Shahjahan செய்த வினை ! Mumtaz மரணமடைந்த விதம்! Actor Rajesh | Tajmahal History | Rathinakumar Part44

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 408

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk Год назад +1

    உண்மை வாழ்த்துக்கள் அருமை

  • @komaligal5053
    @komaligal5053 2 года назад +4

    உணர்ச்சி பெருக்காக ஐயா கூறியது நாம் தெரிந்து கொள்ளத்தான். தாங்கள் கற்ற அனைத்தையும் எங்களுக்கு அளிக்கிறீர்கள்.
    எதுவும் தெரியாததால் நாடு நாசமா போகுது
    படிங்க
    என்று எங்களை பார்த்து கூறும் போது தங்களின் ஆதங்கம் புரிகிறது.
    ஐயா இருவருக்கும்
    மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @madhenvenkatraman8952
    @madhenvenkatraman8952 2 года назад +8

    Sir, I am addicted listening to Mr.Prof.Rathnakumar on repeat mode - so much to learn!! Thanks a million Sir 🙏🏾

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      🙏 Thanks

    • @madhenvenkatraman8952
      @madhenvenkatraman8952 2 года назад

      @@keerthanarathnam3502 ஐயா!! 🙏🏾🙏🏾
      தங்கள் அறிவு தீ பொரியாக பறவி குறுகிய சிந்தையில் உழன்றுவரும் எங்களை தட்டி எழுப்பட்டும்.

  • @jaisonjesus1813
    @jaisonjesus1813 2 года назад +4

    மிகவும் அர்ப்புதமான பதிவு மனம் அமைதி பெறுகிறது
    சமூக விழிப்புணர்வு உணர்வு தீண்டாமை ஒழிந்து உயர்ந்த நிலையில் மக்கள் வாழ வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது........ நன்றி அண்ணா இருவருக்கும் நீங்கள் எங்கள் இரு கண்கள் நாங்கள் உங்கள் எண்ணம் போல் வாழ்வோம்....... நன்றி அண்ணா நன்றி மனம் நிறைய வாழ்த்துகிறேன்

  • @SinguXing
    @SinguXing 2 года назад +4

    எங்கள் வேண்டுகோள் ஏற்றுக்கொண்டு, தொடரையும் தொடர்ந்து கொண்டு, கேள்வி பதிலை செமை அருமையாக நடத்துகிறார் எங்கள் ஐயா ராஜேஷ் சார் ❤️

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 года назад +1

    நன்றி...அய்யா....

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 года назад +3

    மாமனிதர் வெரும் மனிதர் யாவரும் இயற்கை முன்பு சர்வசமம் அருமை ஐயா நன்றி 🙏

  • @manivannan4316
    @manivannan4316 5 месяцев назад +2

    கிருஷ்ணவேலும்,இரத்தின குமாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்...

  • @balarj624
    @balarj624 2 года назад +6

    நான் எந்த ஒரு யூடியூப்
    வீடியோ க்கும் ...இது போல் எதிர் பார்த்து காத்து இருந்தது இல்லை..... வரலாறு என்று சொன்னாலே பள்ளியில் தூக்கம் வரும்....இன்று தூங்காமல் இந்த காணொளி பார்த்து கொண்டு இருக்கிறேன் மிகவும் ஆர்வமாக.....காரணம்
    திரு ரத்தினகுமார்

  • @sheikabdullah8573
    @sheikabdullah8573 2 года назад +2

    உண்மை நண்பர்களே. உங்கள் உரை இங்கு பயணிக்கும் நம் எல்லோர் கண்களையும் திறக்கும். இனம் மொழி மதம் கடந்து நம் தேசத்தில் அனைவரும் நம் சொந்தங்களே என உணரவைக்கும். வாழ்க வளமுடன் 🙏

  • @saravanant2083
    @saravanant2083 2 года назад +9

    Sir vanakkam,
    Part 44க்கு உங்கள் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏,
    திங்கள் மற்றும் செவ்வாய் இரு நாள்களுக்கு வீடியோ போடாததால் மிகவும் கவலையாக இருந்தது, நீண்ட இடைவெளியாகிவிடும்மோ என்ற அச்சமும் இருந்தது இப்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது கோடான கோடி நன்றிகள் உங்கள் இருவருக்கும் 🙏🙏🙏.....

  • @vasantgoal
    @vasantgoal 2 года назад +1

    உங்கள் அறிவின் ஆழம் MASS

  • @bioscopepasanga4147
    @bioscopepasanga4147 2 года назад +32

    Recent days la... Yarellam indha Rathnakumar sir...history series ku addict aninga? 😇👍

  • @khadeershereef9278
    @khadeershereef9278 2 года назад +2

    about இஸ்லாம் explain very interesting still am waiting what really coming more from you sir. great!!!!

  • @naziyakouser2535
    @naziyakouser2535 2 года назад +2

    உங்களை பேசவைத்த இறைவனுக்கு எல்லாப் புகழும் நன்றி

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 года назад +3

    வணக்கங்களும் , வாழ்த்துக்களும் ,நன்றிகளும் .வாழ்க வளமுடன் ,நன்றி .

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 Год назад +1

    From Uk
    All very great true sir.

  • @rameshsaminathan7742
    @rameshsaminathan7742 2 года назад +1

    எவ்வளவு புத்தகங்களை படித்து எவ்வளவு விசயங்களை தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் சார்.

  • @viveganandanvijayaragavan1445
    @viveganandanvijayaragavan1445 2 года назад +7

    GREAT EFFORTS, KEEP IT UP ,WONDERFULL EDUCATION TO OUR SOCIETY,THANK YOU ......

  • @mbarath1989
    @mbarath1989 2 года назад +1

    Thank you both of you

  • @dharanish7279
    @dharanish7279 2 года назад +9

    பேராசிரியர் ரத்னகுமார் அவர்களுக்கு நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்

  • @goldking1955
    @goldking1955 2 года назад +1

    நன்றிகள் பல
    எதிர்பார்த்து இருந்தேன் நான்குநாள

  • @umapathymalar
    @umapathymalar 2 года назад +1

    நன்றி ஐயா இன்னும் அதிகமாக விரும்புகிறேன்

  • @animatordude7063
    @animatordude7063 2 года назад +1

    Excellent Rajesh Sir and Rathinakumar Sir for your wonderful service to the Society

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 2 года назад +3

    3, 4 , நாட்களாக பட்டினி கிடந்த உணர்வு எனக்கிருந்தது உங்க நிகழ்வின்றி

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад +1

    Anna super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @balamurugan6636
    @balamurugan6636 2 года назад +3

    Super super👍👏.

  • @uthayakumarnarayanasamy8917
    @uthayakumarnarayanasamy8917 2 года назад +3

    தொடரட்டும் உங்கள் பணி

    • @zeebraravee1841
      @zeebraravee1841 2 года назад

      அருமையான பதிவுகள். நன்றி அண்ணா 🙏

  • @MUTHU0105
    @MUTHU0105 2 года назад +62

    4 நாட்கள் உங்கள் காணொளி வராமால் இருந்தது அதிக எதிர்பாா்பு ஏற்படுத்தி விட்டது.

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 2 года назад +3

    ,சுய ஒழுக்கம் என்பது வேறு. நல்லகுணம் என்பது வேறு. நல்ல மனிதனா ஹவுரஙகசீப். ஜெனரல் டயர் கூட எளிமையானவர். நல்ல மனிதரா

  • @ahmedjalal409
    @ahmedjalal409 2 года назад +1

    Historical Analysis!
    ரத்னகுமார் அனாலிஸிஸ்னு ஒன்னு வேணும்!

  • @murald7580
    @murald7580 2 года назад +4

    Excellent. Mr. Rathnakumar.
    Polorisatinon is the root for creation. & destruction in this universe. Hats off to you

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🙏

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +1

    வீரவரலாறு உண்மை உறைக்கட்டும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் திரு.ராஜேஷ் ரத்னக்குமார் அவர்களே வணக்கம்

  • @ramnathram7298
    @ramnathram7298 2 года назад

    Now few somebody else knows True HISTORIAN facts. Great really Great 🙏👌

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 👍

  •  8 месяцев назад

    Ayya very good History strong effort thanks ayya continue we are supporting your ulaoppu

  • @jaiganeshkalyanarajan1197
    @jaiganeshkalyanarajan1197 2 года назад +2

    ஐயா 🙏🙏உங்கள் உரையாடல் சிறப்பு
    ❤️❤️❤️❤️

  • @premkumarpandi9994
    @premkumarpandi9994 2 года назад +14

    A Historical juice blended with extract of History, science and philosophy, served by The great prof.Ratnakumar sir.,

  • @isakki68
    @isakki68 2 года назад +1

    Excellent Sirs.

  • @PrabhuPrabhu-yn2bt
    @PrabhuPrabhu-yn2bt 2 года назад +5

    ஓய்வு திரும்பியமைக்கு நன்றி.

  • @katherjothi2999
    @katherjothi2999 2 года назад +1

    சிறப்பான செய்தி

  • @pravinkumar1139
    @pravinkumar1139 2 года назад +3

    Thank you sir you came back.

  • @r.c.gunasekaranroshan9797
    @r.c.gunasekaranroshan9797 2 года назад +4

    அருமை

  • @KiranKumar-fb1qy
    @KiranKumar-fb1qy 2 года назад +1

    Rajesh and Rathna sir, your cinematic way of explaining historical events is your strength…. This format is very unique and kindly keep it going … also one suggestion is after your videos, kindly add the archive details if possible. This will send waves of people towards these archives

  • @wazirbasha5090
    @wazirbasha5090 2 года назад +1

    Excellent...great speech

  • @MaddyHit
    @MaddyHit 2 года назад

    Varalatrin vizhipunarvuku mikka nandri!

  • @pugal1979
    @pugal1979 2 года назад +8

    தொடர்ந்து காணொளியை வெளியிடவும். காத்திருப்பது மிக கனமாக உள்ளது. வரலாறு சாதிய வெறியை விழுங்கிக்கொண்டிருக்கிறது. சிறப்பு...

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 года назад +6

    ஐயா உங்கள் சேவைக்கு நன்றி நன்றி நன்றி 👌💯🙏🙏🙏🇮🇳

  • @nagarajalagarsamy5583
    @nagarajalagarsamy5583 2 года назад +2

    Well come back thank you so much for your video God bless both &your family's history come back I am happy very very happy once is again thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад +1

    Anna thanks super good like video

  • @sasikumar7227
    @sasikumar7227 3 месяца назад

    அருமை அருமை

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 2 года назад +3

    அருமையான பேராசிரியர்
    சொல்லும் போது திரைப்படமாக தெரிகின்றது
    தராசின் விளக்கமும்
    சாதி மதம் கடந்த
    உங்கள் கருத்தான
    ஒற்றுமை சிறக்கும்
    சமூக குற்றம் எதுவென்பதும்
    வாழ்த்துக்கள்

  • @naren4925
    @naren4925 2 года назад +1

    Thanks for the speech after a week

  • @karuppasamysevugan7173
    @karuppasamysevugan7173 2 года назад +1

    Long waiting sir...

  • @VIDU8888
    @VIDU8888 2 года назад +2

    Arumai sir...... great sir....

  • @poovazhagan347
    @poovazhagan347 2 года назад +2

    அருமையான பதிவு நீங்கள் உண்மையை சொல்லுங்கள் இப்போது நிலைமைக்கு தேவையான பதிவு ஐயா

  • @surendharsekar7314
    @surendharsekar7314 2 года назад +3

    Very waiting sir

  • @annaikumarm5349
    @annaikumarm5349 2 года назад +3

    பாராட்ட வார்த்தைகள் இல்லை 🌹👌

  • @king-power
    @king-power 2 года назад +1

    அருமை வணக்கம் 🙏🙏🙏

  • @savenature9626
    @savenature9626 2 года назад +3

    My life spent useful time watch your episode only

  • @KKTNJ
    @KKTNJ 2 года назад +3

    தேவர்மகன் கமல் படிக்க தான் சொன்னார்....ஆனால் உங்களை போல் இந்திய,உலகவரலாற்றை முதலில் படிக்க சொல்லவில்லை....வாழ்க நம்ம இரு பேராசான்கள்...வாழ்க நக்கீரன்

  • @சிந்துவெளிதமிழன்

    Very nice sir 👌👌👌👌👌👌👍👍👍👍 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      Thanks

    • @சிந்துவெளிதமிழன்
      @சிந்துவெளிதமிழன் 2 года назад +1

      @@keerthanarathnam3502 sir ...
      You are very important person in our Tamil people....
      Don't father about other peoples commands and whatever....
      Our Tamilnadu people very proud of you and your knowledge...
      Sir we are all knowledge persons support you sir...
      Sir Really you are our Tamil people asset...
      Sir.... You live Long and health

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад +1

      Very nice Friends 🎉

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад +1

    Anna super good like video

  • @veerakalidhas878
    @veerakalidhas878 2 года назад +8

    யானை பசிக்கு சோளப்பொறி போல ஆகிவிட்டது இன்று.24 நிமிடம் மட்டுமே காணொளி😭😭😭

    • @divinegoddess_3
      @divinegoddess_3 2 года назад

      They can't put 24 hours video 😂
      So different episodes

    • @veerakalidhas878
      @veerakalidhas878 2 года назад

      @@divinegoddess_3 🤣🤣🤣

  • @TheYoga1212
    @TheYoga1212 2 года назад +1

    Thank you so much for uploading sir

  • @mubaoli2999
    @mubaoli2999 2 года назад +3

    🙏🙏🙏 Super sir

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад +1

    Anna super super super super video

  • @s.soundarraj1448
    @s.soundarraj1448 2 года назад +1

    வரலாற்றை கண் முன்னே நிறுத்துகிறது தங்களின் உரை.அருமை!இருவருக்கும் நன்றி.தங்களின் உரை புத்தகவடிவில் கிடைக்குமா ஐயா?

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 👍

  • @jaminfarook9418
    @jaminfarook9418 2 месяца назад

    நடுநிலையான நல்லவழி செய்தி கேட்க கேட்க கண்ணீர் வருகிரது

  • @Jaikumar-ib1pp
    @Jaikumar-ib1pp 2 года назад +1

    Ohhhh.. What a relief..

  • @ayubkhan345
    @ayubkhan345 2 года назад +1

    Good news

  • @hordorvivek4040
    @hordorvivek4040 2 года назад +1

    Wellcome back sir...

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +1

    Good morning 🌄 ... Today video varanum..... Waiting evening

  • @ragunathan873
    @ragunathan873 2 года назад +3

    Well come R and R sir's. Thanks so late Salem Ragu

  • @vvbb9738
    @vvbb9738 2 года назад +1

    அருமை ஐய

  • @chandiranak7655
    @chandiranak7655 2 года назад +2

    I have learnt unknown history through you. Please don't justify inhumanity. Following inhumanity is going back to unscientific tribal life.
    But your way of telling history is excellent.

  • @RundranMaha
    @RundranMaha 2 года назад +1

    good

  • @RajKumar-tv2er
    @RajKumar-tv2er 2 года назад +1

    Iam waiting two days .please come daily .one day I will meet rathna Kumar sir .I am coimbatore

  • @prabakaranselvam719
    @prabakaranselvam719 2 года назад +14

    அப்படா ஒரு வழியா ungalaku agaga 4 nal காத்து கொண்டு இருந்தேன் வந்து விட்டீர்கள் ❤️❤️💕💕🙏🙏

  • @premkumarpandi9994
    @premkumarpandi9994 2 года назад +18

    சார்! நான்கு நாட்கள் காணொளி வராததை கண்டு அச்சம் அடைந்தேன் இதை தடுக்கவும் சதிகள் நடந்துவிட்டதோ என்று...
    கண்டதுமே அகமகிழ்ந்தேன்...

  • @karthiks9844
    @karthiks9844 2 года назад +1

    19.00 👌

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 года назад

    Rathinam Ayya.. Madurai.. Reading and information Research power house..
    HIDDEN GEM... Nakkeeran Vazhga...
    Cheers,
    Pradeep.
    Pollachi,Tamilnadu.

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 2 года назад +2

    கண்டிப்பாக வாருங்கள் வரலாறை படைப்போம் உங்கள் மூலம் கற்றுகொள்கிறேன் மாணவனாக

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад +2

      🙏 Thanks

    • @adiraisurrounding9412
      @adiraisurrounding9412 2 года назад +1

      உண்மையான வரலாறை பள்ளிபாடத்தில் போதித்து இருந்தால் நண்மையா க இருந்து இருக்கும்

  • @muralinatarajan8903
    @muralinatarajan8903 2 года назад +1

    Difference always prevail to attain real
    peace and to activitivation of world may in caste, religion economic imbalance or else. When we attain real
    peace all those have gone. Shanti.

  • @bmjeevs
    @bmjeevs 2 года назад +2

    உண்மையான வார்த்தை அண்ணா. வரலாற்றை முழுதாய் அறிந்தால் ஜாதி வெறி மத வெறி எல்லாம் அகலும். அனைவரும் மனிதர்களே என்ற உணர்வு ஓங்கும்.

  • @RajRaj-zm2is
    @RajRaj-zm2is 2 года назад +1

    Very good 👍 sir

  • @malaichamy640
    @malaichamy640 2 года назад +1

    Rajesh sir avara yengayum pooga vitathirgal episode post pannittu poga sollungal

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 2 года назад +4

    Sir, your episodes are driving us crazy.... Been looking at mobile for a long time for your upload. Can't sleep watching new one's indeed.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/KK_-d5gFl8k/видео.html 🙏

  • @baskaranr7667
    @baskaranr7667 2 года назад

    If everyone hears this, people will change.
    I suggest that videos could be for around 10 min. And every episode can relate to about one individualwise or one incidentwise

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 2 года назад +8

    உங்கள் பதிவை எதிர்பார்க்கப்படுகிறது🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 года назад +6

    PLEASE DO NOT DELAY POSTING VIDEO.. ONLY MOST WAITING INTERVIEW B YOUR

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад +1

      🙏 Thanks

    • @syedjahirhussain5296
      @syedjahirhussain5296 2 года назад

      குரானில் லக்கும் தீனுக்கும் வலியத்தீன் என்கிற வசனம் உள்ளது இதன் விளக்கம் அவரவர் மதம் அவர் வழி அதில் தலையிடக்கூடாது என்பது அர்த்தமாகும் முஸ்லிம் மண்ணர்களை பயந்து இஸ்லாம் தழுவிய வர்கள் தான் அதிகம் மண்ணர் கள் பணியனவக்கவில்லை இன்று உள்ள பெரிய கோவில் கள் காப்பற்ற பட்டது வரலாறு

  • @Saravanakumarimani
    @Saravanakumarimani 2 года назад +1

    Shhhhh Appa.... Thaanga mudiyala. Why four days late? It's too much. Kindly share continuously.

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 года назад +1

    Good person

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 2 года назад +2

    உண்மையின் தத்துவம்

  • @vigneshkumar6211
    @vigneshkumar6211 2 года назад +7

    Watching this series is one of my regular activities

  • @முல்லைதென்றல்

    நாம் வரலாறு தான் படித்துள்ளேன்

  • @natesanchannel7242
    @natesanchannel7242 2 года назад +11

    தினமும் பதிவு செய்யவும் லேட் செய்யவேண்டாம்

  • @khadeershereef9278
    @khadeershereef9278 2 года назад +1

    எங்கே காணொளி வராமல் இருக்கும் மொ என்று வருத்தம் கொண்டேன். 15 நிமிட காணொளியாக தினம் தினம் upload pannuga please but don't Stop posting daily....🙏🙏🙏

  • @raba7499
    @raba7499 2 года назад +5

    🙏
    சரி... அப்போ நாளையில் இருந்து கரெக்ட் டைம்முக்கு ரிலீஸ் ஆயிடும்னு நம்பலாம். இன்றைக்கு நடந்த உரையாடலை இன்றைக்கே எடிட் செய்து லேட்டாகவேனும் ரிலீஸ் பண்ணிடவேண்டும் என்ற நிர்வாகத்தின் TEAM ன் வேகமும் புரிகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பான பெயர் தெரிந்த தெரியாத அத்துனை பேருக்கும் வாழ்த்துகளும் வந்தனங்களும்.

  • @Ammu12334
    @Ammu12334 2 года назад

    வரலாற்று உண்மையை உரக்க சொல்லும் நம் ஆசிரியருக்கு கோடி வணக்கஙகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 года назад +3

    Very greatly appreciable analysis about history with scientific analysis sir... GREAT 👌👌🌹🌹🌹🙏🙏🙏🙏