தலைவலி உடல் சோர்வு அதிகமா? முதல்ல இத கவனிங்க! ? Is high hemoglobin a problem?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 42

  • @thathvamsaswatham8243
    @thathvamsaswatham8243 7 часов назад +1

    Thanks,. Enriched video

  • @ajvbi1982
    @ajvbi1982 10 часов назад +3

    மாட்டின் சிறுநீர் மருத்துவ குணம் கொண்டது என்று சிலர் சொல்கிறார்களே. இது பற்றி அறிவியல் என்ன சொல்கிறது? என்பதை விளக்கி ஒரு காணொளி போடுங்கள் டாக்டர்.

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 14 часов назад

    மிகவும் பயனுள்ள பதிவு டாக்டர் நன்றி டாக்டர் 🙏🙂

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 16 часов назад +1

    ஹீமோகுளோபின் அதிகரிக்கும் போது என்ன விளைவுகள் என்பதை ரொம்ப அழகா விளக்கம் அளித்திர் பா நன்றி

  • @திமிரிகதைக்களம்

    சார் என் வயது 58 எனக்கு ஹிமோகுளோபின் 11500 இருக்கு அதை சரியான அளவில் கொண்ட வர என்ன செய்வது சார்

  • @gsekar-sd3mj
    @gsekar-sd3mj 17 часов назад

    அற்புதமான விளக்கம் நன்றி ஐயா🎉🎉🎉

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 6 часов назад

    Detailed info Dr. K..🙏🙏❤️

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 17 часов назад +1

    அருமை டாக்டர்!! நன்றி

  • @kvenkat7257
    @kvenkat7257 8 часов назад +1

    Does Cooking in well seasoned cast iron everyday cause iron overload dr pls reply it will be helpful

  • @rizwandil4537
    @rizwandil4537 17 часов назад +1

    Good morg sir ,,,very nice ur speech

  • @Nkedit-h5u
    @Nkedit-h5u 9 часов назад +1

    Terminalia arjuna (மருதம் பட்டை) heart problem treatment aaguma dr plz explain pannunga dr🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 14 часов назад

    Many thanks doctor sir 🙏

  • @UMAMAHESWARIA-ur2zy
    @UMAMAHESWARIA-ur2zy 13 часов назад

    Sir please give suggestions to increase HB level.

  • @dinesh6489
    @dinesh6489 8 часов назад +2

    Sir, Antha Cow Urine pathi neenga konjam detaila video podunga. Parents/Some papers laam proof nu sollitu URINE nallathu solranga 🤦🤦

  • @thathvamsaswatham8243
    @thathvamsaswatham8243 7 часов назад

    Maximum input ( Information) in One Video, Highly important video, this creates awareness in public also make them curious to approach doctor as a nessacity.

  • @Lakshmi-G1912
    @Lakshmi-G1912 8 часов назад +1

    Dr..en husband ku stress with migraine அடிக்கடி வருது...but romba அதிகமாக தலைவலி வருது...3 days conitnueda iruku...apdi வரும்போது அவர் தூங்குவது கிடையாது....MRI eduthachu...but nothingnu dr...soldrar...
    Stress than iruku ..enna seyya pls sollungal

  • @jeisreevenkat619
    @jeisreevenkat619 16 часов назад

    Sir என் மகனுக்கு அடிக்கடி கை , கால், முக தோலில் patch Patch ஆக முடி கொட்டுகிறது முக்கியமாக சளி, காய்ச்சலுக்கு மருந்து எடுக்கும் போது பிறகு வெங்காய சாறு தேய்க்கும் போது முடி வளர்கிறது வயது 13

  • @tharunnathan2234
    @tharunnathan2234 4 часа назад

    Doctor please update a video about cervical spine
    I am having c5c6 disc protrusion
    I have no knowledge about this.
    Thank you

  • @maheshcharvim90
    @maheshcharvim90 11 часов назад

    Sir how to decrease the urick acid explain sir please

  • @premamohansigh6167
    @premamohansigh6167 13 часов назад

    Thank you Dr useful information. Please clear this doubt I have neck pain and dizziness can I do weight bearing exercises I am 70 yrs old I did it and I am having constant neck pain pls discuss

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 14 часов назад +1

    Top takker enjoy your post

  • @sirikki4163
    @sirikki4163 17 часов назад +3

    அண்ணா உங்க மருத்துவமனை எங்கு இருக்கிறது

    • @raj1985ragavan
      @raj1985ragavan 7 часов назад +1

      இந்த கேள்விய நான் ரொம்ப வருடமாக கேட்கிறேன்,, அவர் சொல்லவே மாற்றாரு..

  • @geetharavi2529
    @geetharavi2529 9 часов назад

    Smokers,high altitude la,
    Congestive heart problem, dehydration,
    Oxygen kuraivu,haemoglobin adigamaga agum।Thank you so much Dr Sir

  • @Sathish.gayathri
    @Sathish.gayathri 12 часов назад

    Hi sir

  • @romanticvideos6383
    @romanticvideos6383 16 часов назад +1

    வணக்கம் ஐயா எனக்கு type ஒன் sugar இருக்கு எனக்கு தலைவலி தினமும் இருக்கு எனக்கு ஹீமோகுளோபயின் அதிகமா இருக்குமா எனக்கு வாய் கோணல போது நான் சர்க்கரையை கண்ட்ரோல் செய்ய முடில ஹீமோகுளபயின் test lab போய் test எடுக்கலாமா சார் ப்ளீஸ் எனக்கு ரிப்ளை பண்ணுங்க 🙏

    • @vaijayanthiv817
      @vaijayanthiv817 6 часов назад

      சுகர் control நீங்க நினைச்சா கண்டிப்பா குறைக்கலாம் மனம் தளராமல் walking daily 40 minutes 3 months விடாம போயி பாருங்க உணவிலும் carb குறைத்து protein and vegetables நிறைய சாப்பிடுங்க
      கண்டிப்பா குறையும் சுகர் குறைந்தால் automatic aa வாய் கோணல் ஆவது சரி ஆகி விடும்
      நீங்க சொல்ற எல்லா பிரச்சனையும் எனக்கு இருந்தது just by walking and food style ஸ்ட்ரைக் aa follow பண்ணேன் completely cured

  • @adimm7806
    @adimm7806 17 часов назад

    Hb level normal vida kammiya irruntha treatment edukanum but normal vida adigama irruntha immediate ah treatment edukanum.
    Apdi adigama irruntha varum problem, adayum theliva sollitinga sir.
    THANK YOU Doctor. 🙏🙏🙏🙏🙏

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans1094 17 часов назад +1

    அருமையான விளக்கம் சார் எனக்கு இரத்தம் அதிகமாத்தான் இதனால்தான் நான் இதய நோயை சந்தித்தேன் தற்போது வந்து இதய நோய்க்கு மருத்துவம் எடுத்து வருகிறேன் விளக்கம் எனக்கு மிகவும் தெளிவாக உள்ளது எனக்கு மது புகைப்படக்கம் எதுவும் கிடையாது இந்த பிரச்சனை வர காரணம் என்ன உங்களால் முடிந்தால் விளக்க முடியுமா ஐயா நன்றி

    • @rammohan.srammohans1094
      @rammohan.srammohans1094 17 часов назад

      இதய நோய்க்கு பிரச்சனைக்கு தீர்வாக ஸ்டண்ட் வைத்துள்ளனர்

    • @rammohan.srammohans1094
      @rammohan.srammohans1094 17 часов назад

      ரத்தத்தின் அளவு 17 சதவீதமாக இருந்தது

    • @rammohan.srammohans1094
      @rammohan.srammohans1094 17 часов назад

      இதனால் உடல் எடை மிகவும் குறைந்தது 70 குறைந்தது தற்போது மருத்துவப் பின்பு எனது உடல் எடை 73 கிலோவாக உள்ளது தினமும் மருத்துவம் சரியாக எடுத்து வருகிறேன் ஸ்டண்ட் வைத்துள்ளனர் இதற்கு விளக்கம் தங்களால் அளிக்க முடியுமா நன்றி ஐயா

  • @dhanapalv5619
    @dhanapalv5619 14 часов назад

    👍👍

  • @NINJAPES-zo1fk
    @NINJAPES-zo1fk 7 часов назад

    Hlo sir எனக்கு இரு மாதமாக எனது இதயம் fast beat பன்னுது இடைக்கடி தலைவலி மற்றும் dizziness வருஹிரது thyroid check பன்னினென் everything is fine but இது யென்னை விட்டு போகுது இல்லை கொஞம் இதை பற்றி கோருஙல்

  • @pandisvs6108
    @pandisvs6108 15 часов назад

    Sir vanakkam enku kathula lita sound kettute eruku sir athukku enna pannalamnu sollunga

  • @yabeshkkl531
    @yabeshkkl531 12 часов назад

    Good evening sir ennagu HB level megaum kurai sir Nan RB tone or orafors injection uspaunugeran

  • @Sathish.gayathri
    @Sathish.gayathri 12 часов назад

    Unga videos yellamaay nan papan sir.....enaku sumer time vanthale...kaluthuku kela and kai la sela palace la aripu mari vathu sevanthu poiduthu.... Sun padura sela place la matum apdi varuthu .....atha yapai sari pannurathu sollunga sir.....kaluthu kela erukurathu than rompa paka asingama eruku sir

  • @JoiceThenmozhi-bt8nh
    @JoiceThenmozhi-bt8nh 12 часов назад

    Sir I am having HB-7gms i am having gallbladder stones what kind of food i should take . I am taking amla and karuveepillai juice please advice me sir

  • @senthilkumar-db9uu
    @senthilkumar-db9uu 15 часов назад

    Good afternoon sir eco report MVP MILD nu vandhu iruku idhu problem uh sila peru idhu baiyam poruthuranga sila peru idhu normal nu soluranga pls confuse uh iruku sollunga sir

  • @sathiyamoorthy2149
    @sathiyamoorthy2149 10 часов назад

    Send please find Manteca Digno are you in the funder than a filler another solution

  • @umamaheshwari1214
    @umamaheshwari1214 12 часов назад

    👍👌