இந்த தண்ணீரில் அப்படி என்ன மருந்து இருக்கிறது? Is drinking pathimugam water good for health?

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 306

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 Месяц назад +24

    டாக்டர் கொடாம்புளியின் நன்மைகள் பற்றிய தகவலை வீடியோ போடுங்கள்

  • @AmVanan
    @AmVanan Месяц назад +2

    தாங்கள் சொல்லும் விதமே அந்த சிவப்பு நிற தண்ணீரை குடித்த மாதிரி இருக்கிறது... கூடவே நகைச்சுவை வேறு... அருமை... இந்த சமூகத்திற்காக தாங்கள் செய்யும் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...🙏

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 Месяц назад +38

    சூப்பர் சகோதரரே. மருத்துவர் என்றாலும் சமூகத்தில் மக்களின் மீது உங்கள் அக்கறை, நலம் அருமை 🙏🙏🙏🙏🙏 நன்றி உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ள பதிவுகள் 🎉🎉🎉 நன்றி ஐயா.
    வாழ்க வளமுடன் நலமுடன் அன்பு மருத்துவரே🎉

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 Месяц назад +43

    மருத்துவர் அவர்களே உங்களைபோல்ஒருமருத்துவரைபார்க்க இயலாதுமக்களுக்குஎன்னென்னநன்மைபயக்கும்விடயங்கள்இருக்கிறதெரியபடுத்துகிறீர்கள் நன்றி ஐயா இந்தபதிமும்எங்குகிடைக்கும்

    • @DRamki1967
      @DRamki1967 Месяц назад +4

      @@raviravichandranravichandr6015 எல்லா ஆர்கானிக் கடை மற்றும் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்

  • @arunbalachanderthenmozhi3652
    @arunbalachanderthenmozhi3652 Месяц назад +14

    Brazilin
    டாக்டர் தங்கள் காணொளி அனைத்தும் மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது, தங்களிடம் சிகிச்சை எடுக்க விரும்புகிறோம் சென்னையில் உள்ளோம் வாய்ப்பு உண்டா டாக்டர்..

  • @a.prabaharan6286
    @a.prabaharan6286 Месяц назад +13

    டாக்டர் நீங்க சொல்லுகிற விதம் அருமை keep it up

  • @annampoorani7019
    @annampoorani7019 Месяц назад +12

    பயனுள்ள பதிவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி 🙏 நிறமியின் பெயர் Brazilin.

  • @abirami.aaradhana.r
    @abirami.aaradhana.r Месяц назад +13

    தாக முக்தி என்று கிடைக்கிறது அது மிகவும் நன்றாக இருக்கும். Flipkart ல் கூட கிடைக்கிறது . மிக்க நன்றி

    • @aarirose6072
      @aarirose6072 Месяц назад +2

      பதிமுகம் 15 ரூபாய் தாகமுக்தி ₹20 அனைத்து கேரளக் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் கிடைக்கிறது உபயோகப்படுத்துங்கள் மிகவும் நல்லது

  • @geetharavi2529
    @geetharavi2529 Месяц назад +14

    Caesalpinia sappan pathimugam குடிதண்ணீர் பற்றிய விளக்கம் அருமை Dr Sir

  • @காதர்உசேன்காதர்உசேன்

    நான் கேரளாவில் இருந்த பொழுது இந்த பதிமுகம் தண்ணீர் தான் குடிப்பேன் மிக புத்துணர்ச்சியாக இருக்கும் வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா அவர்களே

    • @kalaiselvi4709
      @kalaiselvi4709 Месяц назад

      How to retain the colour dear, if closed it’s decreasing

  • @komputhuayyanarkovilayyana2095
    @komputhuayyanarkovilayyana2095 Месяц назад +5

    neenga oru serantha docter sir unga moliyama neraiya visayatha learn panni kittu irukom thank you sir❤

  • @naturemedia6633
    @naturemedia6633 Месяц назад +7

    டாக்டர் சார் புகைப்பிடிப்பதனால் ஏற்படும் தீமை கொஞ்சம் தெரியும். ஆனால் அந்தப் பழக்கத்தை விட்ட பிறகு உடம்பு தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளுமா அல்லது மருத்துவரை நாட வேண்டுமா இது பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ்

  • @nevethadurai6235
    @nevethadurai6235 Месяц назад +35

    சூப்பர் சூப்பர் ங்க சார் நாங்க எங்க வீட்டில் இந்த தண்ணீர் அப்ப அப்ப குடிப்போம் நாட்டு மருந்து கடைகளில் தாக முத்தி என்ற பெயரில் ஒன்று கிடைக்கும் அதில் இந்த பதிமுக பட்டையுடன் நன்னாரி வேர் வெட்டி வேர் ஏலக்காய் எல்லாம் சேர்த்து இருப்பார் கள் அதையும் வாங்கி குடித்து பாருங்கள் சார் நன்றாக இருக்கும்

    • @manimalav466
      @manimalav466 Месяц назад

      Super தாக முத்தி thanks

  • @vasudevanbalachandran3772
    @vasudevanbalachandran3772 Месяц назад +4

    இந்த நீர் எவ்வளவு குடித்தாலும் சிறுநீர் எப்போதும்போல் நிற மின்றிதான் உள்ளது நமது சிறுநீரகம் எவ்வளவு சிறந்தது.

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs Месяц назад +7

    நன்றி டாக்டர் 🙏 Dr. நீங்க கடைசில டம்ளர் கழுவிடு அதை ஈரம் துடைக்காம வச்சிடீங்க. காலைல நல்லா திட்டு வாங்க போறீங்க 🤩

  • @BlockbulBlockbul
    @BlockbulBlockbul 2 дня назад

    நல்ல தகவல் டாக்டர் ஐயா நன்றி

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj Месяц назад +8

    இதை நான் நீண்ட நாள் எதிர்பார்த்தேன் நன்றி

  • @lakslaks99
    @lakslaks99 Месяц назад +5

    நான் பானாம்ரிதம் என்ற இதே போல் பொடிகள் சேர்ந்த ஒரு பேக் கட்டை கோட்டக்கல் ஆர்யா வைத்தியசாலையில் வாங்கினேன். வாங்கியே 3வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். வாங்கியே தோடு சரி . இன்று வரை பயன்படுத்தவே இல்லை.இன்று உங்கள் வீடியோவைப்பார்த்தபின்‌அதனை பயன்படுத்த வேண்டும் என்ற உத்வேகம் வந்துள்ளது. நன்றி. பானாம்ரிதமும் நீங்கள் சொல்லும் பதின் முகமும் ஒன்றா என்று தெரியவில்லை.

  • @Bharathi-y7m
    @Bharathi-y7m 11 дней назад +1

    Sappan,Caesalpinla sappan. Or. Padhimuham pattai. Correct aa dr.

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 Месяц назад +1

    Arumai unmai வணக்கம் அய்யா பதிமுகம் தண்ணீர் குடிப்பதற்கு நன்றாக இருக்கும்.

  • @damodaramr9724
    @damodaramr9724 Месяц назад +8

    You are our cute handsome,friendly,childish Doctor,👍👍👍

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Месяц назад +2

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @ravichandrans1463
    @ravichandrans1463 Месяц назад +108

    எது எப்படியோ..... டாக்டர் சார்.... டாக்டர் சார்...... குழந்தைத்தனமாக நீங்கள் பேசுவது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.

  • @AK-jm6ul
    @AK-jm6ul Месяц назад +2

    Sir... Can Pregnant women or breastfeeding mother drink this water?

  • @jancykumar2359
    @jancykumar2359 Месяц назад +5

    வணக்கம் ஐயா நாங்கள் வீகாட் ro போட்டு இருக்கிறோம் இப்போது இந்த ro தண்ணீரை சூடுபடுத்தி குடிக்க வேண்டுமா என்று விளக்கம் தாருங்கள் நன்றி

  • @PrabuDhanapall
    @PrabuDhanapall Месяц назад +3

    Doctor, please talk about lemongrass tea

  • @Bharathi-y7m
    @Bharathi-y7m 11 дней назад +2

    Chennaiyil kidaikuma dr.

    • @drkarthik
      @drkarthik  10 дней назад

      its available everywhere sir

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp Месяц назад +1

    பதிமுகம் பதிவு சூப்பர் பா இவ்வளவு பயமா வித்யா விடம் நல்லது சூப்பர் வாழ்க வளமுடன் இன்று போல் என்றும் வாழ்க

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 Месяц назад +1

    டாக்டர் உங்கள் பதிவு அனைத்தும் பயனுள்ளவை நன்றி டாக்டர் 🙏

  • @sujathasam183
    @sujathasam183 Месяц назад +2

    Try thaga mukthi few more ingredients added, very beneficial 😊

  • @abi__tailoring
    @abi__tailoring Месяц назад +5

    Brazilin Dr.
    பதிவு அருமை,

  • @geetharavi2529
    @geetharavi2529 Месяц назад +7

    அடேங்கப்பா பயங்கரமான சிவப்பு நிறம் Dr Sir

  • @Bharathi-y7m
    @Bharathi-y7m 11 дней назад +1

    Brazilin.

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Месяц назад +2

    Thanks Dr very useful to us Explain method is nice I always watch your program ok

  • @nagasundaram1
    @nagasundaram1 13 дней назад

    Sir,kindly differentiate caesalpinia sappan and Prunus cerasoides since both are said to be pathymugam

  • @revathikumaresan6704
    @revathikumaresan6704 Месяц назад +2

    Sir en kanavarukku kidney and heart la problem இருக்கு. But avar winter season aarambichathilirinthu daily konjam kudikiraar. Naan எவ்ளோ solliyum கேட்க marukiraar. Avar ungal videos thavaraama paarpaar. Please help me sir அவருக்கு koncham puthimathi sollunga ( next video la) please🙏🙏🙏. Neengal sonnaal avar nichayam ketpaar. That's why I asking u. My humble request sir 😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aproperty2009
    @aproperty2009 Месяц назад +1

    வாழ்க வளமுடன்.... வாழ்த்துக்கள்

  • @seenivasans6789
    @seenivasans6789 Месяц назад

    இது போன்ற மூலிகை விஷயம் நிறைய வீடியோ போடுங்க டாக்டர் மிகவும் எதிர்பார்க்கிறேன்

  • @mohamedthaha1538
    @mohamedthaha1538 Месяц назад +2

    Doctor,Keralavil ithan name,Karinkaali vellam... maximum Hotelsila food kku mun intha,karinkaali water thaan ,mithamaana soottudan kondu vaipaarkal.....manamaaka irukkum...

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 Месяц назад +2

    மிகவும் நன்றி டாகடர் ஸார் பதிமுகம் பற்றியும் அதன் பயன்பாட்டையும் தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம் நன்றி டாகடர் ஸார் அதன் நிறமி பெயர் Brazilin
    இடையிடையே எங்களை சிரிக்கவும் வைக்கிறீர்கள் நன்றி டாகடர் ஸார் 🙏

  • @premakumaria6659
    @premakumaria6659 Месяц назад

    I like your childishness , and also excellent explanation with smile.thanks Doctor 🎉🎉🎉

  • @Silkyway1267
    @Silkyway1267 Месяц назад +1

    The colouring enzyme is brazilian

  • @suganthsuganthan5427
    @suganthsuganthan5427 Месяц назад +2

    எப்படி சார் உங்களால் மட்டும் சார் முடியும் வாழ்த்துக்கள் உங்கள் பணவான சேவைகள் தொடருட்டும்

  • @sivasubra2480
    @sivasubra2480 Месяц назад

    Super Dr👍 I am always excited to see your videos . Very informative and helpful to know about all the different types of content. Thanks Dr. 🙏👍😊

  • @MotoG-xv5dh
    @MotoG-xv5dh Месяц назад

    We are playing chenda melam in villivakkam Ayyappan temple. The chenda stick usually use pathimugam stick only.

  • @francispriya6398
    @francispriya6398 Месяц назад +1

    Dr . Very informative and helpful nice to see you.

  • @homev667
    @homev667 Месяц назад +1

    Nice, but if i store in flask after some hours that color disappears. Please explain. Means should we consume within som times or ???

  • @GangaParameswari-de2lv
    @GangaParameswari-de2lv Месяц назад

    U r very close to out heart sir.😊

  • @hoverkar
    @hoverkar Месяц назад +2

    Share about dahamukthi also #DoctorKarthikeyan

  • @jagadishm674
    @jagadishm674 Месяц назад

    Sr neenga solra padimugam and nannari sarbath irandum same aa vilakkavum

  • @jeyashreer2811
    @jeyashreer2811 Месяц назад

    Back bone calcification pathi solla mudiyuma doctor.

  • @sandhyavenkatesh6871
    @sandhyavenkatesh6871 Месяц назад +2

    Brazlin.Thank you doctor.🙏🙏

  • @GeethaRajendrane
    @GeethaRajendrane Месяц назад +3

    Im first comment Sir..❤..Now a days Im using pathimugam water..

  • @Vpk9918
    @Vpk9918 Месяц назад

    Doctor, allergic rhinitis irukravanga use pannalama? Please reply

  • @malathisai5058
    @malathisai5058 Месяц назад

    டாக்டர் இரவு சத்தமில்லாமல் உங்கள் பதிவை வெளியிடுங்கள் மிகவும் பிடித்திருக்கிறது எல்லோருக்கும் நன்றி டாக்டர்

  • @indumathisambath4293
    @indumathisambath4293 Месяц назад +1

    வணக்கம் டாக்டர்.எங்கள் வீட்டின் ஒருவரின் உரையாடல்.

  • @drmraj
    @drmraj Месяц назад

    Rich in antibiotics and antioxidants
    My research findings

  • @ranjini2734
    @ranjini2734 Месяц назад +1

    Thank you sir ... Your videos are so valuable.... Brazilin is the name

  • @sulaimanbabu6080
    @sulaimanbabu6080 Месяц назад

    Dr sir always you are telling nice tips keep it up thanks lots thanks god

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 Месяц назад

    Sir our siddha best medicine Marutham pattai water... Please give scientific evidence.. Thanks... 🎉🎉🎉

  • @francispriya6398
    @francispriya6398 Месяц назад +1

    We drink this regularly ❤

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 Месяц назад +1

    அருமையான பதிவு

  • @kackilanbd1715
    @kackilanbd1715 Месяц назад

    Super Dr anaith thahavalhalum arumai arumai ,sir unga hairstyle mathunga 🎉🎉

  • @jagadishm674
    @jagadishm674 Месяц назад +1

    Sir neenga sonna bone joint aga anda padivu enakku real life 5 standard padikkum podu nadandulladu nan oru nurse ippa en kaal nalla irukku anda ilai photo vai konjam bright ta podunga please

  • @vanitharithus4659
    @vanitharithus4659 Месяц назад +1

    Sir Ro can water kudikalama

  • @vathsalar9105
    @vathsalar9105 Месяц назад

    Supero dr
    Your demo nice
    Very patience and calm speech your speech itself boost us yk u dr god bless

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 Месяц назад +1

    Super doctor. Good information sir❤️

  • @Karthik.tamil007
    @Karthik.tamil007 Месяц назад

    Brazilin right 👍

  • @supernature3811
    @supernature3811 Месяц назад +1

    Thank you for the information doctor

  • @SelvamIRCS
    @SelvamIRCS Месяц назад

    Very good message

  • @sowmya2217
    @sowmya2217 Месяц назад

    Skin becomes clear

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 Месяц назад +1

    மிக அருமை

  • @padmanathana9877
    @padmanathana9877 Месяц назад +1

    Namnattu makkalukku theriyatha yevvalavo eyarkkai marunthu sedigalai avargal sulabamaga yella vattrukkum ubayokkirargale sir

  • @mahadevig1265
    @mahadevig1265 Месяц назад +1

    God ...Dr you are no Dr you are God....

  • @richyhani6448
    @richyhani6448 Месяц назад

    Its brazilin doctor. Amazing information doctor. Thank you for this video.

  • @ashokcat8191
    @ashokcat8191 Месяц назад

    Doctor , where can we get this product

  • @umasankaranskitchen
    @umasankaranskitchen Месяц назад

    Thank u sir 🙏 we regularly watch ur videos and following very useful 👍

  • @raniv4315
    @raniv4315 Месяц назад

    நன்றி அய்யா 🙏

  • @jayamalabalasundaram4376
    @jayamalabalasundaram4376 Месяц назад +2

    அருமை

  • @havefun4686
    @havefun4686 Месяц назад +2

    இயற்கை என்ன அதிசயம்

  • @balann9990
    @balann9990 Месяц назад +4

    நல்ல தகவல் களை தெரிவித்து உள்ளீர்கள் . சூப்பர் சூப்பர் .
    சார் ஆல்கஹால் மாதிரி தான் தெரிகிறது சியர்ஸ்

  • @geethusvlog8035
    @geethusvlog8035 Месяц назад +1

    பதிமுகம் என்பது சித்தரத்தையா டாக்டர்? ஏனென்றால் சித்திரத்தை போட்டாலும் தண்ணீர் நிறம் மாறும்.or cinnamon? பதிமுகம் என்பது தமிழ்நட்டிலுள்ள நாட்டு மருந்து கடையில் கிடைக்குமா? Doctor?

  • @suganyam4960
    @suganyam4960 Месяц назад +1

    Sir ,i used this water every day last 2 months .கால் கட்டை விரல் அடி பகுதியில் காப்பு காச்சி இருக்கு எனக்கு work pannum pothum after marriage ku apuramum . எதனால் வருது என்று தெரியவில்லை .இது குறித்து ஒரு வீடியோ போடுங்க sir

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha Месяц назад

      நீங்கள் பயன்படுத்தும் செருப்பை மென்மையானது ஆக மாற்றி பாருங்கள்.. மருதாணி பூசலாம் கால்களில்.. எனக்கும் இருந்தது சரியாகி விட்டது..

  • @Jayabal-vr2op
    @Jayabal-vr2op Месяц назад

    Very well done sir thanks

  • @ethirajanrailways8915
    @ethirajanrailways8915 Месяц назад +1

    பதிமுகம்

  • @Gurujipranam95
    @Gurujipranam95 Месяц назад

    Neenge romba handsomema irukkinge doctor!

  • @malathisai5058
    @malathisai5058 Месяц назад

    ஏன் டாக்டர் அவ்வளவு பயப்படுகிறீர்கள் தயிர் எடுக்கவும் பயப்படுகிறீர்கள் கிளாஸ் கழுவாமல் பயப்படுகிறார்கள் ஆனால் இதுதான் உண்மை நல்லது எல்லோருக்கும் நல்ல உங்கள் மருத்துவம் மிகவும் பிடித்திருக்கிறது நன்றி டாக்டர்

  • @karthickMunusamy-s7l
    @karthickMunusamy-s7l Месяц назад

    சூப்பர் 👍👍👍👍

  • @smrramar4787
    @smrramar4787 Месяц назад +8

    சார் நீங்க தூங்கும் போது கூட எங்கள பத்தியே யோசிக்கிறிங்களே எப்படி சார் உங்க
    பெருந்தன்மையை சோல்ல அதுக்கு வார்த்தையே இல்லை..

  • @rparanradha
    @rparanradha Месяц назад

    Brazilin .......

  • @geethapriya2655
    @geethapriya2655 Месяц назад

    Hypothyroid iirukkuravanga kudikkalama sir

  • @kumara4373
    @kumara4373 Месяц назад +1

    Sir , some of the vendors add colour adulterants. Need to buy authentic one.

  • @rameshpuratchi1701
    @rameshpuratchi1701 Месяц назад

    Thank you sir ❤ neme..Brazilin 👏👏👏

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Месяц назад +3

    How to get this sapon doctor. Medical store வாங்கலாமா??

  • @KirthikasKirthika
    @KirthikasKirthika Месяц назад +2

    Nanga use panuvom sir

  • @Aljannah114
    @Aljannah114 Месяц назад

    Sir எனக்கு மூச்சு விடும் போது ஜரிகை தீ வைத்தால் வாடை வரும் அது போல் இருக்கு sir என்ன பிரச்சனையா இருக்கும் சொல்லுங்க sir

  • @rajalakshmiravi1617
    @rajalakshmiravi1617 Месяц назад

    Enjoyable narrative 😀👍🏼

  • @umanatraj3527
    @umanatraj3527 Месяц назад

    Anna nanga one week kuduchom cold romba pidichunga entha water kudicha cold pidikuma sollunga

  • @abirami.aaradhana.r
    @abirami.aaradhana.r Месяц назад +1

    Flipkart ல் கிடைக்கும்

  • @jayachandran3408
    @jayachandran3408 Месяц назад +4

    Sir Ro water aa heat pannalama ? Athula pathimugam use pannalama, Ro water a kothika vaika kudatha ? Atha pathi oru video podunga sir

    • @ParthaVU2GPS
      @ParthaVU2GPS Месяц назад +1

      எந்த பிரச்சனையும் இல்லை. கொதிக்க வைக்கலாம்.