அந்த ஜாதகக்காரருக்கு பொண்ணு மேல ஆசையே இருக்காது!!! | ACTOR RAJESH | S.MANI

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 апр 2022
  • #OmSaravanaBhava #ActorRajesh #ASTROLOGY
    அந்த ஜாதகக்காரருக்கு பொண்ணு மேல ஆசையே இருக்காது!!! | ACTOR RAJESH | S.MANI
    S. MANI B.COM., B.L., CT NO : 97909 44179, 63801 82273
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 612

  • @yousuffilmmaker2856
    @yousuffilmmaker2856 2 года назад +222

    நான் இவரின் கடந்த பேட்டியை பார்த்துவிட்டு ராஜேஷ் சார் சொன்ன நபராச்சேன்னு பார்க்க சென்றேன்... இவர் இங்கே பேட்டியில் ஐய்யா ஐய்யா என்று பணிவாக பேசுகிறார்... ஆனால் நேரில் என்னிடம் மிக திமிராக நடந்து கொண்டார்... நான் எதேனும் அவரிடம் தவறாக நடந்து கொண்டேனா என்றால் நிச்சயமாக இல்லை... அவரிடம் மிக மிக பணிவாக பேசினேன், என் பிரச்சனைகளை சொன்னேன்... ஆனால் அவர் ஜாதகத்தை தூக்கி டேபிளில் போடுவது... எல்லாவற்றுக்கும் திமிராக அலட்சியமாக பதில் சொல்வது என என்னை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்... மனதுக்கு சங்கடமாக இருந்தது... ஐநூறு ரூபாய் வாங்கிவிட்டு ஒரு 4 கேள்விகள் கூட கேட்க விடாமல் கடுமையாக நடந்து கொண்டார்... இதை தவறான எண்ணத்தில் நான் பதிவு செய்யவில்லை... ஆனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை

    • @shobihari5075
      @shobihari5075 2 года назад +33

      Plz check this complaint Rajesh sir

    • @subramani-qe2me
      @subramani-qe2me 2 года назад +7

      Send your birth time and date

    • @sekarshanmugam2104
      @sekarshanmugam2104 2 года назад +74

      ராஜேஸ் சார் இவர் கூறும் புகார் உண்மையா என்று விசாரிக்கவும்,இந்த வைத்தியர் கூறும் வைத்தியம் உண்மையா என்று விசாரித்து பதிவு போடவும்.கண் நோயை சரி செய்யும் இவரே கண்ணாடி அணிந்துள்ளாறே,

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 года назад +40

      VIP,க்களுக்கு‌மட்டும்தான் மதிக்கப்படுவார்கள் மற்றவர்கள் மிதிக்கப்படுவார்கள்

    • @karthickraghavendra5807
      @karthickraghavendra5807 2 года назад +2

      @@subramani-qe2me 25 4 1984time 6.15

  • @kingram9368
    @kingram9368 2 года назад +97

    பல அற்புதமான மனிதர்களை என் வாழ்வில் காண வழி செய்த ராஜேஷ் ஐயாவுக்கு மிக்க நன்றி

  • @ranjanguru3514
    @ranjanguru3514 2 года назад +61

    மணி ஐயாவை தொடர்ந்து 10,தொடர் பதிவு செய்யுங்கள் அருமை உண்மை அன்புடன்
    சுவிஸ் நேயர்

  • @kanrajur8283
    @kanrajur8283 2 года назад +16

    அற்புதமான மனிதர் இவர், ராஜேஷ் சார். நன்றி ஐயா.

  • @kalkiwayne437
    @kalkiwayne437 2 года назад +13

    ஐயா ஒவ்வொரு காணொளியும் மிகவும் அருமையாக உள்ளது.
    இளைஞர்களுக்கு மிகவும் அவசியமான காணொளி
    நன்றி ஐயா

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 2 года назад +67

    அற்புதம் மிக ரகசிய குறிப்புகள் கோடான கோடி நன்றிகள் அய்யா ராஜேஷ் சார் சேவைகள் தொடர வேண்டுகிறேன் மிக்க நன்றிகள் அய்யா

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 года назад +8

    பல அருமையான பதிவுகளை தொடர் பதிவிடுங்கள். இருவருக்கும் மனமார்ந்த நன்றி .

  • @jamunam3657
    @jamunam3657 2 года назад +8

    அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @vani8322
    @vani8322 Год назад +4

    இன்றும் கிராமத்தில் வேர்க்கடலை சட்னி வாரத்தில் 5 நாட்களும், முருங்கை கீரை, வேர்க்கடலை சேர்த்து செய்யும் பொரியல் வாரத்தில் 3 நாட்கள் சாப்பிடுகிறார்கள். நான் சென்னையில் வாழ்ந்து இன்று கிராமத்தில் வசிக்கிறேன்.

  • @clutchgod7081
    @clutchgod7081 Год назад +3

    Super Rajesh sir.romba thanks.அற்புதம், மற்றும் அறிவான மனிதரின் பேட்டி. நல்ல தகவல்களைத் தந்த Sir க்கும் உங்களுக்கும் மிக்க நன்றி.

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 2 года назад +10

    மிகவும் பயனுள்ளதாக உள்ளன வாழ்க வளர்க

  • @krishnamurthyvaidyanathan2339
    @krishnamurthyvaidyanathan2339 2 года назад +4

    அருமை ஐயா
    நன்றிகள் கோடி.

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 2 года назад +87

    இவரை தொடர்ந்து பேட்டி எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

    • @RAMBA420
      @RAMBA420 2 года назад

      APPO THANEY VIEWERS MANDAIKAAYUM BESH BESH

    • @RAMBA420
      @RAMBA420 2 года назад

      YENAKKU ORU AYURVEDHA DOCTOR HAIR GROWTH KU THAILAM THARUGIREN YENRAAR. NAAN AVAR FOREHEAD I PARTHTHEN NALLA VAZHUKKAI. SIRITHTHUKONDEN. OIL VANGAVILLAI.

  • @palanichamyp1039
    @palanichamyp1039 2 года назад +4

    எள், நல்லெண்ணெய், அரிசி, புளி, கடுகு கொண்டு தயாரிக்கப்படும் எள்ளோதனம் என்னும் ‘எள் சோறு’உண்டு வர உடல் பருக்கும், ஆண்மை பெருகும். உடல் இளைத்தவர்களுக்கு மிகவும் பயனுள்ள உணவாகும்.

  • @maestroisaiyagam9970
    @maestroisaiyagam9970 2 года назад +4

    நமது பாரம்பரிய உணவு மருத்துவம் மீண்டும் தலை நிமிரட்டும் ராஜேஷ் ஐயாவின் பணி அனுபவம் நேர்முகம் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அவரும் அவரது பணியும் வாழ்க வளர்க.

  • @gsathish4858
    @gsathish4858 Год назад +4

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு நன்றி இது போல் கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருப்ப பங்கு உங்களுக்கு அதிகமாக உள்ளது வரவேற்கிறோம் நன்றி நன்றி

  • @sguruchandran4950
    @sguruchandran4950 2 года назад +2

    ராஜேஷ் ஐயா அவர்களே உங்களை வாழ்த்த வயதில்லை என்றாலும் மிக அருமையான பதிவை போடுகிறீர்கள் மிக்க நன்றி.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +19

    வேர்க்கடலை சாப்பிடும் எலி, அதிக குட்டி போடுகிறது!

  • @asleela4867
    @asleela4867 2 года назад +2

    அருமையான மருத்துவ குறிப்புகள் நன்றி ஐயா

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 2 года назад +35

    மிகவும் பயனுள்ள பேட்டி... இரு மேதைகளுக்கும் மிக்க நன்றி...

  • @puppypuppys8938
    @puppypuppys8938 2 года назад +10

    Rajesh Sir..Speech Super....Apparam Unga Dress Super...Super

  • @santhanamk3759
    @santhanamk3759 2 года назад +9

    கைபேசி தொலைக்காட்சி போன்ற வற்றால் கதிரியக்கம் அதிகம் ஆகி விட்ட காலத்தில் அதற்கு ஒரே மருத்துவம் எள் உருண்டை தான். அதை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறோம்.. எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை.

  • @nandhakumars3908
    @nandhakumars3908 2 года назад +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mirav1156
    @mirav1156 2 года назад +1

    Very nice information. Dr.sir and Rajesh sir kku ennudaya panivana vanakkangal. Nandri 🙏🙏

  • @jobtalks3785
    @jobtalks3785 Год назад +2

    இவர் கூறும் பல விசயங்கள் உண்மை. எல்லோருக்கும் ராஜேஸ் உரை முக்கியமானது. அதுவும் மருத்துவம் தெரிந்தவர்களுக்கு அவர்களை மேன்மைபடுத்த உபயோகப்படக்கூடியதாகவும் அவர்களுக்கு பல மருத்துவக் குறிப்பு கொடுக்கவும் உதவுகின்றது. நன்றி! வாழ்க வளத்துடன்.

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 Год назад +2

    He is an TREASURY of knowledge and THANK YOU sir interviewed him.

  • @noormuhammedghouse7180
    @noormuhammedghouse7180 2 года назад +13

    Please do more interviews with him.
    Because he is highly knowledgeable person.
    Interviews record his experience and useful data for future Tamil guys. 👍

  • @gumanansubramanian1118
    @gumanansubramanian1118 2 года назад +6

    Really useful, thanks 🙏🏼

  • @prakashmuthayan1141
    @prakashmuthayan1141 2 года назад +3

    நல்ல பதிவு நன்றி சார் அருமை

  • @vimalavijayakumar5475
    @vimalavijayakumar5475 2 года назад +4

    Very useful video,thank you Rajesh sir .

  • @nithiyagowri780
    @nithiyagowri780 2 года назад +2

    Super sir
    நன்றி 🙋‍♀🙏

  • @vijayadass5276
    @vijayadass5276 2 года назад +7

    Thank you so much for the video Sir 🙏🏽🙏🏽🙏🏽 kindly please continue Mani Sir video, thank you 🙏🏽

  • @_cats21
    @_cats21 Год назад +1

    நன்றி சிறந்த பதிவு

  • @Durga1.
    @Durga1. 2 года назад +24

    Ayya Vanakkam,
    veppem kolunthu and curd rice medicine it really works
    I used it it's very true
    thanks a lot

  • @rajanramana9119
    @rajanramana9119 2 года назад +1

    நன்றி.....

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 Год назад +2

    நன்றி அய்யா....

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Год назад

    மிகவும் பயனுள்ள பதிவு
    வைத்தியருக்கு மிகவும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 года назад +6

    Regular user of Gingely oil from 1960,I am 72. For. Hair using G. Oil
    one of best oils good for health!

  • @tharanidevi6963
    @tharanidevi6963 Год назад

    Nandri Sir, very useful informations

  • @sunnyl260
    @sunnyl260 2 года назад +9

    its good to see Rajesh Sir in simple shirt than these suits

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 Год назад

    மிகச்சிறப்பு. நன்றி.

  • @chitravenkat3245
    @chitravenkat3245 Год назад +1

    Excellent job you are rendering for the human society 👏

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 2 года назад +1

    Neenga pesumpothey en odambula sakthi vanthaa maari irukku aiyyaa..!
    Powerrrr 🍷

  • @rajalakshmir7649
    @rajalakshmir7649 2 года назад +1

    அருமையான பதிவு.

  • @theivanai564
    @theivanai564 2 года назад +9

    சிறந்த மருத்துவ உணவு குறிப்புகள் இரண்டு சிறந்த மனிதர்களின் பயனுள்ள உரையாடல்கள் இது போன்ற பயனுள்ள காணொளி அதிக அளவில் வெளியீடு செய்ய வேண்டும் ராஜேஷ்
    அய்யா...

  • @ramsubu7155
    @ramsubu7155 2 года назад +3

    Rajesh sir... Thanks a lot .. thanks a lot...

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 года назад +4

    சூரிய நமஸ்காரம், சூரிய வழிபாடும் சிறப்பே

  • @krishnamoorthymoorthy8424
    @krishnamoorthymoorthy8424 Год назад

    மென்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @rameshtncbe
    @rameshtncbe Год назад +1

    நன்றி

  • @rajendraprasads6388
    @rajendraprasads6388 2 года назад +3

    Very helpful sir, thanks sir

  • @santhinijansirani5219
    @santhinijansirani5219 2 года назад

    அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @ranjanguru3514
    @ranjanguru3514 2 года назад +7

    அண்ணா சொல்வது உண்மை

  • @madhavanmadhavan9044
    @madhavanmadhavan9044 2 года назад +20

    இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Год назад

    மருத்துவர் ஐய்யாவுக்கு கோடான கோடி கோடி நன்றி நன்றி நன்றிகள் நடிகர் ஐய்யாவுக்கும் 🙏🏻🙏🙏🙏🙏🏻🙏👍🏻🙏🙏🏻🙏🏻

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 2 года назад +24

    அவர் சொல்வது சரிதான் தயிர் சாதம் சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும்

  • @rishanthanrishanthan519
    @rishanthanrishanthan519 Год назад +1

    ஐயா நீங்கள் நல்ல நல்ல மனிதர்களை இனம் கண்டு பேட்டி காற்பந்து சிரப்பு

  • @saritharajs8766
    @saritharajs8766 2 года назад +23

    ஐயா வணக்கம்
    நீங்கள் வேப்பிலை மற்றும் தயிர் பேதிக்கு சொன்ன
    அந்த மருந்தை நாங்கள் சின்ன குழந்தையாக இருந்த போது எங்க பாட்டி கொடுப்பார் .. அப்போது அதன் மகத்துவம் எங்களுக்கு தெரியவில்லை... எவ்வளவு அருமையான இயற்கை விட்டு நாம் வெளியே வருகிறோம்..

  • @dhevib806
    @dhevib806 2 года назад +4

    A very useful video. Thank you very much sir.

  • @selvarajl410
    @selvarajl410 Год назад +1

    Great sir Rajesh 🙏
    Introducing New 💐
    Creative 🙏

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 года назад +1

    அருமை

  • @preetsaibalal.k6639
    @preetsaibalal.k6639 Год назад

    Super sir.,Thank you for both for sharing very impotrant msg

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 2 года назад +16

    Boss is back. Thank you🙏

    • @ayyavunatarajan5756
      @ayyavunatarajan5756 2 года назад +1

      Dysentery
      STOP: curd rice
      CARRY ON: rasam rice
      This is one formula given by our siddha vaithyar. It works fine.

  • @antonyswamy8916
    @antonyswamy8916 10 месяцев назад

    அருமையா இருக்கு சார் அருமையான விளக்கங்கள் அண்ணாநகர் அந்தோணி

  • @indiradeviparthiban9018
    @indiradeviparthiban9018 2 года назад +6

    நன்றி அய்யா நன்றி

  • @venkatachalamr4517
    @venkatachalamr4517 Год назад

    Really great sir, Thank you both of you

  • @dhyadhya3815
    @dhyadhya3815 2 года назад +3

    Blessed to see your videos ayya, nandri

  • @shadoww98
    @shadoww98 2 года назад +7

    Rajesh sir ultimate😍

  • @r.manimuruganr.manimurugn2429
    @r.manimuruganr.manimurugn2429 2 года назад +7

    Rajesh sir great 👍 🙏🙏🙏

  • @mohankuppuswamy3072
    @mohankuppuswamy3072 2 года назад +6

    Respected Mani sir u r very great sir and u r knowledge is very useful to every human and thanks sir

  • @mirroradon3391
    @mirroradon3391 2 года назад +10

    Rajesh sir thanks lot for interview, But some time live him with his flow.once he finished u can speak

  • @user-my8pc7bh4l
    @user-my8pc7bh4l Год назад +1

    வேப்பங்கொழுந்து,பூ இவைகளில் ரொம்ப சூப்பராக இருக்கும்

  • @buvaneshwaran6648
    @buvaneshwaran6648 2 года назад

    Great information sir👌🙏

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 года назад

    Sariyana kelvi kettinga Rajesh Sir. Ninaithu parka mudyatha karuthukalai konduvaringa. Thank you🙏 Om Saravana Bhava Om 🙏👑⛑👒🎩Hats off you. 👏👏👏👏👏👏👏

  • @Ramesh.D0303
    @Ramesh.D0303 2 года назад +2

    Sir 👌 super and thanks

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 2 года назад +1

    Arumai

  • @BSSBLR
    @BSSBLR 2 года назад +4

    ஐயா, தங்கள் சேவைக்கு மிக்க நன்றி. தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள் உடல் நலத்திற்கு இவ்வளவு தீர்வு சொன்னவர் இவ்வளவு பவர் உள்ள கண்ணாடி அணிந்துள்ளதை கவனித்தீர்களா? நான் குதர்க்கத்தனத்திற்காக இதைக் கேட்கவில்லை. என் சந்தேகத்தை தெளிவுபடுத்தவும்.

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 2 года назад +2

    Super...

  • @sakthis5515
    @sakthis5515 2 года назад +10

    மக்களின் மருத்துவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள்

  • @sravi9878
    @sravi9878 2 года назад +2

    Super super super excited sir video👌👌👌💯

  • @yarlinirajendran9220
    @yarlinirajendran9220 Год назад

    சிறப்பு

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 4 месяца назад

    Arumai Ayya...

  • @user-lu4bq4bk6z
    @user-lu4bq4bk6z 2 года назад +2

    super good 👍🏻

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal Год назад

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @rameshtncbe
    @rameshtncbe Год назад +26

    1000 வருடம் கடந்தாலும் you tube ல் உங்கள் ஒலியும் ஒளியும் நிறைந்திருக்கும்.

  • @vikrammuthukumaran4315
    @vikrammuthukumaran4315 2 года назад +7

    Vanga thala🙏🙏🙏

  • @kalyan1778
    @kalyan1778 2 года назад +8

    RAjesh sir mugathilthaan enna oru expression

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 2 года назад +1

    அனைவருக்கும் பயனுள்ள பதிவு ஐயா.. நன்றிகள் இருவருக்கும்

  • @-databee191
    @-databee191 Год назад

    Thank u sir

  • @himalaya113
    @himalaya113 2 года назад +5

    Ancestors are super great

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +3

    Super sir

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +17

    ஒரே கழிவறை, குளியலறை நிறைய நபர்கள் பயன் படுத்தும் போது, சொறி, சிரங்கு வரும்!

  • @tgp530
    @tgp530 Год назад

    Sir my respected sir yours interview's are very impressive very important

  • @omprakashar9038
    @omprakashar9038 Год назад +1

    OmSaravanabava TV Mr.Rajesh.sir👌
    Kanolyin Bekrownd Butharmahan Sirappu

  • @BusinessBeings
    @BusinessBeings 2 года назад

    Hidden Gem.

  • @MR-ul9ke
    @MR-ul9ke 7 месяцев назад +1

    மணி மணி மணி கடைசியில நம்ம காசுக்கு பிடித்த சனி தான் இந்த மணி

  • @shriaadhisankararshri8797
    @shriaadhisankararshri8797 2 года назад +2

    இன்னும் நிறைய சொல்லுங்கள்

  • @vijur3294
    @vijur3294 Год назад +1

    Rajesh sir is extraordinarily questioning and clearing all our doubts 👍❤️

  • @sarankrishnan1915
    @sarankrishnan1915 Год назад +1

    இளைத்தவனுக்கு எள் கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது தான் முன்னோர்கள் கூறியது. ஆனால் இவர் மட்டுமே நல்லெண்ணெயை பயண்படுத்த கூடாது என்கிறார் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 года назад +2

    அருமையாக இருக்கு அண்ணா.நம் முன்னோர் உணவு வழியாக எல்லா வியாதிகளுக்கும் தடை செய்து இருக்கார்கள்

  • @vinu2005
    @vinu2005 Год назад

    Super sir, pls continue to reveal our traditional secrets