(Facts Behind Glucometer)குளுக்கோமீட்டருக்கு பின்னால் உள்ள உண்மைகள் / Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • ​@Dr.C.K.Nandagopalan
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/...
    tamilscience.in/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday
    Sunday - Holiday
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

Комментарии • 239

  • @prasannashadow4979
    @prasannashadow4979 2 года назад +47

    சார் இந்த மருத்துவ உலகம் எங்களை எவ்வளவு முட்டாள் களாக வைத்திருக்கிறார்கள். நீங்கள் தெய்வம் சார் நன்றி🙏💕

    • @sivapadam1629
      @sivapadam1629 2 года назад +3

      Very nice dr.

    • @radhac122
      @radhac122 2 года назад +1

      Eeeeeeeeeeeeeeee

    • @NivasNrb
      @NivasNrb 2 года назад

      Covid time la nilavembu kasayam kudichuttu kedakka vendiyathu dhane..ethuku hospitalla sentheenga

  • @revs5457
    @revs5457 2 года назад +44

    திரு. ராஜேஷ் சாருடன் உங்கள் உரையாடல் மிகவும் சிறப்பாக இருந்தது. Really miss it.🙏🏻💞

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 2 года назад +8

    நன்றி என்ற சிறிய variyil அடக்க முடியாது. உங்களை நினைத்து இந்த தமிழ் நாடு பெருமை படுகிறது. நீ‌ங்க‌ள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். Tama soma jyothir gamaya. 💐 🙏 💐

  • @selvamselvam-ik4vi
    @selvamselvam-ik4vi 2 года назад +8

    ராஜேஷ் சாருடன் உங்கள் கலந்துரையாடல் எப்போது அதில் உங்கள் சென்னை தமிழ் கமல் டயலாக் மிகவும் அருமை எனது ஊர் கன்னியாகுமரி செல்வம் நன்றி வணக்கம்

  • @aclingam237
    @aclingam237 2 года назад +26

    குளுக்கோமீட்டர் பற்றி தெள்ளத் தெளிவாக உரைத்தீர்கள். நன்றி ஐயா

  • @36yovan
    @36yovan 2 года назад +6

    😎 கவலை, பயம், பேராசைக்கு மனதில் இடம் தராமல் இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம். மக்களை பயபடுத்தி பணம் பண்ணும் தொழில் தான் இன்றைய மருத்துவர்கள், மருத்துவம்.🇮🇳👍

  • @abianutwins3908
    @abianutwins3908 2 года назад +3

    ராஷேஜ் சாருடன்தான் உங்க உரையாடல் நன்றாக உள்ளது , உங்களிடம் கேட்க மட்டும் அல்ல , கேள்வி கேட்கவும் தெரியணும்....உங்கள் பதிவு கேட்டு நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது...நன்றி..நீ மருத்தவராக இருக்க தேவையில்லை , ஆனால் மருத்துவத்தை படிக்க யாரும் தடுக்க முடியாது , அருமையாண வரிகள்...உண்மை...அப்படித்தான் உங்கள் பதிவும் , உங்களைபோன்ற மருத்துவர்கள் பதிவும் , மருத்துவமனையின் அனுபவமும் சேர்ந்து நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது......நன்றி...நன்றிங்க சார்..

  • @everestkathir2207
    @everestkathir2207 2 года назад +6

    தலை சிறந்த மருத்துவர் ஐயா நீங்கள் உங்கள் பாதம் பணிந்து வணங்கி நன்மைகள் பெருகின்றேம் ஐயா நாங்கள் நன்றிகள் கோடி 🙏 🙏🙏

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 2 года назад +11

    வணக்கங்கள் இளைய குருநாதர் அவர்களே..! சென்னை மழை நாட்களில், தங்களுடைய காணொளி வருமோ என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். இருப்பினும், தங்களுடைய சீரிய பணி தொடர்ந்து வருகிறது, மற்றுமொரு பயனுள்ள தகவல்களுடன் கூடிய எபிசோட்.
    பணிவான நன்றிகள்..!🙏

  • @ranjanguru3514
    @ranjanguru3514 2 года назад +5

    வணக்கம் ஐயா உங்களுக்கு உண்மைக்கும் நேர்மைக்கும்மான
    விருது கொடுக்க வேண்டும்

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 2 года назад +4

    Dr ஐயா அருமையான உபயோகமான பதிவு பல சந்தேகங்களைத் தீர்த்து ள்ளீர்கள்.நன்றி

  • @ponnoliviswanathan6213
    @ponnoliviswanathan6213 2 года назад +1

    நீங்கள் பல்லாண்டு🙏 காலம் நீடுடி வாழ வாழ்த்துக்கள்

  • @elann5232
    @elann5232 2 года назад +23

    தலைசிறந்த மருத்துவர் ஐயா நீங்கள்....
    வாழ்த்துகள்.....வாழ்த்துகள்.

    • @tvjbalaji
      @tvjbalaji 2 года назад +1

      Visit their website tamilscience.in; announcement with WhatsApp number is provided there.

  • @chenkumark4862
    @chenkumark4862 2 года назад

    டாக்டர் C.k.நந்தகோபாலன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள்

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 2 года назад +2

    இந்தியாவின் வரப்பிரசாதம் நீங்கள் வணங்கி வாழ்த்துகிறேன்

  • @anthonyraj7099
    @anthonyraj7099 2 года назад +15

    CKN sir ,, you are a genius … love to see all your videos

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Год назад +3

    I checked the reading at home using glucometer and found fasting sugar level at 97 units. Immediately I checked it at the near by lab and found the level at 138 units. CKN is right on glucometers.

  • @RajKumar-so4ym
    @RajKumar-so4ym 2 года назад +3

    உடல் எடையை பற்றிய புரிதலுக்காக ஒரு வீடியோ போடுங்க சார்...

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 2 года назад +11

    Sir i become a very big fan of you Dr . The way you had Conversation in behind woods with Rajesh anna was amazing

  • @palayamomer4065
    @palayamomer4065 2 года назад +1

    வணக்கம் ஐயா! தங்களின் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் தற்காலத்திற்கு மிகவும் அவசியமானது .எனக்கு 52 வயது எனது கால் பாதம் மதமதப்பாக இருக்கிறது காலை தரையில் வைத்தால் பஞ்சின் மீது கால் வைத்தது போல் இறுக்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு செய்து சொல்லவும்.நான் இரத்த பரிசோதனை செய்து 2வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது .Fasting sugar 128 சாப்பிட்ட பிறகு 274 இருந்தது .மாத்திரை எதுவும் எடுத்து கொள்ளவில்லை.

  • @MuruganhjgMuruganjhg
    @MuruganhjgMuruganjhg 2 года назад +3

    வணக்கம் ஐயா
    என் நண்பர் களிடம் தங்களது தயாரிப்பு பற்றி சொல்கிறேன். அவர்களை வாங்கி பயன்படுத்த சொல்கிறேன்.

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 2 года назад +5

    நிலைமை இப்படி இருக்க நம் தலை சிறந்த தமிழ் மருத்துவத்திலும் இரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்பதனை அளக்க/அறிந்துக்கொள்ள இதுவரை ஏதேனும் ஆராய்ச்சி அல்லது குறைந்த பட்சம் முயற்சிகளாவது மேற்கொண்டு உள்ளனரா?

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +28

    Important Concepts & its Timings
    Start 0:00
    1:26 Glyco-Meter Explanation
    4:30 Sugar Test Should be Done Via Plasma
    5:40 Corporate Crocks
    6:00 60,000 Miles Veins
    7:30 Capillary Blood testing Variation & Plasma Reading
    9:00 Glyco-Meter Error
    10:20 Y ARE U DEPENDENT ON GLYCO-METER
    11:50 Authentic Testing is Plasma Testing
    13:00 B.P & Sugar Fluctuates
    14:00 We can Study for Our Self's
    15:10 Learn the Whole Spectrum
    The End 🔥💖🔥💖🔥💖

    • @amasavenidorai4150
      @amasavenidorai4150 2 года назад +1

      மகனே super o super 😇😇😇

    • @PerumPalli
      @PerumPalli 2 года назад +1

      @@amasavenidorai4150 நன்றிகள் 💖💖💖

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 2 года назад +1

      நன்றி

    • @PerumPalli
      @PerumPalli 2 года назад +1

      @@vasanthbharath4494 நன்றிகள் 💖🔥💖🔥💖

  • @andrewsandrews4914
    @andrewsandrews4914 2 года назад +6

    அய்யா வணக்கம் 🙏🏻 கர்ப்பப்பை புற்றுநோய் வைத்தியதுக்கு தீர்வு உண்டா? இதற்கான வீடியோ போடுங்க. நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @varnamithraelumalai3131
    @varnamithraelumalai3131 2 года назад +3

    வணக்கம் சார் உங்கள் தயாரிப்பு பொருளை வாங்கவந்த போது உங்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி

    • @maharajan6982
      @maharajan6982 2 года назад +1

      என்ன என்ன பொருட்கள் என்ன விலை நண்பரே அது எந்த அளவுக்கு வேலை செய்கிறது தகவல் தர வேண்டுகிறேன் நன்றி

    • @vkaruna3205
      @vkaruna3205 2 года назад

      @@maharajan6982 எல்லாம் 1000,அநத அளவுக்கு மருந்து வேலை செய்ய வில்லை. எனக்கு சர்க்கரை 400 போய் விட்டது.

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 2 года назад +3

    அஹத்திய மஹரிஷியே வணக்கம் தாங்களை வீடியோவில் பார்ப்பதைவிட நேரில் பார்த்தபோது சூப்பரா இருக்கீங்க.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 года назад

      ஜயா ராஜேசுடன் தொடர்ந்து நிகழ்ச்சி தரவும்.

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 года назад +19

    சார்.. நீங்க sliping taplet போட்டா.. என்ன என்ன problem body கு வரும் னு எடுத்து சொன்னிர்கள்..15 வருஷமா.. போட்டுட்டு இருதேன்.. இப்போ விட்டுட்டேன்..1 weak தூக்கம் இல்லாமல் ரோம்ப கஷ்டப்பட்டேன்..8 வது நாள் 1 stripe வாங்கிட்டு வந்துட்டேன்... இன்னைக்கு ஒரு நாள் போடாம இருக்கலாமே.. என்று நினைத்து போடவில்லை.. அதிகாலை 4 10 10 என்னை அறியாமல் தூங்கிவிட்டேன்.. அந்த தூக்கம் உடம்பிற்கு.. அவ்வளவு புத்துணர்ச்சியை கொடுத்தகு.. அப்படியே பழகி கொன்டேன் sir.. நன்றி 🙏💐

    • @tiszhari8272
      @tiszhari8272 2 года назад

      What’s ur age

    • @savarirajsvg
      @savarirajsvg 11 месяцев назад

      அபாண முத்திரை செய்யவும்

    • @prabakarana9403
      @prabakarana9403 2 месяца назад

      Evening excise will cure you're problems

  • @angavairani538
    @angavairani538 2 года назад +4

    வணக்கம் சார்
    சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @subhamv984
    @subhamv984 2 года назад +3

    Enakku iruntha doubt ithuthan. Each finger gives different readings. I have seen. Good video

  • @dganapathi7968
    @dganapathi7968 2 года назад +4

    Good evening Dr. Sir. Wow so many years DOUGHT cleared today. So many thanks for the clarification. Sathamaanam bhavathi. Engengum neekkamara niraindhirukkum paramporul endrum ungalukku arul puriyattum.

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய

    மிகச்சிறந்த தகவல்கள்.

  • @sureshbabuji5843
    @sureshbabuji5843 2 года назад +12

    நன்னீர் உங்களிடம் எப்படி வாங்குவது கூறுங்கள்

    • @elann5232
      @elann5232 2 года назад +3

      நேரில் சென்று வாங்கலாம் ...சென்னையில் இல்லையெனில் அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.
      தற்போது நேரில் ஐந்து லிட்டர் கேன் 1000 ரூபாய்.

    • @jayashree2122
      @jayashree2122 2 года назад

      Courier ல அனுப்புகிறார்கள்

    • @sureshbabuji5843
      @sureshbabuji5843 2 года назад

      @@jayashree2122 amount evalo how to contact

    • @jayashree2122
      @jayashree2122 2 года назад

      @@sureshbabuji5843 மற்ற காணொளிகளில் contact no இருக்கிறது.

  • @Lakshmiluck1998
    @Lakshmiluck1998 2 года назад +2

    Sir, your sanjivini oil is not as like previous one,Please look into it, Would like to return Thankyou

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 2 года назад +7

    ஐயா, Sugar life சர்க்கரையை 31/10/2022ல் இருந்து பயன்படுத்தி வருகிறேன்! இனிப்புக்கு எந்த குறையும் இல்லை??? மகிழ்ச்சி!!!

    • @RajRaj-jx5ey
      @RajRaj-jx5ey 2 года назад +2

      எங்கே வாங்கினீர்கள்

    • @shanmugamkattan5070
      @shanmugamkattan5070 2 года назад +1

      @@RajRaj-jx5ey Amazon online shopping.

    • @cleanpull999
      @cleanpull999 2 года назад +1

      Sir.. are u diabetic?.. asking bcos I want to give it to my parents

    • @jayashree2122
      @jayashree2122 2 года назад +1

      @@shanmugamkattan5070 எவ்ளோ amount sir??

    • @anjanadevi2955
      @anjanadevi2955 Год назад

      Sugar normal aacha sir

  • @georgepeter5574
    @georgepeter5574 3 месяца назад

    Hello sir thanks for your clarity but one thing I must say when you smile you look so beautiful thanks for your smile

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 2 года назад +4

    Super explanation sir, very informative thanks for sharing sir ....

  • @senthamarair8339
    @senthamarair8339 10 месяцев назад

    சார் சொல்வது உண்மை தான். நான் செல்லும் ஹாஸ்பிடலில் இரத்தம் எடுத்து டெஸ்ட் செய்வதில்லை. கேப்பிலரியில் தான் செய்கிறார்கள்.

  • @venkatkrishi
    @venkatkrishi Год назад

    Excellent sir...

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 2 года назад +1

    தெய்வமே 🙏 நன்றிங்க 😎👍👍👍

  • @fowsheyafowsheya4010
    @fowsheyafowsheya4010 Год назад +1

    அய்யா அடிக்கடி மலம் கழிவது என்னை போல் ஒரு திரவம் வருகிறது இதனால் ரொம்ப கஷ்டமா இருக்கு இதுக்கு யாருமே ஒரு நல்ல வைத்தியம் பண்ணல 3மாதமாக அவதி படுகிறேன் இதற்கு என்ன வழி

  • @mytrades3241
    @mytrades3241 2 года назад +8

    You are simply great...great Eye opener...
    Thanks a lot... May Allah showers HIS mercy to you and your family....

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 2 года назад +1

    Very useful one.nice.thanks sir.

  • @langaramananthukuppusamy5805
    @langaramananthukuppusamy5805 Год назад

    Excellent explanation Sir🙏

  • @candassamyaroulgandy4962
    @candassamyaroulgandy4962 2 года назад

    Aiya, mikka nandri, psoriasis pathi thelivana video pathivu podunga, karanam, maruthuvam, unavu murai(thavirka vendiyavai, serthukolla vendiyavaigal)

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 2 года назад +19

    ஸ்வாமி...வீடியோவின் நேரம் மிகக் குறைவு.. தயவு செய்து அதிகப்படுத்துங்கள்.. உங்கள் எண்ணங்களைக் கேட்பதுதான் என் வாழ்வில் இன்பம்.அறிவியல் விளக்கம் மிகவும் பெருங்களிப்புடைய வழியில் நாம் பெறுகிறோம்

  • @jeevanak4718
    @jeevanak4718 2 года назад

    Sugarlif sugar 4kg yenga family vankinen...superb

  • @vanishree3746
    @vanishree3746 2 года назад +4

    Sir give your advice for low BP and high bp

  • @kandhasamyp5562
    @kandhasamyp5562 2 года назад +4

    Sir please talk about Pcod women's issues also

  • @Pushpa-ti6ew
    @Pushpa-ti6ew 2 года назад

    ஐயா தங்கள் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
    விளக்கங்கள் அருமை எனக்கு ஒரு கேள்வி.
    எடை குறைவாக பிறந்த குழந்தைகள் சராசரி பிள்ளைகளைப் போல வளர என்ன உணவு கொடுக்கலாம் ?மற்றும் தமிழ் மருத்துவத்தில் வைத்தியம் உள்ளதா ?
    தயவுகூர்ந்து பதிலளியுங்கள்.
    நிறைய குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும், பயனுள்ளதாக இருக்கும்.

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 2 года назад +3

    Eagerly waiting unga video Doctor, Tq so much mam upload very useful video

  • @deepavinoth1764
    @deepavinoth1764 2 года назад +2

    Sir cancer patrium soullunga please.cancer Kum maruthuvam soullunga.chinna chinna kozhandhainga kooda kashta padranga cancer la.

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 2 года назад

    Sir, why do you always wearing cooling Glass.? If any......?

  • @maran761111
    @maran761111 2 года назад +1

    Awesome knowledge.. thank you.. SIR🙏🙏🙏

  • @senthilbegce
    @senthilbegce 2 года назад +1

    Yes true...I tested and compared practically ......

    • @anjanadevi2955
      @anjanadevi2955 Год назад

      What was the variation. I m scared toddy I checked it was 286 random evening by6

  • @dhandapanir588
    @dhandapanir588 2 года назад +1

    Iam use sugarlife sugar lam very happy
    DHANDAPANI TRICHY

  • @sultanjinnah8284
    @sultanjinnah8284 2 года назад +1

    Excellent Dr 🙂

  • @balasubramaniam5546
    @balasubramaniam5546 2 года назад +1

    Soriyaiseku medicin soluga sir

  • @majindia14
    @majindia14 2 года назад +1

    Sir,
    Please tell medicine to cure cancer and cellulitis with gangrenous.

  • @anandann6415
    @anandann6415 2 года назад

    Good awareness mssg 🙏 thanks.

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 11 месяцев назад

    அருமை டாக்டர்

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 года назад +4

    கடவுள் கொடுத்த வரம் ஐயா நீங்கள்

  • @mahanagamahanaga9988
    @mahanagamahanaga9988 2 года назад

    Fantastic explanations

  • @bhagimedia
    @bhagimedia 2 года назад

    Sir thanks for sharing valuable information 🙏🏻 excellent 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @neshzin8424
    @neshzin8424 2 года назад +4

    Sir, please upload videos durations more than 20 minutes as usual. Please consider. Thanks.

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 2 года назад

    Nandri sir valka valamudan irI arulaal ella nanmaikal neengal adaiveerkal evalavu unmaikal kandupidithu engal ellarukum solli tharurkiral padipu niraya illatha ennaimari manitharkalu ungal varthaikal manasuku nimmathi tharukirathu nandri sir

  • @Alwinsjourney
    @Alwinsjourney 2 года назад +1

    Sir kindly give talk about blood pressure

  • @TheRasavideos
    @TheRasavideos 2 года назад +3

    Excellent sir

  • @Buvana507
    @Buvana507 2 года назад +5

    சுகர் டெஸ்ட் எடுத்தா சாப்பிடாம ஒருதடவையும் சாப்பிட்டபிறகு ஒரு தடவையும் எடுப்பாங்க. சாப்பிடாம எடுத்த ரிசல்ட் மட்டும் கொடுங்கன்ன ஆனால் இரண்டும் ஒண்ணாதான் தருவோம்

  • @spneduparkprisciram9137
    @spneduparkprisciram9137 2 года назад +3

    Sir
    Thank u very much
    U r genius

  • @nandyvilla
    @nandyvilla Год назад

    Sir can you speak about stevia

  • @jeromemetha3977
    @jeromemetha3977 Год назад

    Sir..same finger with five different strips on same brand also showing different reading..not only different fingers.

  • @premaprema4319
    @premaprema4319 2 года назад

    sir pls talk about new born child care

  • @balaji5715
    @balaji5715 2 года назад +4

    Vanakkam sir

  • @musicdevils7896
    @musicdevils7896 2 года назад +1

    தங்களை நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா ஐயா அலைபேசி எண்ணும் விலாசமும் கொடுங்கள் சார் நன்றி 💐💐

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 2 года назад +2

    நன்றி ஐயா 🙏💐

  • @arokiaselvi139
    @arokiaselvi139 Год назад

    Enaku faty lever eruku hernia surgery panie 1year akudhu ulser erukudhu ena medicine pls solunka

  • @muthalneemudiyumnee8128
    @muthalneemudiyumnee8128 2 года назад +5

    வாழும் சித்தர் சத்குரு அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 Год назад

    Very nice Dr

  • @சகலக்கலாவல்லவன்

    Capillary blood and vein blood are not same but the values in gulucometer and while doing in instrument just 20 mgs differ.If a patient have 400 mgs in vein blood in capillary blood it's shows 420 to 430 .so there is differ only in reading but treatment is same

  • @நேற்றுஇன்றுநாளை-ந8ர

    ஐயா பிளாஸ்மா டெஸ்ட் வருடம் இரண்டு முறை மட்டுமே எடுக்க வேண்டுமென கூறுகிறார்கள்..உண்மையா ஐயா..தெளிவுபடுத்துங்கள் ஐயா...🙏🙏🙏

  • @jacqulineshah9515
    @jacqulineshah9515 2 года назад +2

    Very good demonstration Thank you sir

  • @somethinginside8897
    @somethinginside8897 2 года назад +1

    ஒரு கையில் செக் செய்தால் ஒரு மாதிரி இருக்கு மற்ற கையில் செக் 60 குறைவாக இருக்கிறது இது எப்படி? சாப்பிட்டு பின் 110 அதிக மாக உள்ளது எதை மருந்து சாப்பிடுவது. ஒரு நண்பர் அவர்க்கு 350. 400. உள்ளது மருந்து சாப்பிடுவதில்லை ஆனால் அவர் இயல்பாக சுறுசுறுப்பாக உள்ளார்.இது எப்படி நீங்கள் தன்வந்திரி பகவான் அருள் பெற்றவர்கள்.🙏🙏🙏

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 11 месяцев назад

    அருமை

  • @selvarajshanmugam527
    @selvarajshanmugam527 2 года назад +2

    Nice sir 👍

  • @rajagopalannarayanan9364
    @rajagopalannarayanan9364 Месяц назад

    Ungalaimpaarthale bayama irukku

  • @martinamonica244
    @martinamonica244 2 года назад +14

    My sugar level is 350+ post fasting for more than 6 yrs, and i am not following diets but avoiding white sugar not completely, i am basically from salem TN, I eat rice always, wheat I consume very rare, i don't remember my parents or grand parents feed me chapati, bcz it increased indigestion.I was found with gestational diabetics, followed strong diet during pregnancy no insulin reduced my sugar levels, made all of us worried, and i must agree i am kind of worrying or sensitive person which might have turned up my sugar levels during pregnancy but insulin never stopped me from worrying so my sugar levels never responded to insulin 😀, however by god's grace I gave c section birth and I accepted my condition and not consuming supportive medicines, this is how it is, we should prepare our mind for what we are bcz genetically you might have got this diabetics, anemic etc. My grandmother is mother of 4 though c is anemic c is still surviving living happily, may be I am also like her but so called technology had defined my condition as type 1 or type 2 diabetes. You will not survive for long unless you treat diabetics. you are best doctor for yourself, i am having digesting issues since my childhood none of the doctors have listened to my long term disease they just review the readings from electronic machines and gave medicines which was not healing the root disease, so I had stopped visiting hospitals and trying foods which my body accepts. If you are feeling tired and confused bcz of high sugar level don't run behind machines and medicines, just accept the fact n do things which is possible for you to do and avoid circumstances which makes you feel more confusing. This is what the least you can do untill you find a real doctor. And we can't change the food most of them are GMO, perhaps the life style and eat selective foods . keep an eye on your digestion incoming and outgoing, if this is fine everything will be fine👌. Enjoy your meals always with no regrets

    • @KumarM-vj2bz
      @KumarM-vj2bz 2 года назад +5

      அம்மாடி மோனிகா சேலம் தமிழ் ரொம்ப அழகானது நீ இங்கிலிஷ். Report தேவையாகண்ணு, தமிழ்ல. எழுது

    • @dkarivazhagan
      @dkarivazhagan 2 года назад +1

      Arumaiyaaga sonneenga

    • @neidhal4325
      @neidhal4325 2 года назад +2

      உண்மை, வழிவழியா சாப்பிட்டு வந்ததை சட்டுனு மாத்தினா மூளையும் உடம்பும் குழம்பிடும். நன்றாக பசித்த பிறகு சாப்பிடனும் முடிந்த அளவு உழைக்கனும் நன்றாக தூங்கனும். இந்த மூன்றும் சரியா நடந்துட்டா நாம எதைப் பத்தியும் கவலை கொள்ளத் தேவையே இல்லை. நம்மை நோயாளின்னு நாம் நம்பவே கூடாது. நம்பிட்டோம்னா நாம நிம்மதியை இழந்துடுவோம்

    • @vkaruna3205
      @vkaruna3205 2 года назад +1

      Well said, after seeing this man my sugar level increased from 200 to 450 . First we have to trust ourselves.

    • @martinamonica244
      @martinamonica244 2 года назад

      @@KumarM-vj2bz ok, but I am certified in typewriting English, so i find it always easier for me to type in English, no other reason. Our electronic devices are designed with English keypads, 🐒

  • @shalini9751
    @shalini9751 2 года назад

    Sir diabatic doctors oru ten daysku chat pottu 3 vellayum sugar test panni konduvara solli adhupadi medicine tharanga

  • @sindujasureshkumar8101
    @sindujasureshkumar8101 2 года назад +1

    Is it any solution for type 1 diabetes kids?

  • @chandranr5122
    @chandranr5122 2 года назад +1

    தெளிவான தகவல்கள்

  • @kaandeepan8651
    @kaandeepan8651 2 года назад +1

    வணக்கம் சார் அருமையான பதிவுகள்👍👌

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 2 года назад +2

    ஐயா உங்கள் பதிவுகள் அருமை.சர்க்கரை நோய் அறிந்து கொள்ளும் கருவி பற்றி விரிவாக கூறியதற்கு நன்றி.ஐயா நீங்கள் சொல்வது போல் மருத்துவத்தை அறிந்து கொள்ள புத்தகம் மற்றும் செல்போன் போதும் என்கிறீர்கள் ஆனால் இது தவறு மருத்துவம் எல்லோரும் பார்க்க முடியாது ஆராய்ச்சி செய்ய முடியாது நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் ஒருவரின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் மட்டுமே கேட்க முடியும் மற்றவர்கள் கேட்க முடியாது கேட்கவும் கூடாது நான் யாராவது அவர்கள் உடல்நிலை குறித்து குறிப்பாக கருப்பை பற்றி பேசினால் அமைதியாக நகர்ந்து விடுவேன் அடுத்தவர் உடலில் இருந்து வெளிப்படும் வெப்பம் என்னை வெகுவாக பாதிக்கும் அதிலும் உறவினர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் ஸ்கேன் பார்க்‌கும் இடம் என்றால் நிச்சயமாக கருப்பு நிற பர்தா அணிய மாட்டேன் ஏனென்றால் கருப்பு நிறம் ஒளியை ஊடுருவ கூடியது இதை படித்து பார்த்து அறிந்து கொள்ள அவசியம் இல்லை நைட்டி கெடுதல் என்று படிக்க வேண்டிய தேவை இல்லை அமைதியாக நோட்டம் இட்டால் போதும் மேலை நாடுகளில் இரவில் அதிக குளிர்ச்சி காரணமாக ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி ஒட வேண்டும் அதே சமயம் நம் உடலில் இயங்கும் வர்ம புள்ளிகள் செயல்படாமல் இருந்தால் சக்தி விரயம் ஆகாது என்பதால் நைட்டி அணிகிறார்கள் ஆபரேஷன் தியேட்டரில் இதையே பயன்படுத்துகிறார்கள் இதை எல்லாம் தெரிந்து கொள்ள ஐந்து அறிவு இருந்தாலே போதும் பெரிதாக எதுவும் தேவை இல்லை என்பது என் கருத்து.

  • @muraleedharank5897
    @muraleedharank5897 2 года назад

    Super CKN Sir

  • @whoami4rmtn
    @whoami4rmtn 2 года назад +1

    It is essential for type 1 diabetes, maybe not for type 2

  • @brindakishor6939
    @brindakishor6939 2 года назад

    Vanakkam Dr sir

  • @sugumarb4552
    @sugumarb4552 2 года назад

    Super 💗

  • @GokulaKrishnan.a.g
    @GokulaKrishnan.a.g 2 года назад +2

    Editor: background Music is worst, please change.

  • @sangeethap8831
    @sangeethap8831 2 года назад

    Hi sir, request to talk about autism, cause and treatment. Please sir.

  • @vijayalakshmimani5475
    @vijayalakshmimani5475 2 года назад

    Sir enaku ANA ++ hands pain eruku etharku enna treatment sir

  • @banumathi5398
    @banumathi5398 2 года назад +1

    Energy doctor

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 2 года назад +3

    சுகர் என்றால் என்ன அது ஏன் வருகிறது மாத்திரை சாப்பிடுவது சரியா இல்லையா உணவு முறையில் உடற்பயிற்சி மூலம் சரி செய்ய முடியுமா இல்லையா இதை எல்லாம் இரண்டு மணி நேர வீடியோவில் விளக்க முடியாதா? ஆயிரம் வீடியோ போடுவார்கள் ஆனால் நமக்கு குழப்பமே மிஞ்சும்