கணக்கு வழக்கு பாத்துட்டு இருந்தவன் அமைச்சர் ஆயிட்டான்! | Actor Rajesh |History| Mysoru War| Part 52

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 432

  • @rajasekar7957
    @rajasekar7957 2 года назад +31

    இத்தனை நாட்களாக ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் அவர்களின் வரலாறு தெரியாமல் இருந்தேன் ஐயா அவர்கள் வரலாற்றை கூறியபோது எனக்குள் ஒரு வீரம் உண்டு வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்று மதங்களைக் கடந்த நட்பு இந்த வரலாற்றுப் பதிவை செய்த ரத்னகுமார் ஐயா அவர்களுக்கும் ராஜேஷ் சார் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.html 🎉

  • @ravichandranarumugam4786
    @ravichandranarumugam4786 2 года назад +13

    இன்றைய பதிவு திரு.ரத்னகுமார் அவர்களின் ரத்தம் தெறிக்கும் வீர முழக்கம்.வாழ்க.இந்த பதிவுகளை தினமும் கேட்பவர்களுக்கு சாதி மத உணர்வுகள் படிப்படியாக நீர்த்து வீர உணர்வுகள் படிப்படியாக வளர்ந்து வரும். நாட்டுப்பற்றும் வளரும். தொடரட்டும்.

  • @அதிரடிஆதி
    @அதிரடிஆதி 2 года назад +27

    1760 போர்க்களம் பல கோணங்களில் விவரித்திருப்பது அருமை...!! வரலாற்றை நீங்கள் சொல்லும் பார்வையில் தான் பார்க்க வேண்டும்.ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. இந்த பகுதி மிகச் சிறப்பு.👌💐

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 года назад +9

    வணக்கமும், வாழ்த்துக்களும், நன்றிகளும் .
    ஐயா , என்ன சுவாரசியம் , உண்மையில் கண்ணீர் விட்டேன் .
    வாழ்க உங்கள் புகழ். நன்றி

  • @murugansvoice6439
    @murugansvoice6439 2 года назад +41

    ராஜேஷ் என்ற மனிதர் இல்லையென்றால் எனக்கு ரத்னகுமார் என்ற மனிதர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ரத்னகுமார் என்ற மனிதர் இல்லையென்றால் எனக்கு இந்திய வரலாறு தெரியாமலேயே போயிருக்கும் நன்றி இருவருக்கும் 🙏🏽

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад +1

      🙏 Thank you

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад +1

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.html 🙏

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 года назад

      தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஐயா நன்றி

  • @sankarkumar1593
    @sankarkumar1593 2 года назад +62

    வாத்தியாரே வணக்கம் உங்கள் பயோடேட்டா போடுங்க சார் மொத்த தெக்கான மக்களுக்கு ம் நீங்கள் மதிப்பிக்ற்கும் மரியாதைக்கும் உரியவர் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад +1

      🙏 Thank you so much

    • @poovannanponniah6540
      @poovannanponniah6540 2 года назад +2

      மதுரை ,திருமங்கலம், ஆண்டிபட்டி,கண்டமனூர்,தேனி, பாளயம், மைலடும்பாற

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/9bEZyNeqGbA/видео.html❤

    • @AZHAKURAJ82
      @AZHAKURAJ82 Год назад

      ஐயா கதை சொல்ற வரை மறவர்களை பற்றி சொல்லுரியே நாய்கரை பற்றி சொல்ல மாற்றேயே மறவறு நாய்கறு சேர்ந்து தானே ஆண்டாங்க மதுரையை

  • @thagaseermaideen955
    @thagaseermaideen955 2 года назад +37

    இந்திய வரலற்றை 16 கோணத்தில் ஒன்று சேர்த்து விவரிக்கும் ஆற்றல் பெரும் வியப்பு பெரும் செய்திகளை தெரிவித்த நக்கீரனின் ஓம் சரவணபவ அய்யா ராஜேஸ் அவர்களுக்கும் பேராசிரியர் போற்றுதலுக்கு உரியவர்கள்.

  • @rravi2745
    @rravi2745 Год назад +2

    இனத்தை பாதுகாப்பு செய்து வரும் மதிப்பு மிக்க ஐயா வாழ்க வளமுடன் மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வரும் நடிகர் திரு. ராஜேஷ் அவர்கள்க்கும் நன்றி கலந்த வணக்கம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h🎉

  • @kandhavelt5791
    @kandhavelt5791 2 года назад +6

    ரத்தினகுமார் ஐயா அவர்களுக்கும் ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் வணக்கம் தொடர்ந்து இந்திய வரலாற்றையும் தமிழக வரலாற்றையும் முழுமையாக பொறுமையாக மக்களுக்கு சொல்ல வேண்டுகிறேன் வாழ்வாங்கு வாழ வேண்டும் இருவரும்

  • @InfoTamilann
    @InfoTamilann 2 года назад +11

    உங்கள் பேச்சு‌ எங்களுக்கு காட்சியா ஓடுகிறது... நீற் வாழ்க உம் வம்சம் வாழ்க.. நன்றி இருவருக்கும் 🙏🙏

  • @sheikhloveu
    @sheikhloveu 2 года назад +8

    ஒரு மாற்று குறையாத மண்ணின் மைந்தர்கள் வாழ்ந்து சென்ற பூமி இது. நம்‌ முன்னோர்களின் வீர வரலாறு நம் வாழ்க்கையையும் அர்த்தம் உள்ளதாக ஆக மாற்றட்டும். இரத்தின குமார் அண்ணா, உங்கள் பேச்சில். ஏதோ படம் பார்த்த பிரமிப்பு. ராஜேஷ் சார் நமக்கு தேவையான தகவல்களை ரத்னகுமார் அவர்கள் தர உதவியதற்க்கு கோடி நன்றிகள்.
    நம் நாட்டிற்க்காய் இழந்த உயிர்கள் நம் கண்முன்னே என்றென்றும். நாமெல்லாம் அவர்கள் இரத்தமே. வீரத்தோடும் அர்த்தத்தோடும் வாழ இறைவன் அருள் புரியட்டும். வீர விடுதலை வீரர்களை வாழும் காலமெல்லாம் நினைவு கூறுவோம்.

  • @kumarv9844
    @kumarv9844 2 года назад +10

    இருவருக்கும் வணக்கம் ஐயா 🙏🙏🙏மனதுக்கு பிடித்த சில திரைபடங்கள் சீக்கிரமே முடியும்போது இன்னும் சற்று நேரம் தொடரவேண்டும் என்று மனம் ஏங்கும் அதை போன்று ஒரு இறுக்கமான நிலையில் உள்ளது எனது மனம் ஆகவே ஐயா பேராசிரியர் ரத்தினகுமார் அவர்கள் சொல்லும் முறை ஈடுஇனயற்றது 🙏🙏வாழ்க வாழ்கவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 2 года назад +23

    மருதநாயகம்
    பூலித்தேவன்
    ராபர்ட் கிளைவ்
    அலாவுதீன் கில்ஜி
    திப்பு சுல்தான்
    வாஸ்கோடகாமா
    மருது சகோதரர்கள்
    செங்கிஸ்கான்
    இவர்களை பற்றிய விரிவான தனித்தனி பதிவுகள் செய்யுங்கள். நமது வரலாற்றை மீட்டெடுத்து அனைவரிடமும் சென்று சேர்க்கும் மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி

    • @venugopalnsreedharsreedhar6496
      @venugopalnsreedharsreedhar6496 2 года назад

      I MISS MY GREAT HISTORY TEACHER, MY FATHER,LET HIS SOUL LISTEN THIS INTERESTED
      INTERVIEW,,HATS OFF RAJESH SIR
      AND THE MASTER OF HISTORY SRI RATNAKUMAR SIR

  • @RAMESH_191
    @RAMESH_191 2 года назад +10

    இருவருக்கும் நன்றிகள் ஐயா ஹைதரலி புலித்தேவன் திப்புசுல்தான் வரலாறு தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/9bEZyNeqGbA/видео.html🎉

  • @thee9500
    @thee9500 2 года назад +6

    இந்த கானொளி மிகச்சிறந்தது 10 முறை கேட்டு விட்டேன் புல்லரித்து விட்டது வேற எவனும னா படுக்க கூப்டுவான் சகோதரி என்று சொன்னார் அலி அவர்கள்

  • @kalairaj6469
    @kalairaj6469 2 года назад +4

    👏👏👏
    நான் என் நண்பனிடம் புலித்தேவன் குறித்து சொல்லியபோது அவனும் அதை ஏற்றுக்கொள்ளாமல் என்னிடம் சண்டை பிடித்தான். உண்மையான வரலாறு கசப்பாகத்தான் இருக்கும். உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அமைத்துக்கொள்ள வேண்டும். உண்மையை கூறியமைக்கு நன்றி ஐயா.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      Very good Friend s 👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h🎉

  • @pvraman10
    @pvraman10 26 дней назад

    மிகவும் நன்றாக இருந்தது உரையாடல். இதை கேட்ட பிறகு மிகவும் விரிவாக படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டீர்கள்.

  • @hordorvivek4040
    @hordorvivek4040 2 года назад +3

    Feeling very proud sir.. Thank u

  • @rameshp2185
    @rameshp2185 2 года назад +3

    Excellent Experience

  • @harshadathangamayil8677
    @harshadathangamayil8677 2 года назад +9

    வணக்கம் ஞாபககடலே
    உங்கள் மெமரி சக்தி என்னை மலைக்க வைத்தது

  • @பிரபு-வ9வ
    @பிரபு-வ9வ 2 года назад +10

    உங்களின் இந்த வரலாற்று பதிவுகள் என்னை போன்ற புத்தகங்கள் படிக்க வாய்ப்பு இல்லாமல் போன இலட்சக்கணக்கான மக்களுக்கு அறிவு கண் திரக்கும் திரவுகோலாக அமையும் என்று நம்புகிறேன் ,வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Год назад +2

    இந்த தொடர் வரும் போது எனக்கு தெரியவில்லை.. இப்போது தான் பார்க்க கிடைத்தது. ஒவ்வொரு பகுதியும் விலைமதிப்பற்ற வைரம். ராஜேஷ் சாரையும் ரத்தினம் சாரையும் கைக்கூப்பி சிரம் தாழ்த்தி வணங்கி நிற்கிறேன். கண்களில் ஏனோ ஆனந்த கண்ணீர். இவர் சொல்லும் வரலாற்றை வைத்து எத்தனை நூறு படங்கள் எடுக்கலாம். மக்களுக்கு நம் வரலாறு எவ்வளவு எளிமையாக புரியும். செய்வார்களா திரைத் துறையினர். இந்த பதிவுகளை அப்படியே எத்தனை பாதுகாப்பாக காக்க முடியுமோ அவ்வளவு பத்திரமாக செய்ய வேண்டும். இதைவிட தெளிவாக சுலுவாக ரசிக்க தகுந்தவாறு யாராலும் சொல்ல முடியாது. பைசா பிரயோஜனம் இல்லாத பதிவுகள் வரும் இந்த காலத்தில்.. இதுபோன்ற பாதுகாக்க வேண்டிய விஷயங்களை வெளி கொண்டு வந்து கொடுக்கும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி நண்பரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      Wonder full friends ❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад +1

      ruclips.net/video/IUF2W_7z90E/видео.htmlsi=j77TVH0qGWo1l_Wn❤🎉

  • @manivannanseetharaman7530
    @manivannanseetharaman7530 2 года назад +3

    Excellent Wonderfull you are really Marvellous Sir

  • @rajasekar7957
    @rajasekar7957 2 года назад +13

    ஹைதர் அலி அவரது மகன் திப்பு சுல்தான் இவர்களின் வீர வரலாறு போற்றப்பட வேண்டும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/9bEZyNeqGbA/видео.html🎉

  • @MR_DRK_GAMER
    @MR_DRK_GAMER 2 года назад +2

    அருமையான வரலாற்று உண்மைகள். நன்றி ஐயா. இதுவே சிறந்த வரலாற்று பதிவு இது.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.html 👍

  • @ravisalem2531
    @ravisalem2531 2 года назад +2

    இவ்வளவு அருமையாக விளக்கமாக விவரித்து சொல்வது எங்களை மலைக்க வைக்கிறது.very super sir.

  • @jayanthigopal3126
    @jayanthigopal3126 2 года назад +4

    உங்களைப் போல ஒரு தீர்க்கதரிசிக்காகத்தான் இவ்வளவு நாள் காத்துக் கொண்டிருந்தோம்

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад +12

    மாவீரன் பூலித்தேவன் வீரமரணம்.

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar 2 года назад +5

    Rathana kumar sir great salute to you sir for your brief history and you have sent me to 1760 wav great your work with the channel should continue and hats off to Rajesh sir, thank you thank you thank you❤🌹🙏

  • @MR_DRK_GAMER
    @MR_DRK_GAMER 2 года назад +5

    ஆம் இந்த உண்மையை ஏற்க முடியாத மனம் சில கற்பனை கதைகளை கட்டுவது இயற்கை தான். இதே போல் பிரபாகரனும் மரணமடைந்தார். சிலர் அவரை உயிருடன் இருப்பதாக இப்போதும் கதைகட்டிவருகிறார்கள்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h🎉

  • @ranjithkannan5998
    @ranjithkannan5998 9 месяцев назад +1

    சிறப்பு

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h🎉

  • @sheikhloveu
    @sheikhloveu 2 года назад +4

    what a history sir. Proud they are our ancestors

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 2 года назад +9

    ஐதர் அலி மாவீரர் அவரை தமிழக மக்கள் போற்றி வணங்குவாம்

  • @kaeswar
    @kaeswar 2 года назад +11

    Awesome, i Cant resist, in between 24 mins, i am commenting this, Sirs, What a wonderful narration, i can see the scenes in front of me sirs, Thanks a lot for this Informational Historical Story Telling .... Thanks a ton Sirs....

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 года назад +3

    WE ARE VERY MUCH SURPRISE IN YOUR EACH INTERVIEW ABOUT INDIAN HISTORY

  • @saraswathyrajendran7356
    @saraswathyrajendran7356 2 года назад +3

    அனைத்த எப்பிசோடும் நேரில் பார்த்து போன்ற உணர்வு அருமை, fantastic speech

  • @vvbb9738
    @vvbb9738 2 года назад +7

    இந்த காணொளியை எத்துணை முறை பார்தாலும் சலிக்காது

  • @vigneshkumar6211
    @vigneshkumar6211 2 года назад +6

    இன்று ஹைதரலி வீரத்தையும் உதவும் தன்மையும் வியந்து கேட்டேன் 1760 போரின் பின் கான்சாகிப்,ஹைதர் வெற்றிபெற்று அரியணையில் அமரும் காட்சி சிலிர்த்தது படம் பார்த்ததாக உணர்ந்தேன் with bgm

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 2 года назад +4

    நேற்றும் இன்றும் நிறைய twists. Nice. 👍

  • @shadoww98
    @shadoww98 2 года назад +3

    வீரம் விளைவிக்கும் வரலாற்று பதிவுகள்🙏🙏🙏🙏

  • @isakki68
    @isakki68 2 года назад +4

    Sirs, excellent narration of warriors Hyder Ali and Puli Thevan

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h❤🎉

  • @dhanasowndar
    @dhanasowndar 2 года назад +3

    Legend Sir Neenga.🔥🤍🤍 1000 episodes podunga Rajesh Sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад +1

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h😢🎉

  • @chandran-rx8ds
    @chandran-rx8ds 2 года назад +8

    மறக்கமுடியாத 1760 வருடம் மேலும் 1799வரை நடந்த உண்மை சரித்திரத்தை பார்க்க இல்லை இல்லை கேட்கக் ஆசை. நன்றி

  • @chenkumark4862
    @chenkumark4862 2 года назад +3

    அய்யா ரத்தினகுமார் மற்றும் ராஜேஷ் இரு சான்றோர்கள் நீண்ட ஆயுளுடன் நெடுங்காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @SKSAREES
    @SKSAREES 2 года назад +4

    பக்கத்து வீட்டுக்காரர் கிட்ட பேசுற மாதிரி எளிமையா இருக்கு உங்கள் பேச்சு

  • @saravananramanan535
    @saravananramanan535 2 года назад +1

    Tr.RATHNAKUMAR sir the great 👍👍 suuuuuuuuuper method excellent memory..

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 года назад +3

    மனம் உருக வைக்கும் ஹைதர் திப்பு பதிவு. தொடரட்டும் பதிவுகள்

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 года назад +3

    ஐயா உங்கள் 💯 சேவைக்கு நன்றி நன்றி நன்றி. 🙏🙏🙏🇮🇳

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.html 🙏

  • @sahayaraj4852
    @sahayaraj4852 2 года назад +1

    ரத்தினகுமார் ஜயா தங்கள் கருத்துக்களை செல்லும் விதம் அருமை.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 2 года назад +3

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @kalaivani5278
    @kalaivani5278 2 года назад +1

    nandrigal aairam

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h🎉

  • @premkumarpandi9994
    @premkumarpandi9994 2 года назад +1

    இந்த பகுதி மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது கண்முன்னே திரைப்படம் போல் ஒடியது ...

  • @parthasaradhy68
    @parthasaradhy68 2 года назад +5

    Sir, you are my new and best history teacher. Goosebumps sir when I listen ur narrations. Pls give us more videos. Thank you sir

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 года назад +3

    Great historian. Great speech.

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 года назад +2

    Salute to you
    From Malaysia

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.html 😭

  • @sasisuresh9757
    @sasisuresh9757 2 года назад +2

    ஐயா வணக்கம். இரண்டு மாபெரும் வீரர்கள். வீரத்தைப் பற்றி நீங்கள் கூறும் போது உடம்பு சிலிர்த்து விட்டது. அண்ணன் வருவேன் அதுவரை நீ பொறுமையாக இரு என்று கூறிய வீரர் ஹைதர்அலி. அன்புக்கு கண் கலங்கிவிட்டது.ஹைதர் அலி மீது வைத்த நம்பிக்கை கும் அன்பிற்கும் முன்பு. மதம் இறந்துபோனது அன்று. குறிக்கோள் ஒன்று இந்த ஒற்றுமை. அன்று முதல் இன்றுவரை தொடராமல் போனது தான் வருத்தம் அளிக்கிறது. வரலாற்றுப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.html 🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h❤🎉

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 года назад +5

    Well done Hyder Ali internal issues information...
    Very intense explanation.. Ratnam Ayya Vazhga...
    Cheers,
    Pradeep.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/9bEZyNeqGbA/видео.html

  • @bennywilson8264
    @bennywilson8264 2 года назад +3

    Extraordinary..... Please continue

  • @coxro524
    @coxro524 2 года назад +3

    Dr rathinakumar ur speech super particularly this episode ples continue 👏 🙏🙏🙏👍👍👏

  • @soundhar24
    @soundhar24 2 года назад +7

    ஒவ்வொரு நாளும் திகிலாவும், போராட்டமாவும், மரண பயத்தோடவும் வாழ்ந்திருக்காங்க நம்ம முன்னோர்கள் 😰😰

  • @c-techcreativetechnology4126
    @c-techcreativetechnology4126 2 года назад +6

    Feeling very proud as resident of hyderali place dindigul
    In my childhood days everyone refer good things as adhu hyderali kalam now only understand the meaning

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/9bEZyNeqGbA/видео.html🎉

  • @karthikeyanmurugasan3634
    @karthikeyanmurugasan3634 2 года назад +3

    Sir vanthavaasi war explain please

  • @arthurmiller9103
    @arthurmiller9103 2 года назад +3

    This is a revelation

  • @aswinsalem3787
    @aswinsalem3787 2 года назад +1

    Romba...romba... Nandri aiyyaa

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h🎉😢

  • @prabubu9682
    @prabubu9682 2 года назад +2

    உங்களது பேச்சு, வரலாறு மனதில் கண் முன் அப்படியே பதிக்கிறது சார்...

  • @nagarajalagarsamy5583
    @nagarajalagarsamy5583 2 года назад +5

    Sir your great grandfather your grandson is lucky🍀 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 года назад +3

    என்றும் புலித்தேவன் புகழ் இருக்கும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h🎉

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 года назад +2

    கடவுள் உங்கள் இருவர். நிண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.html 🙏

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 2 года назад +4

    🙏🙏Rathna Kumar Sir and Rajesh Sir🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад +1

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h❤🎉🎉

  • @rajas1158
    @rajas1158 2 года назад +3

    Super sir. Will know our history basic level at all of us. Keep inspiring...

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 2 года назад +1

    மிக அருமையான பதிவு நன்றி ஐயா

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.html 😭

  • @karunajjosh883
    @karunajjosh883 2 года назад +4

    ஆசிரியர்களுக்கும் வணக்கம் 🙏...

  • @rkmbala
    @rkmbala 2 года назад +4

    One of the best series👍

  • @kokilachettiveran776
    @kokilachettiveran776 Год назад +1

    Woooooooooow

  • @santoshv1685
    @santoshv1685 2 года назад +6

    Very Very excellent video sir. Hats off 👏. Hindu and Muslim was lived like brothers and sisters. To stop religious fights this history should reach all Indian citizen so that again we can live as brothers and sisters. I pray God to born as your grandson in next birth.

  • @gigglessamy1734
    @gigglessamy1734 2 года назад +1

    ஒரு உண்மையான இன்னொரு வரலாற்றுப் பதிவாளர் உடன் அமர்ந்து வாதம் செய்தால் இது எந்த அளவு உண்மை என்பது புரியும் சும்மா அடுத்தவர் மேல பழி போடக்கூடாது

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 2 года назад +3

    1760 வருடம் வரலாற்றில் முக்கியமான வருடம் ஹைதர் அலியும், திப்புவும் போற்ற வேண்டிய மாமனிதர்கள் இந்த நிகழ்வை எங்களுக்கு கூறிய பின்பு நீங்கள் கடவுளுக்கும் மேலே

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h😢🎉

  • @gowtham.g6563
    @gowtham.g6563 2 года назад +3

    Parisalan and mannar mannan ethai konjam parthal nandraga இருக்கும்

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад +6

    இந்து சகோதரி தமிழச்சி ராணி வேலு நாச்சியாரை காப்பாற்றிய சுதந்திர போராட்ட வீரர் மண்ணின் மைந்தன் மைசூர் சிங்கம் மாவீரன் ஹைதர் அலி. வரலாறு முக்கியம்.

    • @rabertrabert5149
      @rabertrabert5149 2 года назад

      வேலுநாச்சியாரை காப்பாற்றியது விருப்பாச்சி கோபால் நாயக்கர்..ஹைதர் அலி அல்ல...எட்டு ஆண்டு அரணாய் நின்றவர் நாயக்கர்

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 2 года назад

      @@rabertrabert5149 விருப்பாச்சி கோபால் நாயக்கர் பாதுகாப்பில் ஒப்படைத்தார் திண்டுக்கல் கோட்டையில் கோவிலும் பிரிட்டிஷ் படைக்கு எதிராக போராட ராணுவமும் தலைமறைவு கால செலவுக்கு பொற்காசு களும் கொடுத்து உதவியது மைசூர் சிங்கம் ஹைதர் அலி. வரலாறு முக்கியம்.

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 2 года назад

      @@rabertrabert5149 காணோலியை முழுமையாக பொறுமையாக பார்க்கவும்..... வரலாறு முக்கியம்.

  • @ammagoldindia4232
    @ammagoldindia4232 2 года назад +1

    மழை வந்ததால் சென்னையில் இதைக் கேட்க 5:00 மணி நேரம் ஆகிவிட்டது இரவு 12 மணிக்கு தான் கேட்க முடிந்தது மிகவும் நன்றி

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 2 года назад +7

    இந்திய சுதந்திர வீர வரலாறு, வரலாறு முழுவதும் வீரமாக உள்ளது! வீர மரணம் அடைந்தவர்களுக்கு பெரும் மரியாதையுடன் வீர அஞ்சலி செலுத்துகிறேன்......

  • @smanwarali9927
    @smanwarali9927 2 года назад +2

    I appreciate his repetion that helps to remember true history frequently

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/9bEZyNeqGbA/видео.html🎉

  • @kanchipurathan2786
    @kanchipurathan2786 2 года назад +3

    Excellent narration of actual history, hats off professor

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/9bEZyNeqGbA/видео.html

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 Год назад +1

    Super sir 🎉👋👋👋

  • @vvbb9738
    @vvbb9738 2 года назад +1

    அருமை 👌

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.html 👍

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад +5

    ராவுக்கு ராவ்...... ராவ் புத்தி..... ஆரிய வரலாறு.

  • @sasisuresh9757
    @sasisuresh9757 2 года назад +1

    குருவே வணக்கம்.அருமை.

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 года назад +1

    அன்பு தான் ஐதர் அலி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h🎉

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 2 года назад +15

    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம். இந்திய சுதந்திர வரலாற்றுடன் நிறுத்தி விடாமல் தொடர்ந்து நீங்கள் படித்த அனைத்து வரலாறுகளையும் கூறிக்கொண்டே இருங்கள் ஐயா. முத்து முத்தான வரலாறு

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      Thank you so much 🙏

    • @lakshmimoorthy638
      @lakshmimoorthy638 2 года назад +1

      @@keerthanarathnam3502
      சார்லஸ் ஸ்டிங்கர்_நக்கீரன் ஓம் சரவண பவ
      ராபர்ட் க்ளைவ்_திரு ராஜேஷ் ஐயா அவர்கள்
      மருதநாயகம்_திரு ரத்னகுமார் ஐயா அவர்கள்

    • @arumugamb8072
      @arumugamb8072 Год назад

      பாடப் புத்தகத்தில வைத்து தமிழர்களை... அறிய...
      படிக்க வைக்காம.... பண்ணிய.... கூட்டத்தோர்... இப்போ பேசுவதில..😳 😳 😳... ... என்னா... பெருமை.......

  • @sankarkumar1593
    @sankarkumar1593 2 года назад +4

    வாத்தியாரே என்ன மனுசன்யா நீ பிரம்மிச்சுபோய் உட்கார்ந்து இருக்கேன் பொண்டாட்டி சாப்பிட கூப்பிட்டுக் கே இருக்கா அவளுக்கு அவகவலை என்னன்னு சொல்ல இன்னக்கி நா தூங்கனமாதரிதான் நன்றி வணக்கம்

  • @elangovan.r7278
    @elangovan.r7278 2 года назад +3

    All characters are living if we images in visually…Weldon…

  • @madhampattishanmugam9070
    @madhampattishanmugam9070 2 года назад +3

    பூலித்தேவர் ஜயா.🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h🎉

  • @saravanant2083
    @saravanant2083 2 года назад +2

    Sir vanakkam,
    Part 52க்கு உங்கள் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏...

  • @MasterRMK
    @MasterRMK 2 года назад +2

    குறள் 786:
    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு.
    இன்றைய பதிவை கேட்டதும் கண்கள் கலங்கிவிட்டன ஐயா. வீரத்துக்கும் நட்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருந்த மாவீரர்களின் வரலாறு என் நெஞ்சை கசங்கி பிழிந்து விட்டன.
    இந்த வரலாற்று குறிப்புகளை எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.. 🙏

  • @murugansvoice6439
    @murugansvoice6439 2 года назад +1

    இன்றைய பதிவு மிக பிரமாதமாக இருந்தது

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 2 года назад +1

    புலித்தேவர் சாகல சாகல🔥🔥 இதெல்லாம் படமா எடுக்க முடியாது 🔥🔥 இந்த வீடியோவயே நீக்கிடுங்க 🔥🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h🎉😢

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 2 года назад +3

    Waiting for for more than an hour. Welcome. 👏👌

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.html 😭

  • @thee9500
    @thee9500 2 года назад +2

    i am waiting sir

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 года назад +3

    Dear Sirs, You both are great intellectuals of our Tamil community. If Sethu Samasthanam and Pudhukottai Samasthanam helps to Poolidevan our south india would be emerged as separate nation under Hyder Ali leadership. Now I got clear vision on how Rani velunatchiyar catches again her Sivaganga. We saw only recent betrayal among Tamil community in 2009, after seeing this series completely understood our culture. Anyway by your words lots of respect raised in our mind towards Hyder Ali who saved Poolidevan and Velunatchiyar.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h❤

  • @friendpatriot1554
    @friendpatriot1554 2 года назад +3

    சொன்னதையே திரும்ப சொல்வது குறைக்க வேண்டும். ஹைதர்,திப்பு எப்படியும் அந்நியன்.செய்த உதவி நம் சொத்தை நமக்கு கொடுத்தது போல்.

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj 2 года назад

      ஹைதர் திப்பு தேச வ்ரொதிகள்