கல்லடைப்பு சரியாக, கற்கள் வெளியேற இத பண்ணுங்க..Actor Rajesh | DrJaya Kalpana | Mudra | Kidney Stone

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 213

  • @manjuladurairajan130
    @manjuladurairajan130 Месяц назад +77

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் மேடம் நன்றி வாழ்கவளமுடன் பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @MohanrajS-q6t
    @MohanrajS-q6t Месяц назад +12

    அம்மா உங்கள் முத்திரை செய்யும் போது எனக்கு மனநிம்மதி கிடைக்கிறது வளர்க உங்கள் பணிகள் வாழ்க பல்லாண்டு நீங்கள்

  • @Thanesha2012
    @Thanesha2012 Месяц назад +13

    அருமை அருமை அருமை அருமை யான பதிவு அம்மா வாழ்க வளமுடன் நல்ல சுகமும் நீண்ட ஆயுள் ளுடன் வாழவாழ்த்துகள்

  • @varshaat5789
    @varshaat5789 Месяц назад +14

    வணக்கம் குருஜி அம்மா. எனக்கு மகளுக்கு பித்தப்பை கல் உள்ளது மிகவும் கவலை பட்டேன். நான் வணங்கும் முருகர்தான் இந்த சேனல் வழியாக உங்களை காட்டினார். நான் உங்களிடம் முறையாக முத்திரை படிக்க ஆர்வமாக இருக்கிறேன். விரைவில் எண் மகளுடன் சந்திக்கிறேன். நன்றி.

  • @kpalani1977
    @kpalani1977 Месяц назад +12

    நீங்கள் சொல்வது உண்மை தான் நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றி டாக்டர்

  • @nanthakumar9161
    @nanthakumar9161 9 дней назад +1

    இங்க அற்புதமா சொன்னிங்க மேடம் நீங்க சொன்ன அந்த முத்திரை செஞ்சு பார்த்தேன் மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி

  • @jasminasiya8696
    @jasminasiya8696 Месяц назад +19

    உங்க மாணவி ஆக வாய்ப்பு கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி.

    • @venkatmeena1603
      @venkatmeena1603 Месяц назад

      i am also student of madam

    • @agilac4220
      @agilac4220 Месяц назад

      madam prana mudra and heart mudra seirthu seyalama?

    • @Indhu-jz7gc
      @Indhu-jz7gc 25 дней назад

      Madam hospital address solunga plz

    • @venkatmeena1603
      @venkatmeena1603 25 дней назад

      @@Indhu-jz7gc siddhar vanam hospital

  • @aahasamayal
    @aahasamayal Месяц назад +17

    அம்மா நீங்கள் சொல்லும் முத்திரைகளை செய்து மிகவும் நான் பயன் அடைந்து உள்ளேன் மிக்க நன்றி அம்மா நீங்கள் வாழ்க வளமுடன் எல்லாம் வல்ல இறைவனை 🙏🙏🙏

  • @NarasimmanVP
    @NarasimmanVP 26 дней назад +3

    சித்த முத்திரை பயிற்றுநர் Dr.Jeya Kalpana போன்ற மாமேதை நமக்கு கிடைத்த ஒரு அரிய சித்த மருத்துவ பொக்கிஷம். வெளிப்படையாக எல்லா பிரச்சினை களுக்கும் முத்திரை மூலம் தீர்வு கொடுப்பது மேலும் எல்லோருக்கும் புரியும்படி விளக்குவது அவரின் தனி சிறப்பு. திரு. ராஜேஷ் அவர்களின் பேட்டி மிகவும் அருமை.எல்லோரும் வாழ்க வளமுடன்.வளர்க அவர்களின் பணி.

  • @palanivels5974
    @palanivels5974 Месяц назад +4

    மிக்க நன்றி டாக்டர் அவர்களுக்கும், ராஜேஷ் சார் அவர்களுக்கும், இந்த சேனல்க்கும்

  • @muthun6007
    @muthun6007 Месяц назад +4

    நன்றி என்று எத்தனை முறை சொன்னாலும் போதாது. அற்புதமான பதிவு. எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் யாம் அறியோம் பறாபரமே என்பது ஜெயா கல்பனா உங்களுக்கு மிகவும் பொருந்தும்.

  • @Jyothistaple
    @Jyothistaple Месяц назад +11

    இறையருள் பெற்ற மனிதர்கள் வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg8072 Месяц назад +2

    வணக்கம் மிக சிறப்பான பதிவு நிறைய பயனுள்ள நல்ல தகவல் நல்வாழ்த்துக்கள் வாழ்க அய்யா திரு ராஜேஷ் மற்றும் மேடம் டாக்டர் ஜெய கல்பனா உங்களுடைய சித்த மருத்துவம் சேவை மென்மேலும் வளர்ந்து புகழ்பெற்று நிறைய மக்களுக்கு பயன்பட வேண்டும் இறைவனின் அனுகிரகத்தால் மென்மேலும் சிறப்பாக வளர்ந்து பல சேவைகளை செய்ய இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க

  • @NaadiMuthu-ko2ng
    @NaadiMuthu-ko2ng 28 дней назад +4

    அற்புதமான கருத்து சகோதரி மகிழ்ச்சி நன்றி

  • @manickamchinnagounder
    @manickamchinnagounder Месяц назад +7

    நன்றி அம்மா 🙏 நான் வாயு முத்திரை செய்து பலன் கிடைத்துள்ளது.இவரது முத்திரைகளை நம்பிக்கையோடு செய்யவும்

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 Месяц назад +9

    நீங்கள் பல்லாண்டுகள் வாழ வேண்டும் அம்மா! இந்த சமூகம் பயன் பெற வேண்டும்.

  • @sasinatarajan3574
    @sasinatarajan3574 Месяц назад +7

    புகழும் பலனும் இன்றியமையாதது நீண்ட இடைவெளிக்குபின் இணைந்ததில் மகிழ்ச்சி தங்கள் பணி மனித சமூகத்திற்கு மாட்சிமையானது நன்றி தொடரவும்

    • @Subbrayan-s5u
      @Subbrayan-s5u 11 дней назад

      சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கும் விரைப்புக்கும் முத்திரை கூறுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmih5299
    @vijayalakshmih5299 Месяц назад +15

    என்னனு சொல்றதுனே தெரியலமா எனக்கு. நீங்க சொல்ற முத்திரையெல்லாம் சிலது நானும் நீண்ட நாள் செய்து கொண்டு வருகிறேன். அதில் பலன் அடைந்து கொண்டு வருகிறேன். மிக்க நன்றி.

  • @RaviRavi-nx3fl
    @RaviRavi-nx3fl Месяц назад +6

    அருமையான பதிவு இயற்கை வழி மருத்துவம் அருமை.

  • @anushaabalasundarraj5352
    @anushaabalasundarraj5352 29 дней назад +2

    Yesterday,I. Was suffered severe cold. I used Linga Mudra& and relived from it. Thank you Doctor.

  • @rajusubramanian350
    @rajusubramanian350 28 дней назад +1

    நீங்கள் மனித குலதெய்வம் அம்மா. வாழ்த்துக்கள். 👌👌👌👏👏👏👏

  • @Thanesha2012
    @Thanesha2012 Месяц назад +7

    இதில் அட அட அட அட தான் மிகவும் அருமை யாக உள்ளது ஐயா

  • @radhikaraghunathan7901
    @radhikaraghunathan7901 16 дней назад +3

    அஷ்ட சூர்ணம் செய்யும் முறை சொல்லவும். நன்றி

  • @kishorekumarnatarajan3347
    @kishorekumarnatarajan3347 10 дней назад

    Nanum madam student dhan... strongly recommend to everyone take the online course....its best opportunity to learn our traditional home remedies herbs and daily practice to live healthy life style

  • @Murugavel.N
    @Murugavel.N 11 дней назад

    அக்கா அவர்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்கள் மருத்துவர் சேவை

  • @chalzTN
    @chalzTN Месяц назад +2

    This channel has been revolutionary in bringing into light of our own hidden aspects of tamilian medicine

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci 28 дней назад +1

    நானும் ஒரு மாணவராக அவர்களது வகுப்பில் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி🙏

  • @shylajaj3378
    @shylajaj3378 27 дней назад

    இந்த பதிவு பார்த்ததே இறை அருள் ❤

  • @meeranmydeen007
    @meeranmydeen007 Месяц назад +3

    வாழும் தெய்வம்

  • @sasinatarajan3574
    @sasinatarajan3574 Месяц назад +1

    நன்றி சகோதரி தங்கள் நலம் பேனும் முகாம் முகவரி தெளிவுபடுத்தவும்

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr Месяц назад +1

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா

  • @shalininaveenkumar1718
    @shalininaveenkumar1718 Месяц назад

    I strongly suggest this online course for all the viewers.. it will definitely change your life pattern.. I'm telling out of experience as her student.

  • @DrRengaGovindarajan
    @DrRengaGovindarajan 9 дней назад

    Super Madam Thanks

  • @KarthikaKarthika-k4g
    @KarthikaKarthika-k4g 23 дня назад

    அருமையான பதிவு

  • @chitranisura1225
    @chitranisura1225 15 дней назад

    சிறந்த மருத்துவர் எத்தனை நன்றி கூறினாலும் ஈடாகாது

  • @ashokpatric2004
    @ashokpatric2004 21 день назад

    Excellent explanation 👌 👏, amazing

  • @sudhar1049
    @sudhar1049 Месяц назад

    Yes. I am in 56 and 59 batch. Got lot of effective using mudras

  • @vimalaolaganathan7044
    @vimalaolaganathan7044 15 дней назад

    Doctor salai ! you are the wonderful gift of God to us , to old people like me .God bless you and you family and give you long healthy life to serve us, and the society. Your children must follow your food step as a Doctor like you and serve the society with Gods guidens.Thanks a lot salai ! We all enjoy and have healthy and happy life on your service. 🙏😁❤️👍

  • @SenthamaraiBalamurugan
    @SenthamaraiBalamurugan 16 дней назад

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 25 дней назад

    Wonderful mam.sir ketkum quest anivarukum useful mam🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @shilpan4537
    @shilpan4537 Месяц назад

    Thank you Dr JK mam, being your student of siddha mudhra, all mudhras taught by you is very very useful in leading healthy and peaceful life, Thanks a lot mam, வாழ்க வளமுடன் mam

  • @radhaayyanar5314
    @radhaayyanar5314 29 дней назад

    Vowwww what a such asset we have madam we are very proud of you mam ❤❤❤❤

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Месяц назад +1

    Muthiraigal marunthila maruthuvam. Thank you🙏 mam.

  • @SaththiyarajSatya
    @SaththiyarajSatya 6 дней назад

    Thanks

  • @sarah-wc8yp
    @sarah-wc8yp Месяц назад +1

    Nice video for everyone...but one dear Rajesh dont interrupt her while she talking..its breaking what's she continues..to tell..❤❤

  • @ramp9618
    @ramp9618 27 дней назад

    நன்றி அம்மா

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Месяц назад

    Rajesh Sir❤🙏🙏🙏🙏 Dr Madam Engaluku kidaitha pokkisam...❤❤❤❤Periya punniyam seithirukreergal Rajesh Sir ❤❤❤🙏🙏🙏

  • @panneerselvam1571
    @panneerselvam1571 29 дней назад

    மிகவும் நன்றி

  • @sulochana7062
    @sulochana7062 Месяц назад +5

    அம்மா சேலம் மாவட்டம் 60வயது அம்மா தைராய்டு முத்திரை சொல்லுங்க❤❤❤❤❤❤❤ நன்றி மா

  • @Deviguna-ct4ur
    @Deviguna-ct4ur Месяц назад +1

    Ashtasuuranam really helpful ah eruku mam thank you. Monsoon climate la tooth pain varthu seethalam nu soldraanga? athu pathi solunga mam!

  • @shortsamayal3196
    @shortsamayal3196 6 дней назад +1

    ❤🎉😊 I would like to join your class mam pls help how to join...thank you mam...thanks a ton...

  • @parthasarathy2423
    @parthasarathy2423 Месяц назад

    அம்மா நன்றிகள் தாயே..🙏

  • @geethusvlog8035
    @geethusvlog8035 Месяц назад +4

    இரவில் தூங்கும்போது காலில் நரம்பு சுருட்டி இழுப்பதற்ககு மருந்து என்ன ஐயா? மிகுந்த சிரமமாக இருக்கிறது

  • @SumathiSumathi-ff9tz
    @SumathiSumathi-ff9tz 16 дней назад

    Rajesh sir and madam as long life pray god

  • @sankarlingha8395
    @sankarlingha8395 18 дней назад

    Thanks mam

  • @Tj-sl
    @Tj-sl Месяц назад

    Supper mam Thank you verymuch

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq Месяц назад +1

    நன்றி நன்றி 🙏🙏🙏

  • @roshanaisundar2857
    @roshanaisundar2857 Месяц назад +2

    சிறுநீரக கல் இருக்கு அம்மா, 15, 16 எம் எம் இருக்கு மருத்துவமனை முகவரியை அனுப்புங்க அம்மா.

  • @dishanthidishanthini318
    @dishanthidishanthini318 Месяц назад +1

    நன்றி

  • @roshanaisundar2857
    @roshanaisundar2857 Месяц назад +1

    மருத்துவமனை முகவரி சொல்லுங்க அம்மா.

  • @arunkumar-it9px
    @arunkumar-it9px 4 дня назад

    POLYCYSTIC KIDENY DIESIES pathu soluga mam PKD ku treatment illa nu soluraga

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 Месяц назад +1

    ❤ may god bless you madam

  • @selvarani9645
    @selvarani9645 6 дней назад

    Also Always All sappdalam

  • @murugesunram369
    @murugesunram369 Месяц назад +1

    வாழ்க வளமுடன்,

  • @velayudham9777
    @velayudham9777 Месяц назад +1

    Asta churanam How to prepare please

  • @nayagampillai4259
    @nayagampillai4259 Месяц назад +1

    அருமை அம்மா, மிக்க நன்றி

  • @gsuresh3787
    @gsuresh3787 Месяц назад

    thank you so much mam..nandri sir🙏🙏🙏🙏🙏

  • @ranirani7711
    @ranirani7711 Месяц назад

    Super mam, thanks, for ur chanal

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Месяц назад +1

    One doubt MadamDr. JayaKalpanaJi, Ida,Pingala are different for men and women Or are they same nostrils?

  • @SumathiSumathi-ff9tz
    @SumathiSumathi-ff9tz 16 дней назад

    Amma ungalai vananguhiren

  • @BeautifulBarbieRadhika9185
    @BeautifulBarbieRadhika9185 Месяц назад +2

    Rompa thanks mam

  • @dshekar3235
    @dshekar3235 13 дней назад

    Any mudra for sugar

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 Месяц назад

    Super good GKM SITHANI

  • @unnamalaiangamuthu4917
    @unnamalaiangamuthu4917 29 дней назад

    நீடூழி வாழ்க ‌அம்மா.

  • @sudhapriyamuruganrs974
    @sudhapriyamuruganrs974 Месяц назад

    Hai mam, pls answer me how to reduce urinarie infection

  • @mrjorganicproduct3672
    @mrjorganicproduct3672 Месяц назад +1

    Super

  • @vithiyaschellappah3006
    @vithiyaschellappah3006 25 дней назад +2

    Is there a possibility to cure Fibroids in the uterus with Mudra?

    • @B.SriHema
      @B.SriHema 6 дней назад

      Yes. Mudra is there to cure the fibroid. But take advice from the doctor before practicing.

  • @ChelliahYogathass
    @ChelliahYogathass Месяц назад

    Veryimportantnews

  • @shanvi7974
    @shanvi7974 Месяц назад

    Rajesh sir smile so cute

  • @chitranisura1225
    @chitranisura1225 15 дней назад +1

    தொடர்ந்து நான்கு முத்திரை கள் செய்யலாமா? அல்லது ஒவ்வொரு முத்திரை செய்வதற்கும் இடையில் இடைவெளி விட வேண்டுமா வெறும் வயிற்றில் தான் முத்திரை பண்ண வேண்டுமா அல்லது எந்த நேரம் வேண்டும் என்றாலும் பண்ணலாமா

  • @prabavathi5545
    @prabavathi5545 Месяц назад

    Unga kudave irunthal manathuku oru thidam kidaikum madam 🎉🎉🎉 veg food. chat kudunga mam

  • @pushkalam8983
    @pushkalam8983 5 дней назад

    Ashtachurnsm isa magical powder

  • @gomathusuresh2617
    @gomathusuresh2617 29 дней назад

    Urine track multiple கட்டிகள் வெளியேற முத்திரை சொல்லுங்க மேடம்.

  • @sharas6755
    @sharas6755 Месяц назад

    Plz upload video for stage one fatty liver

  • @valliramasundram8590
    @valliramasundram8590 Месяц назад +1

    Thank you doctor for all your great topics. I am 77 yr old woman l have acid reflux, bp n defective heart vslve. Now l need to know how yo make asta suranam or can l buy from your hospital. Thank you doctor. Greetings from Malaysia. ❤

    • @agnespeter9
      @agnespeter9 Месяц назад +1

      Madam Jeya Kalpana has given the recipie for ashtachoornam in her RUclips videos....pls Google for it

  • @umamaryshetty4593
    @umamaryshetty4593 Месяц назад +1

    Mam ennakku pcod cure seiya enna seiya vendum & ungala neril santhikka vendum pls

  • @nandhinisubramanian5037
    @nandhinisubramanian5037 Месяц назад +1

    Mam umbilical hernia ku muthirai solunga

  • @alexiashiva5750
    @alexiashiva5750 Месяц назад

    Endométriose treatement sollûga mam please

  • @dshekar3235
    @dshekar3235 13 дней назад

    I have eye sight problem any mudra for sight

  • @kalaiarasipandiyan9950
    @kalaiarasipandiyan9950 Месяц назад

    I was waiting to meet you since last year November and finally I was unable to meet u even in July for my husband's kidney issue. YOUR hospital Dr. met us and gave medicine but not analysed properly. So we were forced to take halopathy treatment for ckd and now I lost my husband due to continuous dialysis 13 days ago. So please meet patients atleast some serious issue patients. Only input and media talks only will help healthy ppl. Not suffering patients.

  • @Vijayanand-z9g
    @Vijayanand-z9g 27 дней назад

    Madam intha muthirai rendu kaigal mulam seiyanuma
    Oru kaila seiyanuma .kocham sollunga medam

  • @gunagnanavaram3069
    @gunagnanavaram3069 Месяц назад +1

    Madam இளநரை கு சொல்லுங்க plz

  • @manogopal7722
    @manogopal7722 Месяц назад

    Madam! குடல் இறக்கம் நோய் குணமாக முத்திரை தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா!!

  • @kingguild1507
    @kingguild1507 23 дня назад

    தைராய்டு கு மருந்து சொல்லுங்க

  • @gowthammathis1494
    @gowthammathis1494 Месяц назад +1

    வணக்கம் அம்மா.. ஹீமோகுளோபின் அதிகமாக முத்திரை உள்ளதா அம்மா..

  • @kalamahendran2251
    @kalamahendran2251 Месяц назад

    வணக்கம் அம்மா. எனக்கு லிங்க முத்திரை மிகவும் பயன் அளித்தது. 🙏🙏 அனைவரும் பயன் பெறலாம்.

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw Месяц назад +2

    மேடம் நீர்வளத்துறை செய்யும் போது மோதிரவிரல் மடங்கி கொள்கிறது.

  • @VarsshiniVarsshini
    @VarsshiniVarsshini Месяц назад +5

    மார்பக நீர் கட்டி கரைவதற்குரிய முத்திரை சொல்லுங்கல் மேடம்

  • @yogiprithiviammu2125
    @yogiprithiviammu2125 Месяц назад

    U r my god mam 💐💐💐🌹👌

  • @mathisenthil2912
    @mathisenthil2912 Месяц назад

    அம்மையார் அவர்களுக்கு மிக்க நன்றி