மலச்சிக்கல் குணமாக எளிய வீட்டு வைத்திய முறைகள் | Dr. கௌதமன் | PuthuyugamTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #PuthuyugamTV #IniyavaiIndru #நோய்எதிர்ப்புசக்தி #HealthyFoodHabits #Food #HealthyLifeStyle #DoctorOnCall #PuthuyugamTV #ShreeVarmaAyuvedicHospital #ImmunityBooster #NaturalRemedies #Constipation
    மலச்சிக்கல் குணமாக எளிய வீட்டு வைத்திய முறைகள் | Dr. கௌதமன் | PuthuyugamTV
    Dr. கௌதமன் B.A.M.S.,
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை
    9500946638
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

Комментарии • 160

  • @jayanthi9415
    @jayanthi9415 Год назад +10

    நல்லது தான் good
    வேறு tips இருக்கு ,
    கல் உப்பு 1/2 spoon , 1/4 liter or 1/2 liter மோர் mix செய்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் வயிறு சுத்தம் ஆகும், எல்லா நோய் உள்ளவர்களுக்கும் பொருந்தும், நல்ல பலன் கிடைக்கும், u try friends
    God bless you 🙏

  • @thangarajaathisangareswari900
    @thangarajaathisangareswari900 Год назад +7

    அய்யா மிகவும் நன்றியுடன் 3 வது நபர் விளக்கென்னை விட்டு சாப்பிட்டு உள்ளேன் சரியான பின் ஒருமுறை நன்றி தெரிவித்து கொள்கிறேன் அய்யா

  • @தேசபக்தன்-ட9ய

    ஐயா நான் 75 வயதை கடந்தவன். பெரும் குடல்
    எக்கம் குறைந்ததால் மலச்
    சிக்கல் ஏற் படுவதாக மாத்திரைகள் தந்தார்.
    ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலச்சிக்கல் ஏற்படு
    கிறது. இயற்கை முறை
    சிகிச்சை உள்ளதா? தெளிவு படுத்த வேண்டு
    கிறேன். நன்றி ஐயா.

  • @sridharrajagopal4283
    @sridharrajagopal4283 2 года назад +35

    நீங்கள் சொன்னபடி வாங்கி வந்தேன் அதன் குறிப்பில் மலச்சிக்கல் பற்றியே இல்லை. வயிற்று புண், தொண்டைவலி, இருமல் தான் உள்ளது. ஏன் இப்படி நீங்கள் இப்படி செய்வது சரியா?

  • @thiagarajanmr7680
    @thiagarajanmr7680 Год назад +1

    எந்த சந்தேகத்திற்கும் பதில் அளிக்காத புண்ணியவான்.

  • @malarkodi1148
    @malarkodi1148 2 месяца назад

    அய்யாதினமும்சாப்பிடலமாபால்பூண்டுவிலக்எண்ணெ யை

  • @periyasamysamy2958
    @periyasamysamy2958 Год назад +1

    இரவு வணக்கம் சார்.எனக்கு
    மலச்சிக்கல் வாய்வு வயிற்று
    புண் நீண்ட நாளாக இருக்கிறது
    சார் இதற்கு நல்ல தீர்வு தயவு கொடுக்கவேண்டும் சார் நன்றி

    • @mqversion6068
      @mqversion6068 9 месяцев назад

      Enakum eruku ungaluku epa epadi eruku

  • @seetharavi6801
    @seetharavi6801 2 года назад +3

    Daily athimadhuram sapidalama on rumba agatha enakku fissure ullathu erichal kku ethavathu sollunga please sir early reply sir

    • @jancyn4938
      @jancyn4938 29 дней назад

      Ungaluku cure ayiducha please reply me

  • @muthusamy5703
    @muthusamy5703 2 года назад +11

    ஆஞ்சியோ பண்ணியவர் இதை சாப்பிடலாமா

  • @sukesh-cl6wt
    @sukesh-cl6wt Год назад +1

    Five years child thanneer kudikka enna saiya vendum

  • @jayasasisankar6647
    @jayasasisankar6647 6 месяцев назад

    நான் இரவு வேலை பார்ப்பதல் காலைசாப்பிடலமாகூருங்கள் ஐயா

  • @villavanvillavan3603
    @villavanvillavan3603 2 года назад +7

    மிகவும் நன்றிங்க ஐயா நான் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தேன் மிகவும் அருமையான வழி சொன்னிங்க ரொம்ப பயன்னுள்ளதாக இருந்தது நன்றிங்க ஐயா

  • @Akbarbasha-q1q
    @Akbarbasha-q1q 2 месяца назад

    Mà0

  • @rajelakshmi563
    @rajelakshmi563 Год назад +4

    Superb advice thank you sir God bless you

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op 2 года назад +17

    ஐயா உடல் சூட்டினால் சளி வருமா இல்லை உடல் குளுமையினால் சளி வருமா தயவு செய்து சொல்லுங்க ஐயா

  • @malarmalar.srilanga2509
    @malarmalar.srilanga2509 2 года назад +3

    இனிய காலை 🙏 🙏 🙏 🙏 வணக்கம்

  • @cprajakumarirajajakumari2423
    @cprajakumarirajajakumari2423 11 месяцев назад

    என் கூட ஒரு இடத்தில கிளம்பி ஒரு இடத்துல நிக்கும் இந்த மனுஷன் நிறுத்தவே மாட்டார் தூங்கிட்டே இருப்பார் திடீரென்று கவனித்தல் அவர் இருக்கிற இடமே தெரியாது தெரியாது

  • @rajamanis8293
    @rajamanis8293 2 года назад +1

    Thiripula sooranam powder yeppudi sappidanum ayya pl

  • @shunmugakani6264
    @shunmugakani6264 Год назад +3

    Excellent useful message Sir.A lot of thanks to you Sir ❤

  • @ganesangirisundaram879
    @ganesangirisundaram879 2 года назад +8

    மிகவும் அருமையான பதிவு!எளிமையான தீர்வுகள் நன்றி ஐயா!

  • @farookkaja7143
    @farookkaja7143 2 года назад +4

    அருமை அருமை மிஸ்டர்

  • @jayachandran281
    @jayachandran281 5 месяцев назад

    Sir my problem first how is sari seiivau pls tell me sir

  • @ThiruMani-gl1kk
    @ThiruMani-gl1kk 3 месяца назад

    Sir bad smell comes out . Why and how to stop it by?

  • @sridevimadhusudhanan1028
    @sridevimadhusudhanan1028 11 месяцев назад

    Naa pundu sapida mattan ayya valakanai mattu potu milk sapidalama ayya

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 2 года назад +9

    நன்றி ஐயா 🙏

  • @nainarmmohamed7494
    @nainarmmohamed7494 3 года назад +4

    சார் நன்றி

  • @Selvanayaki-dh5nx
    @Selvanayaki-dh5nx 5 месяцев назад

    Thank you very much sir

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 2 года назад +2

    THAGAVAL KU NANDRI 🙏AYYA

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 Месяц назад +1

    Good

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 2 года назад +2

    நன்றி

  • @sallinuthu2994
    @sallinuthu2994 Год назад +1

    ஐயா மிகவும் நன்றாக சொன்னீர்களே நன்றி ஐயா

  • @kanagamanian3627
    @kanagamanian3627 Год назад +1

    Migavum nandri sir .very useful to me

  • @manikandans1392
    @manikandans1392 Год назад

    ஆனிகால்வைய்த்தியம்சோல்லுங்கள்அய்யா

  • @ajith3118
    @ajith3118 Год назад +1

    Vatham la daily milk drink la sugar add pannalama

  • @suseelar7319
    @suseelar7319 2 года назад +2

    Super usefly mgs sir👌👌👌👍👍👍👍👍

  • @itsme9812
    @itsme9812 3 года назад +3

    Ayya 🙏🏻

  • @seetharavi6801
    @seetharavi6801 2 года назад

    Pithaudambu karanga adhimadhuram sapida sonnninga evolo days sapudalam sollunga reply pannunga

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад

    நிதானமாக, மென்று, ருசித்து,
    ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டால்,
    அம்பேல்.

  • @vinomshiva4801
    @vinomshiva4801 Год назад +2

    Romba clear ah sonninga sir thank you

  • @alahumanomano7230
    @alahumanomano7230 2 года назад +2

    நல்ல புரிதலான பதிவு.

  • @SumikudilSumikudil
    @SumikudilSumikudil Год назад

    Athimathuram evalo naadkal edukka vendum ayya

  • @balasubramanians.r.8102
    @balasubramanians.r.8102 2 года назад +3

    Thank you

  • @arulmurugan2776
    @arulmurugan2776 2 года назад +1

    Sir ur oersanal no.ls

  • @SathasivamV-m4p
    @SathasivamV-m4p 3 месяца назад

    வாழ்க வளமுடன்

  • @bharathibanubanu8177
    @bharathibanubanu8177 5 месяцев назад +1

    ஐயா நக சொத்தைக்கு என்ன செய்வது ஐயா

  • @jeyasriratnavel4864
    @jeyasriratnavel4864 9 месяцев назад

    How to avoid constipation for pregnant ladies

  • @pyramidram700
    @pyramidram700 Год назад

    Sir, thanks for sharing valuable information, do u have permanent treatment for Pelvic dyssnergia, where the patient suffers from chronic constipation.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 года назад +1

    குடல் அசைவுக்கு என்ன செய்வது . அதற்கு மருந்து என்ன.

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 года назад +3

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரரே

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 Год назад +3

    You are the best sir.......

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 2 года назад +1

    Good information. Good message thank you sir.vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ganesangane6369
    @ganesangane6369 2 года назад +2

    நன்றி ஐயா நன்றி

  • @venkataramanmuthu6017
    @venkataramanmuthu6017 Год назад +3

    For pitham, how many days we have to take this sooranam with milk and water? Or do we have to daily for whole life?

  • @seetharavi6801
    @seetharavi6801 2 года назад +1

    சார் எனக்கு இரண்டு முறேமூன்றுமுறைமலம்போகும் அப்போதுஎனக்குபித்தம்சார்ந்த உடல்அப்போநான்இந்தபாலில்அதிமதுரம்சேர்த்துசாப்பிட்டால்உடல்உஷ்ணம் பேதிஆகாதுஇல்லையாஏற்கனேவே எனக்கு விஷ்ஷர்உள்ளதுஎன்றுடாக்டர்கூறியுள்ளார் ஆசனவாய் எரிச்சலுக்கு விளக்கெண்ணெய் மட்டும் தடவினால்சூடுகுறையுமாபதில்கூறுங்கள்அப்பா எனக்குஅறுபத்துஒன்றுவயது

  • @vasanthit9687
    @vasanthit9687 2 года назад +2

    சூப்பர்சார் நன்றி

  • @rockstarroshan3113
    @rockstarroshan3113 2 года назад +2

    Thankyou sir Thankyou so much 🙏🙏

  • @MahaLakshmi-wh7qb
    @MahaLakshmi-wh7qb Год назад

    For vadam type shall I add suger with milk+garlic+castor oil

  • @madhumita8149
    @madhumita8149 3 года назад +11

    1. Vadham - constipation is quite normal ( body type is based on it) basically need stool softener
    Prev night -
    (50ml milk, 100ml water, boiling, 4-5 garlic nasukki pods, Castor oil - 10drops), gas will be released
    2. Kabam - have warm water 1L emtpy stomach mrng (completely)
    3. Pitham - basically not satisfied ( before night, 50ml milk 100 ml boiling water adhimadhura sooranam)

  • @KalaiSelvi-l4y
    @KalaiSelvi-l4y 5 месяцев назад

    Nandri ayya

  • @vigneshsankar4221
    @vigneshsankar4221 Год назад

    What is adhimathura suranam, kadaila kidaikuma??

  • @venkatesanmurugesan913
    @venkatesanmurugesan913 Год назад

    Saagumvardhan thane

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 2 года назад +4

    super sir . very good information and simple sugestions thanks

  • @manogarandx950
    @manogarandx950 Год назад

    Sir please advise me how to make dray
    Cough thank you

  • @vijilat1116
    @vijilat1116 2 года назад +2

    thanks 🙏🙏

  • @jasjas3922
    @jasjas3922 2 года назад +2

    Super👌 sir

  • @peermohammed8221
    @peermohammed8221 Год назад +1

    Very good

  • @lakshmanaperumalrengasamy1137
    @lakshmanaperumalrengasamy1137 Год назад

    Vatham constipation heart patients castor oil use pannalama

  • @srimathi9149
    @srimathi9149 2 года назад +1

    நன்றி நண்பரே

  • @rcvenkatesh2304
    @rcvenkatesh2304 2 года назад +1

    Super sir

  • @kalaiselvi.christina9916
    @kalaiselvi.christina9916 4 месяца назад

    Thank you sir😊

  • @maithilyselvanaadan463
    @maithilyselvanaadan463 2 месяца назад

    Good.

  • @farookkaja7143
    @farookkaja7143 2 года назад +1

    நன்றி

  • @vasanthaimp9049
    @vasanthaimp9049 2 года назад +1

    Heart block treatment
    Please sir

  • @Ekambaramgobi-cf6hw
    @Ekambaramgobi-cf6hw 6 месяцев назад

    Thank you so much Appa❤.

  • @vallisinnathamby5837
    @vallisinnathamby5837 7 месяцев назад

    Very well explained thank you sir 🙏

  • @sabarinath2295
    @sabarinath2295 2 года назад +7

    Sir for Pitham body DP we need to add Adhimaduram sooranam in the boiling milk or separately

  • @baskaranbaskaran5664
    @baskaranbaskaran5664 Год назад

    Àa

  • @nagaratnamarumugam7237
    @nagaratnamarumugam7237 2 года назад +7

    When you start taking 1 liter of water, please drink slowly, maybe by 1 gulp at a time. Don't drink at one go.
    அதிகம் தண்ணீர் குடிப்பவர்கள், மெதுவாக குடிக்க வேண்டும்.
    இல்லையேல், குடல் பெருக்கம் ஏற்படும்

  • @rameshkondan5964
    @rameshkondan5964 2 года назад +2

    Thank you sir

  • @KalaiSelvi-l4y
    @KalaiSelvi-l4y 5 месяцев назад

    Thanks 😊

  • @jemimajoy4792
    @jemimajoy4792 2 года назад +1

    Really working ..thank u sir

  • @chandrasekark480
    @chandrasekark480 Год назад

    Nanni ayya

  • @umasankar4807
    @umasankar4807 9 месяцев назад

  • @Saravanakumar-gm4iq
    @Saravanakumar-gm4iq 2 года назад +1

    Thanks sir

  • @gopalkrishnan1028
    @gopalkrishnan1028 Год назад

    Thank you sir

  • @meganathan9817
    @meganathan9817 2 года назад +1

    super sir

  • @jyothsnabharathrajen9803
    @jyothsnabharathrajen9803 Год назад

    Thank you

  • @Universalshakthi
    @Universalshakthi 9 месяцев назад +1

    Nandri Dr. Will start immdly. From Malaysia

  • @chokkamal.k2279
    @chokkamal.k2279 2 года назад +1

    Very very thanks sir

  • @balaraman9509
    @balaraman9509 Год назад

    1.l

  • @vasugis4763
    @vasugis4763 3 года назад +7

    மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி🙏

  • @parumugam6072
    @parumugam6072 Год назад +1

    Thankyousir

  • @lakshmananlakshmanan9680
    @lakshmananlakshmanan9680 Год назад

    Ko
    .l

  • @Pasumathi-v5u
    @Pasumathi-v5u Год назад

    Tq

  • @nagalakshmi208
    @nagalakshmi208 2 года назад +1

    ஒன்னா நம்பர் திருடர்கள்

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 2 года назад +2

    Useful message

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 года назад

    Nanri ayya

  • @santhanamlokesh4853
    @santhanamlokesh4853 Год назад

    நன்றி ஐயா

  • @raziyaj9389
    @raziyaj9389 2 года назад

    Nandri ayya

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr 2 года назад +3

    நன்றி வாழ்க வளமுடன்