தமிழகத்தில் பரவும் காய்ச்சல் | symptoms and treatment tips Doctor Karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 245

  • @karuppasamymariappan340
    @karuppasamymariappan340 12 дней назад +5

    மிக்க நன்றி டாக்டர்
    மிகச் சரியான நேரத்தில் பதிவு செய்தீர்கள்.
    இதைப் பார்த்து நான் உடனடியாகச் blood test எடுத்து சிகிச்சை பெற்று சுகம் அடைந்து விட்டேன்...

    • @karuppasamymariappan340
      @karuppasamymariappan340 12 дней назад

      Yes Doctor I am a big fan of your videos. Very very useful and updated. I am working as a Junior Engineer in TNEB. Thanking you sir.

  • @chandrasekar5232
    @chandrasekar5232 15 дней назад +37

    Doctor நீங்கள் செ‌ய்யு‌ம் சேவை மகேஸ்வரனுக்கு செய்யும் சேவை. தொடரட்டும் உங்கள் மருத்துவ சேவை

  • @watrapvijaya9009
    @watrapvijaya9009 16 дней назад +59

    மிகவும் நன்றி டாக்டர் டிவி செய்தியில் வருவதை விட தாங்கள் கூறுவதைத் தான் எடுத்துக் கூறி என்னுடைய மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன்

  • @abdulmalik-bu7tm
    @abdulmalik-bu7tm 16 дней назад +39

    உங்கள் சேவை போற்றக் கூடியது நன்றி டாக்டர்❤

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 15 дней назад +10

    அருமை அருமை மருத்தவர் சகோதரரே.மிக தெளிவாக புரியும்படிமான பரிமாற்றம்.ஆனால் இந்த வீடியோ பார்த்த பிறகு சாதாரணமாக கொசுக்கடிக்கு கூட நம் மனது பயப்பட்டும் நமக்கு 2,3 நாட்களுக்கு சொல்லும்படியாக காய்ச்சல் எதுவும் வரலைனா இது அந்த மாதிரி இல்லை என மனது சமாதானம் ஆகும்.

  • @rev.p.jayapalan.jayapal4275
    @rev.p.jayapalan.jayapal4275 16 дней назад +11

    Doctor aiyaa தெளிவான விளக்கம் மற்றும் விழிப்புணர்வு கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி.

  • @NatarajanSivapunniyam
    @NatarajanSivapunniyam 16 дней назад +42

    தெய்வம் டாக்டர் நீங்க.... சாட்சாத் அந்த முருகன் நீங்க தான்.... கார்திகேயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethamoorthiagasgiri477
    @geethamoorthiagasgiri477 16 дней назад +14

    தகவலுக்கு ரொம்ப நன்றி ஐயா🎉🎉🎉

  • @annampoorani7019
    @annampoorani7019 16 дней назад +12

    விழிப்புணர்வு பதிவிற்கு மிக்க நன்றி 🙏

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 14 дней назад +2

    உண்மையான தகவல்களை பகிர்ந்த்தற்கு நன்றி

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 16 дней назад +17

    Very good service doctor. Thank you

  • @quitetabi3495
    @quitetabi3495 15 дней назад +5

    மிகவும் விழிப்புணர்வு பதிவு டாக்டர் நன்றி உங்களை போல நல்ல உள்ளம் படைத்த மருத்துவர்களாக இருக்கனும் டாக்டர் 🎉👌👍🙏

  • @MuthuC-m3j
    @MuthuC-m3j 14 дней назад +2

    டாக்டர் இந்த பூச்சி இரண்டும் வாரத்துக்கு முன்பு என் மேல் விழுந்தது நல்லவேளை கடிக்கவில்லை. தள்ளி கீழே விட்டு விட்டேன். இந்தப் பூச்சி மிகவும் அதிகமான துர்நாற்றம் வீசுகிறது.

  • @nithishakannan3059
    @nithishakannan3059 15 дней назад +3

    மிக்க நன்றி டாக்டர், மிக முக்கியமான ஒரு பதிவு

  • @Manishyathvam
    @Manishyathvam 16 дней назад +6

    மிகவும் தெளிவான பயனுள்ள விளக்கம்.❤ நன்றி ❤❤❤

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 16 дней назад +7

    Deivathinde deivam Dr.Karthikeyan sir vaazhga vaazhga vaazhga vaazhga

  • @makijam3793
    @makijam3793 15 дней назад +3

    அருமையான பதிவு நன்றி டாக்டர். தோள் பட்டை வலிக்கு விளக்கம் அளிக்கவும் சார். நன்றி

  • @dharmgr5
    @dharmgr5 15 дней назад +2

    மிகவும் அருமை, நன்றி டாக்டர்

  • @samannababyrani6594
    @samannababyrani6594 15 дней назад +2

    அற்புதமான விளக்கம் ஐயா மிக்க நன்றி

  • @mkstime9061
    @mkstime9061 15 дней назад +2

    தெளிவாகவும் பயனுள்ளதாகவும் உங்கள் பதிவு இருக்கிறது ஐயா... நன்றி நன்றி நன்றி

  • @geetharavi2529
    @geetharavi2529 16 дней назад +10

    Scrub Typhus பற்றிய விளக்கம் அருமை Dr Sir

  • @RK-pu9eg
    @RK-pu9eg 15 дней назад +3

    சேவை தொடர்ந்து செய்யவும், விழிப்புணர்வுக்கு நன்றி.

  • @kambilanvenukambil5864
    @kambilanvenukambil5864 15 дней назад +2

    Ungala pola nalla doctorlam romba rare doctor naanga udambu enna pannudhu muzhusa sollavay vida matanga mathirai ezhudhi koduthiduvanga

  • @krishnavenijeyaraman9734
    @krishnavenijeyaraman9734 16 дней назад +4

    Thanks for the clearcut explanation without any threatening point dr.

  • @balasubramanianv-vg3si
    @balasubramanianv-vg3si 15 дней назад +2

    Thankyou DR. Vazhga needuli

  • @NETUSER-b3q
    @NETUSER-b3q 16 дней назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @m.b.sridarshan8c519
    @m.b.sridarshan8c519 16 дней назад +6

    Hello dr thanks for your valuable message.

  • @DeepaHarsha-s3k
    @DeepaHarsha-s3k 15 дней назад +1

    Really very useful, important and precaution msg sir.. Thank you sir

  • @balajis7937
    @balajis7937 14 дней назад +2

    Thanks A lot Doctor🙏

  • @malligamalliga1715
    @malligamalliga1715 11 дней назад

    Dr sir vazhthukkal best msg kodutheenga god blessyou and ur family❤️

  • @SPMSATHISH
    @SPMSATHISH 14 дней назад

    வணக்கம் டாக்டர் தங்கள் பதிவுகளை கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகின்றேன் உயிரை பாதுகாக்க எல்லா வழிமுறைகளை கடவுள் மாதிரி கூறுகிறீர்கள் நீங்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டதை கூட வீடியோவாக எடுத்து போட்டு இருந்தீர்கள் அது எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது தற்போது இந்த பூச்சிக்கடி பற்றியும் விளக்கமாக கூறினீர்கள் பல நேரங்களில் என் பயத்தை நீக்குவது நீங்கள் தான். நான் கடவுளை நேரில் கண்டதில்லை நான் வணங்கும் கடவுள்களில் பேசும் கடவுள் நீங்கள் தற்போது ஒரு காய்ச்சலை பற்றி HMPVV பாதுகாப்பு தேவை அதற்காக ஒரு வீடியோ போடுங்கள் சார் 🙏🙏

  • @masuoodahmed801
    @masuoodahmed801 15 дней назад +2

    Hmpv பத்தி விழிப்புணர்வு விடியோ பதிவு செய்யவும்

  • @alfonsadaikalam4658
    @alfonsadaikalam4658 15 дней назад +2

    Mikka nanrigal iyah.nalla vilakkam.

  • @Navaneethharshan
    @Navaneethharshan 15 дней назад +3

    உள்ளங்கை வியர்தல் reason and treatment please

  • @akshanaaarathana8830
    @akshanaaarathana8830 16 дней назад +5

    God bless you & your family

  • @UmaBalasubramanian-i4c
    @UmaBalasubramanian-i4c 15 дней назад +1

    Thankyou doctor.you are doing excellent job for peoples. I always used to watch most of your videos.

  • @SureshKumar-xp8ho
    @SureshKumar-xp8ho 14 дней назад +2

    Doctor அறுசுவை இல் இனிப்பும் ஒரு சுவை .அந்த இனிப்பு சுவை, சர்க்கரை மூலமாகவும், frut மூலமாகவும் நாம், பெறப்படவில்லை என்றால் என்ன நடக்கும். அப்படி ஒண்ணும் problem இல்லை என்றால் அந்த சுவை இன் மருத்துவ குணம் எண்ண,

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 3 дня назад

    Very Very thank you very much sir ❤❤❤

  • @lavanyadevi8157
    @lavanyadevi8157 13 дней назад

    மிக அருமை யா ன பதிவு சார் நன்றி 🙏

  • @Palayakothukkadu0526
    @Palayakothukkadu0526 16 дней назад +2

    அருமையான பதிவு Dr மிக்க நன்றி

  • @jayanthinatarajan5306
    @jayanthinatarajan5306 8 дней назад

    En paiyanuku indha fever vandhuchi . Avanuku 6years 15days ah fever , naangalum hospital poitu pathom sari aagala fever . Approm rainbow hospital la admit pannom . 1days aachu enna fever nu kandu pidika. Athuku munnadi ellam doctors um typhoid, dengue nu adhuku treatment kuduthu time waste pannitanga. Apprm antibiotics 3days potanga ,4days ah admit pannipathom. Ippo avan nalla irukan

  • @xavier1081
    @xavier1081 15 дней назад +1

    ரொம்ப நன்றி சார்,🙏🙏🙏

  • @gnanakumar8160
    @gnanakumar8160 15 дней назад +10

    இப்போது பரவலாக காணக்கூடிய உடல் நலத் தொந்தரவுகளுக்காண உண்மையான காரணத்தை மறைப்பதற்காக வைரஸ் என்று கதை விடப்படுகிறது...
    மக்களை எப்பொழுதுமே முட்டாளாக வைத்திருப்பதில் பெரு வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி.. சாதாரண மக்கள் அறிவார்ந்த சிந்தித்து நல்ல அறிவுத்திறனாடு இருப்பதை பெரு வணிகரிகள் விரும்புவதில்லை.. உண்மைகளை அறிந்தவன் அறிவுள்ளவன் ஆவான்.. அறிவுள்ளவனை அடிமைப்படுத்துவது கடினம்.. உண்மைகளை மறைத்து பொய்யான தகவல்களை ஊடகங்கள் மூலமாக மக்கள் முட்டாளாக்கப்படுகிறார்கள்... ஆட்டு மந்தைகளை கூட்டம் கூட்டமாக மேய்ப்பது போல் இந்த முட்டாள் மக்களை மேய்ப்பதற்கு கட்சிகளாகவும் இயக்கங்களாகவும் பிரிவினைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்..
    ஏன் எதற்கு எப்படி என எந்த கேள்வியும் கேட்காது ஆட்டுமந்தை கூட்டங்களாக மக்கள் மாறி இருக்கிறார்கள்...
    கை கழுவியை சானிடைசர், முகமூடி, தோசைகள் இவை எல்லாம் ஏன் வீணானது இவையெல்லாம் ஏன் பலனளிக்கவில்லை பரவலாக உயிரிழப்பு ஏற்படுவதற்கும் உடல் தொந்தரவு ஏற்படுவதற்கும் என்ன காரணம்.. சிந்தியுங்கள் மக்களே.. அறிவை பயன்படுத்துங்கள், ... உண்மைகளை தேடுங்கள்..

    • @nivinivi518
      @nivinivi518 11 дней назад

      எதனால் உடல்நிலை குறைவு வருகிறது உண்மையான காரணம் என்ன என்பதை கூறுங்கள்

  • @jomajoma2524
    @jomajoma2524 16 дней назад +12

    Doctor, Bangalore ல. பரவும் வைரஸ் பற்றி தெளிவு படுத்துங்கள்

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 16 дней назад +3

    நல்ல பதிவு டாக்டர் 🙂🙏

  • @peri2494
    @peri2494 15 дней назад

    நான் அடிக்கடி இந்த பூச்சி கடிக்கு உள்ளாகிருக்கே டாக்டர்,ஆனால் எனக்கு இது போல் ஒருபோதும் ஆனதில்லை😳😳

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 15 дней назад +6

    ரொம்ப அமைதியாக கிருமிகளின் நிலைமைகளை கூறி இந்த வீடியோ பார்த்தவர்களை ரொம்ப அமைதியாக பயமுறுத்துவது போல் இருக்கிறது😅😅😅

  • @makimairaj3457
    @makimairaj3457 15 дней назад

    ஒரு வருடம் முன்பு என் பிள்ளையை காது கிட்ட கடித்து விட்டது நான் அதை எடுத்துட்டேன் அதுக்கு அப்புறம் என் பிள்ளைக்கு காது பக்கத்துல ஒரு கட்டி வந்துச்சு , காது டாக்டர் கிட்ட போனோம் அவர் சளி மருந்து ஜுரம் மருந்து குடுத்தாரு இப்ப சரியாய்டிச்சி, இப்ப ஒன்னும் ஆகாத சொல்லுக டாக்டர் ப்ளீஸ்.. 🙏🙏

  • @antony93
    @antony93 16 дней назад +3

    CONGRATULATIONS DOCTOR 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🙌

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 16 дней назад +1

    Sir, thankyou Dr. Vazhga valamudan

  • @banubanumathi9043
    @banubanumathi9043 16 дней назад +2

    Nala thagavalukiku nandri Dr. Thankyou 👌👍🙏❤💯

  • @rajeshkannan2162
    @rajeshkannan2162 16 дней назад +2

    Very useful information doctor thank you💚💚💚

  • @premakumaria6659
    @premakumaria6659 16 дней назад +3

    So, thanks Doctor 🙏🙏🙏🙏

  • @MohamedmahathirMahathir
    @MohamedmahathirMahathir 15 дней назад +1

    Thank you for informing sir🎉🎉🎉

  • @charlesd8476
    @charlesd8476 16 дней назад +4

    🙏👍👍👍
    நன்றி அய்யா...🙏💕

  • @shyamalapanneer5822
    @shyamalapanneer5822 15 дней назад +9

    மதுரை அரசு மருத்துவமனையில் எனது அத்தைக்கு சிகிச்சை அளித்தோம். ஆனால் மருத்துவர் சிகிச்சை அளிக்கும் இடம் மிகவும் மோசமாக உள்ளது. நோயாளிகளை பார்த்து ஏளனம் செய்து சிரித்து மகிழ்கிறார்கள். மற்றும் கழிவறை மிகவும் மோசமாக உள்ளது. ஒரு நாளைக்கு சுத்தம் செய்கிறார்கள். அங்கு இருக்கும் சில பேர் பணம் கொடுத்தால்தான் மதிக்கிறார்கள். இல்லாவிட்டால் நடத்தும் விதமே வேறு. நாங்கள் மிகவும் சிரமப்பட்டு இருந்தோம். பின்பு முடியாமல் வேறு வழி இன்றி கடன் வாங்கி தனியார் மருத்துவமனையில் கவனித்து வருகிறோம். என்ன செய்வது என்று தெரியவில்லை.. இதற்கு என்ன பண்ணுவது
    .. அலைக்கழிக்கிறார்கள். மிகவும் வேதனையுடன் பகிர்கின்றேன். மருத்துவர் நோயாளிகளை அன்புடனும் பரிவுடன் நடத்துமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    • @sripriya4785
      @sripriya4785 15 дней назад +4

      உங்களுக்கு மட்டும் அல்ல. எல்லாருக்கும் அதே நிலமைதான். தவறு நம்மேல் தான். நம் அவசர தேவைக்காக லஞ்சம் கொடுத்து அவர்களைக் கெடுத்து விட்டோம். அது அவர்கள் பழக்கமாகி விட்டது.

  • @harshithasri.r9010
    @harshithasri.r9010 16 дней назад +9

    Sir post about hmpv virus sir

  • @premkumarkrishnan6391
    @premkumarkrishnan6391 16 дней назад +1

    I admire all your Health awareness videos. Your guidance helps many common people. Kindly continue your postings safeguarding million tamilian people.😊

  • @AngelineNelson-h8w
    @AngelineNelson-h8w 15 дней назад +2

    Dr thank you so much our media is totally conveying terfying messages, but after your content i am bit ok

  • @rajapparajappa4517
    @rajapparajappa4517 15 дней назад

    15 நாட்களுக்கு முன்பு எனது மனைவி இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளார்.ஆபத்தான நோய் இரத்ததட்டுகள் குறைந்து இரத்தம் ஏற்றினோம் தற்போது நலம்

  • @josephinemary6544
    @josephinemary6544 15 дней назад +1

    Thank you 🙏 Dr..God bless you..

  • @-SudhaR-
    @-SudhaR- 16 дней назад +3

    Timely video.thanks doctor

  • @bluecatcrc
    @bluecatcrc 15 дней назад

    சூப்பர் 👍

  • @bharathi1525
    @bharathi1525 10 дней назад +1

    Ayoo doctor this insect parka ve oru Madiri aruvaruppu erpaduthu giradhu - 😢 my god. We just recovered from
    Corona, another virus is there now , added to that this one too. 😥 vvv scary. Thanks for the video Doctor. 🙏

  • @saisree845
    @saisree845 16 дней назад +3

    தேங்க்யூ வெரி மச் 🙏🙏🙏

  • @acu.hr.varadarajan2712
    @acu.hr.varadarajan2712 15 дней назад +1

    இந்த மாதிரி நல்ல விளம்பரத்திற்கு ஒரு நல்ல கணிசமான தொகை கொடுக்கலாம்

  • @adimm7806
    @adimm7806 16 дней назад +5

    Very useful video sir.
    THANK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏

  • @geethaloganathan7312
    @geethaloganathan7312 15 дней назад +1

    Nandri Sir

  • @Mrsyedumar006
    @Mrsyedumar006 15 дней назад +1

    Nanri ayya❤

  • @PalaniVel-jn3yc
    @PalaniVel-jn3yc 15 дней назад +1

    Sir, Thank you for your valuable guidance on scrub typhos. Sir, Now alarming news reg. HMPV infection , how to take preventing measures.

  • @sabapathythala5631
    @sabapathythala5631 15 дней назад +2

    Hmpv virus Pathi video podunga

    • @drkarthik
      @drkarthik  15 дней назад

      ruclips.net/user/shortsGQlhyQq7W_I?feature=share

  • @BalaMurugan-fh2de
    @BalaMurugan-fh2de 15 дней назад +1

    Elements kavachaprash on on noi ethirpu sakthi nalla results

  • @SSM655u
    @SSM655u 15 дней назад +2

    Thanks Doc. Very useful info.

  • @SivaGami-x9l
    @SivaGami-x9l 15 дней назад +1

    Best👍👍👍 advice😊

  • @chitranatarajan2778
    @chitranatarajan2778 16 дней назад +1

    Mikka nanri Dr.

  • @ilangovanc2505
    @ilangovanc2505 15 дней назад +1

    Nice thank you sir

  • @devanand4857
    @devanand4857 15 дней назад +2

    டாக்டர் மாடு ஆடுகளுக்கு இந்த கிருமி பாதிப்பை ஏற்டுத்துமா? மாடு ஆடுகள் மூலம் இந்த கிருமி நமக்கு தொற்ற வாய்ப்பு உள்ளதா?

  • @saranyasaranya2602
    @saranyasaranya2602 15 дней назад +1

    Sir pls speak about fibromyalgia..am suffering past 5yrd

  • @magibalu5013
    @magibalu5013 12 дней назад +2

    My mother died same rhis disease but early stage we don't know .she is diabetes..doctors also did not find find 4 days .then only they find it but after treatment 2 day she died ..due to first urine infection came ..then breathing problem head ache next heart attach ..4 day died..so we dint know about this bo idea .if I see ur video before may be useful for me ..but thank for ur service..ur real god karthikeyan ..god bless u doctor ..amma death theeratha veethanaiya mnasu vittu mara Yama..itukku ..yes my mither also vellore d.t ..thank for giving update this ..may be help for so many members.

    • @drkarthik
      @drkarthik  12 дней назад

      let her soul rest in peace

  • @KarunanithiUthirapathi
    @KarunanithiUthirapathi 15 дней назад +1

    டாக்டர் பல்லாண்டு வாழ்க.

  • @johnk6337
    @johnk6337 16 дней назад +1

    Thank you, Doctor.

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 15 дней назад +4

    இது மக்களை பயமுருத்துவதற்கான பதிவல்ல,,மக்களுக்குஎச்சரிப்பதற்கான ,,கவனத்திற்கான பதிவு!!!

  • @PARAMESHWARI.A-b9z
    @PARAMESHWARI.A-b9z 15 дней назад +1

    Doctor nantringa🙏🏻🙏🏻🙏🏻

  • @sekarnatesan3190
    @sekarnatesan3190 16 дней назад +2

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @rajalakshmivijayakumar8423
    @rajalakshmivijayakumar8423 16 дней назад +1

    Very nice explanation sir.

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 16 дней назад +1

    நன்றி ஐயா

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 15 дней назад +1

    Thanks

  • @meenalsp7498
    @meenalsp7498 16 дней назад +2

    Very useful video sir

  • @INA-ue5xy
    @INA-ue5xy 16 дней назад +4

    காய்ச்சல் என்றால் இனி இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது .

  • @umasubburayalu-xh9qd
    @umasubburayalu-xh9qd 16 дней назад +5

    Very good dear

  • @vasanthkumardhanasekarand4219
    @vasanthkumardhanasekarand4219 15 дней назад +2

    ஐயா
    இந்த பூச்சியை அழிக்க புதர் கள் மீது
    மருந்துகள் தெளித்து
    அழிக்க முடியாதா புதரில் இருந்துபறந்து வீட்டுக்குள்வந்திடுமா

  • @jeyak6045
    @jeyak6045 15 дней назад +1

    Nandri

  • @jesuswithpalanimurugan5835
    @jesuswithpalanimurugan5835 16 дней назад +2

    Great explanation doctor

  • @soupboyzcreations1043
    @soupboyzcreations1043 15 дней назад +1

    Vera level doctor nenga ❤

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 16 дней назад +4

    ஐயா மருத்துவர் அவர்களே காசேபிரதானம்னுஇருக்கிறமருத்துவர்கள்மத்தியில் உண்மையாகவேமக்கள்மேல்நலம்கொண்டு மருத்துவ அறிவுரைகளைவழங்கும்நீங்கள் கடவுளை போன்றவர் நன்றிஐயா

  • @sampathkuppuswami3206
    @sampathkuppuswami3206 16 дней назад +1

    Thank you Dr.You are so great Dr.
    My two nails are black in color for ,3 years and there is a gap between nail and skin in those fingers.When in contact with spicy food or water it burns.Any remedy for it Dr?

  • @mercyp1475
    @mercyp1475 16 дней назад +1

    Thank you so much Dr Sir

  • @சங்கமஎழிலே
    @சங்கமஎழிலே 15 дней назад +3

    இரண்டு வருடங்கள் முன்பு அண்ணிக்குவந்ததுஅவர்கள்உறவினர்மருத்துவர்அதனால்காபாற்றேபட்டார்

  • @balajiselviharitha2709
    @balajiselviharitha2709 14 дней назад +1

    உங்களுக்காக தான் சார் வெயிட்டிங்

  • @antosebastian9086
    @antosebastian9086 15 дней назад +1

    My dad had the same in 2019 initially dr was thought it could be dengue as it exhibits the same symptoms later platelets dropped to 15 k was moved to icu and finally some expert at Kauvery diagnosed it as scrub typhus, he recovered in 2 days post antibiotic treatment