கேன்சர் சரியாக இந்த முத்திரை பண்ணுங்க...Actor Rajesh | DrJaya Kalpana | Mudra | Cancer | Skincare

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 161

  • @Sakthivel-by7ob
    @Sakthivel-by7ob 10 дней назад +57

    இந்தம்மா எதோ ஒரு சித்தருடைய மறுபிறவி யா தோணுது இன்னும் பல தகவல்களை சேகரிக்கும் ஐயா ராஜேஷ் அவர்களுக்கு என் சிறம்தாழ்ந்த வாழ்த்துக்கள்

    • @nishaudt92
      @nishaudt92 8 дней назад +1

      அவுங்கள கொஞ்ச மரியாதையா பேசலாமே இந்தம்மா அந்தம்மா வேண்டாம் அண்ணா

  • @selvisubramaniam4855
    @selvisubramaniam4855 10 дней назад +47

    ஆம் நானும் 59 பேட்ச் மாணவி தான் கடவுள் கொடுத்த உடலையும் மனதையும் நாம் எப்படி அறியாமையால் கெடுத்துவிட்டோம் நல்ல வேளை கடவுள் அருளால் கல்பனா மேம் முத்திரை வகுப்பில் சேர்ந்து சரிசெய்து கொள்ளலாம் என உணர்ந்துகொண்டேன் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உணர்வில் இந்த பதிவு நன்றி சித்தமுத்திரை குழுவிற்கு

  • @johnsiranir3857
    @johnsiranir3857 9 дней назад +13

    I am also 59 batch student.Very Excellent and Informative session. By Grace of God only we are getting
    the excellent class. கல்பனா அம்மாவுக்கும் ஐயா அவர்களுக்கும் சித்த முத்திரை குழுமத்திற்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.

  • @ompragashompragash9677
    @ompragashompragash9677 9 дней назад +20

    நன்றி அம்மா நான் யோக பயிற்சி ஆசிரியர் தாங்கள் கூறிய தாமரை முத்திரை எனது 17 வயது மாணவியின் பிடிவாத குணத்தை மாற்றி வாழ்க்கையைப் பற்றி புரிய வைத்தது நன்றி ❤

    • @SiddhaMudra
      @SiddhaMudra 9 дней назад +2

      மிக்க மகிழ்ச்சி,
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

    • @mathivyskarthivys7347
      @mathivyskarthivys7347 9 дней назад

      my daughter have bedwetting mam pls taik what mudhra cure

  • @Tj-sl
    @Tj-sl 10 дней назад +33

    யாரம்மா நீங்க உங்கள் பண்பு , நீங்கள், எங்கள் வரம் . நானும் உங்கள் மாணவிதான். நன்றி. நன்றி. நன்றி.

  • @padmabalaji1562
    @padmabalaji1562 10 дней назад +11

    நான்.59 பேட்ச் மாணவி.என் குரு அம்மா அவர்களுக்கு நன்றிகள் கோடி.🎉

  • @kpriyadharshini8805
    @kpriyadharshini8805 9 дней назад +3

    நன்றி அம்மா. உங்களின் விலை உயர்ந்த பதிவுக்கு 🙏🙏🙏

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 8 дней назад +2

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை அம்மா👌🙇🙇🙇🙇🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @jsivakumar6230
    @jsivakumar6230 9 дней назад +3

    ஐயா, அம்மா வணக்கம் 🙏.
    நான் 59 பேட்ச் பயணிக்கிறேன்..
    சிறப்பு... நல்வாழ்த்துக்கள்

  • @ezhil2395
    @ezhil2395 9 дней назад +3

    God bless you you are a blessed soul வாழ்க வாழ்க வாழ்க

  • @SuganyaRamesh-px4vx
    @SuganyaRamesh-px4vx 9 дней назад +2

    Most needed for All human being.
    Everything is Right.Happpy to learn this awesome art❤

  • @aproperty2009
    @aproperty2009 9 дней назад +3

    அருமையான பதிவு kindly share to all please...

  • @sobhanasridharan3739
    @sobhanasridharan3739 9 дней назад +1

    நன்றி ராஜேஷ் சார் மற்றும் டாக்டர் சாலை ஜெய கல்பனா சித்தமுத்திரை சிறப்பு மருத்துவர. நான் 59 பேட்ச் ஸ்டூடண்ட். அதீத மகிழ்ச்சி மேம். என்றும் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கும் வாய்ப்பினை நல்க வேண்டும் மேம். தொடர்ந்து தங்களின் இந்த முத்திரை மூலம் நோய்களை இந்த பிரபஞ்சத்தில் இருந்து விலக்க மற்றவர்களுக்கும் முத்திரை பயன்களை என்றும் எடுத்துரைப்பேன்
    இது என் வாழ்நாள் கடமை.
    வாழ்க்கை முறையை உணர்த்திய அட்சய லக்ன பத்ததி ஜோதிட தந்தை வாக்கு யோகி பொதுவுடைமூர்த்தி அய்யாவுக்கும் சித்த முத்திரை குழுமத்திற்கு ம் மிக்க நன்றி

  • @aproperty2009
    @aproperty2009 9 дней назад +4

    both god bless you.. thanks for your information

  • @kavithasenthilkumar1372
    @kavithasenthilkumar1372 9 дней назад +3

    I am also the student of mudhra class batch 55.I am very proud to say that the student of Dr. Jk mam.It is very useful information for human beings.

    • @kkumar1082
      @kkumar1082 9 дней назад +1

      How to join the course

  • @santhamanisubramanian1655
    @santhamanisubramanian1655 9 дней назад +2

    மிகவும் சிறப்பு ங்க அம்மா வாழ்க வளமுடன்

  • @mohanasundari7938
    @mohanasundari7938 2 дня назад

    Romba nandrngama. Vaghga valamudan

  • @maryrani.a8992
    @maryrani.a8992 9 дней назад +4

    Thank you 🙏 for sharing😮.

  • @ShanthiRKrishanan
    @ShanthiRKrishanan 3 дня назад

    I'm mam's student Madam Vaalha valamudan Rajesh sir please don't disturb her

  • @BabithaSharma-p6b
    @BabithaSharma-p6b 5 дней назад +1

    Very happy birthday🎂🎉🎁 to you sir

  • @sundaribose5375
    @sundaribose5375 6 дней назад

    God bless you madam.
    Vaazhga Valamudan 🎉

  • @aarem2880
    @aarem2880 8 дней назад +1

    நீங்க ஏதாவது புத்தகம் போட்டு இருந்தால் அதை உங்கள் பதிவின் போது தெரிவிக்க வேண்டுகிறேன் மேடம்.
    நன்றி 🙏🙏🙏🙏

    • @gmmemes5415
      @gmmemes5415 7 дней назад

      Viralkal seium muthirai
      Book name

    • @aarem2880
      @aarem2880 7 дней назад

      @gmmemes5415 நன்றி! விரல்கள் செய்யும் விந்தை!

  • @dharas121
    @dharas121 8 дней назад

    very informative video.Thank you jayakalpana madam and Rajesh Sir

  • @Rakshan-e7d
    @Rakshan-e7d 10 дней назад +19

    🙏 மேம் முகத்தில் மங்கு , நரம்பு சுருட்டு (வெரிக்கோப்ஸ்) இதற்கு முத்திரை எதாவது பயன் படுத்தினால் குணமாகுமா.

    • @Myvalli-cy3xq
      @Myvalli-cy3xq 9 дней назад

      இதற்கு மேம் முத்திரை சொல்லி இருக்காங்க பாருங்க

  • @Divya_kvp
    @Divya_kvp 9 дней назад

    Excellent interview ma God bless you ma

  • @Divya_kvp
    @Divya_kvp 9 дней назад

    Great work...God bless you thangam

  • @sudhar1049
    @sudhar1049 10 дней назад +4

    Am in mam class..very very effective..learnt a lot

    • @MD-uo5mo
      @MD-uo5mo 10 дней назад +1

      Fee how much, online or offline??

    • @GenialSpokenEnglishAlex
      @GenialSpokenEnglishAlex 10 дней назад

      On line. Fees Rs 5500. 100 days program.

    • @jancyprabha2903
      @jancyprabha2903 10 дней назад

      Online only fees 5500me also batch 56,59,61student very effective and excellent

    • @MD-uo5mo
      @MD-uo5mo 10 дней назад +1

      @@jancyprabha2903 classes throughout the week or only during weekends

    • @GenialSpokenEnglishAlex
      @GenialSpokenEnglishAlex 10 дней назад +1

      பிராண முத்திரை செய்தால் மண் முத்திரை நீர் முத்திரை செய்தால் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும

  • @arasudwarakai7992
    @arasudwarakai7992 6 дней назад

    Rajesh sir.. Happy Birthday..

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 9 дней назад +1

    Thank you mam ❤ I'm Biochemist

  • @S.ARULJOTHIS.ARULJOTHI
    @S.ARULJOTHIS.ARULJOTHI 10 дней назад +1

    நன்றி மேம், 🙏🙏

  • @padmanabanlakshmanaperumal4124
    @padmanabanlakshmanaperumal4124 9 дней назад

    வாழ்க வளமுடன் DR அம்மா

  • @KalkiThangavel
    @KalkiThangavel 9 дней назад +1

    வாழ்க வளமுடன் மா...வாழ்க வளமுடன்...🙏🙏🙏

  • @Deviguna-ct4ur
    @Deviguna-ct4ur 9 дней назад +1

    Valuable information mam

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 7 дней назад

    நன்றி சகோதரி உண்மைதானா எங்க வீட்டுக்கு ஏத்த வீட்டுக்காரி எனக்கு கெடுதலை மட்டுமே செஞ்சிட்டு இருக்கா பிரஷர் மாவு சதி வேலை செஞ்சுக்கிட்டே இருக்கா இதை விட்டு வெளியேறி போனால் எங்க வீட்டுக்கார அப்படி எல்லாம் நினைக்காத அதெல்லாம் ஒன்னும் இல்ல

  • @kolarugaming2514
    @kolarugaming2514 6 дней назад

    அம்மா அவர்களுக்கு நன்றி.ஒரே நாள் இரண்டு மூன்று. முத்திரை செய்ய லாமா.

  • @ranisengamalai2226
    @ranisengamalai2226 2 дня назад

    Whether pregnant women do Tamarai malar muthirai Dr

  • @radhikaraghunathan7901
    @radhikaraghunathan7901 8 дней назад

    Thank you very much

  • @SubaBalakrishnan-n7m
    @SubaBalakrishnan-n7m 9 дней назад +2

    Thank you mam

  • @mildongs69
    @mildongs69 2 дня назад

    The interviewer is obstructing the flow of speech. Request you to allow the doctor to speak, thanks.

  • @sumathisivam-p5h
    @sumathisivam-p5h 10 дней назад +1

    நன்றி ஐயா

  • @maryrani.a8992
    @maryrani.a8992 9 дней назад +1

    Muthiraigal manithan ku iraivan koduthha theervalikum varam.

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 7 дней назад

    Very useful vedio sir and mam.paia laksh selavakum desease ivalau easiya somgeenga❤❤❤❤❤❤❤

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 9 дней назад +5

    ராஜேஷ் சார் கரெக்டா எப்ப குறுக்கிக் கூடாதோ அப்ப சரியா குறுக்கிடுகிறார்.கவனிக்கவும்😂😂😂

  • @kpriyadharshini8805
    @kpriyadharshini8805 9 дней назад +2

    ஒரு நாளைக்கி எத்தனை முத்திரை செய்யலாம். ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக எத்தனை முத்திரை செய்யலாம்

  • @radhamohan865
    @radhamohan865 6 дней назад

    Will I get the magazine in English?
    Would like to get it. Dont know to read Tamil.

  • @arunam8033
    @arunam8033 9 дней назад

    Yes.Naan ithai en vishayathil Dr idam kooda kooriyirukkiren.En cancerkku Karanam puraiyodi pona theeratha melum thidarum kayanga thaan endru.But naan ithaielkam padikkavillai

  • @maalastips7809
    @maalastips7809 8 дней назад

    Waiting for ur reply at the earliest.

  • @ShanthiJawahar
    @ShanthiJawahar 5 дней назад

    தாமரை முத்திரை செய்யும் போது விரல்கள் இழுத்து பிடிக்குமா

  • @YasoParasu
    @YasoParasu 9 дней назад +2

    ஒரு நாளைக்கு எத்தனை முத்திரை செய்யலாம்

  • @emekhab.emekha8176
    @emekhab.emekha8176 9 дней назад

    ஓம் முருகா

  • @beautystarsathya9216
    @beautystarsathya9216 9 дней назад +2

    இருவருக்கும் கோடான கோடி நன்றி நாக்கில் புண்கள் வராமல் இருப்பதற்கு என்ன முத்திரை செய்யலாம்.

  • @LathaDhinakaranSuresh
    @LathaDhinakaranSuresh 9 дней назад

    Hi mam please teach mudra foe diabetic

  • @KeerthanaK-o8h
    @KeerthanaK-o8h 4 часа назад

    Mudra to stop drinking liquor

  • @vithyasenthilkumar6133
    @vithyasenthilkumar6133 7 дней назад

    Psoriasis greatment

  • @arunam8033
    @arunam8033 9 дней назад +1

    But varuna mudra just 3 seconds seithale cold and throat pain varugirathu.what to do for this?

  • @ஐந்துவீட்டுசாமிதுனை

    நீர் தன்மை இல்லை இருக்கு என்று எப்படி தெரிந்து கொள்ள முடியும்

  • @sevagamimanikam6657
    @sevagamimanikam6657 9 дней назад

    I have lichen planus in my mouth what mutrai should I do

  • @kalpanasuresh4893
    @kalpanasuresh4893 9 дней назад

    Hi sir pls continues sneezing nose block running nose watery eyes iruku pls ethuku solution kelunga rombha kadapadurom

  • @johnjayaseelan3543
    @johnjayaseelan3543 8 дней назад

    தயவு செய்து டாக்டரா பேச விடுங்க உங்களுடைய கருத்துக்களை தனியாக ஒரு வீடியோ போடுங்க

  • @jeevaswaruparani26
    @jeevaswaruparani26 10 дней назад +7

    செய்வினை செய்பவர்கள் எப்படி மன்னிப்பது

    • @h4xminato
      @h4xminato 10 дней назад +2

      Same problem

    • @SiddhaMudra
      @SiddhaMudra 9 дней назад +3

      you can remove all negativity with in you by doing shebana mudra . to accept and forgive other do Mann mudra

  • @deepaduraisamy1629
    @deepaduraisamy1629 8 дней назад

    How to join in muthirai class

  • @vasudevans9711
    @vasudevans9711 9 дней назад +3

    ராஜேஸ் ஐயா. பேச விடுங்க
    நல்லா இருக்கும்

  • @malarvizhi7050
    @malarvizhi7050 8 дней назад

    ❤❤❤

  • @abarna.arumugam
    @abarna.arumugam 9 дней назад

    Where can i know about mudra courses ?

  • @johnjayaseelan3543
    @johnjayaseelan3543 8 дней назад +2

    சார் நீங்க மிகச் சிறந்த அறிவாளி சார் டாக்டர் சொன்னவனே கருத்தே மறந்துடறாங்க சார் அவ்வளவு மொக்க போடுறீங்க சார் இதுக்கு அப்புறம் வீடியோல பேசிடிங்கனா உங்கள திட்டிவிடுவேன் சார்

  • @marimari8680
    @marimari8680 9 дней назад +1

    மெடம்‌ கழுத்து‌ வலி‌ க்கு‌ முத்திரை‌ பேடுங்க

  • @kalpanasuresh4893
    @kalpanasuresh4893 9 дней назад

    Pls sir next interview la adukku thummal thodar mookuadaipu runny nose kelungal moochivida siramaga ullathu

  • @Mirru-e2n
    @Mirru-e2n 8 дней назад

    🙏 mam ulcer mudhirai please 🙏

  • @KalaiSelviG-h4p
    @KalaiSelviG-h4p 9 дней назад +1

    Amma ungalai neril parkka adress kodungalen

  • @banuprasad8197
    @banuprasad8197 10 дней назад +1

    Obviously

  • @Sheikmydeen-g1q
    @Sheikmydeen-g1q 9 дней назад

    Vanakam amma ean ponnuku 13 vayadhu aaguthu thondaiyil kaarum pothu sali udan konjam karuppaga varuthu Idukku enna pannalam

  • @velmuruganvelmurugan6506
    @velmuruganvelmurugan6506 10 дней назад +4

    எத்தனைமுத்திரை ஒருநாளைக்கு செய்யலாம்

  • @jayalakshmiparthasarathy943
    @jayalakshmiparthasarathy943 9 дней назад +1

    மோதிர விரல் மட்டும் நேராக நிற்க மாட்டேங்குது. ஏன்?

  • @GenialSpokenEnglishAlex
    @GenialSpokenEnglishAlex 10 дней назад +5

    இருவருக்கும் மிக்க நன்றி. புராண முத்திரை செய்தால் மண் முத்திரை நீர் முத்திரை கொடுக்கும் அனைத்து பயன்களையும் கொடுக்குமா?
    வெரிகோஸ் வெயின் சரியாக முத்திரை சொல்லவும். நன்றி

    • @poornimaselvi
      @poornimaselvi 10 дней назад +1

      ருத்ர முத்திரை வெரிகோஸ் வெயினுக்கு சகோ...

    • @GenialSpokenEnglishAlex
      @GenialSpokenEnglishAlex 10 дней назад

      Thank you very much

    • @KaranChandrasekar
      @KaranChandrasekar 10 дней назад

      She is fraud 🎉🎉🎉

  • @bootgaming2355
    @bootgaming2355 9 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @Hm-cm-24
    @Hm-cm-24 10 дней назад +5

    Rajesh sir, pls keep quiet for some time 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sarojas2087
    @sarojas2087 9 дней назад

    காதல் தோல்வியில் இ ப்போதுஒரு மூடன்ஒரு கதை சொன்னான் அந்த கதை என் கதை தானேஇன்று அது தான்

  • @manimegalaikalai228
    @manimegalaikalai228 9 дней назад

    திருச்சி ஹாஸ்பிடல் அட்ரஸ் வேணும்
    மேடம்

    • @kalaivanithiruppathi2656
      @kalaivanithiruppathi2656 6 дней назад

      பாரதி தாசன் பல்கலை கழகம் எதிரில்

  • @emrotek2076
    @emrotek2076 8 дней назад

    Appa autism pathi madam kitta pesunga

  • @srm5909
    @srm5909 9 дней назад

    டாக்டர் மேடம் ,
    தயவுசெய்து Vertigo பிரச்சினையை தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்.
    நன்றி.

    • @Vinothkumar-bc1wn
      @Vinothkumar-bc1wn 8 дней назад +1

      Akaayam muthirai

    • @srm5909
      @srm5909 8 дней назад

      @Vinothkumar-bc1wn
      நன்றி நண்பரே

    • @umab9846
      @umab9846 8 дней назад +1

      Lakshmi Andiyappan you tube video parunga remedy iruku, nan panni sari agitu

    • @srm5909
      @srm5909 8 дней назад

      @@umab9846
      மிகவும் நன்றி.
      நீங்கள் எந்த யோகா மற்றும் முத்திரை செய்தீர்கள்?

  • @meganathen.mmurugasan294
    @meganathen.mmurugasan294 9 дней назад

    10.58 true

  • @poovaragavan7397
    @poovaragavan7397 9 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @maalastips7809
    @maalastips7809 8 дней назад +1

    Really u r a divine soul Mam. In these medical atmosphere ( money minded).u r service is extrodinary. God will be with u always.
    I want to consult u online.
    I am at Chennai.
    Could u pl give me appointment. As early as possible mam.

    • @radhamohan865
      @radhamohan865 6 дней назад

      How to join your class?
      Iam from Kerala

  • @sudhachandar1908
    @sudhachandar1908 9 дней назад

    Kodaana kodi nadrikal both of us

  • @இராவணன்அழகர்மூண்டவாசியார்

    யூரிக் அமிலம் பிரச்சினைக்கு தீர்வு காண எந்த மாதிரியான முத்திரைகள் செய்ய வேண்டும்..

  • @Rasumanakkadavu
    @Rasumanakkadavu 10 дней назад +2

    Hara Hara Mahadeva Jai Sri Ram

  • @johnjayaseelan3543
    @johnjayaseelan3543 8 дней назад +1

    சார் அவங்க மண்ணை பத்தி பேசுறாங்க நீங்க வந்து காற்ற பத்தி பேசுறீங்க கொஞ்சம் வாயை மூடுங்க சார்

  • @believerthebest362
    @believerthebest362 9 дней назад

    Rajesh sir...i know you know so many things... but kindly let the doctor speak rather than you interrupt the most often ...it is my request please

  • @cchitra8767
    @cchitra8767 10 дней назад

    முகத்தில் மங்கு உள்ளது.. இதற்கு என்ன முத்திரை ? நான் 60 batch student.

    • @cchitra8767
      @cchitra8767 9 дней назад

      @b.amulya9325 Batch ல் தான் இந்த பதிவை share செய்து உள்ளார்கள்

    • @SiddhaMudra
      @SiddhaMudra 9 дней назад

      try neer mudra..

    • @cchitra8767
      @cchitra8767 9 дней назад

      @SiddhaMudra so many thanks

  • @johnjayaseelan3543
    @johnjayaseelan3543 8 дней назад

    டாக்டரை பேச விடுங்க சார் நீங்க பார்த்ததெல்லாம் தனியா ஒரு வீடியோ போடுங்க

  • @PoongodiM-g4k
    @PoongodiM-g4k 9 дней назад +2

    அம்மா கேன்சர் இருப்பர்கள் செய்ய வேண்டிய முத்திரை சொன்னிர்கள் ஆனால் புரிய வில்லை தயவு செய்து புரியும் படி சொல்லவும்

  • @choushith
    @choushith 9 дней назад +1

    மேம் என்னால் நீர் முத்திரை செய்ய முடியவில்லை வேறு தீர்வு உண்டா

    • @aniibbu2001
      @aniibbu2001 9 дней назад +2

      Palaga palagatan varum

  • @phoenixpersonified3484
    @phoenixpersonified3484 9 дней назад

    Rajesh sir is back to square one 🙄, interrupting the guest constantly. No offense. I like Rajesh sir, but this constant interruption dilutes the impact of the content in the video 🙏

  • @thirumalaikumaranmakesh3073
    @thirumalaikumaranmakesh3073 9 дней назад

    10 வயது பையனுக்கு இரத்தப்புற்றுநாய்.அவனும் முத்ரா பண்ணலாமா?

  • @Jolly_times07
    @Jolly_times07 8 дней назад

    அம்மா என் குழந்தை க்கு ஒரு மறு உவு காது க்கு அருகில் உள்ளது இதற்கு என்ன பண்ணலாம்

  • @lathamaheswarir7957
    @lathamaheswarir7957 9 дней назад +1

    நீங்க பேச்சை குறைங்க

  • @UmaDevi-jl9bn
    @UmaDevi-jl9bn 9 дней назад +1

    ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் ஏதோ ஒருவிதத்தில் கவலை உள்ளது ஒருவர் இறப்பு தாங்கமுடியாத துக்கத்தில் வாழ்கிறோம் இதை தவிர்க்க முடியவில்லை

    • @maryrani.a8992
      @maryrani.a8992 9 дней назад

      Yes.

    • @SiddhaMudra
      @SiddhaMudra 9 дней назад

      do mann mudra..it will enhance the acceptance..

    • @karthickkarthi9837
      @karthickkarthi9837 9 дней назад

      Flower medicine la, எமோஷன் sa control panni manasa சந்தோஷமா vachikalam

  • @lathamaheswarir7957
    @lathamaheswarir7957 9 дней назад

    அந்த அம்மாவை பேச விடுங்க

  • @KaranChandrasekar
    @KaranChandrasekar 10 дней назад

    Number one fraud 😊🎉🎉🎉

    • @mariselvi12
      @mariselvi12 10 дней назад +2

      Why sir

    • @TAARUS
      @TAARUS 10 дней назад +1

      ​@@mariselvi12 பதில் வராது

    • @subhashinisreenivas9723
      @subhashinisreenivas9723 10 дней назад +4

      Plz change your mind set sir.... I am her student ....she is equal to God 🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra 9 дней назад +3

      we are trying to bring back all our traditional practices for developing a healthy world.
      It is our vision and mission to develop a healthy world without much medication.
      if you have any feedback and enquiry,kindly call us and let us know.
      we will improve and go ahead with our great GOALS.

    • @subramanig2177
      @subramanig2177 9 дней назад +1

      How can you giving your Statment randomly, prove your statement correctly. Don't do demoralise anyone without getting proper knowledge.

  • @aproperty2009
    @aproperty2009 9 дней назад +2

    ruclips.net/user/shortsFFEk5n61ESE?si=RoZZReVVsyOJOGqi