உப்பு அதிகமா எடுக்குறவங்களுக்கு தாம்பத்திய உறவு சிறப்பா இருக்கும்!!! | ACTOR RAJESH | S.MANI

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 454

  • @ldkodi7186
    @ldkodi7186 2 года назад +6

    ஒரே ஒரு வீடியோவில் இத்தனை தகவல்களா? அனைத்தும் பொக்கிஷம். நன்றி ஐய்யாக்களே 👏👏🙏💐

  • @pandiselvaraj9992
    @pandiselvaraj9992 3 года назад +62

    நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உங்கள் தலைமுறையும் வாழையடி வாழையாக பல்லாண்டு காலம் சமூகத்தில் சிறப்புற வாழ வாழ்த்துகிறோம் ஐயா ஓம் சரவணபவ

  • @krishnamurthyramasamy9123
    @krishnamurthyramasamy9123 3 года назад +47

    ஆஹா! என்ன ஒரு ஞானம். அறிவியலுடன் ஆன்மீகமும் சேர்த்து ஜோதிடத்தை விளக்கிய விதம் சிறப்பு, மிக சிறப்பு, மிக மிக சிறப்பு.

  • @kulandaivelkandasamy7228
    @kulandaivelkandasamy7228 2 года назад +3

    இவருடைய அனைத்துத் தகவலையும் பெற்று எல்லாரும் பயன்பட உதவி செய்யவும். மிக்க நன்றி ஐயா

  • @nmkr90
    @nmkr90 3 года назад +46

    ஆமாம் சர்... மணி அய்யா அவர்களிடம் இன்னும் பல பதிவுகள் வேண்டும்

  • @venkateshnarayanaa
    @venkateshnarayanaa 3 года назад +10

    ராஜேஷ் சார்... வாவ்..😍😍😍. நா ஆவலோடு காத்திருந்தேன்..... இருவரும் பேசுவதே நீண்ட கால நண்பர்கள் பேசுவது போல இருக்கிறது.....வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @sudha3431
    @sudha3431 3 года назад +6

    அருமை 👌💚.
    தயவுசெய்து இவரை வைத்துப் பல விஷயங்களுக்கு விளக்கம் தாருங்கள் ராஜேஷ் சார்

  • @mrbeanfun3940
    @mrbeanfun3940 3 года назад +25

    இன்னமும் பல வீடியோக்கள் போடும்படி வேண்டிக்கொள்கிறேன் மணி ஐயா விற்கும் தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @rkarunachalam6464
    @rkarunachalam6464 3 года назад +23

    வணக்கம் அண்ணா,
    எங்களுக்கு கிடைத்த
    அற்புதமான ஆசான் - நீங்கள்
    அதைப் போல, இன்னும்
    பல நல்லவர்களையும்
    அறிஞர்களையும், அறிய வைத்ததற்கு நன்றி
    நீங்கள்-என்றும்
    வாழ்கவளமுடன்.
    அனிதா கிருஷ்ணன்

  • @Kavin000
    @Kavin000 3 года назад +6

    திரு.ராஜேஷ் அவர்களுக்கு எவ்வளவோ விசயங்கள் தெரிந்திருப்பினும் கேள்வி தொடுக்கும் பணிதொனியாலும் பேட்டி சிறப்பாக அமைந்ததற்கான மிக முக்கிய காரணங்களுள் ஒன்று

  • @mytheleraman8063
    @mytheleraman8063 3 года назад +8

    தைராய்டு குணமாக மருந்து சொல்லுங்க சார் மிக நல்ல தரமான பதிவு மிக்க நன்றி🙏

  • @sathya1508
    @sathya1508 3 года назад +20

    மிக்க நன்றி சார்... மணி சார் பதிவுகள் தந்தமைக்கு மிக்க நன்றி....

  • @subramani-qe2me
    @subramani-qe2me 3 года назад +7

    Unga mela kobama Eruken.
    Ethanai Naal Wait Pannarthu Unga video paarka.
    VANAKKAM

  • @rgopi4882
    @rgopi4882 3 года назад +200

    ராஜேஷ் சார், கொஞ்சம் அவர் பேசும் போது, வேற கேள்வி கேட்டு அவர் சொல்லவரதை திசை திருப்ப வேண்டம்...

  • @velmurugansundaram6063
    @velmurugansundaram6063 3 года назад +8

    மணி ஐயா மூலம் பெறப்படும் அனைத்து தகவல்களும் தமிழரின் செத்து அவைகளை பதிவு செய்யுங்கள். பதிவிட்ட உதவும் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

  • @balakrishnank7894
    @balakrishnank7894 3 года назад +7

    சார் ஜோதிடர் மணி அவர்கள் புத்தகங்கள் எழுதி இருந்தால்
    அதன் விவரங்களை கொடுத்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்.
    திரு. மணி அவர்களின் கலந்துரையாடல் நிறைய வரவேண்டும். நன்றி🙏💕

  • @umadevimadhusudanan1181
    @umadevimadhusudanan1181 3 года назад +4

    மிக மிக மிக பயனுள்ள தகவல்கள் இவரின் பேட்டி தொடர்ந்து வர வேண்டும்

  • @karthikkumar600
    @karthikkumar600 3 года назад +1

    நமஸ்காரம் ஐயா. பார் கடலை கடைந்தெடுத்த மாதிரி இருந்தது தொகுப்பு அருமை நன்றி கார்த்திக் குமார் பழநி

  • @krishnanmadabushi
    @krishnanmadabushi 2 года назад +1

    Very nice ... விதியை மாற்றுகிறார் என்பதை விட ... யாருக்கு மாற்றம் விதிக்கப் பட்டு இருக்கிறதோ அவர் இவர் உதவியை நாடுகிறார் என்பது பொருந்தும் ..

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 2 года назад +4

    வினை - விதி - கர்மாதான் நம்முடைய மகிழ்ச்சிக்கும் கஷ்டத்துக்கும் காரணமாகிறது. 🌹

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 2 года назад +5

    நல்ல தகவல்களை தரும்
    ராஜேஸ் , மற்றும் ஜாதகர் அவர்கட்கும்
    நன்றி !
    வாழ்க வையகம் !
    அறிவே தெய்வம் !..♥**

  • @shanmugapriya5712
    @shanmugapriya5712 3 года назад +30

    சார் நன்கு ஆராய்ச்சி செய்து சொல்கிறார் சரியாக உள்ளது மேலும் இவரின் பேட்டி தொடர்ந்து வரவேண்டும்

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 года назад +1

    பயனுள்ள குறிப்புகள் மிகவும் தெளிவாக கூறினீர்கள் வாழ்த்துக்கள்

  • @suriyaece
    @suriyaece 3 года назад +21

    அனைவரும் பயன்பெற தயவு செய்து திரு.மணி அய்யா அவர்களின் முகவரியை பகிரவும்🙏 நன்றி

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc 3 года назад +6

    எங்கள் வேண்டு kolai ஏற்று வீடியோ podathruk நன்றி 🎉🎉

  • @kethu8
    @kethu8 3 года назад +10

    மணி ஐயாவின் பதிவுகள் அருமை, அதிக தொடர்களை எதிர் பார்க்கிறேன்🙏🙏🙏

  • @rajarajan7645
    @rajarajan7645 3 года назад +1

    ஐயா ராஜோஸ் நீங்கள் மிக நல்ல காரியம் செய்கிறீர்கள். உங்களுக்கு மிக்க நன்றி. மலேசியாவில் இருந்து.

  • @kumarg1428
    @kumarg1428 3 года назад +5

    வாழ்த்துக்கள் மணி சார் பதிவுகள் மிக அருமை மேலும் தொடரட்டும் ஐயா ராஜேஷ் அவர்களுக்கு உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 3 года назад +29

    அருமை ஐயா. நீங்கள் திரும்பவும் அழைத்து பல தகவல்களையும் விடயங்களையும் அரிய வாய்ப்பு அமைத்தமைக்கு நன்றி.

  • @selvarajpalanisamy6654
    @selvarajpalanisamy6654 3 года назад +7

    பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 3 года назад

    நிறைய விஷயங்களை அனுபவபூர்வமாக சொல்கிறார். உடனே உடனே சொல்கிறார். நல்ல விஷயஞானம் அடைந்துள்ளார். இவருடன் காணொளி பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @originality3936
    @originality3936 3 года назад +3

    அருமை, அருமை...இந்துக்களின் நம்பிக்கைகள் எல்லாமே மேன்மையான அறிவியல் சார்ந்தவை, வெறும் மூடநம்பிக்கைகேநள் இல்லை, என்பதை இத்தகைய கற்றோர் விளக்கும் போது இன்னும் உறுதியாகின்றது. சேனல் குழுவினருக்கும், ஜோதிடர் அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றி..

    • @originality3936
      @originality3936 3 года назад +1

      இவரிடம் நிறைய கத்துக்கலாம், ஜோதிடர்னா இப்படி பரவலான அறிவியலோடு ஞானமுள்ளவர்தான் தெளிவாக கூறமுடியும். வெறும் கட்டமும், கம்யூட்டர் ஜாதகத்தை கத்துகிட்டு, பலர் இன்று ஜொசியம் சொல்வதால்தான் ஜோதிடத்தை பொய்னு கேலி பண்னும் அளவுக்கு போயிடுச்சு!!

    • @originality3936
      @originality3936 3 года назад +1

      இவரை போன்றோர் ஒருநூலகம் போலாகும். மிக்க நன்றி.

  • @y7primehuawei314
    @y7primehuawei314 3 года назад +1

    அருமை அருமை அருமையான முறையில் அமைந்த இந்த நிகழ்ச்சி பார்த்தேன் மிகவும் பயனுள்ள குறிப்புகள் மிக்க நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 года назад +2

    குருவே சரணம் சரணம் சரணம் சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் அய்யா வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் எண்ணப்படி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏 வாழ்க வாழ்க வாழ்க

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 3 года назад +6

    திரு மணி அய்யா அவர்களுக்கு வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள் 🙏

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 3 года назад +7

    அருமையான தகவல்கள். நன்றி ஐயா.

  • @m.preetha3798
    @m.preetha3798 3 года назад

    அற்புதம்.பலபதிவுகள் வேண்டும் ஐயா.மணி ஐயாவோட முகவரி
    கண்டிப்பாக வேண்டும்.👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ss-jj8gr
    @ss-jj8gr 3 года назад +2

    Thanks sir. நீங்க daily வீடியோ போடுங்க sir. கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு.

  • @sakthis5515
    @sakthis5515 3 года назад +40

    மக்களின் வேண்டுகோளை ஏற்று மணி சாரை பேட்டி எடுதத உங்களுக்கு நன்றிகள்

  • @manoharana920
    @manoharana920 3 года назад +7

    அருமை அய்யா வாழ்க வளமுடன்

  • @goldcomdigital7656
    @goldcomdigital7656 3 года назад +2

    nan eayadichan copy, how polite and humble man he is . salute sir,

  • @rameshsaminathan7742
    @rameshsaminathan7742 3 года назад +3

    நன்றி சார்.மிக்க மகிழ்ச்சி

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 3 года назад +4

    மிக அருமை ஐயா ..

  • @mmjeyam
    @mmjeyam 2 года назад +1

    மணி ஐயா, அவர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுக்கவும்.

  • @PKumar-m6u
    @PKumar-m6u 3 года назад +2

    இன்னும் பல பயனுள்ள தகவல்கள் 👍👍👍

  • @prabhuk7511
    @prabhuk7511 3 года назад +3

    மிக்க நன்றி அய்யா

  • @sasikalasri4583
    @sasikalasri4583 3 года назад +4

    Romba nalla thagaval sir. Thank you very much. Thyroid glands a pathi sonneenga Antha problems ku solution sollunga sir

  • @pandiselvaraj9992
    @pandiselvaraj9992 3 года назад +3

    Iyya vannakkam enakku 25 vayathu agirathu. ivarai pontra nalla manitharkalin apoorva karuthukalai engakalukku eduthu koorum unkaluku nantri ayya

  • @thiben1592
    @thiben1592 3 года назад +6

    மிக நன்றி அய்யா, s.மணி அய்யாகிட்ட வெண்புள்ளி ஜாதகம் மற்றும் மணி ஆஷாடம் மந்திரம் மூலம் குணப்படுத்துவது எப்பிடி என்று கேக்குறீங்களா. நன்றி அய்யா.

  • @velmanickamt7287
    @velmanickamt7287 3 года назад +1

    நன்றி நன்றி🙏💕🙏💕 அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banumathibanu6739
    @banumathibanu6739 3 года назад +1

    ஐயா நிறைய வீடியோ போடுங்கள்❤️

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவுகள்.
    வாழ்த்துக்கள்....

  • @laks528
    @laks528 3 года назад +6

    Kadaga lagnam tuesday lucky day sonadu crct sir. Enaku tuesday epavum lucky tha

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran2263 3 года назад +1

    Very useful to me thank you very much. So happy.

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 3 года назад

    மணி சார் நேர்காணலுடன் மேலும் வீடியோக்கள்.. பதிவேற்றவும்

  • @kamalkalaivani4
    @kamalkalaivani4 3 года назад +2

    மணி அண்ணா அருமை👌👌👌 🙏🙏🙏

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 года назад +9

    மிக அருமையான தகவல்களை தருவதற்கு மிக்க நன்றி. எட்டு திக்கும் செல்வீர், கலை செல்வங்கள் யாவும் கொண்டு வந்து சேர்ப்பீர் என பாரதியார் பாடியதைப் போல் அரிதான தகவல்களை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். நன்றிகள் பலப்பல. எவ்வுயிரும் இனிதே வாழ்க.

  • @Eswarignanamoorthy
    @Eswarignanamoorthy 3 года назад +4

    Excellent explanation... Dnt miss him....we ve to learn from moree...thanks rajesh sir 🙏🙏

  • @geetharanimurugan650
    @geetharanimurugan650 3 года назад

    சிறப்பான தகவல்கள்.. நிறைய videos போடுங்கள்

  • @subramani-qe2me
    @subramani-qe2me 3 года назад +3

    Arivi Kalanjiyam sir.

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 3 года назад

    வணக்கம்🙏🙏🙏 ராஜேஷ்,அண்ணா.
    தொடர்ந்து போடுங்கள்

  • @manjulathivakaran1052
    @manjulathivakaran1052 3 года назад +8

    Please continue this journey with him. Hats off to you to brought this legend to this channel❤️

  • @harrismon210
    @harrismon210 3 года назад +3

    வாழ்த்துக்கள் sir

  • @madhanyoga9996
    @madhanyoga9996 3 года назад +1

    நன்றி ஜயா

  • @vijayashanmugam4980
    @vijayashanmugam4980 3 года назад

    அருமை மிக விளக்கமாக இருந்தது மிக்க நன்றி ஐயா🙏

  • @chozan1788
    @chozan1788 2 года назад +1

    ஜோதிடர் மணி அய்யா அவர்களின் தொடர்பு முகவரி மற்றும் எண் விபரங்கள் தாருங்கள் அய்யா.

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 3 года назад +1

    Arumai arumai arumai super thank u nting appa

  • @coimbatoreastro8867
    @coimbatoreastro8867 3 года назад +4

    மணி ஐயா மிகவும் அற்புதமாக பஞ்ச பூத தத்துவம், நவகிரகள் பற்றியும், சக்கரங்கள் ஆகிய இனைவுகளுடன் ஜாதகம் கணித்தல் என்பது இலட்சத்தில் ஒரு ஜோதிடரால் தான் முடியும். நாம் வாழும் காலத்தில் இத்தகைய திறமைகொண்டவர் வாழ்வது என்னி பெருமையடைகிறேன்.

  • @thirumalamurthy3916
    @thirumalamurthy3916 3 года назад +4

    RAJESH SIR I LOVE YOUR ACTING IN KANNI PARUVATALE AND ANDHA 7 NATKAL I AM KANNADIGA FROM MANDYA KARNATAKA THIS PROGRAM IS BEST. KONJA KONJA TAMIL TERIUM JAI KARNATKA JAI TAMAIL NADU THANKS

    • @kmlb3382
      @kmlb3382 3 года назад

      Kaveri
      Engal
      Sothu

  • @nugasherrie6094
    @nugasherrie6094 3 года назад +3

    Excellent discussion video😀👌🏻👌🏻👌🏻 keep posting most video sir🙏🏻

  • @aravindarajc
    @aravindarajc 3 года назад +4

    Great effort sir.

  • @arputharaj7270
    @arputharaj7270 2 года назад

    மணி அவர்களே உங்கள் விலாசம்

  • @rajaganesh8932
    @rajaganesh8932 3 года назад +2

    அருமையான பதிவு

  • @ravi.kumar.6660
    @ravi.kumar.6660 3 года назад +2

    Sirs very good speech.please continue

  • @srinivas3521
    @srinivas3521 2 года назад

    உண்மையான ஆன்மீக அமானுஷ்ய ஜோதிட தேடல்.மற்றும் பயிற்சியில் உள்ளவர்களுக்கு இந்த பதிவு மிக மிக பயனுள்ளதாக இருந்தது வருகிறது... உங்களைப் போலவே அவரும் பல விஷயங்களை இணைத்து தருவதினால் எங்களுக்கு பல விஷயங்கள் தெரிய வருகிறது... நிகழ்ச்சிகள் தொடர்பு ஒளிபரப்பி உதவுமாறு வேண்டுகிறேன்

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 3 года назад +7

    Extraordinary knowledgeable episode Sir... thanks

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 3 года назад +3

    உங்கள் உடை அருமை ராஜேஷ் sir.

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 3 года назад

      உடை.ம்ம்ம்.கருத்து ஏதாவது சொல்லுங்கஜீ.

    • @ilavarasiinbaraj2116
      @ilavarasiinbaraj2116 3 года назад

      @@sreegangadeeswararkollimal5616 கருத்து எல்லாரும் soldranga சகோ. உண்மையில் அவர் உடை அவருக்கு நன்றாக உள்ள து.

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 3 года назад

      @@ilavarasiinbaraj2116 தலைவரே.👍

    • @ilavarasiinbaraj2116
      @ilavarasiinbaraj2116 3 года назад

      @@sreegangadeeswararkollimal5616 🙌

  • @valliramasundram8590
    @valliramasundram8590 Год назад

    He is a gem in indian society. Mr Rajesh have have more videos on his valuable talk. Please give us his forwarding address, l wish to consult him. Greetings from Malaysia. 💖💖🙏🏼

  • @spm2621
    @spm2621 3 года назад +1

    Super guruji vanakam.from muralibabu

  • @barkavychandrasekaran2391
    @barkavychandrasekaran2391 3 года назад +3

    Waiting for more videos from him...please discuss more from mani sir. ..thank you very much rajesh sir...

  • @rajeswarimurugesan539
    @rajeswarimurugesan539 2 года назад

    Valthukkal valga valamudan

  • @tamil8198
    @tamil8198 3 года назад +3

    Mani sir please open a RUclips channel.unga kitta iruntha nanga neraya kathukanum

  • @senthilkumar-js4xl
    @senthilkumar-js4xl 3 года назад +1

    Ok super again connect to him

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 года назад +1

    Thanksss a lotttt ayya... Innum Udal and day to day life related link speech neriya kelungaa

  • @manjula1327
    @manjula1327 3 года назад +2

    Sir raasi kal pathi kezhunga sir pls

  • @panduranganeg5264
    @panduranganeg5264 3 года назад +17

    இவர்சோதிடரா? அல்லது தத்துவ வாதியா? மருத்துவரா?
    பத்தரா? சித்தரா? சமூக, விஞ்ஞான அறிஞரா? கவிஞரா?

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 3 года назад +3

      அனைத்தும் 👍🙏❤️

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 года назад +1

      @@sreegangadeeswararkollimal5616 இல்லை எனக்கு மாறுபாடு உள்ளது.. எனக்கு செவ்வாய் புதன் சாரம் தான் இவர் சொல்லும் மாதிரி எல்லாம் இல்லை

  • @sivakumarkullachari1968
    @sivakumarkullachari1968 3 года назад +3

    Good massage ji 🙏🙏🙏🙏🙏

  • @Maanfrank
    @Maanfrank 3 года назад +2

    Rajesh Sir please give him time to explain ..Pls don't Interrupt Sir 🙏

  • @govindasamya7480
    @govindasamya7480 3 года назад +2

    Very useful & informative...thanks
    Please get all the information from the josier

  • @indiranisivamayam54
    @indiranisivamayam54 3 года назад +1

    சிவ சிவ ராஜேஷ் ஐயா மணி அவர்களை முழுமையாக பேச விடுங்கள்.

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 3 года назад +2

    நன்றி ஐயா 🙏

  • @கணினிகற்கலாம்

    Rohini natchathram Patri sollunga

  • @DK-ct6gs
    @DK-ct6gs 3 года назад +1

    Super kelvi bathil -very interesting👌 Mani ayyavukku niraya Money vara manamaarntha vaalththukkal 🙏

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 3 года назад +3

    Rajesh Sir Thxs a lot.... For accepting our humble request. Mani sir is great. We expect lot of knowledge transfer from him. Once again Thxs a mill.....

  • @annathuraiip5881
    @annathuraiip5881 3 года назад +1

    சூப்பர் சூப்பர்.அய்யா

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 3 года назад +1

    Suriyan kill sevai at 11 place sir thulam laknam sir.cry cry cry

  • @gunasekaran161
    @gunasekaran161 3 года назад

    அருமையான பதிவு வாழ்க

  • @mathunirush242
    @mathunirush242 3 года назад +4

    True sir.he is talking true. I want to meet him. How can I meet him. I'll come to chennai next month.

  • @dhandapani1850
    @dhandapani1850 2 года назад

    Mani ayya sollavaruvathai mulumayake sollavidunkal ayya thank you

  • @prasadsekar6939
    @prasadsekar6939 3 года назад +2

    சார் மிக்க நன்றி. ஒரு வேண்டுகோள்:
    தாங்கள் பேசுகின்ற கிரக அமைப்புகள் குறித்து புரிந்து கொள்ள முடியவில்லை. ஆகையால், ஒவ்வொரு ராசி வாரியாக அதனுடன் உள்ள நட்சத்திர அமைப்புடன் சேர்த்து ஒரு பொதுவான பலன் மற்றும் அந்த ராசியுடைவர் அணிய வேண்டிய உலோகம், உரிய கோவில் முதலானவற்றை வழங்கினால் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்... ப்ளீஸ்... 🙏🙂