மதுரையில் நேருக்கு நேர் சண்டையிட்ட மருதநாயகம் - ஹைதர் அலி! | Actor Rajesh |History | Mahfuz |Part 56

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 286

  • @dsc8099
    @dsc8099 2 года назад +19

    27:38 இப்படி பட்ட மாவீரனா மருத நாயகம் பிள்ளை...🔥🔥🔥 சாமி ஒருத்தன் ஏழு பேரை வெட்டி சாய்த்தது அசாத்திய துணிச்சல்..மிக பெரிய மாவீரன் மருதநாயகம் பிள்ளை...

  • @spneduparkprisciram9137
    @spneduparkprisciram9137 2 года назад +12

    இப்படியெல்லாம் கூட வரலாற்றை கூறமுடியுமா
    மிக ஆர்வமாகவும்
    ஆவலாகவும் வியப்பாகவும் உள்ளது
    அருமை
    எனக்குப் பிடிக்காத பாடத்தை
    எனக்குப் பிடித்த ஒரே பாடமாக மாற்றிவிட்டீர்கள்
    ஐயா
    அன்புடன்
    ஆ அ ஸ்ரீராமன்

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      🙏 Thanks

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      ruclips.net/video/JaISUO3Ieek/видео.html ❤️🔥

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 12 дней назад

      மகாபாரதம் மனிதனால் எழுதப்பட்ட கதை.
      இது உண்மையாக நடந்த சரித்திரம். எந்த, எந்த ஆண்டுகளில் இது நடந்தது என்று ஆவணங்கள் உள்ளன.

  • @sankarkumar1593
    @sankarkumar1593 2 года назад +8

    வாத்தியாரே வணக்கம் அமர்க்களம் தொடரட்டும் உங்களின் சேவை நன்றி நன்றி நன்றி

  • @SandowSandowmani-pp2hc
    @SandowSandowmani-pp2hc 10 месяцев назад +5

    வாழ்க பூலித்தேவர் புகழ்

  • @pandipandi4719
    @pandipandi4719 Год назад +4

    அருமை ஐயா நன்றாக மரியும் படி விழக்கீனீர்கள் நன்றி

  • @malaichamy640
    @malaichamy640 2 года назад +12

    மாலை நேரக்கல்லூரியில் வரலாறு பாடம் பயில்வது போல் உள்ளது நானும் கல்லூரியில் படிக்கின்ற ஒரு பிரம்மை உருவாகிறது ஐயா

  • @subramanian4321
    @subramanian4321 Год назад +2

    ஓராண்டுக்குப் பின் மீண்டும் கேட்கிறேன். மிகவும் விறுவிறுப்புடன் உள்ளது திரு. ரத்னகுமார் விவரிப்பு! நம் பாசத்திற்குரிய இரு தமிழ் தலைவர்கள் முரண்பட்டு நின்றது, காலம் வரைந்த கோலம்!

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 года назад +6

    நன்றி.தொடரட்டும்

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 года назад +5

    மாமேதைகளுக்கு வணக்கம் ஐயா 🙏🙏🙏.மாணவர்களையும் ,மக்களையும் ,
    ஏன் எல்லோரையும் கவர்ந்த பேராசிரியர்கள் நீங்கள் .
    வாழ்க உங்கள் புகழ் .சுவாரசியமான பதிவு .
    மறக்க முடியாதவாறு மனதில் பதிய வைத்து விட்டீர்கள்.
    உங்களின் இந்த வரலாற்று பதிவுகள் மூலமாக ஒன்று மட்டும் உறுதி வரலாற்றில் காலம் பெரும் பங்கு வகித்துள்ளது நீங்கள் வரலாற்றை எடுத்து சொல்வதால் வரலாறு வாழ்கிறது,நன்றி நன்றி நன்றி.🙏🙏🙏🙏

  • @RAMESH_191
    @RAMESH_191 2 года назад +4

    ஐயா இருவருக்கும் நன்றிகள் தங்களின் தொண்டு தொடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 2 года назад +28

    மருதநாயகம்
    பூலித்தேவன்
    ராபர்ட் கிளைவ்
    அலாவுதீன் கில்ஜி வாஸ்கோடகாமா
    திப்பு சுல்தான்
    மருது சகோதரர்கள்
    செங்கிஸ்கான்
    இவர்களை பற்றிய விரிவான தனித்தனி பதிவுகள் செய்யுங்கள். நமது வரலாற்றை மீட்டெடுத்து அனைவரிடமும் சென்று சேர்க்கும் மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி.

  • @natarajanganeshbabu5591
    @natarajanganeshbabu5591 2 года назад +3

    When Iam studying 10th in 1988my History teacher used take class like this. remember her now. Very nice narration. Hates off you sir Rathinakumar.

  • @chandran-rx8ds
    @chandran-rx8ds 2 года назад +4

    வணக்கம் பேராசிரியர், மதுரை அழகு தமிழில் மதுரை சரித்திரம் அறிந்தது உள்ளபடியே மகிழ்ச்சி. இது ஒரு மஹா சீரியலாக வரவேண்டும் வளரவேண்டும் . வாழ்த்துக்கள் !!
    ஒரு சிறிய விண்ணப்பம் இனி வரும் நாட்களில் இடை இடையே ஐயா ராஜேஷ் அவரை மறைத்து (மன்னிக்கவும்) சரித்திரத்தில் வரும் நபர்களின் படம் (இருந்தால்) மற்றும் வரைபடம் வந்தால் இன்றைய இளைய தலைமுறைக்கு மனதில் பதியும் வண்ணம் இருக்கும் 🙏🙏

    • @shobihari5075
      @shobihari5075 2 года назад +2

      No....no..... Same format ok

    • @நேர்கொண்டபார்வை-ண2ப
      @நேர்கொண்டபார்வை-ண2ப 2 года назад

      அப்ப எப்படிங்க போட்டோ இருக்கும். வரைபடம் என்பதே டுபாக்கூர் தான். வடிவேலுவின் "இந்தத்தலை அந்த உடலுடன் இணையப்போகிறது" moment

  • @kumarv9844
    @kumarv9844 2 года назад +22

    இருவருக்கும் வணக்கம் ஐயா 🙏🙏🙏திரு ரத்தினகுமார் அவர்கள் பேராசிரியர்களுக்கு எல்லாம் பேராசிரியர் 👍🙏🙏ஆகவே இவர் இந்த utube சேனலோடுமட்டுமே இருந்துவிட கூடாது இவர் ஏதாவது ஒருவழியில் தமிழக மக்கள்.எல்லோருக்கும் நன்றாக தெரியும் வகையில் famous ஆகவேண்டும் என்பது எனது ஆசை ஆகவே எல்லாம் வல்ல இறைவனிடம் நான் வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 года назад +3

      நன்றி ஐயா

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj 2 года назад

      கண்டிப்பாக நடக்க வேண்டும், கோக் ஸ்டுடியொ மாதிரி ஒரு சேனல்ல இவர் வந்தால் இந்தியா, பாகிஸ்தான் வரைக்கும் வெகு பிரபலம் ஆவார்👌🏻👌🏻👌🏻

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      ruclips.net/video/JaISUO3Ieek/видео.html ❤️

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      Welcome Friend s 🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/IUF2W_7z90E/видео.html ❤️

  • @dhanasowndar
    @dhanasowndar 2 года назад +13

    Marudhanayagam Has some powers🔥

  • @ayyambosejeyakannuayyambos8636
    @ayyambosejeyakannuayyambos8636 6 месяцев назад +2

    அருமை அற்புதம் பிரமாதம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 6 месяцев назад +1

      ruclips.net/video/IUF2W_7z90E/видео.htmlsi=j77TVH0qGWo1l_Wn😢😢🎉

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 года назад +5

    அருமையான தகவல் நன்றி நன்றி நன்றி 💯👌🙏🙏🙏🇮🇳

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      ruclips.net/video/JaISUO3Ieek/видео.html ❤️🎉😎

  • @samiSami-ty7cx
    @samiSami-ty7cx 2 года назад +4

    வாருங்கள் நான் பார்க்கும் ஒரு பகுதியாகவே மாறி விட்டது இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா

  • @rameshsaminathan7742
    @rameshsaminathan7742 2 года назад +11

    வணக்கம் சார் 🙏.தீர்தரப்ப முதலியார் அவர்களின் வணிக கணக்கு அருமை.அவர்களால் சண்டை இல்லாமல் கொஞ்சம் காலம் நிம்மதி பெருமூச்சு விட்ட பாளையங்கள்.

  • @saraswathyrajendran7356
    @saraswathyrajendran7356 2 года назад +3

    We Appreciate both of them

  • @muruganmani6023
    @muruganmani6023 2 года назад +3

    ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள்

  • @goldking1955
    @goldking1955 2 года назад +11

    இன்றைய இளைய தலைமுறைக்கு பயனுள்ள தகவல் தொடர்ந்து பதிவு செய்யுங்கள் ஐயா இருவருக்கும் நன்றிகள் பல...

  • @saravanant2083
    @saravanant2083 2 года назад +8

    Sir vanakkam,
    Part 56க்கு உங்கள் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏..‌‌..

  • @dsc8099
    @dsc8099 2 года назад +6

    2:52 ultimate reaction 🤣🤣.. two great gentle men from my blood.. Tamil blood 🔥🔥🔥

  • @ramnathram7298
    @ramnathram7298 2 года назад +2

    Super super super super
    Mind blown blasts information about HISTORY 🙏👌. History of the untold retoll by u Ayya
    Solla vaarthai illai neengall
    Vallnthakavendum 🙏

  • @gj236
    @gj236 2 года назад +5

    நன்றி ஐயா தொடர்ந்து பேசுங்க

  • @vigneshsaravanamuthu862
    @vigneshsaravanamuthu862 10 месяцев назад +2

    மருதநாயகம் பிள்ளை 🔥🔥🔥

  • @SabeenrajbarathiS
    @SabeenrajbarathiS 11 месяцев назад +1

    நன்றி ஐயா ❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 6 месяцев назад

      ruclips.net/video/IUF2W_7z90E/видео.htmlsi=j77TVH0qGWo1l_Wn🎉😊

  • @jayanthigopal3126
    @jayanthigopal3126 2 года назад +5

    நன்றி அருமை.எப்படி இவ்வளவு தகவல்ளை சேமித்து வைத்து அதை மடை திறந்த வெள்ளம் போல் கொட்டுகிறீர்

  • @manikandanramanujam5307
    @manikandanramanujam5307 2 года назад +2

    One of the best playlist ever.. Thank you, rajesh n ratna kumar bro

  • @durailion9829
    @durailion9829 2 года назад +2

    Rathnam ayya,enna manusanya Neenga,varalatru AriGnan ya Neenga,enna arivatral ya ungalukku,God bless your and your best friend Rajesh ayya.🙏

  • @URN85
    @URN85 2 года назад +3

    1st time Rajesh sir asking questions.nice and perfect question sir. Thank you

    • @duraikarthika8322
      @duraikarthika8322 2 года назад

      அய்யா மிகவும் அருமையாக உள்ளது.

  • @sasisuresh9757
    @sasisuresh9757 2 года назад +4

    குருவே வணக்கம். வரலாற்று பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 года назад +4

    ULTIMATE INTERVIEW ABOUT INDIAN TRUE HISTORY

  • @ravichandarank7521
    @ravichandarank7521 2 года назад +3

    Great K of India love ❤ 😍 💖 ❣ 💕 💘 ❤

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 года назад +5

    Waiting marana Mass

  • @isakki68
    @isakki68 2 года назад +3

    Excellent Sirs

  • @SunilKumar-hq5sq
    @SunilKumar-hq5sq 2 года назад +4

    What a wonderfull story speech 🙏🙏🙏 .

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 2 года назад +4

    ஐயா வணக்கம் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். கேட்டுக் கொண்டே இருக்கலாம். உங்களை உலகிற்கு அறிய வைத்த ராஜேஷ் ஐயா அவர்களுக்கு நன்றி.

  • @murugansvoice6439
    @murugansvoice6439 2 года назад +7

    ரத்னகுமார் சார் நீங்கள் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்வது நல்லது தான் 1754 மருதநாயகம் மெடல் வாங்கினான் என்பதை சொன்னதால் என் மூலையில் திடமாக பதிந்து விட்டது

  • @samayaanandanand6353
    @samayaanandanand6353 2 года назад +10

    56 தொகுப்புகளையும் பார்த்து முடித்து விட்டேன் . ரத்ன குமார் அய்யா அவர்களின் நடந்ததை நம் கற்பனையில் இன்றும் உள்ளது போல எடுத்துரைக்கும் விதம் அவரின் சீடனாக மாற்றிவிட்டது. வாழ்க வளர்க தங்கள் பயணம். 🙏

  • @savenature9626
    @savenature9626 2 года назад +2

    Nice wonderful highly memorable

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 года назад +4

    Excellent Sirs! Prof.Rathnakumar Sir has detailing every action of history. Now we able understand the friendship between Hyderali and Poolidevan. We got excellent warrior and strategist Poolidevan, but we lost him without support from ourselves. Poolidevan is unsong hero who never compromise and did not pay single rupee as Tax.

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj 2 года назад

      Pulithevar is a war hero as always 🔥🔥

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      ruclips.net/video/JaISUO3Ieek/видео.html 😭

  • @jaiganeshkalyanarajan1197
    @jaiganeshkalyanarajan1197 2 года назад +6

    மிக சிறப்பு 👌👌👌👏
    Waiting for 1757❤️

  • @Ramachand43mech
    @Ramachand43mech 2 года назад +3

    Super sir....

  • @பிரபு-வ9வ
    @பிரபு-வ9வ 2 года назад +5

    உங்களின் இந்த வரலாற்று பதிவுகள் மூலமாக ஒன்று மட்டும் உறுதி வரலாற்றில் காலம் பெரும் பங்கு வகித்துள்ளது நீங்கள் வரலாற்றை எடுத்து சொல்வதால் வரலாறு வாழ்கிறது,நன்றி வணக்கம்

  • @jayakumarramalingam250
    @jayakumarramalingam250 2 года назад +10

    professor fantastic lecture
    i never come across a social teacher
    like you.
    if I would have been your student
    my subject would be social science and i may be am I A S official.
    That's my agony.
    waiting for your next episode.
    please keep it up.

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 2 года назад +5

    Going very interestingly

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +2

    Righttaaa....... Right 👍

  • @shobihari5075
    @shobihari5075 Год назад +2

    Waiting for your video

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/IUF2W_7z90E/видео.htmlsi=4fVnvYFyNBRVDwMs❤

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +2

    அருமை

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 2 года назад +3

    Welcome both of you Sirs🙏

  • @sumathysugumar6733
    @sumathysugumar6733 2 года назад +3

    summary summary Arumai

  • @nishathghouse4923
    @nishathghouse4923 2 года назад +4

    ஒரு கதையாசிரியர் வரலாற்று ஆசிரியராக அடைந்தது நாம்செய்த பாக்கியம்

  • @udhayaaveera3125
    @udhayaaveera3125 2 года назад +4

    Love you rathinakumar

  • @SarguruPoojaStore555
    @SarguruPoojaStore555 2 года назад +7

    வணக்கங்கள் அறிஞர்களே .
    தாங்கள் கூறுவது போல் எனது தந்தை சொல்லுவார் ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிகா காசுக்கு ரெண்டு விக்க சொல்லி காகிதம் போட்டானாம் வெள்ளகாரன்

  • @cdiwakareie
    @cdiwakareie 2 года назад +2

    Today I went to adyar bridge specially to see the older bridge. Imaging French and mugal army war by hearing your audios. It was really amazed to imagined

  • @sivaprakasam-u7o
    @sivaprakasam-u7o Год назад +2

    Hidher ali pathi muzumaya sollunga rathna Kumar sir

  • @premkumarpandi9994
    @premkumarpandi9994 2 года назад +4

    காலம்
    ஒரு பெரும் மாற்றம் நடத்திய காலம் 1757... அருமை

  • @SenthilKumar-es3qu
    @SenthilKumar-es3qu 2 года назад +3

    Sir u r great sir 💕💕💕

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 Год назад +1

    Super sir 👋👋👋

  • @veerakalidhas878
    @veerakalidhas878 2 года назад +2

    ஐயா 11.40 நம்ம ஊரு பேச்சு.... நுண்ணிப்பா கவனிச்சு கண்டு பிடிச்சுட்டேன் எப்டி🤣🤣🤣🤣எம்புட்டு படிச்சாலும் ரத்தத்தில் ஊறுனது இடம் பொருள் தாண்டி வெளில வந்தே தீரும் போல.அழகு ஐயா..

  • @ramajeyam7244
    @ramajeyam7244 2 года назад +5

    ஐயா ஐயா எனக்கு ஒரு கேள்வி உள்ளது எட்டப்ப நாயக்கரின் வாரிசுகள் போரில் இறந்தார்கள் என்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் அதேபோல் புலித்தேவரின் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள் போரில் இறந்தார்களா அல்லது உயிருடன் இருந்தார்களா என்று எனக்கு தெரியவில்லை அதற்கான விளக்கம் கொடுக்கவும்.

    • @thee9500
      @thee9500 2 года назад +1

      அதான் போன பதிவில் தெரிவித்தார்களே பூலித்தேவர் அரண்மனையை பீரங்கிகள் வைத்து தாக்கி மண்ணோடு மண்ணோடு ஆக்கினோனே ராபர்ட் கிளைவ் மருதநாயகம் ஜெரான் அவர்கள் பூலித்தேவர் குடும்பம் வெளியே அனுப்பவில்லை

  • @ragupathythambusamy4437
    @ragupathythambusamy4437 2 года назад +9

    வேலு நாச்சியார் குறித்து பதிவு கொடுக்கவும்.......!

  • @vigneshkumar6211
    @vigneshkumar6211 2 года назад +4

    இன்று அருமையான வரலாற்று பதிவுக்காக இருவருக்கும் நன்றி

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +2

    Rajesh sir highlights comment super

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 Год назад +3

    கட்ட கருப்பன காலாடி மற்றும் சுந்தரலிங்கனார் தேவேந்திர ர் வரலாறு மற்றும் பள்ளர் குடும்பர் வரலாறு களை பதிவு செய்யவும் ராஜேஷ் அவர்களே

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 года назад +7

    அற்புதம் ஐயா. வரலாற்று முடிச்சுகள் எப்படி சார் அவிழ்க்க முடிகிறது அருமையான நினைவாற்றல் அற்புதம் ஐயா 🙏 தமிழ்(சிலாங்கு) உங்களுக்கு உதவுகிறது மண்வாசனையோடு நீங்கள் பேசுவது இன்னும் சிறப்புகள் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @karlmarkzrednotobey1381
    @karlmarkzrednotobey1381 2 года назад +4

    அரிய நாத முதலி வம்சம் தீர்த்ப்ப முதலி வம்சமப்பா முதலியார் கோட்டை அவர் உருவாக்கியது தான் திருநெல்வேலி

  • @kumbakonam7176
    @kumbakonam7176 2 года назад +5

    Ratnakumar sir mafazkhan lost in adyar war as you said it is french who won the war as you said

  • @kingram9368
    @kingram9368 2 года назад +4

    Legend rathanakumar sir

  • @AbdulRaheem-fp5kj
    @AbdulRaheem-fp5kj 2 года назад +1

    சிறப்பு

  • @selvarajshanmugam527
    @selvarajshanmugam527 2 года назад +3

    Nice 👍 super ❤️😘😘

  • @MUTHU0105
    @MUTHU0105 2 года назад +8

    இதைவிட வரலாற்றை எளிமையாக சொல்ல முடியாது.

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 года назад +3

    Oru Maniel Erudhu Waiting😃😃😃

  • @gurusamyrajalikam1808
    @gurusamyrajalikam1808 2 года назад +3

    காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி
    ரத்தினகுமார் சார் ராஜேஷ் சார் உங்கள் இருவருக்கும் நன்றி சார்
    அந்த கால தேவனுக்கும் நன்றி சார்

  • @alliswell5873
    @alliswell5873 2 года назад +1

    0.14 super 👏🤝

  • @karunajjosh883
    @karunajjosh883 2 года назад +4

    ஆசிரியர்களுக்கு வணக்கம் 🙏....

  • @SamuelPeps
    @SamuelPeps 2 года назад +2

    Please talk about why Travancore dynasty fought with british against Tipu Sultan. Also about Marthanda Varma who defeated Dutch

  • @newatlasvisionmanagement5652
    @newatlasvisionmanagement5652 2 года назад +2

    nice 👍

  • @karlmarkzrednotobey1381
    @karlmarkzrednotobey1381 2 года назад +3

    தீர்த்தப்ப முதலி அரியநாத முதலி வம்சம்பா

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 года назад +1

    SuperB
    From Malaysia

  • @jeyakumaran2380
    @jeyakumaran2380 2 года назад +1

    Wonderful

  • @SARAVANANM-gf5pp
    @SARAVANANM-gf5pp 2 года назад +3

    ரத்னகுமார் சார் அவர்களே தமிழகதிற்கு கன்னடர்கள் எப்போது வந்தார்கள் எனபதை தெரிவியுங்கள் சார் நன்றி

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 года назад +1

    Wonderful Ayya Rathnam

  • @dharanish7279
    @dharanish7279 2 года назад +5

    தமிழ்நாட்டில் வலங்கை இடங்கை வரலாறு சொல்லுங்க சார்

  • @ragunathan873
    @ragunathan873 2 года назад +3

    Well come R and R sir's. Salem Ragu

  • @dhanapaldhanapal907
    @dhanapaldhanapal907 Год назад +2

    rathnakumar,sir,valka,

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi 2 года назад +3

    Sirs - there was a battle on the sea - western side of india , Tribute to Sarkhel Kanhoji Angre on his Punyatithi. Angre was one of the bravest Maratha naval commanders. For more than 40 years, he guarded the western waters of India from invaders. He attained Sadgati, this day, the 4th of July in 1729.
    The Marathas under Chhatrapati Shivaji Maharaj created several naval bases and stationed a strong professional naval force in the Indian waters. His naval forces attacked English, Dutch and Portuguese ships and captured British vessels. Shivaji’s naval fleet had around 700 vessels of various sizes capacities that included ships, warships, small and large row boats, gun boats, canoe, cargo boats, large vessels with two masts, and the list goes on.
    Kanhoji Angre led several victorious exploits at sea in between 1698 until his death in 1729. He was involved in naval battles against the British, Dutch and Portuguese in the Indian waters many times. He won each time. He was termed a 'PIRATE' by the Europeans; such was the terror he created!
    Kanhoji Angre's tale of valor is described in Chapter 30 of #SaffronSwords (www.amazon.in/Saffron-Swords-Authors-Manoshi-Yogaditya/dp/B07Q139493).
    - Manoshi Sinha.

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj 2 года назад

      Great 👌🏻👌🏻👌🏻

  • @viveganandanvijayaragavan1445
    @viveganandanvijayaragavan1445 2 года назад

    ARUMAI

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 года назад +4

    RK Sir, for your information I write what I observed in the History of Kerala by Madhava Menon .Marthanda Verma faced attack on Nagercovil , Sucheendram and Kattar by the relatives of Arcot Nawab viz.Chanda Sahib and Bada Sahib..Ramayyan Dalwai paid a big sum to them and avoided war and they returned.However, in 1752, when Marthanda Verma was engaged in consolidating Northern border, Moodemia Governor of Trichinapally captured Kalakkad and Valliyoor.After paying a big sum to Moodemia these two areas were returned to Travancore.The Nawab of Carnatic Mohammed Khan appointed his brother Mahfooz Khan as Governor of Trichinappalli. With the help of 500 Europeans and Indians totalling 2000 forcesupplied by East India Company Mahfooz Khan captured Kalakkad. Soon after the northern border was secured ,Marthanda Verma turned his attention to East.Capturing 500 soldiers and 200 horses, Marthanda Verma seized Kalakkad fort. .

    • @ramnathram7298
      @ramnathram7298 2 года назад

      Iyer Vaall Avarkalle ur learned details of history AWESOME. Travancore King Marthanda varma knows everyone that a Malayalee keraleeyan.RK
      Ayya reveal he is aTAMIL
      Maravan. In 54,55 episode 👌

    • @pslakshmananiyer5285
      @pslakshmananiyer5285 2 года назад

      @@ramnathram7298 The reason or flaw with RK is that he relies or bases his concept that Travancore kingdom is the heir of Cheraman dynasty.This is absolutely wrong.Travancore kingdom founded by Marthanda Verma( Before that Travancore ruled by followers of Cheraman Perumal) hail from Venad.There was Desinganadu.He adopted 2 women and settled in Attingal and gave them palace and autonomy. But they misused their power by accepting expensive gifts from British EIC and gave pepper at low price! This is exactly what is dine by todays politicians.Personal aggrandissment.Against this farmer and trader revilted in Anchuthegu( 5 coconut tree) where British constructed a fort.In the uprising all 140 BEIC soldiers were killed.But later reinforcements came from Tellicherry for British. Marthanda Verma took over Attingal then.In short this is a seperate dynasty .Marthanda Verma murdered the 8 Veettil Pillais .Do not confuse this Pillai with Nair as done by RK.

  • @kcihtraK
    @kcihtraK 2 года назад +1

    👏👏👏

  • @thangaabarna3657
    @thangaabarna3657 2 года назад +1

    Super

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +1

    Waiting today video

  • @AnandKumar-vn2wi
    @AnandKumar-vn2wi 2 года назад +1

    வணக்கம் வியாசர் அவர்களுக்கு

  • @Chennai484
    @Chennai484 2 года назад +2

    Rajesh sir is in half sleeping,so tired 😴

  • @eman-pi4uu
    @eman-pi4uu 2 года назад +1

    👌

  • @kmohanasundaram3570
    @kmohanasundaram3570 2 года назад +1

    super sir

  • @karuppasamysevugan7173
    @karuppasamysevugan7173 2 года назад +1

    Good evening sir💐💐💐💐💐💐💐💐

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 2 года назад +4

    Your videos are awesome. Please make a detailed video about British guns and cannons