Это видео недоступно.
Сожалеем об этом.

வேலு நாச்சியார் மகளை திருமணம் செய்தது இதற்க்குத்தான்! ActorRajesh | TamilHistory | Part59 Vellacci

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2022
  • #omsaravanabhava #britishindia #velunachiyardaughter # Vellaccihistory #Actorrajesh #Rathnakumar #mughal #mughalemperor #tamilhistory #pulithevar #marudhanayagam #velunachiyar #varalaru #indianhistory #tippusultan #hyderali
    வேலு நாச்சியார் மகளை திருமணம் செய்தது இதற்க்குத்தான்! | Actor Rajesh | Tamil History | Part 59
    1000வருடத்திற்கு முன் மதுரைக்கு வந்த க்ரீக்ஸ்...| Actor Rajesh | Tamil History | Part 58
    • 1000வருடத்திற்கு முன் ...
    மதுரையில் நேருக்கு நேர் சண்டையிட்ட மருதநாயகம் - ஹைதர் அலி! | Actor Rajesh |History | Mahfuz |Part 56
    • மதுரையில் நேருக்கு நேர...
    கேரளாவை ஆண்ட தமிழனுக்கு தூது அனுப்பிய பூலித்தேவன்... | Actor Rajesh | Tamil History | Part 55
    • Kerala-வை ஆண்ட தமிழனுக...
    ஆங்கிலேயர்களிடம் சரண் அடைந்த தமிழ்நாட்டு ஜமீன்கள்...| Actor Rajesh | Tamil History | Part 54
    • ஆங்கிலேயர்களிடம் சரண் ...
    பூலித்தேவனுக்கும் மருதநாயகத்திற்கும் சண்டைவர என்ன காரணம்? வெளிவராத தகவல்! | Actor Rajesh | Part 53
    • Puli Thevar-க்கும் Mar...
    திருச்சியை கைப்பற்ற குவிந்த மன்னர்கள்..ஒரு வருடமாக நடந்த போர்! | Rajesh| History| Trichy War| Part41
    • திருச்சியை கைப்பற்ற கு...
    முதல் முதலில் தங்க பதக்கம் வாங்கியது மருதநாயகம்தான் | Actor Rajesh | History| karnataka War| Part 42
    • முதல் முதலில் தங்க பதக...
    அண்ணனின் தலையை வெட்டி அப்பாவிற்கு சாப்பிட கொடுத்தார்! Actor Rajesh | History| Part 43
    • அண்ணனின் தலையை வெட்டி...
    ஷாஜகான் செய்த வினை... மும்தாஜ் மரணமடைந்த விதம்! Actor Rajesh | History | Part 44
    • Shahjahan செய்த வினை !...
    அந்தப்புரத்திற்குள் வர கூடாது! கெட் அவுட் சொன்ன ஜகாங்கீர்...Actor Rajesh | History | Part 45
    • அந்தப்புரத்திற்குள் வர...
    முதல் மகனுக்கு விஷம், இரண்டாவது மகனுக்கு ஆட்சி! Actor Rajesh |History | Part 46
    • முதல் மகனுக்கு விஷம், ...
    ஹைதர் அலியோடு ஒன்றுசேர்ந்திருந்தால் ஆங்கிலேயர் பெட்டியை கட்டிருப்பாங்க!|Actor Rajesh | History | 47
    • HyderAli-யோடு ஒன்றுசேர...
    சிவாஜி மகன்களை துடிக்க துடிக்க கொன்ற ஔரங்கசீப்... Actor Rajesh | History | Part 48
    • Shivaji மகன்களை துடிக்...
    விவசாயத்துனால நான் சாகுற நிலைமைக்கு போய்ட்டேன்...| Actor Rajesh | History | Rathnakumar | part 49
    • விவசாயத்துனால நான் சாக...
    கிரீஸை மாட்டுக் கொழுப்பு என்று நினைத்த பிராமனர்கள்...1 கோடிக்கும் மேலானோர் பலி!|Actor Rajesh| part50
    • கிரீஸை மாட்டுக் கொழுப்...
    மகனுக்கு சிறை, பேரனுக்கு நாடு! அக்பர் போட்ட உத்தரவு! Actor Rajesh| Hyder Ali | Part -51
    • மகனுக்கு சிறை, பேரனுக்...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 172

  • @user-sn8ly4ef8p
    @user-sn8ly4ef8p 2 года назад +51

    நீங்கள் சொல்வதை கேட்கும் போது சுவாரசியமாக இருந்தாலும் அந்த காலகட்டத்தை நினைத்து பார்த்தால் மக்களின் நிலை வேதனைக்குறியது,வரலாற்றை வரலாற்று பிழையின்றி உரைக்கும் உங்கள் பணி தொடரட்டும்,நன்றி வணக்கம்

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад +6

      🙏 Thank you

    • @malaichamy640
      @malaichamy640 2 года назад +1

      ஐயா நல்ல பதிவு தொடரட்டும் நன்றி

    • @velankannitoday7641
      @velankannitoday7641 Год назад

      தெலுங்கு தேவடியாள் மகன் டேய் ரத்னகுமார் புண்டை மகனே நீ தமிழர்களை இளக்காரமா பேசும்போதே நீ தமிழன் இல்லைனு தெரியுதுடா,மருது பாண்டியர்களை கேவலமாக பேசும் பொட்ட தாயோழி மகனே ,டேய் தெலுங்கனுக்கு பொறந்த போட்ட பாடு,உன்ன நீர்க்க பார்த்தா சூத்தடிச்சு சுண்ணாம்பு தடவிடுவேன்ம்,தமிழர்கள் வரலாறை கொச்சி படுத்தி பேசும் நீ பச்சை தெலுங்கு தேவடியாள் மகன்

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 Год назад

      வப்பாட்டி ஆங்கிலேயர் மைன்ட் வாய்ஸ் who is tha vappatti. வப்பாட்டி கதை செம சிரிப்பு சொன்ன விதம் செம காமெடி.

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 Год назад

      இதெல்லாம் கேட்டு வெள்ளக்காரன் மயக்கம் போட்டு விழுந்துட்டான்😀😀😀😜😜😜😊👌

  • @prakashraj9716
    @prakashraj9716 2 года назад +19

    கட்டபொம்மனே துணை 🙏

  • @vickyparthiban2336
    @vickyparthiban2336 2 года назад +10

    மீண்டும் மீண்டும் வந்து பார்க்கிறேன்....
    6 மணி ஆனதும் மனம் தவிப்பு கொள்கிறது...
    புது வித அனுபவம்...💕💕
    சுகமான சுமை..போல தோன்றுகிறது...
    வரலாற்றின் சுவையை சுவைத்து விட்டு, எவ்வளவு நாள் காத்து கொண்டு இருப்பது......
    கண் தெரியாமல் இருந்து விட்டு பார்வை கிடைத்தது போல் உணர்தேன்....
    மீண்டும் பார்வை இழந்தவனாய் உணர்கிறேன்.... வரலாற்றின் மீதான காதல்....வரலாற்றை கேட்க....பேராசை...கொள்கிறேன்.... திரு.ரத்ன குமார் ஐயாவின் குரலில்.!🙏🙏🙏

    • @jeevanantham775
      @jeevanantham775 4 месяца назад

      ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் வறளாறில் வெள்ளையனின் கொடுமையால் தான் மன்னர்கள் மக்களிடம் அதிகமான வெறியை வசூலிக்க நேர்ந்தது இதை எல்லா மன்னர்களும் செய்திருக்கிறார்கள் மற்றவர் பெயர்களையெல்லாம் விட்டுவிட்டு குறிப்பாக கட்டபொம்மன் அவர்களை மட்டுமே கொல்லை கார்ன் என்று சொல்வது வேதனைக்குரியது இதில் பாரபட்சம் பார்க்காமல் பதிவிடுவது நல்லது கிழவன் சேதுபதி வளிப்பரி செய்தால் மறைக்கப்படுகிறது கட்டபொம்மன் அவர்களை மட்டும் பலரும் தவறாக விமர்ச்சிப்பது வறளாற்று துரோகமல்லவா தயவு செய்து யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி பதிவிடுங்கள் சரஸ்வதி துனையிருப்பாள் நன்றி

  • @user-so2wn6en7t
    @user-so2wn6en7t 2 года назад +15

    ராஜேஷ் அண்னே : எனக்கும் வரலாறு தெரியும்யா... நானும் பாக்கறேன் என்னை பேசவே விடமாட்டேங்குற... நானும் பேசுவேன் பாரு..... ரத்னாகுமார் : அண்னே.... நான் 8 ஆங்களாஸ் பாசுன்னே... நீங்க sslc fail னே... பாஸ் பெருசா fail பெருசா...... 🤭🤭🤭

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 2 года назад +6

    ஜெகவீர பாண்டியன் பீரங்கியை தன் கோட்டைக்கு முன்னே நிறுவியது? நம்ம வடிவேலுவை ஞாபகப்படுத்துகிறது!!! நீங்கள் சொல்லிய விதம் மிக அருமை! என்ன செய்வது? ஏதாவது செய்து பிரிட்டிஷ்காரனை ஓட செய்யலாம் எனும் நம்பிக்கை!

  • @goldking1955
    @goldking1955 2 года назад +20

    மன்னர்களின் இரண்டு பக்கத்தையும் தெளிவாக விளங்கி சொல்லுவது சிறப்பாக உள்ளது ஐயா .
    இருவருக்கும் நன்றிகள் பல...

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад +1

      🙏 Thanks

    • @velankannitoday7641
      @velankannitoday7641 Год назад

      @@keerthanarathnam3502 தெலுங்கு தேவடியாள் மகன் டேய் ரத்னகுமார் புண்டை மகனே நீ தமிழர்களை இளக்காரமா பேசும்போதே நீ தமிழன் இல்லைனு தெரியுதுடா,மருது பாண்டியர்களை கேவலமாக பேசும் பொட்ட தாயோழி மகனே ,டேய் தெலுங்கனுக்கு பொறந்த போட்ட பாடு,உன்ன நீர்க்க பார்த்தா சூத்தடிச்சு சுண்ணாம்பு தடவிடுவேன்ம்,தமிழர்கள் வரலாறை கொச்சி படுத்தி பேசும் நீ பச்சை தெலுங்கு தேவடியாள் மகன்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +6

    வரியின் கொடூரமும் வப்பாட்டி சண்டையும் சிந்திக்க கூடிய அருமையான தகவல்கள் !

  • @KJ.KARTHICK
    @KJ.KARTHICK Год назад +3

    துப்பாக்கி பீரங்கி இல்லை என்றால் அன்று கட்டபொம்மன் தான் கிங் 👑 அவர் படையில் பல சமூக வீரர்கள் தளபதி இருந்து உள்ளார்கள்

  • @URN85
    @URN85 2 года назад +14

    கட்டபொம்மனும், அவர் தந்தையும் விருப்பம் இல்லாமலே வட்டி கட்டியிருக்கிறார்கள்

  • @kathir7248
    @kathir7248 Год назад +4

    என்னையா சின்னமருது பெரிய மருது வ இப்படி கேவலப்படுத்திட்ட...

  • @rathirajrathiraj233
    @rathirajrathiraj233 2 года назад +11

    வரலாறு மிக முக்கியம் அமைச்சரே💐💐💐🙏🙏🙏

  • @samiSami-ty7cx
    @samiSami-ty7cx 2 года назад +5

    தினம் தினம் வரலாறு
    காண்பது மிக மிக அவசியம் வாழ்த்துக்கள் ஐயாவின் ரசிகன் நான்

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +2

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் திரு.ரத்னகுமார் ராஜேஷ் அவர்களே வணக்கம் வீரவரலாறு பேசட்டும்

  • @coxro524
    @coxro524 2 года назад +7

    Dr rathinakumar ur speech is sweet and super humorous thank u 😁😁😅🤣😂

  • @RAMESH_191
    @RAMESH_191 2 года назад +8

    இருவருக்கும் வணக்கம் ஐயா நம் பாளையக்காரர்கள் மக்களையும் எவ்வளவு கொடுமை படுத்தி கொள்ளை அடித்து உள்ளனர் கேட்கும் போது மனம் வருந்துகிறது வாழ்க வளமுடன்

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 2 года назад

      படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்பது போல உள்ளது உங்கள் கருத்து.
      பாளையக்காரர்கள் அம்புகள்.
      எய்தவர்கள் ஆங்கிலேயர்களும் நிஜாம்களும்.
      பாளையக்காரர்கள் குடும்பத்தின் ஆண்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக் கொண்டு கப்பம் வசூலித்தனர் வெள்ளையர்கள் என்று தான் திரு. ரத்னகுமார் அவர்கள் பதிவு செய்துள்ளார்.
      பாளையக்காரர்கள் இடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் ? என்று யோசித்ததுண்டா ?

    • @RAMESH_191
      @RAMESH_191 2 года назад +2

      @@sathasivamgk9389 ஆங்கிலேயர்கள் வருவதற்க்கு முன் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்களா என்ன? போர் என்ற பெயரில் கொன்று குவித்தார்கள்

    • @arumugamb8072
      @arumugamb8072 9 месяцев назад

      ​@@RAMESH_191போர் கூட இல்லை.. கூடி வாழ்ந்தே.. ஏமாத்தியே.. . கொண்ணுட்டாங்க...
      இந்த ஏமாத்துள்.. 1000.1200...
      1336....
      1400... 1500..1600..
      வந்தேறி தெலுங்கு நாயக்கா கொடூரிங்க...
      அப்போ போலித்தமிழ் வேசண் கட்டத் தொடங்கியதால...மட்டுமே... ...1600..1700
      ....தமிழினம் .. வந்தேறி வேசித்தெலுங்கரால... சிதறடிக்கப்பட்டது. ..
      விதவிதமாக.... தமிழரை
      சிதறுபண்ணினர்.. (சாதியால..., மதத்தால... )
      2007.... 2023

  • @TheYoga1212
    @TheYoga1212 2 года назад +7

    Did not expect in the morning sir 😊

  • @shadoww98
    @shadoww98 2 года назад +4

    விறுவிறுப்பாக செல்கிறது ..சொல்லும் விதத்தில் கண்முன்னே காட்சிகளாக மனம் சித்தரித்து சிலாக்கின்றது🙏🙏🙏 நன்றிகள் இருவருக்கும்🙏🙏இராஜேஷ் ஐயா இந்த உடையில் நீங்கள் உங்கள் திரைபடத்தில் பார்ப்பது போலவே உள்ளது.. அதிலும் நீங்கள் கூறும் என்னாங்க சொல்றீங்க நீங்க!!!!!!! 😍😍😍வேற லெவல் போங்க ரசித்து கொண்டே இருக்கலாம் இருவரின் உரையாடல்களையும் அத்துனை சுவாரசியம் நன்றிகள் கோடி🙏🙏🙏🙏

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      Thanks

    • @velankannitoday7641
      @velankannitoday7641 Год назад

      தெலுங்கு தேவடியாள் மகன் டேய் ரத்னகுமார் புண்டை மகனே நீ தமிழர்களை இளக்காரமா பேசும்போதே நீ தமிழன் இல்லைனு தெரியுதுடா,மருது பாண்டியர்களை கேவலமாக பேசும் பொட்ட தாயோழி மகனே ,டேய் தெலுங்கனுக்கு பொறந்த போட்ட பாடு,உன்ன நீர்க்க பார்த்தா சூத்தடிச்சு சுண்ணாம்பு தடவிடுவேன்ம்,தமிழர்கள் வரலாறை கொச்சி படுத்தி பேசும் நீ பச்சை தெலுங்கு தேவடியாள் மகன்

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 2 года назад +5

    உங்கள் பதிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 2 года назад +7

    ராஜேஷ் சார் நடிகர் திலகம் சிவாஜி மாதிரி இருக்காரே 👌🏻

    • @mathikumar491
      @mathikumar491 2 года назад

      அப்படியே சிவாஜி தான், முகபாவனைகள் அனைத்துமே

  • @nishathghouse4923
    @nishathghouse4923 2 года назад +2

    இன்று பக்ரீத் விருந்துக்கு நன்றி ஆசிரியர்களே

  • @eyalbajeyapandi3773
    @eyalbajeyapandi3773 2 года назад +2

    அருமையான விவரிப்பு

  • @SabeenrajbarathiS
    @SabeenrajbarathiS 8 месяцев назад

    சிறந்த பதிவு நன்றி ஐயா ❤

  • @manikandankrishna1413
    @manikandankrishna1413 2 года назад +1

    அருமை அய்ய

  • @dheenaa32
    @dheenaa32 2 года назад +2

    Rajesh sir YAANAI movie acting super..👍

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 2 года назад +5

    நேர்மையான ஒரு வரலாற்றுபார்வைதான் பேராசியரின் விரிவுரை

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 года назад +2

    தவணை முறையில் வாழ்கை இராஜா வரிகட்டும் வரிப்புலியே மக்கள் ஆட்டு மந்தைகள் வெள்ளை காரன் சூது வாது கொலை காரன் கொள்ளைக்காரன் வாழ்ந்து மடிந்த பெண்கள் குழந்தைகள் அனைவரும் தியாகத்தின் ஆணிவேர் வரலாறு வளரட்டும் 🙏 ஐயா நன்றி❤️🙏🙏🙏

  • @sivaanrajalakshmi3836
    @sivaanrajalakshmi3836 2 года назад +2

    Thank you sir.

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 года назад +1

    உண்மையை உணர்ந்து கொண்டேன் உங்கள் சேவைக்கு நன்றி நன்றி நன்றி 🙏💯👌🇮🇳

  • @isakki68
    @isakki68 2 года назад +2

    Excellent Sirs

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 года назад +2

    Great historian. Great speech. Waiting for next video.

  • @dhamop5394
    @dhamop5394 2 года назад +1

    Super super sir

  • @MyJanarth
    @MyJanarth 2 года назад +1

    Very nice supper excited speech explain thank you so much bro

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +2

    மன்னர் ஆட்சி மக்கள் ஆட்சி யார் ஆண்டாளும் பாமர மக்களே பாவபட்டவர்கள்

  • @kumarv9844
    @kumarv9844 2 года назад +2

    ஐயா இருவருக்கும் வணக்கம் 🙏🙏🙏இன்று ஞாயிறுக்கிழமை ஆகவே நான் எதிர்பார்க்கவில்லை தாங்கள் பதிவு போடுவீர்கள் என்று ,ஆகவே தாங்கள் இருவருக்கும் நன்றி 🙏🙏தொடரட்டும் தாங்கள் வரலாற்று தொன்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @spneduparkprisciram9137
    @spneduparkprisciram9137 2 года назад +2

    ஐயா நீங்க சொல்ற வரலாறு கேட்க ஆரம்பிச்ச பிறகு பல இடங்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் போல இருக்கிறது
    first இப்ப hydersbad 👍🙏

  • @ravica9926
    @ravica9926 2 года назад +2

    Vanakkam R&R

  • @mask2705
    @mask2705 2 года назад +4

    ரத்னகுமார் அவர்களின் உரைகள் அவருடைய யூடியுப் சானலில் தொடர்கின்றன
    m.ruclips.net/video/Gk1KSVcEF-8/видео.html

  • @sureshm5497
    @sureshm5497 2 года назад +1

    நன்றி

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 2 года назад +3

    Small screen super star's

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 года назад +1

    SuperB
    From Malaysia

  • @sasisuresh9757
    @sasisuresh9757 2 года назад +2

    குருவே வணக்கங்கள். R²

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 2 года назад +1

    Welcome, welcome R&R .
    Sunday unexpected

  • @user-vt7lk1ff6y
    @user-vt7lk1ff6y 2 года назад +1

    வாழ்த்துக்கள் சார்...

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 2 года назад +8

    Namaskaram sir
    Every now and then I am
    watching all your videos.
    Iam a scholar staying in
    Mantralayam, where Guru Raghvendra Swamy's temple is there. I also belong to a cinematic family. I know Mr Rajesh.
    Now I am 80 yrs old and
    everyday I am praying to guru for your health and long life, because you are educating not only me but
    the society thanks a lot sirs
    With the blessings of Guru Raghvendra Swamy you should continue this video's
    Thanks

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 2 года назад +3

    சுதந்திர போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் பற்றிய விரிவான பதிவு செய்யுங்கள். குறிப்பாக சக்கரம் வைத்த பீரங்கி, கோட்டை உடைக்கும் பெரிய ரக பீரங்கி, கப்பல் பீரங்கி இவற்றை பற்றி விரிவாக பதிவு செய்யுங்கள்

  • @chennaidigital2197
    @chennaidigital2197 2 года назад +1

    nice

  • @sundarmurthy2774
    @sundarmurthy2774 2 года назад +1

    True historic explanation

    • @velankannitoday7641
      @velankannitoday7641 Год назад

      தெலுங்கு தேவடியாள் மகன் டேய் ரத்னகுமார் புண்டை மகனே நீ தமிழர்களை இளக்காரமா பேசும்போதே நீ தமிழன் இல்லைனு தெரியுதுடா,மருது பாண்டியர்களை கேவலமாக பேசும் பொட்ட தாயோழி மகனே ,டேய் தெலுங்கனுக்கு பொறந்த போட்ட பாடு,உன்ன நீர்க்க பார்த்தா சூத்தடிச்சு சுண்ணாம்பு தடவிடுவேன்ம்,தமிழர்கள் வரலாறை கொச்சி படுத்தி பேசும் நீ பச்சை தெலுங்கு தேவடியாள் மகன்

  • @elangovan.r7278
    @elangovan.r7278 2 года назад +4

    This episode is super fast and worth to heard … absolutely intellectual..played many subjects other than history. British taught us “Sir or sirs “ which means “ Slave I Remains” . It’s really pity that still we continued whenever we touch with Government and others who sounded than civilians.

  • @baranis828
    @baranis828 2 года назад +1

    Super

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 года назад +2

    பேராசிரியர்களுக்கு நன்றியும் வணக்கமும்.

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 2 года назад +2

    Good morning Sirs. 🙏

  • @tineshsenapath2369
    @tineshsenapath2369 2 года назад +1

    Vari vasul 👌👌

  • @mathivananp8166
    @mathivananp8166 Год назад +1

    After your prolonged narration if we are non residents of fort defenintely we negotiated those in all aspects by keeping gurellia attack

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 года назад +3

    Thanks Sirs! God chooses prof Rathnakumar Sir and Actor Rajesh Sir to reveal the true history of India’s freedom struggle. I heard British has looted lot other than moguls from Thuglug Gurumoorthy and Iraianbu IAS, but they did not explain how. Prof. Rathnakumar sir has visualize how British uses psychology to pull the money from pockets of people and destroy the kings and kingdom. From the words of Prof Rathnakumar Sir, I always think Nawab like Mohammed Ali and Mir Zaffer should never lead a nation. In current situation india the taxation and inflation will defeat the BJP government from people’s heart and they may not come to power several decades in future, BJP doing the same what British and congress did in the past.

  • @akshian9829
    @akshian9829 2 года назад +3

    sir,
    -what happened to Thirthappa mudhalir after that?
    -what happened to hyder ali when he gathered army & attacked british?
    -How marutha nayakam came back after Thirthappa mudhalir ?
    -difference between Dutch & Danish ?
    all these and so many topics are left then & there please finish it sir.
    i can understand History is an ocean, but when its not finished we feel
    we were stuck in the middle of the river.
    At least finish the story of Thirthappa mudhalir.
    A humble request sir.

  • @mr.godwin9103
    @mr.godwin9103 Год назад +2

    ஐயா, இன்னைக்கு இருக்கும் பிரிட்டிஷ் ஆட்சி ஒழிவதற்கு ஒரு ஐடியா கூறுங்கள்..

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 2 года назад +9

    மருதநாயகம்
    பூலித்தேவன்
    ராபர்ட் கிளைவ்
    அலாவுதீன் கில்ஜி
    திப்பு சுல்தான்
    மருது பாண்டியர்கள் வாஸ்கோடகாமா
    செங்கிஸ்கான்
    சத்ரபதி சிவாஜி
    இவர்களை பற்றிய விரிவான தனித்தனி பதிவுகள் செய்யுங்கள். நமது வரலாற்றை மீட்டெடுத்து அனைவரிடமும் சென்று சேர்க்கும் மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். நன்றி

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 2 года назад +1

      நானும் இதை ஆதரிக்கிறேன். இவர்களை பற்றி தனித்தனியே பதிவுகளை பேசும்போது இவர்களால் என்ன என்ன மாற்றங்கள் வந்தது வரலாற்றில் என்று பதிவிட்டால் நன்றாக இருக்கும்

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 года назад +2

      விரைவில் செய்யலாம்

    • @AshokkumarAshokkumar-zl1gl
      @AshokkumarAshokkumar-zl1gl 2 года назад

      @@rathnakumar8623 நன்றி

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 2 года назад

      @@rathnakumar8623 thankyou verymuch sir.

  • @raba7499
    @raba7499 2 года назад +6

    நன்றி சார்....
    ( East India Company என பெயர் வைத்த காரணம்...... ) விளக்கத்திற்க்கு.
    அந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?? என்றெல்லாம் கேட்கவில்லை. நம்ம எசக்கு அம்புட்டுதேன் சார்... ஹா...ஹா....
    ஆனாலும் இன்னும் கொஞ்சம் தெளிவா விளக்கிடுங்க சார். ( அம்புட்டு ஞானம் நமக்கு...)

  • @harshadathangamayil8677
    @harshadathangamayil8677 Год назад +2

    என்ன ஆச்சு ஏன் நெடுந் தொடர்
    வரவில்லை

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/LGD0es6Ey8E/видео.html🎉

  • @karunajjosh883
    @karunajjosh883 2 года назад +2

    ஆசிரியர்களுக்கு வணக்கம் 🙏....

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 2 года назад +2

    Please give information about maruthu pandiyar

  • @muthuramalingammuthuramali3988

    Super sir 🎉👋👋👋

  • @SUBASHCHANDRABOSE-t2f
    @SUBASHCHANDRABOSE-t2f 25 дней назад

    தகவல்களை மாற்றி மாற்றியும் சிலவற்றை யதார்த்த நிலை என்னவாக இருந்திருக்கும் என்று யூகித்தும் செல்கிறீர்கள். தரவுகளின் அடிப்படையில் பேசுங்கள்

  • @karthick4087
    @karthick4087 2 года назад +1

    👏👏👏

  • @Deepak_deepak_19
    @Deepak_deepak_19 Год назад +1

    Tell about the great virupatchi gopal naicker

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 года назад +3

    Doctrine of lapse by Dalhousie affected Jhansi and she jumped in 1857 rebellion.

  • @malaichamy640
    @malaichamy640 2 года назад +7

    தராசின் முள் முனை மாதிரி கூர்மையான கருத்துக்கள் எப்புறமும் சாயாமல் உள்ளது உள்ள படி

  • @TheYoga1212
    @TheYoga1212 2 года назад +5

    Sir I thought Maruthu brothers were generals of Muthu vaduganathar not thought they were the houseworkers in palace !!!

  • @hemnathnaresh
    @hemnathnaresh 11 месяцев назад

    Rathana kumar our rathinam of our tamizh histry varalaru

  • @mathikumar491
    @mathikumar491 2 года назад +3

    rajesh sir's humbleness is appreciable

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 2 года назад +1

    🙏🙏

  • @arumugamb8072
    @arumugamb8072 9 месяцев назад

    19.28....😅😅😅
    தேவர் இனம்...
    நாயக்கர் இனம்.. அப்பவே ஒன்றாக... சொகமாக... வாழ்ந்த சாட்சி.. இங்கு.. பதிவாகுது..
    .... ..... ... .... .
    ---கொள்ளை அடிக்க... திருடக்கூடிய... கலப்பு... கலப்பு.... கலப்பு... ஆகி...ஆகி..அப்பவே...கலப்பு இனமானதாலயே....
    தேவர் இனம் நாயக்க வின் பாசங்கள்... அன்பு....
    பாளயங்களால.... தெலுங்கர்களும்...
    தேவர் களும் சொகமாக... வாழ்வாங்கு வாழ்ந்தனர்.

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +1

    Happy Sunday morning.... Welcome dears

  • @MyJanarth
    @MyJanarth 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @manimegalai1709
    @manimegalai1709 2 года назад +1

    What is the name of christianity of Martinlutherking and refermation

  • @chandran-rx8ds
    @chandran-rx8ds 2 года назад +3

    இன்றைய பகுதி மிக விரைவாக முடிந்து விட்டதுபோல் இருந்தது, . வருத்தமாக உள்ளது.இன்னும் கொஞ்ச நேரம் நீடித்ததிருக்கலாம்.

  • @alagupradeep2629
    @alagupradeep2629 Год назад

    Tq for oru information sir.but how to get this history sir.
    I am also willing learn this history properly sir please tell me which Book you will study ...🎗️🙏🏻

  • @arumugamb8072
    @arumugamb8072 9 месяцев назад

    18.57-
    பாளயத்தார்.. யோக்கியன் என சொல்வதை.... .... தடவுவதை... நிறுத்தல்ல...
    ஆசானே... இப்பவுமே... சத்தியத்தைப் பேசவே இல்லை.

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 2 года назад +1

    Sir 50 minutes videos poduga

  • @c-techcreativetechnology4126
    @c-techcreativetechnology4126 2 года назад +2

    Then who marry velunachiyar's daughter
    Then howThis thing related to kattabomman

  • @RajKumar-tv2er
    @RajKumar-tv2er 2 года назад +1

    ஐயா நேற்று எங்கே காணவில்லை !

  • @kosalraman3781
    @kosalraman3781 2 года назад +2

    The plight of the people in these kingdoms were pathetic.
    Today we are enjoying the fruits of labour of our ancestors. The britishers were notorious

  • @kattabommantv9369
    @kattabommantv9369 2 года назад +1

    எட்டயபுரம் அரண்மனைக்கும், சிவகிரி அரண்மனைக்குமே 11176, ஸ்டார் பகோடாதான் வரி, இவர்கள் மூன்று பாளையத்திற்குமே 104 கிராமங்கள்தான் சொந்தம்.

  • @tamasalwaedison2262
    @tamasalwaedison2262 2 года назад +2

    வணக்கம் ரத்னகுமார் மற்றும் ராஜேஸ் சார் நாயக்கரில் தாசரி என்ற பிரிவ உண்டு அவர்கள் யார் அவர்களின் தொழில் என்ன போன்ற தகவல்களை அறியாஆர்வமாக உள்ளேன் முடிந்தால் சொல்லுங்கள் ரத்னகுமார் சார் நன்றி

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 2 года назад

      அப்படி ஒரு பிரிவு இல்லை.
      நாயக்கர் என்பதே ஒரு சாதி அல்ல.
      அப்படி ஒரு சாதி ஆந்திரா தெலங்கானாவிலேயே இல்லை.
      இது ஒரு பட்டம். இதை தனது சோழ பிரதிநிதிகளுக்கு தந்தவர் ராஜராஜ சோழன். நாயக்கன் - தண்ட நாயக்கன் - மாதண்ட நாயக்கன் என்பது ராஜராஜ சோழரால் வழங்கப்பட்ட பட்டங்கள்.
      நாயக் என்றால் போர் வீரன் என்று தான் பொருள்.

    • @tamasalwaedison2262
      @tamasalwaedison2262 2 года назад +1

      @@sathasivamgk9389 தாசரி ஆந்திராவில் அதிகமாக இருக்காங்க உதாரணம் தாசரி நாராயணராவ் இவர்கள் ஆரம்பக்காலங்களில் பெருமாள் கோவில் பூசாரியாக இருந்தவர்கள் இப்போதும் உசிலம்பட்டி ஏரியாவில் உள்ள பெருமாள் கோவிலில் அவர்களே பூசாரி அதற்கான் அரசு மானிய நிலம் அவர்களிடம் உண்டு ஸ்ரீரங்கம் சென்றால் மூலஸ்தனத்தை நெருங்கும்போது தாசரி வந்திருக்கிறேன என்று சத்தமாக சொல்லிப்பாரங்கள் அங்கு உள்ள பிரமாண பூசாரிகள் சொல்வார்கள் உங்கள் கோவில் உங்க உறவுக்காரரரை பார்கக வந்திருக்கிறீர்கள் என்று சொல்லி முதல் மரியாதை கொடுப்பார்கள் ஆனால் தாசரி நாயுடுக்களைப்பற்றி இன்னும் அறிந்து கொள்ள விரும்புகிறேன் நாமெல்லாம் கோவிலுக்கு போனால் கோவில் பூசாரியோ ஐய்யரோ ிருநீர் கொடுப்பார்கள் ஆனால் அந்த பிராமணர்களுக்கே பிரச்னை என்றால் தாசரிகிட்டதான் திருநீர்வாங்குவார்கள் தாசரி நாயுடு மிகவும் பிற்படத்தப்பட்ட அஜந்தாவில் ஆறாவது இடத்தில் இருக்குறார்கள்

  • @Chennai484
    @Chennai484 2 года назад +1

    Ethu theriyama chinna pillaila kattabomman vesamla pottane pa😔😔😔shame

  • @manikandan9024
    @manikandan9024 2 года назад +1

    2005british east Indian company take over by Indian Sanjeev metha

  • @arumugamb8072
    @arumugamb8072 8 месяцев назад

    22.14...
    😳 😳 😳 😳

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 года назад +1

    When British East India Company started annexing small states for one reason or other , there were some Good British Gentlemen who ruled with justice.We know Sir Thomas Munro in Chennai or Madras Presidency.A relative of his John Monro was Diwan of Travancore. Diwan pestered by Viceroy and Madras Governor as to what sex the child is born.Because there was no king and British could not legally take over on the pretext of no succession. Unable to withstand the pressure, John Munro went to Padmanabhaswamy Temple abd told Him that he is going to write or reply that a male child is born;and if it doesn't happen, he will bribg Cannon and blast the idol and temple! When Swati Thirunal was born he was relieved.This king had become a king in the womb of his mother! Hence, known as Garbhasreeman.He is a poet and created many lyrics in Carnatic Music.This is a legend I have read but not authenticated by documents.Furst time British appointed a Resident Col.Cullen who interfered in Administration and Swatithirunal was frustated.As his father and sister also died ( mother died when he was 2 years and his aunt was Regent till his 16th tear) he became recluse and dued at tge age if 33 yrs. Worth mentioning here is the opposition he received from Ayyavazhi(Ayya Vaikuntar)who was arrested and later released, against the caste descrimination by banning upper garment by women of lower caste.

  • @arumugamb8072
    @arumugamb8072 9 месяцев назад

    கட்டப் பொம்மன் அல்ல..
    கெட்டிப் பொம்முலு...,
    கெட்டிப் பொம்முலு நாயக்கா.. /
    கெட்டிப் பொம்முலு நாயுடு..
    கெட்டிப்பொம்முலு...
    காதறுத்தான் கெட்டிப் பொம்முலு... வின் உண்மை..யான
    பெத்தவங்க... யார்???
    -- தமிழ் நாட்டுள் இவர்கள் எதற்கு.. வந்தனர்.. ??
    எப்போ... வந்தனர்...??
    --

  • @prabanjam5690
    @prabanjam5690 2 года назад +2

    ஐயா ஒரு கேள்வி பூலித்தேவனின் தந்தையும் தாத்தாவும் வெள்ளையர்களுக்கு வரி காட்டினார்களா.....?

    • @indianuser001
      @indianuser001 2 года назад +1

      இல்லை. அவர்கள் காலத்தில் வெள்ளையர்கள் வியாபாரிகளாக மட்டுமே இருந்தார்கள். பூலித்தேவன் காலத்தில் தான் அவர்கள் அரசியல் பிரவேசம் தொடங்குகிறது.

    • @prabanjam5690
      @prabanjam5690 2 года назад

      @@indianuser001 நன்றி நன்றி

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 2 года назад +1

    Vellakaran solverhu ellam unmaya???

  • @hemnathnaresh
    @hemnathnaresh 11 месяцев назад

    M r rajesh you dont no. Humbi humbi the captel of ki runa deve rayar

  • @sirajsulthan4699
    @sirajsulthan4699 2 года назад +1

    Sir, tell us about death of hyder ali and history of tipu sultan- rocket arms. Who is more powerfull hyder ali or tipu sultan.
    There are two fort of tipu sultan one in dindugal and another one in namakkal which is original fort of tipu sultan

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 2 года назад +2

      both of them not powerful compared to others.

  • @jeyakumaran2380
    @jeyakumaran2380 2 года назад +1

    There is no continuity in this speach.

  • @TamilSelvan-oj7fz
    @TamilSelvan-oj7fz 2 года назад +1

    Doctrine of lapse..

  • @elanchezhiyank4365
    @elanchezhiyank4365 2 года назад +1

    Ponniyin selven

  • @kandeeponn7329
    @kandeeponn7329 2 года назад +1

    😂

  • @arumugamb8072
    @arumugamb8072 8 месяцев назад

    " வாளுக்கு மாலை போடுவதா..???"
    இந்த திருமண முறை இது... வடவர்களின்... வழக்கமாக ... .... ???
    தமிழருண்ணு சொல்றாங்க..ஆனா, உடையார் ...சாதியில்.. ஒருபிரிவு..ஜாதி உடையார்கள்..வாள் தூக்கிய பண்பாட்டுல.. மறுக்காம மறைக்காம திருமண சடங்குல வருதே... மாலை போட்டு..😳 😳 😳காண்பித்தே...,
    மாலை.. போடாமல்... காண்பித்து..ஏன... மிரட்டி..ஏதோ... சடங்கை தெலுங்கருமே... செய்யறாங்களே..😳 😳 😳
    ..அவுங்க..யாரு....??..இவுங்க யார்..???
    நேர்த் தெலுங்கர்களா ..??
    ...கலப்பாகியதால... தெலுங்கர் ஆக்கப்பட்டோரா..??

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 Год назад +1

    இவருக்கு தெரியாதது ஒன்றுமே இருக்க முடியாது போல் தெரிகிறது. இவையெல்லாம் உண்மையா டுபாக்கா? நல்லாய் பொழுது போகும். Data வும் காசும் போகும்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад

      வரலாறு
      படித்து ,தெளிந்து உரைக்கிறார்

  • @user-up9ev5fb1m
    @user-up9ev5fb1m 2 года назад +2

    ஆதாரமே இல்லை
    பொய் கதை🤣🤣

    • @studypurpose7804
      @studypurpose7804 2 года назад +5

      please listen healer baskar speech. Be healthy and happy!

    • @jeevanantham775
      @jeevanantham775 2 года назад

      ..

    • @user-up9ev5fb1m
      @user-up9ev5fb1m 2 года назад

      @@studypurpose7804 please use your brain and ask them EVIDENCE

    • @studypurpose7804
      @studypurpose7804 2 года назад

      @@user-up9ev5fb1m
      It's okey ya. Be cool!

    • @giridharan2241
      @giridharan2241 2 года назад +5

      எந்த கருத்தா இருந்தாலும் தனிப்பட்ட பெயரோடு வாங்க வன்னியர் என்ற பொது சாதி பெயரோடு வந்து சன்டையை உருவாக்காதீங்க