குறையும். இதற்கு உதாரணம் நாட்டு செக்கு எண்ணெய் ஒரு காலத்தில் நாட்டு செக்கு எண்ணெய் கடையில் வாங்கும் எண்ணெயை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது ஆனால் தற்போது அனைவரும் நாட்டு சக்க எண்ணையை வாங்க தொடங்கியவுடன் கடையில் விற்கும் ரீபைண்ட் ஆயில் விளையும் நாட்டு செக்கு எண்ணெய் விளையும் ஒன்றாக உள்ளது இதேபோல் நாட்டுக்கோழி விலையும் மாறும். ஆனால் ஒன்று சிட்டியில் நீங்கள் எடை கணக்கில் வாங்கும்போது தான் அது 300 ரூபாய் 400 ரூபாய் ஆனால் கிராமத்து பக்கம் கோழியின் விலை வெறும் 100 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை மட்டும்தான் அதுவே குஞ்சாக வாங்கி வளர்த்தால் குஞ்சு 30 ரூபாய் 40 ரூபாய் தான் பின்னரு ஏன் பிராய்லர் கோழி வாங்க வேண்டும்
டாக்டர் தம்பி....நா இருந்த தோட்டத்தில் பிராய்லர் கோழி பண்ணையில் ஒவ்வொரு கோழி குஞ்சா புடிச்சு இஞ்செக்ஷன் போடுவாங்க.நா ஐ விட்னஸ்.இது கோழியே இல்லை.மார்க்கெட்டிங் பண்ணாதிங்க டாக்டர் தம்பி.உங்கள பார்த்தா கண்ணாடி போட்ட மாட்டு டாக்டர் மாதிரி இருக்கீங்க.
In these days we didn't get proper information about protein and it's function to the body ,especially when we cross 50's .Please post more health related videos
@@keshu753 even proteins also they are taken more but the thing is excess of proteins also converts as a fat (if in case we are not convert as a man muscles, then that muscle will convert as a fatcells)
@@keshu753 workout is not a mandatory for healthy weightloss & ofcourse workout is important but many people done a proper healthy Weightloss without the workouts also so 80% food 20% workout this is the healthy pattern so major food only workouts will be support only not a major thing (as a dietitian this is my work experience)
நன்றி அருமை யான விளக்கம் 🐔🐔 சார் அதில் போடும் மசாலா எல்லாம் சீரகம் மிளகு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு எல்லாம் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது என்பதில் ஐயமில்லை
இறைச்சி சாப்பிடுங்க சொன்னால் தவறாக தெரிந்து இருக்காது ஆனால் இந்த ஆளு நாட்டு கோழியை விட பிராய்லர் கோழி தான் சாப்பிட நல்லா இருக்கும் சொல்லும் போதே தெரிகிறது பிராய்லர் கோழி வியாபார பிரச்சாரம்...
பிராய்லர் கோழி வருவதற்கு முன்னாடி மக்கள் நிறைய உடல் உழைப்போட இருந்தாங்க. அவங்க இந்த அளவுக்கு ப்ரோட்டீன் சாப்பிடாம எப்படி ஆரோக்கியமா இருந்தாங்கங்கிற கேள்வியை யாரும் கேட்டுடாதீங்க.
ஆரோகிய சீர்கேட்டுக்கு முக்கிய காரணம் அதிக சக்கரை மற்றும் மாவு சத்து உணவு காரணம் . Wet grinder எல்லாருடைய வீட்டிற்கும் வருவதற்கு முன் இட்லி தோசை தினமும் சாப்பிடும் வழக்கம் கிடையாது
Assists corporate companies. He will build a huge hospital within a few months😡 . கோழி இறைச்சியில் அதிக அளவில் hormone ஊசி செலுத்தப்படுகிறது என்பது நன்கு அறியப்பட்ட உண்மை.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Thvediya payala ethukudi pnda peeti eduthuinga
As a farmer i am thankful to behindwoods...
சார் இப்படி ஒரு வீடியோவுக்கு தயவு செஞ்சு சப்போர்ட் பண்ணாதீங்க ஒருவர் தொழில் லாபத்துக்காக சப்போர்ட் பண்ணாதீங்க இது பல இது பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு எப்பவுமே பாதிப்பு தாங்க
ruclips.net/user/shortsGOQGDryNPIg?feature=share
@@praveenkumarss6656 ruclips.net/user/shortsGOQGDryNPIg?feature=share
சிக்கன் சாப்பிட்டு கொண்டே வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் டாக்டர் 🙏
இவர் சொல்வது சரியோ தவறோ தெரியவில்லை.. அதை ஆராயச்சி செய்வதற்கு நம்மிடம் நேரமில்லை.. ஆனால் அளவோடு எடுத்துக்கொள்ளும் உணவு அரு மருந்து தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் மனிதர்களே 🙏🙏🙏
Ama
Good answer
Well said.
நம்ம ஆளு ஒருத்தன் ஒரு கிலோ சாப்பிடுகிறான்...
அது தான் தப்பு...
என் நண்பர் பண்ணையில் நான் இருந்து பார்த்துள்ளேன். அவர்கள் ஒருபோதும் ஹார்மோன் ஊசி போட மாட்டார்கள். பிறச்னை எங்கே என்றால் நாம் உடற்பயற்சி செய்வது இல்லை.
Sure
அய்யா பிராய்லர் பண்ணையில் 24மணிநேரம் தங்குங்கள் பிறகு பேட்டி குடுங்க
வீடு to ஹாஸ்பிட்டல்
ஹாஸ்பிட்டல் to வீடு
Aattu kari Rs 950 per kg
Naatu kozhi Rs 650 per kg
Maatu kari Rs 400 per kg
Vanjiram meen Rs 1000 per kg
Etha yallam saapida nama bank la than loan vaanganum appadi saapitaalum 100 varusam vaalaporathu ila
Athuku na 2kg broiler kozhi Rs 400 vaangi
1 kg briyani arusi vaangi Rs 85
1 kg ballari Rs 30 vaangi
300 ml gee Rs120 vaangi
Rs50 ku milaga koththa malli puthina thakkali yallam vaangi
Rs35 ku pattai yalaka vaangi
Rs 65 ku roobini oil vaangi
Rs 25 chicken masala vaangi
8 payru saapidura mathiri briyani senjidalaam
Athum Rs800 kulla yallathaium correct pannidalam
ஒரு நாட்டு கோழி 2 கிலோ வளரவதற்கு சுமார் 1 வருடம் ஆகிறது. பிராய்லர் கோழி வெறும் 45 நாட்களில் 2 கிலோ வருகிறது. எப்படி சாத்தியம். விளக்கம் கொடுக்கவும்
பிராய்லர் கோழிய சாப்பிட ஆதரித்த முதல் டாக்டர்
😓😓😓😓😓
They get payment..
😂😂😂
@@nitheshandiniyanfuns3248 நானும் அந்த வீடியோ பார்த்தேன்
Naa MBA mudichuittu broiler farm vachuirukka nanba.. doctor sollaratha vida farm innume less medicine and vaccination tha... Romba safe nanba... Nambhunga... Illa oru 40 days neengaley poi oru farm ah daily visit pannunga..
நாங்கள் ஒருமுறை பிராய்லர் கோழி வளர்க்க நேர்ந்தது, அப்போது மழை நேரம், கோழிகள் குளிர் தாங்காமலே இறந்து போயின. நாட்டுக் கோழிகள் வளர்ப்பவர்கள் அதனால் எங்களுக்கு பிராய்லர் கோழி வளர்ப்பு பற்றி தெரியாது. நாட்டு கோழிகளுக்கு அதிக வெயில் தான் நோய் வர செய்யும். மழை நேரம் மழையில் நனைந்தாலும் ஒன்றும் ஆகாது. நாட்டுக் கோழி சாப்பிடுபவர்களுக்கு தெரியும் அதன் ருசி என்ன வென்று. .
👏சரியாக சொன்னீர்கள்! நாட்டுக்கோழியின் சுவை பிராய்லரில் இல்லை!!
Why the interview duration is only 14 mins. Please take more interviews of this doctor.. He is explaining very well..
ruclips.net/user/shortsGOQGDryNPIg?feature=share
தெய்வமே தெய்வமே... என் வயிற்றில் பால வார்தா தெய்வமே🙏🙏🙏
😂😂😂😂😂😂😂😂😂😂
nampathenga brother ivarellam corparate alugunga nalla araichi pannunga ungaluku therium
Sariyana bathil
😂😂😂
Very reasonable, scientific, explanation thank u Dr...
at present,i am going for injecting broiler hen to popultary farm by taking training for 3 months cerficate course.per hen cost only 40-50 paisa only and refill of injecting method is once it refill means able to inject 15-17 hen due it size.so,don't belive if any person said there is no harmone injection at all!!!
கறி சாப்பிட்டா தான் எலும்பு நல்லா இருங்கும்னா...அப்போ ஐயர் குடும்பங்கள் நல்லா தானே இருக்காங்க...?
கொண்டை கடலை,சோயா,பால் வெண்ணெய் நெய் பாலடை சீஸ்......போன்றவற்றிலும் புரோட்டின் உள்ளது.
சாரயகடை வச்சுக்குரவ குடிக்க மாட்டார் பிராயீலர் கோழி வளர்க்குபவன் கோழி திங்கமாட்டான் வீட்டில் நாட்டு கோழி வளர்த்தால் போதும்
வீட்ல நாட்டு கோழி வளர்த்தாலும் சாப்பிட மனசு வராது ஒரு சிலருக்கு
👌👏
Boss farm la koliya pudichu sapta aprom contract ah cancel panniruvanga 😅
நன்றி டாக்டர்... ரொம்ப நாள் பயத்த நீங்க போக்கியிருக்கிங்க.
This doctor is god for 🐔 chicken shop owners
😃
Yeah but he is a devil for rumours spreaders.
😁
Sssss.
Broiler is genetically modified so it's always danger to human genetics
Yes Fish and Broiler Chicken very good source of protein 👍👍
True
Protein with side effects of cancer cells
அளவா சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை.
Dr. Romba Alakaa puriya vaikaringa superb Dr
Good explaination by doctor...watching without skip video🔥😊🙏
Broiler கோழிகளுக்கு தொடர்ந்து மருந்துகள் கொடுப்பது உன்மை.நோய் தடுப்பு ஊசிகள் போடுவது உன்மை
Apdi patha namalum adikadi udampu sarilanu tablat injection podurom athellam enna panrathu
உன்மை அல்ல உண்மை
Jolly nalla doctor 😊😊😊i love brailer chicken... One of the favorite
இந்த ஆண்டின் சிறந்த காமடி ஈசன் தான் எனது மக்களை காப்பாற்ற வேண்டும் சிவயநம அன்பே சிவம்
Nice attitude sir
Congratulations sir 👏
Broiler வளர்ப்பவர்களிடம் கேட்டால் தான் தெரியும்.
கேட்டு பார்த்துட்டேன் சார். அவர்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு தான் ஊசி போடுகிறார்கள் .
Sir , please list some important list of food intake like you said broiler chicken so that everyone can gain protein health
Moong daal, panneer, soya, pork beef fish egg whey protein
அருமையான மருத்துவர் இந்த மருத்துவரின் பேச்சைக் கேட்டு தான் அனைவரும் நடக்க வேண்டும் மக்கள் அனைவரும் முட்டாள்களாகவே வாழ வேண்டும் என்று நினைக்கிறார் போலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு பொதுவாகவே ஆண்களுக்கு இருவருக்கும் இருந்த குறைபாடுகளை விட இன்று பல குறைபாடுகள் இருக்கிறது குழந்தை வேண்டுமா என்று இன்றுதான் வீதிக்கு வீதி தெருவுக்கு தெரு உங்களைப் போன்ற மருத்துவர்கள் மருத்துவமனையில் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் மருத்துவம் என்பது மக்களின் உயிரையும் மனதையும் பேணிப் பாதுகாக்கும் ஒரு விஷயம் அதை வைத்து வியாபாரம் செய்யாதீர்கள்
ஆமாம்.நீங்கள் சொல்வது தான் சரி.எல்லா நோய்களுக்கும் பிராய்லர் கோழி தான் காரணம்.உலகத்தில் வேறு எந்த விதமான காரணங்களும் இல்லை.
மடத்தனமான கருத்து
சரியா சொன்னீர்கள் தலைவா...... இவனுகளை பேசவே அனுமதிக்க கூடாது
@@pavisshka9357 i
இவனைப் போன்ற டாக்டர்கள் தான் மக்கள் அனைவரும் நோயாளிகளாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். புத்தி இருப்பவன் பிழைத்து கொள்ளட்டும் இல்லாதவன் அவதிப்படட்டும்.
பிராய்லர் கண்டிப்பாக கெடுதல்....பிராய்லர் ஆண்மைத் தன்மையை மழுங்கடிக்கும் இது உண்மை அனுபவம்...
please provide scientific proof
பீடி, சிகரெட், மது இவைகளை விடவா....
பிராய்லர் சிக்கன் கெடுதல்.
வருந்துகிறேன் நண்பா .
இவர் டாக்டரா என்கிற சந்தேகம் தான் ??? நாட்டு கோழி சாப்பிடுவதே சிறந்தது !!!
மிக குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வது
கோழிக்கான வாழ்க்கை சுழற்ச்சியை நம் சுய லாபத்திற்க்காக முடமாக்கி ஆனும் இல்லாத பெண்ணும் இல்லாத ஒரு ஜடமாக இருக்கும் ஒரு உயிரினத்தை உருவாக்கி வியாபாரம் மட்டுமே நோக்கமாக கொண்டது!!!
பெண் பிள்ளைகள் மிக சீக்கிரமாக பூப்பெய்வதும் இதை உண்பதாலேயே
குழந்தைகள் மந்தமாக பிராய்லர் கோழி போல் இருப்பதும் இதனாலேயே !!!
மாட்டுக்கறி சாப்பிடுங்க its soooo good for helth chiken too
ஆமா அண்ணா
Unmai than
சார் 2022 ல நிறைய பேர் சிக்கன், சிக்கன் பிரியாணி சாப்டு இறந்து போய்ட்டாங்க , ஆன யாருமே வீட்ல சமச்சீ சாப்டு சாகல. ஓட்டல் போய் சாப்டதுநாளதா இறந்து போய்ட்டாங்க
Eat broiler chickens well weekly twice. Nothing will happen anyone.
I love broiler chickens, fish and full boiled eggs. I am 66 years happy and healthy.
still u have old days food in your body sir
@@positivestar001 . I eat all vegetables. No pizza, burger, Coco cola and used oil chicken kabab and snacks.
Thank you 🌹
Dr. நீங்கப் இன்னும் நல்லா வளரனும் Dr.complan குடிக்கவும்.pls .
Well said...nailed it... You've busted many myths about the broiler chicken... 👌👌👌...My husband being a vet and a poultry specialist we tell everyone the same.... In our household, broiler chicken is the second most favourite protein, the first being fish.....
Veterinary doctors are funny....they eat their patients.
Okma country chickenla protein 3rd placeama, broiler 2nd place nice keep it up
@@nithyavelvel2982 nattu koli price evalavu theriuma? All cant afford. That's the problem.
I'm having naatu kozhi once in a week. I can't tell the taste difference at once. I like the taste of naatu kozhi and wasn't able to like broiler again. Price is the reason broiler is preferred.
All good. the only issue with broilers is the fat content. If you remove the skin (adipose tissue below the skin) and fat from meat. then it is even better.
Yes we are ideations haaa.
நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு மருத்துவர் வந்து கூறினார். கரி கட்டையில் பல் துலக்க கூடாது. மாட்டு பால் வாங்காதீர்கள் பாக்டீரியா சுத்தம் இல்லாதது கெளஸ்டிரால் அதிகம் இருக்கும் வாங்காதீர்கள். பாக்கெட் பால் நல்லதுன்னு சொன்னார். அன்று குழந்தைகள் மனதில் நல்லவை களை தவறானதாக சித்தரித்து கூறி மனதின் எண்ணங்களை மாற்றினார். அதே போல் உள்ளது.
சார் நீங்க அப்பப்போ ராகுவரன் மாதிரி பேசுறீங்க...
இந்த மாதிரி கோட் சூட் போட்டுட்டு இதை சாப்பிடலாம் நல்லது அது சாப்பிடலாம் நல்லது பயப்படாம சாப்பிடுங்கன்னு சொல்றவனுக்கு இருக்கிற வரைக்கும் நாம ஏமாந்துக்கிட்டே தான் இருக்கணும்... எந்த ஒரு கோழியுமே வெறும் முப்பது நாட்களில் இரண்டு கிலோ வராது அது எப்படி வருகிறது என்று இவர்கள் சொல்ல முடியுமா, கண்களில் சொட்டு மருந்து இறக்கைக்கு அடியில் ஊசி எங்கேயும் சுந்தரமாக மேய விடாமல் அடைத்து வைத்து தீவனத்தை போட்டு வளர்த்தும் அப்படிப்பட்ட ஒரு கறியை நாங்கள் எதற்கு உண்ண வேண்டும்,
ஏல அறிவு கெட்ட டாக்டர் நீ கார்பரேட் கம்பெனி காரணல நீ வேணும் னா தின்னு உன் பொண்ட்டட்டி புள்ள க்கு ம் கொடு மத்தவங்கள கெடுத்து சாவடிக்காத நீ வேணும்னா தின்னுட்டு சாவு
Ada tharkuri.. scientific ah evidence oda sonna namma maata.. evanavadhu heavy metals oda herbal nu kudutha thimba.. adi muttal da neengalam..
Nee saptadhe
Broiler chicken limited ah sapdalam. Vegetables naraya edukkalam
Danger NOT in school only on syllabus!!!
syllabus are framed by all corporate!!!
டெய்லி 4 piece சிக்கன்,4 பரோட்டா சாப்பிடுங்க..ஒரு one or two years ல மூச்சு திணறல் கண்டிப்பா வரும்.இது என் நண்பனுக்கு நடந்தது.. அவன் இப்படித்தான் சொல்றத்தை கேக்காம டெய்லி night 4 பரோட்டா oru சிக்கன் plate 4 piece சாப்பிட்டான்.2 வருஷத்துல மூச்சு விட கஷ்டம்,மூச்சு திணறல் வந்து மரண அவஸ்தை பட்டான்.protein வேணும் நா வாழைக்காய் இருக்கு,பயறு வகைகள் இருக்கு அதுக்கு மேல என்ன வேணும்.மாசம் ஒரு முறை ஒரு ஆசைக்கு கொஞ்சமா broiler சாப்பிட்டு உடம்ப பாத்துகொங்க.
எனக்கு ஒரு சந்தேகம்? ஒரு லிட்டர் தண்ணீரில் சில சொட்டுக்கள் விஷத்தை விட்டு ஒரு மணி நேரம் கொதிக்க வைத்தால் அந்த தண்ணீரில் உள்ள விஷம் அதன் வீரியத்தை முற்றிலும் இழந்து விடுமா?
Super
நீங்க சொல்றது சரிதான் 👍👍
Doctor kuzhandhaigaluku kuduthu oru video podunga 😊 inum viral aagum indha interview
உண்மை சார். ஆட்டிறைச்சி யும் மீனும் விற்கிற விலையில் பிராய்லர் கோழியை விட்டால் வேறு வழி இல்லை.
Amam 🙄
😧
Investment of corporates
Mathi kammi dhaan
இதய நோய் கேன்சர் மட்டும் வேணுமா
farm la broiler koli ku 4time usi potuvom 2time sottumaruthu uthuvom 45days time athukula 2 1/2 kg varum
Hats off doctor. And thank you Behindwoods for selecting this topic 👏👏👏👍👌
நல்ல தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enakku ippathaan uyire vandhuchi 🙏🙏
இந்தா வந்துட்டான்ல மார்க்கெட்டிங் டாக்டர். இவனுங்க தான் உண்மையான மக்கள் எதிரி 😂😂😂🤣🤣
Not only a doctor but also you are a good teacher.
சிறப்பு வாழ்த்துகள் 🎉🎊
நீங்கள் நிஜமாகவே டாக்டர் தானா ???? நாங்கள் பிராய்லர் கோழி பண்ணை வைத்து இருந்தோம். 45 to55 நாட்களில் இன்ஜெக்ஷன் போட்டு தான் வளரும். அதற்கு நோய் எதிர்ப்பு சக்தியே மிகக் குறைவு அதை சாப்பிட்டு நிறைய கேடுகள் வருகிறது. வளர்வதை நீங்கள் பார்த்தால் சாப்பிடவே மாட்டீர்கள். ஏன் மக்களை குழப்புகிறீர்கள். இயற்கைக்கும் செயற்கைக்கும் வித்தியாசம் உண்டு. scientific proof இல்லை என்று சொல்லி ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்.
தங்களைப்போல விளக்கம் அளித்தால் அனைவர்க்கும் புரியும் நன்றி டாக்டர்
பிராய்லர் கோழி கறியை நன்றாக வேகவைத்து சமைத்து சாப்பிடுவதால் எந்த நோயும் வராது....
சிலர் கோழி கறியில் இரசாயனம் கலந்த பொடியை போட்டு எண்ணெயில் வறுத்து சாப்பிடுவதால் மட்டுமே ஹார்மோன்ஸ் மாற்றம்... கேன்சர் நோய் இவை வரும்...
இந்த வீடீயோ லிங்க் பாருங்கள்
ruclips.net/video/08Mm-Y3nbyA/видео.html
Broiler chicken thappu ila sis athuku podura broiler feed than prachanai,time iruntha padichu parunga ,neenga broiler chicks ah vangi veetla valatha athu nalla nadakum ana athey farm la valakurathu nadakathu
Hotel vachurukeengala?
வௌங்கிரும்....ஏன் இத அப்டியே நம்புறீங்க....
watch this (8oZp6wGM3AQ)
நீங்க பேசிக்கா கோழிப்பண்ணை அதிபர்கள் வழிவந்தவராக இருக்கலாம் அல்லது கோழிபண்ணை அதிபர்கலால் பலன் பெற்றவராக இருக்கலாம்
Poison ன boil panni சாப்பிடலாமா ..... என்னமா கதை விடுறான் பாருங்க
இந்த கோழி வந்த பிறகு தான் இன்று பத்து வயதில் பெண் குழந்தைகள் மனுஷி ஆகி விடுகிறார்கள் மேலும் 50 சதவீதம் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை கர்ப்பம் தரிக்கவே பல மருத்துவம் பார்க்க வேண்டி இருக்கிறது இந்த கோழி வந்த பிறகு தான் இன்று கருத்தரிப்பு மையங்கள் அதிகமாகி விட்டது.....
Vera level explanation
Super I need this doctor address to promote my friend product who sells drainage water.
Thank you so much for your information about broilerchiken
Yes doctor u are correct.i appreciate ur speach.well done sir thank u
மிகவும் நன்றிங்க மருத்துவர் ஐயா.
Excellent doctor. We expect more interviews like this.
நான் 80 kids. என் church ல ஒரு பொண்ணு 8 வயதில் பருவமடைந்தாள். நான் 11 வயதில்.... நம்ம வாழ்ந்த காலத்தில் யார் broiler சாப்பிட்டாங்க...... எங்க வீட்டுல 90% மீன் தான் வாங்குவோம்......
Enna solla varenga plz
Heat panum podu harmones destroy agum na then what about proteins?
apidi agathu bro proteins lam macros harmones lam macros ku adila varathu those come under enzymes
Excellent information doctor
Super speech doctor 🔥
Dr. You really explain well.. thnx
ruclips.net/user/shortsGOQGDryNPIg?feature=share
Boiler Kozhi sapta high bp increase avudu what reason dr
very correct👍👍👍
ஓகே நீங்க டாக்டர் தான் நீங்க சொல்றது உண்மையான தெரிஞ்சுகிற டிபி டேப்லெட் ஏன் சாப்பிடுறாங்க bb டேப்லெட் பிபி கூடுனா கண்டிப்பா சாப்பிட வேண்டுமா பிபி டேப்லெட் எதுக்காக கண்டுபிடிச்சாங்க எதுக்காக கண்டிப்பா அத போடணும் இத முதல்ல சொல்லுங்க அப்புறம் நீங்க பிராய்லர் சொல்றத பாப்போம்
பிராய்லர் கோழி நல்லதோ கெடுதலோ எனக்கு தெரியாது... ஆனால் நாட்டுக்கோழி.. அதுவும் திறந்த வெளியில் வளர்ந்த நாட்டுக்கோழி ரொம்ப நல்லது 👍 குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்
பிராய்லர் சிக்கன் சாப்பிடுவோர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் டாக்டர் 🤝
Excellent answers sir
அப்படா பயந்து பயந்து சாப்பிட்டோம் இனிமே பயம் இல்லாமா அளவா சாப்பிடலாம், என்னன எல்லாம் சொன்னாங்க ஆசை பட்டதை சாப்பிட பயந்தோம் ரொம்ப நன்றி டாக்டர்
சாப்பிடாதீங்க இதில் சதி இருக்கிறது....
Appo broiler chicken 🐔 yepdi varudhu????
Nice talk dr
பிராய்லர் கோழி கறியை நன்றாக வேகவைத்து சமைத்து சாப்பிடுவதால் எந்த நோயும் வராது....
சிலர் கோழி கறியில் இரசாயனம் கலந்த பொடியை போட்டு எண்ணெயில் வறுத்து சாப்பிடுவதால் மட்டுமே ஹார்மோன்ஸ் மாற்றம்... கேன்சர் நோய் இவை வரும்...
இந்த வீடீயோ லிங்க் பாருங்கள்
ruclips.net/video/08Mm-Y3nbyA/видео.html
Chicken sapatu pothum kammiya sapta mudiyala ippo video paartha piraku rompa nimmathiya eruku thank u doctor........!!!!
சார் இப்போது வளரும் பசங்க எல்லாம் பிராய்லர் சிக்கன் அதிகம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் 18 வயது இருப்பவர் கூட தோற்றத்தில் உடல் வளர்ச்சியில் 26 28 வயது இருப்பவர் போல தோற்றம் அளிக்கிறார் இதனால் உடல் வளர்ச்சி அவரின் அபரிவிதமாக ஏற்படுகிறது என்பது போல தானே இருக்கிறது ஆனால் நீங்கள் சொல்வது முரண்பாடாக இருக்கிறது சுவைக்காக பிராய்லர் சிக்கன் மாதத்திற்கு இரண்டு முறை சாப்பிடுவது தவறில்லை என நான் நினைக்கிறேன் நன்றி.
நாம் அனைவரும் எடுக்கும் உணவிற்கு ஏற்றார்போல் உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி அவசியம் வேண்டும் அண்ணா
Dr v clearly you are explaining people abt broiler chickens doubts.I am ur mother age watching interestingly ur programme.God bless you.
Super and very scientific explanation... realistic news .
Excellent Sir! 🙏🙏🙏🙏🙏
எங்கள் தமிழ் நாட்டில் எங்கள் முன்னோர்கள் சாப்பிட உணவு கம்பு கேழ்வரகு சோளம் கம்பு ராகி போன்றவைகளில் மனிதனுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது கோழி இறைச்சியில் அதிக அளவில் hormone செலுத்தப்படுகிறது என்பது நன்கு அறியப்பட்ட உண்மை
இப்போ பேட்டி வந்துருக்கா அப்போ இன்னும் ஒரு மாசத்துல பிராய்லர் கோழி விலை ஏறும்.. அதான டாக்டர்
ஏன் நாட்டு கோழியோட விலை அதிகமா இருக்குன்னா அதோட உற்பத்தி ரொம்ப குறைவா இருக்கு டிமாண்ட் அதிகமா இருக்கு அதனால தான் விலையும் அதிகமா இருக்கு ஒருவேளை எல்லோரும் பிராய்லர் கோழி வாங்குவதை நிறுத்திவிட்டு நாட்டுக்கோழி வாங்கத் தொடங்கினால் டிமான்டுக்கு ஏத்த மாதிரி உற்பத்தி பெருகும் உற்பத்தி பெருகினால் விலையும் குறையும். இதற்கு உதாரணம் நாட்டு செக்கு எண்ணெய் ஒரு காலத்தில் நாட்டு செக்கு எண்ணெய் கடையில் வாங்கும் எண்ணெயை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது ஆனால் தற்போது அனைவரும் நாட்டு சக்க எண்ணையை வாங்க தொடங்கியவுடன் கடையில் விற்கும் ரீபைண்ட் ஆயில் விளையும் நாட்டு செக்கு எண்ணெய் விளையும் ஒன்றாக உள்ளது இதேபோல் நாட்டுக்கோழி விலையும் மாறும். ஆனால் ஒன்று சிட்டியில் நீங்கள் எடை கணக்கில் வாங்கும்போது தான் அது 300 ரூபாய் 400 ரூபாய் ஆனால் கிராமத்து பக்கம் கோழியின் விலை வெறும் 100 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை மட்டும்தான் அதுவே குஞ்சாக வாங்கி வளர்த்தால் குஞ்சு 30 ரூபாய் 40 ரூபாய் தான் பின்னரு ஏன் பிராய்லர் கோழி வாங்க வேண்டும்
Very well explanation....thank you Dr...
டாக்டர் தம்பி....நா இருந்த தோட்டத்தில் பிராய்லர் கோழி பண்ணையில் ஒவ்வொரு கோழி குஞ்சா புடிச்சு இஞ்செக்ஷன் போடுவாங்க.நா ஐ விட்னஸ்.இது கோழியே இல்லை.மார்க்கெட்டிங் பண்ணாதிங்க டாக்டர் தம்பி.உங்கள பார்த்தா கண்ணாடி போட்ட மாட்டு டாக்டர் மாதிரி இருக்கீங்க.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
செம
In these days we didn't get proper information about protein and it's function to the body ,especially when we cross 50's .Please post more health related videos
Yeah tamil natla enna avlova protein sapdarNga carbs carbs soru adhe High glycemic index that's more likely to cause diabetes
@@keshu753 even proteins also they are taken more but the thing is excess of proteins also converts as a fat (if in case we are not convert as a man muscles, then that muscle will convert as a fatcells)
@@akhealthandkitchenNutritionist 😂so enna saptalum nalla physical workout pannanum🤓
@@keshu753 workout is not a mandatory for healthy weightloss & ofcourse workout is important but many people done a proper healthy Weightloss without the workouts also so 80% food 20% workout this is the healthy pattern so major food only workouts will be support only not a major thing (as a dietitian this is my work experience)
நன்றி அருமை யான விளக்கம் 🐔🐔 சார் அதில் போடும் மசாலா எல்லாம் சீரகம் மிளகு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு எல்லாம் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது என்பதில் ஐயமில்லை
Great Explanation.....
கார்ப்ரேட் கம்பெனிகாரன் குடுத்த பணம் வேலை செய்து..இவர் டாக்டாரே இல்ல வியபாரி.....மக்களே...யோசிங்க..
Excellent definition very clearly told
Hi sir
Thank you for the information
இப்படி த்தான் இருபது வருடமுன்பு கடலை எண்ணை உடலுக்குகெடுதல் என்றார்கள். ஆனால் இன்றைய நிலை என்ன?
Good speech mam
True mam ivanga solradhellAm eppome namba koodadhu
இறைச்சி சாப்பிடுங்க சொன்னால் தவறாக தெரிந்து இருக்காது ஆனால் இந்த ஆளு நாட்டு கோழியை விட பிராய்லர் கோழி தான் சாப்பிட நல்லா இருக்கும் சொல்லும் போதே தெரிகிறது பிராய்லர் கோழி வியாபார பிரச்சாரம்...
(8oZp6wGM3AQ) inth video parunga
Anitha sampath voice madhii irukeee Anchor Voice...!!! guys?? for u ??
ஊசி போடுவது உண்மை, எங்கள் கிராமபுற பகுதியில் உள்ள பண்ணையில் நான் பார்த்து உள்ளேன்
இவர்களுக்கு மனிதன் பிராய்லர் கோழி அகனும்நு ஆசை
Excellent explanation and advise doctor 👌
Sir super vannakam sir gall bladder erunthal protein item eduthukalama sir
Really very good explanation and open our mind…great

Yes