மிளகு மருத்துவ மதிப்பு #25 (Medicinal Value of Pepper)

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 470

  • @MrTcpsbala
    @MrTcpsbala Год назад +36

    இவர் சொல்வது 100 % உண்மை. நான் இதை கடந்த 4 வருடங்கள் செய்கிறேன். எனக்கு சளி காய்ச்சல் வரவே இல்லை. உண்மையான செய்தி. என் அனுபவம் இது. நன்றி dr.

    • @ashokd2173
      @ashokd2173 Год назад +4

      Nandri nandri nandri

    • @gopib3858
      @gopib3858 11 месяцев назад +1

      நண்பரே, இதை எப்படி செய்யனும்... எப்போது எடுத்து கொள்ளனும் தெளிவாக சொல்ல முடியுமா? என் 10 வயது மகனுக்கு கொடுக்க இருக்கிறேன்.

    • @Massvideos1567
      @Massvideos1567 4 месяца назад

      முழுசா வீடியோ பார்க்க மாட்டீங்களா​@@gopib3858

    • @user-SKS11
      @user-SKS11 13 дней назад

      True

    • @Astroqueen-zv5tm
      @Astroqueen-zv5tm 10 дней назад

      Every 2 hrs ku oru murai 11 மிளகு போட்டு கஷாயம் பண்ணி குடிகணுமா? குழந்தைகளுக்கு

  • @sivaselvi2277
    @sivaselvi2277 Год назад +19

    ஐயா!நீங்களெல்லாம் சித்தரின்அவதாரங்கள்!சமுதாய அக்கறை இருந்தால் மட்டுமே இப்படிஆணித்தரமாக எடுத்துரைக்க முடியும்.கடவுள் உங்கள் போன்றோரின் உருவில் என்றென்றும் மனித சமுதாயத்தைக் காப்பார்.வாழ்க வளமுடன்!👌👌👍👍👏👏🙏🙏.sivaselvi.s.

  • @stephenedward9905
    @stephenedward9905 2 года назад +246

    மருத்துவர் என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமானவர் நீங்கள் ஒருவரே

    • @sivamani955
      @sivamani955 2 года назад +8

      கடவுள் 🙏

    • @balamuruganr8555
      @balamuruganr8555 2 года назад +9

      @@sivamani955 நானும் இதைதான் நினைச்சேன் என் கடவுளே

    • @sakunthala3315
      @sakunthala3315 2 года назад +3

      🙏🙏🙏🙏🙏

    • @sakunthala3315
      @sakunthala3315 2 года назад +5

      ஐயா வணக்கம் நீங்கள் மருத்துவரல்ல கடவுள்

    • @சத்தியம்-ள8ய
      @சத்தியம்-ள8ய 2 года назад

      நுரையீரல் சளிக்கு மிளகு குடிநீர் போதுமா டாக்டர் மூச்சு விட சிரம மாக இருக்கிறது ஆயூர்வேதிக் அலோபதி இரண்டிலுமே தீரல சரியாகும் மறுபடியும் வரும்

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 2 года назад +61

    👏👏👏👏🙏🙏🙏🤝🙏🤝 அய்யா நீங்கள் மிக சிறந்த மருத்தவர் ,, மிளகு நிரூபிக்கப்பட்ட 100% உண்மை

  • @ganeshnataraj9661
    @ganeshnataraj9661 2 года назад +10

    தமிழ் மருத்துவத்தில் இவ்வளவு நலம் இருப்பது வியப்ப இருக்குதுங்க சார் எங்களுக்கா பகிர்ந்து கிட்ட உங்களுக்கு கோடன கோடி நன்றிகள் சார்

  • @chenkumark4862
    @chenkumark4862 2 года назад +15

    டாக்டர் சி.கே.நந்தகோபாலன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மிளகு பற்றி கூறியது அருமை

  • @vanjlkovansvanjlkovans4338
    @vanjlkovansvanjlkovans4338 2 года назад +60

    அற்புதமான விளக்கம்,
    அனைவருக்கும் பயன்படத் தக்க
    வைத்தியம்,
    வெளிப்படையாகப் பேசி சமுதாயத்
    தொண்டாற்றும் டாக்டர் அய்யா நீடூழி வாழ,வாழ்த்துகிறோம்,

  • @sakunthala3315
    @sakunthala3315 2 года назад +14

    ஐயா நீங்கள் மருத்துவர் அல்ல கடவுள் இப்படி ஒரு மனித கடவுள் பேசியதை கேட்க நாங்கள் பாக்கியசாலிகள் இன்னும் நிறைய பேர் மக்களுக்கு சேவை நன்மையோடு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் மனித சமுதாயம் என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளோம் இவர விட்டுற கூடாது இன்னும் நிறைய விஷயங்கள் மக்களுக்காக நிறைய பேட்டி எடுக்கணும் இந்த சேனல் மட்டும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மருத்துவத்தை வியாபாரமாக்கும் இன்றைய உலகில் உங்களைப் போன்ற நல்லவர்களும் இருக்கிறார்கள் நீங்கள் நீடூடி வாழ நான் மனதார இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @johnd.johnson5466
    @johnd.johnson5466 Год назад +4

    அருமையான மருத்தூவ கருத்து அருமை.சி. கே. நந்தகோபாலன் அண்ணா உங்க மனசு அருமை நல்ல மனசு நல்லதை செய்யும் அருமையான சகோதரன் சி.கே. நந்தகோபாலன் உங்க பயிற்ச்சி அருமை

  • @ramalingamt7754
    @ramalingamt7754 Год назад +2

    மருத்துவத்தைப் பற்றி இவ்வளவு அழகா சொல்லுது தெய்வத்துக்கு எல்லா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வள்ளல் நிலைகளிலும் பக்காவா சொல்லிக் நிகரானவர் தெய்வமே அப்படி

  • @karthikanks8101
    @karthikanks8101 2 года назад +28

    உண்மையை உரைத்து கூறிய உத்தம மருத்துவர் நீங்கள். நன்றி டாக்டர் 🙏

  • @karuppausamyr1206
    @karuppausamyr1206 Год назад +3

    கொரோனா காலத்தில் இவரது உரையை கேட்கமுடியாதது எனது துரதிருஷ்டம். அருமை அருமை.

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய

    அருமையான,அற்புதமான
    பதிவு.
    வாழ்த்துக்கள் அய்யா.

  • @abisakthi3883
    @abisakthi3883 2 года назад +5

    பத்து மிளகு இருந்தால் பகைவனும் பக்கம் வரான் என்ற பழமொழி போலவே உங்கள் மருத்துவ முறையும் மிக நன்று 👍

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 10 месяцев назад +1

    மருத்துவர் அய்யாவின் உரையை கேட்டாலே போதும்...!!!
    பரிபூரணமாக " மனித மருத்துவம்" பற்றிய உண்மைகள் தெரிந்தவர்..!!
    உண்மையை உணர்ந்து சொன்னதுக்கு நன்றி நண்பரே..!!!

  • @mahaintelect5149
    @mahaintelect5149 2 года назад +26

    You are a precious gift to the mankind sir...hatsoff❤️

  • @RAMESH_191
    @RAMESH_191 2 года назад +25

    நல்ல பயனுள்ள தகவல்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @nadarajahkulasekaram9760
    @nadarajahkulasekaram9760 2 года назад +23

    I have been chewing three black pepper every day in empty stomach, since 2020, as a preventative medicine, up till today, thanks to almighty, I have never ever encountered or suffered from any airborne infections or Fever. This is experience by practice.

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 9 месяцев назад +1

    மிக்க நன்றி அஐயா
    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 👍

  • @asogankumar1706
    @asogankumar1706 2 года назад +18

    நமக்கு கிடைத்த மிக அற்புதமான புதையல்

  • @samsonsdirect1775
    @samsonsdirect1775 2 года назад +17

    உங்களை இந்த சமூகம் கொண்டாட வேண்டும்!🙏

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Год назад +2

    கடவுள் தங்களது வழியாக ஆரோக்கியமான பொக்கிஷ வழிகளை அருள்கிறார் எண்ணற்ற நன்றிகள்...

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 Год назад +2

    குருவே சரணம்🙏

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 2 года назад +4

    மிகவும் அரிதான உண்மை. அனுபவபூர்வமாக நான் இதை வறுத்து பொடி செய்து தினசரி உணவில் சிறிய தேக்கரண்டி அளவில் சேர்த்து வருகிறேன். இதன் நற்பலனை ( Boost energy) உடனடியாக உணர முடியும். நன்றி வணக்கம்.

  • @venkatesanpanchatsaram3741
    @venkatesanpanchatsaram3741 Год назад +2

    ஐயா உங்களுடைய மருத்துவ குறிப்பு ஒவ்வொன்றும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ஆக இருக்கிறது மிக்க நன்றி

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 года назад +9

    மிளகு மருத்துவம் எளிமையாகவும் பிரமிப்பாகவும்‌‌ பயனுள்ளதாகவும் இருந்தது. நன்றி ஐயா🙏

  • @erameshlion6937
    @erameshlion6937 2 года назад +5

    மருத்துவ கலாநிதி நந்தகோபன் அவர்களின் உயர்ந்த சேவையை கோபுரம் போல் வளமுடன் வாழ வணங்குகின்றோம் வாழ்த்துகின்றோம் வாழ்க வளமுடன் தொகுப்பாளருக்கும் தமிழ் சமூகத்தின் மனமார்ந்த நன்றிகள்

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 2 года назад +7

    அரிய தகவல்களை தொடர்ந்து கொடுத்து அனைவரும் பயன்பெறும் வகையில் வழங்கி வருவதற்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @ramum9599
    @ramum9599 2 года назад +3

    ப்ஸைகாலஜி பி.ஜி. இவ்வளவு விஷயம் பகிர்கிறார் !!! அருமை !!!!🙏🙏🙏🙏🙏

  • @baluhrd4891
    @baluhrd4891 Год назад +4

    வணங்குகிறேன் அய்யா உங்களை 🙏🏼

  • @radhap2243
    @radhap2243 3 года назад +49

    Doctor, Your explanation and methodology consuming Pepper and its value is superb! Appreciate your selflessness in sharing your knowledge. God Bless You!

    • @SuperSriRanjani1
      @SuperSriRanjani1 2 года назад

      Is he referring the black pepper we use for rasam?

    • @radhap2243
      @radhap2243 2 года назад

      @@SuperSriRanjani1 Yes

    • @radhap2243
      @radhap2243 2 года назад

      @@SuperSriRanjani1 Yes

  • @rjameswilliamcoc8219
    @rjameswilliamcoc8219 2 года назад +6

    மிகவும் அற்புதமான இந்த தகவல் சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றிகள்

  • @prasannashadow4979
    @prasannashadow4979 2 года назад +33

    நல்ல தகவல்கள் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைவு வருத்தமளிக்கிறது

  • @jaiselvam5812
    @jaiselvam5812 12 дней назад

    நன்றிங்க ஐயா அருமையா சொன்னீங்க

  • @chakkaravarthyk
    @chakkaravarthyk Год назад +4

    நல்ல உன்னதமான மருத்துவர்.வாழ்க வளமுடன் சார்.

  • @murugesanasari2791
    @murugesanasari2791 2 года назад +6

    நன்றி நந்தகோபால் சார்.வாழ்க தமிழ்.சகோதரிக்கும் நன்றி.

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 года назад +7

    அருமைங்க ஐயா .... மிக்க நன்றிங்க... 👌🌹👏🌹 நீங்களும், உங்க தமிழ் மருத்துவமும் வாழ்க , வளர்க... 🌹🙏

  • @rajaking2490
    @rajaking2490 22 дня назад

    இத்தகைய மருத்துவர் களை நம் நாடு அங்கீகரிக்காது இவர் தான் உண்மையான மருத்துவர் ஆராய்ச்சி ஆளரும் கூட பயனடையுங்கள் மக்களே நன்றி ஐயா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 10 дней назад

      மெய்யாலுமா சொல்றிங்க😮

  • @santhimurugan7384
    @santhimurugan7384 2 года назад +3

    அருமையான பதிவு அய்யா நன்றி

  • @movielover4567
    @movielover4567 3 месяца назад

    கோடி நன்றிகளையா நீங்கள் நன்றாக பாதுகாப்பாக இருக்க வேண்டும்

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 2 года назад +25

    I knew that India and Tamilnadu are the greatest place in the world.Your talk confirms that.Please keep up your research and educational programs.May God bless you.

    • @kamalbardia8203
      @kamalbardia8203 Год назад

      India and TN are not different
      Our TN is beautiful and rich southern state in Bharat warsh
      Jay Hind

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Год назад +1

    Wow. Arumaiyana padhivu. Thank you doctor

  • @vae2168
    @vae2168 3 месяца назад

    Real Doctor par excellence with the Tamil Siddha Treatment.🎉🎉

  • @arunprasad.g9255
    @arunprasad.g9255 Год назад +1

    நன்றி.உங்களின் ஆசிர்வாதம்.

  • @UshaRani-hn1mb
    @UshaRani-hn1mb 2 года назад +17

    Hands off to you sir..our Tamil parambarayam will be forever until world exists and never let it go by such a great human like you...thank you Dr.

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 Год назад +1

      தெரியாத மொழியில் தப்பு தப்பா எழுதுவதை விட ,
      தெரிந்த தமிழ் மொழியில், தப்பு இல்லாமல் எழுதலாமே.......

  • @e.muniappanelumalai1278
    @e.muniappanelumalai1278 2 года назад +4

    மிக நல்ல பதிவு.
    நன்றி.! நன்றி.!! நன்றி.!!!

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 года назад +5

    கடவுள் கொடுத்த வரம் ஐயா நீங்கள்

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 Год назад +1

    தமிழ் அப்பா நந்தகோபால்.. ஐயா தமிழ் கூரும் நல்லுலகம்.. வாழ்க.. அவர் சொல்.. மொழி.. பேச்சு.. வாழ்க தமிழ் உலகு..

  • @Rajavetri-fj7sp
    @Rajavetri-fj7sp Год назад +5

    ஐயா உங்கள் கருத்திற்கு உங்கள் பதிவிற்கு நான் தலை வணங்குகிறேன் ஐயா ❤❤

  • @BillaMeganbilla
    @BillaMeganbilla Год назад

    சார் வணக்கம் உங்கள் இந்த பதிவு ஒரு சிறப்பு மிக்க பதிவு உங்களுக்கு நன்றி. நன்றி. நன்றி சார்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 года назад +3

    மிகவும் அருமையான பதிவு. மிளகின் மகத்துவம் பற்றிய தகவல் நன்று 🙏

  • @nithig60
    @nithig60 Месяц назад

    You are the great man nanda gopal very Very thanks

  • @chandirannirmal198
    @chandirannirmal198 2 года назад +2

    நன்றி தமிழ் மருத்துவர்

  • @rkedits205
    @rkedits205 Год назад

    அருமை அருமை மிக மிக எளிதாக இப்படி ஒரு டிப்ஸ் வேரு எவராலும் சொல்லி குடுக்கமுடியாது ❤❤❤

  • @magizhnang5975
    @magizhnang5975 8 месяцев назад

    Extraordinary, and exemplary presentation of medical science .Dr.C.K.N.

  • @vijayalakshmivjayan7940
    @vijayalakshmivjayan7940 Год назад

    நல்ல விளக்கம் அளித்துள்ளார் மிக சிறந்த விளக்கம் இதை என் அம்மா செய்து தருவார்

  • @guhanrajpalani2908
    @guhanrajpalani2908 Год назад +2

    Nandri sir great advice

  • @sampathm349
    @sampathm349 2 года назад +2

    அருமையான பதிவு நன்றி வணக்கம்.

  • @baskarj.b3530
    @baskarj.b3530 2 года назад +4

    நல்ல விழிப்புணர்வு பதிவு

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 года назад +2

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா.

  • @VimalsCurryPot
    @VimalsCurryPot 2 года назад +13

    Such a wonderful information, thank you so much doctor.🙏🏻🙏🏻

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 года назад +10

    Very informative speech I thank Dr.Nandagopaalan for giving this inspiring speech

  • @jayathibalamurugan
    @jayathibalamurugan 10 месяцев назад +1

    Thank you Dr. You are really great

  • @bhuvanasathish5826
    @bhuvanasathish5826 3 года назад +12

    Thank you very much for your best medicinal advices sir... Get sir.. God bless

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 года назад +6

    உங்கள் உள்ளம் வாழ்க 🙏

  • @rajasekarsekar4149
    @rajasekarsekar4149 2 года назад +4

    அற்புதமான பதிவு நன்றி ஐயா 💐💐💐

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 года назад +3

    மிகச்சிறந்த மருத்துவர்.

  • @Kalaivani7
    @Kalaivani7 2 года назад +8

    Very very useful information. Thank you Doctor

  • @sridharlaxmi2203
    @sridharlaxmi2203 2 года назад +9

    9.44k subscribers & 152 likes ...
    This is our quality of approaching to oneself...

  • @jayalakshmi-tj2ux
    @jayalakshmi-tj2ux 2 года назад +4

    Thank you so much sir.,,,, ethu ponra pathivikku muthalli mukkiyathuvam kodunga appo thaan namudaiya eeyarkai porutkalai pinpatramudium.,,, ethu ponra vaithiyam thaan nam vaazha naatkkalai nittikkum.,, so more then likes & share frds🙏🙏🙏🙏

  • @sriradhistores8115
    @sriradhistores8115 Год назад

    வாழ்க பல்லாண்டு. நன்றி ஐயா...

  • @vasantharamakrishnan2740
    @vasantharamakrishnan2740 Год назад +3

    I am happy to hear that after drinking grapes water BP will come to normal

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 года назад +2

    You are god sir great ungal service thodaratum makalikuaga valga valamudan

  • @maxg2629
    @maxg2629 5 месяцев назад

    We are so happy to gain knowledge from you doctor ❤ really thank you ❤

  • @tsjchannel4023
    @tsjchannel4023 Год назад +1

    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி

  • @tamilselvan6223
    @tamilselvan6223 11 месяцев назад +1

    Vaazha valamudan sir

  • @arumugam1685
    @arumugam1685 8 месяцев назад

    Dr your the best GOD &your Gaiden us very simple we are understand easily thanks lot

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 Год назад +1

    Sir, You are a world super hero, for the doctors

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 2 года назад +1

    மிளகு பற்றி எளிமையான அற்புதமான விளக்கம் .நன்றி.

  • @anisen1000
    @anisen1000 Год назад +2

    I tried this method for myself and my family and it really helped us. Thank you doctor😊.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 года назад +1

    Nalla message doctor...

  • @vasanvasan9176
    @vasanvasan9176 2 года назад +2

    Vazga valamudan iyya..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pondsponds3655
    @pondsponds3655 2 года назад +1

    Iyyaa romba nandrii. An thk u so much u r support. An pallanduu kaalam vvaalza vendumm

  • @annadurai839
    @annadurai839 2 года назад +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏

  • @velayodiramesh68
    @velayodiramesh68 2 года назад +1

    Guruve Thunai : Nandri . Nandri . vazhuka vala mudan..

  • @meganbilla9011
    @meganbilla9011 2 года назад

    சார் வணக்கம் மிகவும். மிகவும். மிகவும். நல்ல. ஒரு சிறப்பு மிக்க பதிவு சார். உங்களுக்கு நன்றி. நன்றி. சார்

  • @sujathajayakumar8171
    @sujathajayakumar8171 2 года назад +1

    I uged for brain fever for my husband sir realy saved from fever

  • @preethikakartheeban3723
    @preethikakartheeban3723 2 года назад +1

    Aya Arumaiyana thagaval. Nengal vazhga valamudan 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thamugopalakrishnan784
    @thamugopalakrishnan784 5 месяцев назад +1

    🙏 🌹 வாழும் இறைவன் ❤🙏

  • @amruthrajmysore.1938
    @amruthrajmysore.1938 2 года назад +2

    Vanakkam Nandagopalan Sir & Madam
    Sir if we listen your speech & follow your technique we can keep (ecept you)modern doctors away! .

  • @muralivenkatesan2146
    @muralivenkatesan2146 2 года назад +3

    Long live Dr.God bless you heaps.

  • @jamesking2999
    @jamesking2999 2 года назад +2

    We Love you Sir. Thanks for your valuable speach. GBU...

  • @jayapragashv4273
    @jayapragashv4273 2 года назад +7

    Thank you sir.
    This is great information.All informations are absolutely true.I feel guilty why this video is not going viral

  • @selvama6936
    @selvama6936 Год назад +1

    Doctor Sir,. Your way of explanation is excellent..We like your all videos..Kindly keep continue your social service through you tube videos...Thanks Sir..

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 8 месяцев назад

    Your videos are very helpful and useful video for everyone Dr .tq soooooo much for sharing this video Dr 🍒 🌹 🥀 🌼 👍👍👌👌

  • @rajanperuman8129
    @rajanperuman8129 2 года назад +1

    Simply super Doctor its going to help me in cold weather country Canada

  • @antonyrobkennedy
    @antonyrobkennedy 2 года назад +3

    ❤️ மிகவும் நன்றி ஐயா ❤️

  • @aslamparmeenaslamparmeen3555
    @aslamparmeenaslamparmeen3555 Месяц назад +1

    U are not doctor...u are god.

  • @robertbellarmin742
    @robertbellarmin742 2 года назад +3

    Very good tips 🙏👍

  • @RajanGRajan-ql8qj
    @RajanGRajan-ql8qj 2 года назад

    மருத்துவர் என்றால் ஐயா மட்டுமே