குழந்தைகள் நம் எதிர்காலம் அவர்களுக்கு எந்தமாதிரி உலோகம் போடணும் னு நிறைய கூறுங்கள் ஐயா நிறைய கருத்து பாதியில் விட்டு விடுகிறீர்கள் குறை கூற வில்லை நல்ல செய்தி தெரிஞ்சிக்க முடியாம போகுது ஐயா மறுபடியும் விளக்கமாக சொல்லவும் ஐயா எல்லாம் பயனுள்ள செய்தி 👍
தகுந்த உடற் பயிற்சி செய்யுங்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராதீர்கள் பக்கவாட்டில் படுத்து உறங்க பழகுங்கள் நல்ல தலையணை அதே போல இலவம் பஞ்சு மெத்தை உறங்குவதற்கு பயன்படுத்துங்கள் அறுவை சிகிச்சை செய்யாதீர்கள் தானாகவே சரியாகிவிடும்
Vanakkam Ayya This is Revathy I'm 42 yrs,I have thyroid problem,I'm taking thyronorm 25 mcg medicine for 10 yrs,I'm became very black and all my hair fallen and I have got chest pain also, please tell your valuable suggestions
வணக்கம் ராஜேஷ் ஐயா அவர்களே, காமராஜர், அப்துல் கலாம் போன்ற தலைவர்கள் ஜாதகத்தை பார்த்திருக்கிறீர்களா? அவர்களுக்கு திருமணம் ஏன் நடைபெறவில்லை? அது தற்செயலா? அல்லது அவர்களுடைய ஜாதக அமைப்பா?
நம் வாழ்க்கை நம் கையில் ! காரணம் காமராசர் குணாதிசயம் ! மக்கள் என் பக்கம் படத்தில் வருகிற ராஜேஷ் கேரக்டர் போல ! இதை ராஜேஷே எப்படி சொல்வார் ? அதனால் திருமணம் நடைபெறவில்லை ! திருமணம் பெண் உறவு குழந்தைகள் குடும்பம் என்று வந்துவிட்டால்... மக்கள் செல்வாக்கு போய் விடும் என்ற மனோபாவம் ! ஆனால் அவர் அப்படி தனி மரமா வாழ்ந்தாலும்... அவர் பயந்தது போலவே மக்கள் செல்வாக்கு இழந்து செல்லா காசு என பெயரெடுத்து காணாம போயிட்டார் ! விலைவாசி விண்ணை தொட்டபோது மக்கள் பசி பட்னியால் வாடியபோது கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் தவித்தபோது கொஞ்சம் கூட மக்கள் நிலை அறியாமல் எலி கறி சாப்பிட சொன்னார் காமராசர் ! சட்டமன்றத்திலேயே பேரறிஞர் அண்ணா அழகா சொன்னார் உங்களுக்கு பொண்டாட்டி குழந்தை குட்டி குடும்பம் என்று இருந்தால் மக்கள் படும் அவஸ்தை புரியம் ! ஒரு குடும்ப தலைவனா அதை உணர முடியும் ! காமராசருக்கு அப்போதுதான் புரிந்தது தான் ஏன் திருமணம் செஞ்சு கொள்ளாமல் போயிட்டோமே என்று வருத்தப்பட்டார்! கண் கெட்ட பின் ஆதவன் வணக்கம் ! *It's TOO LATE* தேர்தல் வந்தது : படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று முழக்கமிட்ட காமராசர் படுதோல்வி ! காமராசர் மீண்டும் முதல்வரா வர முடியவில்லை ! காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டு இன்று வரை ஆட்சிக்கு காங்கிரஸ் வரமுடியவில்லை ! காமராசர் தன முட்டாள்தனமான மனோபாவத்தை மாற்றி கொண்டு இருந்தால் தாயார் சிவகாமி அம்மாள் பேச்சை கேட்டு இருந்தால், தன் சகோதரி நாகம்மாள் பேச்சை கேட்டு இருந்தால், காமராசருக்கு திருமணம் நடந்து இருக்கும் ! அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள் ! நம் வாழ்க்கை நம் கையில் ! அழுபவர் சிரிப்பதும்.... சிரிப்பவர் அழுவதும்... விதி வழி வந்தது இல்லை ! என்று அன்றே அழகா பாடியவர் புரட்சித்ததலைவர் *MGR* பாடியது மட்டுமில்லாமல் தான் வாழ்ந்த வாழ்க்கையையே ஆதாரமா வாழ்ந்து காட்டினார் ! நினைத்தை முடித்து காட்டினார் ! நீங்கள் நினைத்தால்... திருமணம் செய்யலாம் ! நீங்கள் நினைக்காவிட்டால்... திருமணம் செய்ய முடியாது ! உங்களை மீறி எந்த சக்தியாலும் எதுவும் செய்து விட முடியாது ! இதுவே மனித வாழ்வின் சூட்சமம் ! நம் வாழ்க்கை நம் கையில் !
Poduthalai podi is available in nattumarundhu shop. Buy and mix with water.Then apply on head for 2 hours. After that wash. Use once in a week. Automatically podugu will go off.
நான் சில வருடங்களாக நடிகர் ராஜேஷ் சார் தொடர்பு கொள்ள வெகுவாக முயற்சித்தேன் அந்த முயற்சி எல்லாம் தோல்வியில் முடிந்தது பிறகு ஒரு நடிகரை தொடர்பு கொண்டு அவரிடம் கேட்டதற்கு அவர் சரியாக பதில் தரவில்லை நடிகர் சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார் ஆனால் அந்த நடிகர் எதற்கு என்று அவரிடம் என்ன பேசப்போகிறார் என்று விசாரித்து விட்டு எனக்கு பதில் தரவில்லை
ஐயா....🙏 வெள்ளி நகைகள் அணிந்தல் காம எண்ணங்கள் அதிகம் ஆகுமா....? நான் கால் கிலோ வெள்ளி பொருட்கள் போட்டு இருக்கேன்.... ரிஷுப ராசி ரோகிணி நட்சத்திரம் சுகிரன் அதிபதி, தங்கம் அணிந்தால் தாங்காது என்று சொல்ல, நான் வெள்ளி பொருட்கள் பயன் படுத்தி வருகிறேன்.... மேலும் கால் கிலோ, அரை கிலோவாக மற்ற நினைகிறேன், வெள்ளி நகைகள் அணிவது பற்றி விளக்க உரை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🕉️🙏
I heard some persons had blocks in fellopian tube which prevented to conceive. After removing blocks they conceived. Nowadays it becomes a normal one. Nalla hospital ah visarichu pannunga sir. It's curable 👍
And most important sila IVF corporate hospitals pakam poidatheenga.. tube ah cut panni vitudranunga!!!hope you aware. Otherwise search in you tube for awareness. So nalla hospital ah paathu consult panitu decision yosichu edunga. Treatment will be successful. Don't worry 👍
No! Fat content doesn't improve either libido or performance. Infact, obesity will reduce libido and affect other metabolisms which will likely affect personal life.
மணி சார் பேச்சு கேக்க கேக்க இனிமையாக இருந்தது நான் சமையல் செய்து கொண்டு கேட்பேன் இன்னும் போடுங்கள் அருமை ஐயா நன்றி
Mani iyya pesuvathu ketkka ketkka Santhoshamaga irrukkirathu. RAjesh iyya ivarudan adikkadi interview seiyungal. Nandri iyya
🙋🏻♂️💯
அய்யா! உங்கள் இருவரையும் பார்த்தாலே மனது மகிழ்கிறது உங்களை நேரில் வந்து வணங்க வேண்டும் போல் உள்ளது தொடரட்டும் பணி
அருமையான பதிவு.... ஐயா நிறைய தொடர் பதிவிடவும்... நன்றி வணக்கம்
நீங்கள் எல்லாம் கடவுளின் தூதர்கள் ஐயா. ராஜேஷ் சாரின் பணி மகத்துவமானது
Yes talk kovil சிற்பங்கள் nammaku
சொல்கிறது🙏🏼🙏🏼🙏🏼👍🏻
Very informative 👏 👌 I remembered a girl who wore really big golusu when she was in school. She dint study well but got married early and has 2 kids
Astrology yum pesraanga science um pesraanga.. 👏👏 Arumai..
வணக்கம் அண்ணா மணிஅண்ணா தமிழ் இனத்திற்கு கிடைத்த மகுடம்
பொக்கிசம் நீண்டஆயுளுடன் வாழ்க வளமுடன் பாதுகாத்து வையுங்கள்
iiiiiyo.. Ivarai vidrathinga..💥💥❤️
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Wow so much of incredible information highly beneficial
அருமை
Mr, mani ayya,ungaludaya anupavam,arivatral,Nidhanam, pechu,panivu,Nalla manusayan Nenga.🙏 Rajesh ayya Ungaludaya Nanpargalum ungalaipola ayya.🙏
Useful message I like
Mani sir speech super
குழந்தைகள் நம் எதிர்காலம்
அவர்களுக்கு எந்தமாதிரி உலோகம் போடணும் னு
நிறைய கூறுங்கள் ஐயா
நிறைய கருத்து பாதியில் விட்டு விடுகிறீர்கள் குறை கூற வில்லை
நல்ல செய்தி தெரிஞ்சிக்க முடியாம போகுது ஐயா மறுபடியும் விளக்கமாக சொல்லவும் ஐயா எல்லாம் பயனுள்ள செய்தி
👍
நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
அருமையான பதிவு இன்னும் அவரை வைத்து நிறைய பதிவு இடவும்
Excellent interview.Good informations 👌👏👏👏
அழகு அருமை அண்ணா
Vanakkam Ayya, oru manithan ippothirunthavathu aarokiyamaga vaala vendunendral,adippadayaga daily, weekly, monthly, yearly follow panna vendiya unavu muraigal patri video pottal subscribers nanmai peruvargal
Please make more videos with mani Aiya 🙏
முதுகு தண்டு ஜவ்வு விலகல் (L5,S1) பற்றி கேள்வி கேளுங்கள் சார்....
தகுந்த உடற் பயிற்சி செய்யுங்கள்
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராதீர்கள்
பக்கவாட்டில் படுத்து உறங்க பழகுங்கள்
நல்ல தலையணை அதே போல
இலவம் பஞ்சு மெத்தை உறங்குவதற்கு பயன்படுத்துங்கள்
அறுவை சிகிச்சை செய்யாதீர்கள்
தானாகவே சரியாகிவிடும்
@@chandrankrishna4663 ok sir
மனி சார் பதிவுகள் வாழ்க்கைகான பொக்கிஷம்
சிலமருத்துவம்தப்பாகதெரிகிறது,ஏன்ராஜேஷ்எதிர்கேள்விகேட்கமாட்டோன்என்கிறார்,கேள்விஅனுப்பினால்பதிலும்இல்லை,உடல்,உயிர்,சார்ந்தவிசயங்களில்உண்மைவேண்டும்
Sir surely will come and meet u
அருமை. அருமை.
Please next video send panuga sir.
Sir ungal kadaikaan parvai n jadhakathil pada vaenum, avlo problems sir yetho pasangalukaga uiroda irukaen plzsir,
Rajesh keep on diverting
Sir ! இவர் பேச பேச ஆச்சரியம் தாங்க முடியல
Couldn’t contact mani ayya sir please reply
🙏🙏🙏🙏very true sir
Vanakkam Ayya
This is Revathy I'm 42 yrs,I have thyroid problem,I'm taking thyronorm 25 mcg medicine for 10 yrs,I'm became very black and all my hair fallen and I have got chest pain also, please tell your valuable suggestions
Appa supper vella satta ungalukku romba nalla yerikku gappa
ரொம்ப நன்றி
Innu neriya interview kudunga mani sir ur fan from tirupatture district ...
நல்ல பதிவு
தயவுசெய்து முடி வளர அடர்த்தியானதாக மார வழி கூறமுடியுமா..
Thank you so much sir. Important food items. I am writing my note book.,
Pls make more videos with mani aiya
Health treatment ku S Mani sir parkanum sir
I like..... But waiting RK sir interview
மணி ஐயா அவர்களிடம், எதாவது புத்தகம் பரிந்துரைக்க சொல்லுங்க, அவர் சொல்லுவதை முழுமையாக தெரிந்து கொள்ள உதவும், நன்றி !
Good information...
More Informative... But metal working need to understand...
முருங்கை கீரை மிக மிக சிறந்த மருந்து....
👌👌👌🙏
அனைத்து ராசிக்கும் உணவு முறை சொல்லுங்க அய்யா
Age 47Female Brain and CNS Problem please Enaku Treatment tharuvengala En Daughter 14years Avalukukaga nan Arokiyamaga valanum please🙏
வணக்கம் ராஜேஷ் ஐயா அவர்களே, காமராஜர், அப்துல் கலாம் போன்ற தலைவர்கள் ஜாதகத்தை பார்த்திருக்கிறீர்களா? அவர்களுக்கு திருமணம் ஏன் நடைபெறவில்லை? அது தற்செயலா? அல்லது அவர்களுடைய ஜாதக அமைப்பா?
நம் வாழ்க்கை நம் கையில் !
காரணம் காமராசர் குணாதிசயம் !
மக்கள் என் பக்கம் படத்தில் வருகிற ராஜேஷ் கேரக்டர் போல !
இதை ராஜேஷே எப்படி சொல்வார் ?
அதனால் திருமணம் நடைபெறவில்லை !
திருமணம் பெண் உறவு குழந்தைகள் குடும்பம் என்று வந்துவிட்டால்...
மக்கள் செல்வாக்கு போய் விடும் என்ற மனோபாவம் !
ஆனால் அவர் அப்படி தனி மரமா வாழ்ந்தாலும்...
அவர் பயந்தது போலவே மக்கள் செல்வாக்கு இழந்து செல்லா காசு என பெயரெடுத்து காணாம போயிட்டார் !
விலைவாசி விண்ணை தொட்டபோது மக்கள் பசி பட்னியால் வாடியபோது கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் தவித்தபோது கொஞ்சம் கூட மக்கள் நிலை அறியாமல் எலி கறி சாப்பிட சொன்னார் காமராசர் !
சட்டமன்றத்திலேயே பேரறிஞர் அண்ணா அழகா சொன்னார் உங்களுக்கு பொண்டாட்டி குழந்தை குட்டி குடும்பம் என்று இருந்தால் மக்கள் படும் அவஸ்தை புரியம் !
ஒரு குடும்ப தலைவனா அதை உணர முடியும் !
காமராசருக்கு அப்போதுதான் புரிந்தது தான் ஏன் திருமணம் செஞ்சு கொள்ளாமல் போயிட்டோமே என்று வருத்தப்பட்டார்!
கண் கெட்ட பின் ஆதவன் வணக்கம் ! *It's TOO LATE*
தேர்தல் வந்தது : படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று முழக்கமிட்ட காமராசர் படுதோல்வி !
காமராசர் மீண்டும் முதல்வரா வர முடியவில்லை !
காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டு இன்று வரை ஆட்சிக்கு காங்கிரஸ் வரமுடியவில்லை !
காமராசர் தன முட்டாள்தனமான மனோபாவத்தை மாற்றி கொண்டு இருந்தால் தாயார் சிவகாமி அம்மாள் பேச்சை கேட்டு இருந்தால், தன் சகோதரி நாகம்மாள் பேச்சை கேட்டு இருந்தால், காமராசருக்கு திருமணம் நடந்து இருக்கும் !
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று
சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள் !
நம் வாழ்க்கை நம் கையில் !
அழுபவர் சிரிப்பதும்....
சிரிப்பவர் அழுவதும்...
விதி வழி வந்தது இல்லை !
என்று அன்றே அழகா பாடியவர் புரட்சித்ததலைவர் *MGR*
பாடியது மட்டுமில்லாமல் தான் வாழ்ந்த வாழ்க்கையையே
ஆதாரமா வாழ்ந்து காட்டினார் !
நினைத்தை முடித்து காட்டினார் !
நீங்கள் நினைத்தால்... திருமணம் செய்யலாம் !
நீங்கள் நினைக்காவிட்டால்... திருமணம் செய்ய முடியாது !
உங்களை மீறி எந்த சக்தியாலும் எதுவும் செய்து விட முடியாது !
இதுவே மனித வாழ்வின் சூட்சமம் !
நம் வாழ்க்கை நம் கையில் !
Jathagam and their dedication to the society....
உங்கள் கருத்து அருமை ஆனால் போன் செயிதால் பதில் இல்லை
S.Mani B.com,B.L
9/79,mani road,sriukalathur post,chennai600069
Near,madha engineering college.
@@Ramesh.D0303 mani sir contact details aa?
@@Ramesh.D0303 Will he be available anytime in the said address?
1 St like☺️☺️☺️
Send mob no
Very informative sir ,
Sir I'm Lapam adigamaga Ulla person so can I wear the copper. Reply please.
இன்னும் நிறைய பதிவுகள் போடவும் ,
இந்த பொடுகுக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் நான்பார்த்ததிக் 75 சதவிகிதம் பேருக்கு இந்த பொடுகுத்தொல்லை உள்ளது
Poduthalai podi is available in nattumarundhu shop. Buy and mix with water.Then apply on head for 2 hours. After that wash. Use once in a week. Automatically podugu will go off.
But u have to apply oil on head everyday
Diamond daily use panalama??
Super sir I m from Malaysia useful msg👍🏻👍🏻👍🏻
👍👍👍👍👍👍
Yes
Super sir super speech
How to strengthen lungs?
Sir entha rasi ku entha kal podalanu kettu sollunga sir
நான் சில வருடங்களாக நடிகர் ராஜேஷ் சார் தொடர்பு கொள்ள வெகுவாக முயற்சித்தேன் அந்த முயற்சி எல்லாம் தோல்வியில் முடிந்தது பிறகு ஒரு நடிகரை தொடர்பு கொண்டு அவரிடம் கேட்டதற்கு அவர் சரியாக பதில் தரவில்லை நடிகர் சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார் ஆனால் அந்த நடிகர் எதற்கு என்று அவரிடம் என்ன பேசப்போகிறார் என்று விசாரித்து விட்டு எனக்கு பதில் தரவில்லை
அய்யா வணக்கம் 🙏🙏🙏
ஆண் இடது பக்கம் குடல் இரக்கம் மருந்து உணவு சொல்லுங்கள்
Thutha naagam is copper sulphate rite?
🙏🙏
Namaste🙏
VANAKKAM
வணக்கம்
There are many children born for family who stay in streets...they don't wear any special metal or eat specific foods what are mentioned here ....
They play and sleep on land..Earth has all power..it gives stamina to them Boss..
sir, solarathu sari ,konjam porumaya solunka
Please share this useful information to all friends and relatives 🙏 😊
Thanks to Rajesh sir thanks to mani sir at last I met Mr mani sir yesterday
How to reduce weight after pregnancy. Please give us tamil medicine.
Daily sex reduce wait
Yes
2nd
Hi any body Dr mani mob no Prabhu from uk
🌟🌷
Sir can I have his no for treatment
💎💎👏👏👏👏🙏
Thank you sir
Address Ayya
Mr, anchor, please allow the guest to talk more, you talk too mucg, justdon't interfere.
ஐயா....🙏
வெள்ளி நகைகள் அணிந்தல் காம எண்ணங்கள் அதிகம் ஆகுமா....?
நான் கால் கிலோ வெள்ளி பொருட்கள் போட்டு இருக்கேன்....
ரிஷுப ராசி ரோகிணி நட்சத்திரம் சுகிரன் அதிபதி,
தங்கம் அணிந்தால் தாங்காது என்று சொல்ல,
நான் வெள்ளி பொருட்கள் பயன் படுத்தி வருகிறேன்....
மேலும் கால் கிலோ,
அரை கிலோவாக மற்ற நினைகிறேன்,
வெள்ளி நகைகள் அணிவது பற்றி விளக்க உரை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🕉️🙏
I am also a healer. Rishabam n rohini nakshatram.
@@seeker374 How about your life..?
@@healersaikannan9832 it's good. How about yours
@@seeker374 not bad...not so good but always our inner mind kept Happy...
நடிகர் ராஜேஷ் அவர்களிடம் பேச வேண்டும் தயவு செய்து உதவுங்கள்
Fallopian tube 2 tube block plz give me solutions sir
Allopathy la they remove blocks by procedures within a day!!!
@@stayblessed123 how mam whre can we go eppidi enge because family le preesure eruku baby ille sollunga
Did you consult a gynaecologist??
I heard some persons had blocks in fellopian tube which prevented to conceive. After removing blocks they conceived. Nowadays it becomes a normal one. Nalla hospital ah visarichu pannunga sir. It's curable 👍
And most important sila IVF corporate hospitals pakam poidatheenga.. tube ah cut panni vitudranunga!!!hope you aware. Otherwise search in you tube for awareness. So nalla hospital ah paathu consult panitu decision yosichu edunga. Treatment will be successful. Don't worry 👍
ஐயா,நீங்கள் கூறிய முருகேசன் ஜோதிடரை இப்போது சந்திக்க முடியுமா கூறுங்கள் இன்னும் 2நாட்களில் சென்னை வருகிறோம்,பதில் தெரிவிக்கவும் please
Murugesan Jothidar is in maduravoyal TUESDAY only he won't come.
@@malathib1366 Thankyou so much sis
No!
Fat content doesn't improve either libido or performance. Infact, obesity will reduce libido and affect other metabolisms which will likely affect personal life.
I feel he's talking about healthy fat. Which is unsaturated fat in medical terms!!! A healthy fat is good to health. Not obesity causing Fat.
🙏🙏🙏 sir
ஐயா 10,12வயதுடைய என் ஆண்,பெண்,இரு பிள்ளைகளுக்கு இப்போது தான் வெள்ளிகொடி வாங்கி போட்டேன் போடலாமா ? கூறுங்கள் ஐயா
இவரை எப்படி அனுப்புவது
Waiting for metal and it's effect on our life
💖💖💖
Simmarasi girls women's always worest sir its my perfact experience sir ssss. Relations and other people same devil carecter sir 😭
நீங்க சொல்லுரது சரிதான் ஆனா கல்லு உலோகம் அது சரி இல்ல தவறு .
Where to meet Mani sir,Need address and phone number.Please advise.
Sir avarukku call pana switch off ,give address plzzzzz sir
@@balajigb1956 sir, can you also give his contact number, so as to book an appointment in advance. Thanks.
Sir. மணி சார் phone no கொடுங்க pls.
மணிஅய்யா.உங்கள். போன் நம்பர் வேண்டும். அய்யா
Not proven
மணி ஐயா அவர்களின் எலுமிச்சை பழம் பற்றிய கருத்துக்கு மாற்று கருத்து தெரிவிக்கிறேன்
Solunga sir 🙏
Oh sari. Matru karutha konjam sollunga
எலுமிச்சை பழத்த சொன்னா உங்களுக்கு இவ்வளவு கோவம் வரும்னு அவருக்கு தெரியாது,
#Mani* avargal sampandā - sampandam illāda vidayangalai sampantha paduthi sampantham pesugirār 😂* !!!,...