ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய பதிவு அனைத்தும் அருமை! அருமை! நீங்க சொல்றது ரொம்ப சரிங்க, நீங்க கொடுத்த இந்த தீர்வு ,அருமை அற்புதம்🎉 தமிழை சிலேடையாகவும், பேசி அசத்தி விட்டீர்கள் 🎉 வயிற்றைப் பார்த்து அடுக்கிக் கிட்டே போறியே இது உனக்கு அடுக்குமா என்று கேட்பது போல சுவராசியமாகவும் மற்றும் தொடக்கப்புள்ளி முற்றுப்புள்ளி என்று அருமையாக பேசி அனைவருக்கும் பயனுள்ள தகவலை அருமையான முறையில் தெளிவாகவும் விளக்கமாகவும் உதாரணத்தோடு எடுத்துக் கூறினீர்கள் மிக்க நன்றி ஐயா வணக்கம் இது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு பதிவு🎉🎉 வாழ்த்துகள்🙏👏
கார்ப்பரேட் உலகத்தில் உள்ள டாக்டர்கள் மத்தியில் இது போன்ற பதிவுகள் மக்கள் நலனுக்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கும் உங்கள் முயற்சிக்கு பல கோடி நன்றிகள் H.Pylori பற்றியும் அதை தடுக்க நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவிடவும் சார், மிக்க நன்றி சார் ❤
வணக்கம் ஐயா! உங்கள் மருத்துவ குறிப்புகள் அணைத்தும் மிகவும் சிறப்பு வாய்ந்த பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் நல்ல எண்ணம் ஈடேற எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!
ஐயா வணக்கம் உங்களுடைய காணொளியை பார்க்கும் பொழுது உங்களுடைய மருத்துவ குறிப்புகளையும் கேட்கும் போது ஒரு ஆசிரியர் போல் நடத்துகிறீர்கள் எனக்கு உள்ளபடியே எனது ஆசிரியர்கள் கண்முன்னே வருவது போல் உள்ளது அருமையா
Thanks dr sir going out is normal activities now a days peope i am 60 years old but i am working daily 10 hr. But these kind of habits r increasing but in my knowledge these r a demonic deeds nobody can reform the younger generation only God if u believe say Amen. Ur video is good information So thank u for the video dr. Bro. ❤
Thanks for this wonderful video sir... I shared to my family members also like this video. You so precise, and straight to the point. Please keep it up always. Also, this video earned you a subscriber 😃👍
Dear Dr. Actually iam having thyroid sugar and anemia recently i checked my blood trsts. It was proved that all these.. As you said in this video iam an exact person who disturbs my digestive system with all above 6 examples which u said Is this juice will be advisable for me.... Pls reply sir
Sir, i am basically a dentist. I do dental consultations only. I post these videos for awareness purpose. Kindly check yourself with a gastroenterologist.
Dr. Ckd, ibs and multiple health issues iruku nan intha juice edukalama dr. Constipation romba kastama iruku, vayiru irukkam thanga mudiyala dr. Help me 🙏🏻😭.
Kindly check with your Doctor regarding taking this juice. For constipation relief, check the link below 👇 ruclips.net/video/k-AHTKHNYL0/видео.htmlsi=Yho7UJT4qhwcllYg
டாக்டர் சாருக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...🙏 சார்.. பூசணிக்காய் தோலுடன் அரைக்கனுமா..?.. காலையில் வெறும்.. வயிற்றில் சாப்பிடனுமா..?. நீங்க அதிக உணவு எடுத்த அடுத்த வேளை இந்த பூசணிக்காய் ஜுஸ் சாப்பிட வேண்டும் என்கிறீர்கள்.. பதில் சொல்ல முடியுமா..?.. டாக்டர்..😊❤️💐🌹🙏..
@@dr.sivashaleandhealthyஎவ்வளவோ பேர் நல்ல நல்ல பதிவை போடுகிறார்கள் ஆனால் கமெண்ட்க்கோ.. கேள்விக்கோ பதில் சொல்வதில்லை சார்.. ஒரு டாக்டர்.. எனக்கு பதில் சொல்லி இருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்.. மிகவும் நன்றி சார்..😊❤️💐🌹🙏...
Ma'am, whenever you feel full or some heaviness in your stomach, you can have this juice alone as your next meal. Or as an early morning drink twice or thrice a week.
Kindly check the links below 👇 ruclips.net/video/-wAa9Gn7QZs/видео.htmlsi=GodbwIudmI3hLLTf And ruclips.net/video/56t2wwaG-Fs/видео.htmlsi=G_SV0ktJ6Nx7mS1P
வணக்கம் டாக்டர்..யோகா பயிற்சியின்போழ்து வெண்பூசணிசாறு அடிக்கடி எடுத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்குவார்கள். ஏனெனில்,பிராணவாயு இதில் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது.நன்றி
தாராளமாக குடிக்கலாம். வெள்ளை பூசணிக்காயில் கலோரிகள் மிகக் குறைவு. அதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை பார்க்கவும். 👇 ruclips.net/video/TLE7f4-yLBg/видео.htmlsi=fIsnD9Q6lDkN38F_
ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய பதிவு அனைத்தும் அருமை! அருமை! நீங்க சொல்றது ரொம்ப சரிங்க, நீங்க கொடுத்த இந்த தீர்வு ,அருமை அற்புதம்🎉 தமிழை சிலேடையாகவும், பேசி அசத்தி விட்டீர்கள் 🎉 வயிற்றைப் பார்த்து
அடுக்கிக் கிட்டே போறியே இது உனக்கு அடுக்குமா என்று கேட்பது போல சுவராசியமாகவும் மற்றும் தொடக்கப்புள்ளி முற்றுப்புள்ளி என்று அருமையாக பேசி அனைவருக்கும் பயனுள்ள தகவலை அருமையான முறையில் தெளிவாகவும் விளக்கமாகவும் உதாரணத்தோடு எடுத்துக் கூறினீர்கள் மிக்க நன்றி ஐயா வணக்கம் இது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு பதிவு🎉🎉 வாழ்த்துகள்🙏👏
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா 🙏😊
@@anushiavlungaluku marriage aacha ?
அருமை
@raghuraghuk2486 🙏
Wonderful
மக்கள் உயிரை மதிக்கும் நல்ல டாக்டர்களும் இருக்கிறார்கள் 💐💐🙏
🙏
டாக்டர். வணக்கம். உடலை ..ஆரோக்கியமாக காக்க குடல் ஆரோக்கியம் பற்றி தங்கள் விளக்கியது அருமை. அழகு....
மிக்க நன்றி 🙏
கார்ப்பரேட் உலகத்தில் உள்ள டாக்டர்கள் மத்தியில் இது போன்ற பதிவுகள் மக்கள் நலனுக்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கும் உங்கள் முயற்சிக்கு பல கோடி நன்றிகள் H.Pylori பற்றியும் அதை தடுக்க நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவிடவும் சார், மிக்க நன்றி சார் ❤
🙏👍
1:14
இத்தனை எபர்ட் போட்டு பண்ணிருக்கிறீங்க நன்றி sir
🙏
சார் நீங்க உண்மையிலே செம்ம சூப்பர்... keep it up❤❤❤
Thank you very much
எனக்கு wheezing உள்ளது sir. நான் இதை செய்யலாமா? வாரத்தில் நான் எத்தனை நாட்கள் செய்யலாம்.. தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா.
Dr. your medical explanations are very very good, simple and useful. Please continue your services.
Thank you for your kind words 🙏
Excellent video Dr. When should I consume this juice?.. Can we observe fasting after consuming this juice? If Yes how long? Thank you in advance.
வணக்கம் ஐயா! உங்கள் மருத்துவ குறிப்புகள் அணைத்தும் மிகவும் சிறப்பு வாய்ந்த பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் நல்ல எண்ணம் ஈடேற எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
மிகவும் பயனுள்ள பதிவு.
உங்கள் விளக்கம் அற்புதமான அருமையான
பாடமாக தன் தெளிவாக உள்ளது.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.
🙏
Medicinal foods illustrated well by Dr Siva. I appreciate.
Thank you
தங்களின் பதிவு எங்களை உத்வேகம் பெறச் செய்கிறது நன்றியுடன்
🙏
ஐயா வணக்கம் உங்களுடைய காணொளியை பார்க்கும் பொழுது உங்களுடைய மருத்துவ குறிப்புகளையும் கேட்கும் போது ஒரு ஆசிரியர் போல் நடத்துகிறீர்கள் எனக்கு உள்ளபடியே எனது ஆசிரியர்கள் கண்முன்னே வருவது போல் உள்ளது அருமையா
மிக்க நன்றி 🙏
Very thanks Dr sir nalla muraiyil Arockiyamaga vazha vzhikattuthal ku I continue for the same.
🙏
நீங்க பேசற விதம் அருமைங்க❤
நன்றி 🙏
Your big role model for me and your giving more information about health,I learn more information from your videos, thank you
Most welcome 🙏
Bro..U are truly doing a good job... God bless you abundantly 🎉🎉
Thank you very much
Super sir good thinking and explain VALGA valamudan palandu
🙏
மிகவும் பயனுள்ள வீடியோ ..மிக்க நன்றி sir; வடிகட்டி குடிப்பதா அல்லது அப்படியே குடிப்பதா sir?
அப்படியே குடிக்கவும்.
சார் மிகவும் அருமை இந்த ஜூஸ் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டுமா அல்லது இரவு தூங்கும் போதா
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றிலும் குடிக்கலாம் அல்லது இரவு உணவுக்கு பதிலாக இதை அருந்தலாம்.
U r great sir...ur saving many peoples...very useful video, thank u sir
My pleasure 🙏
❤❤❤ ஓம் நமசிவாய அருமையான பதிவு மிகவும் நன்றி சார்❤❤❤
🙏
Supper
Dr மிகவும் பயன் உள்ள பதிவு நன்றி
🙏
Thank you so much Dr. God bless you. Do We have to filter or not???. Please reply
Ma'am, don't filter the juice.
And thank you for your wishes.
Very useful information like the old people.sir u r very great.Today onwards I decided to take the juice.Tq.Dr
Most welcome
Thank you Dr. Siva, for your natural remedies which I was looking for, to clean the food digestive system. It is very very useful. 😊
🙏😊
Doctor really Hat's off 🎩 to you. Very clear and crystal clear video 👍
Thank you 🙏
Thanks dr sir going out is normal activities now a days peope i am 60 years old but i am working daily 10 hr. But these kind of habits r increasing but in my knowledge these r a demonic deeds nobody can reform the younger generation only God if u believe say Amen.
Ur video is good information
So thank u for the video dr. Bro. ❤
👍🙏
Thank u Dr ur very useful informations. 🙏🙏 வாழ்க வளமுடன்.
நன்றி 🙏
மிக அருமையான தெளிவான பதிவு. தங்களுக்கு நன்றி
🙏😊
மிக மிக அருமை நன்றிகள் மருத்துவர் அவர்களே
🙏
Solla vaartaye illa pongga unggal pathive miagavum arumai Dr malaysia
மிக்க நன்றி ஐயா
டாக்டர் White pumpkinல இருக்குற seed சேக்கலாமா இல்ல remove பண்ணிரலாமா
Please remove the seeds, don't add them.
Romba நன்றி சார், அருமையான padivu
Thank you
Good morning Dr Good explanation. Presentation was super. God bless you Dr
Thank you very much 🙏
Dr. Thanks a lot for your valuable and useful information.
Most welcome
Each and every video useful i am very happy to joined with your channel.
Happy to hear this, Sir🙏
Sir. One dought inda juice yenda time la kudicha better morning r night. .
Anytime
எனக்கு வெயில்ல போனால் தோல் சிவந்து தடித்து அரிப்பு ஏற்படும் கொஞ்ச நேரத்தில் மறைந்து விடும் அதற்கு தீர்வு சொல்லுங்கள் சார்
Kindly check with a dermatologist.
Enakum same problem dhn iruku
Thanks for this wonderful video sir... I shared to my family members also like this video.
You so precise, and straight to the point. Please keep it up always.
Also, this video earned you a subscriber 😃👍
Thank you
வாழ்த்துக்கள் டாக்டர் 🌹மிகவும் சிறந்த பதிவு 👍
நன்றி 🙏
Thank you very much information and very useful for all.Dr.sir.
Welcome Sir 🙏
Thank you doctor wonderful. Beautifully explained god bless u
Thank you
Thankyou very much doctor
At which time to consume Before food or After food morning or evening or night
Sir, you can take it early in the morning before food twice or thrice a week
சார் இந்த ஜீஸ் எந்த நேரத்தில் எடுக்கனும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எடுக்கலாமா
சிறுவர்களும் குடிக்கலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
@@dr.sivashaleandhealthy 🙏
Vanakkam Dr. Yenakku diabetes irukku. Night dinner ku yenna food yeduthukanum nu sollunga please....
அணைத்து பதிவும் பயனுள்ளவை. நன்றி
🙏
மிகமிஅருமை❤❤❤❤❤❤❤❤❤பதிவு
நன்றி
Dr.sir, Thanks for your great effective lecture like advice to common public to rest in their memory very effectively🎉❤🎉
My pleasure Sir
ஐயாவுக்கு நன்றி கலந்த வணக்கம்.
🙏
Daily Morning empty stomach la edhuthukalam ma sir...?
Two or three times a week is enough, Ma'am.
Daily Eppo edukanum...or weekly ah doctor
Any time in a day
Sir intestine and stomach la moggat larva varuthu sir 10 days gap la epdi sir cure pandrathu plzz sollunga sir 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 😢😢😢😢
Kindly check with a gastroenterologist.
எனக்கு thyroid இருக்கு வெள்ளை பூசணிக்காயை நான் எடுத்துக்கலாமா டாக்டர் please reply
Yes, you can. But still check with your physician.
@@dr.sivashaleandhealthy okay 👍 Thank you Dr.
Sir, Can we take this juice in empty stomach as a first drink in the morning?? Will it make any problems?
Yes, you can.
Very good doctor thank you
Most welcome
Dear Dr. Actually iam having thyroid sugar and anemia recently i checked my blood trsts. It was proved that all these.. As you said in this video iam an exact person who disturbs my digestive system with all above 6 examples which u said Is this juice will be advisable for me.... Pls reply sir
Super sir, hi sir I am already effected for stomach alcer reflection and all ,so i need more details to cure,how to conduct to you sir
Sir, i am basically a dentist. I do dental consultations only. I post these videos for awareness purpose.
Kindly check yourself with a gastroenterologist.
Naan itha kandipa try pandren... Thx doctor
Welcome
சைனஸ் problem இருந்தா இதை எடுக்கலாமா. Duration என்ன
Depends on your allergic response.
Excellent advise. Can it be taken regularly by diabetic patients?. Thank you
Sir, weekly once or twice. Do check with your physician also.
@@dr.sivashaleandhealthy thank you
Sir thank you very much. But how to drink this in empty stomach. Or after food. Tel me doctor. 🎉
Either in an empty stomach or instead of a meal
Dr. Ckd, ibs and multiple health issues iruku nan intha juice edukalama dr. Constipation romba kastama iruku, vayiru irukkam thanga mudiyala dr. Help me 🙏🏻😭.
Kindly check with your Doctor regarding taking this juice.
For constipation relief, check the link below 👇
ruclips.net/video/k-AHTKHNYL0/видео.htmlsi=Yho7UJT4qhwcllYg
@@dr.sivashaleandhealthy thank u dr.
ஐயா மிகவும் பயனுள்ள பதிவு
நன்றி 🙏
Thankyou sir naa try pannuren 😊
👍
Sir pls ibs pathi full video podunga plss
டாக்டர் சாருக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...🙏
சார்.. பூசணிக்காய் தோலுடன் அரைக்கனுமா..?.. காலையில் வெறும்.. வயிற்றில் சாப்பிடனுமா..?. நீங்க அதிக உணவு எடுத்த அடுத்த வேளை இந்த பூசணிக்காய் ஜுஸ் சாப்பிட வேண்டும் என்கிறீர்கள்.. பதில் சொல்ல முடியுமா..?.. டாக்டர்..😊❤️💐🌹🙏..
பூசணிக்காயை தோல் எடுத்து விட்டு உபயோகிக்கவும். காலையில் வெறும் வயிற்றில் கூட குடிக்கலாம்.
@@dr.sivashaleandhealthyஎவ்வளவோ பேர் நல்ல நல்ல பதிவை போடுகிறார்கள் ஆனால் கமெண்ட்க்கோ..
கேள்விக்கோ பதில் சொல்வதில்லை சார்.. ஒரு டாக்டர்.. எனக்கு பதில் சொல்லி இருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்.. மிகவும் நன்றி சார்..😊❤️💐🌹🙏...
😊❤️💐🌹🙏...
வாழ்வாங்கு வாழ்க அனைத்து வளங்களும் நலன்களும் பெற்று பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு வாழ்வாங்கு வாழ்க வளங்களுடன் நலமுடன் 💐 💐 @@dr.sivashaleandhealthy
Unga explanation Vere level sir. Thanks
Most welcome
சார் எனக்கு அலர்ஜி தும்மல் மூக்கில் நீர் வடிதல் உள்ளது இதை எடுக்கலாமா
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் தயிருக்கு அலர்ஜி இருந்தால் இதை தவிர்க்கவும்.
@@dr.sivashaleandhealthy ஆமா டாக்டர் உள்ளது நன்றி
Hiii sir , inda juice ah empty stomach la kudikalama ? Apdi empty stomach la kudicha cold edum varuma ? Knjm explain pannunga sir
It depends on your allergic response to vegetables.
@@dr.sivashaleandhealthy no problem with any vegetables sir
If not, you can try this.
@@dr.sivashaleandhealthy thank you sir
@@dr.sivashaleandhealthy sir one more doubt , should i take this drink anytime in a day neither empty stomach nor before going to sleep ?
thank you Dr.when we can have this juice? Early morning or any time
Ma'am, whenever you feel full or some heaviness in your stomach, you can have this juice alone as your next meal.
Or as an early morning drink twice or thrice a week.
Ok.Thank you Dr
எனக்கு எப்பவும் வயிறு பிரச்சினை இருக்கு நான் வெளியில் எப்பவும் சாப்படமாட்டேன் ஆனால் எனக்கு மேல் வயிறு வலி அதிகமாக உள்ளது
Kindly check with a physician or gastroenterologist.
Very informative message. Thank you doctor
Always welcome
THANK YOU SO MUCH FOR YOUR USE FULL INFORMATION SIR
Most welcome
Asthma/ vizing problem person can drink this, pls advise
Depends on each person's allergic response to the ingredients.
Sir typhoid fever irukuravaga ven pusani juice yadugala ma sir reply pls
Kindly check with your physician
Thank you doctor vanangugiren
Most welcome 🙏
Dr enakku over cold body na kudikalama
Dr How to reduce weight pl tell the diet how to control and wat not to eat
Kindly check the links below 👇
ruclips.net/video/-wAa9Gn7QZs/видео.htmlsi=GodbwIudmI3hLLTf
And
ruclips.net/video/56t2wwaG-Fs/видео.htmlsi=G_SV0ktJ6Nx7mS1P
Very useful. Thank you so much
Welcome 🙏
Sir, we have to drink this in empty stomach? Or any time?
You can have this early in the morning or replace this with any meal.
வணக்கம் டாக்டர்..யோகா பயிற்சியின்போழ்து வெண்பூசணிசாறு அடிக்கடி எடுத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்குவார்கள். ஏனெனில்,பிராணவாயு இதில் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது.நன்றி
👍
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
நன்றி
நான் உணவு டயட்டில் இருக்கிறேன். இந்த ஜூஸை நான் குடிக்கலாமா சார்?
தாராளமாக குடிக்கலாம்.
வெள்ளை பூசணிக்காயில் கலோரிகள் மிகக் குறைவு. அதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை பார்க்கவும். 👇
ruclips.net/video/TLE7f4-yLBg/видео.htmlsi=fIsnD9Q6lDkN38F_
@@dr.sivashaleandhealthy நன்றி சார்
When we have to take this drink, in empty stomach or any time
You can have it on an empty stomach or replace it with any meal.
@ ok 👍🏻 thank you 🙏🏻
பதிவு அருமை
🙏
Thank You your kind information.
Most welcome
வாய்வு தொந்தரவு எதனால், எப்படி ஏற்படுகிறது?
Sir, will do a video on it. 👍
Super good remidi for stomic thank you sir
Welcome 🙏
Hi sir, entha juse ai daily kudigalama dr?
Hi, 2 to 3 times in a week will be fine.
Sir intha juice yentha time vendumanalum kudikalama
குடிக்கலாம்.
At what time we should drink this juice?
Ma'am, you can have it early in the morning or at night during dinner.
சார், எனக்கு தேவையான வீடியோ, தயிர் இவ்வளவு நல்லது ஆனால் மூல நோய் உள்ளவர்கள் மட்டும் சாப்பிட்டால் ஏன் பிரச்சினை ஆகுது?
வாழ்த்துக்கள் பிரதர்
நன்றி
Lymphoma pathi videos pannungha sir
👍
நன்றி
வாழ்க வளமுடன் Dr
🙏
நன்றி டாக்டர்❤
🙏
Simply wonderful.
Thank you
Thank you for info...Can we have this juice if we are pregnant or trying to conceive sir...Weekly thirce or daily 100 gms is recommended.
Yes, you can have it twice a week if you are not allergic to any of the ingredients. But still, do check with your gynecologist.