Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 3,1 тыс.

  • @drkarthik
    @drkarthik  3 года назад +188

    என்னுடைய மற்ற வீடியோக்கள்:
    உங்கள் உடல் எதிர்ப்பு சக்தி எவ்வளவு - ruclips.net/video/HfyCEz1y7js/видео.html
    எட்டு நடைபயிற்சி - ruclips.net/video/tSspKHYbPo4/видео.html
    கண் பார்வை நன்றாக் இருக்க பயிற்சிகள் - ruclips.net/video/gE5x1QRV10c/видео.html
    எலும்பு தேய்மானம் குணமாக - ruclips.net/video/sYMeJf7eM50/видео.html
    சேற்றுப் புண் குணமாக - ruclips.net/video/HNEsOwj_pGg/видео.html
    காலை தும்மல் அலர்ஜி வீடியோ 2 - ruclips.net/video/ocJ2DU1yomg/видео.html
    காலை தும்மல் அலர்ஜி குணமாக வீடியோ 1 - ruclips.net/video/Wez0E-aRo4I/видео.html
    தலைமுடி கொட்டுவரை தவிர்க்க - ruclips.net/video/0JECifHNkl0/видео.html
    சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா - ruclips.net/video/Aww8I-EvD2E/видео.html
    மது பழக்கத்தில் இருந்து வெளியேற விடுபட - ruclips.net/video/BxyyvJ9A-dU/видео.html
    கை கால் மூட்டு வலி உடற்பயிற்சிகள் - ruclips.net/video/Alb47SuTaOI/видео.html
    பக்க வாதம் அறிகுறீகள் - ruclips.net/video/K3ApP2YQbUw/видео.html
    கழுத்து வலி குணமாக உடற்பயிற்சிகள் - ruclips.net/video/snH9l8l6El4/видео.html
    புகை பழக்கத்தில் இருந்து விடுபட - ruclips.net/video/uxk-E9IivOs/видео.html
    பொடுகு பிரச்சினை குறைய - ruclips.net/video/AtoVpTEpeGY/видео.html
    தைராய்டு பிரச்சினை மருத்துவம் - ruclips.net/video/cjfDSc27t5g/видео.html
    எப்படி இருமினால் சளி வெளியேறும் - ruclips.net/video/k_XINrTpXIA/видео.html
    சைனஸ் தொந்திரவு சளி மூக்கடைப்பு குணமாக - ruclips.net/video/o2R9rs7DNzU/видео.html
    தசை பிடிப்பு கொரக்கலி வலி உடற்பயிற்சிகள் - ruclips.net/video/BZmnXAenIKM/видео.html
    முதுகு வலியிலிருந்து விடுபட உடற்பயிற்சிகள் - ruclips.net/video/9JKlMn7TGn4/видео.html
    மாரடைப்பு அறிகுறீகள் - ruclips.net/video/GXKlfQfMV0A/видео.html
    கண் புரை மருத்துவம் தமிழில் - ruclips.net/video/GTt4OCX5J00/видео.html
    குறட்டை குறைய மருத்துவம் - ruclips.net/video/Axf2VTuoKRI/видео.html
    கால் ஆணி பித்த வெடிப்புகள் குணமாக - ruclips.net/video/etJRiAqyyGc/видео.html
    வெரிகோஸ் வெயின் தொந்திரவு - ruclips.net/video/-kSuG9T6emA/видео.html
    கொழுப்பு கட்டி மருத்துவம் - ruclips.net/video/bSPiV_F91kU/видео.html
    வெரிகோஸ் இரத்த கட்டி - ruclips.net/video/aypZh5Gt21c/видео.html
    பித்த பை கட்டிகள் குணமாக மருத்துவம் - ruclips.net/video/0kOO4HJyou0/видео.html
    மலச்சிக்கல் குணமாக மருத்துவம் - ruclips.net/video/wDU-HNqZlaM/видео.html
    கிட்னி கற்கள் கரைய உணவு மருத்துவம் - ruclips.net/video/gxeprQysseA/видео.html
    வயிற்றில் புண் எரிச்சல் என்ன உணவு என்ன மருத்துவம் - ruclips.net/video/CPNeFZzLb2c/видео.html
    காது வலி - ruclips.net/video/pz-QOMMmZGw/видео.html
    சர்க்கரை வியாதிக்கு உடற்பயிற்சி உணவுகள் - ruclips.net/video/bpbOTcxklW4/видео.html
    கால் மூட்டு வலிக்கு உடற்பயிற்சி உணவுகள் - ruclips.net/video/uukcRLrSZ98/видео.html
    கொரோனாவிற்கு என்ன உடற்பயிற்சி - ruclips.net/video/A4ekuvFW_xU/видео.html
    உணவில் கலந்திருக்கும் பூச்சி கொல்லி மருந்துகள் - ruclips.net/video/bCqYR1PnYWY/видео.html
    சர்க்கரை வியாதிக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம் - ruclips.net/video/bqhcRulzX7o/видео.html
    கிராம்பு சோம்பு மிளகு மருத்துவ பயன்கள் - ruclips.net/video/wNHOlN-sBac/видео.html
    டீ காபி குடித்தல் நல்லதா - ruclips.net/video/CepTE0EY3Rc/видео.html
    சரிவிகித உணவு முறை என்றால் என்ன -ruclips.net/video/y3Rwh1gyiLg/видео.html
    தேங்காய் எண்ணெயும் பல் துலக்கும் முறையும் - ruclips.net/video/UMeYzj5fUXc/видео.html
    எந்த எண்ணெய் சமையலுக்கும் உடலுக்கும் ஏற்றது - ruclips.net/video/ZUoL0ZOmP08/видео.html
    மசாலா வகைகளும் உடல் ஆரோக்கியமும் - ruclips.net/video/M7moPiLtFiY/видео.html
    உங்களுக்கு நல்ல கெட்ட கொழுப்பு அதிகமா- ruclips.net/video/z77YuaHDvWM/видео.html|
    சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - ruclips.net/video/BwIn1OOK9Mw/видео.html
    பேலியோ உணவுமுறை குறித்த பதிவு - ruclips.net/video/oIrkilboCjM/видео.html
    சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - ruclips.net/video/xjEQG0OFajI/видео.html
    சர்க்கரை வியாதிக்கான உணவுமுறை - ruclips.net/video/p_Wm2itiV_Q/видео.html
    இரத்த கொதிப்பை குறைக்க எளிய உடற்பயிற்சிகள் - ruclips.net/video/8Oi9NO5WI7s/видео.html
    கீழ் முதுகு வலி உடற்பயிற்சிகள் - ruclips.net/video/5i5BmzPUZlY/видео.html
    கொரோனாவிற்கு உடற்பயிற்சிகள் - ruclips.net/video/m3k385ozaUw/видео.html
    கொசுக்கடி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - ruclips.net/video/epPuY3lcRcU/видео.html
    நகைச்சுவையும் உடல் ஆரோக்கியமும் - ruclips.net/video/7IQjqCmJoOg/видео.html
    டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 1 - ruclips.net/video/BPoG2V5Snmk/видео.html
    டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 2 - ruclips.net/video/FH9PlfA6SSg/видео.html
    கோபத்தை குறைக்க எளிய வழிமுறைகள் - ruclips.net/video/mbCEpicbTps/видео.html
    சர்க்கரை வரும்முன் வரும் தோல் நோய்கள் - ruclips.net/video/mbCEpicbTps/видео.html
    வெள்ளை முடி கருப்பாக - ruclips.net/video/yC1oh81fvVw/видео.html
    ஞாபக மறதி குறைய - ruclips.net/video/XJ0Q7GpMKHk/видео.html
    கர்ப்ப கால சர்க்கரை நோய் - ruclips.net/video/7IrpTi62_-U/видео.html
    முகப்பரு குறைய மருத்துவம் - ruclips.net/video/GPUoQyWWWZY/видео.html
    இரவு விரதமிருக்கலாமே - ruclips.net/video/dnnf4EdWtoQ/видео.html

    • @santhanthlakshmanrao2729
      @santhanthlakshmanrao2729 3 года назад

      Sir. You are doing wonderful service to the public .

    • @saranyaprabhu9257
      @saranyaprabhu9257 3 года назад

      Sir ennaku age 31 delivery agi 2 month agudhu ana enaku innum sugar kuraiyala naan baby ku feed panren insulin yadukkanuma

    • @ramchandran618
      @ramchandran618 3 года назад

      ஆங்கில மருத்துவர்கள் ,தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு மாத்திரை தராமல், வாழ்க்கை முறையை மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் நீங்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள், ஆனால் சர்க்கரை நோயை உங்கள் மருத்துவத்தால் சரி பண்ண முடியாது என்று தெரிந்தும் நீங்கள் அவர்களுக்கு மாத்திரை கொடுத்து அவர்களின் உயிரோடு விளையாடிக் கொண்டு இருக்கிறீர்கள் ,வியாபாரம் செய்கிறீர்கள் இது தவறு இல்லையா? இது உங்களுக்கு கர்ம வினையாக தானே வந்து சேரும் ?
      மருத்துவர் அவர்களிடம் இதற்கு பதில் எதிர் பார்க்கிறேன்.

    • @antonysinnathurai4546
      @antonysinnathurai4546 3 года назад +1

      டாக்ட்ர்! 1)நீங்க சர்க்கரை நோய்யாளர் தேனீர், கோப்பி, ஒரு நாழுக்கு இரண்டு வோளை குடிக்கலாம் ( அருந்தலாம்) என கூறி நீங்கள் அதற்கு சீனி என்ன பாவிப்பது எனக்கூறவில்லையே 2) சர்க்கரை நோய்யாளர்க்கு ஆண்களுக்கு ஆணுபில் தளர்வு ஏற்படும் அ ன்நிலை என்ன செய்ய வேண்டும் உணவு யேகாகூறவும்

    • @jbemmanuel8453
      @jbemmanuel8453 3 года назад

      Ppppppppp

  • @jacinth51
    @jacinth51 9 месяцев назад +16

    நீங்கள் காட்டும் இந்த அக்கறை மனத்திற்கு இதமாக இருக்கிறது. நன்றி. God bless you doctor.

  • @yogachchandiransathasivam9222
    @yogachchandiransathasivam9222 2 года назад +35

    சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்ல ஆலோசனை. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு முக்கியம் உடற்பயிற்சி, மற்றது உணவு . எனவே இந்த இரண்டு விசயங்களையும் நன்றாக எடுத்து கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    • @nihilap1372
      @nihilap1372 6 месяцев назад

      Sir,
      Your videos inspire us to implement it.
      Thanks a lot lot doctor.

  • @Josephjirao
    @Josephjirao Год назад +3

    Super hero Dr. நீங்கள் சொல்லும் விளக்கு முறை ரொம்ப பக்குவமாகவும் புரியும் வகையில் எளிய உடற்பயிற்சி செய்து பார்க்கலாம்.நன்றி சார்

  • @antonpaiva97
    @antonpaiva97 2 года назад +17

    எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கூறாமல் பயனுள்ள தகவல்களை பக்குவமாக புரியும்படி விளங்க வைத்ததற்கு நன்றி

  • @rsumathi6022
    @rsumathi6022 3 года назад +6

    ரொம்ப ரொம்ப பயனுள்ள விஷயம் டாக்டர் வாழ்க வளமுடன் டாக்டர்🙏🙏🙏👌

  • @chitragrv1948
    @chitragrv1948 Год назад +6

    நானும் இந்த கேள்வியை கேட்டு இருந்தேன்.சரியான பதில் சொன்னீர்கள்.நன்றிகள் பல வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🙏💐👏👌💐🙏

  • @madura9594
    @madura9594 3 года назад +30

    அருமையான எளிதான வகையில் ஒரு குழந்தைக்கு அம்மா சாப்பிட வைப்பது போல் கெஞ்சி கொஞ்சி சொல்வது போல் இருக்கிறது . மிகவும் நன்றி🙏🏼

  • @radharamaswamy3390
    @radharamaswamy3390 3 года назад +11

    மிக்க நன்றி.மிகவும் அருமையாக அன்பாக விளக்கம் தருகிறீர்கள்.

  • @amudhaj3734
    @amudhaj3734 Год назад +2

    Sir உங்க எல்லா வீடியோ vum parpen. Sugar ku மட்டும் அடிக்கடி vidio போடுங்க சார் pls❤

  • @vadivelvel2025
    @vadivelvel2025 2 года назад +87

    கடவுளும் மருத்துவரும் ஒன்றே என்று என்று நினைக்க வைத்த அன்பு உள்ளம் கொண்ட சகோதரர் 🙏🙏🙏🙏

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 Год назад +1

      அங்க உண்டியல் இருக்கறது பாத்தீங்களா 😂 Join button

    • @jothym5035
      @jothym5035 Год назад

      Super docter. I tell my son you equal to god

    • @santrasegaransager4144
      @santrasegaransager4144 Год назад

      @@thamizhansudip6644 p p

    • @vijayalakshmin8267
      @vijayalakshmin8267 Год назад +1

      டாக்டர் தமிழில் பேசுகிறார் ஆனால் கமெண்ட் எல்லாம் ஆங்கிலத்தில்
      நீங்களாவது தமிழில் அருமை அருமை ❤

  • @bagawathyherold8367
    @bagawathyherold8367 Год назад +22

    அழகுத் தமிழில் விரிவான விளக்கம் தருகிறீர்கள் டாக்டர்.மிக்க நன்றி
    உங்கள் சேவை மக்களுக்கு தேவை 👏👏👏

  • @kowsalyad3340
    @kowsalyad3340 2 года назад +1

    tqsm foryour kind explanation regarding Diabetes, Dr Saab, 🙋🙋🙏🙏👏👏

  • @duraimurugan4684
    @duraimurugan4684 3 года назад +15

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை சார் நன்றி வாழ்க வளமுடன் சார்

  • @jkkumari6151
    @jkkumari6151 3 года назад +153

    பணம் பணம் என்று இருக்கும் இந்த உலகில் தாங்கள் அற்புதம் நன்றி சகோதரா 🙏🙏🙏

  • @100shanmuga
    @100shanmuga 3 месяца назад +1

    Manliness is Godliness. The most important thing in your video is that you're enjoying while giving your service. Awesome doctor.

  • @doremonshorts7475
    @doremonshorts7475 2 года назад +12

    மருத்துவர் கார்த்திகேயன் MBBS MD அவர்களுக்கு... தங்களின் மிகச்சிறப்பான மருத்துவ சேவை... உலகம் முழுவதும் சென்றடைய மனமாற வாழ்த்துகிறேன்... வாழ்க வளர்க... வாழ்க நலத்துடன்... ஓம் சாந்தி... அன்புடன்... யோகா பாபு...மதுரை....

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 3 года назад +14

    Nandri, Dr. Karthigeyan sir* Very useful*

  • @veerapandian2109
    @veerapandian2109 11 месяцев назад +1

    உங்களுடைய மருத்துவ குறிப்புகள் தெளிவான தமிழில் இருந்தது மிக்க நன்றி

  • @jayakumaruthirapathi4252
    @jayakumaruthirapathi4252 3 года назад +12

    இன்றைய ‌வகுப்பு அருமை நன்றி...

  • @coolbreeze2213
    @coolbreeze2213 Год назад +8

    Dear Dr. Karthikeyan I absolutely love your talks. You choose topics that are useful to the public and talk in a simple and elegant manner so anyone can understand. The world owes you a big debt of gratitude for your outstanding service through these RUclips videos.

  • @seyonbala2833
    @seyonbala2833 6 месяцев назад

    மிகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் அருமையான தகவல்ளைத் தருகிறீர்கள். மிக மிக நன்றி.தொ 13:53 13:53

  • @marimuthuk3663
    @marimuthuk3663 3 года назад +17

    சார். நல்ல செய்தி. மீண்டும்கூடுதல்செய்திஎதிர்பார்கிறேன். நன்றி

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 3 года назад +36

    Sir, You have done WORTHWHILE SERVICE to TAMIL SOCEITY by Giving These SIMPLE Points Everyone to Follow in their Life.

    • @frankiesjusttarot9851
      @frankiesjusttarot9851 3 года назад

      Hello help me thank Dr Imenherbal who I met on RUclips channel for helping me with his root and herbs 🌿 to save my life and cure my diabetes His cure is guaranteed and he saved me with it.

    • @nrtmaryjoseph3278
      @nrtmaryjoseph3278 3 года назад +1

      Same thought. God bless abundantly.

    • @bccddt9393
      @bccddt9393 2 года назад

      @@nrtmaryjoseph3278 vb

    • @Tamilrajan-ns1ju
      @Tamilrajan-ns1ju Год назад

      Gb tv😢

  • @seetahariharan4089
    @seetahariharan4089 4 месяца назад +1

    I find this doctor a very kind , honest and warm person. Always gives useful practical info. I manage to grasp his good Tamil as we are fourth generation Tamilians settled in Maharashtra. God Bless.

  • @elangologitharajah2296
    @elangologitharajah2296 2 года назад +6

    வணக்கம் நன்றி ஐயா , எல்லோருக்கும் விளங்கும்படி மிகவும் அருமையான விளக்கம் , உங்கள் சேவை தொடரட்டும் 👍👏❤️

  • @philominakrisnasamy1487
    @philominakrisnasamy1487 2 года назад +4

    The best advice and solutions given by doctor, thank you.

  • @rekareka8256
    @rekareka8256 6 месяцев назад +2

    நன்றி டாக்டர் அழகு தமிழில் தெளிவாக புரிய வைக்கிற தாங்கல் என்றும் நலமுடன் வாழ வேண்டும்

  • @om8387
    @om8387 3 года назад +8

    மிகக் குறுகிய நேரத்தில் நல்லாரோக்கியம் பெருகிட அறிவுரைகூறிய உங்களுக்கு மிக்க நன்றி டாக்டர்

  • @kmprakasam12
    @kmprakasam12 3 года назад +8

    நன்றி Dr. , வாழ்க வளமுடன். அருட்பேராற்றலின் கருணையினால் உங்களுக்கு நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் அனைத்தும் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 2 года назад +1

    அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். Dr மிக்க நன்றி🙏

  • @iruthayamaryleenamariasoos8442
    @iruthayamaryleenamariasoos8442 3 года назад +6

    Very useful video with clear explanation and diagram👌. Thanks for sharing 🙏.

  • @chandrasingh5637
    @chandrasingh5637 3 года назад +10

    உங்கள் சேவை இந்த நாட்டிற்கு தேவை ஐயா.நீணட ஆயுள் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.!!!!!🙏

  • @ammu9831
    @ammu9831 2 года назад +1

    Sir.....romba easy aa thelivaa puriyara maadhiri solringa...so kind of u and god bless u....U r unique amomg other doctors......tq u so much sir....👍

  • @balasubramaniansubbaiah6105
    @balasubramaniansubbaiah6105 3 года назад +9

    நன்றி டாக்டர், கடவுளின் தூதர் நீங்கள்.

  • @lalithaanand8735
    @lalithaanand8735 3 года назад +5

    Very well explained Dr.Karthikeyan.God bless you

  • @Roja1963
    @Roja1963 Год назад +2

    நன்றி டொக்டர். நல்லாக விளங்கக்கூடிய முறையில் சொன்னீர்கள். வாழ்த்துக்கள் டொக்டர்.👌

  • @rajalakshmigopalan9862
    @rajalakshmigopalan9862 2 года назад +8

    This video helped me to gain a lot of confidence. Your suggestions regarding exercise and food is also very encouraging.Thank you very much doctor.

    • @irshathmh
      @irshathmh Год назад

      Yes. Most medical videos distroys our confidence by threatening us. Doctors must tell positive notes to patients and no need to explain in depth.

  • @gangak1586
    @gangak1586 3 года назад +9

    Excellent explanation sir .Thankyou I am encouraged to do these simple exercises without excuses

    • @frankiesjusttarot9851
      @frankiesjusttarot9851 3 года назад

      Hello help me thank Dr Imenherbal who I met on RUclips channel for helping me with his root and herbs 🌿 to save my life and cure my diabetes His cure is guaranteed and he saved me with it.

  • @stee2035
    @stee2035 3 года назад +23

    I recently came to know about your videos. You're doing such a wonderful service by creating awareness for your viewers. Thank you

    • @frankiesjusttarot9851
      @frankiesjusttarot9851 3 года назад

      Hello help me thank Dr Imenherbal who I met on RUclips channel for helping me with his root and herbs 🌿 to save my life and cure my diabetes His cure is guaranteed and he saved me with it.

    • @babybalu558
      @babybalu558 Год назад

      Sir Ration boiled rice sappidalama
      அதில்.கிளைசிமிக் அளவு எவ்வளவு உள்ளது

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 года назад +7

    Very useful informative message for the present problem.Thanks a lot for ur selfless service for the society Sir

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha Год назад

    நன்றி சார் மிக தெளிவான விளக்கம் , பயிற்சியும் எளிமையான பயிற்சி உணவு பற்றின சத்தை பற்றின விவரங்கள் அருமை பெரும்பாலும் பேச்சு வழக்கில் துளி கூட ஆங்கிலம் கலக்காத அருமை நன்றி.. மிக்க நன்றி

    • @kishansoni6090
      @kishansoni6090 Год назад

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠´⁠∩⁠。⁠•⁠ ⁠ᵕ⁠ ⁠•⁠。⁠∩⁠`⁠)꒰⁠⑅⁠ᵕ⁠༚⁠ᵕ⁠꒱⁠˖⁠♡

    • @mr.ganapathy3426
      @mr.ganapathy3426 11 месяцев назад +1

      ஐயா உங்கள் குடும்பம் நோய் நொடி இல்லாமல் கல்வி அறிவோடு பல ஆண்டுகள் வாழனும் நன்றி வணக்கம்

  • @sivakkumarlatha
    @sivakkumarlatha 3 года назад +15

    Very detailed notes to the diabetic people. Useful to all. Thanks.

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Год назад +42

    கொள்ளையடிக்கும் மருத்துவ உலகில் மக்கள் நலனுக்காக அறிவுரை வழங்கும் தங்களை பார்த்தால் அந்த கடவுளே மனித உருவில் வந்திருக்கார் என நினைக்க தோன்றுகிறது டாக்டர். நன்றி

    • @romanticvideos6383
      @romanticvideos6383 29 дней назад

      RUclips kaasu varum bro

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 11 дней назад

      Adhu saadharana visayam makkaluku doctor sir sollum visayam makkalin nalanuku useful ah irukku adhu dhaan mukiyaum matrathu theavai illai kadumaiyagha uzikkiraar adhu dhaan mukiyaum ​@@romanticvideos6383

  • @gd4636
    @gd4636 2 года назад +1

    Thanks

  • @GSB-24
    @GSB-24 3 года назад +7

    Great Information Dr. Seekiremea Nangalum MBBS padikamelye Dr agiduvom Pola. Thanks Sir 😀😀😀😀😀

  • @jasminariz
    @jasminariz 3 года назад +7

    Thanks Dr , may God bless you 🙏

  • @shajithashaji4309
    @shajithashaji4309 2 года назад

    Very useful massage sir.melum ungal pani sirakka neenkalum unkal family um arokyamaga irruka iraivanidam vendokirom...tq doctor

  • @pradeeps4693
    @pradeeps4693 3 года назад +21

    உங்களின் ஓவ்வொறு பதிவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்காள் நன்றி சார்

  • @shanthik4078
    @shanthik4078 3 года назад +10

    Super sir. கொஞ்சம் சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு உணவு முறை சொல்லுங்கள்.

    • @idhoaanandham7752
      @idhoaanandham7752 3 года назад

      1. கிரியேட்டினைன் அளவு மீறுவதாக இருந்தால் கீரை வகைகளைத் தவிர்க்கவும்.
      2. உண்ணும் உணவில் பொட்டாசியம் சேரக்கூடாது.எனவே காய்கறிகளை வேக வைத்து தண்ணீரை கொட்டி விடவும். காய்களை மட்டும் சேர்க்கவும்.
      3. உப்பு அதாவது சோடியம் குளோரைடு எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்கவும்.
      மிகவும் கவனம் தேவை. தேவைப்படின் சிறுநீரக மருத்துவரையும் கலந்தாலோசிக்கவும்.

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 Год назад +1

    சிறப்பான பயனுள்ள தகவல்களுக்கு நன்றி வணக்கம் .

  • @manujlaarun6351
    @manujlaarun6351 3 года назад +4

    🙏 God bless you and your family

    • @frankiesjusttarot9851
      @frankiesjusttarot9851 3 года назад

      Hello help me thank Dr Imenherbal who I met on RUclips channel for helping me with his root and herbs 🌿 to save my life and cure my diabetes His cure is guaranteed and he saved me with it.

    • @persiashalley7773
      @persiashalley7773 Год назад

      Can Diabetic patients fast? How,?When they have to take medicine

  • @ultimatebabu
    @ultimatebabu 3 года назад +18

    Dear doctor
    Kindly tell magnesium and chromium rich foods, it's not available in description. Excellent information. Thank you doctor

    • @idhoaanandham7752
      @idhoaanandham7752 3 года назад +1

      Magnesium rich: Palak, brocolli, dried fig, almond,cashew, pumpkin seeds, Cereals, brown rice, potato with skin, beans.
      Chromium rich: broccoli, grapes, whole grains, potato,banana, Apple

    • @yashifahmed4997
      @yashifahmed4997 2 года назад

      @@idhoaanandham7752 thank you 🙏

  • @fathimaasan241
    @fathimaasan241 Год назад +1

    Able to understand the mechanism and follow with reasons and very help full tips Excellent

  • @geaswararrar4471
    @geaswararrar4471 3 года назад +4

    An highly useful healthy information,my sincere thanks toDrkarthieyan

  • @arulprakasamn54
    @arulprakasamn54 3 года назад +48

    கை, கால்களை அசைப்பது முக்கியம் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

  • @premasattianarayanane4471
    @premasattianarayanane4471 Год назад +1

    you are awesome. Ground to earth. I want to reverse my diabetes. Please help

    • @kishansoni6090
      @kishansoni6090 Год назад

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life꒰⁠⑅⁠ᵕ⁠༚⁠ᵕ⁠꒱⁠˖⁠♡(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡

  • @veenaj7176
    @veenaj7176 3 года назад +4

    Thank you so much sir. Very valuable information.

  • @usharagunathan1658
    @usharagunathan1658 3 года назад +4

    Very beautiful explanation Sir,No words to say your good guidance.Thanks a lot Sir

  • @kandasamykandasamy9524
    @kandasamykandasamy9524 2 года назад

    நன்றி Doctor. Good. வாழ்க வளமுடன் 100 ஆண்டு.

  • @davidarivalagan932
    @davidarivalagan932 3 года назад +14

    Sir, மிக்க நன்றி! ஒரு சந்தேகம் உண்டு எனக்கு, மெஷின் சைக்கிள் இல்லை என்றால் சாதாரண சைக்கிள் ஓட்டலாமா? பிறகு டீ, காபி நல்லது கூறினீர்கள் அதில் சுகர் போடலாமா?
    எவ்வளவு சுகர் போடலாம்?

    • @sureshpriya5688
      @sureshpriya5688 3 года назад +1

      சுகர் போடக்கூடாது

    • @nihilap1372
      @nihilap1372 6 месяцев назад

      Sir,
      I am getting some kind of pain in my left leg, which looks like what can be called as "kudaichal".t
      This is mainly after I get up from bed. It slowly gets relieved as hours move.
      What to do doctor. Can you please suggest some treatment for this?

    • @nilofurnisha192
      @nilofurnisha192 3 месяца назад

      @@davidarivalagan932 ஓட்டலாம் அது தான் மிகவும் சிறப்பு

  • @ramakrishnansaa4667
    @ramakrishnansaa4667 3 года назад +9

    Dr Karthikeyan, a very useful and informatory video.

  • @gangamurali1277
    @gangamurali1277 3 года назад +6

    Very useful information. Thank You Doctor

  • @ravi-gm3be
    @ravi-gm3be 3 года назад +8

    Very helpful and so kind person you are👍

  • @nirmalav129
    @nirmalav129 3 месяца назад

    All your vedios including this is very useful andsoothing. Your guidance Iam following and results are satisfactory. Iam really allergic allopathy medications and don't know how to stop them. Your vedios are really blessings to me.Thankyou for your kind noble service to society.

  • @Nalini2095
    @Nalini2095 3 года назад +9

    Nice explanation sir,last 1 year I had diabetes.now FBS 130.PP192 what diet shall I take sir

  • @gshahira6428
    @gshahira6428 3 года назад +5

    Good morning doctor. Yesterday I ask you about mangoes. Thank you for your kind reply... And simple exercise... In busy times you attend the comments and give reply. God bless you and your family live long life...

    • @drokonofuadrokonofua6024
      @drokonofuadrokonofua6024 3 года назад

      specially to Dr. oboite for curing me from disabilities, you can reach him via his mobile number on 08163972046 or through his email on DrOboiteoboite@gmail.com..

  • @Nithishmonikamonish
    @Nithishmonikamonish 6 месяцев назад +2

    அய்யா வணக்கம் மருத்துவமணை என்றாலே பயமாகாஇறுகின்றது உங்களின் பதிவு மணம்நிம்மதி தருகின்றது நன்றி

  • @rajammalmani5341
    @rajammalmani5341 3 года назад +8

    இந்த பதிவிற்கு நன்றி சார்

    • @evangelinejohindrabai5097
      @evangelinejohindrabai5097 3 года назад +1

      Thàñk you very much for your Good Ñews añd medical advice,

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 года назад

      @@evangelinejohindrabai5097
      ruclips.net/video/9AdI10m9Vcc/видео.html

    • @s.v.venketesan1304
      @s.v.venketesan1304 3 года назад

      @@evangelinejohindrabai5097 0.

  • @ramajagannathanjagannathan3719
    @ramajagannathanjagannathan3719 3 года назад +5

    Your explanation is wonderful god bless you and your family

    • @subramanians7370
      @subramanians7370 3 года назад

      Thank you for your help with this matter ❤️

    • @frankiesjusttarot9851
      @frankiesjusttarot9851 3 года назад

      Hello help me thank Dr Imenherbal who I met on RUclips channel for helping me with his root and herbs 🌿 to save my life and cure my diabetes His cure is guaranteed and he saved me with it.

  • @d.n.sathyanarayanannagaraj1935
    @d.n.sathyanarayanannagaraj1935 2 года назад +2

    தங்கள் அறிவுரை மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. மிக்க நன்றி மருத்துவர் அவர்களே

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 3 года назад +5

    அருமையான மருத்துவபதிவு நன்றி

  • @leandergomez4321
    @leandergomez4321 Год назад +4

    Thank you Doctor for your very simple, understandable and very informable lecture. Was able to gain a lot of inputs.

  • @ramanathan1005
    @ramanathan1005 2 года назад

    arumayana forward
    useful forward for almost eliminating diabetes
    nandri maruthuvare
    God bless you dr.

  • @davidraj2458
    @davidraj2458 3 года назад +7

    Dear Doctor
    Your narration about the disease and the remedy for the same are excellent .Any body can understand very easily .Appreciate your service thro You tube .All the Best

  • @jkkumari6151
    @jkkumari6151 3 года назад +14

    டாக்டர் தாங்கள் மிகவும் அருமை யக புரிகிரி மாதிரி கூறுகிறிர்கள் நன்றி சகோதரா 🙏🙏🙏

    • @dharshinijan3515
      @dharshinijan3515 3 года назад

      புரிகரி யா , நல்லா இருக்கு பா உங்களுடைய தமிழ்🤣😂🤣😂

  • @rmk1064
    @rmk1064 Год назад +1

    உபயோகமான பதிவு. நன்றி.

  • @muthusri2000
    @muthusri2000 3 года назад +6

    THANKS A LOT DOCTOR. VERY GOOD AND VALUABLE VIDEO

  • @narayananra1237
    @narayananra1237 3 года назад +11

    தகவல்களுக்கு மிக்க நன்றி

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 Год назад +2

    தெரியாத விசயத்தை தெரியவைத்தர்க்கு நன்றி மருத்துவர் ஐய்யா.

    • @kishansoni6090
      @kishansoni6090 Год назад

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠◕⁠દ⁠◕⁠)(⁠~⁠ ̄⁠³⁠ ̄⁠)⁠~

  • @milifestylekanthan3228
    @milifestylekanthan3228 3 года назад +42

    உங்களுடைய சேவை உலகத்திற்கு தேவை

  • @venkatesangirija7207
    @venkatesangirija7207 3 года назад +8

    Awesome! Thank you very much Doctor! Stay Blessed!!!

  • @samuelvinsonkalaichelvy1658
    @samuelvinsonkalaichelvy1658 Год назад

    Very very thanks your good idia sir. Im happy today. Im Follow every day In my life

  • @sradhakrishnan3022
    @sradhakrishnan3022 3 года назад +7

    Thanks for your genuine interest in community health. Great sir.

  • @தென்குமரிபஃறுளி

    நீங்கள் நல்ல மருத்துவர்

  • @annieinfancia1383
    @annieinfancia1383 3 года назад +4

    Amazing sir, ur explanation is so good, useful tips easy to follow sir, God bless u sir, ur service will be blessed

  • @amruthaas6342
    @amruthaas6342 3 года назад +4

    Hi sir doctor nna neengata doctor kaaranam oru kulandhaikkitta paysuramadiri nalla vilakkam namakellam reach aagudu thank you sir

  • @natarajan5180
    @natarajan5180 11 месяцев назад

    நல்ல விளக்கம்.பயனுள்ளதாக இருக்கு.

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 Год назад +4

    ஐயா🙏💕🙏💕🙏💕🙏💕 நீங்கள் குடும்பத்தோடு நலமுடன் 500 ஆண்டுகள் வாழவேண்டும்

  • @chandrasekarangopal4652
    @chandrasekarangopal4652 3 года назад +4

    சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்பதை இந்த கானொளியின் மூலம் மிகச் சிறப்பாக விளக்கியுள்ளீர். நன்றி ஐயா.

  • @surathiramzee9847
    @surathiramzee9847 2 года назад

    Thanks for the video. I like you. Good advice. Allah bless you. 👍🌹🌹🌹☺️

  • @checknewbegin
    @checknewbegin 3 года назад +5

    NOT ONLY YOU ARE A DOCTOR BUT YOU ARE A GOOD DRAWING MASTER TOO. THANK SDOCTOR FOR YOUR NICE AND USEFULL INFORMATIONS

  • @jeromexavier7987
    @jeromexavier7987 Год назад +5

    Dear Dr. Your video pertaining to sugar control is scientific at the same time simple for the non non science people. Further it is practical also. Your style of presentation is fantastic.

  • @santhakumar3181
    @santhakumar3181 2 года назад +1

    Thanks for given good heans for dibacti person it's more important for each everyone .

  • @ameenabasheer6168
    @ameenabasheer6168 3 года назад +4

    Sir nicely explained..thankyou sir

    • @frankiesjusttarot9851
      @frankiesjusttarot9851 3 года назад

      Hello help me thank Dr Imenherbal who I met on RUclips channel for helping me with his root and herbs 🌿 to save my life and cure my diabetes His cure is guaranteed and he saved me with it.

  • @zakirabegum7016
    @zakirabegum7016 3 года назад +5

    Dr sir, Excellent topic to public awareness keep it up God 🙏 bless you

  • @AmjadKhan-cv7ow
    @AmjadKhan-cv7ow 10 месяцев назад +1

    Doctor you are great thank you very much Doctor ❤❤❤❤❤

  • @Roja21701
    @Roja21701 3 года назад +5

    Coffee kudikalam.... ☕👍🏻

  • @thebluemoon1976
    @thebluemoon1976 3 года назад +4

    Amazing doctor. Thank you and god bless you

    • @frankiesjusttarot9851
      @frankiesjusttarot9851 3 года назад

      Hello help me thank Dr Imenherbal who I met on RUclips channel for helping me with his root and herbs 🌿 to save my life and cure my diabetes His cure is guaranteed and he saved me with it.

  • @chandrachandra4298
    @chandrachandra4298 2 года назад

    ஐயா தங்களின் பதிவு மிக அற்புதம் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா நன்றி