போன பிறவியில் கருப்பர் இன பெண் இப்போது அமெரிக்காவில் ஆண்! | Actor Rajesh | Reincarnation | RealStory

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии •

  • @gandeebankannan4236
    @gandeebankannan4236 2 года назад +16

    அண்ணா
    அருமையான பதிவு.
    ஒருகாலத்தில் இது சம்பந்தமான ஆய்வில் நான் இருந்தேன்.
    நான் ஜோதிடமுரசு மாத இதழ் ஆசிரியராக இருந்தேன்.
    சக்தி ஜோதிடத்தில் கட்டுரைகள் எழுதி வருகிறேன்
    ஜோதிட நூல்கள் எழுதி உள்ளேன்.2002ல் குளிகாதி ஐவர் தூமாதி பஞ்சவர் என்ற நூலை எழுதி உள்ளேன். இறை இருள் கூடுமானல் நாம் சந்திப்போம்

  • @socialnetwork3178
    @socialnetwork3178 Год назад +14

    ராஜேஷ் அண்ணா நீங்கள் ஒன்றும் முட்டாள் இல்லை மிகவும் சிறந்த மனிதர் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் மக்களுக்கு தேவையான பல்வேறு உண்மை விசயங்கள் தருகின்றீர்கள் மிக்க மகிழ்ச்சி ஆனந்தம் உங்கள் பனி தொடரட்டும் நன்றி நன்றி நன்றி குடந்தை சித்தர் நடேசநார் அய்யா அவர்களின் மகள் புண்ணிய ஜோதி அம்மையார் 🎉

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 2 года назад +60

    ரொம்ப நன்றி திரு ராஜேஷ் ஐயா. ரத்னகுமார் ஐயா அவர்கள் நமக்கு மீண்டும் பல வரலாறுகளை கூறுவார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நீங்கள் இது போல் வழக்கம் போல அருமையான பதிவுகளை வழங்குங்கள்.

  • @vijayalakshmimahadevan8687
    @vijayalakshmimahadevan8687 2 года назад +8

    ஐயா நான் வந்த ஹவுஸ் வைஃப் உங்களுடைய காணொளியை நான் எப்பவுமே பார்ப்பேன், கேட்பேன் ரொம்ப பிடிக்கும். மத்தவங்க சொல்றத விடுங்க. நான் எப்பவுமே உங்க ரசிகை.நான் சவுதில இருக்கேன்.

    • @nazarnazar6185
      @nazarnazar6185 3 месяца назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅i😅😅😅😅😅😅

  • @sampath8630
    @sampath8630 2 года назад +5

    பெருமதிப்பிற்குரிய ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம். ஒரு ஆசிரியர் போல நல்ல விளக்கமாக தகவல் தருகிறீர்கள் நிறைய தெரிந்து கொண்டோம் மனமார்ந்த நன்றிகள் சேலத்தில் விவசாயி.

  • @gowrirama25
    @gowrirama25 2 года назад +5

    நீங்கள் சொல்லியது மிக, மிகச் சரியான உண்மை,
    யாருடைய பேச்சை கேட்டும் முடங்கி விடாதீர்கள்,
    ஏதோ நீங்க கோடி கணக்கில் சம்பாதித்தை போல்,
    இவர்தான் உங்க ஆடிட்டர் போல், 👆🏿🌺🌺🌺🌹🌹👆🏿👆🏿🌹👍🏿👍🏿🌹🌹🌸🌸🌹🌹

  • @rajeshkumarkumar4637
    @rajeshkumarkumar4637 2 года назад +12

    இதுவே பயங்கரமா இருக்கு போக போக இன்னும் பயங்கரமா இருக்கும் 🙏🙏🙏 உங்களின் ரசிகன்.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 года назад +10

    கேட்டதும் மெய் சிலிர்த்தேன்.உண்மையான நேர்மையான பதிவுகளை வெளியிட்டதற்கு நன்றி திரு. ராஜேஷ் ஐயா TNK.U

  • @namachidvm8845
    @namachidvm8845 2 года назад +49

    இது போன்ற பதிவுகள் உங்களை போன்ற அனுபவ மேதைகள் டிஜிட்டல் பதிவு செய்வது காலத்தின் அவசியம் தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது நன்றி🙏

    • @siveshvarshanm3673
      @siveshvarshanm3673 Год назад

      Golfing😑😅5gg5ttgt5g55tttttttttt555t5😌😆🙂😗

  • @t.ganesanthirumoorthy7569
    @t.ganesanthirumoorthy7569 2 года назад +21

    சார் நீங்க வெகு ஜன மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம், நீங்க சில வீடியோக்களில் உண்மையான உண்மைகளை சொல்ல தயக்கமாக உள்ளது என சொன்னீர்கள், உங்கள் கருத்துக்களை மறுப்பவர்கள் ஆயிரக்கணக்கில் மட்டுமே, லட்சக்கணக்கில் ஏற்றுக்கொள்கிறார்கள் பயன் பெறுகிறார்கள், எனவே தயவு செய்து உங்களுக்கு தெரிந்த அனைத்தையும் சொன்னால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தொடரட்டும் உங்கள் தொண்டு, நன்றிகள் கோடி.

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 года назад +19

    திரு.இரத்தினம் வேல் அவர்கள் வரலாறு சொல்வதை கேட்க காத்துக்கொண்டு இருக்கிறேன். 🙏🙏🙏

  • @Bala_murugan1986
    @Bala_murugan1986 2 года назад +3

    சிலருக்கு உண்மை கசக்கும். உங்களின் எல்லா பதிப்புகளும் அருமை.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +10

    உண்மை வரலாறை கேட்க ஆவலுடன் இருக்கிறோம் மீண்டும்திரு.ரத்னகுமார் அவர்கள் பேச வேண்டுமே

  • @kuttymuruga2588
    @kuttymuruga2588 Год назад +4

    உண்மை அறியாதவர்கள் கூறுவதை பெரிதா எடுக்காதீர்கள் அண்ணா நீங்கள் என்னைப் போன்றவர்களுக்கு உண்மை உணர்த்தும் வழிகாட்டியாக இருக்கிறீர்கள்

  • @vr0033
    @vr0033 2 года назад +19

    ரத்னா குமார் எ‌ன்ற ராபர்ட் clive வை கண்டுபிடித்து குடுத்த ராஜேஷ் என்கிற stringer லாரன்ஸ் neenga 💯🙂🙏

  • @saritharajs8766
    @saritharajs8766 2 года назад +32

    ஐயா வணக்கம்
    உங்கள் தகவல் எல்லாம் மிகவும் சிறப்பாக உள்ளது...
    நீங்கள் பொதுவாழ்வில் இருப்பதால் உங்கள் மனம் புண்படுத்தும் வகையில் சிலர் பேச்சு இருக்கலாம் ...காய்த்த மரம் கல்லடி படும்..

  • @Megalaskitchen
    @Megalaskitchen 2 года назад +6

    ஆச்சரியமாக இருக்கு ஐயா!!மிகவும் அருமை

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 2 года назад +6

    மூடநம்பிக்கை க்கு ? விமர்சனங்களுக்கு ?? மிகச் சரியான பதில் ஃபதிவு ஃமிக்க நன்றி ஃவணக்கத்துடன் வாழ்த்துக்கள்
    ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை

  • @ATHULM-uv5sy
    @ATHULM-uv5sy 3 месяца назад

    நமஸ்காரம் ராஜேஷ் ஐயா,
    நீங்கள் தேவையில்லாத விமர்சனங்களுக்கு மற்றும் குறைகூறுபவர்களுக்கும் உங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
    ஏசுவார் ஏசட்டும்,
    தூற்றுவார் தூற்றற்றும்
    எல்லாம் பரமனுக்கே.
    உங்களின் பொண்னான
    நேரத்தை இதுபோன்ற தவறாக பிரசாரிப்பவர்களுக்காக வீணாக்காதீர்கள்.
    உங்களின் சேவை அளப்பரியது.
    உங்களின் இந்த சேவை மற்றும் பயணம் நல்லபடியே வளரவும், தொடரவும் எல்லாம் வல்ல இறைவனின் பொற்பாதங்கனை வேண்டிக் கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள் ஐயா.

    • @divakarsanthids9035
      @divakarsanthids9035 Месяц назад

      மூடநம்பிக்கை என்று சொன்னவன் முட்டாள் அவன் வாழ்வில் எந்த மூடாத நம்பிக்கையில் வாழ்கிறான் என்று கேட்க வேண்டும் வள்ளலார் என்ற மனிதன் வாழ்ந்தார் போன 100 ஆண்டுகள் முன் அகத்தியர் என்ற மனிதன் வாழ்ந்தார் எந்த நூற்றாண்டில் என்று கேட்க வேண்டும் அகழ்வு ஆராய்ச்சி செய்கிறது இந்த விஞ்ஞான உலகம் எதற்கு அவர்கள் சொல்லும் ஆண்டுகள் இந்த ஆண்டு அந்த ஆண்டுகள் என்ற சொல்லை எந்த நம்பிக்கையில்

  • @murugaswari8850
    @murugaswari8850 2 года назад +3

    சார் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை எங்க வீட்டு லேயும் இது போல். ஒரு தம்பி இருக்கிறான்

  • @arumugam1966
    @arumugam1966 2 года назад +4

    பல கோணங்களில் புதிய புதிதாக தகவல்களை மிக மிக அருமையான நல்ல தெளிவான விளக்கத்துடன் கூறியதற்கு நன்றி ஐயா நன்றி

  • @skarthik8241
    @skarthik8241 2 года назад +6

    காத்திருக்கிறோம் உண்மையான வரலாற்று பதிவுகளை கேட்க!

  • @mangalammary839
    @mangalammary839 3 месяца назад

    வணக்கம் ஐயா.அருமையான பதிவு.தங்களை நேரில் பார்த்து ஆசிர் பேற ஆசைப் படுகிறேன்.நன்றி

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 2 года назад +14

    Very interesting sir. Please continue. We are gifted to have such personalities. You are doing great service. I love to watch all your programs. History was awesome thanks to professor sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍👍🌹🌹

  • @peterjerold3184
    @peterjerold3184 2 года назад +4

    மறு பிறவி என்பது உண்மையே மருத்துவம் அறிவியல் வளர்ச்சி மறுபிறவியை மையமாக கொண்டதுதான். சிறு பிள்ளைகள் அதிபுத்திசாலிகளாகவும், சிறு வயதிலேயே பெரிய படிப்புக்கள் முடிப்பதும் மறுபிறவியின் தொடர்புகள்தான். இவர்கள் போனபிறவியின் தொடர்பை மறந்தாலும் அனுபவம் மற்றும் அறிவின் தொடர்ச்சியே இதன் வெளிப்பாடு

  • @prasadsekar6939
    @prasadsekar6939 2 года назад +6

    சார், ரத்ன குமார் சாரை பேச அழையுங்கள்... மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்...

  • @selvisviews7412
    @selvisviews7412 2 года назад +5

    Hi sir
    You are doing good don't worry for any negative comments
    I m wish you have to give us lot of knowledge keep doing sir
    Have a great journey 👍👍👍🙏

  • @balaguru3014
    @balaguru3014 2 года назад +3

    விசித்திரமானது இயற்கையின் பிறப்பு இறப்பு நாடகம்

  • @rajavarmancv9600
    @rajavarmancv9600 2 года назад +8

    Rathnakumar sir, we are waiting

  • @shyamalakannan501
    @shyamalakannan501 2 года назад +11

    உங்களுடைய solo performance தான் நன்றாக இருக்கிறது

  • @lawryrajali
    @lawryrajali 2 года назад +20

    Thank you Sir. Your solo speech is equally interesting, knowledgeable and thrilling. But still hearing History from Ratinakumar Sir is authentic and astounding. We miss his Valuable speech. Hope to hear him soon. 💐💐💐🙏👍

  • @arunaretna8686
    @arunaretna8686 2 года назад +5

    ராஜா சார் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.சினிமாவிலும் ஒரு ஒழுக்கமான மனிதர்.

  • @ckiran5021
    @ckiran5021 2 года назад +1

    மிக அற்புதமான பதிவு.

  • @balajim6145
    @balajim6145 2 года назад +6

    நல்லா மனிதர் நீங்கள் ❤🙏👍🙏❤

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 года назад +2

    முன்ஜென்ம
    அற்புதமான பதிவு

  • @Rebirth3131
    @Rebirth3131 Год назад +3

    உங்களிடம் பேசவேண்டும் Sir.... எப்படி தொடர்புகொள்வது நான் நிறைய பாதித்தேன் இந்த போனாஜென்மம் தொடர்பாக அந்த கண்கள் இன்னும் ஏதோ சொல்கிறது... Please help me Sir...

  • @advkgandhi6242
    @advkgandhi6242 Месяц назад

    சார் இன்னும் நிறைய புதுப்புது விஷயங்கள் சொல்லுங்கள் மிகவும் சுவரசியமாக இருக்கிறது

  • @chandrigaramapiram3304
    @chandrigaramapiram3304 2 года назад +3

    You are great Sir, please give us more , thank you 🙏🙏🙏

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    மிக மிக சிறப்பான பதிவு நன்றி நன்றி பெரியப்பா 🙏🙏🙏🙏🙏🙏💕💕💘💘💘💘

  • @shadoww98
    @shadoww98 2 года назад

    ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் இரத்தினகுமார் ஐயா அவர்களுக்காக🙏🙏🙏😌😌😌

  • @ranjaninn215
    @ranjaninn215 2 года назад +4

    Sir your costumes are superb. Very good taste Sir

  • @bathrikugan8171
    @bathrikugan8171 2 года назад +1

    ஜயா உங்களை நான் நேரில் சந்திக்க ஆசைபடுகிறேன்

  • @ramachandranmanickam6985
    @ramachandranmanickam6985 2 года назад

    உங்களது பதிவுகள் அருமை தொடர்ந்து செயல்படுங்கள்

  • @sangita3639
    @sangita3639 2 года назад +2

    Sema intro sir... Edhu theriyumo illayo.. Karuthu solla ellarum kelambuvanga... 'If you don't know something get to know" Is a famous quote

  • @jayaveeranmani8371
    @jayaveeranmani8371 2 года назад +6

    ராஜேஷ் சார் இது போன்ற ஆச்சர்யமான விஷயங்கள் ஆதாரதோடு கூறும் போதும் புரிந்து கொள்ளாத மனிதர்களை விட்டுவிட்டு உங்கள் சிறப்பான பணியை தொடருங்கள் ஆர்வமுடன் நாங்கள் 💐💐

  • @04minutes53
    @04minutes53 2 года назад +3

    You are REAL Genius ...

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +5

    Welcome..... Waiting Ur and Rathana Kumar interview.... PlZ

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      Hi, u can follow Rathnakumar sir through this link ruclips.net/channel/UCsKvhH86icAr1HhYcrzXAsg and kindly share with RK family👍🏼Enjoy 💐

  • @agatheeswararscienceandlife
    @agatheeswararscienceandlife 2 года назад +24

    உங்கள் வீடியோக்களை விட்டுவிடாமல் புத்தகம் கலை பண்பாட்டத்துறை மூலம் எழுதுங்கள். மக்களுக்கு பிரபஞ்சத்தின் மீது நம்பிக்கை வரும் வாழ்க வளமுடன்

  • @MrKarthikeyanromeo
    @MrKarthikeyanromeo 2 года назад +3

    You are correct sir 👍🏻👏🏻👌🏻

  • @coxro524
    @coxro524 2 года назад +4

    Sir don't worry continue ur episodes tanks u

  • @kakashihatake1008
    @kakashihatake1008 2 года назад +38

    *Sir ...neega separate ahh pesura videos neryaa poduga sir!! Please!!!*

  • @KumaresanMuruganandam-p6z
    @KumaresanMuruganandam-p6z 4 месяца назад +1

    வாழ்ந்தாலும் ஏசும தாழ்ந்தாலும்ஏசும வையகம் இது தானடா என்று பழைய பாடல் கேட்டிருப்பீர்கள். அது போல யார் விமர்சித்தாலும் எதைப்பற்றியும் கவலை கொள்ள வேண்டாம் தங்களின் இந்த பணியை தொடர்ந்து செய்யுங்கள்.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 года назад +8

    இந்த தகவல் உண்மை என்று எல்லோரும் நம்பினால் எவ்வளவு மகிழ்ச்சி ஆம் நான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாட்டினால் வருகின்ற

  • @mymindvoice8607
    @mymindvoice8607 2 года назад +3

    குறை கூறுபவர்களை விட்டு விடுங்கள் , அவர்களை மறந்து விடுங்கள் ஐயா ...
    நல்லதை , உள்ளதை பகிரும் தங்களின் பணி இறைவன் அருளால் தொடர்ந்து நடைபெறும் ...

  • @ridewithrego5797
    @ridewithrego5797 2 года назад +1

    I believe in reincarnation. Plz continue doing more videos on this topic.

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Год назад

    Super This is must to be let known to all.
    Thanks

  • @samyamani1693
    @samyamani1693 2 года назад

    அற்புதமான விசயங்களை அழகாக விளங்கும் வகையில் பேசி புரிதல் தரும் தாங்களின் ரசிகன் நான். தாங்களின் அக்கா அவர்களின் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன். தாங்களை போல அவர்களும் புத்தகம் இல்லாமல் பாடம் நடத்துவார்

  • @barathveera1296
    @barathveera1296 2 года назад

    Excellent Thank You 💐❤️👍

  • @nagarajlingappan6347
    @nagarajlingappan6347 20 дней назад +1

    Good ❤️❤️❤️

  • @kuttralingam
    @kuttralingam Год назад

    மரியாதைக்குரிய இராஜேஷ் சார் வணக்கம் உங்கள் பதிவுகளை நான் தற்பொழுது தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அனைத்தும் சிறந்த பதிவுகள் மன நிறைவு தருகிறது.அறிவியல் என்பது வேறு ஆன்மீக அறிவியல் என்பது வேறு என்று பலர் நினைக்கிறார்கள் ஆனால் இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்து தான் உள்ளது என்பதை சிலர் ஏற்க்க மறுக்கின்றனர் ஆனால் அவர்களுக்கு எனது கேள்வி ஒன்றே ஒன்று தான் எதனால் என்பதற்கு அறிவியல் விளக்கம் தரும் ஆனால் ஏன் என்ற கேள்விகளுக்கு விடை எப்பொழுதும் விடை கிடைக்காது என்பதை நான் அறிவேன்.உங்கள் அனுபவ அறிவு மற்றும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற எனது வாழ்த்துக்கள்.நான் உங்களை பின் தொடர்கிறேன்.நன்றி வணக்கம்.ஓம் சரவண பவ

  • @sheikhloveu
    @sheikhloveu 2 года назад +8

    we have respect for you ,sir

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 года назад +1

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மறுபிறவி என்பது உண்மைதான் மாயை மனிதர்கள் கண்ணை மூடி உள்ளதால் அவர்களுக்கு சொன்னால் புரியாது மூடநம்பிக்கை என்பதை விட மூலத்தை அறிவதே ஞானம் இங்கு உள்ள மனிதர்கள் மூலத்தையும் அறிய மாட்டார்கள் மனித தன்மையும் அறிய வாய்ப்பு குறைவு அதைவிட கடவுளின் தன்மை என்பது வேறு இவர்களிடம் இவர்களிடம் எதைக் கூறியும் விளக்க வார்த்தைகள் இல்லை மரணம் ஒன்றே மூடர்களுக்கு உண்மையை புரிய வைக்கும் கடவுள் அருளால் எல்லா உயிர்களும் நிம்மதியாக இருக்கட்டும் வணக்கம்

  • @telakawathykrishnan3482
    @telakawathykrishnan3482 2 года назад +3

    I believe in marupirravi.Thank u Sir

  • @karthiyayini2470
    @karthiyayini2470 2 года назад

    அருமையான பதிவு ஐயா.

  • @Singaporejobs_official
    @Singaporejobs_official 2 года назад +4

    Rathnakumar sir where

  • @saraswathyrajendran7356
    @saraswathyrajendran7356 2 года назад

    ✌தொடரட்டும் மகத்தான சேவைகள்

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 года назад

    பயங்கரமான உண்மை ஐயா நன்றி

  • @Shivakumar-kj9ge
    @Shivakumar-kj9ge Год назад

    Good narration. May all your work goes well and handle personal things well. Keep going and thanks for lot of good videos.

  • @nesh_19
    @nesh_19 2 года назад +26

    Sir, waiting for prof.rk history lesson pls continue it.. and after the explanation I understood and still waiting for it sir.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      Hi, u can follow Rathnakumar sir through this link ruclips.net/channel/UCsKvhH86icAr1HhYcrzXAsg and kindly share with RK family👍🏼Enjoy 💐

  • @socialjustice8020
    @socialjustice8020 2 года назад +1

    மிக அருமை

  • @KRT345
    @KRT345 2 года назад +3

    Very well said, people cannot say on thing that they have not researched...

  • @rahu1472
    @rahu1472 2 года назад +1

    அருமை

  • @janani4716
    @janani4716 2 года назад +2

    சார் உங்கள் தமிழ் முறை உணவுகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @ashokshrisaran
    @ashokshrisaran Год назад

    Continue your videos and interviews, all videos are very useful 👌 for everyone, ignore Negative comments. U are working hard for interviews, 👍 to your videos

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +3

    Raththa kumar sir please

  • @MahaMaha-ey2vg
    @MahaMaha-ey2vg 2 года назад

    சூப்பர் sir🙏🙏🙏🙏

  • @malarpremkumar9476
    @malarpremkumar9476 2 месяца назад

    Sir. Indha pathivai naan nambalama vendama endru ninaithapothu neenga indha pathivai anuppiyathu malar endru sonnapothu enakku aachariyamaga irunthathu. Sir en perum malar thaan. Nandri

  • @velphandiyaraajanvelphandi7856
    @velphandiyaraajanvelphandi7856 2 года назад

    நன்றி ஜயா

  • @Manikandan-o1h
    @Manikandan-o1h 4 месяца назад

    entha kalathiluam nambathverkalukku ethu oru Nella saanru mikka nanri

  • @silentchamp1222
    @silentchamp1222 2 года назад

    Arumaiyaana Pathivu Sir!!!💐💐💐💐💐💐

  • @jeevarathimamjeevarathinam3831
    @jeevarathimamjeevarathinam3831 2 года назад

    Super sir never ever stop. Please continue. Really awesome

  • @aravindhkumar2458
    @aravindhkumar2458 2 года назад +3

    Sir rathnakumar sir video epo varum

  • @JeyakanthJeyakanth-bo7dt
    @JeyakanthJeyakanth-bo7dt 5 месяцев назад

    கடவுள் இல்லை என்று சொன்ன ஈரோடு ராமசாமி அவர்கள் கூட தன் பெயரை மாற்றிக் கொள்ளவே இல்லை ஊருக்குத்தான் உபதேசம் உண்மை வாழ்க்கையில் இல்லை உங்கள் பேச்சைக் கேட்கும் போது நன்றாகவே தெரிகிறது வாழ்த்துக்கள்

  • @roshiyavv2851
    @roshiyavv2851 2 года назад

    Mooda Nanbkiai patri crt a explanation sir

  • @satheeshrajendran9468
    @satheeshrajendran9468 2 года назад +7

    Rajesh sir , get him on video confrencing same way u both can conversate atleast 3 days a week evening 1 hr is enough , please speak to him on my behalf dont leave him , hope you both can take out atleast 3 hrs in a week for future tamil kids.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 года назад

    நன்றி...அய்யா...

  • @sivakumaar1969
    @sivakumaar1969 2 года назад

    வணக்கம் நன்றி 🌹

  • @manoharan2415
    @manoharan2415 Год назад

    Thanks sir,...giving lots of information, and I am looking all the videos, A.manoharan from Thirunelveli. (Each and every videos).

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 2 года назад +1

    Thank u for sharing the, story sir 👍🙏

  • @kabila.30
    @kabila.30 2 года назад

    Thanks for this amazing vidoe...sir

  • @nirmalaganapathy3409
    @nirmalaganapathy3409 2 года назад +4

    எனக்கும் போன பிறவியை பற்றி தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது இந்த கதையை கேட்டதால் அல்ல முதலில் இருந்தே நீங்கள் இதற்கு முன் முற்பிறவியை பற்றி பேசி இருக்கிறிர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் தெரியவில்லை

  • @mkchandran2882
    @mkchandran2882 2 года назад +1

    திரு ராஜேஷ் சார் வணக்கம்! தங்கள் மூலமாகத்தான் எங்களுக்கு திரு ரத்னகுமார் அவர்களின் பரவலான அறிமுகம் கிட்டியது! அதற்கு தங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்!! காலங்காலமாக மறைக்கப்பட்ட வரலாறுகளும் புதைக்கப்பட்ட உண்மைகளும் வெளிவரும்போது ஒரு சிலருக்கு ஏற்றுக் கொள்ள மனம் வராது என்பது என்பது உண்மையாகும்!

  • @veerasamybalanagarajan4644
    @veerasamybalanagarajan4644 2 года назад +1

    I like and trust ur speech Rajesh sir i believe it

  • @drsoundarhappyhome4554
    @drsoundarhappyhome4554 2 года назад

    Nandri Nandri Aiya

  • @chalzTN
    @chalzTN Год назад

    Your contribution to this society is very great sir.

  • @gokulnathpr
    @gokulnathpr 2 года назад +2

    Sir,keep going,alot gained from you...so do ,what you want to do sir..

  • @agatheeswararscienceandlife
    @agatheeswararscienceandlife 2 года назад

    மிக மிக அருமை. carry on

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 2 года назад +1

    அய்யா அருமை

  • @xenotixlifescience6872
    @xenotixlifescience6872 2 года назад +4

    Reincarnation is true. Most of the self realised soul'like Sadasiv Brimmendra, Ramana maharishi and all known their previous birth

  • @thirumalai2585
    @thirumalai2585 2 года назад +3

    Sir super