குடல் கழிவுகளை வெளியேற்றுவது எப்படி? | Dr.M.S.UshaNandhini | PuthuyugamTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #intestine #intestines #detox #detoxification #constipation #women #WomenCare #PuthuyugamTV #periodtalk #sanitarypads #periodpower #menstruation #menstruationmatters #periodsbelike #periodcramps #menstrualcycle #WomensHealthCare #WomenCare #HealthTips #LotusWomenCare
    குடல் கழிவுகளை வெளியேற்றுவது எப்படி?
    Dr.M.S.Usha Nandhini, BSMS , Msc Biotech
    Lotus women care hospitals,
    Ph - 0422-4221423 cell - 8012355333
    தைராய்டு,தைராய்டு குணமாக,தைராய்டு அறிகுறிகள்,தைராய்டு கட்டி,தைராய்டு சுரப்பி,தைராய்டு மாத்திரை,தைராய்டு வர காரணம்,தைராய்டு என்றால் என்ன,தைராய்டு healer baskar,தைராய்டு உடல் எடை குறைய,தைராய்டு குணமாக முத்திரை,தைராய்டு நாட்டு மருத்துவம்,'தைராய்டு,தைராய்டு நோய்,பாரா தைராய்டு,தைராய்டு யோகா,தைராய்டு சரியாக,தைராய்டு டெஸ்ட்,ஹைப்போ தைராய்டு,தைராய்டு உணவுகள்,ஹைப்பர் தைராய்டு,தைராய்டு அளவுகள்,தைராய்டு பரிசோதனை,தைராய்டு பிரச்சனை,தைராய்டு உணவு வகைகள்
    thyroid,thyroid cancer,thyroid gland,thyroid disease,thyroid nodules,thyroid problems,thyroid hormone,thyroid symptoms,thyroid treatment,thyroid diet,thyroid test,thyroid examination,thyroid stimulating hormone,thyroid (symptom),underactive thyroid,thyroid mass,thyroid exam,thyroid nodule,thyroid surgery,thyroid function,thyroid disorder,thyroid ultrasound,thyroid home remedies,thyroid problems in men,thyroid function tests,thyroids
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

Комментарии • 616

  • @indiraniindiranir6312
    @indiraniindiranir6312 4 месяца назад +16

    வேலைக்கு போகிற பெண்கள் எப்படி மேடம் மூன்று வேலையும் டீ எடுக்க முடியும் அதற்கு ஏதாவது சொல்யூஷன் இருந்தால் சொல்லுங்கள்

  • @ramadoss8751
    @ramadoss8751 2 года назад +113

    அருமையான விளக்கங்கள் தந்த டாக்டர் அம்மா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
    வாழ்க வளமுடன் நன்றி

  • @selvarajr2310
    @selvarajr2310 Год назад +17

    அருமையான பதிவு மேடம் மிக்க நன்றி அருமை அருமை அருமை மிகவும் தெளிவாக இருந்தது.

  • @arunabalakumar3730
    @arunabalakumar3730 Год назад +10

    வாய் துர்நாற்றம் நீங்க வழி கூறவும். பல் சுத்தம் செய்தாச்சு, வயிற்றில் பூச்சி க்கு மருந்து எடுத்தாச்சு. வேறு என்ன செய்யலாம்?

    • @dhivya4208
      @dhivya4208 6 месяцев назад +1

      Alsar check up pannunga

    • @amsfaguru
      @amsfaguru 6 месяцев назад +1

      சுகர் செக் பன்னுங்க

  • @shanmuganathanr5992
    @shanmuganathanr5992 20 часов назад

    எந்த ஒரு உணவாவது விசமில்லாத உணவு இருக்கா எண்ணைக்கி மருந்தில்லாத உணவு கிடைக்குதோ அதுவரை யாரும் நோயிலிருந்து விடுபட முடியாது எத்தனையோ பேர் .........

  • @TamilGallatakids_THARUN_IKA
    @TamilGallatakids_THARUN_IKA Год назад +3

    Yes malachikkkal enaku periya mananoi kondu vandu vitadu ,bayam ,nadukkam 😮😢 bad bacteria removed,comes good bacteria

  • @gnanasambandamsamarasam2802
    @gnanasambandamsamarasam2802 2 года назад +19

    அறிவுரை அருமையாக இருந்தது. வாழ்த்துகள்.

  • @vjsasivj5246
    @vjsasivj5246 Год назад +1

    வணக்கம் அம்மா எனக்கு சாப்பிடும் போது விக்கல் வந்துடுது ஒரு வாய் தான் சாப்பிடும் வேன் விக்கல் வந்துரும் உடனே தண்ணி குடிச்சா மட்டும் தான் அந்த விக்கல் நிக்கும். அந்த மாதிரி குடிக்கிறதால தான் எனக்கு நிறைய பிரச்சனை வருதுன்னு எல்லாருமே சொல்றாங்க அதுக்கு ஏதாவது சொல்யூஷன் இருக்கா முடிஞ்சா சொல்லுங்க நன்றி மா

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 года назад +24

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரி

  • @CatchSri
    @CatchSri 2 года назад +4

    காலையில் இஞ்சி
    கடும்பகல் சுக்கு
    மாலையில் கடுக்காய்

  • @a.jahabarsadik
    @a.jahabarsadik Год назад +16

    மிக சிறப்பான விளக்கம்
    வாழ்த்துகள் அம்மா

  • @பிரேமாபிரேமா-ள4ம

    மோர் குடித்தால்சளிபிடிக்குதுமேடம்என்னபன்ணழாம்

    • @DrMSUshaNandhini
      @DrMSUshaNandhini 2 года назад

      மோரை தாளித்து எடுத்துக் கொள்ளுங்கள்

  • @narayanans2850
    @narayanans2850 2 года назад +67

    நல்ல, வாழ்க்கைக்கு தேவையான செய்தி...உங்களுடைய பேச்சின் உச்சரிப்பு,அருமை மருத்துவர் அம்மா...

    • @thirukannamangaikoradacher8365
      @thirukannamangaikoradacher8365 2 года назад +3

      சிறப்பான. தகவல் இன்னும் நிறைய தகவல்களை.எதிர்பார்க்கிறேன்.நன்றி டாக்டரம்மா.வெகு சிறப்பு

    • @veerappanramasamy8833
      @veerappanramasamy8833 Год назад +1

      good remedy stomach & intestine cleen . thanks Dr

  • @jaganathanjagan3253
    @jaganathanjagan3253 2 года назад +3

    கொழுப்பு கட்டி குறைக்க வைத்தியம் சொல்லுங்க டாக்டர்

  • @sirajihajrat1810
    @sirajihajrat1810 Год назад +18

    சகோதிரி, தகவல் மிக அருமை
    மிக்க மகிழ்ச்சி நன்றி,
    இறைவன் உங்களுக்கு அருள்புரிய வேண்டுகிறேன்

  • @nadarajahasaipillai8532
    @nadarajahasaipillai8532 Год назад +2

    டாக்டர். கருப்பை. சம்பந்தமான உங்கள். ஆலோசனை எதிர். பாரக்கின்றேன்

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 года назад +146

    பெற்ற தாய்தந்தைக்கு ஏற்ற குழந்தை கோடி நன்றிகள்..தகவலுக்கு..... இலங்கை மண்ணிலிருந்து

  • @SISSAC-jo4iy
    @SISSAC-jo4iy Год назад

    மலச்சிக்கல் என்றால் அதற்கு மட்டும் விளக்கம் சொல்லவும்.வேறு கதைகள் சொல்லி குழப்பாதீர்கள் அம்மையே

  • @JegadeeshSelvakumarC
    @JegadeeshSelvakumarC 4 месяца назад

    *பாத்திரம் சுத்தமில்லை எனில் அதில் எந்த உணவும் செய்தாலும் பலன் இல்லை.* #குடல் #சுத்தமில்லை #எனில் எந்த மருந்தும் சாப்பிட்டும் பிரயோஜனமில்லை.
    தினமும் பல்லை வாயை சுத்தம் செய்கிறோம்...!!
    தினமும் தலைமுடியை சுத்தம் செய்கிறோம்..!!
    தினமும் கைகளை, கால்களை சுத்தம் செய்கிறோம்....!!
    தினமும் உடலின் மேற்புறம் சுத்தம் செய்கிறோம்....!!
    *என்றாவது உடலின் உட்புறங்களை சுத்தம் செய்கிறோமா...??*
    1.மாதத்திற்கு ஒரு முறையாவது: நாம் அதிகம் பயன்படுத்தும் குடலை சுத்தம் செய்கிறோமா...??
    2.மாதத்திற்கு ஒரு முறையாவது: நாம் நமக்காக அதிகம் பயன்படுத்தும் நரம்பு மண்டலத்தை சுத்தம் செய்கிறோமா....??
    3.ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது நமது நோய் எதிர்ப்புச் சக்தியான வெள்ளை அணுக்களை உருவாக்கும் கல்லீரல் சுத்தம் செய்கிறோமா...?
    4.ஒருநாளைக்கு ஒரு முறையாவது: நாம் நமக்காக சிந்தித்து செயல்பட அதிகமாக பயன்படுத்தும் மூளையை சுத்தம் செய்கிறோமா....??
    சிந்தித்து பாருங்கள்...!!
    1. சுத்தமான ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) ஐந்து தேக்கரண்டியளவு மற்றும் கல் உப்பு இரண்டு தேக்கரண்டியளவு ஒரு சொம்பு வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து, நான்கு மணிநேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து குடலை சுத்தம் செய்து, ஒரு தம்ளர் மோர் குடித்த பின்னர் உணவு எடுத்துக் கொள்ளலாம்..குடல் சுத்தமாகும்.எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாக்கலாம்.
    2. ஒரு எலுமிச்சை பழத்தோல் மற்றும் பெருவிரல் அளவில் இஞ்சி இரண்டையும் சிறிது சிறிதாக துண்டித்து இரண்டு தம்ளர் தண்ணீரில் மிதமான சூட்டில் கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்த பின்னர் வெறும் வயிற்றில் குடித்தால் நரம்பு மண்டலத்தை சுத்தம் செய்து இதயநோய் மற்றும் நரம்பு முடிச்சு நோய் வராமல் தடுக்கலாம்.
    3. கீழாநெல்லி பவுடர் அரை தேக்கரண்டி வீதம் இரண்டு தம்ளர் மோரில் கலந்து அதிகாலை வெறும்வயிற்றில் மூன்று நாட்கள் குடித்து வந்தால்.. சர்க்கரை நோய் மட்டுமல்ல நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்...
    4. பரிசுத்த வேதாகமத்தில்(Bible) உள்ள கட்டளைகளை வாசித்தும், நல்லவைகளை சிந்தித்து, நமது எண்ணங்களை சுத்தம் செய்ய தியானித்து, அதன்படி நடந்து, மனதின் பெருமையை அகற்றி, ஞானம், தெளிந்த புத்தி, விவேகத்துடன் செயல்பட ஆரம்பித்தால் மூளை சுத்தமாகும், *வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனக்கவலையின்றி வாழலாம்.*

  • @s.muneeswari2513
    @s.muneeswari2513 2 года назад +3

    Madam. Intha. படிப்பு.enku.patithirkal.....

    • @vargheseantony1604
      @vargheseantony1604 2 года назад

      நல்ல அறிவுரை ஆரோக்கியத்திற்கு. வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @ponvishal1561
    @ponvishal1561 2 года назад +11

    Cucumber,pudina,lemon detox drink morning empty stomach LA kudikkanuma mam,please reply mam.

  • @srimathi9149
    @srimathi9149 2 года назад +49

    அழகு தமிழில் அருமையாக எடுத்துச் சொன்ன மருத்துவருக்கு மகத்தான வணக்கம்.

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 Год назад +8

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க தமிழகம்

  • @mathanpavi5831
    @mathanpavi5831 Год назад +2

    According to my experience... Month.. Month.. Regular ah cold pudikum... Monthly once injection poota than Sari aagum.. But, by my mom's advise.. Morning just 1 little glass water kudichen.. Just awesome... Cold aa pudikala.. Ippovum morning antha little glass water kudikalana ippovum cold pudichikum.. Yarukachu often cold pudicha kandippa try panunga..

    • @u.geethau.geetha8957
      @u.geethau.geetha8957 Год назад

      Thank you so much....my daughter offen get cold cough....i will try this ...thanks for the tips

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 3 месяца назад

    Malam katti yaga vvarugirathu only tice and sambar two rimes daily
    76 years

  • @kothandaramankothandan4278
    @kothandaramankothandan4278 Год назад +11

    அருமையான பதிவு... உணவே மருந்தாகும் முறையை மிகவும் தெளிவாக எடுத்து கூறிய இருக்கிறீர்கள்...நன்றி அம்மா

  • @ravichandranr8612
    @ravichandranr8612 Год назад +7

    தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் சகோதரி

  • @saravanan335
    @saravanan335 Год назад +24

    மிகவும் முக்கியமான தகவல் டாக்டருக்கு நன்றி 🙏🙏

  • @sudharajessh8645
    @sudharajessh8645 Год назад +2

    Hi mam fr kids nd adults worms irunthal enna sapitinganiu sollunga dr wht food nd juices we should take fr worms in the body nd my friend hv this worms itching in hasanam way

  • @kumaravelkumaravel1853
    @kumaravelkumaravel1853 Год назад +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😉😀😀😉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊👍👍👍👍👍✨✨✨🌟🌟🌟🌟🌟👍👍👍👍😡😡👍👍🏠👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌻🌻🌻

  • @shasha-ln4ub
    @shasha-ln4ub 2 года назад +26

    அருமை மேடம் உங்கள் உச்சரிப்பு எங்களுக்கு ரொம்ப பிடித்து இருக்கு

  • @malamaga5361
    @malamaga5361 5 месяцев назад +1

    சிறுவர், சிறுமியர்களுக்கு இந்த முறை பயன்படுத்தலாமா

  • @sselvi5495
    @sselvi5495 Год назад +2

    எனக்கு.இந்த.வயிருபிரச்சினைஇருக்கு.நன்றிகள்டாக்டர்.சகோதரி🙏🙏

  • @antonyrajan4231
    @antonyrajan4231 Год назад +13

    குடலை சுத்தம் செய்தாலே 40% நோய் குறைந்திடும் என்று தெரியப்படுத்தியதற்கு கோடி நன்றிகள் அம்மா❤😮

  • @vembulip9353
    @vembulip9353 Год назад +1

    வணக்கம் Dr.U N I பயன்னுள்ள தகவல் நீங்கள் பென்கலுக்கு மட்டுமா டாக்டர் ஆண்கலுக்கும் மோர்பற்றி சொன்னீர்கள் நன்றி

  • @ManiMani-s8q
    @ManiMani-s8q 4 месяца назад +5

    நான் ஏ ஆர் டி மாத்திரை சாப்பிட்டு வருகிறோன் 11வருடமாக நான் சாப்பிடலாமா அக்கா 😭

  • @ntpcaim2942
    @ntpcaim2942 Год назад

    2 litre more
    3 lt water
    inji suku t kadukai t morng noon nt
    more veg
    more papaya koiya
    pudhina lmn vlri

  • @papdhandapani5409
    @papdhandapani5409 2 года назад +14

    நன்றி டாக்டர்.

  • @akthala61
    @akthala61 Год назад +1

    Gold ahh irukkum pothu more kutikkalaam ma mam🤔

  • @rajammani6291
    @rajammani6291 2 года назад +12

    When should we drink the pudina,cucumber,lemon water.

  • @ghsloyalmill9469
    @ghsloyalmill9469 2 года назад +11

    தெளிவான உச்சரிப்பு

  • @revathibala8271
    @revathibala8271 2 года назад +2

    Ungala epadi contact pandrathu madam enaku pcos problem call me

  • @krishnank6619
    @krishnank6619 2 года назад +8

    Athavathu problems erukka nu konjam sollunga mam roomba tension na erukku en namakku eppadi nu nenacha padikkavum mudiyala 😢😭😭😭

  • @geethakumar8441
    @geethakumar8441 2 года назад +9

    உணவில் உள்ள கழிவுகளை அல்ல
    உடலில் உள்ள கழிவுகளை

  • @mageshm2745
    @mageshm2745 Год назад +1

    Hey ithu dummy doctor da

  • @kboologam4279
    @kboologam4279 2 года назад +6

    நல்லபயனுள்ளதகவல்கள்

  • @RajaJayanthi-n5h
    @RajaJayanthi-n5h Год назад

    அம்மா என். பேரன் 1
    .அரை
    வயது குழந்தை எப்பவுமே ரொம்ப
    கட்டியாக
    மலம் போகுது
    இதற்கு வழி செல்லுங்கள்

  • @rajraj1917
    @rajraj1917 2 года назад +5

    வெள்ளை படுதல் குணமாக டிப்ஸ் சொல்லுங்க

    • @samantonyrai349
      @samantonyrai349 2 года назад +2

      சப்ஜா விதை சாப்பிடுங்க

  • @abisek6799
    @abisek6799 Год назад +6

    அருமையான தகவல் மிக்கநன்றி அம்மா

  • @MuraliMurali-dm5cz
    @MuraliMurali-dm5cz 9 месяцев назад +2

    அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @mariampillaisountharanatha5223
    @mariampillaisountharanatha5223 Год назад +4

    மிகவும் எளிதான விளக்கம் கனடாவிலிருந்து நன்றி

  • @kaliyamoorthyvasudevan5960
    @kaliyamoorthyvasudevan5960 2 года назад +5

    நன்றி டாக்டர்

  • @chandraChandra-m9r
    @chandraChandra-m9r Месяц назад

    Sappitta pinnati Edukkanuma. Illai munnadiya

  • @johnpeter8481
    @johnpeter8481 2 года назад +6

    அருமையான கருத்து நன்றி

  • @smarthealthylife9472
    @smarthealthylife9472 Год назад +12

    Very Nice Explanation.Thank You.

  • @RajaJayanthi-n5h
    @RajaJayanthi-n5h Год назад +3

    நல்ல செய்தி சொன்னங்க
    நன்றி அம்மா

  • @srilankaazna7085
    @srilankaazna7085 2 года назад +7

    100 உண்மைதாண் 👍👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏

  • @muralidharans6923
    @muralidharans6923 Месяц назад

    நல்ல பதிவு வளவளவென்று இழுத்துக்கொண்டு சொல்வீர்கள் சீக்கிரமாக சொல்லி முடியுங்கள்

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 года назад +19

    பெற்ற தாய்தந்தைக்கு ஏற்ற குழந்தை கோடி நன்றிகள்..தகவலுக்கு..... இலங்கை மண்ணிலிருந்து

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Год назад +4

    அருமையான பதிவு Doctor🙏

  • @thanikachalams9103
    @thanikachalams9103 Год назад +7

    நீங்கள் சொன்ன கருத்துகளை கேட்டேன் மிகவும் சிறப்பான வழிமுறைகள் பயனுள்ள செய்திகள் ரொம்ப நன்றி டாக்டர் வாழ்த்துக்கள்,

  • @sakimathu
    @sakimathu Год назад

    நரம்பு தளர்ச்சி பதட்டம் படபடப்பு பயம் உள்ளது என்ன செய்வது மேடம் மலசிக்கல் மிக அதிகமாக உள்ளது மேடம்

  • @leeyokappasa6158
    @leeyokappasa6158 2 года назад +1

    நாலாம் 6 லிட்டர் குடிக்கிறேன் எந்த மாற்றமும் தெரியல

  • @grchannel481
    @grchannel481 Год назад +3

    மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @videomagazine3718
    @videomagazine3718 Год назад +1

    Good natural medical advice
    Ginger tea
    Sukku tea
    Kadukai with hot water
    How many days should we take?

  • @mangalamr176
    @mangalamr176 2 месяца назад

    Mam I am 65age enaku 8times daily motion poguthu.enna remedy.

  • @srimathikh6812
    @srimathikh6812 2 года назад +4

    Mam Supera Explanation Kodukiringa. Super ma. En ponnu olliya Irukka, Strenth and Highta valara explain kodunga mam

  • @Kameshpaviii
    @Kameshpaviii 8 месяцев назад

    Doctor Naa ipo 8 weeks pregnant ahh iruka Naa Idha try pannalama

  • @lakshmananlakshmanan-ut3re
    @lakshmananlakshmanan-ut3re 4 месяца назад

    Ara Nellie ya muzu Nellie ya jus

  • @Chummairu123
    @Chummairu123 2 года назад +4

    இயற்கையோடு இணைவோம்

  • @RideR_Ulakam
    @RideR_Ulakam Год назад

    இதெல்லாம் செஞ்சு பார்த்தோமே சரியாக இல்லைனா என்ன பண்றது madam

  • @vinothkumar6412
    @vinothkumar6412 8 месяцев назад

    Pecha korachuttu metter ku vanga..solratha seekram sollunga dctrrrr

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 Год назад

    நமஸ்காரம் அக்கா
    நான் கடந்த 3 வருடம் அதி காலை 5 மணிக்கு isha yoha வில் கிடக்கும் மஞ்சள் வேப்பிலை powter சாப்பிடுகிறேன் 🙏🏻

  • @Nilacreation-g5b
    @Nilacreation-g5b 11 месяцев назад

    Amma nallapuriya vachinga thanks.. enakku sinai pail adaippu irukkunu solidanga dr. Apparan enakku kuthinkaal vali varuthu muthuku vali varuthu kai valiyum varuthu intha problems ellam sinai pai adaippunala than varutha amma enakku 3 pasanga irukanka amma 2pathroom pokum pothu muthukuvali varuthu ponathukku apparan sariyathu ithu mathiri vittu vittu varuthu muthuku kai valiyum ithukku enna amma theervu..

  • @ramadoss8751
    @ramadoss8751 2 года назад +56

    அருமையான வெல்கம் தந்த டாக்டர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @makkalinkural366
    @makkalinkural366 2 года назад +1

    Apdithan enaku iruku ma

  • @Rameshbabu-pj5bn
    @Rameshbabu-pj5bn 2 месяца назад +1

    மேடம் வாழ்த்துக்கள் செய்வீர்

  • @selvamganesan9968
    @selvamganesan9968 Год назад +4

    அருமை அம்மா தெளிவான விளக்கம்

  • @rosyjacob2771
    @rosyjacob2771 Год назад +1

    Vai Kizhiya Pesunga Dbt Ketta Teliva Reply Kudukkathuga😂😂😂😂Etukkuthan Video Upload pannuthugaloo🦧🦧

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 5 месяцев назад

    Yes doctor buttermilk what you told

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 Год назад

    ஓகே டாக்டர். சக்தி ய ஷக்தி ன்னு தமிழை வடமொழி மாதிரி பேசறீங்களே!

  • @arunvijay2360
    @arunvijay2360 Год назад

    4 months once Pedhi mathirai edutha podhum sary aayidum.

  • @KBRahmadullah
    @KBRahmadullah 9 месяцев назад

    ALL Dr wasted 👎🏻 video uploaded 😅😅

  • @balumani2131
    @balumani2131 Год назад +2

    தேவையான குறிப்புகள்.. அருமையான விளக்கங்கள்

  • @RamArun-x8h
    @RamArun-x8h 6 месяцев назад

    எண்ணெய் கழிவு எப்படி வெளி ஏற்றுவது வடை பண்டம் சாப்பிட்டால் எப்படி மேடம்

  • @krishnank6619
    @krishnank6619 2 года назад +1

    Hii mam irregular periods ku enna pandrathu nu konjam sollunga mam 2.3month dele aguthu please athu eathanala appadi erukku nu enakku thariyala atha pathi konjam sollunga mam please

  • @amalraj2014
    @amalraj2014 2 года назад +1

    நல்ல தண்ணீர் குடிக்கிறான் டாக்டர் ஆனால் ஏதுவும் நடக்கவில்லை

  • @thirumalai3554
    @thirumalai3554 Год назад

    2011-லிருந்து SLE பிரச்னைக்கு என் மகள் அலோபதி எடுத்து வருகிறார். வயது 27..சித்தாவில் மருந்து
    இருக்கிறதா?

  • @kalakalvlogging8738
    @kalakalvlogging8738 10 месяцев назад

    Eppothu kudikkañum Amma.verum vayirrila .entha neram sapidanum enbathai thavaramal kurippidunge.It is very useful to me.thanks alot Amma

  • @kavithasureshkumar1985
    @kavithasureshkumar1985 Год назад +1

    Ibs குணம் ஆகுமா mam

  • @vimalas5582
    @vimalas5582 Год назад

    Unavula irukkum kalivu illa udambu la irukkum kalivu.

  • @amudhaamma4705
    @amudhaamma4705 Год назад

    மேடம் எனக்கு ஆஸ்த்துமா பிரச்சினை இருக்கு இதில் நீங்க கடைசியாக சொன்னது எனக்கு சரியாக இருக்குமா மோர் நெல்லிக்காய் எலுமிச்சை சாறு

    • @amudhaamma4705
      @amudhaamma4705 Год назад

      தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @murugesanpalanisamy9512
    @murugesanpalanisamy9512 2 года назад +5

    பயனுள்ள தகவல் நன்றி வாழ்க வளமுடன்

  • @venkiviews834
    @venkiviews834 3 месяца назад +1

    டாக்டர் அம்மாவுக்கு நல்ல தகவலுக்கு நன்றி

  • @alphonsamiranda5255
    @alphonsamiranda5255 Год назад +1

    Doctor cane you explain why we get warts all over our body?

  • @jayakumari7612
    @jayakumari7612 4 месяца назад

    Fragnancy ivf lady intha tips use pannalama Dr,

  • @seethalakshmi260
    @seethalakshmi260 2 года назад +1

    Detox water edutha cold pidikudhe Dr

  • @bhuvanasam7697
    @bhuvanasam7697 2 года назад +8

    Thank you doctor for your good health tips……

  • @makesha8986
    @makesha8986 Год назад

    Arumai amma neenga nalla irukkanum with family👌🙏👨‍👩‍👧‍👦😁😀🍰💝🥒🥬🥦🍓🍧💐💐🌺🌺

  • @MohamedMuzammil-d2i
    @MohamedMuzammil-d2i 7 месяцев назад

    கதை கூட