உயர் அல்லது குறை ரத்த அழுத்தம் என்றால் என்ன? | Samayam Tamil Lifestyle

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2020
  • உடல் உறுப்புகள் அனைத்துக்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இந்த ரத்த ஓட்டத்தை அனுப்பும் மிகச்சிறந்த பணி இதயத்துக்கு தான் உண்டு. இதயம் தான் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தம் அனுப்பும் பணியை கொண்டிருக்கிறது இந்த அழுத்தத்தில் அதிகமோ குறைவோ எது இருந்தாலும் உடலை பாதிக்கவே செய்யும். முதலில் ரத்த அழுத்தம் என்றால் என்ன? அது எப்படி உடலை பாதிக்க செய்கிறது? அறிகுறிகள் என்ன? தீர்வுகள் என்ன என்று விளக்குகிறார் அனுபவமிக்க மருத்துவ நிபுணர்.
    #pressure
    #blood
    #ரத்தஅழுத்தம்
    மேலும் படிக்க : tamil.samayam.com/
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamTamilApp
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam.com/news-video/...
  • ХоббиХобби

Комментарии • 392