என் வீட்ல எடுபுடியா இருந்த மருதநாயகம் மதுரைக்கு கவர்னரா??? நவாபின் கோபம்! | ACTOR RAJESH | Part 13

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 391

  • @YogeshKumar-ks3ct
    @YogeshKumar-ks3ct 2 года назад +105

    "மருதநாயகம் என்ற மர்ம நாயகம்" நூலை வாங்கி படித்து கொண்டிருக்கிரேன். எல்லாம் இந்த இணைய தொடரின் ஆளுமையால். நன்றி ரத்தினகுமார் அய்யா. 👍🙏💯

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj 2 года назад +7

      அசத்திட்டார் ரத்னகுமார் 👶🏻

    • @veerakalidhas878
      @veerakalidhas878 2 года назад +6

      புத்தகம் எங்கு கிடைக்கும்

    • @YogeshKumar-ks3ct
      @YogeshKumar-ks3ct 2 года назад +1

      @@veerakalidhas878 இந்த தலைபய் "மருதநாயகம் என்ற மர்ம நாயகம்" கூகிள் செய்தால் , எல்லா பிரசுரங்களின் லினக்ஸ் கிடைக்கும், ஆன்லைன் ட்ரான்ஸ்பர் செய்து நூலை பெறலாம்.. நான் வாங்கியது மணிமேகலை பிரசுரம, T.Nagar by courier.

    • @GaneshKumar-qx7ib
      @GaneshKumar-qx7ib 2 года назад

      Thandavaraya rajaram pulligal eppadi dead aanargal

    • @saraswathyrajendran7356
      @saraswathyrajendran7356 2 года назад

      அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @perumalk6224
    @perumalk6224 2 года назад +11

    வாழ்க வெள்ளாளர் குலமாவீரன் மருதநாயகம் பிள்ளை புகழ்

    • @User41145
      @User41145 Год назад +2

      அப்படியே காட்டி கொடுத்தவனையும் சேர்த்து சொல்லு அவனுங்களும் பிள்ளைமார் தான்

    • @gnanagurusamy3774
      @gnanagurusamy3774 3 месяца назад

      வெள்ளாள வீரன் எதற்கு மதம் மாறி பள்ளிவாசலில் அவனை அடக்கம் பண்ணினார்கள். இப்போ இறந்து போன அவனை முஸ்லிம்கள் வழிபடுகின்றனர் எந்த வெள்ளாளர் வாரிசுகளும் வம்சங்களும் பரம்பரையினர் பள்ளிவாசல் சென்று அவனை வழிபடுகின்றனர்

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 года назад +27

    ஆச்சரியமாக இருக்கிறது அற்புதம் மிக அற்புதம் வரலாறு உங்களை இருவரையும் வாழ்த்தும் நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன் உங்கள் உரையாடல் மிகவும் அருமை 🙏 நன்றி ஐயா 🙏

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      ruclips.net/video/eMjT_FO47p4/видео.html 🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад +1

      ruclips.net/video/-oSijkrntZU/видео.html 🔥

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 года назад +23

    மிக்க நன்றி சார்! ராபர்ட் கிளைவ் மற்றும் மருதநாயகம் அவர்களின் போர் தந்திரங்கள் பற்றி மிக அருமையாக விளக்கினீர்கள்! இன்று மருதநாயகம் அவர்கள் வாழ்வை நேரில் பார்த்தது போல் அனுபவம்.

  • @ptv3198
    @ptv3198 2 года назад +12

    மருத நாயகம் திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்ப்படுகிறது மிக்க நன்றி தொடரட்டும் வரலாறு...

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +11

    வணக்கம் சார் அண்ணன் ரத்னகுமார் அவர்கள் மருத நாயகம் பற்றி இத்தனை அழகாக எடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை படம் பார்த்ததை விட நேரில் பார்த்ததை போன்று இருந்தது மருதநாயகம் வரலாற்றை கமல்ஹாசன் எடுக்கத் தவறியது வருத்தத்திற்குரிய ஒன்று ஆனாலும் அதனை அண்ணன் ரத்னகுமார் நிறைவேற்றியதாக கருதுகிறேன் நன்றி தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 года назад +6

    ஒற்றுமை இல்லை என்றால் நாம் பழைய காலங்கள் செல்வோம்

  • @venugopal226
    @venugopal226 Год назад +2

    சூப்பர் சார்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/wmVUuKrDaXI/видео.htmlsi=lZZf97Nx9MJaee_Q🎉😢

  • @ramachandradurai5815
    @ramachandradurai5815 2 года назад +17

    நன்றி Rajesh sir. தினமும் காணொளி போடுங்கள் சார் .குமார் சாருக்கு கோடான கோடி நன்றிகள்

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 года назад +23

    🙏 நன்றி அய்யா 🙏
    இதுநாள் வரை நாங்கள் படித்தது வரலாறு இல்லை .உங்களின் மூலமாக ,உங்களின்
    திருக்குரலின் மூலமாக நாங்கள் அறிந்து, படித்து கொண்டு இருக்கிறோம்.உங்கள் இருவரையும் மனமார
    வாழ்த்துகிறோம் .நீங்கள் தான் அய்யா வரலாற்று ஆசிரியர்கள் .உங்களை வைத்துதான் பாடசாலைகளில்
    புத்தகத்தில் பதியவேண்டும் . நீங்கள் மென்மேலும் வளர்ந்து ,பல்லாண்டு வாழ்ந்து ,எங்களை வழி நடத்துங்கள் .
    என்றும் உங்கள் பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம் .🙏 நன்றி அய்யா 🙏
    என்றும் நன்றியுடன்
    கு .முனியசாமி

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 Год назад +2

    நன்றிங்க

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/wmVUuKrDaXI/видео.htmlsi=lZZf97Nx9MJaee_Q🎉

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal Год назад +1

    மிக மிக அருமையான பதிவு... பாடம் ஓடுவது போலவே இருக்கிறது... இருவருக்கும் வாழ்த்துக்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/wz5KAmz2kKs/видео.html 👍

  • @selva991
    @selva991 2 года назад +9

    அருமையான பதிவு கமல் ஹாஸன் சரியான கதை தேர்ந்து எடுத்து படம் செய்து கொண்டார்

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +9

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் ரத்னகுமார் அவர்களே காலப்பொக்கிசம்

  • @VelmuruganKasi
    @VelmuruganKasi 2 года назад +13

    இதே போல நிறைய தொடர்களை வரிசையாக பதிவிடுங்கள். நம்முடைய வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும்.

  • @saraswathyrajendran7356
    @saraswathyrajendran7356 2 года назад +2

    அருமையான பதிவு வாழ்த்துகள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/-oSijkrntZU/видео.html 🔥🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/-oSijkrntZU/видео.html 🔥🎉

  • @Sethupalani90
    @Sethupalani90 2 года назад +12

    மேலும் தொடர வேண்டும் அய்யா..... அய்யாவின் புத்தகம் எங்கே கிடைக்கும்.......

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 2 года назад +13

    இதையெல்லாம் பார்க்கும் போது வரலாற்றுப்பிழையாக நாம் என்ன செய்யக்கூடாது என்ற உண்மையை உணர முடிகிறது. ஒற்றுமையாக வாழ பழகிக்கங்க என்பதே உண்மை

  • @ragini1338
    @ragini1338 2 года назад +10

    Maratamilan . Maveeran maruthanayagam pillai .yousufkhan🙏🙏🙏👑👑👑👑👑👑👑👑👑❤❤❤❤❤❤❤❤❤

    • @originality3936
      @originality3936 2 года назад

      என்னாது மாவீரனா?? தமிழின துரோகி , சமுதாய துரோகி, வெள்ளைகாரனின் கைகூலி மருதநாயகம்னு இவ்ளோ கேட்டும் விளங்கலையா??

  • @RDuraiDurai-m3h
    @RDuraiDurai-m3h 3 месяца назад +1

    எங்க இனமே அழிஞ்சாலும் நாங்க ஒற்றுமையா இருக்க மாட்டோம் சங்கத்தின் சார்பாக அய்யாவுக்கு வணக்கம் .

  • @kamalgkamal8548
    @kamalgkamal8548 2 года назад +4

    Thanks to Rathnakumar sir.Excellent episodes of Rathnakumar sir especially u and Rajesh sir.ரத்தினகுமார் ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் .உங்களின் பதிவு அருமை .இன்னும் பல வரலாறு உங்களின் மூலமாக தெரிந்து கொள்ள விரும்பிகிறோம் .It was an good Interviews.மருதநாயகம் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்ல வேண்டும் ஐயா .உங்கள் பதிவுகளின் மூலமாக 1750 -1947 களின் வரலாறு கண் முன் தெரிகிறது .தெவிட்டாத தேன் அமுது பேட்டிகள் நேர்கானல்கள் .இன்னும் பல எதிர்பார்க்கின்றோம் .

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 2 года назад +7

    Rathnakumar uncle's explanation is awesome.keep doing more history details video

  • @RamKumar-tw9ef
    @RamKumar-tw9ef 2 года назад +4

    சார் நீங்க சொல்றது விஷுவலா ஓடுது . சூப்பர் சார்.

  • @rajuu129
    @rajuu129 2 года назад +3

    என்றும் தொடரட்டும் உங்கள் வரலாற்று பதிவுகள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/-oSijkrntZU/видео.html 🔥

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +3

    சூப்பர் ‌👏👍தொடரட்டும் உங்கள் பணி ; வரலாற்றை கேட்டுக்கொண்டு வருகிறோம்

  • @jamalmytheen6682
    @jamalmytheen6682 2 года назад +9

    தங்களின் நேர்மையான பதிவு, போற்ற தக்கது அவரின் மனைவி மானச அவர்கள் எந்த நாட்டை சார்ந்தவர் பின்பு மருதநாயத்தின் பிள்ளை சுல்தானை என்ன செய்தான் நவாபு ஒரே புரியாத புதிராக உள்ளது! ஐயா விளக்கவும்

    • @arjunanpillai2940
      @arjunanpillai2940 2 года назад +4

      பிரன்ஸ் பெண்

    • @jamalmytheen6682
      @jamalmytheen6682 2 года назад +1

      @@arjunanpillai2940 மிக்க நன்றி ஐயா

  • @ragini1338
    @ragini1338 2 года назад +5

    Vela pathavanukku unmaya iruntavar thantavarayapillai katasyvarai velu nachyar koota irunthu uire vittavar thantavarayapillai🙏🙏🙏👑👑👑❤❤❤

  • @amrigavisapoochi563
    @amrigavisapoochi563 2 года назад +9

    விருப்பம் தொடர்ந்து நீடிக்கும்... Professor பேட்டி வேண்டும் 🙏🙏🙏

  • @ragulkumar5851
    @ragulkumar5851 2 года назад +9

    விருப்பம் நீடிக்கும் வரையா.... அவர் வரலாற்றை கூறுவது எங்களுக்கு திரைப்படம் போல் விழியில் ஓடுகிறது

  • @tamilvibess-b4w
    @tamilvibess-b4w 2 года назад +3

    வரலாற்றை தத்ரூபமாக எடுத்து கூறும் அண்ணன் ரெத்தினக்குமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் மற்றும் கலைஞன் ராஜேஷ் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

  • @sktbaranitharan7151
    @sktbaranitharan7151 2 года назад +7

    Please do continue your interview with Mr. Rathnakumar. Its really interesting and we would like to hear more from him.

  • @rajkumardg7599
    @rajkumardg7599 2 года назад +7

    Hat's off professor sir n rajes sir. Pls continue this works

  • @madhampattishanmugam9070
    @madhampattishanmugam9070 2 года назад +13

    தீரன் சின்ன மலை பற்றி கூறவும்.

  • @saikrishnas7606
    @saikrishnas7606 2 года назад +4

    Please continue sema mass ah soldraru story kaetutae irukalam. 3 hrs episode lam podunga. Prof sir neenglae own ah youtube channel start panni video podunga sema narration style iruki unga kita

  • @shajahan4279
    @shajahan4279 2 года назад +1

    I love you Sir kindly find attached 💯 💯💯💯

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/wmVUuKrDaXI/видео.htmlsi=lZZf97Nx9MJaee_Q❤

  • @smurgan9538
    @smurgan9538 2 года назад +1

    True history. Congrats

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/wmVUuKrDaXI/видео.htmlsi=lZZf97Nx9MJaee_Q❤🎉

  • @harshadathangamayil8677
    @harshadathangamayil8677 2 года назад +14

    ராஜேஷ் சார் நீங்கள் ரத்தினகுமார் ரிடம்
    பேசும்போது நாங்கள் கண்ணீர் சிந்திணேன்

  • @kavithamanimaran
    @kavithamanimaran 2 года назад +12

    Thanks to both Mr.Rajesh sir and Mr.RathnaKumar sir for the videos about the history ...Superb videos ....
    Keep posting video on daily basis....don't stop videos on this topics and also requesting to give the list of books in description which speaks about the old history citing the evidences ..
    Thanks to both legends ....

    • @SivaSiva-cf8do
      @SivaSiva-cf8do 2 года назад

      Mr.Manimaran yourself a best historian.

  • @isaioli944
    @isaioli944 2 года назад

    அருமை வாழ்த்துகள் ..நன்றி சார். மருதநாயகம் வரலாறு. முன்கோபம். நன்றிவிஸ்வாசம்..இதுதான் காரணம்..எல்லாமே கால நேரம்.தான்.

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 2 года назад +4

    உங்கள் இருவரின் பணியும் மிக அருமையான பணி சார்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/-oSijkrntZU/видео.html 🔥

  • @t.ramachandran4173
    @t.ramachandran4173 2 года назад +2

    Thank sir for your valuable information. Sir

  • @JavaharLal-u1t
    @JavaharLal-u1t 2 месяца назад

    சார் வணக்கம்
    மருதநாயகம் பதிவு அருமை
    தயவுசெய்து
    அவரது மனைவி
    மகன் பற்றிய தகவல்களை தொடருங்கள்
    நன்றி

  • @ragini1338
    @ragini1338 2 года назад +7

    Ella payalukkum kily earpayuthyavar..maruthanayagam pillai yousufkhan 💪💪💪💪💪💪💪💪💪👑👑👑👑👑👑👑👑❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bkgshorts1914
    @bkgshorts1914 Год назад

    எல்லா அரசனும் வேளாளர் களிடம் வரி வசூல் செய்து அவர்களும் வாழ்ந்து படைவீரர்களுக்கு சம்பளமும் வழங்கினார்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/i-1BthsSzmU/видео.htmlsi=MYFsIZ4ufc78YTGW❤

  • @timepass-url
    @timepass-url Год назад +1

    Super❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/i-1BthsSzmU/видео.htmlsi=MYFsIZ4ufc78YTGW❤

  • @suji38617
    @suji38617 2 года назад +11

    குறைந்தது 150 தொடர்கள் வேண்டும் Sir, please.

  • @meikandan.r8884
    @meikandan.r8884 Год назад +2

    மருதநாயகம் என் மனதில்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/i-1BthsSzmU/видео.htmlsi=MYFsIZ4ufc78YTGW🎉🎉

  • @mariojselva1
    @mariojselva1 Год назад +1

    Sir arumaiyana pathivugal

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/SIisauxhWUo/видео.htmlsi=WAbKdhv5B_fpOSYm❤

  • @manivannanseetharaman7530
    @manivannanseetharaman7530 2 года назад +13

    Sir thanks for making me to understand our country History in a clear manner . Keep up this Great work .
    After knowing our History from my own mother tongue I can see the world still clear .

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/-oSijkrntZU/видео.html 🔥

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 года назад +5

    EXCELLENT INTERVIEW.
    PLEASE CONTINUE THE INTERVIEW .

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 2 года назад +1

    Well said Sir. Great analysis of Tamilagam history 👏 👍🏼 👌

  • @Thenmozhi-d9p
    @Thenmozhi-d9p 11 месяцев назад

    Very clear explanation sir , please keep update

  • @bodikumar6852
    @bodikumar6852 2 года назад +3

    Fantastic warrior

  • @TheYoga1212
    @TheYoga1212 2 года назад +2

    Thank you so much for the long video , so interesting sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/OpnuNR1m--Y/видео.html❤

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar 2 года назад +1

    Great sir continue please

  • @t.ramachandran4173
    @t.ramachandran4173 2 года назад +1

    Thank sir for your valuable information.

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 2 года назад +1

    அருமை 👍 பாராட்டுக்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад +1

      ruclips.net/video/-oSijkrntZU/видео.html

  • @nandeeswaransevugan55
    @nandeeswaransevugan55 2 года назад +2

    தகவலுக்கு நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/-oSijkrntZU/видео.html 🔥🎉

  • @ravichandarank7521
    @ravichandarank7521 2 года назад +2

    Super Super Super

  • @dhanasowndar
    @dhanasowndar 2 года назад +1

    Arumai.

  • @surulimohan9922
    @surulimohan9922 2 года назад +6

    Maruthanayagam samathi land. Current owner Ramnad Raja near pillaimar school sammattipuram Madurai

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +3

    Waiting Ur video.... Happy bro

  • @shivakrishna0663
    @shivakrishna0663 2 года назад +2

    Nandri

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 2 года назад +4

    Please continue the great job sir 🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/OpnuNR1m--Y/видео.html

  • @yuvarajkotlapati5153
    @yuvarajkotlapati5153 2 года назад +4

    It was like watching a movie. Very touching 🙏

  • @muthukumar-cj6fc
    @muthukumar-cj6fc 2 года назад +1

    இன்றைய தலைமுறைக்கு தெரியவேண்டிய வரலாறு. நன்றி.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад +1

      ruclips.net/video/-oSijkrntZU/видео.html 🎉

  • @abishekchandran5231
    @abishekchandran5231 2 года назад +1

    Thank you so much. Great work sir .please continue the program

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад +1

      ruclips.net/video/-oSijkrntZU/видео.html 🔥

  • @sangameshasokan9108
    @sangameshasokan9108 2 года назад +1

    Excellent Interview please continue

  • @Duke-60
    @Duke-60 2 года назад +4

    Sir, வரலாற்று பதிவுகள் மிகவும் அருமை " இதே போல் avurangazep சாம்பாஜி ஐ பிடித்த வரலாற்றை சொல்லவும்.

  • @chermaaruna7678
    @chermaaruna7678 2 года назад +2

    All videos super sir arumai super super 🎉🎉🎉

  • @balaa15
    @balaa15 2 года назад +7

    கமல் எத்தனையோ வரலாறுகளை படித்த மனிதன், ஏன் ஒரு சுயசரிதம் படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்த போது எத்தனையோ பேர் இருக்க மருதநாயகத்தை தேர்வு செய்தார்??? ஏன் அவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்க நினைத்தார்??. இன்று விடை கிடைத்தது. அந்த மனிதன் அத்தகையவன் அவன் வாழ்வு அவ்வளவு பிரம்மாண்டமனது.

  • @harshadathangamayil8677
    @harshadathangamayil8677 2 года назад +13

    ரத்தினகுமார் சார் மருதநாயகம் படத்தை கமலஹாசன் எடுக்கவில்லை என்றால் நீங்கள் திரைப்படத்தை பார்ப்பது நூறு மடங்கு எங்கள் மனக்கண்முன் கொண்டு வந்து விட்டிடீகள்

  • @rajendrankoodalingam3993
    @rajendrankoodalingam3993 3 месяца назад +1

    ஆங்கிலேயர் மற்றும் நவாப் போட்ட எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு, தான் பிறந்த மண்ணான நெல்லைச்சீமையைக் காத்து நின்ற பூலித்தேவனை தந்திரத்தால் வென்ற துரோகிக்கு இந்தக் கேவலமான சாவு தேவைதான். மருது சகோதரர்களுக்குக்கூட இது போன்ற சாவுதான் கிடைத்து. ஆனால் அவர்கள் ஆரம்பம் முதலே வெள்ளையர்களை எதிர்த்தவர்கள். இவரைப் போல் இடையில் கட்சி மாறியவரல்ல. மேலும், தன்னிடம் அடைக்கலமாக வந்த ஊமைத்துரையைக் காக்கவும், தாங்கள் கட்டியெழுப்பிய காளையார் கோவில் இடிபடாமல் தடுக்கவுமே சரணடைந்தார்கள் என்பது வரலாறு.

  • @TVSPhowlraj
    @TVSPhowlraj 2 года назад +4

    Excellent episodes
    Cant say our feelings and emotions
    I Salute both of you
    We need full history of india especially tamilnadu.
    If possible please talk about world history.
    Thanks lot for very great initiative and patriotism.

  • @ayubkhan345
    @ayubkhan345 2 года назад

    Good news thank you

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 года назад +2

    Great historian. Thank you sir. Waiting for more information.

  • @parthasaradhy68
    @parthasaradhy68 2 года назад +8

    First class presentation sir. I really feel great to hear our history. Tons of thanks to the team and sir 🙏

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 года назад +1

    Great speech. Thanks for telling unknown histories.

  • @mathanparmig9199
    @mathanparmig9199 Год назад

    Irandumurai Maranathilkooda ventran thurokathinal veelthan maruthanayagam Arumayana pathivu ayya nantry avarudaya vamsam irukka athanaiyum kooravum

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/i-1BthsSzmU/видео.htmlsi=MYFsIZ4ufc78YTGW😢

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 2 года назад +19

    ரத்னக்குமார் சார்,
    அன்று
    மருதநாயகம்
    ஆற்காடு நவாப் etc....
    போன்றவர்கள்
    நெல்லூர்
    ஆற்காடு
    சென்னை
    திருச்சி
    மதுரை
    நெல்லை போன்ற
    நகரங்களுக்கு பயணித்த
    சாலைகள் எது எது.?
    இன்றைக்கு இருக்கும்
    சாலை வழியாகவா?
    அன்று வேறு பாதைகள்
    இருந்ததா?
    சாலை மார்க்கத்தை பற்றி
    கொஞ்சம் விரிவா பேசுங்க சார்...

  • @oroshares4686
    @oroshares4686 2 года назад +1

    Sir we don't have chance to read all but can listen pls don't stop any coat continue pls 🙏

  • @lkvideos7446
    @lkvideos7446 2 года назад +1

    Super I want to his video continue

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Год назад +3

    ரத்தின குமார் சார் .. என் மனதில் சம்மணம் இட்டு அமர்ந்து கொண்டார்.. கண்ணை மூடி னாலும் திறந்தாலும் அவர் பேசுவது மட்டுமே முன்னாள் நிற்கிறது. மீண்டும் மீண்டும் பார்க்கிறேன் கேட்கிறேன்.. சலிக்க வில்லை. நண்பரே 🙏🙏🙏🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +2

      Welcome Friend s ❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/wmVUuKrDaXI/видео.htmlsi=lZZf97Nx9MJaee_Q❤

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +2

    Hi gud evening genuine person.....

  • @sashicaran878
    @sashicaran878 2 года назад +1

    Super Sir, please continue.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/-oSijkrntZU/видео.html 🔥🎉

  • @vallinathan933
    @vallinathan933 2 года назад +1

    Super continue

  • @shanmugamselvamani6126
    @shanmugamselvamani6126 2 года назад +2

    Please continue sir.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/-oSijkrntZU/видео.html 🎉

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 года назад +1

    SuperB
    From Malaysia

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 2 года назад +4

    அசத்திட்டார் ரத்னகுமார் 👶🏻

  • @sampathcmda7614
    @sampathcmda7614 2 года назад +1

    Rajesh sir and Rathnakumar sir continue your contribution to the society. It will help the younger generation to know more about the history.

  • @S.ASHOKE
    @S.ASHOKE 2 года назад +1

    super sir make more vidieos pls

  • @venkatesh3336
    @venkatesh3336 Год назад

    Goosebumps

  • @dilipkrishnamurthy516
    @dilipkrishnamurthy516 2 года назад

    Superb if there is any other superlative word then it’s that ,it’s very informative,thoughtful and inspiring.Because is information is not told any where in our education system .

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/i-1BthsSzmU/видео.htmlsi=MYFsIZ4ufc78YTGW🎉😮

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do 2 года назад +1

    மிகச்சரியாக உள்ளது.இன்னும் கொஞ்சம் தகவல்களை குறித்து வைத்துக் கொண்டு ஐயமறசொல்லுங்கள்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/i-1BthsSzmU/видео.htmlsi=MYFsIZ4ufc78YTGW🎉😢

  • @itsme_sathish
    @itsme_sathish 2 года назад +6

    மருத நாயகம்.....மாவீரன்.....

  • @மாஸ்மதுரை
    @மாஸ்மதுரை 2 года назад

    நன்றி ஐயா

  • @meivelkandasamy6901
    @meivelkandasamy6901 2 года назад +3

    உயர் திரு.ராஜேஷ்
    உயர் திரு.ரத்தினகுமார் அவர்களுக்கு மிக்க நன்றி.! மென்மேலும் தொடர வேண்டும் என்று நான் மட்டுமல்ல அனைவரின் விருப்பம். 💐💐💐💐👏👏👏🙏

  • @mugamooditamil6240
    @mugamooditamil6240 2 года назад +3

    மருதநாயகம்பிள்ளை 🔥

  • @shadoww98
    @shadoww98 2 года назад

    Awsome 😍😍😍

  • @praveenkumar7422
    @praveenkumar7422 2 года назад +2

    நம்முடைய மக்கள் அதற்கு சரிப்பட்டு வரமாட்டாங்க

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/i-1BthsSzmU/видео.htmlsi=MYFsIZ4ufc78YTGW😢