Diet solution for asthma / wheezing / allergic bronchitis | ஆஸ்துமா - உணவுமுறை தீர்வு | Dr.Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 1,2 тыс.

  • @_clementraj
    @_clementraj 3 года назад +249

    I’m following low carb diet for last 3 months and I lost 23kg now. Now I’ll get relief from gastric and breathing problem.
    Thank u sir🙏. I started diet after watching ur videos only

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 года назад +39

      Congrats,

    • @sumithraramalingam5530
      @sumithraramalingam5530 3 года назад +12

      Hi how you followed pls suggest

    • @sumithraramalingam5530
      @sumithraramalingam5530 3 года назад +12

      I have wheezing for many years ,taken many medicine not suit for me ,only cause of pcos and obesity
      Now struggling with infertility 😞

    • @karthikeyan3585
      @karthikeyan3585 3 года назад

      @@doctorarunkumar sir என் ஏஜ் 28 ,weight-62 நானும் Lchf டயட் ல இருக்கேன் sir ,ldl cholesterol அதிகமாக 195 இருக்கு,இது ரிஸ்க்கா pls sir இதுக்கு ஒரு வீடியோ போடுங்க sir

    • @_clementraj
      @_clementraj 3 года назад +8

      @@sumithraramalingam5530 hi first consult ur doctor and then go to diet. First stop sweets like sugar or anything. And avoid rice, wheat, Dhall etc..
      My food (morning) 4-egg or butter coffee.
      10am- black coffee (without sugar).
      (Lunch) tanduri chicken- 350g.with some spinach. Or vegetables like cauliflower, cabbage, bottle ground etc with spinach or paneer fry with capsicum, or mushroom with capsicum.
      (Night) watermelon or keto bread or butter coffee or mushroom or paneer.
      For cooking use coconut oil or butter.
      Take more fat and protein.

  • @vanitham2413
    @vanitham2413 Год назад +24

    சார நீங்க ஒரு நல்ல தகப்பன் சார்.எல்லாகுழந்தைகளையும்காப்பாத்த வழிமுறை சொன்னீங்க உங்க ஆலோசனை அருமை.நீங்கநல்லாஇருக்கனும்சார்.

  • @anniefenny8579
    @anniefenny8579 2 года назад +13

    தொடர் இருமலுடம் இந்தக் கானொளியை பார்த்தேன்.மருத்துவருக்கு நன்றி

  • @nandhinishiva6068
    @nandhinishiva6068 2 месяца назад +5

    சிறந்த விரிவான விளக்கங்கள் doctor... உங்களுக்கு கோடி நன்றிகள் 🥺🙏

    • @Anjaliwani123
      @Anjaliwani123 10 дней назад +1

      I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects¥¢¥√¥¥√√$π$π$$

  • @Sharmee1511
    @Sharmee1511 9 месяцев назад +113

    எனக்கும் சின்ன வயசுல இவர் சொல்ற விதத்துல எனக்கு ஆஸ்துமா இருந்தது.. மிட் நைட்ல எனக்கு ரொம்ப முடியாம ஆய்டும். மூச்சு விட அவ்வளவு சிரமமாக இருக்கும் என்னோட அப்பா என்ன கூப்பிட்டு ஹாஸ்பிடலுக்கு போவாரு நரம்புல ஊசி போடுவாங்க அதுக்கு அப்புறம் தான் சரியாகும். அதன் பின்னாடி நான் இன்ஹேலர் யூஸ் பண்ண ஆரம்பிச்சேன் அதற்கு அப்புறம் எனக்கு இந்த தொந்தரவு ரொம்பவுமே குறைஞ்சிருக்கு. இவர் சொல்ற நிறைய விஷயங்கள் ரொம்ப கரெக்டா இருக்குது.

    • @gvaseenivasan8813
      @gvaseenivasan8813 8 месяцев назад +3

      Thku for sharing

    • @NithiyaNithiyaguna
      @NithiyaNithiyaguna 8 месяцев назад +3

      Same feeling

    • @அருண்குமார்-கோவை
      @அருண்குமார்-கோவை 7 месяцев назад +6

      நானும் இரவு நேரத்தில் என்னப்பா ஹாஸ்பிடல் கூட்டிச் செல்வார்கள்.. கொடுமையாக இருக்கும்

    • @lalithaharitha2232
      @lalithaharitha2232 7 месяцев назад +9

      எனக்கு என் பையன் மூணு வயசு தான் ஆகுது அவனுக்கு இதே ப்ராப்ளம்😢

    • @sukumarmcc
      @sukumarmcc 6 месяцев назад

      ​@@lalithaharitha2232 nalla doctor ah parunga seri panidam

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 3 года назад +113

    கட்டாயம் பலபேரின் தப்பான அபிப்பிரயத்தை சரிசெய்திருக்கும். வாழ்க Dr

  • @iyathurairubni436
    @iyathurairubni436 Год назад +10

    என்னோட மகனுக்கு வ்ஹீசிங் உண்டு இங்களர் use பனிட்டு இருக்கான் எனக்கு ஒரு நல்லா தெளிவு கிடைத்த து ரொம்ப thainks

    • @smsprankofficial
      @smsprankofficial 2 месяца назад

      Evvlo age nga

    • @kasthuriak4686
      @kasthuriak4686 Месяц назад

      Inhelar la neraya side effect eruku sister ippo theriyadhu marrige aana piragu therium

  • @akbarali-rs5to
    @akbarali-rs5to 2 года назад +8

    மருத்துவர் அய்யா, அன்பான வணக்கம். மருத்துவம் சம்பந்தமாக நிறைய விஷயங்கள் கூறி வருகிறீர்கள். நீங்கள் கொடுக்கும் விளக்கம் தெளிவாக நிறைவாக உள்ளது.இறைவன் தங்களுக்கு நோயற்ற வாழ்வையும் நீடித்த ஆயுளையும் வழங்கிய மக்களுக்கு தொண்டாற்ற செய்வானாக.

  • @Pasupathi143
    @Pasupathi143 7 месяцев назад +8

    சார் எனக்கும் இந்த பிரச்சினை உள்ளது...உங்களின் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது... நிச்சயம் பலபேருக்கு பயனுள்ளதாக இருக்கும்...Thank you sir🤝

    • @Anjaliwani123
      @Anjaliwani123 10 дней назад

      I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects ©™©$™$^√$ππ$π|

  • @gayathribk2406
    @gayathribk2406 2 года назад +11

    அருண்குமார் தங்கு தடை இல்லாமல் தெளிவாக அழகாக கோர்வையாக பேசுகிறீர்கள்.

  • @havinamithu8658
    @havinamithu8658 3 года назад +24

    மிக மிக நன்றிகள் Sir. இதுவரை யாரும் இந்த மாதிரி விளக்கம் வழி காட்டவில்லை.
    எனது மகனுக்கும் இதே பிரச்சினை தான். நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை சத்தியம். இப்போது நன்றாக இருக்கின்றார்.

  • @neelofarbegum7290
    @neelofarbegum7290 2 года назад +15

    I'm 66 years old.ihad 35 years using inhaler. Result is very good. my life is depend on inhaler is always with me

    • @boovathilagaraj6447
      @boovathilagaraj6447 2 месяца назад

      35 years inhailer regular use pannium nirantharam theervu ellaya

    • @vasudhamahesh8079
      @vasudhamahesh8079 2 месяца назад

      Using inhaler is like using glasses for reading. It is addressing the symptoms and not the cause

  • @dhuruvank9457
    @dhuruvank9457 2 года назад +6

    மிகவும் மிகவும் அருமையான பதிவு தெளிவாக புரிய வைத்து விட்டீர்கள் அருமை ஐயா.

  • @thangams9738
    @thangams9738 2 года назад +6

    எல்லோரும் பயன் அடையும் வகையில் உங்கள் விளக்கம் இருந்தது. நன்றி .

  • @kannanvenkataraman3750
    @kannanvenkataraman3750 Год назад +7

    மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம். மூலிகை அல்லது பாரம்பரிய மருத்துவத்தைப்பற்றியும் தேவையான விபரங்களை அளித்திருக்கலாம். ஆனால்,ஆங்கில வழி மருத்துவம் அவ்வகை சிகிச்சைகளை ஏற்பதில்லை என்ற கோட்பாட்டுக்கு நீங்கள் கட்டுப்பட்டிருப்பது புரிகிறது. இருப்பினும் சமூக அக்கறை பாராட்டுக்குறியதே! நன்றி🌹🙏

  • @thirunavukkarasuramalingam5896
    @thirunavukkarasuramalingam5896 Год назад +14

    Dr. I have suffered from asthma /bronchitis from childhood, after the age of 27 years it becomes serious, hence I have taken yoga for 1 month, after that I have found very good relief, now my age is 61 years now I'm fine with yoga.

    • @superdupervideos2622
      @superdupervideos2622 6 месяцев назад +1

      What type of yoga mam plz reply

    • @rgc3485
      @rgc3485 6 месяцев назад +1

      Pls reply which yoga mam?

  • @arumugammyilsamy5783
    @arumugammyilsamy5783 Год назад +6

    My wife aged 70 years recently admitted in PSG hospital foe wheezing/Asthma problem she took all treatment as you said. Now she is getting relief by taking Nebulization still Review is next week. Your speech is very useful which gave me hope in her life. Your service is good, Doctor.
    Thanks
    Myilsamy. Coimbatore

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 2 года назад +6

    மிகவும் நல்ல பயனுள்ள விசயங்களை சொன்னீர்கள் டாக்டர். உங்கள் சேவை தொடர வேண்டும்.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 года назад +11

    அருமையான பல நிதர்சனமான உண்மைகள் பொதிந்த பதிவிற்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 года назад +4

    அருமை அருமை மிகவும் அருமையான தெளிவான ஆரோக்கியமான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார்...👍👍👍

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 Год назад +2

    நன்றி மிக மிக தெளிவான விளக்கம்.மிக மிக பயன் உள்ள பதிவு.

  • @jayaravi6675
    @jayaravi6675 2 года назад +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள்!👍
    மிக்க நன்றி, ஐயா!🙏

  • @Rathyan2012
    @Rathyan2012 3 года назад +9

    தங்களது புரியும்படியான விளக்கத்திற்கு நன்றி.

  • @duraisamym8609
    @duraisamym8609 3 года назад +130

    500 பேர் likes போட்டுபார்த்திருக்காங்க...யாரும் dislike போடல...இதுவே டாக்டர் சொன்ன விதமும்... மருத்துவமும் அனைவருக்கும் ஏற்புடையதே...நன்றி டாக்டர்...👌👍🙏

    • @RR-nd9go
      @RR-nd9go 2 года назад +23

      ஐயா இப்பொழுது எல்லாம் dislike count காட்டுவதில்லை

    • @voblack2675
      @voblack2675 2 года назад +3

      @@RR-nd9go 😁

    • @sekarl8818
      @sekarl8818 2 года назад +4

      Mandaiya dislike panuna katatu

  • @anbazhaganam1632
    @anbazhaganam1632 Год назад +2

    Doctor நல்ல அறிவுரை சொன்னீர்கள். நன்றி

  • @prabhuprabhu6801
    @prabhuprabhu6801 3 года назад +17

    Sir குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மருத்துவம் கூறுங்கள்.please please please please sir.

  • @prabhakaranku502
    @prabhakaranku502 2 года назад +3

    அழகான தெளிவான விளக்கம் நன்றி

  • @shunmugapriyapriya8951
    @shunmugapriyapriya8951 3 года назад +8

    Thank you sir, intha weezing 2 years thaan sir enaku intha prblm iruku. Neenga kudutha explain usefula iruku sir rompa thanks sir🙏🙏🙏

    • @shanmugamsubramani9510
      @shanmugamsubramani9510 2 года назад

      நாதசுரம் ஊதுபவரூ இந்த நோய் வரவே வராது ஏன் என்றால் அவர் ஊதி ஊதி நுரையிறல் நன்றாக விரிவடைந்து இருக்கும் யானவே நாதாசுரம், புலங்குழல், சங்கு சின்ன குழந்தைகள் ஊதியை ஊதா சொல்லலாம்

    • @sharmak3858
      @sharmak3858 10 месяцев назад +2

      Neenga medison eduthatha explain pannunga pls

  • @jayamani3819
    @jayamani3819 Месяц назад +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் உங்கள் விளக்கம் தெளிவாக இருந்தது

    • @Anjaliwani123
      @Anjaliwani123 10 дней назад +1

      I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects
      @-€^¥¥^$^°$$°÷¥`π`√`√`√|¢

  • @rgopal7676
    @rgopal7676 3 года назад +7

    அம்மாம் டாக்டர் நான் flutrol 250 எடுத்துக்கொண்டு இருதேன் உடல் எடை குறைத்து மவுசத்து குறைவா lowcorb உணவு காரணமாக இப்போ மருந்து நிறுத்தி விட்டேன் நன்றி டாக்டர்

  • @soundarajank6807
    @soundarajank6807 9 месяцев назад

    இந்த விளக்கமான விளக்கத்தை கொடுத்ததற்கு மிகவும் நன்றி

  • @thamayanthik9545
    @thamayanthik9545 2 года назад +19

    You are 💯 correct.25 years back during my pregnancy I have got wheezing problem.Our doctor advised me to follow inhaler theropy for six months. I have been followed. Still now l don't have such problems.

    • @lovelyqueen8392
      @lovelyqueen8392 2 года назад +2

      Inhaler name

    • @thamayanthik9545
      @thamayanthik9545 2 года назад

      I am not able to recall the inhaler name.since l have been used it long ago.

    • @jeevithas2310
      @jeevithas2310 2 года назад

      Per day how many time using

    • @thamayanthik9545
      @thamayanthik9545 2 года назад +1

      @@jeevithas2310 6 time

    • @shanmugamsubramani9510
      @shanmugamsubramani9510 2 года назад

      நாதசுரம் ஊதுபவரூ இந்த நோய் வரவே வராது ஏன் என்றால் அவர் ஊதி ஊதி நுரையிறல் நன்றாக விரிவடைந்து இருக்கும் யானவே நாதாசுரம், புலங்குழல், சங்கு சின்ன குழந்தைகள் ஊதியை ஊதா சொல்லலாம்

  • @manikandan6636
    @manikandan6636 2 года назад +9

    As a Allopathy specialist he is supporting only English medicines but not bothering about its side effects

  • @meenam7646
    @meenam7646 Год назад +8

    Nicely said about striods , so nice 👍 thank you doctor 😊 for detailed explanation and understanding the patient's and parents point of view. Thank you 😊 😊

  • @konjamnermai1204
    @konjamnermai1204 2 года назад +12

    Wow. What an explanation 😊 Cleared all the doubts had and very well explained. Thank you so much doctor.

  • @ramalingamtr3254
    @ramalingamtr3254 11 месяцев назад +3

    Dr Arunkumar sir. Thanks sir.
    எனக்கு பனி காலம் வீசிங் வருகிறது. 17 வயது முதல் 67 .தற்போதும் உள்ளது. Roto haler ல் gero flo capsule போட்டு இழுக்கிறேன்.
    புகை ...தூசி...
    ஐஸ்வாட்டர்... ஏசி ...ஒத்துழைப்பு தரவில்லை.
    ....??.
    வேறு capsules போடலாமா.. சார்.

  • @newfit7979-iw1rk
    @newfit7979-iw1rk 9 месяцев назад +2

    மக்களே முழு வீடியோ பாருங்க டாக்டர் சொல்வது உண்மை தான் நன்றி டாக்டர்

  • @sereenabeevi4259
    @sereenabeevi4259 2 года назад +8

    மிக தெளிவான விளக்கம் Dr நன்றி, ஆஸ்துமாக்கு தொப்பை ஒரு காரணமாஇருக்குமா டாக்டர்

  • @anbaesivamarul
    @anbaesivamarul Год назад +1

    மிக அருமையான மதிவு. நன்றி அருண் சார்.

  • @haribabuchandrasekaran9622
    @haribabuchandrasekaran9622 Год назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி டாக்டர்

  • @msbala3842
    @msbala3842 Год назад

    I am fully afraid last 6 months but this video watching very clear my confused doubt. Very very thank you sir... Super nice important video everyone thanks you.sir

  • @yesumary7723
    @yesumary7723 2 года назад +3

    Super arumaiyaga irunthathu ungal speech yenaku usefulla irunthathu doctor thank you so much nalla purinthathu excellent

  • @sowmysowmya2397
    @sowmysowmya2397 Год назад

    Romba thanks sir en son ku epothan nega sonna mari puf start panirukanga nan payandhute erundhen unga vedio than enna clear panirukku

  • @nshankar7533
    @nshankar7533 2 года назад +3

    அருமையான விளக்கம் டாக்டர் மிக்க நன்றி🙏

  • @shridhishacookings144
    @shridhishacookings144 2 года назад

    Thank you sir last 6 months la intha mathiri irumpal iruku ipo varaikum ninga sonnathuku aparam yanaku intha problem iruku medicine sonninga thank u sir very useful

  • @avinashv319
    @avinashv319 2 года назад +5

    Watched u r neeya naana episode and looked on RUclips...my family has history of asthma, wheezhing ..I'm 22 yrs old ...whenever I take peerkangai/parangikaai..I get continuous cough...and when I get more stressed ..i experience the same...

  • @sameembanu2550
    @sameembanu2550 Год назад +2

    En ponnuku 10yrs ipothan starting periods nu solli Inheler eduka sollirukaga , nanum romba payanthen details puriyama , unga video pathu oru clarity kidachuruku tq so much

    • @niracut8083
      @niracut8083 Месяц назад

      Kindly take your child to Ayurvedic doctor, please!

  • @bhuvaneshwaritr9327
    @bhuvaneshwaritr9327 2 года назад +10

    Thank you so much Dr ...for yr clear explanation about wheeze and asthma ...keep doing ...

  • @helenjoy4285
    @helenjoy4285 Год назад +1

    Clean and clear doctor.providing true service .long live

  • @keshikapriya
    @keshikapriya 3 года назад +6

    உணவே மருந்து
    உணவே நோய்
    இயற்கையே வெல்லும்

  • @jayaravi6675
    @jayaravi6675 3 года назад +12

    Thanks for the clarification, Dr.🙏🙏🙏

  • @shanthiyoga1901
    @shanthiyoga1901 6 месяцев назад

    Ultimate Presentation Sir!Your detailed and clear explanation will definitely be helpful to many people.
    Thank you so much Sir🙏

  • @virginmary9551
    @virginmary9551 2 года назад +6

    Good and very useful explained, thank you sooo much doctor.

  • @nasreenashif2818
    @nasreenashif2818 10 месяцев назад +1

    Best explanation... My son is 2 yr old having this problem.. I tought why to give steroids like budate in daily basis now i understand its preventer..

  • @mansoor0405
    @mansoor0405 3 года назад +5

    Super open up doctor.
    Dr. Pls.. suggest the middle class family to follow Paleo.
    And how to avoid dosa. , Idly, Rice items . Which is daily consumable by affordable.
    Thanks

    • @praveenkumarr5553
      @praveenkumarr5553 3 года назад +2

      Egg is the best option. Try having 1 Dosai/ 2idly along with 2-3 eggs for breakfast.
      Instead of having urulai kilangu masala for chapati/poori have 1-2 chapati with mochai/pasipayaru/thattapayaru masala

  • @umamageshwariraji100
    @umamageshwariraji100 3 года назад

    Kodana Kodi nanrigal sir..
    En magal luku 7 vayasu aguthu..
    Avaluku November & December month mattum cough la romba avathi paduva...nanga inhaler than use pandron aanaa.. pala payathoda than use pannom...unga entha video patha piraku enna periya thairiyam kidachiruku...,

  • @ilavarasanila491
    @ilavarasanila491 3 года назад +6

    Positive speech thank you

  • @affanahamed8854
    @affanahamed8854 2 года назад

    Thank you so much sir
    Ennoda papaku 7 yrs use panna bayanthuttu irunthean ini bayam illama use pannuvan

  • @muthukumaran3809
    @muthukumaran3809 2 месяца назад +3

    Doctor sir.unga videos ellam superb 👌 👏 👍. Paal kudikarathala sali pidikuma sollunga.en son ku 5 years aguthu inum tea coffee ethuvum kudikamatan.milk matum than kodupan.adikadi veesing prb and cold irumbal ellam vanthute iruku. Ellarum paal kudikarthala varuthunu solltranga.neenga oru video thelivaga sonna nalla irukum 🙏 🙏 🙏 pls sollunga.really neenga super Doctor sir.enga ooru pakkama irunthu iruntha nalla irukum.miss u sir....❤❤❤

    • @Anjaliwani123
      @Anjaliwani123 10 дней назад +1

      I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects¥^¥^¥^√$$π$$😊

  • @muthukumarmuthukumar3664
    @muthukumarmuthukumar3664 2 года назад

    அருமையான விளக்கம் கொடுத்தீங்க டாக்டர் நன்றி எனக்கு வீசிங் இருக்குன்னு சொன்னாங்க ஸ்பிரே யூஸ் பண்ண சொன்னாங்க சைடு எபெக்ட் எல்லாம் வரும்னு சொல்றாங்க அது உண்மையா வருமா டாக்டர்

  • @piratheepajeyakumar4861
    @piratheepajeyakumar4861 2 года назад +9

    My daughter also has wheezing.a useful video for me.thank you doctor

    • @thirudevi4016
      @thirudevi4016 2 года назад +2

      Sis unga ponnuku wheezing sari aiducha

  • @suganyas1458
    @suganyas1458 7 месяцев назад

    Sirrrr🙏🙏🙏manasula baramae koranjuruchu sir
    My both daughters r affected by wheezing sir thank you so much sir kadavul sir neenga

  • @suganthimanokar
    @suganthimanokar Год назад +6

    Very well explained...Great job Dr

  • @Beyondthoughts01
    @Beyondthoughts01 6 месяцев назад +1

    Sir, it's true that the low carb diet helps to get out of Respiratory problems, gastric, irritation in the eyes, continuous sneezing in the morning, runny nose, Bloating issues, and it even helped me to improve my sleep quality and concentration.
    Thanks a lot for what you do. Keep Rocking sir. 💐🙌

    • @Anjaliwani123
      @Anjaliwani123 10 дней назад

      I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects
      ©®©™™$^¥^¥^¥^¥√¥¥√√$√$π¢

  • @senthamilselvi1519
    @senthamilselvi1519 2 года назад +6

    Super sir.your way of explanation is very simple and crystal clear.

  • @rojasamayal9436
    @rojasamayal9436 2 года назад +2

    சூப்பர் நெத்தியடி... பதில்.

  • @srkpm66
    @srkpm66 3 года назад +10

    Great information. I am going to try the low carb diet.Thanks for taking the fear out of asthma medicines. Your educational wisdom is saving lives. God Bless you for the wonderful tips and tools.

  • @jbalan-om5ml
    @jbalan-om5ml 21 день назад +1

    எனது பெயர் பாலன்.எனது வயது 43,நான் கோவா மாநிலத்தில் இருக்கிறேன்.நான் ஒரு ஜவுளி கடையில் வேலை செய்கிறான்.
    இங்கு 4 மாதங்கள் மழை,3 மாதங்கள் பனி,
    3 மாதங்கள் குளிர் எனக்கு மழை காலத்தில் சளி, காய்ச்சல், வறட்டுஇரும்பல் இருக்கும்,காய்ச்சல் மூன்று நான்கு நாட்களில் நன்றாக விடும்.
    ஆனால் சளி, வறட்டு இருமல் ஆறு மாதங்கள் ஆனாலும் நல்லா ஆகாது.நான் டாக்டரிடம் காண்பித்தேன்.உனக்கு தூசி அலர்ஜி இருக்கிறது, என்றார் எனக்கு ஆஸ்மா இருக்குமோ என்று சந்தேகம்.
    டாக்டரிடம் காண்பித்தேன் எனக்கு ஒரு பாம்ப் கொடுத்தார்கள் அது உபயோகிக்கும் பட்சத்தில் அது மிகவும் நன்றாக இருந்தது, இப்பொழுது வரட்டு இருமல் மிகுந்த குறைவாக இருக்கிறது இந்தப் பாம்ப் தினசரி உபயத்தால் ஏதாவது பிராப்ளம் வருமா.

    • @Anjaliwani123
      @Anjaliwani123 10 дней назад +1

      I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects
      #&&#-#-#-#-#+#+@#;:";-_"

  • @noorulameen7921
    @noorulameen7921 2 года назад +19

    Very nice explanation Doctor. My son is 13 years old, he has cough from age of 4 . He is using Levolin Inhaler for many years. His doctor told that his cough will go on as he grows. At age of 13 he is very lean and not gaining weight compared to other boys of his age. What is the solution sir. Pls advice .

    • @nithin2770
      @nithin2770 2 года назад +1

      Same problem for my son also please give us any solution sir

    • @sivasangari5987
      @sivasangari5987 Год назад

      100%homiobathhi Medesine best solution cure agerum

    • @deepsgopal9731
      @deepsgopal9731 Год назад +1

      Same problem my son 5 years old

    • @malinigladys1172
      @malinigladys1172 Год назад

      Same problem pl let us know pa .

    • @ramanmahalingam8349
      @ramanmahalingam8349 Год назад

      Same problem for my son also pls advise sir

  • @MasahiraKani
    @MasahiraKani День назад

    நன்றி வைத்தியர் அவர்களே!
    நன்றி🎉

  • @maham7474
    @maham7474 2 года назад +5

    Clear explanation. Hats off sir.

  • @meenaravi3277
    @meenaravi3277 11 месяцев назад

    Thank you Dr clear explanation my 3.5 yr kids facing this problem...now I understand thank you

  • @mytubers
    @mytubers Год назад +2

    நன்றி டாக்டர் எனக்கு இன்னாலைர் கொடுத்தாங்க வீசிங் இருக்கு எங்க பேமிலி ரொம்ப பயந்தாங்க எனக்கும் ரொம்ப மனஉளைச்சலா இருந்தது இப்போ நீங்க சொன்ன வார்த்தைல na ரொம்பவும் நிம்மதி அடைறேன் சார் நீங்க இன்னும் எங்களுக்கு இப்படி வீடியோ மூலம் தெளிவு படுத்துங்க எனக்கு கல்யாணம் ஆச்சு ஆகி 1வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை இல்ல சார் இருமல் நாளா எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு ப்ளீஸ் சார் இதுக்கும் சொல்லிசன் சொல்லுங்க சார்🙏🏽🙏🏽

  • @arung82
    @arung82 3 года назад +21

    Japan doctor also suggested inhaling therapy for asthma and cough.
    You are eye opener for all people including educated people.

    • @arunanand8275
      @arunanand8275 2 года назад

      நோய்எதிர்புகுறைக்கன

    • @shanthinandakumar
      @shanthinandakumar 2 года назад

      What is inhaling therapy

  • @thaslimathagha2516
    @thaslimathagha2516 2 года назад +2

    Thank you so much sir,, same problem continues for my son. Very useful 👌

  • @pechukutti
    @pechukutti 2 года назад +13

    Thank you so much Doctor . I am following your advice of reduced milk carbs sugar etc and lost some weight and my wheezing problem is very much under control . All your videos give us Very useful information

  • @ReginaBegamAshif
    @ReginaBegamAshif 3 месяца назад +1

    Arun Kumar
    the best doctor

  • @sathiyavathymeeran5233
    @sathiyavathymeeran5233 3 года назад +3

    Thank you Dr I had a doubt about my medication 💊 now I am clear

  • @pmurugesan438
    @pmurugesan438 7 месяцев назад

    தெளிவான.விளக்கத்திற்கு.நன்றி.சார்
    இப்ப.இருக்குர.டாக்டர்களில்நீங்க.தெய்வம்.சார்

    • @Anjaliwani123
      @Anjaliwani123 10 дней назад

      I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects
      €^¥^¥^¥^^$√$π$π`π$

  • @hameedenjoys
    @hameedenjoys 3 года назад +5

    Yes doctor u r correct when I follow keto diet I don’t get asthma or wheezing

  • @gomathinayagi3040
    @gomathinayagi3040 4 дня назад

    சிறப்பு டாக்டர் நன்றி

  • @kavithag.k1804
    @kavithag.k1804 3 года назад +11

    Hearty thanks to u sir my son is in asthuma July month la irunthu monthly once varuthu.we r using nebulizer but relatives said it's not good .ur speech konjam nimathiya iruku sir.thank u for ur wonderful speech

    • @fathimafaseeha575
      @fathimafaseeha575 Год назад +1

      How old is ur son? Has he got better?
      Asking because my 3 year old also facing this issue.

  • @jayaveljayavel5546
    @jayaveljayavel5546 3 года назад +16

    அய்யா கற்பூரவள்ளி இலையை இரவு நான்கும் காலையில் எழுந்ததும் நான்கு சாப்பிட சளி குணமாகும். நன்றி 🙏✡️🇮🇳🌹🏵️✡️

  • @kalairavi7642
    @kalairavi7642 Год назад

    Hello doctor...your video is useful to my daughter of 3 years old......what are symptoms u said it's very to my daughter

  • @badmallu
    @badmallu 2 года назад +4

    Well explained....much needed video for me . Thank you so much doctor...🙏

  • @ThaimaiChannel
    @ThaimaiChannel 7 месяцев назад

    Thank you so much !!! This is really helpful!!!

  • @tkthentertainment5981
    @tkthentertainment5981 3 года назад +23

    Dear Dr. ArunKumar, Thank you for all these informative videos, it is all really helpful and motivational. Can you please make a video on the importance of daily exercise for over 50 year old people. Including how much exercise to do each week, how many steps and few examples of suitable types of exercise that is good for cardiorespiratory and joint health. Also, including how to manage joint pain due to arthritis, because those whom I know avoid exercise because it causes knee and back pain. Scientific research clearly indicates that exercise is important in preventing further joint degradation of osteoarthritis, but the joint pain itself can be discouraging to do physically activity. Furthermore, those I know do not exercise because they feel very hungry after exercise and feel like they end up eating more food. So what kind of foods will help control hunger before and after exercise (apart from Whey protein shakes which could be bad for renal health). Thanks and Kind regards.

  • @anithayogi911
    @anithayogi911 3 месяца назад

    My son is eating any sugar item and chocolates next day we will start cough and weaving so you telling is very right 👍

    • @Anjaliwani123
      @Anjaliwani123 10 дней назад

      I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects
      ©✓©™°¢°$°$°$$π$😊

  • @durgaprasad1956
    @durgaprasad1956 2 года назад +13

    Let your service be continued to the society, thank you sir🙏

  • @gomathivk7580
    @gomathivk7580 2 месяца назад +2

    என் மூன்றரை மாத குழந்தைக்கும் வீசிங் இருந்தது இன்ஹேலர் குடுத்தாங்க எல்லோரும் அதுவே பழக்கம் ஆகிடும் யூஸ் பண்ணாதீங்கன்னு சொன்னாங்க நாங்களும் கொஞ்சம் கொஞ்சமா நிருத்திட்டு வந்தோம் ரெண்டு மாதம் நன்றாக இருந்தான் திரும்பவும் வந்து விட்டது இதுவரை குழந்தை மூன்று முறை ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிட்டோம் இப்ப இந்த வீடியோ பார்த்த பின் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம் என்று புரிகிறது இனி யார் என்ன சொன்னாலும் சரி இன்ஹேலர் குடுக்கப்போரேன் டாக்டர் சொல்ற வரைக்கும் இந்த பதிவ முன்னாடியே பார்த்திருந்தால் என் பதினொரு மாத குழந்தையை இவ்வளவு கஷ்டப்பட விட்டிருக்க மாட்டேன்😭😭😭😭😭

    • @Anjaliwani123
      @Anjaliwani123 10 дней назад +1

      I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects¥®^¥¥°°$°$°¢•😊

  • @LakshmiLakshmi-rv5gp
    @LakshmiLakshmi-rv5gp 10 месяцев назад +3

    வணக்கம் சார் எனக்கு இடது விலா எலும்பு கீழ் பகுதியில் எப்போதாவது வலி வருகிறது அதற்கு தீர்வு சொல்லுங்கள் நான் Budamate 200 inhalation பண்ணுறேன்

  • @kalaivanik1888
    @kalaivanik1888 3 месяца назад

    Thank you dr, i was afraid to use inhaler, dis video has given me best solution for my kid again thank you

    • @Anjaliwani123
      @Anjaliwani123 10 дней назад

      I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects
      ©✓©✓©™©™¢✓¢✓✓$¢°

  • @maan252ft
    @maan252ft 2 года назад +9

    Sir, Really usefull video. My son is 5 years old, he is often affected by fast breathing and wheezing. Doctor Advised an inhaler named BUDECORT daily twice a day for three months. I was confused whether i can give or not. Your video is really usefull in making decision. I am going to give him regularly as per doctor's advise. Thank you so much

  • @Serinabanu.H
    @Serinabanu.H 25 дней назад

    💯 clear explanation sir.

  • @dhileepansankar
    @dhileepansankar 2 года назад +7

    Thanks for the details. Does prolong usage of inhalers and prednisone tablets will cause diabetic mellitus type 2 ? What will be significant post drug effects.

    • @vijaystanleymed6335
      @vijaystanleymed6335 Год назад

      Prolonged prednisolone is dangerous...but on inhaler route is very less chance of DM2...but oral or injection will may cause dm2

  • @khbrindha1267
    @khbrindha1267 7 месяцев назад +1

    நன்றி dr 👌👌
    எந்த in healer use பண்ணலாம் Sir.

    • @Anjaliwani123
      @Anjaliwani123 10 дней назад

      I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects
      ¥^¥^¥¢^¥^¥^$^$°$°$

  • @deepa.v3641
    @deepa.v3641 3 года назад +8

    Sir eanaku 7 yeara ah asthuma pblm eruku am using inhaler but konjam kastama erukum athu use panrathu thapa , correct ah apadinu but after this video am clear about inhaler and neenga sonathu correct than sir over weight also reason for breathing trouble really thank you sir for ur useful video thank u so much sir.

    • @elitetrendsboutique7182
      @elitetrendsboutique7182 3 года назад +3

      Meditation and. Breathing exercise pannunga madam kandipa nalla result kedaikkum 👍

    • @shanmugamsubramani9510
      @shanmugamsubramani9510 2 года назад

      நாதசுரம் ஊதுபவரூ இந்த நோய் வரவே வராது ஏன் என்றால் அவர் ஊதி ஊதி நுரையிறல் நன்றாக விரிவடைந்து இருக்கும் யானவே நாதாசுரம், புலங்குழல், சங்கு சின்ன குழந்தைகள் ஊதியை ஊதா சொல்லலாம்

  • @arunachalamnarayanasamy8401
    @arunachalamnarayanasamy8401 2 года назад +1

    Dr.Arun kumar explained well on this. topic :wheezing etc.

  • @subasubathra4977
    @subasubathra4977 3 года назад +5

    Super doctor👏🏻👏🏻👏🏻👏🏻clear tamil speech 👌🏻👌🏻👌🏻

  • @Divyavillagequeen
    @Divyavillagequeen Год назад

    சளி பிடித்தவர்கள் கீழே குணிந்தவாறு நன்றாக இரும்பினால் சளி வெளியே வந்துவிடும் 100% உண்மை..