Art of Cooking - Tamil - பகுதி 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • சமையல் கலை

Комментарии • 113

  • @rsridhar1873
    @rsridhar1873 2 года назад +166

    ஓம் சரவணபவக்குப் பிறகு பார்ப்பது

    • @anjanaramaswami8733
      @anjanaramaswami8733 2 года назад

      💎😭💎💎💎💎💎❤️💎💎❤️💎💎💎💎💎💎💎❤️💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎

    • @saraladevi7897
      @saraladevi7897 2 года назад +11

      ஆம்,நானும் தேடி தேடி இங்கு வந்து சேர்த்துள்ளேன் 🙏

    • @sivakumart4862
      @sivakumart4862 2 года назад +1

      Yes

    • @sivakumart4862
      @sivakumart4862 2 года назад +1

      🙏🙏🙏🙏🙏

    • @MsPridi
      @MsPridi 2 года назад

      🙏🏿

  • @jayanthin8389
    @jayanthin8389 Год назад +17

    ராஜேஷ் சார் நம்ம டாக்டர் நந்தகோபால் சார் சொல்வதை
    எல்லாம் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டிக் கொள்கிறேன்..பின்வரும் சந்ததிகளுக்கு உபயோகமாக இருக்கும்..டாக்டர் நந்தகோபால் sir அனைத்து துறைகளிலும் வல்லுநகராக இருப்பதைக் கண்டு வியக்கிறேன்..ராஜேஷ் சார் உங்களுக்கும் டாக்டர் சார் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏

  • @selvarajs7039
    @selvarajs7039 2 года назад +16

    நான் சிறு வயதின் போது.என் தாத்தா மண்ணெண்ணை ஸ்டவ்வில் சமைத்தால் சாப்பிடமாட்டார்.அவரே நேரடியாக விறகுகடைக்கு சென்று புளியங்கட்டையும் வேப்பங்கட்டையும் முகர்ந்து வாசணை பார்த்து வாங்கி வருவார்.அவர் 96வயதுவரையில் டாக்டரிமே போகமல் வாழ்ந்தார்

  • @happyhoneybees5761
    @happyhoneybees5761 2 года назад +7

    மிக்க நன்றி அய்யா அருமையான கேள்விகள் கேட்ட ராஜேஷ் ayyakku நன்றி...நன்கு விளக்கம் தந்த உங்களுக்கு நன்றி

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 2 года назад +7

    சமையல் கலை பற்றி நிறைய செய்திகளை கூறியிருக்கிறீகள் ஐயா.ரெம்ப நன்றி.💐💐💐💐💐💐💐💐💐

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 года назад +7

    நன்றி வணக்கம் வாழ்துக்கள் ராஜேஷ் மற்றும் Dr.நந்தகோபால் ஐயா அவர்களுக்கு.

    • @devikashanmugasundaram7364
      @devikashanmugasundaram7364 Год назад

      வணக்கம் ஐயா ஆனால் விறகு எல்லா இடங்களிலும் கிடைப்பது அரிதாக உள்ளது நகர்ப்புறங்களில் விறகு என்பது கிடைக்காது கிராமப்புறங்களில் உள்ளவர்களும் விறகை வெட்டி எடுத்து வந்த சமைப்பது தற்போது தற்போது இயலாத ஒன்றாக உள்ளது இந்த சூழ்நிலையில் எப்படி விறகு சமையல் அதற்கு மாற்று வழிகள் ஏதாவது சொல்ல முடியுமா

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 2 года назад +4

    அருமையான பதிவு பார்ப்பதற்கும் கருத்திடுவதற்கும் ஆளில்லை

  • @100poncee
    @100poncee 5 лет назад +22

    உணவே மருந்து என்பதையும்
    ஆரோக்கிய வாழ்வையும்
    உணர்த்தும் அற்புத பேட்டி.

  • @kannappanmpk
    @kannappanmpk 5 лет назад +12

    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @mytrades3241
    @mytrades3241 2 года назад +9

    இந்த கலை பற்றி மேலதிகமாக வகுப்புகள் போல காணொளிகள் போட்டால் உதவியாக இருக்கும்

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 года назад +4

    Thankyou Rajesh Anna and Dr. Nandhagopalan Anna for this knowldge giving Interview.
    Hats off for his wonderful Traditional Knowldge in Tamil Traditional Cooking & Medicine.
    👌🌹👍🌹👏

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 года назад +6

    He is great scientist he has got vast knowledge about food

  • @yukiedits2106
    @yukiedits2106 Год назад +3

    Ivlo knowledge irukravuru yeppdi ivlo thoppai vachirukaru

  • @iyyanarramarramar9988
    @iyyanarramarramar9988 Год назад

    மிக்க மகிழ்ச்சி
    நன்றி தாங்கள் பேட்டி தொடர் வாழ்த்துக்கள்
    ஓம் சரவணபவாக்கு நன்றி

  • @lavanyapoongavanam8625
    @lavanyapoongavanam8625 2 года назад +2

    Very much interesting to know more about Tamil science

  • @benzcar1138
    @benzcar1138 2 года назад +5

    In this interview everything is formal,experience and informative.
    But ராஜேஷ் sir famous dialogue என்னங்கட இது ...is missing.

  • @rajieswari2169
    @rajieswari2169 Год назад

    மிக்க மகிழ்ச்சி நலம்பயக்கும்பலவிஷயங்கள் எல்லோருமே கேட்க வேண்டும்

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Год назад +4

    வாழ்த்துக்கள்

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 2 года назад +4

    நல்ல பதிவு 🙏🎉

  • @sundraaseerpatham7061
    @sundraaseerpatham7061 3 года назад +4

    Arumai Ayya

  • @viswanathan555
    @viswanathan555 2 года назад +3

    அய்யா அருமை

  • @prasathaps
    @prasathaps Год назад +1

    Excellently explained. Thank you Sir

  • @mytrades3241
    @mytrades3241 2 года назад +4

    ஆகா.... கேஸ் அடுப்பு விட்டு வெளியே வர வேண்டும் என்று நினைத்தது இவ்வளவு ஆழமான பொருள் இருக்கிறதா

  • @CG-washing-gel
    @CG-washing-gel 2 года назад +4

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 года назад +2

    Super vaalthukkal

  • @ramalingamk9152
    @ramalingamk9152 2 года назад +1

    Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏👌👌 👌👌👌👌👌👌

  • @Venkatesh-t9n
    @Venkatesh-t9n Год назад

    Doctor is highly knowledgeable.

  • @kalaivani9422
    @kalaivani9422 Год назад

    Well said. Well explained. Thank you Dr. CKN and Rajesh sir.

  • @selviganesh2558
    @selviganesh2558 Год назад

    நல்ல தகவல்கள்... மிக்க நன்றி🎉

  • @parthasarathy3482
    @parthasarathy3482 5 лет назад +4

    Vital , much needed information ...

  • @TAMILAZHAGAN1
    @TAMILAZHAGAN1 2 года назад +3

    அருமை.

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 Год назад

    Excellent 👍 doctor with Rajesh sir

  • @ஆரூரன்-ட2ம
    @ஆரூரன்-ட2ம Год назад +2

    வணக்கம் ஐயா 🙏
    நீங்கள் சொல்லிய கருத்துகளை கேட்டேன். அனைத்தும் மிக அருமையான செய்திகள்.. கேட்டு வியந்தேன். மிக்க மகிழ்ச்சி 😀 💐..
    தமிழ் பாரம்பரியம் பற்றி பெருமையாகக் கூறியுள்ளீர்கள்.. தமிழ் விஞ்ஞானத்தில் கழுத்தில் TIE கட்டி, சட்டையை Tuck in செய்து, காலில் SHOE போட்டுக் கொள்வதால் என்ன நன்மை என்பதையும் விளக்குங்கள்.
    உங்களின் உடை அணியும் முறையே ஆங்கில வழிமுறைதானே ? தமிழரின் பெருமையும், தமிழரின் விஞ்ஞானம் பற்றி பேசும் போது, தமிழர் உடையில் வர வேண்டாமா ? உங்களின் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டாமா ?
    நன்றி ஐயா 🙏

    • @ssureshbabu4375
      @ssureshbabu4375 Год назад

      What is wrong in that pl.

    • @kuppusamyparanthaman5076
      @kuppusamyparanthaman5076 Год назад +3

      வேட்டிகட்டிகொண்டு இதை சொன்னால் கேலி பேசும் உலகம்தான் தற்போது உள்ள ல..கம்"

  • @magneticaffirmation2020
    @magneticaffirmation2020 2 года назад +2

    Thankyou so much Sir for both of you very very detailed speech......May God bless you both of you and try to make lot of New videos.

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs 2 года назад +4

    அருமை ஐயா

  • @KumarKumar-rw6oc
    @KumarKumar-rw6oc Год назад +1

    Supar war nantre

  • @priyadarshinisithu2780
    @priyadarshinisithu2780 2 года назад +4

    Sir how about solar cooking, is it healthy?

  • @-databee191
    @-databee191 2 года назад

    Thank u for ur valuable data Sir... U r great genius sir

  • @thiyonicisysp3995
    @thiyonicisysp3995 7 месяцев назад

    அருமை சார் ❤

  • @vaithyvallikitchen2425
    @vaithyvallikitchen2425 2 года назад +1

    Super 👌 👍 😍

  • @SivaKumar-c4c6l
    @SivaKumar-c4c6l 6 месяцев назад

  • @sudhaselvaraj3529
    @sudhaselvaraj3529 2 года назад +1

    ஓம் சரவனபவ channel Is a sample...this channel is detail

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Год назад

    நலமுடனும் வளமுடனும் நீடூழி வாழ்க

  • @gangadharr3524
    @gangadharr3524 3 года назад +3

    Super

  • @rameshsivathanu3299
    @rameshsivathanu3299 2 года назад +5

    Sir, biogas இல் உணவு சமைப்பது உடலுக்கு நல்லதா

  • @arumugamprabakar1493
    @arumugamprabakar1493 2 года назад +6

    Rajesh Sir, fantastic discussion.Kindly give me Doctor contact details to take treatment. Thanks.

    • @sakthi-2481
      @sakthi-2481 Год назад

      Google la parunga, tamil science. Adyar

  • @murugumd
    @murugumd Год назад +1

    நன்றி ஐயா 🙏

  • @touchingpoint4664
    @touchingpoint4664 Год назад

    Sir Brahmakumaris knowledge kelunga sir....

  • @saiviswanath09
    @saiviswanath09 2 года назад +2

    Super sir

  • @sarveshnamani1015
    @sarveshnamani1015 2 года назад +2

    Very informative thank u sir💥

  • @rkvairamani5922
    @rkvairamani5922 5 лет назад +5

    Good Sir

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Год назад

    அருமை

  • @ravindrankituva5764
    @ravindrankituva5764 Год назад

    Sir, may I know how to control cholestrol

  • @josephpalani574
    @josephpalani574 Год назад

    Super sri

  • @MsPridi
    @MsPridi 2 года назад

    Ivarai epadi thodarbu kollalam

  • @Trade392
    @Trade392 10 месяцев назад

    Chinese live long and his bone strength is unmatchable, his food habits are half baked or raw meat and sea food. Vegetables also he takes boiled much. Discuss about Chinese food also doctor.

  • @lillysundaraj3247
    @lillysundaraj3247 2 года назад +2

    சமையல் கலை புத்தகம் வேண்டும் எங்கு கிடைக்கும் என்று விலாசம் அல்லது தொலைபேசி எண்ணை தரவும்

    • @mugundanpinky6456
      @mugundanpinky6456 2 года назад +1

      Dear Rajesh sir can we have the contact details of Dr.NandhaGopal for consultation please

  • @M.l.r.vasantharajanMlrvasu
    @M.l.r.vasantharajanMlrvasu 6 месяцев назад

    👏👏👏

  • @MsPridi
    @MsPridi 2 года назад +2

    ❤️❤️❤️

  • @ssureshbabu4375
    @ssureshbabu4375 Год назад +2

    To contact Dr, New No 65 Old No 29 III Main Road Gandhi Nagar Adyar Chennai

  • @vparvathy6627
    @vparvathy6627 Год назад

    Sir, how about cooking on electric hotplate? If not good what kind of wood can we use? Please tell us.

  • @YauwanaJanam
    @YauwanaJanam 10 месяцев назад

    06:14 மனிதப் பரிமாண வளர்ச்சியில் அல்ல, பரிணாம வளர்ச்சி என்பதே சரி.

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 2 года назад +1

    நன்றி

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Год назад

    👍👍👍👍👍

  • @balakrishnam8689
    @balakrishnam8689 10 месяцев назад

    ಧನ್ಯವಾದಗಳು🙏

  • @jayashree2122
    @jayashree2122 Год назад

    👌👌👌🙏🙏🙏

  • @selvanayakibhuvan4811
    @selvanayakibhuvan4811 2 года назад +1

    🙏🙏🙏

  • @yamsulagam8450
    @yamsulagam8450 Год назад

    🙏👍

  • @richarddaas86
    @richarddaas86 2 года назад

    Om saravana paku piraku

  • @Mufivlog
    @Mufivlog Год назад

    Dear sir i hav so much respect for your knowledge but you spoiling your health by smoking tat too in front of your patients

  • @olaisuvadi
    @olaisuvadi Год назад +1

    ஓம் அகத்தீசாய நம

  • @RAMBA420
    @RAMBA420 2 года назад

    YOW RAJESH THAMBI NEE FILM CITY LA ORU POST KUDUTHIRUKKIRAARGALEY ADHUKKU POIYA

  • @murugank3211
    @murugank3211 2 года назад

    ♥♥♥

  • @hemalearnenglishthroughtam8013

    23.56

  • @ushaps1863
    @ushaps1863 2 года назад +2

    Dr address please

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  Год назад +1

      Old No : 29, No 65, 3rd Main Rd, Gandhi Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

  • @ymssymss9007
    @ymssymss9007 2 года назад +1

    🙏🙏🙏🤔🤔🤔👍👍👍👍🤔🤔🤔

  • @chandrashekarchlpppandrash6869
    @chandrashekarchlpppandrash6869 2 года назад +1

    ARPUTHAM. PORPATHAM.

  • @suba1305
    @suba1305 6 месяцев назад

    Most horrible behavior a doctor could have, ever. He did not even spend 1 minute to listen to the concern and literally asked the patient to shut up when they tried to explain their ailment. The doctor is extremely money minded and only wants to sell away his CKN products. No matter how knowledgeable a doctor is, he should have the basic human quality of "listening". This doctor is the least in that and is completely an inhumane monster. We don't even know if his CKN medicines actually work or not. Is this comments true?. Took it from Google.

  • @sadasivamv1497
    @sadasivamv1497 Год назад

    Phone.please

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  Год назад

      Contact us on 9382829551 / 9382308369
      Timing - 10.00 A.M to 4.00 P.M IST time.
      Address : Old no 29 New, no 65, 3rd Main Rd, Gandhi Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

  • @arulm3123
    @arulm3123 2 года назад +5

    Ayyavai epadi thodarbu seivadhu
    Please give phone number

  • @SivaKumar-c4c6l
    @SivaKumar-c4c6l 6 месяцев назад

  • @partheebankg2014
    @partheebankg2014 Год назад

    Supper

  • @veekathi123
    @veekathi123 2 года назад

    நன்றி

  • @ssureshbabu4375
    @ssureshbabu4375 Год назад

    To contact Dr, New No 65 Old No 29 III Main Road Gandhi Nagar Adyar Chennai