2022 ஆம் ஆண் டு நானும் நிமோனியா வால் பாதிக்கப் பட்டேன். வயது 50. கரணம், நன்றாக மழை இல் நனைந்நது அப்படி யே ஈரமாக 12 மணி நேரம் ரயிலில் பயணம் செய்தேன். சாதாரன சலி போல ஆரம்பித்தது பின்னபு நிமோனியாவாக மாரியது. அதன் தீவிர தன்மை தெரிவதற்றகுள், நுரைஈரல் குத்தல் நோயாக மாரியது. அதாவது, நுரைஈரல் fungal infection. கம்மபியால் குத்துவது போல வலிக்கும். 3 மாத காலம் Voroconazole சிகிச்சை தரப்பட்டது. அது குணமடையும்ம சமயம் , நுரைஈரல் ரத்தம் சுத்தி கரிப்பு தன்மை குறைவால்ல , வலது கெண்ணடைக் கால்ல ரத்த கட்ட ஆரம்பித்து விட்டது, DVT, Deep Vein Thrombosis. சுமார் 1.5 வருட dvt சிகிச்சை க்கு பிறகு தற்றறபோது சற்று குணமாகி உள்ளேன். மழையல் நனைவதும் விளையாட்டல்ல. வயதுக்கு ஏற்றற கவனம் தேவை.
My well wisher suffering from tb just one week oly we come to know sir..ll it recover..c is suffering from fever lot and sputum testalso given ..don't know wat to do
Covid 2nd way i infected phemonia sir... 46 days icu for lung infection. But more stereoid koduthu kapathitanga. But ippa na yeppadi maintane pananum solunga sir...
Gud morning sir... Am bp patction..Now am 44 yrs old... 24yrs that time am suffering tuberculosis disses..after that i fulleil treated...lam working 15 yrs OT with ward also........know am house wife noly.... Know am taken that pravenor injection sir...
மிஷின் சொல்வதைக் கேட்டு மருந்து கொடுக்கிறார்கள் நோயாளி சொல்வதைக் கேட்டு மருந்து கொடுக்கிறார்களா ? நோய் வந்த பிறகுதான் மருந்து கொடுக்க முடியும் அப்படித்தானே ? நோயில்லாமல் அல்லது நோய் வராமல் வாழ வைக்க ஏதாவது மருந்து கொடுக்க முடியுமா ? மக்களே நாம் தான் சிந்திக்க வேண்டும் தெளிவாக இருக்க வேண்டும்❤
Ennoda payanukku pirakkum pothu irunthe cold,cough .one year la pneumonia vanthathu.ippa varaikum frequently cough cold,epde sari pandrathunu theriyala sir
Sir doctors are saying 6 to 8 hours sleep is essential . But doctors get calls for emergency in night time they think icu patients in hostipal . As a doctor pls say how doctors sleeping 8 hours or how they managing their sleep cycle . Sir pls put a video on it
ஐயா வணக்கம் எனக்கு நிமேனியா வந்து சரியாகிவிட்டது 6 மாதம் கழிந்து நிமோனிய தடுப்பு ஊசி போட வேண்டும் என்று சொன்னார்கள் மருத்து (ஊசி) யின் விலை எவ்வளவு அரசு மருத்துவ மனையில் கிடைக்குமா
டாக்டர் ஐயா சிறு குழந்தைகளுக்கு ஏன் கேன்சர் வருகிறது என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் நுரையீரல் நோய் எதிர்ப்பு சக்தி கம்மியாக உள்ளது என்று சொல்வீர்களா சிகரெட் பிடித்தான் என்று சொல்வீர்களா😂
ஏன்டா மனசாட்சி இல்லாத மனித மிருகமே உன் அம்மா அப்பா பொண்டாட்டி தங்கச்சி உனக்கு வரவில்லை என்ற அகம்பாவம் தானே உன் பிறப்பும் உன் கட்சித் தலைவன் வளர்ப்பும் உன்னை இப்படி பேச வைக்கிறது அயோக்கிய மனித மிருகமே
Excellent explanation! மருத்துவம் தாண்டி மக்கள் மொழியில் இந்தளவு சரளமாக விவரிக்கும் ஆற்றல் வியத்தகு பாராட்டுக்குரியது!🙏
மருத்துவர் மிகத் தெளிவாக விளக்குகிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.
மிகமிக பயனுள்ள அனைவருமீஅறிந்துகொள்ளவேண்டியபயனுள்ளமருத்துவ அறிவுரை.அனைவரும்கண்டிப்பாக காணவேண்டிய காணொலி பதிவு.நன்றி டாக்டர்
நல்ல பயனுள்ள தகவல் சார்🙏🙏
Very nice advice and precautions, treatment Sir very useful information for all thanks Sir
2022 ஆம் ஆண் டு நானும் நிமோனியா வால் பாதிக்கப் பட்டேன். வயது 50. கரணம், நன்றாக மழை இல் நனைந்நது அப்படி யே ஈரமாக 12 மணி நேரம் ரயிலில் பயணம் செய்தேன். சாதாரன சலி போல ஆரம்பித்தது பின்னபு நிமோனியாவாக மாரியது. அதன் தீவிர தன்மை தெரிவதற்றகுள், நுரைஈரல் குத்தல் நோயாக மாரியது. அதாவது, நுரைஈரல் fungal infection. கம்மபியால் குத்துவது போல வலிக்கும். 3 மாத காலம் Voroconazole சிகிச்சை தரப்பட்டது. அது குணமடையும்ம சமயம் , நுரைஈரல் ரத்தம் சுத்தி கரிப்பு தன்மை குறைவால்ல , வலது கெண்ணடைக் கால்ல ரத்த கட்ட ஆரம்பித்து விட்டது, DVT, Deep Vein Thrombosis. சுமார் 1.5 வருட dvt சிகிச்சை க்கு பிறகு தற்றறபோது சற்று குணமாகி உள்ளேன்.
மழையல் நனைவதும் விளையாட்டல்ல. வயதுக்கு ஏற்றற கவனம் தேவை.
Neengal dayalisas seykereerkala
Supera Explain panninga sir 👏👏👏🙏🙏🙏
தெளிவான பதில்.நன்றி
very nice explanation about phenomonia super doctor❤
நன்றி சார். நிமோனியா மற்றும் TB க்கு வித்தியாசம் கூற முடியுமா சார்
God bless doctor family and your clinic and your country
Very Good Explanation Sir. Thank you Sir.🙏
நல்ல விளக்கம் ஐயா
Good 👍👍👍 sir.
Good explanation sir.
Congrats sir
TQ sir nalla help full ah irunthuchi
Excellent preventive Advice....
Well explained doctor!
Hi doctor
Please clarify the difference between allergic bronchitis and asthma
You are a god.
Useful msg thank you Sir.
You are great proffoser
Good message sir
Clear explanation sir🎉🎉🎉
Thank you for your important msg. God bless you sir
Really super explanation
What is age limit for the vaccination
மிகவும் நன்றி .
Thank you doctor
மனிதனுக்கு மிக முக்கியமாக முதல் மூச்சு வழி தான் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது
Good info Thanks.
Excellent Good Advice Sir
Dr. Sabari Sir
I was in 3yrs old ...i am affected by this virus fever....i touch my last day in my life....now iam 29years old
Very usefull info thank you so much sir ..
💧 நாம் water spray பன்னால dust குறையும் அதனால இந்த germs spread ஆகும் தடுக்கலாம் 💧 💧 🚿 is the key 🔑
Kronos thaduppu using portal nimuniya oosi podalama
Valuable information sir
4Years ku minadi Intha video parthi iruntha enn amma ennoda iruntha irupanga
Hello Doctor, hope you would see this message. I am having Seasonal allergy do I need to PCV23?
Super Dr Excellant suggestion
Thank you sir for your important message
Super information doctor.
Dr unmai.nenga soldrathai kakum pothu ela simtencem en appaku erunthathu.
Super sir
Very useful
Very useful sir
My well wisher suffering from tb just one week oly we come to know sir..ll it recover..c is suffering from fever lot and sputum testalso given ..don't know wat to do
Doctor pls explain age limit for dis vaccine children's age limit adults age limit????
Dr Asthama Patient Nimonia Vaccine Pottukalama Dr ? Age 62 Years
Sir enaku vedu clean panum podhu appo thummal varudhu peragu cold agudhu appadi vandha 1 masam varaikum kuda erukudhu nan sidda marundhum edupean alergy tablettum romba mudiyadha apo edupean night thoogum podu muchu vida konja kastam kor kor sound varudhu night la erumal varudhu thonda dry agudhu erumbum podhu sali varavillai enna seivadhu
Thank you Doctor. Doctor please tell me which age group take this vaccine
Nandri Dr
Hi sir..
Covid 2nd way i infected phemonia sir... 46 days icu for lung infection. But more stereoid koduthu kapathitanga. But ippa na yeppadi maintane pananum solunga sir...
Covid thadupoosi potachey adu podada?
Super
உணவே மருந்து என்பதை மறந்து பெரியபில்டிங்கையும் டெக்னாலஜியும் மக்கள் நாடி சென்றார்களோ அன்றே முடிந்துவிட்டது நோயில்லாத வாழ்க்கை என்பது😂😂😂😂
Thanke you sir😊
My 5 year old daughter has asthma and she got pneumonia at 2.5 years. If lungs have less immunity then what can be done sir?
Hai sister your phone number please. My son is 9years old. He has asthma . If lungs have less immunity . My name is sangari .
Gud morning sir... Am bp patction..Now am 44 yrs old... 24yrs that time am suffering tuberculosis disses..after that i fulleil treated...lam working 15 yrs OT with ward also........know am house wife noly.... Know am taken that pravenor injection sir...
Enaku nov la pnuemonia fever vanthu 7 days icu la irunthen.. Ipo 2 months mudichu but enala nadaka mudila sir.. Ena reason
மிஷின் சொல்வதைக் கேட்டு மருந்து கொடுக்கிறார்கள்
நோயாளி சொல்வதைக் கேட்டு மருந்து கொடுக்கிறார்களா ? நோய் வந்த பிறகுதான் மருந்து கொடுக்க முடியும் அப்படித்தானே ? நோயில்லாமல் அல்லது நோய் வராமல் வாழ வைக்க ஏதாவது மருந்து கொடுக்க முடியுமா ?
மக்களே நாம் தான் சிந்திக்க வேண்டும் தெளிவாக இருக்க வேண்டும்❤
How to check and confirm
Enga Appa ku nimoniya illa ana ventilator vacha udane death agitaru scan la normal nu tha sonnanga ana death Enna reason sollunga pls
Ennoda payanukku pirakkum pothu irunthe cold,cough .one year la pneumonia vanthathu.ippa varaikum frequently cough cold,epde sari pandrathunu theriyala sir
நுரையீரல் தண்ணியிர் வர காரணம் என்ன கேன்சர் patient
Sir doctors are saying 6 to 8 hours sleep is essential . But doctors get calls for emergency in night time they think icu patients in hostipal . As a doctor pls say how doctors sleeping 8 hours or how they managing their sleep cycle . Sir pls put a video on it
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
40 days baby ku penumia vanthuchu but sariahgittu.......but future problems varuma sir
Eppadi vandhuchi sis
Mashallah
Yenudaya Amma ku nimoniya than vanthathu
But doctor's corona nu soli thanimai paduthi veichutanga. 20 days kalizu Amma eranthutanga
My son is only 13 yrs old
He got mild pneumonia thrice
Sir ento baby ku 40 days purai eruyathu apo eruthey erumal eruthuket eruku sir but mother milk kudutha vetan erumal varuthu sir epo 3 month baby sir
Cold vandhucha sis
Sir my daughter infected 2 times pneumonia, may I know the reason. She is 10 years old
Eppadi sis pneumonia vandhuchi
@ I live cold country Canada here she got fever with cold which turned out to phnumonia . She got second time phnemonia
Vaccination side effect உண்டா.. I m a copd patient injection Trigger பண்ணுமா.. Pl advice 💐
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Irankal news illa
Athu happy News
Enaku irumal vidamal iruntathu
Idhula oru karanam koda illa chinna baby ku uyire pooruchu😢
Eppadi
Pneumonia eppadi vandhuchi sis
ஐயா வணக்கம் எனக்கு நிமேனியா வந்து சரியாகிவிட்டது 6 மாதம் கழிந்து நிமோனிய தடுப்பு ஊசி போட வேண்டும் என்று சொன்னார்கள் மருத்து (ஊசி) யின் விலை எவ்வளவு அரசு மருத்துவ மனையில் கிடைக்குமா
டாக்டர் ஐயா சிறு குழந்தைகளுக்கு ஏன் கேன்சர் வருகிறது என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் நுரையீரல் நோய் எதிர்ப்பு சக்தி கம்மியாக உள்ளது என்று சொல்வீர்களா சிகரெட் பிடித்தான் என்று சொல்வீர்களா😂
என் அம்மா கொரொனாவினால் நிமோனியா வந்து இறந்தார்
😢
என்னுடை அப்பாவும் அதே மாதிரி இறந்தார்😢😢
Vaaipu illa. ...ossi pottu Naala death aagi irukum.2nd hospital poi sangu dhan.....ossi Podama, hospital pogama irunthu iruntha saaga vaaipu illai... corporate game
Sir pl send your conduct no
Avan chethadhu saridhan.very bad thinking.yaaraiyum pazgikka koodathu.nalakku unnakkum adha kadhi varalam.be careful
சிகிச்சை எடுக்கும் போது நிமோனியா தடுப்பூசி போட்டு கொள்ளளாமா சார்
அவன் செத்தது"சரிதான்
நிமோனியா வாழ்க😂😂😂😂
ஏன்டா மனசாட்சி இல்லாத மனித மிருகமே உன் அம்மா அப்பா பொண்டாட்டி தங்கச்சி உனக்கு வரவில்லை என்ற அகம்பாவம் தானே உன் பிறப்பும் உன் கட்சித் தலைவன் வளர்ப்பும் உன்னை இப்படி பேச வைக்கிறது அயோக்கிய மனித மிருகமே
என்னுடையமகனுக்குநிமொனியாஒருவருடத்திற்குமுன்புவந்ததுதிருப்பி.திருப்பிவருமாதகவல்சொல்லவும்
Thank you Doctor for very useful information.
Super excellent explanation
Good advise sir...
Thanks dr