பப்பாளி, கீரை வகைகள் like முருங்கை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, தினமும் இரண்டு ஆர்க் கறிவேப்பிலை பச்சையாக பல் தேய்த்தவுடன் சாப்பிடுதல், கறிவேப்பிலை பொடி சாதம், ஆரஞ்சு பழம் சாப்பிடவும். சில நொடிகள் கண்ணில் விலைக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி சூரியனை சில நொடிகள் ஒரு கண்ணை மூடி மற்றோரு கண்ணால் பார்த்தல் , வாரம் ஒரு முறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்தும், கண்ணில் மை தடவுவவது போல் நல்லெண்ணெய் தடவி (கண்ணில் நீர் வடிந்து வரும். Dry eye syndrome வராது. சைனஸ் கும் நல்லது ) குளித்தல், கை கட்டை விரல் நகத்தை வைத்து eye exercise செய்தல், அதிகமாக டிவி, மொபைல் பார்ப்பதை தவிர்த்தல், பச்சை மரம் அல்லது செடி இலைகளை 2 நிமிடம் உற்று பார்த்தல். இதெல்லாம் follow செய்தால் கண் குறைபாடு வெகுவாக குறையும். கண் நோய் தீர்க்கும் தேவாரம் பதிகமும் சொல்லலாம் அல்லது கேட்கலாம்
மிக்க நன்றி டாக்டர்❤ இந்த பயிற்சி சற்று வித்தியாசமாக உள்ளது.தொடர் பயிற்சி கடினம்தான் இருந்தாலும் .தொடர்ந்து செய்து பலன் பெறுவோம்.இன்று கண்பார்வைப் பற்றி கவலையாக இருந்தேன். நன்றிடாக்டர்😊
உள்ளங்கை இரண்டையும் தேய்த்து சூடான பின் கண்களின் மேல் வைக்கவும் கண்களை இறுக்கி மூடி 10 seconds அப்புறம் திறக்க வேண்டும்.பென்சில் pushup,30 cm தூரத்தில் 1 பொருளை வைத்து 15 seconds உற்று பாக்கணும் 6 மீட்டர் தூரத்தில் உள்ள பொருளை உத் து பார்த்தால், கண்ணில் 8 பயிற்சி20 அடி தூரத்தில் உள்ள பொருளை20 secondsஉற்று பார்த்தல்,eye rolling இப்போவே நான் செய்து கொண்டே உங்க video வும் பார்த்தாச்சு Dr Sir
அருமையான பதிவு. கண்களுக்கு பார்வை திறன் அதிகரிக்க தேவையான பயிற்சிகளை மிக அழகாக விளக்கம் அளித்து செய்து காட்டிய விதம் அருமை 👋🏼👋🏼👋🏼👋🏼. அதன் பயன்களையும் மிக தெளிவாக எடுத்துக் கூறிய விதம் அருமையோ அருமை. Video பார்ப்பது எப்படி முக்கியமோ அதை செய்து பார்த்து பயன் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தாங்கள் ஒரு சிறந்த சமூக ஆர்வலர் என்பதை நிருபித்து விட்டீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼 வாழ்க மேன்மையுடன் பல்லாண்டு!!! வளர்க தங்களின் உயர்ந்த மருத்துவ சேவை. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
How come Sir ...?? Simply amazing... Beautiful explanation 👌 ...really a Boon to us like Dr. KARTHIKEYAN..Thank you so much 💓 God bless you & your family members ❤
அருகில் இருக்கும் பொருள் உடனே தெரியாமல் சிறிது நொடி கழித்து தெரிகிறது ஏன் சார் நடக்கும் போது அக்கம் பக்கம் பார்த்தால் தலை சுற்றல் வருகிறது சிறுவயதில் பஸ்ஸில் பயணம் செய்யும் போது வெளியே பார்த்தால் தலை சுற்றல் மயக்கம் வரும்
@@Arputhavalli-l5l Yes, it will improve the strength of your eyes and reduce stress. It's very helpful. But, the catch is, you have to be consistent like the doctor said
Thank you So much Dear Dr Karthikeyan Neengal sollum yella vishayam galum very Useful important information aha yiruku nangal Save panni vaiththu kondu ullom daily Neengal sollu vathai sariyaha seithu vanthal Healthy yaha yirukalam yenra nambikai varuhirathu Pallandu Pallandu Neengal Sweet Family udan Healthy yaha Happy yaha Vazhga Valamudan Our Blessings Dear Dr Karithick 🙏🙏🤝👍
Thank you so much Dr sir ningal solli godukum yella vaithiyangalum arumai seritha mugathudan ningal soligokumpothu yengaluku romba santhosama erukthu sir❤😮
Dr we can also prepare the string by purchasing beeds from fancy store or from tailoring needs shop.and suit it with a string such that either it is too loose or too tight
Sir en husband oru teacher. Irritable bowel syndrome disease vanthu migavum kasta paduranga. Atharku enna food take pananum pana kudathunu oru video podunga doctor please please🙏
வணக்கம் சார் வயது 23 எதிர்பாராத விதமாக கண் அடிபட்டதில் ஐரிஸ், விழிலென்ஸ் வெளியேவந்து விட்டது மருத்துவம் பார்த்து வருகிறார் மேற்கொண்டு வழிகாட்டுதல்கள் சார்.
Dr. Im 26yr/F Total Cholesterol rmbo high ah iruku. Dr ah consult panen. Avaru sonaru ithu enoda Genetic prblm nu so enaku Rosvas 10 mg suggest pani physical workout and diet um sonaru. Itha enala reverse pana mudiuma itha pathi enaku sollunga.. Please
டாக்டர், ரெட்டினாவில் துளை உள்ளவருக்கு ஏதாவது பயிற்சி இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள். என் மகளுக்கு லேசர் சிகிச்சை எடுத்தபிறகும் திரும்ப திரும்ப வருகிறது. இதற்கு பயிற்சி ஏதாவது இருந்தாலும் பதிவு போடுங்கள் சார்.நன்றி🙏
Sir, last bench la irrunthu board ah Pakura students ku vision power first bench la irrunthu pakura student ah vida nalla irrukuma???? 2. Neraiya book vachi padichikitee irruntha reading glass seekram poduramathiri varuma sir. THANK YOU DOCTOR.🙏
டாக்டர் pres Vu ன்னு ஒரு சொட்டு மருந்து வந்திருக்கிறதாம்.கண்ணாடி அணிய தேவை இல்லையாம்.அதை பற்றிய விவரங்களை தெரியப்படுத்தவும். விலை உட்பட.உபயோகமக இருக்கும்
My son 5yrs and wearing spects.. His power is 4.5....i want to remove his glasses after few months.... Is it possible to cure this doing all this exercise?
பப்பாளி, கீரை வகைகள் like முருங்கை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, தினமும் இரண்டு ஆர்க் கறிவேப்பிலை பச்சையாக பல் தேய்த்தவுடன் சாப்பிடுதல், கறிவேப்பிலை பொடி சாதம், ஆரஞ்சு பழம் சாப்பிடவும். சில நொடிகள் கண்ணில் விலைக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி சூரியனை சில நொடிகள் ஒரு கண்ணை மூடி மற்றோரு கண்ணால் பார்த்தல் , வாரம் ஒரு முறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்தும், கண்ணில் மை தடவுவவது போல் நல்லெண்ணெய் தடவி (கண்ணில் நீர் வடிந்து வரும். Dry eye syndrome வராது. சைனஸ் கும் நல்லது ) குளித்தல், கை கட்டை விரல் நகத்தை வைத்து eye exercise செய்தல், அதிகமாக டிவி, மொபைல் பார்ப்பதை தவிர்த்தல், பச்சை மரம் அல்லது செடி இலைகளை 2 நிமிடம் உற்று பார்த்தல். இதெல்லாம் follow செய்தால் கண் குறைபாடு வெகுவாக குறையும்.
கண் நோய் தீர்க்கும் தேவாரம் பதிகமும் சொல்லலாம் அல்லது கேட்கலாம்
@@revathichari4533 thanku... I I'll follow devaram
❤
@@revathichari4533 ஹலோ டாக்டர்
மிக்க நன்றி டாக்டர்❤ இந்த பயிற்சி சற்று வித்தியாசமாக உள்ளது.தொடர் பயிற்சி கடினம்தான் இருந்தாலும் .தொடர்ந்து செய்து பலன் பெறுவோம்.இன்று கண்பார்வைப் பற்றி கவலையாக இருந்தேன். நன்றிடாக்டர்😊
உள்ளங்கை இரண்டையும் தேய்த்து சூடான பின் கண்களின் மேல் வைக்கவும்
கண்களை இறுக்கி மூடி 10 seconds அப்புறம் திறக்க வேண்டும்.பென்சில் pushup,30 cm தூரத்தில் 1 பொருளை வைத்து 15 seconds உற்று பாக்கணும்
6 மீட்டர் தூரத்தில் உள்ள பொருளை உத் து பார்த்தால், கண்ணில் 8 பயிற்சி20 அடி தூரத்தில் உள்ள பொருளை20 secondsஉற்று பார்த்தல்,eye rolling இப்போவே நான் செய்து கொண்டே உங்க video வும் பார்த்தாச்சு Dr Sir
@@geetharavi2529 👍
Sir already long days back every house thodil that's swing ing in the room makes the same excersize pls check sir thanks for the good presentation
கண் பார்வை திறன் அதிகரிக்கும் உணவு வகைகளையும் சொல்லுவீர்கள் என்று எதிர் பார்த்தேன், அடுத்த பதிவில் சொல்லுங்கள், நன்றி.
அருமையான பதிவு. கண்களுக்கு பார்வை திறன் அதிகரிக்க தேவையான பயிற்சிகளை மிக அழகாக விளக்கம் அளித்து செய்து காட்டிய விதம் அருமை 👋🏼👋🏼👋🏼👋🏼. அதன் பயன்களையும் மிக தெளிவாக எடுத்துக் கூறிய விதம் அருமையோ அருமை. Video பார்ப்பது எப்படி முக்கியமோ அதை செய்து பார்த்து பயன் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தாங்கள் ஒரு சிறந்த சமூக ஆர்வலர் என்பதை நிருபித்து விட்டீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼 வாழ்க மேன்மையுடன் பல்லாண்டு!!! வளர்க தங்களின் உயர்ந்த மருத்துவ சேவை. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Sir
The best eye excercises, I learnt today. Thanks a lot.
Doc hairfall solution, uneven thickness in single hair strand, food that nourishes hair solunga sir. Rosemary oil and minoxidil pathi solunga sir
You are doing a great service and you will be automatically blessed with all the good things in life. Thanks Tiruchy Jayakumar, Singapore
நல்ல பயனுள்ள பதிவு..,
எளிமையான முறையில் டாக்டர் கூறியது பாராட்டுக்குரியது......
Super Dr. Thank you so much 🙏
சிறப்பான பதிவு.. சார்..
Excellent presentation Doctor. It is a great service for many. Hats off !
Very useful 👌 docter
Super doctor tips vaalga valamudan family members
அற்புதமான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.
Romba romba avasiyamana video sir. THANK YOU DOCTOR.👍👌🙏🙏🙏
How come Sir ...?? Simply amazing... Beautiful explanation 👌 ...really a Boon to us like Dr. KARTHIKEYAN..Thank you so much 💓 God bless you & your family members ❤
New good information, thanks
,,, மிகவும் அழகான மற்றும் பயனுள்ள தகவல் மற்றும் நன்றி
அருகில் இருக்கும் பொருள் உடனே தெரியாமல் சிறிது நொடி கழித்து தெரிகிறது ஏன் சார் நடக்கும் போது அக்கம் பக்கம் பார்த்தால் தலை சுற்றல் வருகிறது சிறுவயதில் பஸ்ஸில் பயணம் செய்யும் போது வெளியே பார்த்தால் தலை சுற்றல் மயக்கம் வரும்
I do eye exercises every day. It has helped me a lot 😊Thanks for sharing 2 more new exercises 😊
Unga power enna sir
@@umasheshadri4731 any improvement?
Thank u so much doctor.
@@Arputhavalli-l5l Yes, it will improve the strength of your eyes and reduce stress. It's very helpful. But, the catch is, you have to be consistent like the doctor said
@@umasheshadri4731 how many power increase in per month?
Very Very valuable information. Thank you ❤❤❤
Semma ஆலோசனை சார்
நன்றி சார்
Super sir kandipa indha method usefula irukum sir thank you
Vuyartha sinthanai..... Maa manitha maruthuvar iyya avarkaluku ....patham panitha nanrigal....❤ Vungal pani melum sirakka valthukkal..... ❤❤❤❤❤
Good information Thank you Doctor 🙏👌
D.rதங்கள்அப்பா.அம்மாவுக்குநன்றி.எனக்கு60age.நீங்கள்பேசும்போதுசிரிப்பாகவும்.சந்தோஷமாகவும்இருக்குங்க
Thank you very much. Very useful for me I will do it every day and correct my vision
Very very useful information Doctor. Rotation and eight nadai exercise with or without secs ah Doctor
Nantri sir
Thank you So much Dear Dr Karthikeyan
Neengal sollum yella vishayam galum very Useful important information aha yiruku nangal Save panni vaiththu kondu ullom daily Neengal sollu vathai sariyaha seithu vanthal Healthy yaha yirukalam yenra nambikai varuhirathu Pallandu Pallandu Neengal Sweet Family udan Healthy yaha Happy yaha Vazhga Valamudan Our Blessings Dear Dr Karithick 🙏🙏🤝👍
நன்கள் dr
It's V.nice. excellent.
Many many thanks. Dr. Very kind of you
நன்றி🙏🙌👍
Vazhga Valamudan.
Please explain the supplements
Super sir thank you ❤🎉
நன்றி டாக்டர் 🙂🙏
Thank you so much Dr sir ningal solli godukum yella vaithiyangalum arumai seritha mugathudan ningal soligokumpothu yengaluku romba santhosama erukthu sir❤😮
Tnk you Dr.A good seva.
❤நன்றி ஐயா 😊
A good video on eye exercises needed to be done by everyone.
Thankyou lDoctor🙏🙏🙏🙏
Sir.... pediatric cataract patthi video podunka pls.
🎉🎉🎉🎉 thank you Dr 🎉🎉
Very good ❤👍
Thank you doctor
Is there any exercise to improve vision?
Thank u Dr
Thank u for ur kindness doctor
நன்றி டாக்டர் ❤🎉
Super sir Useful vide 👍 👌
Thank u so much Dr.
Thank you sharing sir
Thank you Doctor
Thanku sir
Dr oru doubt intha excercise pannumpothu kann simita koodaatha
Dr we can also prepare the string by purchasing beeds from fancy store or from tailoring needs shop.and suit it with a string such that either it is too loose or too tight
Nooo ill doet dr thanku sir 👌
Tanq sir❤
Thank you sir
வணக்கம் சார் பார்வை நரம்புகளை வலுப்படுத்த உணவுகள் கூறுங்கள் ஐயா ...
superb bro
Sir en husband oru teacher. Irritable bowel syndrome disease vanthu migavum kasta paduranga. Atharku enna food take pananum pana kudathunu oru video podunga doctor please please🙏
🎉 thanks
I underwent cataract operation for both eyes. Shall I do this exercises.
நன்றி டொக்ரர்👁️👁️👍👋
What is hd remedy if we could see few black dot like in sunlight
Sir en son -kku knee ligament tear sonnanga .idhukku operation necessary ya?
அருைமை
Sir kannadi potte panna soleringa
ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்
.
7 vayasu paiyanuku -2.0 iruku sir kannadi poda solli irukanga future fulla
Sila yearsku apuram kanndi vendamndra choice irukuma sir
Top takker enjoy your post it is a good time with your post
Any home remedy for White hair sir
I'm Eye power 02 .00
வணக்கம் சார் வயது 23 எதிர்பாராத விதமாக கண் அடிபட்டதில் ஐரிஸ், விழிலென்ஸ் வெளியேவந்து விட்டது மருத்துவம் பார்த்து வருகிறார் மேற்கொண்டு வழிகாட்டுதல்கள் சார்.
Is it good to with contact lenses?
Dr. Im 26yr/F Total Cholesterol rmbo high ah iruku. Dr ah consult panen. Avaru sonaru ithu enoda Genetic prblm nu so enaku Rosvas 10 mg suggest pani physical workout and diet um sonaru. Itha enala reverse pana mudiuma itha pathi enaku sollunga.. Please
Sir my eye colour is not bright any drops for brightening?..... pls tell me
sir cylinder power iruntha correct aguma
Welcome doctor 🎉🙏
டாக்டர், ரெட்டினாவில் துளை உள்ளவருக்கு ஏதாவது பயிற்சி இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள். என் மகளுக்கு லேசர் சிகிச்சை எடுத்தபிறகும் திரும்ப திரும்ப வருகிறது. இதற்கு பயிற்சி ஏதாவது இருந்தாலும் பதிவு போடுங்கள் சார்.நன்றி🙏
கண்கள் அறுவைசிகிச்சை செய்து லென்ஸ் வைத்திருப்பவர்கள் பயிற்சியை செய்யலாமா.
வணக்கம் ஐயா,
என் நண்பிக்கு கண்ணில் குளுக்கோமா நோய் உள்ளது அதற்கான தீர்வு கூறமுடியுமா?
Sir, last bench la irrunthu board ah
Pakura students ku vision power first
bench la irrunthu pakura student ah vida nalla irrukuma????
2. Neraiya book vachi padichikitee irruntha reading glass seekram poduramathiri varuma sir.
THANK YOU DOCTOR.🙏
Hi sir
Sir en eyes white layer problem iruku enakku entha problem therla mel layer surunki iruku white
Naan eye pattri thgvalkali enum nerai ethriparkeran.
Amazing Points Doctor
டாக்டர் pres Vu ன்னு ஒரு சொட்டு மருந்து வந்திருக்கிறதாம்.கண்ணாடி அணிய தேவை இல்லையாம்.அதை பற்றிய விவரங்களை தெரியப்படுத்தவும். விலை உட்பட.உபயோகமக இருக்கும்
நானும் இதை கேட்க நினைத்தேன்
எட்டு பயிற்சி யும் ஒரே நேரத்தில் செய்யனுமா
கண்ணாடிக்கு பதிலாக லென்ஸ் வைப்பது சரியா ?
3. பயிற்சி க்கு கண்ணாடி இல்லாட்டி பரவாயில்லையா
என் இரண்டு கண்ணும் அறுவை சிகிச்சை செய்து ஒரு வருடம் ஆகிறது. நான் செய்யலாமா இந்த பயிற்சிகளை.
Expecting yr reply sir. Please.
👌👍🎉
டாக்டர் தினமும் தலைவலி இருக்கு.இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க.
My son 5yrs and wearing spects.. His power is 4.5....i want to remove his glasses after few months.... Is it possible to cure this doing all this exercise?
Eanna panuniga sis
@Ibu64791 onnum pannala.... Indha age la edhuku risk nu vituten.... Edhavadhu changes therinjalum avanukku solla theriyadha vayasu.... So konjam perusagi try panlanu vituten...
டாக்டர் கண்ணாடியை அணிந்து கொண்டு கண்ணாடியை தூக்கி வீசுவதற்கான உபதேசங்கள் செய்வதை ஒருவரும் அவதானிக்கவில்லையா?
காட்ராட் ஆபரேஷன் செய்தவர்கள் இதை செய்யலாமா?
இதே கேள்விதான் எனக்கும்