வாக்கிங் போனால் கொலஸ்ட்ரால் குறையுமா??

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 396

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +24

    இரண்டு செங்கல் நடுவே
    Cement வண்டி cholestrol
    அழகாக புரியும்படி விளக்கிய video Dr Sir

  • @paargavi-kavininban7486
    @paargavi-kavininban7486 11 месяцев назад +11

    ஆனால் ஒண்ணு மட்டும் புரியுது பழம் கிலோ கணக்குல சாப்பிட்டால்தான் பலன் ,சிக்கன் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம், முட்டை ஓட்டை மட்டும் விட்டுட்டு புகுந்து விளையாடுங்க, நடை பயிற்சி ஊகும் செல்லாது செல்லாது, ஆயில் கெரோசின் பெட்ரோல் தவிர்த்து குடிக்கலாம் சாரி பயன் படுத்தலாம். முடியல முடியல... தெரிஞ்சோ தெரியாமலோ மக்களிடையே சில நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தது அதுக்கு 7 8 எலுமிச்சை வச்சு விட்டுட்டீங்க....

  • @Southindian14377
    @Southindian14377 Год назад +9

    ஜிம்முக்குன் போனேன் உடல் எடை குறையவில்லை வாக்கிங் போனேன் குறையவில்லை கடினமாக உழைத்தேன் 80 கிலோவிலிருந்து 65 கிலோ ஆகிட்டேன் மகிழ்ச்சி கடின உழைப்பு போதும்

    • @shankshankar8492
      @shankshankar8492 3 месяца назад

      Romba naal summavey irundrukeenga pola 😂

  • @vathsalad8000
    @vathsalad8000 Год назад +61

    Lab report ஐ பக்கத்தில வைத்துக்கொண்டு உங்கள் காணொலியைப் பார்த்தேன்.தெளிவு பெற்றேன்! நன்றி 😊

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +21

    Daily walking போயிட்டு அப்படியே ஒரு பஜ்ஜி சாப்டு highlight Dr Sir

  • @nandaviews2839
    @nandaviews2839 Год назад +11

    keep walking and maintaing the diet but cholesterol in control... reduced triglycerides from high risk with walking and taking red rice and avoided the white rice

  • @TamilBrushUp
    @TamilBrushUp Год назад +51

    Reduced my Triglycerides from 310 to 230 in 3month only with diet without exercise. Reduced 10kg in 3 months. My Age: 29 . My diet : Egg, Chicken, Fish, Panner, mushroom, Vegies, Fruits and 99% ignored Carbs + Oil foods + Sugars.
    Note: mild Exercise might fasten the results and help us to stay fit.

    • @1963veni
      @1963veni Год назад +1

      Your age plz

    • @TamilBrushUp
      @TamilBrushUp Год назад

      @@1963veni 29

    • @ravikumar19844
      @ravikumar19844 Год назад +1

      Do you take rice or not

    • @TamilBrushUp
      @TamilBrushUp Год назад +2

      @@ravikumar19844 No. I didn't take any Carbs / Oil / Sugar items.
      My breakfast : mostly Dry fruits/seeds, Omelette, Boiled egg, Fresh juices.
      Lunch: Chicken, Panneer, mushroom, veggies.
      Dinner: Chicken, Panneer, mushroom, eggs.

    • @vijayscsa
      @vijayscsa Год назад

      @@TamilBrushUpThanks, chappati one or two fine or should we avoid? for triglyceride with 490 high value.

  • @palani1985
    @palani1985 Год назад +7

    மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கம். 3/11/2023 அன்று என்னுடைய மொத்த கொலஸ்ட்ரால் 209 .சர்க்கரை 180. B P 208. ஒரு மாதகாலம் கருஞ்சீரகம் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தேன் .இன்று HDL ,LDL எல்லாம் குறைந்து.15/12/2023.அன்று. 140. உள்ளது..நெஞ்சுவலி முழுமையாக குறைந்து விட்டது.உடல் எடை குறைந்து விட்டது. நன்றி மருத்துவர் ஐயா❤

    • @LEO-pd8ys
      @LEO-pd8ys Год назад +2

      எந்த நேரம் எந்த அளவு குறிப்பிடுங்கள் தோழா.plz .

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +10

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி series la cholestrol பற்றிய விளக்கம் அருமை Dr Sir

  • @thillairajansiva3969
    @thillairajansiva3969 4 часа назад

    தகவலுக்கு நன்றி ஐயா🙏

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 8 месяцев назад +4

    அருமையான விளக்கம் டாக்டர் கொலஸ்ட்ராலில் இவ்வளவு வகை இருப்பது நீங்கள் சொல்லித்தான் இன்று எங்களுக்கு தெரியும்

  • @pandiankrishnan4092
    @pandiankrishnan4092 9 месяцев назад +5

    மாவு சத்து குறைவான உணவுகலை சொல்லுக டாக்டர் pls

  • @Southtiger80
    @Southtiger80 Год назад +5

    I just checked to confirm have Cholesterol above 200,..I was looking for answers..thanks Doctor for your valuable input..

  • @rubikarubika9285
    @rubikarubika9285 Год назад +12

    Sir always your explanation is very clear thankyou sir

  • @NanmathiLakshmanan-io4sq
    @NanmathiLakshmanan-io4sq Год назад +7

    Apple cider vinegar Pathi video podunga Dr.

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 7 месяцев назад +1

    மிக எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி டாக்டர்.

  • @wasimakram11
    @wasimakram11 Год назад +5

    Doctor please tell about நீர் கட்டி in bladder and how to solve the problem without out surgery

  • @chennaibakras9396
    @chennaibakras9396 Год назад +17

    Yes walking is enough I reduced my cholestrol level from 225 to 140

    • @balabalaji1275
      @balabalaji1275 10 месяцев назад

      How many days can tack for that reducing?

    • @abrahambasker4464
      @abrahambasker4464 8 месяцев назад +1

      LDL Cholesterol : before and after please mention it

    • @chennaibakras9396
      @chennaibakras9396 8 месяцев назад +1

      eat pears every day avoid oil items

    • @nammaelectrician461
      @nammaelectrician461 4 месяца назад

      Pears or pea

    • @chennaibakras9396
      @chennaibakras9396 4 месяца назад

      @@nammaelectrician461 Pears or apple at 11 o clock, evening 5pm Broccoli or sprouted items

  • @raj-xh7bf
    @raj-xh7bf Месяц назад

    Excellent description, thanks for the wonderful graphics and explanation.

  • @augustusanthony3743
    @augustusanthony3743 Год назад +22

    I reduced my LDL from 160 to 130, by regular morning jogging, hdl also increased fro 44 to 55, within 6 months of regular morning exercise. Hypertension reduced from very high reading like 170/ 110 to normal 110 to 135/75 to 90. HbA1c from 6.5 to 6.
    Without much change in food habits.

    • @ravirocky7388
      @ravirocky7388 Год назад +1

      Hi bro, did you took any tablets for bp? Even I have high bp doctor asking to take tablets regularly.

    • @augustusanthony3743
      @augustusanthony3743 Год назад

      @@ravirocky7388 I took bp tablets regularly, but kept a bp machine in home, I regularly monitored it, as my bp keep going down, I stopped it. But always carried my bp medicine, if I had a doubt of elevated bp when away from home, I take one. Have proper sleep, do regular exercise, I do jogging slightly faster than normal Walker. Eat reasonably available healthy food.

    • @vignesha9434
      @vignesha9434 11 месяцев назад +1

      Hi Bro, i have LDL 155, just morning mild jogging is enough to reduce to normal ? or
      do i need to follow some diet & proper exercise too?

    • @asathyamurthy2481
      @asathyamurthy2481 11 месяцев назад +1

      If you reduce carbs a bit and replace the reduced carbs with some protein your HbAic level will further come down and it will help you reduce the dosage of any medicine if you are taking.

    • @senthilmuthu6915
      @senthilmuthu6915 11 месяцев назад

      👍

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 11 месяцев назад +20

    எலுமிச்சை பூண்டு இஞ்சி ஆப்பிள்சீடர் வினிகர் தேன் கலவை எப்படிபட்ட கொழுப்பயும் வேறருக்கும் என் சொந்த அனுபவம்

    • @haflalali
      @haflalali 8 месяцев назад +1

      இவைகள் எந்த அளவு பயன் படுத்த வேண்டும் பயன் படுத்தும் முறை எப்படி?

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 5 месяцев назад +2

      ​@@haflalali எலுமிச்சை சாறு இஞ்சிச்சாறு பூண்டு சாறு ஆப்பிள் சீடர்வினிகர் தேன்(சுத்தமான) இவைகள் 300ml அளவு எடுத்து தேனை தவிர மற்ற நான்கையும் ஒ‌ன்றாக சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து 1லி அளவு வந்தால் அடுப்புல இருந்து இறக்கி சூடுஆறியவுடன் தேனை கலந்து காலை மாலை இருவேளை 30ml எடுத்து சூடான நீரில் கலந்து குடிக்கலாம் அல்சர் உள்ளவர்கள் சாப்பாட்டுக்கு பின் குடிக்கலாம்

    • @msantony8348
      @msantony8348 4 месяца назад

      பகிர்வு தகவல்.
      என் அம்மாவுக்கு..
      இரண்டாவது attack....
      Gh ல் அட்மிட் செய்தேன்..
      ECG
      Treadmill test
      then stent...
      ஒரே பரபரப்பு...
      நாள் குறிக்கப்பட்டது..
      Angio என்று.
      பிறகு எனது சகலை கொடுத்த நாட்டு மருத்துவம்...
      👍👍👍👏👏👏
      ஒரு வாரம் கழித்து
      Angio க்கு முன்...
      Treadmill
      Test....
      அம்மா நீங்கள் ...
      Normal..
      No angio ...
      வீட்டுக்கு செல்லலாம் என்று chief சொல்லி விட்டார்கள்...
      அவர்களுக்கும் ஏனென்று புரியவில்லை..
      எங்களுக்கும் தான்
      பிறகென்ன
      ஒரே மகிழ்ச்சி...
      என்றும் எனது சகலைக்கு நன்றி.. 🥳🥳🥳🙏🙏🙏
      அவர் சொன்ன மருத்துவம்...
      எப்போதெல்லாம் .. இதயம் வலிக்கிறதோ..இடது கை வலிக்கிறதோ...
      உடனே எடு அந்த மருந்தை...
      🤩
      இது தெரியாமல்..
      இருதய குழாய் அடைப்புக்கு நாம் லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டு இருக்கிறோம்..
      It's very simple...
      இஞ்சி சாறு-50 ml.
      பூண்டு சாறு 50 ml.
      எலுமிச்சை சாறு 50 ml.
      (மூன்றும் நீர் சேர்க்காமல் concentrated
      சாறெடுக்க வேண்டும்)
      தரமான இஞ்சி, பூண்டு, எலுமிச்சை தேர்வு செய்வது சிறப்பு.
      ☘️☘️☘️☘️
      இவற்றுடன்
      Apple Cider vinegar 50ml.
      (Super market மட்டுமே கிடைக்கும்...
      சாதா வினிகர் அல்ல)
      ⛱️⛱️⛱️
      ஒரு வாணலில் இட்டு சுண்ட காய்ச்ச வேண்டும்...
      (50ml+50ml+50ml+50ml)
      = 200 ml
      நான்கில் ஒரு பங்காக மாறும் வரை அதாவது 200ml..50 ml ஆக மாறும் வரை
      நன்கு காய்ச்ச வேண்டும்...
      வீடு முழுவதும் சாராய வாடை வீசும்..கவலை வேண்டாம்.😂
      ☘️☘️☘️..
      பிறகு அந்த நன்கு காய்ச்சிய
      கலவையில்..
      50 ml நாட்டு தேன் கலந்து..
      கிளறி விட்டு..
      ஒரு குப்பியில் அடைத்து வைத்து கொள்ளவும்..
      🦚🦚🦚
      பிறகென்ன..
      தினமும் காலை ..
      ஒரு வேப்பம் காய் அளவு சிறு உருண்டை உருட்டி
      வெறும் வயிற்றில் விழுங்க வேண்டும்..
      ஏழே நாளில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்..
      இந்த பாழாய்ப் போன heart attack 😡😡பாழாய் போகட்டும்.
      உடனே ..
      இன்றே ஆரம்பியுங்கள்..
      💐🌷🌷🦚🦚🌈🌈..
      பல விலை மதிப்பு இல்லா உயிர்கள் காப்பாற்ற படும்..
      ...
      உங்கள் நலம் விரும்பி அனைவருக்கும் ..
      பகிருங்கள்..
      நன்றி...
      என்றும்
      அன்புடன்.
      உங்கள் நலம் விரும்பி...
      பின்குறிப்பு:
      கூடுதலாக வேண்டு மென்றால் அதே கணக்கு சரிசமமாக..
      100ml+100ml+100ml+100ml=
      400ml../4
      100ml.
      பிறகு with added தேன் 100 ml.
      அம்புட்டுதேன்
      👏👏👍👍👍👍👍👍
      Heart attack ல் மரணம் என்பது இன்று சர்வ சாதாரணமாக போய் விட்டது.. அதற்கு முழுசாய் முற்றுப்புள்ளி வைப்போம்...
      🍎🍎🌷💐🙏🙏👏👏

    • @DANNY-zj2up
      @DANNY-zj2up 3 месяца назад

      ​@@knatarajannatarajan8868thank you sir

  • @kalyanams9168
    @kalyanams9168 Год назад +7

    அருமையான விளக்கம் அய்யா ! நன்றி.

  • @seenivasanp2079
    @seenivasanp2079 4 месяца назад +1

    அருமை அருமை அருமையான விளக்கம்

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Год назад +3

    மிகவும் பயனுள்ள எளிமையான முறையில் விளக்கம் அளித்தமைக்கு நன்றி.

  • @rameshk7506
    @rameshk7506 Год назад +4

    superooooooooooooooSUPER VazhghaValathudan valargaungalthondu unmaiyaanavazhthugal Thanking you Drrrrrrrrrrrrrr.

  • @mithranramesh9059
    @mithranramesh9059 Месяц назад +2

    Triglycerides இதற்கு என்ன உணவு எடுக்க வேண்டும் plzz யாருக்காவது தெரிஞ்ச சொல்லுங்க plzz sir doctor sollunga

  • @mohanapriyakarthik605
    @mohanapriyakarthik605 Год назад +5

    Good morning DR
    My Triglycerides is high and LDL also my HDL is very low how to reduce my bad cholesterol

  • @FoodFunVillage
    @FoodFunVillage Год назад +2

    Thanks doctor 👍

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 Год назад +1

    Some physical activity is always good for every human no matter what. at least let them continue walking.. please don’t stop them.genes plays a major role. Eg: For my mother in law (age 56) who is a pure vegetarian, who has a very active lifestyle, got myocardial infraction (heart attack) few months back, since she had hereditary cholesterol disease (Familial hypercholesterolemia). Less packed food, less processed people who take calcium supplement please take K2 and D3 as well, D3 will help absorption and K2 will prevent free roaming calcium molecules in blood eventually leading to calcification and block arteries.

  • @rajasekarr5129
    @rajasekarr5129 Год назад +9

    Best illustration of Cholesterol.Thanks, Doctor

  • @dillibaburamu8
    @dillibaburamu8 Год назад +1

    Very goid message doctor.
    How to stop smoking? Need your advice

  • @masterdon1586
    @masterdon1586 Год назад +28

    HDL அதிகரிக்கும் உணவுகளை பத்தி சொல்லுங்க Doctor 🙌

    • @baranirajan7293
      @baranirajan7293 Год назад

      Little nuts and seeds, 100 gms of salmon,sardine etc fish kulambu not fried if yu fry it will give only bad cholesterol , avocado, olive oil, antioxitant சத்து rich tomato,purple cabbage, red or black rice , sun light exposure 20 minute daily, little oats, etc. If yu are diabetic or aged and If LDL not reduced dr.give rosuvastatin 5mg tablet night daily once or alternative days.

    • @skids-dh2qb
      @skids-dh2qb 21 день назад

      Salmon or tuna fish weekly twice sapdunga increase airum

  • @thiyagarajannagarajan8405
    @thiyagarajannagarajan8405 9 месяцев назад

    Innocent people may be stopped walking and exercise when ur video seen after. Because still Many people are not body check up.

  • @devikarani2024
    @devikarani2024 2 месяца назад

    சூப்பர் டாக்டர் நல்ல பதிவு நன்றி

  • @saravanank1494
    @saravanank1494 Год назад +2

    Really clear explanation .

  • @SampathKumar-tb3qm
    @SampathKumar-tb3qm Год назад +1

    Very good information to the people...

  • @irose4066
    @irose4066 Год назад +1

    Please start English Channel too. It wii be useful for many people.

  • @adhilskitchen7652
    @adhilskitchen7652 2 месяца назад

    Hi Doctor
    Can you make video about collagen tablet?

  • @roslinrosy4565
    @roslinrosy4565 Год назад

    cleara explain pannirukenga, Dr. now ican understand. , thank u dr. 🙌vazhga valamudan.

  • @abdulfayaz490
    @abdulfayaz490 9 месяцев назад

    Well explained Dr. Thank you very much

  • @neppoleank1888
    @neppoleank1888 Год назад +2

    Thanks doctor. Nice video

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 11 месяцев назад +1

    மிக, மிக அருமையான,எளிமையான விளக்கம்.நன்றி🙏🙏🙏

  • @sathishdurga
    @sathishdurga Год назад +4

    Very usefull bro Enakku LDL 220and total colostral 302 and TRYCL 250 irukku bro warm up lam panni no use bro but food control Athu koda sethu pannumbothu romba periya vithyasam vanthuchu but ipo Enakku innum konjam nall purinchurukku Neenga sonna details thank you so much bro❤❤❤❤😊

  • @radhakrishnanv8824
    @radhakrishnanv8824 7 месяцев назад +1

    Ldl 150 Dr. Walking and avoiding oil and fat. Will this help, ? Pl advise,. Ur information is excellent Dr.

  • @ramoom-wm1lv
    @ramoom-wm1lv 2 месяца назад

    Nice information 🎉 exactly details.. Awesome sir...

  • @SK-ih2tk
    @SK-ih2tk 10 месяцев назад

    Gradually reducing drinking habit if anybody has it and not boozing for 3 months will do amazing results. Cholesterol will come down drastically

  • @murugesan9400
    @murugesan9400 Год назад +2

    நல்ல பதிவு சார் 👌👍👏

  • @ram.Z41
    @ram.Z41 4 месяца назад +1

    Sunday என் பாட்டி யூம் நானும் என் கொள்ளு பாட்டி யும் 1 kg mutton saputom

  • @bose09b3
    @bose09b3 Год назад +1

    doctor nalla healthy heart and life style ku video make Pannu ga broo

  • @NithinA-fb1zy
    @NithinA-fb1zy Год назад +1

    sir neenga champion maari irukinga

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Год назад

    Thanks for helping and good 👍 message

  • @commonman-wf5xg
    @commonman-wf5xg Год назад +1

    Hi sir.... our girl baby aged 50 days old got diagnosed with 2-3 mm OS ASD with left to right shunt trivial TR..... We worried a lot....Doctor said it will close spontaneously. Please make a video about it... Sir... Thank you sir

  • @RaveendarRaveendar-me3qi
    @RaveendarRaveendar-me3qi Год назад

    Sir please after stroke patient good food. Thanks sir

  • @sivarajselamban2670
    @sivarajselamban2670 Год назад +1

    மிக அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்

  • @gsakcork
    @gsakcork 3 месяца назад

    Thank you doctor very informative

  • @rajendrana3110
    @rajendrana3110 6 месяцев назад

    அய்யா வணக்கம், எனது வயது 63, எனக்கு BP உள்ளது சர்க்கரை ஆறு மாதமாக உள்ளது தற்போது, கொலஸ்ட்ரால் 215 உள்ளது, தங்களின் அறிவுரை தேவை, நன்றி வணக்கம்,,

  • @akdharanesh9780
    @akdharanesh9780 Год назад +1

    Useful information sir Thank you

  • @aarif9089
    @aarif9089 Год назад +2

    Nice explanation 👌👌

  • @puniskitchen3524
    @puniskitchen3524 Год назад +1

    Hi, your videos are really helpfull in the way of understanding the medical values,
    What about herbal life shakes drink,
    Because whenever i went to walk at every time a group of people in the name of herbal life are standing there and recommend herbal life shake for all kind of health issues.... when I consult with my doctor about this but he simply neglect this product,...

  • @mukeshkanna955
    @mukeshkanna955 Год назад +4

    Nice vedio🎉🎉

  • @jenitlinejenifer3444
    @jenitlinejenifer3444 3 месяца назад

    Pl advice for inflammatory problem. I was having ra earlier now ra factor is normal but still not able to have citrus, tarmind and curd

  • @Pmndpmnd
    @Pmndpmnd Год назад +1

    Piles problum video podunga Dr

  • @thamodharmaheswaran1598
    @thamodharmaheswaran1598 8 месяцев назад

    please do video on Readymade chapati and parotta

  • @vijaysekarpnv
    @vijaysekarpnv Год назад +2

    Sir thyrocare blood test result la ellame adiham..like hdl ldl..
    But local hospital la edutha report la ellame normal la vida kuraivu..
    So ethai nambuvathu..
    Example 250
    Local 160

    • @harikrishnan9713
      @harikrishnan9713 Год назад +1

      Then test with another lab “ Aarthi scans “ or Orbito Asia or any other lab.

    • @vijaysekarpnv
      @vijaysekarpnv Год назад

      Ok

  • @mercys8036
    @mercys8036 6 месяцев назад

    Best explanation ever❤

  • @gananasundaramg7918
    @gananasundaramg7918 7 месяцев назад

    சிறப்பான பதிவு நன்றி சார்

  • @Saadhana-zk4zt
    @Saadhana-zk4zt Год назад +1

    Sir can you tell me remedies for the whooping cough

  • @mohana2227
    @mohana2227 9 месяцев назад

    What if both LDL and triglycerides both are high sir?
    Medicines+ Exercise + Diet?

  • @thala5450
    @thala5450 Год назад +4

    Plz Dr kolupu Katti varicose veins patri video podunga Anna pls

  • @guruvignesh8062
    @guruvignesh8062 8 месяцев назад

    Clear explanation 👏🏼

  • @osbornea6521
    @osbornea6521 9 месяцев назад

    super Dr ArunKumar

  • @positivevibes3167
    @positivevibes3167 Год назад +3

    Sir resistant starch pathi sollunga.. Gut bacteria pathi sollunga.. Plant based foods and protein dhan gut bacteria ku nalladhu animal based protein edukavenamnu solranga.. Adha pathi video podunga sir..

  • @saravanakumar-xf3qi
    @saravanakumar-xf3qi Год назад +2

    I am having 202 LDL, Frontier doctor also said the same to me that no use of exercise, this is due to genetic, must to take tablets. Infact i am regular badminton player, but no use if LDL is there in our genes.😢

    • @Ashrafali-tu8hl
      @Ashrafali-tu8hl 7 месяцев назад

      Don't worry bro...me too ldl is 177 due to genetic😢. doctor suggest tablets. Take kavuni rice regularly it will help to control..most of the people suggested...do pranayama+ walking+diet

  • @Felix_Raj
    @Felix_Raj Год назад +6

    Crystal Clear Explanation Doc! ❤

  • @freshbeats5
    @freshbeats5 9 месяцев назад

    Spoon la Sapta Digestion aagadhu kaiyala sapta dhan digestion easyaa aagumnu solranba But world fulla spoon and spork vatchi dhan sapdranga india la dhan indha palakkame iruku Idha pathi sollunga doctor aprm vegama sapdradhu best aah ila porumaiya sapdradhu best aah nu sollunga doctor

  • @jglovestatus1160
    @jglovestatus1160 Год назад +2

    Doctor elarum ipo ABC MALT best nu solranga.nijamave athu use than oru video podunga.plzzz

  • @sabiyur
    @sabiyur Год назад +1

    நேற்று எனக்கு திடீர் என்று இருதய வலி வந்துவிட்டது டாக்டர் மூன்று மாதம் Roswastatin5mg sapitten ippo naan hospital இருக்கிறேன் மீண்டும் கொழுப்பு மாத்திரை 10mg சாப்பிடலாமா?

  • @harinathtech
    @harinathtech Год назад +1

    Thanks!

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Год назад

      Thank you for your wishes and support. Keep watching and keep spreading good information.

  • @balaambigha1635
    @balaambigha1635 Год назад +1

    Useful information Dr

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 месяца назад

    Good information Dr❤

  • @VenuGopal-jl5os
    @VenuGopal-jl5os Год назад

    Spirulina details and effective

  • @rajeshkumar-cb9uv
    @rajeshkumar-cb9uv Год назад +1

    Great information

  • @vanajaachiveedu66
    @vanajaachiveedu66 7 месяцев назад +1

    LDL-157
    HDL-78
    Triglycerides -110 இந்த அளவுகள் உள்ளது டாக்டர் கொழுப்பு குறைப்பதற்கு மாத்திரை கொடுத்திருக்கிறார்கள் ஐந்து நாட்களாக எடுக்கிறேன். சாப்பிட்டால் உடம்பு வீக் ஆகி விடுமா

    • @Karthick_KS
      @Karthick_KS 6 месяцев назад

      enakellaam trigliceride 300+ ldl -130,hdl-28 naane summa iruken

    • @PRAVEENANU-c3u
      @PRAVEENANU-c3u 4 месяца назад +1

      Bro unga number pls enakku hdl 33.8 irukku payama irukku ​@@Karthick_KS

    • @Karthick_KS
      @Karthick_KS 4 месяца назад

      @@PRAVEENANU-c3u bro onnum panna mudiathu,follow strict paleo diet and do regular exercise,only this help,athukapuram aandavan utta vali,iruntha irukalaam illana pogalaam🤷‍♂️

  • @hussainsheriff5488
    @hussainsheriff5488 Год назад +1

    Very useful message Thank you very much.

  • @tholkappian3797
    @tholkappian3797 Год назад +2

    Excellent explanation. Good Tq sir

  • @m.chellammalmadasamy8338
    @m.chellammalmadasamy8338 9 месяцев назад

    Kindly advice me how to reduce LDL

  • @jeslywahab9628
    @jeslywahab9628 11 месяцев назад

    Thank you so much doctor😮

  • @anbabalagan6521
    @anbabalagan6521 6 месяцев назад

    Please talk about CABG life

  • @arumugamsenkuttuvan6270
    @arumugamsenkuttuvan6270 9 месяцев назад

    Good explanation

  • @smubeen4315
    @smubeen4315 6 месяцев назад

    Thank you so much sir 😊

  • @IvaJalin
    @IvaJalin Год назад +3

    Very very nice and very very useful information Dr. Thank you so much Dr.

  • @srinivasana6614
    @srinivasana6614 16 дней назад

    Super ஐயா

  • @karthikNFunkudos
    @karthikNFunkudos Год назад +2

    such a clear explanation doctor ....🙂

  • @rrajendran8515
    @rrajendran8515 Год назад

    very super message sir
    👌👌👌👌🤴🤴🤴🙏🙏🙏

  • @jprakash6060
    @jprakash6060 11 месяцев назад

    Super sir very useful msg

  • @periyasamyperiyasamy3727
    @periyasamyperiyasamy3727 Год назад

    Thanks doctor nice video

  • @saranyam9348
    @saranyam9348 Год назад

    Hello sir ....pls give the details about Urai Marundhu for babies.....is it necessary?

  • @ஒருவன்-ர6ப
    @ஒருவன்-ர6ப Год назад

    சூப்பர் 👌👌

  • @thillairajansiva3969
    @thillairajansiva3969 4 часа назад

    சார் எனக்கு LDL 88% சதவீதமும் Triglycerides 341% உள்ளது சார்

  • @rauffsulthan7136
    @rauffsulthan7136 Год назад

    ❤❤❤❤ நன்றி sir