அகில உலகநயகன் கிருஷ்ணபரமார்த்தவே உங்கள் வடிவில் கிருஷ்ணனை பார்க்வில்லை மனமார தொழுகிறேன் என் கண்கண்ட தெய்வமே நலமுடன் வளமுடன் வாழ இறைவன் அருள்வானாக அருமை நன்றி வாழ்த்துக்கள். ...❤❤❤❤
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நீங்க அதிக வருஷம் நல்லா சந்தோசமா இப்படியே உங்க பணியை தொடர்ந்து செஞ்சு எல்லாத்துக்கும் நன்மை செய்யக்கூடிய நம்ம தாய் மருந்துகளைப் பற்றி சொல்லித் தரணும்... நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் நன்றி நன்றி நன்றி நன்றி... நான் இந்த திராட்சாதி குடிநீர் செஞ்சி அருந்தினேன்... நல்ல முன்னேற்றம்... முழுக்க முழுக்க சரியாயிடுச்சு.. இன்னமும் இது தொடர்ந்து சாப்பிடுவேன்...❤ 😊 மிக்க நன்றி ஐயா😊❤😊
எனக்கு பிபி இருக்குன்னு சொல்லி gud press xl 50 தொடர்ந்து சாப்பிட்டு வர சொன்னார் மருத்துவர், ஆனால் எனக்கு இப்போது வயது 38 தான் ஆகிறது. இப்போதிலிருந்து தொடர்ந்து நான் மாத்திரை சாப்பிட்டால் எனது நிலை என நான் வருந்தி கொண்டிருந்தேன், அதுதான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. இனி நீங்கள் சொன்னது போல் நான் தொடர்ந்து செய்து என்னுடைய என்னுடைய பி பி யை குறை முழுவதுமாக குறைத்துக் கொள்வேன். ஐயா உங்களுக்கு மீண்டும் மீண்டும் பல லட்சம் கோடிகள் நன்றிகள்.
Bro i have panic attack... Don't take tablets... First medicine for hyper tension is 9 to 10 hours sleep everyday night 9 to morning 6 Second do Breathing exercises in the morning... Thrid walking in the evening Fourth what this doctor says dry grapes in boiled water.. best medicine
கேட்டிராத விளக்கம்... வாழும் மெய்ஞானி gk, நந்தகோபாலன் ஐயாக்கு நன்றிகள் பல... ( Cohn's ... Auto immune disease க்கு எந்த வகையில் தீர்வு உண்டு... என்று வரும் வாரங்களில் விளக்கம் சொல்லுங்கள் ஐயா, *மெய்ஞானம் சிறக்கட்டும் *,நன்றி.)
ஐயா எனக்கு வயது 29 ஆகுது நான் கடந்த நான்கு ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தத்திற்கு மாத்திரை சாப்பிட்டு வந்தேன் உங்கள் இந்த காணொளியை பார்த்து திராட்சாதைக் குடிநீர் குடித்து வந்தேன் எனக்கு இந்த சிகிச்சை முறை செய்வதற்கு முன் உயர் இரத்த அழுத்தம் 120/90 இருந்தது ஆனால் இந்த சிகிச்சைக்கு பிறகு 140/105 ஆக உயர்ந்துள்ளது எனக்கு மிகவும் பயமாக உள்ளது உங்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் ஐயா
எளிமையான வீட்டு முறையில் ரத்தக் கொதிப்பை எப்படி கையாளுவது என்று எளிமையான முறையில் எடுத்துரைத்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு என் சிறந்தாய்ந்த நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்
ஐயா அருமையான விளக்கம் அருமையான தீர்வு நீண்ட நாட்களாக நான் தேடிக் கொண்டிருந்த பிரச்சனைக்கு மிக நல்லதொரு தீர்வை கொடுத்துள்ளீர்கள் எனது தாயையே BP மருந்தை தொடர்ந்து 40 வருடங்கள் பயன்படுத்தியும் குணமாகாமல் பறி கொடுத்து விட்டேன் உங்களது வீடியோ முதலிலேயே கிடைத்திருந்தால் இன்று எனது தாய் என்னோடு இருந்திருப்பார்கள் உங்கள் தாள் தொட்டு வணங்குகிறேன் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
தமிழ் மருத்துவம் கொடுத்த பொக்கிஷங்களை இந்த தலைமுறை அறிந்து கொள்ள அறிய வாய்ப்பு கிடைத்தது அதற்கு கோடான கோடி நன்றிகள் சார் திராட்சை குடிநீர் வழங்கல் அரிய தகவல்கள் எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது வாழ்த்துக்கள் சார் நன்றி நன்றி நன்றி
சார் நீங்கள் பேசுவது நிதர்சனமான உண்மை நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் அற்புதமாக உள்ளது 100% உண்மையாக உள்ளது உங்களிடம் கேட்டு கற்றுக்கொள்ள நிறைய உள்ளது நன்றிகள் பல
மெய் ஞானி அவர்களுக்கு திராட்சை பழம் உற்பத்தி செய்கையில் நிறைய பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துகிறார்கள் இதனை நம்மாழ்வார் ஐயா அவர்களே பலமுறை வற்புறுத்திச் சொல்லியிருக்கிறார் அதனால் அதனை அவர் பயன்படுத்துவதே இல்லை இதனைக் குறித்து சிறிய விளக்கம் தந்தாள் நன்றாக இருக்கும் ஐயா அவர்கள் உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நன்றி வணக்கம்
Important Concept & its Timings ⏳🕕⏳🕕⏳🕕 0:00 Intro 1:10 Bp In Tamil Science 3:00 Humoglobin Capacity 5:00 Human Effort Makes us a Better Life 6:10 How to Increase Capacity of Rbc 7:10 Body Anatomy & திராட்சை குடிநீர் 10:30 RCB Doesn't Wait 11:35 திராட்ச்சாதி குடிநீர் Guidence 14:10 Don't Fear of Bp Numbers 14:40 Side Effects of Bp Tablets 15:00 Age & திறாட்ச்சாதி குடிநீர் 16:30 The End 🙏🙏🙏
today I am completing 90 days without break of drinking the drachadhi (seeded dry grape juice) as instructed by Mr CKN. My blood count from 5 has raised 11.5. Thank you Sir. I am much better that before in terms of stamina,,,,
Romba romba romba thanks sir .... Enoda husband ku240/134 irukku ipo avarukku 40 age pona vaaram dhan hospital ponom....ipo oru vaarama dhan tablet poduraru doctor life long tablet edukanum illana uyirukku aabathunu sollitaru....ipo unga video va kadavuley parkka vachirukkatu na innakki nit la irundhey unga treatment start panna poren...romba thanks sir....
Thanks a lot Doctor. Watching your program itself is a kind of medicine, as it relieves tension and clears unwanted fear of diseases...I doubt the so called deveioped countries would acknowledge the greatness of Tamizh and its treasure, so pls keep exposing the modern medical mafias...with more updates of your research on Tamizh Science.
ஐயா வணக்கம் ஐயா. தாங்கள் கூறிய திராட்ச்சாதி குடிநீர் இப்பொழுது நான் குடித்து வருகின்றேன் தலை வேதனை உயர் இரத்த அழுத்தம் உடல் கணச்சூடு இருந்து வந்தது இப்பொழுது நான் நலமாக இருக்கிறேன் ஐயா இன்று வரை இரண்டு வாரம் ஆகிறது சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ஐயா
மீண்டும் நன்றி ஐயா தொடர்ந்து உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப் பொருளின் மெய்ப்பொருள் காண்பது அறிவு உங்களுடைய ஒவ்வொரு பேச்சிலும் சொல்லிலும் தமிழனின் மெய்ப்பொருளை காண்கிறேன் நன்றி அகத்தியர் ஐயா அருளுடன் தொடரட்டும் தங்களின் சேவை தமிழர்களுக்கு......
வாழ்க வளமுடன் அய்யா தங்களின் உரையியல், மருத்துவ நிலையில் புரிதல்இல்லாத எங்களை போன்றவர்களும் புரியும்படிகூறும் தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் நிறைந்த நலன்களும் நிறைந்தவளங்களும் என்றும் நிறைந்து பெற்று வாழ்கவளமுடன் அய்யா. இரண்டுநாட்களுக்கு முன் ஒருவகுப்பு நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.விண்ணியலும் வாழ்வியலும் என்று யூடுயுபில் பார்த்தால் தமிழ் விஞ்ஞாணம் எந்தளவு மக்கள் வாழ்வியலில் கலந்துள்ளது என்பதை நினைக்கும்போது நாம்இன்னும் இறையருளால் காத்துவருகின்றோம்.வாழ்க வளமுடன். அய்யா
Mari from Madurai.Sir your research should reach middle class people in a right way to overcome their unknown fear of disease.wishyou a very bright future for your research.
ஐயா கோடி வணக்கம் 🙏 எனக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இடுப்பு வலி தாங்க முடியாமல் எலும்பு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றேன் மாத்திரைகள் எழுதி தந்தார் ஆனால் நான் பத்து வருடங்களாக இயற்கை முறையில் நோய்களை முடிந்தவரை என் குடும்பத்தினரும் சேர்த்தே சரிசெய்து கொள்வோம் எங்களுக்கு கொரானா ஏதும் வரவில்லை இப்போதும் கடவுள் உங்களை பேச்சைக் கேட்டு திராட்சை குடிநீர் செய்து குடித்தால் என் இடுப்பு வலி மற்றும் ஹீமோகுளோபின் அளவும் கூடிவிட்டது கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏 எனக்கு சஞ்சீவி வேண்டும் ஐயா ஃபோனை எடுக்கவில்லை என்னசெய்வ து என்று தெரியவில்லை 🙂
Good evening Dr. Sir. 🙏. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.
என் BP அளந்ததில் 147/67 உள்ளது. எனக்கு BP மற்றும் DIABETES உள்ளது. என் வயது 74. BP க்கு ASTOLET 20, மாத்திரை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் REGULAR ஆக சாப்பிட்டு வருகிறேன். என் BP normal ஆக ஆலோசனை வழங்கவும்
தெய்வமே மாத்திரை போட்டு வ உடம்பை கெடுத்து கொள்ளாதேனு சொன்ன முதல் பேசும் தெய்வம்❤
அகில உலகநயகன் கிருஷ்ணபரமார்த்தவே உங்கள் வடிவில் கிருஷ்ணனை பார்க்வில்லை மனமார தொழுகிறேன் என் கண்கண்ட தெய்வமே நலமுடன் வளமுடன் வாழ இறைவன் அருள்வானாக அருமை நன்றி வாழ்த்துக்கள். ...❤❤❤❤
Sir நீங்க 100 வருஷத்துக்கு மேல நல்லாருக்கணும்🙏...இன்னும் நிறைய தகவல்களை வருங்கால சந்ததியினருக்கு பகிரவும்... 🙏💐
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நீங்க அதிக வருஷம் நல்லா சந்தோசமா இப்படியே உங்க பணியை தொடர்ந்து செஞ்சு எல்லாத்துக்கும் நன்மை செய்யக்கூடிய நம்ம தாய் மருந்துகளைப் பற்றி சொல்லித் தரணும்... நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் நன்றி நன்றி நன்றி நன்றி... நான் இந்த திராட்சாதி குடிநீர் செஞ்சி அருந்தினேன்... நல்ல முன்னேற்றம்... முழுக்க முழுக்க சரியாயிடுச்சு.. இன்னமும் இது தொடர்ந்து சாப்பிடுவேன்...❤ 😊 மிக்க நன்றி ஐயா😊❤😊
எனக்கு பிபி இருக்குன்னு சொல்லி gud press xl 50 தொடர்ந்து சாப்பிட்டு வர சொன்னார் மருத்துவர், ஆனால் எனக்கு இப்போது வயது 38 தான் ஆகிறது. இப்போதிலிருந்து தொடர்ந்து நான் மாத்திரை சாப்பிட்டால் எனது நிலை என நான் வருந்தி கொண்டிருந்தேன், அதுதான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. இனி நீங்கள் சொன்னது போல் நான் தொடர்ந்து செய்து என்னுடைய என்னுடைய பி பி யை குறை முழுவதுமாக குறைத்துக் கொள்வேன். ஐயா உங்களுக்கு மீண்டும் மீண்டும் பல லட்சம் கோடிகள் நன்றிகள்.
Enaku 30 , yennaiyum sapada solgirargal
Anyways don't quit cold turkey after watching his videos, you need to slowly and carefully find alternative routes to come out of allopathy.
Bro i have panic attack... Don't take tablets...
First medicine for hyper tension is 9 to 10 hours sleep everyday night 9 to morning 6
Second do Breathing exercises in the morning...
Thrid walking in the evening
Fourth what this doctor says dry grapes in boiled water.. best medicine
@@ebenezerprince3110 இயற்கை வாழ்வியல் மருத்துவர் ஆலோசனையுடன் மாத்திரைகளை மெல்ல மெல்ல விட்டு விடுங்கள் நன்றி
7uu
ஒரு வாரத்தில் bb tablet stop பண்ணிவிட்டேன் தி ராட்சை குடி நீர் அருமை நன்றிகள் கோடி
Thiratchai kudi neer palan ullatha. Ungaluku age enna.
உங்களுக்கு bp குறைந்ததா எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு
How are you now
How are you now
Unmaua
வார்த்தைகள் இல்லை. நன்றி நன்றி அருமையான பேச்சு. கேட்டுட்டே இருக்கலாம்
கேட்டிராத விளக்கம்... வாழும் மெய்ஞானி gk, நந்தகோபாலன் ஐயாக்கு நன்றிகள் பல... ( Cohn's ... Auto immune disease க்கு எந்த வகையில் தீர்வு உண்டு... என்று வரும் வாரங்களில் விளக்கம் சொல்லுங்கள் ஐயா, *மெய்ஞானம் சிறக்கட்டும் *,நன்றி.)
வணக்கம் அய்யா, சர்க்கரை வியாதிக்கு இதே போல் ஒரு எளிமையான முறையை கூறுங்கள் அய்யா. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா.
ஐயா எனக்கு வயது 29 ஆகுது நான் கடந்த நான்கு ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தத்திற்கு மாத்திரை சாப்பிட்டு வந்தேன் உங்கள் இந்த காணொளியை பார்த்து திராட்சாதைக் குடிநீர் குடித்து வந்தேன் எனக்கு இந்த சிகிச்சை முறை செய்வதற்கு முன் உயர் இரத்த அழுத்தம் 120/90 இருந்தது ஆனால் இந்த சிகிச்சைக்கு பிறகு 140/105 ஆக உயர்ந்துள்ளது எனக்கு மிகவும் பயமாக உள்ளது உங்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் ஐயா
120/90 is normal,why did you drink
@@parunkumaran இது நான் மாத்திரை சாப்பிடுவதால் 120/90 இதற்கு முன் 170/80
Use rakkshak capsule from shree varma bionaturals
Bro ur number?
120/90 normal tha bro apram ya itha try panninga
எளிமையான வீட்டு முறையில் ரத்தக் கொதிப்பை எப்படி கையாளுவது என்று எளிமையான முறையில் எடுத்துரைத்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு என் சிறந்தாய்ந்த நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்
ஐயா அருமையான விளக்கம் அருமையான தீர்வு நீண்ட நாட்களாக நான் தேடிக் கொண்டிருந்த பிரச்சனைக்கு மிக நல்லதொரு தீர்வை கொடுத்துள்ளீர்கள் எனது தாயையே BP மருந்தை தொடர்ந்து 40 வருடங்கள் பயன்படுத்தியும் குணமாகாமல் பறி கொடுத்து விட்டேன் உங்களது வீடியோ முதலிலேயே கிடைத்திருந்தால் இன்று எனது தாய் என்னோடு இருந்திருப்பார்கள் உங்கள் தாள் தொட்டு வணங்குகிறேன் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
உங்கள்மிளகு குடிநீர் என் மகளுக்கு காய்ச்சல் சரியானது. மிக்க நன்றி ஐயா❤❤❤
அம்ரிதா ரொம்ப அழகா அழகா கேக்குறீங்க சூப்பர் ரொம்ப அழகாவும் இருக்கீங்க குட் நன்றி அம்மா🙏🙏
தமிழ் மருத்துவம் கொடுத்த பொக்கிஷங்களை இந்த தலைமுறை அறிந்து கொள்ள அறிய வாய்ப்பு கிடைத்தது அதற்கு கோடான கோடி நன்றிகள் சார் திராட்சை குடிநீர் வழங்கல் அரிய தகவல்கள் எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது வாழ்த்துக்கள் சார் நன்றி நன்றி நன்றி
Thank you very much sir
அய்யா வணக்கம்.உங்கள் ஒவ்வாத வீடியோவம். ஆச்சரியமாகவும் பிரம்மிப்பாகவம் உள்ளன. நன்றி அய்யா வணக்கம்.
தெய்வத்தை உங்கள் வடிவில் பார்க்கிறேன் சார்
சார் நீங்கள் பேசுவது நிதர்சனமான உண்மை நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் அற்புதமாக உள்ளது 100% உண்மையாக உள்ளது உங்களிடம் கேட்டு கற்றுக்கொள்ள நிறைய உள்ளது நன்றிகள் பல
கொழுப்பு கட்டிக்கும் ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் சார் வணக்கம்
Same problem
மெய் ஞானி அவர்களுக்கு திராட்சை பழம் உற்பத்தி செய்கையில் நிறைய பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துகிறார்கள் இதனை நம்மாழ்வார் ஐயா அவர்களே பலமுறை வற்புறுத்திச் சொல்லியிருக்கிறார் அதனால் அதனை அவர் பயன்படுத்துவதே இல்லை இதனைக் குறித்து சிறிய விளக்கம் தந்தாள் நன்றாக இருக்கும் ஐயா அவர்கள் உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நன்றி வணக்கம்
Important Concept & its Timings ⏳🕕⏳🕕⏳🕕
0:00 Intro
1:10 Bp In Tamil Science
3:00 Humoglobin Capacity
5:00 Human Effort Makes us a Better Life
6:10 How to Increase Capacity of Rbc
7:10 Body Anatomy & திராட்சை குடிநீர்
10:30 RCB Doesn't Wait
11:35 திராட்ச்சாதி குடிநீர் Guidence
14:10 Don't Fear of Bp Numbers
14:40 Side Effects of Bp Tablets
15:00 Age & திறாட்ச்சாதி குடிநீர்
16:30 The End 🙏🙏🙏
நன்றி
@@vasanthbharath4494 💚
💜💜💜
@@mohana1593 💚
👍
ஐயா நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் எளிய மருத்துவ குறிப்பு அருமை வாழ்க வளமுடன்
today I am completing 90 days without break of drinking the drachadhi (seeded dry grape juice) as instructed by Mr CKN. My blood count from 5 has raised 11.5. Thank you Sir.
I am much better that before in terms of stamina,,,,
Should I store that water in refrigerator??
Hi..Black dried grapes right?
@@your-sahana no
@@vikrammech2003 s u r right
Sis do u put 70 dry black raisins in 1l as sir told ah? Before bed?
Romba romba romba thanks sir .... Enoda husband ku240/134 irukku ipo avarukku 40 age pona vaaram dhan hospital ponom....ipo oru vaarama dhan tablet poduraru doctor life long tablet edukanum illana uyirukku aabathunu sollitaru....ipo unga video va kadavuley parkka vachirukkatu na innakki nit la irundhey unga treatment start panna poren...romba thanks sir....
Treatments results yennachi
Sollunga
Result
Ippo eppadi irukkar
நன்றிகள் பல அய்யாவுக்கு
ஐயா வணங்குகிறேன். வாழ்த்துகிறேன். நன்றி நவில்கிறேன். உம் பணி தொடர வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சார் மிகவும் சிறப்பான எளிமையான தீர்வு தலை வணங்குகிறோம் தமிழ் அறிஞர் அவர்களுக்கு இன்னும் சுவாரசியமான தகவல்களை எதிர்பார்க்கிறோம் நன்றி
எதிர் பார்த்த பதிவு... 👏👏👏... சொல்லிடிங்க
Thanks a lot Doctor. Watching your program itself is a kind of medicine, as it relieves tension and clears unwanted fear of diseases...I doubt the so called deveioped countries would acknowledge the greatness of Tamizh and its treasure, so pls keep exposing the modern medical mafias...with more updates of your research on Tamizh Science.
Try and say the result please
ஐயா.. செறிவூட்டப்பட்ட அரிசி பற்றி தெளிவான விளக்கம் கூறவும்... மெய்ஞானம் +விஞ்ஞானம் சிறப்பு
Doctor, Very Amazing vedio, You are Absolutely truth, you are likely God. Bcoz i am hefertension patient.
Thanks Dr. CKN 🙏🏻
Sir ungala eppati paratuvathu. No words sir
Very useful. He is assertive because he has complete knowledge of what he speaks.
தெய்வமே நீங்கள் வாழ்க வளமுடன் 🙏🏼
Dr.sir you are present living God for us
ஐயா வணக்கம் ஐயா. தாங்கள் கூறிய திராட்ச்சாதி குடிநீர் இப்பொழுது நான் குடித்து வருகின்றேன் தலை வேதனை உயர் இரத்த அழுத்தம் உடல் கணச்சூடு இருந்து வந்தது இப்பொழுது நான் நலமாக இருக்கிறேன் ஐயா இன்று வரை இரண்டு வாரம் ஆகிறது சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ஐயா
Ungaluku unmaiya bp koranjidichaa sir
Enku innum kuriyala
மீண்டும் நன்றி ஐயா
தொடர்ந்து உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப் பொருளின் மெய்ப்பொருள் காண்பது அறிவு உங்களுடைய ஒவ்வொரு பேச்சிலும் சொல்லிலும் தமிழனின் மெய்ப்பொருளை காண்கிறேன் நன்றி
அகத்தியர் ஐயா அருளுடன் தொடரட்டும் தங்களின் சேவை தமிழர்களுக்கு......
super sir
IAM facing diabetic induced BP , I followed Dr. CK. N andogabal's thirachai kudineer. Its dose wonder. My BP was normal now..
Tq Dr..🙏🙏🙏
Did your sugar level go up due to the medication ?
கோடி நன்றிகள் ஐயா .. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
Live long sir,god bless you with all health
thank you so much sir. you are so great sir
வாழ்க வளமுடன் அய்யா
தங்களின் உரையியல்,
மருத்துவ நிலையில் புரிதல்இல்லாத எங்களை போன்றவர்களும் புரியும்படிகூறும் தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் நிறைந்த நலன்களும் நிறைந்தவளங்களும் என்றும் நிறைந்து பெற்று வாழ்கவளமுடன் அய்யா.
இரண்டுநாட்களுக்கு முன் ஒருவகுப்பு நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.விண்ணியலும் வாழ்வியலும் என்று யூடுயுபில் பார்த்தால் தமிழ் விஞ்ஞாணம்
எந்தளவு மக்கள் வாழ்வியலில்
கலந்துள்ளது என்பதை நினைக்கும்போது நாம்இன்னும் இறையருளால்
காத்துவருகின்றோம்.வாழ்க வளமுடன். அய்யா
Thanks sir
நீங்கள் பார்த்த அந்த"விண்ணியலும் வாழ்வியலும்"என்ற வீடியோவின் லிங்க் தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
Good explanation at 5:28. Don’t compare is very true.
ஐயா அருமையான விளக்கம் பிபி குறைக்க வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏
நீங்கள் எல்லாம் கடவுள் வம்சம் சார் வாழ்த்துக்கள் சார் எனக்கு இப்பதான் இரண்டு நாள் மருந்து குடித்தேன் நன்றி சார்❤❤❤❤❤🎉🎉
அருமை.. அருமையான விளக்கம் மற்றும் தீர்வை கூறினீர்கள்.. நன்றிகள் பல... 🙏🙏🙏
Super sir
I like your slang
I like your speech
Mari from Madurai.Sir your research should reach middle class people in a right way to overcome their unknown fear of disease.wishyou a very bright future for your research.
மிகவும் நல்ல வார்த்தைகளாக உங்கள் வார்த்தைகள் அமைந்துள்ளது எனக்கு மிகவும் ஆருதளாக உள்ளது மிக்க நன்றி ஐயா
மருத்துவ அந்தய்யாவிக்கு மிக்க நன்றி அடியேன் வணக்கம்.
CKN. ஊடகம் !
அதன் சேவை !
வாழ்க வளமுடன் !
வாய்மை வெல்க !
தமிழ் மருத்துவம் வெல்க !
அறிவே தெய்வம் !..♥**
Very good video. Salute to Dr Nanda gopal sir.
Excellent to say the least. You are a walking talking breathing medical encyclopedia. I am sharing your videos with others I know.
அருமையான தகவலைத் தந்த மருத்துவருக்கு மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக. நன்றி வணக்கம்.
இதை பயன்படுத்தி பயன்பெற்றோர் கமண்டில் சொல்லுங்க......
Please.
CK Nandagopalan Sir. Live long
ஐயா கோடி வணக்கம் 🙏 எனக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இடுப்பு வலி தாங்க முடியாமல் எலும்பு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றேன் மாத்திரைகள் எழுதி தந்தார் ஆனால் நான் பத்து வருடங்களாக இயற்கை முறையில் நோய்களை முடிந்தவரை என் குடும்பத்தினரும் சேர்த்தே சரிசெய்து கொள்வோம் எங்களுக்கு கொரானா ஏதும் வரவில்லை இப்போதும் கடவுள் உங்களை பேச்சைக் கேட்டு திராட்சை குடிநீர் செய்து குடித்தால் என் இடுப்பு வலி மற்றும் ஹீமோகுளோபின் அளவும் கூடிவிட்டது கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏 எனக்கு சஞ்சீவி வேண்டும் ஐயா ஃபோனை எடுக்கவில்லை என்னசெய்வ
து என்று தெரியவில்லை 🙂
Salute,Sir
ஐயா எனக்கு 180/120 இருக்கு நான் எப்படி குறைப்பது
மணித உருவில் கடவுளை காண்கிறேன் நன்றி ஐயா
வைத்தியர் ஐயா வணக்கம்
வாழ்க வளமுடன்
நல்ல தகவல்க்கு கோடானகோடி நன்றி மேலும் இது போன்ற தகவல்களை அறிய அவாலக உள்ளேன்.
நன்றி
Super explanation about BP THANKYOU SIR
Thank you so much sir for your kind help
அருமையான நல்ல தரமான மருத்துவ பதிவை வழங்கிய மைக்கு வாழ்த்துக்கள் சார்
🎉மிக்க மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ஆன்மீக பக்தி
நன்றி ayyya
Good evening Dr. Sir. 🙏. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.
நன்றி தெய்வமே 👑
Ur so great! Sir! Dr ! CKN ur discussions seemed 2 be vry lovely! Dr! Simple n vry nice! Fr b/p solutions!
Thanks
Amazing Info. Many thanks sir.
Ayya 🙏 thyroid pathi oru video podunga
Only one of the wonderful excellent solection thamil maruthaviam details d.r. c.n.nandagopaln sir
Great sir.... Valthukal ayya
MADAM’S SAREE DESIGN SUPER
வாழ்த்தி வணங்குகிறேன்
Excellent deivama. 👌👌👌👌👌
Long live Dr. CKN
Hi Dr.
Cholesterol & Fatty liver ku remedy sollunga please 🙏🙏🙏
ckn ayyavai,vazthuvatharkku, varthaigal theriyavillai ayya,Nantrigal ayya,and amirtha,God bless 🤲🙏
Super super sir God bless you live long
Great, It's working well... Thanks, Dr. 🙏
Sir neenga oru kadavul god
Thyroid Goiter ikku Tamil maruthuvam solluns sir..Your are doing a fabulous work
Excellent medical advice.
Thanks Doctor. 👍
தெய்வம் மோ நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க வாழ்க🙏🙏
அருமையான விளக்கம் நனறிடாக்டர்
நன்றி ஜயா
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயாவுக்கு
Dear Sir arumaiyana pathivu vilakkam sir vazhga valamudan vazhga valamudan vazhga valamudan sir sarkarai noiyali kudikalama pathil vazhanga vendukiran
ஐயா ரொம்ப நன்றி
Sir, Please explain about Non- Diabetic and Diabetic neuropathy.
Outstanding message useful to me God bless you brother
ஐயா வணக்கம் கோடான கோடி நன்றி
சூப்பர் thank you
Very nice and good service u. r. doing sir...pls continue performing such videos which is helpful home makers like me
Sir super solution, very easy to do this,tq u so much sir🙏🙏🙏
Your god for as sir, God bless you and family
நன்றி கடவுளே
என் BP அளந்ததில் 147/67 உள்ளது. எனக்கு BP மற்றும் DIABETES உள்ளது. என் வயது 74. BP க்கு ASTOLET 20, மாத்திரை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் REGULAR ஆக சாப்பிட்டு வருகிறேன். என் BP normal ஆக ஆலோசனை வழங்கவும்
Valuable information about BP. Thank you so much Sir🙏
Kindly . Anchor be silent not mmmmm sound.
Let Dr explain. Mikka Nandri .
Wonder explain by Dr .
Super super ji