உலகத்தில் உள்ள அனைத்து கல்வித்துறைகளிலும் சிறப்பு கௌரவ பேராசிரியராக உங்களை வரவேற்று போற்றவேண்டும் அவ்வளவு ஞானம் ஒவ்வொரு துறையிலும், உங்களை பெற்ற இந்த தமிழ்நாடு பெருமை கொள்கிறது
ஐயா நீங்கள் கூறுவது போல இங்கு படித்ததை கூறுவது கடினம் நீங்கள் எங்களுக்கு இந்த தமிழ் மக்கள் வாழும் வரை வேண்டும் என கடவுளிடம் இரஞ்சுகிறேன் வாழ்க பல்லாண்டு
Dr திரு நந்த கோபால் அவர்களின் இரத்த அழுத்தம் மற்றும் அதனு விளக்கமும் ஒன்றுமே தெரியாத அவர்களும் புரிந்தது கொள்ளத்தக்க அருமையான விளக்கம் அவரும் அவர் தம் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
Sir, neenga oru genius, we r all very proud of you sir, one tamil gentleman is a genius, all cannot be like you sir, thanks for all your videos, plz do more videos on all subjects bcoz u have answers for all issues, god bless u with amazing health. wealth n long life.
"தன்னைச் சூழ்ந்தை அறியும் தத்துவம்" ...🙏🙏🙏 கடவுளர்கள் எல்லாம் மனிதராய் மாறி வருகின்ற காலத்தில் இருப்பதால்தான் இந்த மாதிரியான சிந்தனையுடைய மனிதர்களை கடவுளர்கள் நம் மாதிரியான மக்களுக்கு காட்டுகிறார்கள்...
Important Concept & its Timings ⌚⌛⌚⌛ 0:00 Intro 0:50 Start 1:00 BP 4:00 Correction & Deaths( No Reason) 7:37 Hypertension is Just a Symptom 12:20 🤭 12:50 Truth 13:40 Mental Health 15:00 😄 16:05 😂😂😂 ஆமாம் ஆமாம் 🤭🤭🤭Truth 16:45 Systolic & Diastolic BP 20:00 Councelling & Normal Lifestyle 22:00 To an Extant முடியும் நம்பிக்கை இருக்கு 💪💪💪💪 26:00 👏👏👏👏 27:00 🙏🙏🙏 வணக்கம்
ஐயா தங்களால் பயன்பெற்றவள் நான் உங்கள் தயாரிப்புகள் மூலம் நன்றாக இருக்கிறேன் எனக்கு மேலும் மலச்சிக்கல் மற்றும் ஹம்பிலக்கல் ஹெர்னியா பற்றிய தகவல்கள் தேவை நன்றி ஐயா
Dr, Kudos to you. As you expressed, "awareness around yourself" தன்னை சூழ்ந்த தரி தத்துவம். It amazed me and it must have been equally helpful to many. Another thing about meaning full learning and I think I have no adjectives to shower praise on you Dr. Much I would like to meet you personally and offer my Kruthagaigal ( Gratitude) to you. Real goosebumps when I heard your geographical presentation. I feel I lived so far a meaningless life only. A real eye-opener to me and many like me. Regards
நன்றி மிக அருமையான பதிவு நிறைய தகவல்கள் எங்களுக்கு கிடைக்கிறது சகோதரி அவர்களே தலையாட்டாதீர்கள் பதில் சொல்லுங்கள் உங்கள் கேள்வி ஐயாவின் பதில் மிகவும் ஆச்சரியம் இன்னும் எதிர்பார்ப்போடு காத்திருப்போம் நன்றி
ஐயா நீங்கள் தமிழகத்தில் பிறந்தது கடவுள் கொடுத்த பெரிய வரம் தமிழ் மக்களுக்கு கிடைத்த பெரிய வரம் உங்களது மருத்துவ சிகிச்சை மனிதகுல திற்கே கிடைத்த பொக்கிஷம் உங்கள் சேவை பாவப்பட்ட மனிதகுலத்திற்கு தேவை நீங்கள் பலநூறு ஆண்டுகள் வாழ வேண்டும்
மருத்துவர் ஐயா நீங்கள் மருத்துவம் விஞ்ஞானம் அறிவியல் வான சாஸ்திரம் நம் மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்வின் அடிப்படை அறிவியல் வாழ்வியல் முறை என்று எடுக்க எடுக்க வரும் அமுதசுரபி பாத்திரம் போல் கடல் மடை திறந்தார் வெள்ளம் போல் உங்களது வீடியோ வாழ்வியல் ல் பல மாற்றத்தையும் உங்களது ஒவ்வொரு சொல்லும் வில்லில் இருந்து வரும் அம்பு போல் கேட்பவர்கள் மனதில் மாற்றத்தையும் திருப்பத்தையும் கண்டிப்பாக தரும். நாம் கேட்டு விட்டு சர்க்கரையாக நன்றாக உள்ளது என்று சொல்லா மால் பயிற்சி எடுத்து தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன் ஐயா உங்களது தெளிவுரை எல்லா மக்களையும் சென்றடைய இறைவன் தங்களை நலமுடன் இயற்கை என்றென்றும் உங்களை வணங்கி வாழ்வில் நீண்ட ஆயுளை நல்கட்கும் ஐயா வாழ்க நலமுடன் பல குரல் மனோகர் ஓசூர்
உண்மையான பசி எடுக்கும் உணர்வை உணர்த்த பின்பு , தக்க அளவு உண்ணும் போது, உடலை விட்டு நோய் விலகும், எந்த நோயும் வராது.. அனைவருக்கும் இதை நான் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
கற்றல் ஒரு தவம். அதை சரியாக செய்தவர்களே, ஞானிகள் எனும் விசாலமான (wisdom) அறிவைப் பெற்றவர்கள். அதற்கு இணையான கல்வித்தகுதி வேறு எதுவும் இல்லை. Dr. C. K நந்தகோபாலன் அவர்கள் அத்தகையவர் என்பதில் ஐயமில்லை.
Impressed on your perspective about meditation sir ! It has to happen by itself and should be non action rather than Inaction . Really wish to know more from you on self awareness and your understanding on the same . Would be great if you can dedicate episode on the same as there are more chances of going haywire in this process
ஐயா, வணக்கம்.தங்களின் பேட்டி அருமையாக உள்ளது.முடக்குவாதத்தை பற்றிய தங்களின் விளக்கம் அறிய விரும்புகிறேன் . முடக்கு வாதம் என்ற நோய்க்கு தமிழ் மருத்துவத்தில் தங்கள் இடம் தீர்வு இருந்தால் கமெண்ட்ல் கூறவும்.நான் நேரில் வந்து மருந்து பெற்று கொள்கின்றேன்.
டாக்டர் நந்தகோபால் அவர்களுக்கு...!உங்கள் நிகழ்ச்சியில் பெரும்பகுதி உங்களின் சுயபெருமை பேசுவதிலேயே செல்கிறது....! அதை குறைத்து என்ன செய்தால் நோய் சரியாகவும்...! அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை விளக்கி கூறினால் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்...!
தியானத்திற்கு ஒரு புது விதி சொல்லி, எங்க கண்ணை திறந்த தெய்வமே!!!... DR. திரு CKN அவர்களுக்கு நன்றி! நன்றி!
உலகத்தில் உள்ள அனைத்து கல்வித்துறைகளிலும் சிறப்பு கௌரவ பேராசிரியராக உங்களை வரவேற்று போற்றவேண்டும் அவ்வளவு ஞானம் ஒவ்வொரு துறையிலும்,
உங்களை பெற்ற இந்த தமிழ்நாடு பெருமை கொள்கிறது
ஐயா நீங்கள் கூறுவது போல இங்கு படித்ததை கூறுவது கடினம் நீங்கள் எங்களுக்கு இந்த தமிழ் மக்கள் வாழும் வரை வேண்டும் என கடவுளிடம் இரஞ்சுகிறேன் வாழ்க பல்லாண்டு
ஆமாம் உண்மை உண்மை
சார் அருமை.மிக்க நன்றி.
ஐயா வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழ்க உங்கள் தமிழ் தொண்டு நீங்க நீடூடி வாழ அகத்திய பெருமானிடம் வேண்டுகிறேன்
எங்க தலைய, எப்பவும் வேற லெவல்,
அதிலும் தியானத்தைப் பற்றி சொன்னது தனி ரகம்.
அய்யா எங்கிருந்து வந்தீர்..பல முறை கேட்க வைக்கும் உங்களது அறிவு பூர்வமான தகவல்கள் மற்றும் மருத்துவ உண்மைகள்.🙏🙏🙏
ஐயா உங்கள் மனனம் அருமை, புரிந்து உணர்ந்து ஈடுபாட்டோடு படித்தால் அனைத்தும் நம் வசப்படும் என்பதை தெளிவாக சொல்கிறீர்கள் நன்றி வாழ்க வளமுடன்
Dr திரு நந்த கோபால் அவர்களின் இரத்த அழுத்தம் மற்றும் அதனு விளக்கமும் ஒன்றுமே தெரியாத
அவர்களும் புரிந்தது கொள்ளத்தக்க அருமையான
விளக்கம்
அவரும் அவர் தம் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
அப்பப்பா என்ன மாய் சொல்கிறேன் சார் நீங்கள் தான் எங்களில் பெரியவர்iam seeing wonderful day sir vaalga valamudan
வாழ்த்துக்கள் சார் தொடரட்டும் அதிரடி பதிவு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார் 🎉🙏👍
உண்மை தான்... வாழ்வதற்காக தான் இப்போது படிக்கிறோம்.... அறிவு வளர்ச்சிக்கு இல்லை....
ஐயா அவர்கள் பாதம்ப பணிந்து வணங்குகிறேன் நன்றி கூறி. தமிழ் மருத்துவ குணங்களை உலகிற்கு உணர்த்தியதற்க்கு வாழ்த்துக்கள்.
சார். உங்கள் வார்த்தைகளாலும் ,உங்கள் கண்களாலும் நாம நிறைய தகவல்களை அறிகிறோம். மிக்க நன்றி. 🙏
சார் முடக்குவாதம் பற்றி கூருங்கள் மருத்துவர் சொல்வதை விட நீங்க சொல்வதில் தான் உன்மை இருக்கின்றன sir pls waiting for u r video
என்ன ஒரு ஞாபம் உங்க மூளை இறைவன் அளித்த வரம் நன்றி டாக்டர் ஒரு முறை உங்களை நேரில் பார்கணும்
வணக்கம் கடவுளே 🙏🙏🙏🙏🙏.எல்லாம் உணர்ந்த எம் ஈசனின் உருவே உம்மை வணங்குகிறேன்.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் , இவருடைய மேதவித்தனத்தை காட்டுவது அழகல்ல.
அவர் அன்னவாசல். அவரைவிமர்சனம் பன்னும், நீ................... வாசல்😂
Sir, neenga oru genius, we r all very proud of you sir, one tamil gentleman is a genius, all cannot be like you sir, thanks for all your videos, plz do more videos on all subjects bcoz u have answers for all issues, god bless u with amazing health. wealth n long life.
"தன்னைச் சூழ்ந்தை அறியும் தத்துவம்" ...🙏🙏🙏 கடவுளர்கள் எல்லாம் மனிதராய் மாறி வருகின்ற காலத்தில் இருப்பதால்தான் இந்த மாதிரியான சிந்தனையுடைய மனிதர்களை கடவுளர்கள் நம் மாதிரியான மக்களுக்கு காட்டுகிறார்கள்...
பாப்பா இந்த தமிழ் மாமனிதர் நமக்கு கிடைத்த ஒரு அற்புத பொக்கிஷம்
சார் நீங்கள் சொல்வது அனைத்தும் அருமை தியானத்தைப் பற்றிய நீங்கள் முழுமையாக கூறவில்லை மீண்டும் தெளிவுபடுத்தவும்
Thanks a lot doctor 💐💐💐
You are an amazing Encyclopaedia.Hats off for your knowledge. Thank you 🙏🏻🙏🏻🙏🏻
Sir .Dr Nanthagobal is wonderful human...wise full Tamilan...hail long..
Important Concept & its Timings ⌚⌛⌚⌛
0:00 Intro
0:50 Start
1:00 BP
4:00 Correction & Deaths( No Reason)
7:37 Hypertension is Just a Symptom
12:20 🤭
12:50 Truth
13:40 Mental Health
15:00 😄
16:05 😂😂😂 ஆமாம் ஆமாம் 🤭🤭🤭Truth
16:45 Systolic & Diastolic BP
20:00 Councelling & Normal Lifestyle
22:00 To an Extant முடியும் நம்பிக்கை இருக்கு 💪💪💪💪
26:00 👏👏👏👏
27:00 🙏🙏🙏 வணக்கம்
நன்றி
@@vasanthbharath4494 💖💖💖
❤❤❤
@@rayavlogs 💖
16.30 ஏன்னு சொல்லு விட்டுடீங்க 😀
ஐயா தங்களால் பயன்பெற்றவள் நான் உங்கள் தயாரிப்புகள் மூலம் நன்றாக இருக்கிறேன் எனக்கு மேலும் மலச்சிக்கல் மற்றும் ஹம்பிலக்கல் ஹெர்னியா பற்றிய தகவல்கள் தேவை நன்றி ஐயா
பக்கவாதம் பற்றி முழுமையாக ஒரு காணொளி போடுங்கள் ஐயா...... அதை எப்படி சரி செய்வது என்று
தீர்வு உள்ளது ஐயா.
@@nature62324:50
Awesome sir, Real Hero.
Need ur advice for weight reduction.
படிப்பை பற்றி சரியாக சொன்னீர்கள் நன்றி
She diverted the topic...! Let Doc to speak in his view and knowledge.
Dr, Kudos to you. As you expressed, "awareness around yourself" தன்னை சூழ்ந்த தரி தத்துவம். It amazed me and it must have been equally helpful to many. Another thing about meaning full learning and I think I have no adjectives to shower praise on you Dr. Much I would like to meet you personally and offer my Kruthagaigal ( Gratitude) to you.
Real goosebumps when I heard your geographical presentation. I feel I lived so far a meaningless life only. A real eye-opener to me and many like me.
Regards
Great service to Tamil World!
வியக்க வைக்கும் ckn sir i LOVE U ckn sir
அமிர்தாவிற்கு நன்றிகள்.வணக்கம் .
கற்க கசடற கற்றபின் நிற்க ....ஆனால் நாமெல்லாம் கற்றதை விற்க அதற்கு தக.நன்றி
வாழும் அகத்தியரே தங்களை காண வழி உண்டா தியானத்தை பற்றி நிறைய பேசுங்க சார் அசிடிட்டி அல்சர் காஸ்டிரிக் பற்றி வீடியோ பன்னுங்க சார் நன்றி
நன்றி மிக அருமையான பதிவு நிறைய தகவல்கள் எங்களுக்கு கிடைக்கிறது சகோதரி அவர்களே தலையாட்டாதீர்கள் பதில் சொல்லுங்கள் உங்கள் கேள்வி ஐயாவின் பதில் மிகவும் ஆச்சரியம் இன்னும் எதிர்பார்ப்போடு காத்திருப்போம் நன்றி
You are legend doctor. Please give solution for lumbar spondylosis.
ஐயா நீங்கள் தமிழகத்தில் பிறந்தது கடவுள் கொடுத்த பெரிய வரம் தமிழ் மக்களுக்கு கிடைத்த பெரிய வரம் உங்களது மருத்துவ சிகிச்சை மனிதகுல திற்கே கிடைத்த பொக்கிஷம் உங்கள் சேவை பாவப்பட்ட மனிதகுலத்திற்கு தேவை நீங்கள் பலநூறு ஆண்டுகள் வாழ வேண்டும்
மருத்துவர் ஐயா
நீங்கள் மருத்துவம் விஞ்ஞானம் அறிவியல் வான சாஸ்திரம் நம் மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்வின் அடிப்படை அறிவியல் வாழ்வியல் முறை என்று எடுக்க எடுக்க வரும் அமுதசுரபி பாத்திரம் போல் கடல் மடை திறந்தார் வெள்ளம் போல் உங்களது வீடியோ வாழ்வியல் ல் பல மாற்றத்தையும் உங்களது ஒவ்வொரு சொல்லும் வில்லில் இருந்து வரும் அம்பு போல் கேட்பவர்கள் மனதில் மாற்றத்தையும் திருப்பத்தையும் கண்டிப்பாக தரும். நாம் கேட்டு விட்டு சர்க்கரையாக நன்றாக உள்ளது என்று சொல்லா மால் பயிற்சி எடுத்து தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன் ஐயா
உங்களது தெளிவுரை எல்லா மக்களையும் சென்றடைய இறைவன் தங்களை நலமுடன் இயற்கை என்றென்றும் உங்களை வணங்கி வாழ்வில் நீண்ட ஆயுளை நல்கட்கும் ஐயா
வாழ்க நலமுடன்
பல குரல் மனோகர் ஓசூர்
உண்மையான பசி எடுக்கும் உணர்வை உணர்த்த பின்பு , தக்க அளவு உண்ணும் போது, உடலை விட்டு நோய் விலகும், எந்த நோயும் வராது.. அனைவருக்கும் இதை நான் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
true 200%
Sir. please talk about kids asthma, allergy cough especially during winter season
Sir, you are a Super Man Sir. You are precious. No word to comment. God's gift for us.
Excellent sir
Can you make video about how to improve students memory power
Dear Sir, salute for your great scholarship.
நீங்கள் ஒரு விஞ்ஞானி தான்.
Really true facts sir..
In each and every real life situations 🎉
Experienced learning ✍️🪔👏👏👏
நன்றி.தியானம் பற்றி ஒரு பதிவு போடவும்.நன்றி.
I have a feel that u are a modern siddhar🤝🤝🤝🙋♂️
ஐயா வணக்கம் நீங்கள் அற்புதமான பிரவி
🙏👌👍 My dear God Father thank you for this video and ur amazing.
Good Evening Doctor,
Most awaited vedio
Respected Sir, Greetings from Gani. We all are proud of you...Sir. You are a GEM for us. Kindly accept my best compliments....Sir.
Unmai unmai, I do feel
The same 💕💕🙏🏻🙏🏻
Meditation clear explain Thank you
😂😂😂😂🙏🙏🙇🙇🙇🙇sir tq very much 🥰 meditation patthi neenga sonna maatri tha sonnen athuku naa paithiyam nu sollapaten😂😂😂😂🫣 SIR YOU ARE LIVING GOD🥰🥰🥰🥰🥰🤓🤓🤓🤓
Please make a video on gastric troubles sir
Great if discuss about fatty liver as well . Thanks
கற்றல் ஒரு தவம். அதை சரியாக செய்தவர்களே, ஞானிகள் எனும் விசாலமான (wisdom) அறிவைப் பெற்றவர்கள். அதற்கு இணையான கல்வித்தகுதி வேறு எதுவும் இல்லை. Dr. C. K நந்தகோபாலன் அவர்கள் அத்தகையவர் என்பதில் ஐயமில்லை.
Impressed on your perspective about meditation sir ! It has to happen by itself and should be non action rather than Inaction . Really wish to know more from you on self awareness and your understanding on the same . Would be great if you can dedicate episode on the same as there are more chances of going haywire in this process
Just follow Bhagawat pathai videos. You will understand how does our mental health functions
@@jaichem09 yep following already glad to know you here . Would be great to know contact
Sir please talk on scitica nerve issues.
Yes i am also this problem
❤Dr. My BP has gone
Thank you 🙏 ❤❤❤❤❤
Good evening Dr. Sir. 🙏. Thanks for the valuable information. Sathamaanam bhavathi. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum. 👍.
நீங்கள் தமிழ் கடவுள் முருகரின் வாரிசு
Dr really wonderful knowledge, he says true way
தயவுசெய்து கொடூரமான உதாரணம் சொல்வதை தவிர்க்கவும்.
உயர் இரத்த அழுத்தத்தை சரியாக்கும் தமிழ் விஞ்சானம் சொல்லுங்கள் ஐயா
Sir you are really superb
Hats off to you listening to you is a blessing
Thku soomuch sir with such enormous
Knowledge
Once again thanku sir
ஐயா, வணக்கம்.தங்களின் பேட்டி அருமையாக உள்ளது.முடக்குவாதத்தை பற்றிய தங்களின் விளக்கம் அறிய விரும்புகிறேன் . முடக்கு வாதம் என்ற நோய்க்கு தமிழ் மருத்துவத்தில் தங்கள் இடம் தீர்வு இருந்தால் கமெண்ட்ல் கூறவும்.நான் நேரில் வந்து மருந்து பெற்று கொள்கின்றேன்.
Exactly fluctuating factor sir.its not constant.
sir, amazed with your explanation about meaningful learning.
Sir, you gave a amazing perception. 🙏
Please talk about meaningful learning. Thanks
வாழ்க வளமுடன்🙏
You are possessing ocean full of knowledge doctor 😀👌🙏🙏🌹🌹
உங்களுக்கு நிகர் யாரும் இல்லை .
Sir..ur advices for treatment is heavenly tips..can u talk about Rheumatoid arthritis sir
Sir talk about PCOS problems and solutions. Many women suffer from PCOS.
Manathakali keerai
நன்றி ஜயா
🙏🙏🙏... Thalaivar vera level 👍👍👍
❤ Wow super sir.. Hats off sir..
Sir muddakuvathm theervu solunga sir please
Super explanation sir-Tq 🙏
Sir please discuss about PCOD Problems
Manatha thakkali keerai
ஐயா மலச்சிக்கல் பற்றி மற்றும் வழிமுறைகள்
Police kidney disease பற்றி கூறுங்கள் ஐயா. நன்றி 🙏
வணங்குகிறேன் ஐயா
Arumai Sir
Walka valamudan
Thank you sir for valuable information.
Mathepptguriya..sakotharar.avargalukku
Yallppanam.lakshmi.eluthuvadu.neengal.palanal.vala.vinayagar.arul.purinary.nantri
Sir please suggest something to increase AHM hormone level..🙏
Sir please tell us about human mental health and how to maintain that in daily life?
வாழ்த்துக்கள் சார்
அருமை அருமை அருமை sir
great sir.......please talk about history......
Brain hemarageக்கும் hypertension பற்றி சொல்லுங்க சார்.
டாக்டர் நந்தகோபால் அவர்களுக்கு...!உங்கள் நிகழ்ச்சியில் பெரும்பகுதி உங்களின் சுயபெருமை பேசுவதிலேயே செல்கிறது....!
அதை குறைத்து என்ன செய்தால் நோய் சரியாகவும்...! அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை விளக்கி கூறினால் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்...!
Varicose veins Maruthuvam solungalaiya
Dr.pls keelanelli kurithu vivaram sollungal
Real hero ❤
yes
yes
yes
supper
sir....
சிறப்பு 👌👌👌👌👌👌👌
Sir, please explain more about meditation