பொம்பளைங்க ஆட்சியெல்லாம் ஏத்துக்க முடியாதுனு சொன்னாங்க! | Rajesh | History | Madurai queen | Part 36

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 244

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 2 года назад +38

    நம் வாழும் காலத்தின் 20 வருட அரசியல் வரலாற்றையும்,அமைச்சர்களின் பெயர்களையும் கூட ஞாபகம்,நினைவு இருப்பதில்லை? ஆனால் 7 நூற்றாண்டு வரலாற்றையும், மன்னர்களையும்,உறவு முறைகளையும்....அப்படியே மனதில் பதிய வைத்து மக்களுக்கு பாடம் எடுக்கிறீர்களே!!! "நீங்கள் மாபெரும் பேராசிரியர் ஐயா!!!"

  • @velarasi6298
    @velarasi6298 2 года назад +36

    இராணி மீனாட்சியின் கதையை கேட்டு கண்களில் கண்ணீர் வந்தது...அவர் வீரமும், தியாகமும் போற்றத்தக்கது...ஒரு பெண்ணாக அவரை நினைத்துப் பெருமைபடுகிறேன்...இவ் அருமையானப் பதிவை கொடுத்ததற்கு உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்...மேன்மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்...

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 года назад +6

      நன்றி

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад +3

      Thank. you sister

    • @shankar87mba
      @shankar87mba 2 года назад +6

      @@rathnakumar8623 உண்மையில் வரலாறு எவ்வளவு பொய்களால் நிரம்பியுள்ளது என்பதை தங்களது உண்மை வார்த்தைகளால் உணர முடிகிறது. வாழ்த்துக்கள்.. உங்கள் பணி தொடர பிராத்திக்கிறேன்

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 года назад +17

    உங்களின் பதிவு தான் நெம்பர்.1. மிகவும் அருமை. தூள் கிளப்புகிறீர்கள். எவரும் இதற்கு முன் இப்படி விளக்கவில்லை.

  • @bharathiramesh1991
    @bharathiramesh1991 2 года назад +7

    சுதந்திரத்தின் மகத்துவம் நன்கு புரிகிறது உங்கள் பதிவுகள் மூலம். நம் மக்களை யோசிக்க தூண்டும் பதிவு . நன்றி🙏

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 года назад +5

    .நன்றி.தொடரட்டும் உங்கள் பணி
    கற்றலின் கேட்டலே நன்று

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 года назад +7

    அருமை அருமை அருமை வரலாறு வளரட்டும் ❤️❤️❤️ நன்றி 🙏🙏🙏

  • @Prabutr
    @Prabutr 2 года назад +6

    பெண்ணாகப் பிறந்தாலும் வீர மங்கை இராணி மீனாட்சி.

  • @kumarv9844
    @kumarv9844 2 года назад +5

    இன்று மிக சிறப்பாக பத்து ஆங்கில படம் பார்த்த மாதிரி இருந்தது.தாங்கள் இருவருக்கும் மிகுந்த நன்றிகள் 🙏🙏பங்காறு நாயக்கனை நினைத்தாலே கோபம் வருகிறது.😊தொடரட்டும் வீரவேல்...வெற்றிவேல் ..🙏🙏

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 2 года назад +9

    மிகுந்த சுவாரஸ்யமாகவும் காமெடியாகவும் இருக்கிறது நீங்க சொல்லும் அன்றய வரலாறு.
    ஆனால் இதற்கிடையில்
    சிக்கிய அன்றய பொதுமக்கள் நிலையை நினைத்தால்
    மிகவும் பரிதாபம்தான்...

  • @azeemabdul1170
    @azeemabdul1170 2 года назад +4

    பேராசிரியர் ரத்னகுமார் அய்யாவுக்கு மிக்க நன்றி.. தொடரட்டும் வரலாறு ..

  • @rameshsaminathan7742
    @rameshsaminathan7742 2 года назад +3

    ஒற்றுமை இல்லாததின் விளைவு அடிமைகளானோம். வாழ்த்துக்கள் சார். தொடருட்டும் உங்கள் பணி. 🙏

  • @summerwind3217
    @summerwind3217 2 года назад +3

    ராஜேஷ் அங்கிள் your faceial expression so woderful 😃😃😃

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +1

    வரலாறு தொடரட்டும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் திரு.ராஜேஷ் ரத்னகுமார் அவர்களே வணக்கங்கள்

    • @ravichandranarumugam4786
      @ravichandranarumugam4786 2 года назад

      இத்தொடர் ஆங்கில திகில் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி விட்டது, அடுத்த தொடர் எப்போது வரும் என்று எதிர்ப்பார்பில் இருக்கிறோம்.நீண்ட வரலாறு தொடர ஆவல்.

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 года назад +3

    மிகவும் அருமை. நன்றிகள் பல 🙏

  • @premkumarpandi9994
    @premkumarpandi9994 2 года назад +1

    இந்த பகுதி மிகவும் அருமை
    கண்முன்னே படம் போல் ஓடியது.... தொடரட்டும் வரலாற்று பதிவு.

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 2 года назад +3

    Sir naduvunilaimaiyodu neengal varalatru sambavangalai solvadhu migavum arumai. Keep it up. Unparallel

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 2 года назад +3

    RathnaKumar Sir is making us addict to History.

  • @muruganmani6023
    @muruganmani6023 2 года назад +1

    ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள்

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam Год назад +2

    Super Sir👍👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/Ps9zqF8RPkM/видео.htmlsi=MOeKCqedb72rPjwB

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 года назад +1

    நன்றி அய்யா....

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி 👌💯🙏🙏🙏

  • @rameshkanna5780
    @rameshkanna5780 2 года назад +1

    Super Rathnakumarji..

  • @goldking1955
    @goldking1955 2 года назад +1

    உங்களின் அனைத்து பதிவுகளும் விறுவிறுப்பாக உள்ளது ஐயா.நன்றிகள் பல.

  • @karthiks9844
    @karthiks9844 2 года назад +1

    Appppppa!!!!! 👏👏👏

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 2 года назад +1

    From UK(eu) I am seeing your very great true historical incidents

  • @sundar44567
    @sundar44567 2 года назад +3

    Sir I am proud to say that I am also born in South Indian soil. Through you only I can come to know the real history of my all ancestors. Pls elaborate more to open my real eyes of knowledge about my soil. I am very proud of my self. My deepest respect to you sir. 🙏

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 года назад +1

    Fantastic speech. Very very unknown history. Thanks for telling real history.

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +1

    PlZ continue

  • @saravanant2083
    @saravanant2083 2 года назад +3

    Sir vanakkam 🤝👏👏👏🙏..

  • @SaiKrishna-ij9vp
    @SaiKrishna-ij9vp 2 года назад +1

    Super rathnam sir

  • @வழிப்போக்கன்-ந7ல

    பங்காரு நாயக்கர் சொந்தங்கள் மதுரையைவிட்டு உயிருக்கு பயந்து நிலகோட்டை அம்மையநாயக்கனூர் போடி கண்டமனூர் ஆகிய பாளையங்களுக்கு கட்டுபட்ட வேகிளிவார்கள் குடியிருப்பு பகுதிக்கு தஞ்சம்பூண்டனர்கள்
    அவர்களை வேகிளிவார்கள் யார் என்று காட்டிக்குடுக்காமல் பாதுகாத்துள்ளார்கள் இன்று இவர்கள் யாரென்று தெரியாமல் வேகிளிவார்களுடனே வாழ்ந்கொண்டுள்ளார்கள்

  • @babuselvan4787
    @babuselvan4787 2 года назад +7

    Thanks for registering always Mugals are cruel and we were protected by maratiyas.. Nam tamilargal ku inemalachum desa bhakti vanthal Nam thappipom...ilai anal Bangaru nayakar & eela throgam Tha namakum.. Bharat Mata ki jaiii

    • @bmjeevs
      @bmjeevs 2 года назад

      Listen to the whole series bro. After listening you will know that mughals, our Kings, British all were cruel. Guess you didn't listen to this episode fully too. Check out from 27:00 to 27:40 and 32:00 to 33:20. You will know what the maratiya did 😂. History is full of twists and turns bro. No one was anyone's friend at the end.
      Rathna kumar sir also explicitly says at many place that we must look at history from a neutral point of view otherwise we may skip few areas of importance.

  • @savenature9626
    @savenature9626 2 года назад +1

    Really touched my heart

  • @karthickkannan5157
    @karthickkannan5157 2 года назад +1

    Great

  • @isakki68
    @isakki68 2 года назад +1

    Excellent Sirs.

  • @ragunathan873
    @ragunathan873 2 года назад +1

    Thank you very much.R and R. Salem Ragu

  • @karthikkarupu3449
    @karthikkarupu3449 2 года назад +5

    Coimbatore pathi sollunge...

  • @cpet396
    @cpet396 2 года назад +8

    While Quoting Years, 🙏Please be Slow & Clear, as our Prof. in His fast Flow of describing telling the Years so fast. Hope, Mr.Rajesh will consider this Request.

    • @saravanakumark6852
      @saravanakumark6852 2 года назад

      Just put headset and listen. Don't simply comment about the great efforts of professor and Rajesh sir.

  • @srisankargful
    @srisankargful 2 года назад +1

    Excellent explanation

  • @kaeswar
    @kaeswar 2 года назад +2

    Thanks a lot Sirs....

  • @mbarath1989
    @mbarath1989 2 года назад

    Neengal iruvarum vaazhga valamudan

  • @veerakalidhas878
    @veerakalidhas878 2 года назад +1

    ராணி மீனாட்சி போர் செய்த இடமென்று நீங்கள் கூறிய ஊர் அம்மையநாயக்கனூர் ஆ ஐயா.. அந்த ஊர் எங்கள் ஊரின் அருகில் தான் உள்ளது...

  • @balasubramani2473
    @balasubramani2473 2 года назад +2

    ரத்னம் சார் நீங்க ஒரு பொக்கிஷம் சார்.
    ஹிஸ்டரி டைரக்டர் (mind voice ) : தூக்கிட்டு வாங்கடா அந்த தங்கத்தை( rathanam sir)

  • @sweet6955
    @sweet6955 2 года назад +1

    Super super super..sir one of my friend visited Germany recently..he says people don't even utter the word Hitler..they r dead against him..pl also talk about history of Hitler, Che Guevara,Castro...it's a treat to hear history from u both..pl..thank u...

  • @tigerlionish
    @tigerlionish 2 года назад +1

    Super flow fantastic

  • @pandivelvel2845
    @pandivelvel2845 2 года назад +1

    Please explain about periyakulam Zameen ramabhatra naidu history.also History of vellikuruchi and thekkampatty

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +1

    Good evenings guruvay

  • @ravip3829
    @ravip3829 2 года назад +1

    Super sir thanks

  • @sivakumarrajalingam3424
    @sivakumarrajalingam3424 2 года назад +1

    Very very interesting 🙂

  • @sithan4813
    @sithan4813 2 года назад

    🌹🙏பார்த்திபன் sir வணக்கம் 🌹🙏

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 года назад +1

    SuperB and funny
    From Malaysia

  • @SivaKumar-tg3rp
    @SivaKumar-tg3rp 2 года назад

    இத book kidaika vendum sir என்னுடைய ஆசை.sir

  • @ravip3829
    @ravip3829 2 года назад +1

    V good

  • @udaya6115
    @udaya6115 2 года назад +1

    nice video

  • @karthicrajendran9668
    @karthicrajendran9668 3 месяца назад

    ஐயா யூடியூபில் பார்ட் மாறி மாறி வருகிறது வரிசைப்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @alliswell5873
    @alliswell5873 2 года назад +1

    நன்றி நன்றி நன்றிகள் பல 🙏🤝

  • @janardhanrb347
    @janardhanrb347 2 года назад +1

    Meenakshi amman temple in and around muslim people and shops dhaan ippa vara

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад

    Sir PlZ MUST interview tharaum

  • @rajaprabhu6203
    @rajaprabhu6203 2 года назад

    Super 👌

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 2 года назад +3

    இந்துக்கள் அப்பொதும் இப்படித்தான் இப்போதும் அப்படித்தான். சுருக்கு கயிரு வரும்போதுதான் கடவுளை நினைப்பார்கள். கடவுள் தந்த புத்தியை பயன்படுத்த முடியாத சாபம் இந்துகளுக்கு கிடைத்துள்ளது.

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 года назад +1

    YOUR INTERVIEW IS VERY CLEAR. BUT VERY FAST SO PLEASE SPEAK SLOWLY

  • @bosekaran6553
    @bosekaran6553 2 года назад +2

    தரமான வரலாறு விளக்கம்

  • @handmadejewelmakervenkates5786
    @handmadejewelmakervenkates5786 2 года назад +1

    Dear Sir history explains real at 15th to 19th century Iam journey sir

  • @sarathikanth7760
    @sarathikanth7760 4 месяца назад

    🎉

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 года назад +4

    I also found patacca abd pagoda in Manucci book Part2.This book can be downloaded from google archive.I finished reading that book. I really marvell at the cheat murderer Aurangazeb who killed his own son. We find that he killed all those defectors from opposite camp by poisoning them.One who escaped is his son Akbar who escaped to Persia. Must read this book for better knowledge of Moghul rule

  • @RAJAPANDIRAGAVI
    @RAJAPANDIRAGAVI 2 года назад +2

    பேரு‌ பெத்த பேரு ,தாக நீரு லேது

  • @arvindramaswamy3213
    @arvindramaswamy3213 2 года назад +1

    ARUMAIYANA PATHIVU

  • @bmjeevs
    @bmjeevs 2 года назад

    Kadaisila andha Bangaru Nayakar aasaiyinaal matha ellaarum ulla poonthutaanunga

  • @முல்லைதென்றல்

    நீதி வெல்லும்

  • @coxro524
    @coxro524 2 года назад +1

    Good evening legends

  • @saibaba172
    @saibaba172 2 года назад +2

    👍🌹

  • @police04
    @police04 2 года назад +1

    I don't know if you read this... You talked about mostly arcot, trichy, madurai and south. What about west? Salem, erode. Covai? What are they doing at those times?

  • @thangamanis9471
    @thangamanis9471 2 года назад +2

    பெண்களின் வீரமும் தியாகமும் போற்றுதலுக்குரியது

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 года назад +1

    ஒரு பெண்ணிற்கு.... எத்தனை துரோகங்கள். 😭... ம்.. அப்புறம் நா...

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 2 года назад +1

    சிவகங்கை சீமை கடைசி வரை பிறர்க்கு அடைகலம் கொடுத்தே அழிந்தது

  • @FoxVeiw
    @FoxVeiw 2 года назад +3

    ஆனால் ஒரு விஷயம் தெளிவாக உள்ளது ரத்ன குமார் அன்னே மாத்ரி யார் கதை விவரிப்பு பண்ண முடியது

  • @tamilvibess-b4w
    @tamilvibess-b4w 2 года назад +1

    இவர்கள் கூறும் வரலாற்றை பார்த்தால் 100 நூற்றுக்கணக்கான படங்கள் எடுக்கலாம் போல

  • @TheYoga1212
    @TheYoga1212 2 года назад +1

    It must have took long time to collect those details , how many years you spent on collecting these history sir !!!

    • @rathnakumarinandanadimai3541
      @rathnakumarinandanadimai3541 2 года назад +2

      30 year.

    • @TheYoga1212
      @TheYoga1212 2 года назад +1

      @@rathnakumarinandanadimai3541 wowwwwww sir 🙏🙏you spent half of your life for the History and without any selfishness you narrate to the entire world to know the truth . Hands off sir 🙏🙏🙏Should have big heart to do this . Sir as many said earlier plz retelcast your episodes in top TV ,people will learn from your knowledge sir and pls take movie of your most inspired Historical Part also sir .🙏🙏🙏 Glad you did not join police sir otherwise you would not have got time for this and we would have been dumb how we used to be .Many many thanks for sharing sir 🙏🙏🙏

    • @azeemabdul1170
      @azeemabdul1170 2 года назад +1

      உங்கள் உழைப்பு எங்களூக்கு கிடைத்த வரலாறு அறிவு பொக்கிஷம் .. நீவிர் வாழ்க !

    • @rathnakumarinandanadimai3541
      @rathnakumarinandanadimai3541 2 года назад +1

      Thanks brother 🙏

  • @vvbb9738
    @vvbb9738 2 года назад +1

    அண்ணா எப்படி பேர் இப்படி யாபகமா சொல்லுரீங்க

  • @nchocka
    @nchocka 2 года назад +1

    Sir, please also tell the story of the famous minister of Rani Meenakshi (Thayumanavar Swamigal).

  • @sekars7863
    @sekars7863 2 года назад +2

    கடைசியில் ஐரோப்பிய கூட்டம் அள்ளிக்கிட்டு போனது தான் மிச்சம்

  • @mbarath1989
    @mbarath1989 2 года назад +1

    🙏

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 2 года назад

    சிவகங்கைகாரன்

  • @navkakrish7268
    @navkakrish7268 2 года назад +1

    13:26 best example நாயக்கர் ஆட்சி 😂😂

  • @sithan4813
    @sithan4813 2 года назад

    🌹🙏

  • @Rasputin5
    @Rasputin5 2 года назад +2

    உங்கள் வார்த்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள் 🙏🏿💐✨ ,உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு,அந்த மரியாதையை கெடுக்காதீங்க சார்

    • @rathnakumarinandanadimai3541
      @rathnakumarinandanadimai3541 2 года назад +1

      For what?

    • @Rasputin5
      @Rasputin5 2 года назад

      @@rathnakumarinandanadimai3541 that "thulukan"

    • @veerakalidhas878
      @veerakalidhas878 2 года назад

      மதுரை மற்றும் தேனி கம்பம் போடி சார்ந்த ஊரின் பேச்சு வழக்கு ...அதனால் அப்படி கூறியிருக்கலாம்.மற்றபடி மரியாதையின்மையாக இருக்க வாய்ப்பே இல்லை.தொடர்ந்து அனைத்து காணொளிகளும் பாரக்கின்றேன் அவ்வாறு கூறும் நபராக தெரியவில்லை.தவறுதலாகவோ அல்லது பேச்சு வழக்காக வந்திருக்கலாம்

    • @Rasputin5
      @Rasputin5 2 года назад +2

      @@veerakalidhas878 எனக்கு தெரியும் அண்ணா அதனால் தான் "கோரிக்கையில்" சொன்னேன்

    • @Rasputin5
      @Rasputin5 2 года назад

      @@veerakalidhas878 16:35

  • @vimalraj2300
    @vimalraj2300 2 года назад +1

    அய்யா ஆண்டான் அடிமை புத்தகம் எங்கு கிடைக்கும் அய்யா..

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/Ps9zqF8RPkM/видео.html

  • @kosalraman3781
    @kosalraman3781 2 года назад +2

    Throgam
    Panam
    Pathavi
    History

  • @nbalasubramaniannbalasuram9116
    @nbalasubramaniannbalasuram9116 2 года назад

    No change still rathna kumar is supporting nayak. But actually krishna devarajan is krishna yadhavarayar by name. See the stone carvings in srikala jasthi temple. He ruled from yadhavagiri near thirupathi. Similarly Golconda is gopala kundu. Nayak were only jagirdhars . Now in vijayan agar that is Thampi only kannada is spoken not thelunku.

  • @baskaran5477
    @baskaran5477 2 года назад

    Sir unga no kudunga.. History romba pidikum...

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 2 года назад +1

    இதை சார் நீங்களோ நானோ இதற்கு சாட்சியாக இருக்கலாம். இது அனைத்தும் அறிந்த இறைவனுக்கே வெளிச்சம். நீங்களொ நானொ ஒருபைசாவுக்கு தகுதியுள்ளவர்கள் அல்ல அந்த நிலையில். நல்லவர் வாழதான் மனிதனின் கண்ணில் படாமல் கடவுள் இருக்கிறார் இந்த கலிகாலத்திலும். கடவுளின் பொறுமை நம்ப முடியாதது மனிதனால். ஜெய்ஹிந்த்

  • @soundhar24
    @soundhar24 2 года назад +1

    ரத்னகுமார் ஐயாவின் புத்தகம் எங்கு கிடைக்கும், யாருக்காவது தெரியுமா.?

  • @sathyamoorthy7519
    @sathyamoorthy7519 2 года назад +1

    ஐயா ‌சீக்கிரம் உங்கள் புத்தகத்தை வெளியிடுங்கள்

  • @kannankaliappan8318
    @kannankaliappan8318 2 года назад +1

    ஐயா, தாங்கள் எழுதிய புத்தகம் எங்கு எப்போது கிடைக்கும்?

  • @durai06
    @durai06 2 года назад +1

    Hai Chennai astrologer number address sollunga yarna experience irukaravanga please

  • @minutemusics5643
    @minutemusics5643 2 года назад

    அப்போ மதன்கௌரி யின் மதுரை மீனாட்சி வரலாறு?

  • @sundararchunan1978
    @sundararchunan1978 2 года назад

    அண்ணே.......ulmurk என்ன பண்ணிட்டு இருந்தார்...அந்த நேரத்தில்

  • @Maheshwari-qn7dq
    @Maheshwari-qn7dq 2 года назад +1

    வரலாறை வரலாறு மாதிரி பேசுங்க
    காமெடி வசனம் மாதிரி கனைத்து கனைத்து பேசுறீங்க
    கடவுளே

  • @venkatraja443
    @venkatraja443 2 года назад +2

    நீங்க சொன்ன நேரத்தில் மதுரையில் ஸௌராஷ்டியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்

  • @jamespeter8923
    @jamespeter8923 2 года назад +2

    உங்கள் புத்தகம் பெயர் என்ன ? Sir ..எங்க கிடைக்கும்

    • @RAMBA420
      @RAMBA420 2 года назад

      NOOL KANDU KADAILA KIDAIKKUM

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 2 года назад +3

      @@RAMBA420 veetula un pondati mathikala pola. inga vanthu mentally upset aagi polambura 😃😃😃😃

    • @thiruvannnamalaik4777
      @thiruvannnamalaik4777 2 года назад +1

      Govt gadgets office which are all British governers notes....

    • @abdulhameed-lh3ri
      @abdulhameed-lh3ri 2 года назад +1

      Aandan adimai.ennum velivarala